ATM ல் பணம் வரவில்லை ஆனால் வங்கி கணக்கில் பணம் மட்டும் எடுக்கப்பட்டது | Atm transactions FAILED

ஏடிஎம் உபயோகிப்பவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்... உங்களுடைய ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி அடைந்து விட்டதா? ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லையா? ஆனாலும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து விட்டதாகக் காட்டப்படுகிறதா?
பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புண்டு..
ஆனால் அடுத்து என்ன செய்வது?
எப்படி புகார் அளிப்பது?
முழு தகவல்கள் வீடியோவில்!!
COMPLAINT LETTER DOWNLOAD - drive.google.com/file/d/1ENeU...
SBI COMPLAINT LINK -
cms.onlinesbi.com/CMS/
This presentation is educational purpose only and does constitute legal advice.
Its recommended that you seek legal counsell for specific matters..
Thankyou
Contact I'd! - soundarsp13@gmail.com
TELEGRAM LINK - t.me/sp12tech
அரசு திட்டங்கள் சம்பந்தமான மற்ற வீடியோக்கள்
6இலட்சம் வரை மிகக்குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட்கார்டு மூலம் கடன் கொடுக்கும் இந்திய அரசு,ATM அல்லது வங்கியின் மூலம் நமக்கு தேவையான பணத்தை பெறலாம்..விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கடன் பெறலாம்..
விவரங்கள் இதோ!!!
• KISAN CREDIT CARD IN T...
மாடி தோட்டம் அமைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பு,மானிய விலையில்(225rs) தமிழ்நாடு அரசின் மாடி தோட்ட கிட்! எவ்வாறு பெறுவது?
முழு விவரங்கள் இதோ!!!
• தமிழக அரசு மானிய மாடி ...
பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பங்களுக்கு குழந்தையின் நலனுக்காக இலவசமாக 3இலட்சம் வழங்கும் தமிழக அரசு!!
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் எவ்வாறு இணைவது மற்றும் முழுமையான தகவல்கள் இதோ!!!
• தமிழக அரசின் பெண் குழந...
விவசாயிகளின் நலனுக்காக இலவசமாக ஆட்டு கொட்டகை அமைத்து கொடுக்கும் தமிழக அரசு..எவ்வாறு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மற்றும் தேவையான ஆவணங்கள்... பற்றிய முழு விவரங்கள் இதோ!!
• தமிழ்நாடு அரசின் இலவச ...
தனியார் மெட்ரிகுலேசன் மற்றும் CBSE பள்ளிகளில் குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்க நடுத்தர குடும்பத்தினருக்காக அரசின் அருமையான திட்டம் !!! எவ்வாறு விண்ணப்பிப்பது? தேவையான ஆவணங்கள்? (RTE ACT 2009)
முழு விவரங்கள் இதோ!!
• SCHOOL FEES செலுத்தாமல...

Пікірлер: 27

  • @s.p12tech68
    @s.p12tech68 Жыл бұрын

    நமது சேனலின் TELEGRAM group link(kindly join and support)- t.me/sp12tech

  • @karthickc9450
    @karthickc9450Ай бұрын

    நான் பணம் எடுத்த ATM கரூர் வசியா பாங்க்

  • @mrs_cikkom_pa
    @mrs_cikkom_pa Жыл бұрын

    Sir ana na Post office pakkathila ulla ATM la amount edu than... So na ipo enna pndrathuu

  • @s.p12tech68

    @s.p12tech68

    Жыл бұрын

    நீங்கள் உங்களின் வங்கி கிளைக்கு தெரிவித்தால் போதுமானது..வங்கி கிளைக்கு கடிதம் அல்லது அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுங்கள்..

  • @mrs_cikkom_pa

    @mrs_cikkom_pa

    Жыл бұрын

    Hmm kk thnq sir... Ana en kitta receipt illa sir... Message um illa... Edhum problem aaguma sir

  • @s.p12tech68

    @s.p12tech68

    Жыл бұрын

    பயப்பட ஒன்றும் இல்லை... நீங்கள் உங்களின் வங்கிக்கு தெரியபடுத்தினால் மட்டும் போதும்

  • @mrs_cikkom_pa

    @mrs_cikkom_pa

    Жыл бұрын

    Hmm kk Thnk u sir....

  • @s.p12tech68

    @s.p12tech68

    Жыл бұрын

    புகார் பதிவு செய்து அதிகபட்சம் 15நாட்களுக்கு உள்ளாக உங்கள் பணம் திருப்பி உங்கள் சேமிப்பு கணக்கில் வந்து சேரும்

  • @karthickc9450
    @karthickc9450Ай бұрын

    சார் நான் கோவையில் இருக்குரேன் எனது சொந்த ஊரான கழுகுமலை சென்ற பொழுது எனது மனைவின் சேலரி அக்கௌன்ட CBIபாங்க் உ‌ள்ளது அந்த அக்கௌண்டின் முன்று ரூபா‌ய் பத்தாயிரம் ஒருமுறை ஒன்பாதாயிரமும் எடுத்தேன் நான்ங்கவது முறையாக பத்தாயிரம் எடுத்தேன் ஆனால் ரூபாய் வரவில்லை மூன்று நாட்களாக காத்திருந்தேன் பிறகு பாங்கில் லட்ரும் எழுதி கொடுத்தும் இன்னு அதற்குன்டான பதில் கிடைக்க வில்லை பணம் எடுத்து கிட்ட தட்ட இரண்டு மாதம் ஆகிறது இதற்க்கு நல்ல பதில் சொல்லுங்கள்

  • @mentorforyou2171
    @mentorforyou21712 жыл бұрын

    Bro receipt illa enna pandrathu

  • @s.p12tech68

    @s.p12tech68

    2 жыл бұрын

    பிரச்சனை இல்லை நன்பா.. முதலில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கவும்.. பிரச்சனை சரியாகவில்லை எனில் description la இருக்கும் புகார் கடிதத்தை நிரப்பி வங்கியில் கொடுக்கவும்..புகார் அளித்த 7நாட்களில் பிரச்சனை சரியாகிவிடும்

  • @p.abinaya3404
    @p.abinaya3404 Жыл бұрын

    Anna today naa atm la cash eduka ponen ana cash varavay illai cash eduthatha msg vanthuruchu idhuku enna anna pannanum

  • @p.abinaya3404

    @p.abinaya3404

    Жыл бұрын

    Cash account ku vara enna anna pannanum plz sollunga

  • @s.p12tech68

    @s.p12tech68

    Жыл бұрын

    இது போன்ற சூழ்நிலையில் பணம் சில மணி நேரத்தில் உங்களின் வங்கி கணக்குக்கு வந்துவிடும்.. வராத பட்சத்தில் வங்கியை தொடர்பு கொண்டு புகார் கடிதம் அளியுங்கள்..புகார் கடிதம் அளித்த ஒரு வாரத்திற்குள் உங்கள் பணம் உங்களின் வங்கி கணக்குக்கு வரும்..

  • @p.abinaya3404

    @p.abinaya3404

    Жыл бұрын

    @@s.p12tech68 conform cash vanthurum maa naa

  • @p.abinaya3404

    @p.abinaya3404

    Жыл бұрын

    @@s.p12tech68 புகார் கடிதம் form bank la tharuvangala

  • @p.abinaya3404

    @p.abinaya3404

    Жыл бұрын

    @@s.p12tech68 Indian bank customer care num edhu naa

  • @ManiManikandan-zv6jq
    @ManiManikandan-zv6jq Жыл бұрын

    Bro complaint panni evolo nal akum bro

  • @s.p12tech68

    @s.p12tech68

    Жыл бұрын

    புகார் பதிவு செய்து 15நாட்களுக்கு உள்ளாக உங்கள் பணம் திருப்பி சேமிப்பு கணக்கில் வந்து சேரும்

  • @ManiManikandan-zv6jq

    @ManiManikandan-zv6jq

    Жыл бұрын

    ..mmm ok bro 5days achuu athan bro

  • @mrs_cikkom_pa

    @mrs_cikkom_pa

    Жыл бұрын

    @@ManiManikandan-zv6jq amount return credit aacha unga account laa...

  • @neelambarineelambari257
    @neelambarineelambari2578 ай бұрын

    Panamey varla bro 8 month aachi bro

  • @allboardwinner6426

    @allboardwinner6426

    4 ай бұрын

    Enakum than bro

Келесі