அதிகாலை ஆராதனை பாடல்கள் Fr. Berchmans Worship Songs

Fr Berchmans Tamil Christian Worship Songs #nalvaarthai #religion #tamil #christian #worshipsongs

Пікірлер: 72

  • @JR29299
    @JR292994 ай бұрын

    அதிகாலையில் உம் திருமுகம் தேடி அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்பு வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் உமக்குகந்த தூய பலியாய் இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும்

  • @F.S.S-t2w
    @F.S.S-t2w8 ай бұрын

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்❤

  • @user-jb2vi9nq9z
    @user-jb2vi9nq9z7 ай бұрын

    ஆமென் இயேசு நன்றி அப்பா🤲🤲🤲🙏🙏🙏😭😭😭😭😭

  • @johnleela308
    @johnleela3084 ай бұрын

    ஆமென் இயேசு வே நன்றி 🙏

  • @severeenceciliamathew7778
    @severeenceciliamathew77787 ай бұрын

    Praise the Brother, today ",s message is wonderful 🙏🎉👏🙌🤲

  • @Davidratnam2011
    @Davidratnam20118 ай бұрын

    Amen

  • @santhichacko3114
    @santhichacko31148 ай бұрын

    Praise the Lord ❤

  • @JayaramJayaram-li7ex
    @JayaramJayaram-li7ex8 ай бұрын

    அதிகாலையிலே துதிப்பது எவ்வளவு இன்பமும் ஏற்றதுமாய் இருக்கிறது நன்றி

  • @jerrykumar3319

    @jerrykumar3319

    7 ай бұрын

    P000ll

  • @mosest3020

    @mosest3020

    6 ай бұрын

    Praise the Lord. AMEN !

  • @user-nh6rc9vx2k

    @user-nh6rc9vx2k

    5 ай бұрын

    Please🙏🙏🙏

  • @subasrisivasankaran8530

    @subasrisivasankaran8530

    4 ай бұрын

    😊😅😊​@@mosest3020

  • @selvarajassistent8936

    @selvarajassistent8936

    4 ай бұрын

    Thank you jesus

  • @Sweetymani0609
    @Sweetymani06097 ай бұрын

    Amen jesus appa🙏🙏🙏

  • @arvumaha5085
    @arvumaha50858 ай бұрын

    Praise the Lord 🙏

  • @JR29299
    @JR292994 ай бұрын

    அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம் அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே பெரியவரே என் உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரே நிம்மதி தருபவரே 4. நலன்தரும் நல்மருந்தே நன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா 6. விண்ணப்பம் கேட்பவரே கண்ணீர் துடைப்பவரே

  • @MaickamPugal

    @MaickamPugal

    2 ай бұрын

    77

  • @victorpaulraj7327
    @victorpaulraj73274 ай бұрын

    Amen sthothiram yesappa hallelujah 🙏

  • @user-sh5eb7ni8g
    @user-sh5eb7ni8g4 ай бұрын

    Amenn AmenAmen 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou5305 ай бұрын

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @stephen9999
    @stephen99997 ай бұрын

    AEMN JESUS 💙❤️

  • @joyjasline3428
    @joyjasline34284 ай бұрын

    Praise the Lord Jesus Christ. Amazing n Blessed touching song's 🎉🎉🎉🎉🎉

  • @wrgdtsf2412
    @wrgdtsf24128 ай бұрын

    AmenAmen 🙏🙌👌🙆🙏

  • @jeyasubramanian3797
    @jeyasubramanian37976 ай бұрын

    Amen Allelluah

  • @weslys5462
    @weslys54627 ай бұрын

    Praise the lord 🙏

  • @rameshannaaahm90
    @rameshannaaahm903 ай бұрын

    💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry and all 🙏👍

  • @marylouis6537
    @marylouis65377 ай бұрын

    Praise the lord.

  • @rajasekarraja4999
    @rajasekarraja49996 ай бұрын

    Amen amen amen appa

  • @singaraj2734
    @singaraj27347 ай бұрын

    Praise the Lord

  • @bevinsajuvlogs
    @bevinsajuvlogs7 ай бұрын

    Amen appa ❤❤❤❤❤

  • @Glorydani123
    @Glorydani1237 ай бұрын

    Amen amen 🙏 amen 🙏

  • @periyanayagam6275
    @periyanayagam62758 ай бұрын

    Prise the lord

  • @johnbosco482
    @johnbosco4827 ай бұрын

    Amen ❤

  • @user-jb2vi9nq9z
    @user-jb2vi9nq9z7 ай бұрын

    Amen Jesus 🙏🙏🙏🙏😭🙏😭🙏😭🙏

  • @lakshmidevi8196
    @lakshmidevi81966 ай бұрын

    Praise the lord

  • @user-dp9mb3qk9s
    @user-dp9mb3qk9s6 ай бұрын

    I love Jesus

  • @reeganchiyan5762
    @reeganchiyan57628 ай бұрын

    Amen 🙌 amen 🙏

  • @johnabraham8766
    @johnabraham87665 ай бұрын

    அதிகாலை ஆராதனை இன்பம் தருகிறது

  • @gayathriarumugam1247
    @gayathriarumugam12476 ай бұрын

    Music super.

  • @sharonchristina2712
    @sharonchristina27125 ай бұрын

    Praise the Lord jesus christ

  • @yesurajyesuraj1929
    @yesurajyesuraj19298 ай бұрын

    Amen Amen Amen

  • @rajagopal.r2908
    @rajagopal.r29084 ай бұрын

    அதிகாலை நேரம் அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்து இருக்கிறேன்

  • @SmilingHockeyPlayer-yz9eu
    @SmilingHockeyPlayer-yz9eu5 ай бұрын

    Amen Jesus ❤️❤️

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani41365 ай бұрын

    Praise the Lord amen Jesus 🙏 🙌 🎉🎉🎉🎉

  • @peterdaniel901
    @peterdaniel9014 ай бұрын

    Praise the lord amen.

  • @SimriSimri
    @SimriSimri5 ай бұрын

    Good by jesus

  • @MemoristaDaivin
    @MemoristaDaivin5 ай бұрын

    Tq Jesus

  • @PanneerSelvamJoshua-yj2jn
    @PanneerSelvamJoshua-yj2jn7 ай бұрын

    Amen 👌👏👏🙏🙏

  • @TUTICORIN.
    @TUTICORIN.4 ай бұрын

    ஆமென்

  • @user-fz7km7xl9e
    @user-fz7km7xl9e5 ай бұрын

    Amen Jesus song

  • @jebaraj5115
    @jebaraj51155 ай бұрын

    Amre

  • @Sajin-152
    @Sajin-1523 ай бұрын

    Praise the lord amen

  • @shanthicolleen9797
    @shanthicolleen97974 ай бұрын

    Praise be to God... Amen

  • @user-ht4rs3op5o
    @user-ht4rs3op5o4 ай бұрын

    Amen appa ❤

  • @sandrablessy9258
    @sandrablessy92584 ай бұрын

    ❤🎉❤

  • @VincentShanmugam
    @VincentShanmugam3 ай бұрын

    Praise God.

  • @SleepyEyeglassFrames-wd7xb
    @SleepyEyeglassFrames-wd7xb3 ай бұрын

    Thankyou God ❤❤❤❤❤

  • @sandrablessy9258
    @sandrablessy92584 ай бұрын

    Lyrics pota kuda pada helpa irukum

  • @user-nh6rc9vx2k
    @user-nh6rc9vx2k5 ай бұрын

    Yesappa enna mathunga paa

  • @Dronashome
    @Dronashome7 ай бұрын

    Amen

  • @nanthininanthini1360
    @nanthininanthini13604 ай бұрын

    Praise the Lord

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan27093 ай бұрын

    Amen ❤❤

  • @jebaraj5115
    @jebaraj51155 ай бұрын

    Amen

  • @yovanjohn1046
    @yovanjohn10468 ай бұрын

    Amen

  • @reginasuppiah1663
    @reginasuppiah16637 ай бұрын

    Amen

  • @MariegracyGracyboniface
    @MariegracyGracyboniface5 ай бұрын

    Amen

  • @pradeepkumar-mu6yr
    @pradeepkumar-mu6yr4 ай бұрын

    Amen

  • @antonyraj201
    @antonyraj2014 ай бұрын

    Amen

Келесі