அதிசயங்கள் நிகழும் தாத்தா கோவில் மர்மங்கள் | Live Visit Thatha Kovil | Srimath Venkata Subbananda

Ғылым және технология

#GalattaDivine #ThathaKovil #ChennaiThathaKovil #Srimath_Venkata_Subbannanda #JeevaSamadhi
அதிசயங்கள் நிகழும் தாத்தா கோவில் மர்மங்கள் | Live Visit Thatha Kovil | Srimath Venkata Subbannanda
➡️Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #globalinvestment
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional KZread channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZread channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
kzread.info/dron/BPV.html...

Пікірлер: 216

  • @baskaranbaskaran9680
    @baskaranbaskaran96803 ай бұрын

    எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி வணங்குகிறேன் தாத்தா 🙏🙏🙏

  • @sithrasithra4660
    @sithrasithra46605 ай бұрын

    தாத்தா சுவாமி எனக்கு உள்ள பிரச்சனை அனைத்திற்கும் வழி காட்ட வேண்டும் என் இடுப்பு வலி குணமாக வேண்டும் நான் யாரிடமும் கையேந்து பிழைக்க கூடாது நான் நான் பத்து பேரை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னை உடல் நலத்தை ஆரோக்கியத்தை கொடுக்குமாறு கேட்கிறேன் எங்கள் அம்மாவின் உடம்பையும் சரி பண்ணி தர வேண்டும் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக வேண்டும் நீங்கள் தான் வழி வகுக்க வேண்டும் தாத்தா சுவாமியே சரணம் சரணம் சரணம் ஓம் நமசிவாய நமசிவாய

  • @kalyani56568
    @kalyani565683 ай бұрын

    தாத்தா சுவாமி என் மகளுக்கு குழந்தை பேறு வேண்டி வணங்குகிறேன்🙏

  • @indiragopinathpanapakam5980
    @indiragopinathpanapakam59803 ай бұрын

    தாத்தா, எல்லா பிரச்சினைகளையும் நல்லபடியாக உடனே தீர்த்து வைக்க வேண்டுகிறேன். இனிமேலும் பிரச்சனைகள் வேண்டாம். நிம்மதியாக, பரிபூர்ண ஆரோக்கியத்துடன் கடைசிவரை வாழ வேண்டும். என் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுகிறேன்.

  • @RajaRaja-oy5nx
    @RajaRaja-oy5nx4 күн бұрын

    தாத்தா ஆலயத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்கணும் எந்த தொழில் பண்ணாலும் வெற்றியடையும் தாத்தா நம்பிக்கையோடு பதிவு போடுறதா வாழ்த்துக்கள்

  • @Funky1z
    @Funky1z5 ай бұрын

    Today i went to thatha temple....nice experience...i will continue to go to this temple for sure ...

  • @ruthran.t6657
    @ruthran.t66576 ай бұрын

    ஓம் குருவே சரணம். ....

  • @kumariseshan9326
    @kumariseshan93263 ай бұрын

    தாத்தா சாமிபோற்றி போற்றி

  • @ushanandhini2777
    @ushanandhini27775 ай бұрын

    Thatha en valkaiku nallathu sainga en ponnoda life nalla amaiyanum health nalla irruka arul sainga 🙏

  • @SwathiPoorani1
    @SwathiPoorani15 ай бұрын

    தாத்தா உங்க பேத்தி எந்த நிலைமையில் இருக்கிறன் என்று உங்களுக்கு தெரியும் என்னுடைய நிலைமை ய மாற்றி கொடுங்க 🙏🏻🙏🏻🙏🏻நான் உங்களை தேடி varen

  • @gomathijayaraman6296
    @gomathijayaraman6296Ай бұрын

    குருவே சரணம். தாத்தா சுவாமி நான் ரொம்ப தூரத்தில் உள்ளேன். எனக்கு உங்களை உடனே பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கு.எப்படியாவது ஒரு நாள் வருவேன்.என் மகன்களுக்கு விரைவில் கல்யாணம் நடக்க ஆஷிர்வதிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.உங்க பாதமே சரணம் .

  • @lalithaslalithas5077
    @lalithaslalithas50774 ай бұрын

    என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அதற்கு அனுகிரகம் செய்யுங்க

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam436326 күн бұрын

    Vanakkam valzgavalamudan nandri

  • @bharathsam5354
    @bharathsam53542 ай бұрын

    I have been to thatha Kovil once . Very powerful Siddhar . Lot of problems solved within a week's time . Please visit this siddhar temple and get his blessings. Every one please visit atleast once .you can feel the difference. Trustee Dili Ram is very kind hearted. Divine feeling

  • @user-pb3qk8lu8x
    @user-pb3qk8lu8x2 ай бұрын

    Thatha samy en kadan anaithum thira vedum thatha yanaku vara vendiya panamu varanum thatha❤❤❤

  • @elavarasan2088
    @elavarasan20884 ай бұрын

    திருவருலும் குருவருலும் அடியேனுக்குகிடைக்கவேண்டும் தாத்தா சுவாமியை வணங்குகிறேன்ஐயா

  • @shrikaarthiksir8315
    @shrikaarthiksir83153 ай бұрын

    தாத்தா சாமி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilvasanrajendran4968
    @senthilvasanrajendran49683 ай бұрын

    தாத்தா சுவாமி போற்றி போற்றி கஷ்டங்கள் போக்கி காத்து இரட்ச்சிக்க எங்கள் குடும்பம் மனமுவந்து வேண்டுகோள் கற்றேன் 🙏

  • @user-ld4yv2xw6m
    @user-ld4yv2xw6m6 ай бұрын

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப் இல் இறங்கி எம் ஜி ஆர் சிலை பக்கத்தில் உள்ள தெரு அல்லது HDFC பேங்க் எதிரில் உள்ள சந்து கோதண்டராமன் தெரு வழியாக செல்லலாம் தாத்தா கோயில் வரும். நன்றி!

  • @manikandan-rw6gc

    @manikandan-rw6gc

    5 ай бұрын

    Thanks u

  • @kannimuthu1408

    @kannimuthu1408

    5 ай бұрын

    நன்றி சகோ🎉🎉🎉

  • @jothilakshmi470

    @jothilakshmi470

    5 ай бұрын

    சுப்பர்

  • @manjulajeeva2499

    @manjulajeeva2499

    5 ай бұрын

    2:00

  • @M.PRIYAMANI-ug7sj

    @M.PRIYAMANI-ug7sj

    5 ай бұрын

    Super

  • @mohanasundaramg6553
    @mohanasundaramg65536 ай бұрын

    Om Guruve Saranam 🙏🙏🙏🙏🙏

  • @nagunagu5812
    @nagunagu58123 ай бұрын

    தாத்தா சாமி போற்றி போற்றி🙏🙏

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1pАй бұрын

    🎉🎉🎉🎉🎉🎉 ஓம் குருவே சரணம் போற்றி தாத்தா போற்றி🎉🎉🎉🎉🎉🎉❤

  • @mohanasundaramg6553
    @mohanasundaramg65536 ай бұрын

    Thatha swamigal Thiruvadi Saranam 🙏🙏🙏🙏🙏

  • @prabusankar1951
    @prabusankar19514 ай бұрын

    Om Guruve saranam

  • @ranjeedharmaraj9760
    @ranjeedharmaraj97603 ай бұрын

    Thatha enku en Krishna oda thirumanam nadakanum negatha thatha nadathi kudukanum avnga veetla ena venamnu solranga negatha avngalku yellakum ena pudika vaikanum thatha enga rendu peroda mrj life nalla padiya irukanum thatha nega tha enku epovum thonaya irukanum thatha🙏🏼🙏🏼🙏🏼

  • @PVasanthi
    @PVasanthi2 ай бұрын

    Thatha swamy potri porti porti porti porti ❤❤❤❤

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu23032 ай бұрын

    Enagu. storke. sari Aganum. , AyyaTha Tha. saranam.. 🙏🙏🙏

  • @GopalaKrishnan-rz9vf
    @GopalaKrishnan-rz9vf2 ай бұрын

    சாமியே போற்றி 🙏🏻🙏🏻

  • @BanuMathi-ly7yg
    @BanuMathi-ly7yg5 ай бұрын

    Thathaa swamy thunai🙏🙏🙏

  • @dheenathayalan6754
    @dheenathayalan675422 күн бұрын

    தாத்தா சுவாமி போற்றி போற்றி

  • @praveenapraveena4795
    @praveenapraveena47955 ай бұрын

    Thathaa swamy thunai

  • @KrishnaVeni-on2ol
    @KrishnaVeni-on2ol25 күн бұрын

    Thatha ennudaya kadan pratcnai theerthu vainga thatha on guruve saranam

  • @priyamanikandan2523
    @priyamanikandan2523Ай бұрын

    Thatha swamy Nangal kodutha panam thirumba oru maadhathi varavendum Om thatha swamygal potri

  • @anmurugan3892
    @anmurugan38925 ай бұрын

    Thatha ennaku seekuram kulanthai porakanum, en udambula irukura prachanai ellame theeranum. Ennaku ungala pakura bakiyatha kodunga thatha.

  • @Escapeduchiha
    @Escapeduchiha23 күн бұрын

    Goosebumps

  • @sivasankart927
    @sivasankart9273 ай бұрын

    My dear thaththaa

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq6 ай бұрын

    தாத்தா சுவாமிகள் திருவடி சரணம் ஐய்யா.. 🙏🙏

  • @kalasasis2775
    @kalasasis2775Ай бұрын

    Thatha enaku udambu romba sari ilama iruku😢😢 enaku yarum Ila. En udambu sariyakanum thatha 😢😢

  • @vigneshgayathri5931
    @vigneshgayathri5931Ай бұрын

    Thantha swamigaluu kodi namaskaram

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran18495 ай бұрын

    🙏🙏🙏

  • @user-dx7jy4zw1q
    @user-dx7jy4zw1q2 ай бұрын

    Thatha ❤ na indha Thursday varen ungala paaka.. enaku continuous so many rejection mail news ah vardhu😪💔😩 kastama eruku thatha... Velai ku pogavenamnu ninaikira alavuku Inga ila so enaku nalla job ah neega than thatha tharranum please 🥺 thatha bless me and give me success, health and wealth thatha.. few days to go☺️

  • @hemahemamalini
    @hemahemamalini6 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @vijisam8517
    @vijisam85175 ай бұрын

    Ayya en stomach pain theeranum vara vali kununga ayya thatha

  • @jaibarathramki200jaibarath4
    @jaibarathramki200jaibarath44 ай бұрын

    Thaththasamy saranam

  • @jegannisha2014
    @jegannisha20143 ай бұрын

    தாத்தா உங்களுடைய பேரன் நம்பிக்கையோடு கேட்கிறேன்.நான் துபாயில் வேலை செய்கிறேன்.எனது கடன் பிரச்சினையை தீர்த்து தாருங்கள்.கால் வலியையும் குறைத்து தாருங்கள்

  • @warimahes7628

    @warimahes7628

    3 ай бұрын

    Kandipa ellam sari agam ❤

  • @Ramkumar-je2nm

    @Ramkumar-je2nm

    3 ай бұрын

    எங்களுக்கும்துபாயில்வேலைஇருந்தால்சொல்லுதம்பி😢😢😢

  • @Geetha-nt1bm
    @Geetha-nt1bm3 ай бұрын

    Thatha Sami en pasangalukku entha chikkalum illamey kalyanam nallapadiya nadakkanam thatha.avanga nalla irukkanam.

  • @jayapradham2527
    @jayapradham25272 ай бұрын

    தாத்தா என் வாழ்கையை காப்பாற்ற வேண்டும் தாத்தா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @VssShiva
    @VssShiva3 ай бұрын

    தாத்தா என் மகளுக்கு கனையத்தில் உள்ள பிரச்சனைய நீக்கி குடுங்க தாத்தா என் மகன் அடி க்கடி உடல் பிரச்சனை வருகிறது பூரண குனமாக்கி குடுங்கதாத்தா என் மகன் நல்லாவளரனும் தாத்தா உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கனும்தாத்தா

  • @ChandruChandru-ye4wk
    @ChandruChandru-ye4wk5 ай бұрын

    Om kurivea saranam

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu23032 ай бұрын

    thaTha. ve. saranam. 🙏🙏

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745Ай бұрын

    ஓம்சிவாயநமஹ ஓம் தாத்தா சாமியே போற்றி என் மகள்கள் இருவருக்கும் நான் பெறாத மகள்கள் இருவருக்குமாக எனது நான்கு பெண்களுக்கும் குழந்தைவரம்தரவேண்டும் உன்னைவேண்டிவணங்கி வேண்டுகிறேன் 15வாரங்களாகதொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் அருள்புரிய வேண்டும் தாத்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இருவருக்கும்

  • @sekarss5213
    @sekarss52133 ай бұрын

    தாத்தா சுவாமி என்னுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என் மகள் பத்தாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் சுவாமி சரணம்

  • @revathybalaraman1313
    @revathybalaraman13135 ай бұрын

    Thatha ungalujku theriyum enaku enna vendum endruNeengal nadatjuvir endru nambikai iruku enaku

  • @maniaparna5561
    @maniaparna55615 ай бұрын

    Thattha en amma gunamaaga vendum.......

  • @user-oi1xv2un6m
    @user-oi1xv2un6m5 ай бұрын

    🙏

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip2 ай бұрын

    என் பிராத்தனை சீக்கிரம் நிறைவேறி காப்பாற்ற தாத்தா காலை பிடித்துஉள்ளேன்

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam436326 күн бұрын

    Mani anna nandri

  • @user-pr3qq8kf8g
    @user-pr3qq8kf8g2 ай бұрын

    Thadha. An. Magal. Kulantha.nalla. padiya. Prakanum. Thadha. Nanri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @radheakirushnaradheakirush3589
    @radheakirushnaradheakirush35895 ай бұрын

    ஓம் குருவே சரணம்

  • @darkinfinitude5976
    @darkinfinitude59763 ай бұрын

    Thatha intha varam enaku bank paritchai result varuthu athula naa pass aagi enaku velai kedaikanum thatha ...romba varsham ah velai illama kashta patutu iruken ...ungal arul vendum thatha ...enaku nadathi kudunga thatha...

  • @DhivyaChandramohan-qo5lo
    @DhivyaChandramohan-qo5lo2 ай бұрын

    Thata swami saranam

  • @ramyakrishnan7046
    @ramyakrishnan70464 ай бұрын

    ஐய்யா தாத்தா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் குருவே சரணம்

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg8 күн бұрын

    Bless me with a boy baby thatha pls

  • @ajantha2276
    @ajantha22763 ай бұрын

    தாத்தா என்னை ரொம்ப காலம் என்னிடம் வாங்கிய பணம் தரமால் இருக்கா அவளிடம் இருந்து வாங்கி தாங்க தாத்தா மனமாற வேண்டுகிறேன் என் வேண்டுதல் நிறைவேற்றுங்கள்

  • @prieethithanigai5696
    @prieethithanigai56963 ай бұрын

    🎉🎉🎉

  • @srikrish9851
    @srikrish98514 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-py9uw1hw9o
    @user-py9uw1hw9o3 ай бұрын

    தாத்தா சுவாமி 🙏

  • @SakthiSakthi-wz6qh
    @SakthiSakthi-wz6qh3 ай бұрын

  • @user-py9uw1hw9o
    @user-py9uw1hw9o3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @loganaganindira9540
    @loganaganindira95403 ай бұрын

    Today I went there...I will give honest feedback by coming week...but one I want say while entering I observed 100 % my mind full of peace...

  • @preethiksha2755

    @preethiksha2755

    2 ай бұрын

    Any update??

  • @preethisaravanan3417

    @preethisaravanan3417

    2 ай бұрын

    Any update

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do2 ай бұрын

    Thatha swamy potri

  • @swathiramesh3957
    @swathiramesh39575 ай бұрын

    எனக்கு பேங்க்கில் இந்தவாரம் வேலை கிடைக்க வேண்டும்.

  • @user-pr3qq8kf8g
    @user-pr3qq8kf8g2 ай бұрын

    An. Magal. Nalla. Noramal. Kulandha. Prakkanum. Thadha. Nanri. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Devipriya. Nalla. Vachikkoma. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Velmurugan-fr9gn
    @Velmurugan-fr9gn3 ай бұрын

    தாத்தா நம்ம ரொம்ப தூரத்தில் இருக்கிறேன் கடன் பிரச்சனை தீர்த்து வைங்க தாத்தா என் தொழில் வியாபாரமா நல்லபடியா இருக்கனும் தாத்தா

  • @sundersunder4956
    @sundersunder49565 ай бұрын

    Thaththa kadan muluvethum thiranum veli sollunga thaththa pls

  • @maheshwariseshan8003
    @maheshwariseshan80033 ай бұрын

    Thatha swami temple has more vibes❤

  • @nithyasridevi5541
    @nithyasridevi55413 ай бұрын

    என் மகள் உடல் நலம் பெற வேண்டும் ஐயா

  • @malairaju2375
    @malairaju23754 ай бұрын

    எனது கஷ்டம் எல்லாம் தீரணும்

  • @MURUGESAPANDIAN-kq9oi
    @MURUGESAPANDIAN-kq9oi3 ай бұрын

    தாத்தா சுவாமிகள் ஏ சரணம். என் பையன் விமானியாக ஆக வேண்டும் விரைவில்.

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi78865 ай бұрын

    அய்யா நான் குணமாக வேண்டும் நான் அங்கு வர அருள் புரியுங்கள் என்னையும் எண் அக்காவையும் காப்பாற்றுங்கள் எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள்

  • @ushapappuraj1736
    @ushapappuraj17363 ай бұрын

    Thatha venkada subbanandha swamigal thiruvadi saranam

  • @Rekhasrinivasan-lc8pj
    @Rekhasrinivasan-lc8pj3 ай бұрын

    Enaku kulanthai varamvenu thatha

  • @vidyaramachandran473
    @vidyaramachandran4734 ай бұрын

    Thatha,vara puthu marunthu nallapadiya en kanavarai konamakkanum side effects ethuvum illama irukkanum.

  • @dhanalakshmikannadhasan9356
    @dhanalakshmikannadhasan93562 күн бұрын

    தாத்தா சாமி நீங்கதான் என் குடும்பத்தை சந்தோச படுத்தனும். என் மகன் திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறான். அவன் செல்லும் இடமெல்லாம் சிறப்பு . இது போல் பிள்ளை நமக்கு இல்லையே என்று பலர் சொல்லி நான் கேட்டு பெருமிதபட்ட துண்டு. ஆனால் இன்று அவன் பிள்ளையை பிரிந்து வேதனை படுகின்றார். அவனால் மட்டும் அல்ல இங்கு என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த குழந்தை எங்களிடம் வர வேண்டும் என்று வேண்டுகிறோம். என் பேத்தியை பார்த்து இரண்டு மாதம் ஆகிறது. எங்கள் கண்ணிலேயே காட்டமாட்டேன் என்று இருக்கிறார்கள். அவர்களிடம் குழந்தை இருந்தால் குழந்தையுன் வாழ்க்கையே பாழாகிவிடும். இது நான் சொல்லவில்லை . தாத்தா சாமி அது உங்களுக்கே தெரியும். ஏழு வயது பெண் குழந்தை அறிவான குழந்தை இருக்க கூடாத இடத்தில் இருக்கிறாள். அங்கு எல்லோரும் குழந்தையை வைத்து மிரட்டி என் மகனை அழ வைத்து அழைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். நான் பிறந்த மண்ணே பழைய வண்ணாரப்பேட்டை தான் . இன்னமும் என் தாய் வீடு அங்கு தான் உள்ளது. எனக்கு இப்படி ஒரு தெய்வம் தாத்தா சாமி இருப்பதே எனக்கு தெரியாமல் போயிடுச்சி தெரிந்தால் உங்களை பார்த்து என் மகனின் வாழ்க்கையை ஏழு வருடத்துக்கு முன்பே உங்களிடம் நான் வந்திருப்பேன். நான் இதை எழுதும் போது கண்ணீருடன் தாங்க முடியாத மனப்பாரத்துடன் எழுதுகிறேன். எங்களின் கண்ணீரை துடைத்து என் பேத்தியை அவள் அப்பாவிடம் சேர்த்து விடுங்க. தாத்தா சாமி. என் மகன் வீடு கட்டி கிரக பிரவேசம் முடித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த வீடு அவன் மகளுக்காக ஆசையாக கட்டியது. என் மகள் இல்லாமல் நான் எப்படிம்மா அந்த வீட்டுக்கு போவேன் என்று கேட்கிறான் . அழுகிறான். அவனுடைய கண்ணீரை துடைத்து அவன் பிள்ளையை அவனிடம் சேர்த்து வையுங்க . தாத்தா சாமி. நான் உங்களை பார்க்க வருவேன். நான் உங்களிடம் என் மகனின் சந்தோசத்தை அவனின் மகளை அவனிடம் ஒப்படைத்து விடுங்க தாத்தா என்று உங்கள் காலடி வணங்கி கேட்கிறேன். தாத்தா சாமி நீங்கள் தான் என் குடும்பத்தை சந்தோசமாக வைக்கணும் . எல்லோரும் சொல்றாங்க உங்ககிட்ட வந்தா மனது சந்தோசமாக இருக்குன்னு சொல்றாங்க தாத்தா சாமி. என் குடும்பத்திற்கும் சந்தோசம் கிடைக்கும் என்று நான் மனமாற நம்புகிறேன். என் பேத்தியை என் கண்ணுல காட்டுங்க தாத்தா சாமி. என் மகனின் கண்ணீரை துடைங்க என் பேத்தியை எங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துடுங்க தாத்தா சாமி🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @vasanthisekar78
    @vasanthisekar78Ай бұрын

    தாத்தா என்னையும் என் குடும்பத்தை சேர்ந்தவர் எங்களை அனைவரையும் நீங்கள் பாதுகாத்து வழிநடத்த வேண்டும் ஐயா என் மகன் ராகுல் நல்லபடியாக வேலையில் நிரந்தரமாக பெயர் புகழ் அந்தஸ்து என் மகன் லிங்கேஷ் அவர்களும் நல்லபடியாக படிச்சு என் கணவர் வேலையில் நல்ல முன்னேற்றம் வேண்டும் ஐயா சங்கீதா செல்வராஜுக்கு குழந்தை வரம் வேண்டும் சவிதா சதீஷ்க்கு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் கஸ்தூரி ஒலிம்பிக் செலக்ட் ஆக வேண்டும் ஐயா என் அப்பா உடல் நலம் ஆரோக்கியம் வேண்டும் என் குடும்பத்தில் அனைவரும் மிக மிக சந்தோஷமாக இருக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா❤❤❤🎉

  • @vijayalakshmiviswanathan7076
    @vijayalakshmiviswanathan70765 ай бұрын

    Yesterday I visited this place.

  • @yadevs5950

    @yadevs5950

    5 ай бұрын

    Nanum Nethu afternoon poojaiku poirunthen da but sema crowd peaceful ah dharshanam pannala so again I plan to visit coming Monday

  • @anbudanveejay3628
    @anbudanveejay36283 ай бұрын

    Thatha Sami kolapakkam idam advance katnum,advance katnadhu sikiram mudiyanum,iniku nilamai mathi kudu thatha sami 🙏🙏🙏

  • @anbudanveejay3628
    @anbudanveejay36283 ай бұрын

    Engal kudumbe nimithiya irukanam enga nilamai mathi kudu thatha sami neenga than engalai kapathanum https 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745Ай бұрын

    என்நான்குமகள்களுக்கும் குழந்தைவரம்கேட்டூதாத்தா சாமியைவேண்டிமனமுருகி வேண்டுகிறேன் ஓம்சிவாயநமஹ தாத்தாவும் பார்த்து வாழியே போற்றி.போற்றி.இதுநாள் வரை15வாரங்களாகதாத்தா அழர்களைவேண்டிவந்து கொண்டிருக்கிறேன் எனக்கு அருள்புரிய வேண்டும் தாத்தாசாமி. ❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @nithiananthangn3996

    @nithiananthangn3996

    24 күн бұрын

    Be sure

  • @JSNN332
    @JSNN3325 ай бұрын

    Thaththa ennoda kashtam ellam theeranum ennoda ponnu KZread channel neraiya wives poganum neraiya followers varanum manasara ungala numburen karunai kaatunga thaththa

  • @uma6161
    @uma61615 ай бұрын

    தாத்தா என் கைவலி இடுப்பு வலி உடம்பு வலி உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனைதிர்ந்துஎன்குடும்பத்தில்அனைத்துபிரச்சனைதிரவேண்டூம்

  • @jayanthim39
    @jayanthim393 ай бұрын

    தாத்தா குழந்தைக்கு எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா இருக்கணும் ஒன்னுக்கு என் ஆசி வழங்கி தாத்தா

  • @krishnahem1134
    @krishnahem11342 ай бұрын

    Today first time i went ayya made me to come there was huge crowd i bought 3 lemons gave to ayya while returning one ayya gave 2 lemon back one i ate now other one i kept in my house for protection of life We need gurus protection to live in this life otherwise we will go in wrong path end up in problems to safeguard our family near and friends guru margal blessing we need a lot more

  • @user-ff2rx4hi6t
    @user-ff2rx4hi6t3 ай бұрын

    En kadan thira vendum thatha

  • @sriramana9356
    @sriramana93563 ай бұрын

    Thatha Enmagel senha Uotel Aarikiam pera Asivthyam Iya

  • @lakshmimohansbreeze6763
    @lakshmimohansbreeze67634 ай бұрын

    Temple open and close time

  • @harichandra915
    @harichandra915Ай бұрын

    Nan viraivilungalidam vara arulpuriyavendum Ennoi gunamagavendum

  • @SugunadeviT-uo6wp
    @SugunadeviT-uo6wp2 ай бұрын

    Epo ponaalum thatha va paakalama...illa timing eruka?

  • @sankara1268
    @sankara12685 ай бұрын

    Vilaku kadai vatchiruka owner valkai seekrama maridum

  • @SriRakshaSriRaksha-ql7iq
    @SriRakshaSriRaksha-ql7iq4 ай бұрын

    கோயில் மிகவும் அற்புதமான கோவில்❤❤❤❤

  • @ganeshk2034

    @ganeshk2034

    4 ай бұрын

    Sister nenga poitu vandhaingala positive va edhavadhu nadandhadha plz sollunga

Келесі