அதிமுக திமுக இரண்டு போலீசுக்கும் தண்ணி காட்டி தலைமறைவாக இருக்கும் சஜீவன் | Damodharan Prakash

#NakkheeranTV #DamodharanPrakash #AnubavRavi #Arukutty #Sajeevan #Kodanadu
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 180

  • @Harish_Fish
    @Harish_Fish2 жыл бұрын

    நக்கீரனின் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி பெறும். அந்த இனிய நாள் வெகு தொலைவில் இல்லை. வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. 👍

  • @vinayakram5902

    @vinayakram5902

    2 жыл бұрын

    நம்பிக்கை ஏதோ ஒரு ஓரத்தில் இருக்கிறது பார்ப்போம் ஸ்டாலின் நாடகம் என்ன என்று உதிரும் கட்டிடம் தொட்டால் சிணுங்கி சிமெண்ட் குறித்து IIT ஆய்வறிக்கை வந்தும் நடவடிக்கை எடுக்காத திமுக தலைவர் சட்டமன்ற தில் கவன ஈர்ப்பு தீர்மானம் வேறு போட்டார்கள் 😁😁😁😁😁

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan78972 жыл бұрын

    "கொடநாடு" விவகாரத்தை மக்களே மறந்துவிட்டாலும், விடாமல் தொடர்ந்து புலனாய்வு செய்துவரும் நக்கீரன் செயல் பாராட்டுக்குறியது.

  • @elangovansidambaram5263

    @elangovansidambaram5263

    2 жыл бұрын

    👌

  • @balu2351

    @balu2351

    2 жыл бұрын

    🩴

  • @thilagamleela1730

    @thilagamleela1730

    2 жыл бұрын

    யார் சொன்னது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று?

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @sivaraj8441

    @sivaraj8441

    9 ай бұрын

    🎉 , 4:30

  • @anwarismail6393
    @anwarismail63932 жыл бұрын

    அப்பாடா இவ்வளவு சொத்துக்கு அதிபதியாக எப்படி மாறமுடியும் ஒரு சாதாரண மனிதன்

  • @rtrengasamyrengasamy387

    @rtrengasamyrengasamy387

    2 жыл бұрын

    கருணாநிதி குடும்பத்தை ஏன்யா திட்டுற

  • @thilagamleela1730

    @thilagamleela1730

    2 жыл бұрын

    @@rtrengasamyrengasamy387 அதானே,சசிகலா குடும்பத்தை திட்டாமில.கலைஞர் குடும்பம்‌ திரைக்கதை வசனம்,பாடல்,படதயாரிப்பு,MLA,அமைச்சர்,கட்சித்தலைவர்,முதலமைச்சர்,எதிர்க்கட்சித்தலைவர்,Sun TV,ரேடியோ,பத்திரிகை,மேடைப்பேச்சு,போன்ற பல பரிமாணங்கள்,ஆனால் சசிகலா குடும்பம் ஏதாவது கவுன்சிலர்‌பதவி‌கூட‌வகிக்காதவர் இந்த குடும்பத்தை நீங்கள் விமர்சிக்க மாட்டீர்கள்.

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @rajaRsjs

    @rajaRsjs

    Ай бұрын

    ଖାଆ😂😂😂ଖାଖ😂ଖଖ😂உஉ😂😂​@@user-cr6rc4yx3n😂Ww

  • @rajajrs...
    @rajajrs...2 жыл бұрын

    சார் உங்களின் விடா முயற்ச்சிக்கு முதலில் நன்றி, தொடர்ந்து ஆய்வு செய்து உண்மையை வெளியே கொண்டு வாருங்கள்,கொடநாட்டின் அனைத்து காரியங்களையும் தெரிந்த நபர்களே இதை செய்திருக்கிறார்கள், எப்படியாவது உண்மையை கண்டுபிடியுங்கள் தண்டனை கிடைக்கட்டும்

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @karthikashortedits9317
    @karthikashortedits93172 жыл бұрын

    அன்றும் இன்றும் என்றும் மர்மங்கள் நிறைந்தது மனித வாழ்க்கை மட்டுமல்ல தமிழ்நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கையும்

  • @kamal1961

    @kamal1961

    2 жыл бұрын

    உண்மை,பணம் பெற்று வாக்களிக்கும் மக்கள் உள்ளவரை இவை தவிர்க்க முடியாதவை.

  • @sarvesh8470

    @sarvesh8470

    2 жыл бұрын

    சஞ

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @arunachalam9441
    @arunachalam94412 жыл бұрын

    Prakash sir.. really you are supper..

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @vinayakram5902
    @vinayakram59022 жыл бұрын

    The Greate Job Nakkeeran & All staff important Mr.Prakash 👏👏👏

  • @chandrup613

    @chandrup613

    2 жыл бұрын

    Eda padi.plese wait

  • @vinayakram5902

    @vinayakram5902

    2 жыл бұрын

    @@chandrup613 திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை மக்கள் கண்துடைப்பு என்று பெருவாரியான பேச்சி இருக்கின்றது உதிரும் கட்டிடம் KP பார்க் குறித்து IIT ஆய்வறிக்கை வந்தும் OPS மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று "அறப்போர் இயக்கம்" ஜெயராம் பேட்டி கொடுக்கிறார் பல ஊழல் அமைச்சர் களுடம் ஸ்டாலின் மருமகன் சாபரிசன் மற்றும் நண்பர் பிஜேபி பிரமுகர் லாட்டரி அதிபர் மார்டின் பேசும் டீலிங் 10 வருட ஊழல் பணத்தில் வாங்கி கொள்ளும் பங்கு காரணமாக நடவடிக்கை கள் நேர்மையாக இல்லை மக்கள் கண்துடைப்பு க்கு மட்டுமே 😁😁😁😁😁😁😁😁😁

  • @ramachandranchakkarapani2426
    @ramachandranchakkarapani24262 жыл бұрын

    நீங்கள் ஒருவர் தான் கொடநாட்டை பற்றி பேசுகிறீர்கள். போலீஸொ மற்றவர்களோ பேசவில்லை

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @perfectmani7715
    @perfectmani77152 жыл бұрын

    பிரகாஷ் சார் மேலும் உங்கள் புலனாய்வு தோடற வாழ்த்துக்கள், மிக்க நன்றி சார்

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @balalakshmi4
    @balalakshmi42 жыл бұрын

    கோடநாடு வழக்கு பற்றி அக்கு வேறு ஆணி வேரா நக்கீரன் பிரகாஷ் சார் தவிர யாரால்தான் விசாரித்து சொல்ல முடியம் மிகவும் அருமை சார் 👍

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @fbpasangalive6095
    @fbpasangalive60952 жыл бұрын

    நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் தேசபக்தி ேசவை மனப்பான்மை மனிதேயம் அற்றவர்களுக்கு வாக்களித்தால் அவன் தான் உண்ட வீட்டுக்கு துரே கம்| செய்வான் என்பதே உண்மை அதைத்தான் கொடநாடு கொள்ளைதமிழக மக்களுக்கு உணர்த்தும் இது மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது அது மீண்டும் அரசிடம் வரவேண்டும் அதற்கு தங்களின் பணி நிச்சயம் ேதவை தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @MohanKumar-se7xy
    @MohanKumar-se7xy2 жыл бұрын

    Well done, Sir.

  • @komaleeswarir3008
    @komaleeswarir30082 жыл бұрын

    இதில் என்ன ஆச்சரியம். வீடு திறந்து இருந்தால் எல்லா நாயும் நுழையும் தானே??????????

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @slave4god
    @slave4god2 жыл бұрын

    தமிழ் நாட்டில் கேரளா மாநில மக்களுக்கு மட்டுமே முதல் மரியாதை..

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @lllGOOD
    @lllGOOD2 жыл бұрын

    Haiiiiyyyooo.....ஹை...ஹை... வந்துட்டாரு,நம்ம துப்பறியும் சங்கர்லால்👍👍👍👍👌👌👌

  • @ramachandran8630
    @ramachandran86302 жыл бұрын

    அப்பா அப்பப்பா.. மலைப்பு.

  • @anwarismail6393
    @anwarismail63932 жыл бұрын

    உண்மையான எல்லா குற்றவாளிகளையும் பிடிக்க வேண்டும் தளபதி ஆட்சியில்

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx2 жыл бұрын

    சஜீவன் பற்றி தற்போது தாங்கள் கண்டு பிடித்திருப்பது 100% சரி உண்மை .இன்னும் கண்டு பிடிக்க வேண்டியது உண்டு.நக்கீரனுக்கு ஒரு சல்யூட்.

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @muthubarath0076
    @muthubarath00762 жыл бұрын

    போரபோக்கபார்த்தா திரு ஸ்டாலின் சொன்னது எதுவுமே நடக்காதுபோல.எலவுகாத்த கிளி போல ஆகிடுமோ.

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @ravig960
    @ravig9602 жыл бұрын

    நீங்களும் எவ்ளவுதான் புலன்விசாரனை செய்து சொன்னாலும் எடுபுடியை நெருங்கமுடியவில்லை....

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @shankar3799
    @shankar37992 жыл бұрын

    நீங்க மட்டும் தான் கொடநாடு பேசுறீங்க, அரசிடமிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை, குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக திரிகிறார்கள்...

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @mohanareddy41
    @mohanareddy412 жыл бұрын

    தூக்கி ஜெயில போடுங்க சார் இவனுக இம்சை தாங்க முடியலை சகோ

  • @drjohn6729
    @drjohn67292 жыл бұрын

    பாய்ந்து செல்லும் ஒரு ஆற்றின் நீரோட்டத்தை நிறுத்தி சாலை அமைத்து மரங்கள் கடத்தும் ஒரு வெளி மாநிலத்தை சேர்ந்தவனை இன்றுவரை நமது மாநில வனத்துறையும், காவல்துறையும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்றால் அவனுடைய பவர் மிக அதிகம்தான். நாம்தான் வெட்கப்பட வேண்டும்

  • @rajuangappan506

    @rajuangappan506

    2 жыл бұрын

    DMK will take opt action in time .

  • @thilagamleela1730

    @thilagamleela1730

    2 жыл бұрын

    ஜெயலலிதா நன்றாகத்தான் மக்களுக்காக சிறப்பான ஆட்சிதானே செய்திறுக்கிறார்

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @rathnaroselin
    @rathnaroselin2 жыл бұрын

    உங்கள் புலன் விசாரணை அனைத்தும் திரைப்படத்தை மிஞ்சியதாக உள்ளது. 😊

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai91462 жыл бұрын

    Dahamothran, sir can u do some investigation into rivers connection funding money 💰 what happened to that.please 🙏🙏🙏.

  • @rasiyappant8797
    @rasiyappant87972 жыл бұрын

    அப்பாே இவன்ங்க தான் சந்தனமரத்தை எல்லாம் வெட்டிட்டு வீரப்பன் மீது பலி போட்டார்களா....

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o2 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan9132 жыл бұрын

    அருமை சார்

  • @ernestwilliam9703
    @ernestwilliam97032 жыл бұрын

    Damodaran sir,greetings.my wished to Gopal sir and nakkheeran team

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen4132 жыл бұрын

    Appreciate Sir.

  • @sp5944
    @sp59442 жыл бұрын

    Stalin இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டும்

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @sakthivychida1652
    @sakthivychida16522 жыл бұрын

    Very good investigation nakkeeran supper...

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @leocharles8271
    @leocharles82712 жыл бұрын

    Arumai prakash anna

  • @vidyaprakash9115
    @vidyaprakash91152 жыл бұрын

    What tamil nadu police doing.

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @nathinathi6099
    @nathinathi60992 жыл бұрын

    Nandri bro

  • @sivasiva9264
    @sivasiva92642 жыл бұрын

    Prakash Sir Correct Yathartha Speech

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @rajank5823
    @rajank58232 жыл бұрын

    சிவகங்கை madrai மாவட்டங்களில் 14 வயதிலிருந்து பார்ப்பண நாடு தேவை என்ற உருவாக்கத்தில்.. இந்து சமய கலாசார போர்வையில் 22 .12 21 முதல் பிராமண தல Rss ஆயுத பயிற்சியை நடத்தி வருகிறது தி.மு.க குத்து விளக்கு ஏற்ற வில்லை என்றாலும் 1 வார ஆயுத பயிற்சிக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கி வருகின்றன வாழ்க ! சமூக சாஃப்ட் இந்துத்துவ திமுக

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram12732 жыл бұрын

    அரசியல் அதிகாரவர்க்கத்தின் துணையோடு தான் பலகுற்றச்செயல்கள் நடக்கிறது கொடநாடு கொலை கொள்ளையும் இதற்கு விதிவிலக்கல்ல

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @raguragu9842
    @raguragu98422 жыл бұрын

    நக்கீரன் புலனாய்வு குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya63182 жыл бұрын

    சட்டம் தன் கடமையை செய்கிறது செய்யும் என்று நம்புவோமாக

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @user-nu9ck7nb9s
    @user-nu9ck7nb9s2 жыл бұрын

    என்ன பிரகாஷ் சார் இன்னக்கி தனி ஆவர்த்தனமா? ராஜவேலு சார் லீவா?

  • @subramanis6917
    @subramanis69172 жыл бұрын

    அன்பு நண்பரே திமுக வில் இருப்பவர்கள் அனைவரும் சொந்த உழைப்பில் சம்பாதித்தவர்கள் தானே

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    😢

  • @ak_selvakumarkrishnan3771
    @ak_selvakumarkrishnan37712 жыл бұрын

    The manner in which the case is progressing will it take us to get a suitable conclusion at. The earliest ?

  • @vasanthamvision4925
    @vasanthamvision49252 жыл бұрын

    Corruption is the main culprit which makes these culprits to move freely without any fear even after change of government in tamilnadu 🙄

  • @sundarrajnarayanasamy6123

    @sundarrajnarayanasamy6123

    2 жыл бұрын

    1

  • @rajharan6350
    @rajharan63502 жыл бұрын

    இவ்வளவு ஆதாரம் இருந்தும் எடப்பாடி எப்போ உள்ள போவார்??

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @chinnamanimuthukannan952
    @chinnamanimuthukannan9522 жыл бұрын

    Please carry on with your task stop not until you achieve your goals, bring out the culprit expose and put them behind the bars.

  • @nandhaprinters3537
    @nandhaprinters35372 жыл бұрын

    👍

  • @muthuraj710
    @muthuraj7102 жыл бұрын

    Great nakeeran

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @srivinayakamuruganagencies
    @srivinayakamuruganagencies2 жыл бұрын

    kannitheevu kathayattam poyite iruke yeppathan mudivukka varum

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani55872 жыл бұрын

    Supper sir

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar70742 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍🙋🙋 .

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena82072 жыл бұрын

    உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும்

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @balathandayudhapaniv9084
    @balathandayudhapaniv90842 жыл бұрын

    Our State police personnel are not doing well. Why they are not having the courage to arrest the murders of Kodainadu accused persons who are still roaming in the land. Very bad.

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @maniedison5985
    @maniedison59852 жыл бұрын

    Sir, Please continue your goods work till the culprits are brought to book and get the punishment. Don't get tired or exhausted. You are doing a wonderful work to society. Your name will get a place in Nakeeran history.

  • @JayaPrakash-hw9bn

    @JayaPrakash-hw9bn

    2 жыл бұрын

    okokok

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @bankbaalu6765
    @bankbaalu67652 жыл бұрын

    CID Prakash வாழ்த்துக்கள்

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @SenthilKumar-ri1su
    @SenthilKumar-ri1su11 ай бұрын

    சூப்பர் பிரகாஸ்

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah1242 жыл бұрын

    கொடநாடு கொள்ளைபற்றி புலனாய்வு செய்வதுபோல ஸ்வாதி என்ற பெண் கோரமாக கொலை செய்யப்பட்டது பற்றி நக்கீரன் புலனாய்வுசெய்து அவர் யாரால் ஏன் கொலைசெய்யப்பட்டார் என்று வெளிப்படுத்த வேண்டும் .

  • @dhanamlakshmi7594

    @dhanamlakshmi7594

    2 жыл бұрын

    Plz sir swathi Ramkumar case vidarany panunga nakeeran sir plz,plz........................

  • @mathanmcmathan1161
    @mathanmcmathan11612 жыл бұрын

    Super sir u r 007 we believe u r investigation

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @palchamya242
    @palchamya2422 жыл бұрын

    There are many stories given by nakkeeran reporter.now he has given another stories of new one.when they are going to complete?

  • @babuc7052
    @babuc70522 жыл бұрын

    Selvi j Jayalalithaa epdi eranthaaanga nu kandupidinga apdi kandupithaaal ithuvum sernthu theriyum

  • @vlnath1
    @vlnath12 жыл бұрын

    Nakeeran is shifting focus from Mr. Edpapadi to Sajeevan.. I think Nakeeran is planning to aquit mr. Edapadi.

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @radhasoundarajan2994
    @radhasoundarajan29942 жыл бұрын

    வேலியே பயிரை மேயும் பழமொழிக்கு எத்தனையோ அரசியல் எடுத்துக்காட்டுகள்.

  • @jeyaseelan9603
    @jeyaseelan960311 ай бұрын

    Tk Rajendran is the second accused in this plunder. So tapping information from this fellow is a Himalayan Task

  • @NivethaJ-nh9ou
    @NivethaJ-nh9ou10 ай бұрын

    🎉

  • @saamsaamgani3117
    @saamsaamgani31172 жыл бұрын

    எம்ஜிஆர்:- என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே. ஒரு தலைவன் இருக்கிறான்!? மயங்காதே!?!?

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Wow

  • @manikandavasakam4983
    @manikandavasakam49832 жыл бұрын

    Prakash Sir ...You are saying so many things. Police knows?

  • @sathyamurthyponniah124

    @sathyamurthyponniah124

    2 жыл бұрын

    Manikanda Vasakam - Police ordered to keep their eyes and mouths shut !

  • @kerjo1536
    @kerjo15362 жыл бұрын

    Y prakash not talking about swathi ramkumar case in detail

  • @dhanamlakshmi7594

    @dhanamlakshmi7594

    2 жыл бұрын

    Sir pls swathi, ramkumar case kanpidinga unmya

  • @madeswaranl7283
    @madeswaranl72832 жыл бұрын

    Sir please investigate, sadique basha was suicide, or murdered??. Do it sir, because lot of doubts to peoples in this case,.

  • @sachuanand2663
    @sachuanand26632 жыл бұрын

    What is that AIADMK police

  • @user-cr6rc4yx3n

    @user-cr6rc4yx3n

    10 ай бұрын

    Real

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi66262 жыл бұрын

    100 rooms yanda pulvuringa.

  • @krishnanmsn4787
    @krishnanmsn47872 жыл бұрын

    நல்ல சஸ்பென்ஸ் மீண்டும்???

  • @Nitishr1992
    @Nitishr19922 жыл бұрын

    May be hiding in Jaggi's aashram

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram52632 жыл бұрын

    Seekiram,Piragash,Sir, Aeppatan,Oru,Mudiwukku,Varum,

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja79902 жыл бұрын

    Ramukumar vallakula unmai varathunu yutupula solli iruku athu matheri intha vallakum mudivu vararthu 2 dum kalavani than

  • @vasanthamvision4925
    @vasanthamvision49252 жыл бұрын

    Sajeevanai innum yen police visaarikka villai?Kodanadu manager mattrum Sajeevanai police paaniyal visaarithal unmai veleye varum yenbathu yen karuthu🙄

  • @s.solomonalosiushenry2294
    @s.solomonalosiushenry22942 жыл бұрын

    This all happened because tamil people are much more belief on mgr, jayalalitha and admk hence victims are tamil people

  • @jayalakshmir7260
    @jayalakshmir72602 жыл бұрын

    Marupadiyum.admk.aatchikku.varamal.thaduppathu.makkall.kaiyilthaan.irukkiratu.makkall....pannaththin.pakkam.pogira.varaiyil.immaathiri.kutrangall.perugum..iraivanthaan.makkallaiyum.naattaiyum.kaakka.vaenndum.nandri.thanotharn.prakaash.sir.dharmam.yenna.seiyapigirathu.yendru.paarppom.harae.krishnnaa.killambi.1murai.poologam.vaa.vaa.vaa.kadamaiyai.neeyaavathu.pannam.vaangaamal.sei.seivaayaa????????????

  • @ManiVel-co2lz
    @ManiVel-co2lz10 ай бұрын

    0

  • @rajendranarumugachandran8900
    @rajendranarumugachandran89002 жыл бұрын

    647

  • @parir6931
    @parir69312 жыл бұрын

    Sajeevan and murali ramba rendu malayali yaium muttikku mutti thatinal Ella vibharamum vandudum.

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail18472 жыл бұрын

    Kutravaligal thappathavaru visaranai selgirathu. Thisaithiruppa Admkporattam

  • @stephenfrancis5195
    @stephenfrancis51952 жыл бұрын

    திமுக எடப்பாடியுடன் டீலிங் செய்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.நக்கீரனைப்போல் எனக்கும் ஏமாற்றமே.

  • @balakrishnans2468
    @balakrishnans24682 жыл бұрын

    Thyaga thalaiviya kaithu panni visaranai seyya vendum. Aval than itharkellam moola karanam

  • @karuppannanbaskaran4649
    @karuppannanbaskaran46492 жыл бұрын

    Boring

  • @vkoil5329
    @vkoil53292 жыл бұрын

    Damodharan Prakash, This news help for tamil Makkal? Go to Thirchi Foxpon and get news from Valarmathi, Duraimurugan. Do not slave for DMK Govt. Do not be Jeeva sagapth, Senthil Vel and Assif.

  • @ragu9131
    @ragu91312 жыл бұрын

    தலைவா நீங்க என்னதான் தலை கீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் ஒன்றும் ஆகிற மாதிரி தெரியல....மத்த விசயத்துல கவனத்த செலுத்துங்க..

  • @babuc7052
    @babuc70522 жыл бұрын

    Onnu matum enaku theriyuthu kadaisi vara ennaaathaaan nadanthunu makkaluku theriyaathulaa. Sollavum maateengaa

  • @imchandru5928
    @imchandru59282 жыл бұрын

    Oh..poda fraud

  • @kuttyappa738
    @kuttyappa7382 жыл бұрын

    You people are simply talking and wasting you

  • @vlnath1
    @vlnath12 жыл бұрын

    Ada ponga paa.. nothing Is moving in this case. Looks like admk and dmk has come to an understanding.

  • @vasanthamvision4925
    @vasanthamvision49252 жыл бұрын

    Malayaaligalin sorgam gudalore😀

  • @thilagamleela1730

    @thilagamleela1730

    2 жыл бұрын

    இதற்க்கு பிஜெபி அண்ணாமலையின் கருத்து என்ன?

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam44702 жыл бұрын

    Kodanadu documents all Sasikala hand .eps ops syber

  • @ramachandranchakkarapani2426
    @ramachandranchakkarapani24262 жыл бұрын

    என்ன சொன்னாலும் எடப்பாடியை ஒன்னும் செய்ய முடியாது

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy3872 жыл бұрын

    நூறு அறைகளுக்கு ஒரு காட்டையே அழிக்கவேண்டுமாம் யோவ் பார்த்து புழுகுயா

  • @sartharsulthan9571

    @sartharsulthan9571

    2 жыл бұрын

    திமுக ஏன் இதில் மெத்தனமாக இருக்கிறது என்று புரியவில்லை

  • @rayavlogs

    @rayavlogs

    2 жыл бұрын

    @@sartharsulthan9571 DMK can't arrest Edapaddi since Central BJP is helping him..

  • @ganasanchinathampi9615

    @ganasanchinathampi9615

    2 жыл бұрын

    ஐயாஉங்கலூக்குஎடபாடியா்மீதூஎன்னவெறுப்போ

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen4132 жыл бұрын

    Appreciate Sir.

  • @subbalakshmi4236
    @subbalakshmi42362 жыл бұрын

    👍

Келесі