No video
அதிர்ஷ்டம் உண்மையா? Science behind Luck | Mr.GK
Reference:
richardwiseman...
www.popsci.com...
www.inc.com/te...
www.wishtv.com...
www.startupgri...
untamedscience...
• The Nova Effect - The ...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#mrgk #luck #அதிர்ஷ்டம்
Mr.GK stands for Mr.General Knowledge.
Пікірлер: 1 600
Thanks
@MrGKTamil
Жыл бұрын
Thanks AVR for your contribution 🙏
@RamBalajiVW9009
Жыл бұрын
😊
@prabhukumar1195
Жыл бұрын
@@MrGKTamil Hi Mr.Gk...Video was so gud bro..especially last 3mins i became so much emotional bro. God bless U & Ur loved ones with Good health & long life.
@RamBalajiVW9009
Жыл бұрын
Awesome Prabhu ❤
@suryasurya167
Жыл бұрын
Bro onga big fan bro
"Vanakkam Naan ungal junior G.K" - I became her fan with that single dialogue!♥️😁
@raawinkrishnagiri4147
Жыл бұрын
Same me too
@mr_viki
Жыл бұрын
Very cute ❤️😁 junior GK ✨
@kavi5592
Жыл бұрын
She may have a good future because of her dad
@ITX635
Жыл бұрын
and that cute 2finger salute thats something different
@subash_krish_mba5448
Жыл бұрын
@@dogfishing923 🤣🤣
நமக்கு ஒரு luck வராதா?? என எதிர்பார்த்து விடியோ பார்ப்பவர்கள் சார்பாக விடியோ luck ல வெற்றி பெற வாழ்த்துகள்..
@mrpeace422
Жыл бұрын
vetri peruvathu enral enna
"Luck is when preparation meets opportunity" - Seneca
@legendary_yeets1204
Жыл бұрын
Stoicism
Naan romba lucky...... Because intha video paakura opportunity kedachathu............ 💖💗💓💞💕💟💛💚💙💜🖤
This is what MS Dhoni does…. Focusing on what can be changed and done instead of focusing on the results……maximising the chance of getting positive outcomes🔥🔥….MSD a leader of decade🔥🔥
@RuChe10
Жыл бұрын
@Hari Shankar, exactly bro, while watching this video, MSD completely occupied my mind. He was waiting for the opposition to make mistake while in the field. That is why he is still a talkative subject.
That's great to see mr.gk and junior gk as well ❤️
அதிர்ஷ்டம் உண்மையே ! அதிர்ஷ்டவசமாக நான் இந்த காணொளி யை பார்தேன் ஒரு தெளிவு கிடைதது எனக்கு நன்றி நண்பரே
1:05 Junior GK intro 🔥Vanakkam naan unga Junior GK semma super And The Luck is opportunity factor and Effort Hardwork with consistency and Luck means it postive thought of negative things with explanation NOVA effect and LUCK means Learning Understanding Consistency with knowledge ( Skill) Open minded is important 👍 Be luck person Think postive open minded Good luck 👍 Mr GK anna Explanation of Luck and it's science
This video has psychological facts, scientific facts and also acts a motivational video.. hats off Mr. GK, as always - wonderful content indeed..!
Junior G.K❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ குட்டி பாப்பா சூப்பர் மா.... காலையில் இந்த வீடியோ பார்த்து ரொம்ப புத்துணர்ச்சி கிடைத்தது GK sir ....
நான் இந்த gk ஓட பழைய வீடியோல ஒரு விஷயம் சொல்லியிருப்பேன் இந்த gk வெள்ளைக்காரன் எது சொன்னாலும் அது அறிவியல் என்றும் நம்ம மக்கள் எது.சொன்னாலும் அது மூட நம்பிக்கை என்று சொல்வார் என்று அதை 100.சதவீதம் உண்மையா ஆகியிருக்கார் இந்த gk ஒருவேளை இந்த luck என்பது இல்லை என்று வெள்ளைக்காரன் சொல்லியிருந்தா இந்த gk இந்நேரம் luck என்பது மூட நம்பிக்கை என்று ஒரு வீடியோ போட்டு லைக் அள்ளியிருப்பார் பெரிய விஷயத்தை நம்ம.பெரியவங்க ரொம்ப சாதாரணமா இலை மறை காயாக சொல்லி வைத்திருப்பார்கள் அதற்காக அது மூடநம்பிக்கை என்பதும் நம் பெரியவங்க சொன்ன விஷயத்துக்கு ஆங்கில பேர் வைத்த வெள்ளைக்காரன் சொல்றது தான் அறிவியல் என்பது நல்ல பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அழகு இல்லை மிஸ்டர் gk வை பொறுத்தவரை வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் இல்லயா gk நம்ம மக்கள் ஏட்டில் அல்லது கவர்ச்சியாக பெயர் வைக்கமாட்டார்கள் ஆனா பல விஷயம் மூட நம்பிக்கை கிடையாது நாம் அதை உபயோகிக்கவில்லை 100 வருடம் கழித்து button வைத்த மொபைல் இருந்தது என்றால் உங்க பிள்ளை கூட நீங்க மூட நம்பிக்கை வைத்து பேசுகிறீர்கள் அப்படி ஒன்னு கிடையவே கிடையாது என்று சொல்லும் காரணம் அதை உபயோகப்படுத்தாமை அது குறித்து அறிந்துகொள்ளாமை தான் தவிர மூட நம்பிக்கை அல்ல
Mr. GK நீங்க upload பண்ணின வீடியோ ல இது தான் பெஸ்ட். Life motivation video. Really impressed 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அப்பாடா...ஒருவழியா வந்துடுச்சு..4நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை வீடியோ போட்ருங்க அண்ணா...காத்திருக்கவே முடியல....என் அன்பான வேண்டுகோள்
The best ever video of yours... More than science... You teach us humanity ❤️... All the best.... Looking forward to witness more!
சார் மிக சரியான நேரத்துல இந்த பதிவு நீங்க செஞ்சு இருக்கீங்க நான் வந்து கேரளால 25 கோடி லாட்டரி வாங்கி இருக்கிறேன் நாளைக்கு இரண்டரை மணிக்கு மேல அதோட ரிசல்ட் வெளிவரப்போகிறது அப்படி அது உண்மையிலேயே எனக்கு சாதகமாக வந்தால் பதிவிடுவேன் சார் . நீங்க சொல்ற அதே மனநிலையில்தான் இருந்து இந்த பதிவு செய்கிறேன்
17 mints like 17 sec Time flies.. 17 mints fully engaged.. Vera level content telling!!! Good luck!
நீங்க PhD யா ? உங்களுடைய விளக்கவுரை அணைத்தும் அதிக டீட்டெயலோட , சக்கையற்ற சாறாக, தேவையற்ற வார்த்தைகளின்றி தெளிவாகவே உள்ளன. 👌
Hi Nethra , அப்பா வீட்டுல உன்ன இப்படி தான் குழப்பிட்டே இருப்பாங்களா ..😂 எனக்கு என்ன bro , எப்பவும் நான் lucky தான். 4:09 வேற level explanation , இத பார்த்த பிறகு யாராக இருந்தாலும் ஒரு positive mind set உருவாகும் . யாரும் தன்னை unlucky -னு நினைக்க மாட்டாங்க.
@Astrovibrain_laboratory
Жыл бұрын
Varnajaalam. One of your art fan here... 💐💐💐.
அதிஷ்டத்தைப் பற்றி நிறைய தகவல்கள் சொன்னது அருமை.
So damn well explained. I was always curious about this subject and had always wondered and searched for answers. Now applying this knowledge is going to make a difference which can in turn can create luck in my life and in the life of others around me. Wonderful explanation!
I was wondering how does luck connects with science and curious to know the content of the video. But after watching it, starting from probability leading to psychological facts introducing nova effect ending with clear statement of positivity in mindset is really amazing 👏 This video changed my thought of unlucky and motivated me. Am thankful to you sir. 💐
@vikramdeva50
Жыл бұрын
Personality, mindset(How to approach the one incident), & Behaviour, finaly most important Increases the possibility of chances & utilize, this is the luck factor. Super👌
Ending is 200% true !! Very interesting to know luck factors!
Many people have knowledge, but few of them (like you ) have a ability to explain complicated topics... We are so lucky..
Here are 2 scenarios. You guys decide. Scenario 1: I and my friend are in Canada. Our work permits were expiring in less than 4 months. We both went for US visa interview. Mine was rejected stating my time is less in Canada so I might settle in the USA. But with same amount of expiring time, his USA visa was approved. I did not get the USA visa. Scenario 2: Same friend. We both were eligible to apply for Canada permanent residency. I had all the documents ready and applied right on time and received permanent residency. My friend delayed for 2-3 months and then covid 19 happened. Canada stopped PR draws for 2 years. When it resumed now, he is not eligible. Till date he did not get his permanent residency. So am i lucky that I got Canada PR? Or am I unlucky that i didn't USA visa? Or Is he lucky that he got USA visa? Or is he unlucky that he didn't get Canada PR. It's all about how you see any situation.
@muthuvelrajasekaran
Жыл бұрын
😵😵🥵
It's all about right time at right place....at that instant the moment how u react 💯
Thank you so much Mr GK. As a HR professional I learned lots of motivational points to share upcoming professionals . Keep rocking . Heartily thanks from your fan.
Unga speech keytu konjam positive vibes kidachu life ah mudichikalam nu mind la irunthain papom luck yenakum irukalam Anything happens in this world
நான் மிகவும் பார்த்த youtube videos உங்களுடையது தான் நீண்ட நாள் தொடர வாழ்த்து கள்
Extraordinary video Sir. Your explanations are really superb and easily understandable in every single video. Keep doing the great work. I learnt a lot from your videos. Thank u so much for all your knowledge sharing. My best wishes sir.
What a explanation... I wonder how you explain the bigger things in a few lines....Thank you Mr.G.K...
One of the best video! Spent sone useful time instead of endlessly scrolling shorts!
Ok super G.K. neenga sonnathu oru energya eruku. Athanaium sariyagavum , unmaithanmaiyagaum eruku. Thank u for ur advice👲🤝🤝🤝
At first i hesitated to watch this video. But I am lucky, hope i watched this video and understood how luck playing with my life. Thank you Mr GK ❤️
Thanks for making me realise myself very lucky ☺️
'Luck' is 'being ready' when the 'opportunity' knocks your door!! One of the best definition of luck i have have come across! ❤️
Seriously never thought that luck would have this aspect of science in it. There is no exaggeration in your videos, its all pure factual. Thank you for all your wonderful videos!
I think thank you Mr GK.... I think you posted this video on right time its a really luck to me. I thinking of leaving my IT job.... You gave me a good luck... Now am thinking its a luck to have a 10-7 job in IT industry.
Bro நீங்க கேள்வி கேக்கும் போதே Luckஅ பத்தி தான் Video Upload பண்ண போறிங்கனு நினைச்சேன்.😊😊😊
வணக்கம் அண்ணா. சிதறி கடந்த அத்தனையும் திரட்டி ஓர் புத்தகமாக அற்புதமாக கொடுத்து இருக்கிறீர்கள். என்னுடைய லக் உங்களது சமகாலத்தில் நானும் இருப்பது. 🙏🧡
Oru nalla mindsetla morning time la partha Oru luck video enaku ithu... thanks Mr.GK..
உங்க content எல்லாமே MASTER PIECE🔥🔥(mr GK sir)👌🏻👌🏻
Law of attraction pathi oru video broo✨
Thanks Mr.GK! I had felt so unlucky but now, I feel like I’m the lucky so that I had a chance to watch this video.
We are all lucky person to know briefly about 'LUCK' in a scientific approach. Great sir.
போட்டு குழ்ப்பிட்டூங்களே ஜீகே , லக் என்பது என்ன??? ஒருவன் வண்டியில் செல்லும் போது விபத்தில் எதிர்பாராத விதமாக இறப்பு வருகிறது என்றால் அதை என்ன என்று சொல்வது??? அதற்கு பின்னர் என்ன அறிவியல் உள்ளது!!! வெறும் பாதுகாப்பான பயணம் மட்டுமே லக் என்று தீர்மானிக்க முடியாது!!! சில சம்பவங்கள் நமக்கு ஏதோ கெட்டது உள்ளது என்றும் காட்டி விடுகிறது!!!! ஒன்று மட்டும் உண்மை, எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பது தான்
@Rajeshkumar-kq2ty
Жыл бұрын
கெட்டத காட்டுமா 😂🤣கொரோனா வரும் போது ஏன்,?? யாரும் சொல்ல வில்லை எல்லாம் தற்செயல் தான்
I was searching for it bro and got it now 🙂 thanks a lot
Last 4 years உங்க video பாத்துட்டுஇருக்கேன்.. நான் பார்த்ததிலே this BEST VIDEO Mr. GK.. Thk u so much..
நான் சமிபகாலமா unlucky ah feel panitu irundhen எனக்காக இந்த வீடியோ பதிவு செய்த மாதிரி இருந்தது இப்போ i am lucky ,😊😊😊😊😊🤗🤗🤗
Very good speech sir, intha mathiri motivational videos adikadi podunga. Naa ivlo neram dipressed ah irunthen ennoda daily routine work ninachu, neenga last ah sonna example "17:01".. enada energy level ah Vera level la boost pani vituduchu...
Na inferiority complex irukure person but this video is special for me from u Mr.GK❤️🇱🇰
தமிழ் கோரா 1: அதிரூட்டம் - அதிர்+ ஊட்டம். அதிர் - அதிர்வடைவது ஊட்டம்- உள்வாங்கல் அதிர்ச்சியானதை ( எதிர்பாராததை) உள்வாங்கல். காலப்போக்கில் அதிருட்டம் ஆகி.., தமிழ் கோரா 2: அ+திட்டம் = அதிட்டம் தமிழ் கோரா 3: குருட்டாம் போக்கு என்பதாகவும் சொல்லலாம். ஆகையினால், 1) எதிர்பாராதது மற்றும் முன்னரே திட்டமிடப்படாமல் நடக்கும் ஒரு செயலை குறிக்க. 2) உங்கள் கூற்றுபடி, நல்லது நடக்கும் என்று நினைத்தே செயல்படுவது. பதிலுரைக்கலாம்.
இந்த பதிவு உண்மையிலே வேற லெவல் சார் புதிய சிந்தனைய இது உருவாக்கும் மிக அருமை அதிர்ஷ்டம் என்பது சிறிது நம்முடைய வாழ்க்கை முறை மாற்றி அமைப்பது தான் அந்த தருணம் அதிர்ஷ்டம் நம் பக்கம் திரும்பும்
I completely accept this video. I have been feeling lucky always ever since i understood its meaning. Also things happen accordingly. I can relate to the fact that I always sees opportunities in whatever im doing. Great video. Only difference is m introvert.
16:00 Yen nu thrla takkunu goosebumps aiduchu
@Amalin_YT
Жыл бұрын
True😇💯
@sivabalan8355
Жыл бұрын
@@Amalin_YT yes
Mr gk video அதிகமாக பாத்து இருக்கிறேன் அதில் இவை மிகவும் பிடித்தவையாக இருக்கின்றன அண்ணா...❤
I m luck .. athan na intha video pakka vaippu iruthuchu.. i m allwaya luck. Thanks too iyarkai in god.
7:33 that Uruttu Special😂🤣💥💥
When there are more no of people competing for small no of places, Fortune factors play a significant role. Like tnpsc.
You are lucky because neraya science channel irundhalum ungala maadhiri attract panra maadhiri narrate panna theriyala neraya perukku
finally im lucky to watch this video on this perfect evening.
Felt so much positivity while watching this...hope it's a lucky push for rest of my life. Thank you Mr G. K and junior G. K too :)
Hi GK one of the greatest explanation about luck i have ever Heard
Bro Unga video le yeum enakku ithu than best nu solluve. Yenna Neenga sonna ovvoru visayamum En life le 75 percent sink aaguthu bro. Finally ungalukkum GOOD LUCK... ❤
This is one of best video from Mr. GK. You have explained simple in Tamil about luck. keep up your great effort.
2004 la born aanavaga lam lucky people 🍀
@astra5802
Жыл бұрын
Yen broo
@Batman-61n
Жыл бұрын
Why bro
@m.janarthanan170
Жыл бұрын
Nee Paatha🤦🤦🤦😅
@EditMaster_YT
Жыл бұрын
Becoz corona batch😂😂 nanum 2004 dha
@spidey1300
Жыл бұрын
ila enna ipo
பிரபஞ்சத்தில் மனிதனுக்கு இந்த பூமியே அதிர்ஷ்டம்!
@user-lo7om5cr4w
2 ай бұрын
பூமியில மனிதன் தங்களுக்குள்ள அடிபட்டுக்கிறாங்களாம் : வேற்றுக்கிரக மனிதன்
Mr.Gk நீங்கள் சிக்கலான விசயத்தையும் சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்குகிறீர்கள். அதான் வெற்றி. இதே அறிவியலை சிலர் சிக்கலானதை மேலும் சிக்கலாக விளக்குகிறார்கள் தன்னை பெரிய புத்திசாலியாக மட்டும் காட்டும் விதமாக
நீங்க சொல்லுறது பாதி புரியுது பாதி புரியல ஆனா உங்க நல்ல மனசுக்கா மட்டும் நோட்டிபிகேஷன் வந்தவுடன் வீடியோ ஸ்கிப் பண்ணாம அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் சேர்த்து பார்ப்பேன் வாழ்த்துக்கள் 💟தூத்துக்குடி ரசிகன் பாலா
Yeah good illusion is good for expecting a good sake. Thank you Mr.GK for the wonderful video 🙏🙏🙏
Just got addicted to this man's content ✌️
அண்ணா, கடைசியா சொன்ன கன்னிமரா நூலகத்தோட வரிகள ஒப்பிட்டு சொன்னது உங்க பரந்த மனப்பாங்க வெளிபடுத்துது ரொம்ப அருமை. ✨🎉👍
உங்களின் தகவல்கள் மிக அற்புதமாக இருக்கிறது. ஒரு கேள்வி எனக்குள் பல ஆண்டுகளாக உள்ளது அதை இங்கே கேட்க்க விரும்புகிறேன். விண்வெளி பற்றி அறிய பல கருவிகள் வந்து விட்டன இருப்பினும் நம் பூமியில் உள்ள மர்மமான பகுதியான பெர்முடா முக்கோணம் பற்றி தகவல் சேகரிக்க ஏன் டெலஸ்கோப் போன்ற கருவிகள் அல்லது அதற்கு ஈடான கருவிகளை உருவாக்கி பயன்படுத்த கூடாது? சாட்டிலைட் கருவிகளிலாவது அதற்குரிய அம்சங்களை தயாரிக்கலாமே! பல கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நடச்சத்திரஙகளை படம் எடுக்க முடியுமானால் ஏன் பூமியில் உள்ள ஆள் கடல்களை ஆராய இயலாது? ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பால் பூமியின் கடல் ஆழத்தையோ தண்ணீர் அடியில் மறைந்துள்ளவற்றை படம் எடுக்க இயலுமா! அப்படி நடந்தால் பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியங்கள் கிடைக்கலாம் அல்லவா?
Thank you so much bro... I am so lucky to understand what is luck.😇
17:00 to 17:30 The best thought, bro. Hats off🙏🙏
@omegaff03
42 минут бұрын
Enna sonnaaru ippo antha part of video illa
அதிஷ்டத்தை நம்பாதவர்கள் வாய்ப்பை நம்புவார்கள். ஏனெனில் அந்தச் சொல்லை நற்றமிழ் படுத்தினால்:- Luck, அதி(ர்)ஷ்டம் - நல்வாய்ப்பு, எனவே, வாய்ப்பு கிடைக்கும் அதை முறையாக பயன்படுத்திக் கொள்வதை நல்வாய்ப்பு என்று கொள்ளலாம்.
எனது நல்வாய்ப்பு இந்த வடியத்தை பார்க்க நேர்ந்தது. ஒரு கெடுவாய்ப்பு Mr.GK யை பார்த்தது போதும் என நெடுநாள் பார்க்காமல் இருந்தது. மீண்டுமொரு நல்வாய்ப்பு மீண்டும் Mr. GK பார்க்க ஆரம்பித்தது. Mr.GK நவீன அறிவியல் உலகத்தின், அதிநூதன குளறுபடிகளின் மீது, கலப்படமற்ற அறிவியல் வெளிச்சம் பாய்ச்சி வருகிறதென்னவோ...எவராலும் மறுக்க முடியாத உண்மை. மதிப்பிடற்கறிய சமுக பங்களிப்பு. வாழ்க.. வாழ்த்துகள்...தொடர்க....
🔥🔥வணக்கம் நான் உங்கள் ஜீனியர் ஜீகே🔥
Applause for last message bro. 👏 Epdium APD onnu ilanu sola poringa nu nenacha englaku this s a twist. Yes it do play its role. And definition of it is refined now.
மிக்க நன்றி...
Thanks!
@MrGKTamil
Жыл бұрын
Thanks Deepa mam for your contribution 🙏🏼
Congratulations Saar for 1.2 million followers 🥳
@samuel-yn8ln
Жыл бұрын
That's not 1.2m ... Is 1.13 m
@Sethu03
Жыл бұрын
1.13 soldradhukku konjam siramama irundhuchi adha oru round figure la sonnan 😉
@Bravo.6
Жыл бұрын
Can you please let us know the meaning of the word "saar"? Couldn't find it in the dictionary
@Sethu03
Жыл бұрын
@@Bravo.6 😂 it's just Sir bro
Mr. GK, this is one of best videos I have watched. Inspiring and motivating - especially about staying positive and putting hard work while hoping to be lucky!
நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பதும் எல்லாம் நன்மைக்கே!
"He cleans the toilet for you and you read the book for him" - it takes a great heart and mind to say that 👍God bless you bro
Bro..May this year be very very lucky for you.... Thank you for sharing your knowledge with us.. Have a great year ahead.. Thank you ❣️
@MrGKTamil
Жыл бұрын
Thanks for your contribution 🤝
Great video sir! After watching your video, getting a thought that possibly LUCK is a Quantum mechanical phenomenon!! Eureka 😀!!! From your bridge example, like Schrodinger cat experiment LUCK or UNLUCK is just a Quantum probability and both possibility exists. If we open all the time that the cat is alive we end up in being a lucky person. Hope you like the analogy and connect. Thanks a lot Mr. GK 👍
பா வெறித்தனம் கடைசி நான்கு நிமிடம் 🔥🔥🔥
17:00 what a wonderful analogy, felt responsible and humble by that 🙏
@omegaff03
42 минут бұрын
Enna sonnaaru ippo antha part of video illa
Fact O fact I have experienced the same being lucky while optimistic. Same concepts I also inform others to be optimistic but couldn't. Your way of explanation is beyond doubt with filled studies and fact convincing most of the people. Keep it up high as always and wishes to the upcoming Jr. GK
Because of more bitter incidents that happened to me, I was very depressed and felt unlucky till now. But your video really changed my mindset to a whole different level.. Btw nice content ❤️😊
இந்த அதிர்ஷ்டசாலி கதையை என் ஆசிரியர் 2012ல் இறைவணக்க கூட்டத்தில் கூறினார் அது எனக்கு இன்று வரை நினைவில் இருக்கிறது
அருமை நண்பா!!! உங்கள் அறிவுத்தெளிவும், பகிர்ந்துணர வைக்கும் பாங்கும் மென்மேலும் வளர்ந்து அனைவருக்கும் அதிகம் பயன்பட வாழ்த்துக்கள் 💐💐💐
18 minutes of positivity that everyone should definitely listen to. Junior GK intro ungaluke tough kudupanga pola bro🔥🔥
Hi sir, pls do more psychology videos. Your way of expressing or conveying things neatly makes me/us understand the content clearly.
Thanks you, I was thinking lucky for many years and I was happy. Met a astrologer he told that I am unlucky, I was in bad situation (lost my father) at that time. Somehow I believed what he said. Then all beautiful things got faded in my life. Fear and anxiety came . Now you video flipped the coin 😀 got lucky and saw your video
Ji here I learnt to be more optimistic, drive to create opportunity, create contacts to be a lucky person. Really great.
Yes you also have a luck (Your way of explanation and voice ) it's amazing. i really admired your talent. Keep rocking Sir 👍
@Mareeswari11
Жыл бұрын
@♜telegram@TheMrGK I'm so happy and lucky because i get your reply 👍
Positive vibes! Wonderful presentation Mr GK ❤️…
இதிலிருந்து சொல்ல வந்த கருத்து என்னவென்றால் லக் என்பது முயற்சி என்று பொருள்😌