அதே சுவையில் பள்ளிவாசல் சைவ நோன்பு கஞ்சி | Nonbu Kanji | Ramadan | Balaji's kitchen

Nonbu kanji ( Veg ) Recipe | பள்ளிவாசல் சைவ நோம்பு கஞ்சி
சுவையான பள்ளிவாசல் சைவ நோம்பு கஞ்சி எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
* 300g Raw Rice ( Soaked )
* 50g Moong dal ( Soaked )
* 1/4tsp Fenugreek ( Soaked )
* 7 Clove
* 2 Cinnamon
* 1 Cardamom
* 1 Star Anise
* 1 Onion
* 1 Tomato
* 2 Green chilli
* 10nos - Garlic
* 1/2tsp Ginger garlic paste
* 1 Carrot
* Groundnut ( Soaked )
* Chickpea ( Soaked )
* Mint leaves
* Coriander leaves
* 150ml Coconut Milk
* Oil - as required
* Salt - as required
* Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Пікірлер: 47

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.23523 ай бұрын

    I like மசூதி நோன்பு கஞ்சி 🙏🏻 very tasty and

  • @rabilarabi1111
    @rabilarabi11113 ай бұрын

    அப்ப.இன்று.நோன்பு.திறக்க.வரலாம்.போல.சூப்பர்

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt Жыл бұрын

    அருமை அண்ணன் 👍👍

  • @thahamaricar9442
    @thahamaricar9442 Жыл бұрын

    Super, Balaji sr. Nandri.

  • @iotchennaibayan4357
    @iotchennaibayan4357 Жыл бұрын

    அருமை....!

  • @abcdaquafina
    @abcdaquafina Жыл бұрын

    அருமை!!!

  • @umashanker4627
    @umashanker46273 ай бұрын

    அருமையான ரமலான் கஞ்சி

  • @hemamalinibalamurugan8384
    @hemamalinibalamurugan8384 Жыл бұрын

    Nice bro. Thank you for this veg receipe.

  • @pandig4336
    @pandig4336 Жыл бұрын

    Super Balaji Sir

  • @rajmohamed2400
    @rajmohamed24004 ай бұрын

    எல்லாம் வல்ல இறைவன், இஸ்லாமியருக்கு மட்டுமல்ல, பிரபஞ்சம் முழுமைக்கும் இறைவனாகும். அவன் தங்களுக்கு மிக நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும், செல்வச் செழிப்புடன் கூடிய இவ்வுலக வாழ்வையும், நல்ல தோர் மறுமை வாழ்வையும் தந்தருள வேண்டும். இறைஞ்சுகிறேன்.

  • @Balajiskitchen

    @Balajiskitchen

    4 ай бұрын

    நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @sasikala.s.m.2352

    @sasikala.s.m.2352

    3 ай бұрын

    👍🙏🏻

  • @rajalakshmisenthil2189
    @rajalakshmisenthil2189 Жыл бұрын

    Super anna. Thank you

  • @leemathomas4072
    @leemathomas4072 Жыл бұрын

    Very clear explanation bro. Super

  • @savithriravikumar7478
    @savithriravikumar74784 ай бұрын

    Superb Balaji. Yummy. I will make this kanji soon❤

  • @sugandhikrishnasamy4094
    @sugandhikrishnasamy4094 Жыл бұрын

    Healthy recipe bro,, super 🌹

  • @balanagamma5928
    @balanagamma5928 Жыл бұрын

    Excellent !

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 Жыл бұрын

    Very nice

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru3 ай бұрын

    நல்லது

  • @jagannathanmuthuswamy276
    @jagannathanmuthuswamy2763 ай бұрын

    Super. ❤❤❤❤❤

  • @manimalav466
    @manimalav466 Жыл бұрын

    Super anna naanga saivam ana enaku ponnu kanji kudukanunu åsiayarkum neenga differenta solliteenga speciala thanni alavu method very super middle yosichen thanni athigamarke whistle varumpodhu sindhumenu ninachen athukum solution solliteenga naan ethachum kulampu vaikanuna ungaloda video Dan Patten apram venkadesh sir tips papen ungaloda samayal rompa pidikum super sir

  • @nalanyramasamy7884
    @nalanyramasamy7884 Жыл бұрын

    Arissi ganji super anna malaysia

  • @nachar695
    @nachar695 Жыл бұрын

    Very nice Anna 👌👌👌

  • @selvaranisriram2843
    @selvaranisriram28434 ай бұрын

    Super bro

  • @venivelu4547
    @venivelu4547 Жыл бұрын

    👌👌👌👌

  • @deepikar677
    @deepikar677 Жыл бұрын

    Iam also pondicherry.

  • @jeyakodi8467
    @jeyakodi8467 Жыл бұрын

    Anna, Superb & healthy kanji.👌🏾👌🏾🙏🏾 Unge tips yellam 👌🏾🙏🏾🙏🏾

  • @manjulanaidu232
    @manjulanaidu232 Жыл бұрын

    Yummy jeni

  • @josephraj6681
    @josephraj66814 ай бұрын

    விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @radhai2093
    @radhai20933 ай бұрын

    😋😋

  • @princycyprus820
    @princycyprus8204 ай бұрын

    👍👍👍👍👍👍👍

  • @paramasivamm2107
    @paramasivamm21073 ай бұрын

    All Muslims happy Ramjan

  • @rr6930
    @rr6930 Жыл бұрын

    Side dish துவையல் varieties podavum

  • @josephraj6681
    @josephraj66814 ай бұрын

    அண்ணா அடுத்து இறைச்சி சம்மந்தமாக உள்ள நோன்பு கஞ்சி

  • @sathyasathya-he7tt
    @sathyasathya-he7tt3 ай бұрын

    புழுங்கல் அரிசி பயன் படுத்தலாமா

  • @sherinamala8055
    @sherinamala8055 Жыл бұрын

    3கிலோசெய்வதர்க்குஅளவுசொல்லுங்க.அண்ணா😮

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 Жыл бұрын

    பொங்கல் பிரியாணிசேர்த்து செய்தாமாதிரி இருக்கு

  • @Balajiskitchen

    @Balajiskitchen

    Жыл бұрын

    yeah its flavour like Biryani only

  • @nagarasan
    @nagarasan Жыл бұрын

    சைவ நோன்பு கஞ்சி ??🤣😉🙃😋😛😘

  • @user-pu5rg7kd7u

    @user-pu5rg7kd7u

    Жыл бұрын

    😂😂😂😂

  • @priyakumar2469
    @priyakumar24693 ай бұрын

    கர்ப்பிணிகள் நோன்பு கஞ்சி குடிக்கலாமா

  • @Hgfy08569

    @Hgfy08569

    3 ай бұрын

    Sapidalaam

  • @Balajiskitchen

    @Balajiskitchen

    3 ай бұрын

    கண்டிப்பாக சாப்பிடலாம்

  • @catcutechannel9346
    @catcutechannel9346 Жыл бұрын

    அண்ணன நோன்பு திறக்க உங்க வீட்டுக்கு வருகிறேன்

  • @thangavelmurugesan6104

    @thangavelmurugesan6104

    Жыл бұрын

    Pl explains mutton nonbu kanchi

  • @vetrivel3208
    @vetrivel32083 ай бұрын

    அரிசி ஒடக்கணும் சுண்டல் போடக்கூடாது

Келесі