Arumbum Thalire Full Hd Song - Chandralekha Movie.
Ойын-сауық
Directed by = M.G.R. Nambi
Produced by = N. Sreedevi
Written by = M.G.R. Nambi
Starring = Vijay,Vanitha,Vijayakumar,Sindhu,Ponnambalam,Karan,SarathBabu,
Jaishankar,Vadive,Senthil.
Music by = Ilayaraaja
Cinematography = K. S. Selvaraj
Editing by = R. Bhaskaran
Studio = Sri Sairam Arts
Release date(s) = 23 October 1995.
Пікірлер: 142
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!
என்னால் இந்த பாடலை கேட்காமல் இருக்க முடியவில்லை
@vinodhmaivel7021
3 жыл бұрын
True👌🏻
ARUNMOZHI AND GEETHA VOICES ARE MIND BLOWING.....
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே அரும்பும் தளிரே இனிமையான பொன் மாலை வேளை வலை ஒசை தூது வந்ததே இளைய ராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே பூ மாலை நீ சூடவே பாவையோ மண்ணில் தோன்றினேன் என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன் வானும் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம் அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன் விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி குழல் மீது பூவை சூட்டினேன் தேன் ஆற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன் நான் சூடும் நூலாடையாய் உனைத் தானே நாளும் சூடினேன் ராஜ ராஜன் கூடும்போது ராஜ யோகம் வாய்த்தது அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே அரும்பும் தளிரே...
One of the best Ilayaraja compositions! Arunmozhi has a magnetic voice !
@ganesanganesan464
2 жыл бұрын
My college friend name arunkumar
ஏனோ எனக்கு இந்த பாடலை கேட்டால் அழுகை தான் வரும் என்னவென்று தெரியாது..
@aparnaaps416
Жыл бұрын
Ama pa enakum . Yyyy
@friendsforever6334
11 ай бұрын
Yes pa enakum... But reason theriyadhu..
@saisumithasrim1833
11 ай бұрын
Unnmai than
@paulpradapchandruchandru6093
10 ай бұрын
Ennakkum thaan.. pesama Antha periodukkey polamanu irukkum
@amrafirzan9232
9 ай бұрын
Ungaloda sad time indha songa kettiruppinga
நல்ல திரைப்படம் நல்ல பாடல் வரிகள் இதயத்தை வருடி செல்கிறது
Enakku entha song kettale solla mudiyatha oru feel ....love ❤.....manadu solla mudiyala oru vithamana feeel ... music 🎵 and singer arunmozhi sir voice.....and 😢 feel...... but love 😘
Another unnoticed Ilayaraja's masterpiece. Its amazing how the music and sound supports the vocals and not a single sound to disturb the mood of the song. Gives a nice feel listening to this.
@indiahp1
3 жыл бұрын
True . Even I felt this song left unnoticed. So sweet and soothing
@lakshmiganesan403
Жыл бұрын
Me too
Arunmozhi voice is fabulous whenever when hearing my heart melting with him pleasent beat😘😘😘
இந்த பாடல்மிகவும் பிடிக்கும் இந்தஏதோ ஒருகவலை இருக்கு என்ன கவலை தெரியாது எனக்கு எப்போ கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது இனி விஜய் படத்தில் இதுபோன்ற பாடலை கேட்கவே முடியாது செல் கபிலர் சாளியந்தோப்பு தென்னாற்காடு......
எனக்கு மிகவும் பிடித்தா பாடல் 💞💞
இந்த படத்தை பார்த்து என்னை மறந்து கண்ணீர் வந்து விட்டது
Arunmozhi sir voice super
Wow... Wat a song..... Ilarayaraja rocks always.... Singers combo is also awesome..... Mind blowing melody.... Recently addicted.... Thanks for sharing....
@counterpoint9260
Жыл бұрын
listen to ilayaraja's other 1995 songs..they are experimental..
2021 la kekravanga oru like podunga
@murugeshkanna
Жыл бұрын
2022
@akshithlifestyle..713
Жыл бұрын
2022
@malathisubha1963
Жыл бұрын
2022
இப்படி ஒரு பாட்டு இருக்குனு ரெண்டு நாள்தான் தெரியும்
As said by Arun mozhi, accidently sang as the original singer was not availble.. Life's best events are miracle and unexpected..
Arunmozhi voice is unique in this song. Such a wonderful natural voiced person
அருண்மொழி அவர்கள் எழுதி பாடிய பாடல் இது.
@maaniaru8139
2 жыл бұрын
What other songs he wrote ?
arunmozhi singer rocks! good sir!
நெப்போலியனுக்கு நன்றிகள்
What a magical voice of the male background singer
ஐயா அருமையான படைப்பு
Ilayaraja and thalapthy fan like here
One of the best love song for ever.. vinitha cute 😍
வனிதா அவர்கள் அருமை நடனம்
I saw this movie first day in Madurai, when we went there for a personal reason , (very few days before ((1995))I lost in my father so) whenever I listen to this song am gng back to those days and tears following 😢 💔
@vijayavanirajeshwari8744
2 жыл бұрын
🙏
My favourite song.
Lucky actor thalapathy vijay. All movie song superb and super hit
@user-tt1jr9wk9p
4 ай бұрын
Flop movie
@thirukumar2001
3 ай бұрын
@@user-tt1jr9wk9ppoda Punde 😂
all most 20 yrs...i still remember vjay sir came to kg theatre to this movie promotion
@lakshmiganesan403
Жыл бұрын
அக்டோபர் 23 2023
It's not music, just purely magic
Illyaraja one of the best music director in the world...
One of the grossly underated songs. It deserved a National Award or even an Oscar. Even in the picturization the team has not justified the majesty of this song. In the last bit Raaja has given a terrific train effect but the picture looks out of context.
@benedictjoseph3832
Жыл бұрын
Oscar? That is not how Oscar works.. first the song should become international hit accepted by world audience.. for that too happen World stage promotion should happen across nations.. back in 1990s that was next to impossible for Tamil production companies because they dont have that kind of money to promote a song.. but now its possible with the promotions, campaigns. but industry dont make songs like this any more.
Song written by arunmoli himself
very very nice melody song i like ................................
Voice superb ❤️
My one & only arunmozhi sir sang this song
Cute Vanitha... Superb song....
This is one of Raja's mind adicting song. But still I don't know y this song not get famous like "thendral Vanthu theendum" song..
realy love feel song forever.....
nice song melody!
Super song
Lovely song
We are very Lucy to listening rajas music
சூப்பர்❤
Nice Song pappu💕 thanks dr☺️
Super song👍👍🥰
More exciting song
Yellei Underrated ra 💎💜
Thank You So Much For Uploading............
Vanitha look awesome and so pretty ❤❤❤
nice melody song
28 YEARS OF BLOCKBUSTER CHANDRALEKHA
I loved my love coz of this song
Enaku migavun pidita padal tinamum 2 kekkanum en manaselam ice mari karancidum
My feverat song super
Nice song
Nice super song
What a unique song and voice combination! Awesome arunmozhi! About the song, I think this must be the time when KarthikRaja was making music under Ilayaraja's name!
@manishamatlathi
7 жыл бұрын
Nice song
@DAS-jk3mw
3 жыл бұрын
Irukkalam..Light a ullasam sayal irukku
@thiruvetti
3 жыл бұрын
@@DAS-jk3mw Yes.
Thalaiavar sema performance
Good song
verry like song
Amazing album. But less recognised 😕
@vigneshs1639
Жыл бұрын
Yes this song, allah un aanai, anal thanil vaadidum, adikadi thudukum, sangili karuppan all my favorites from this album
தளபதி விஜய் பாடல் சூப்பர்
What a song!
Very like song
அருமையான பாடல்
@lakshmiganesan403
Жыл бұрын
Me too
Entha song evalukka,, Raamaaaaaaaa
VERY BEAUTY FULL LEARICS
சேது நந்தா பேடர கண்ணப்பா
Thalapathy 🔥
Best movie all song are awesome 👌
@lakshmiganesan403
Жыл бұрын
Me too
I can give open challenge for Vijay n raja sir to find the singer pls give some credit sir u love this song it broke caste love sorry
I like song
If u upload a song you should give the details of the song singer lyricist ...
Anyone in 2021
2021?
♾🌼
புவியரசின் வானுக்கும் அவனே எல்லை . . . உட்லண்ட்ஸ் தினசரி 9 காட்சிகள்
💚ASA🌹
there is time to say,its ok
Definitely karthik raja
Vanitha innocent child face
Vanitha innocent face nice, but ippo...👿👹👺
@malathisubha350
4 жыл бұрын
Ippo cruel and dirty woman
@83vimala
Жыл бұрын
😂
Very nice words for the all loves and good romantic mood and fill in heart and mining for the true love's in all the ways best cappels and in my heart and my wife and my work and all so in from true person it's me and my wife and all is well with me and thank you very much and TC
2022 anything?
20.1.24 sat
Vanitha weighta Vijay eppidi thaanginaano.
kaduvuley, paatu ok. ana indha kodumaya paaka vendi irukkey
from this movie
@sekars8555
7 жыл бұрын
from this movie i become big fan of viz jay
@rajesha1643
3 жыл бұрын
Movie name chandhralekha
Who likes vanitha in 2020
Ilayaraja or Karthik raja?
If ur a vijay fan u don't know the singers even Vijay n raja sir too sorryyyy super hit song but singer went in sea
is dhe vj kumar's daughter?
@xXMisumiXx
7 жыл бұрын
yep
@shankar.kshankar.k4953
6 жыл бұрын
super hit heart song and very nice music
2022?
Terrific melody and composition..fresh for its times..departure from raja's usual live orchestration, lot of synth usage..was Karthik raja involved in this? I wish SPB and Swarnalatha had sung this instead..it would have been an instant classic..1995 was an experimental year for Raja with this movie, KolangaL, Siraichaalai, Avadhaaram, maaya baazaar etc..
Great song ...so badly visualized. What a horrible choreograph. The entire music video is a fail. Just enjoy this song with eyes closed.
Arumbum Thalire Song by Arunmozhi and Geetha  Overview Lyrics Main results அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே அரும்பும் தளிரே இனிமையான பொன் மாலை வேளை வலை ஒசை தூது வந்ததே இளைய ராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே பூ மாலை நீ சூடவே பாவையோ மண்ணில் தோன்றினேன் என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன் வானும் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம் அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன் விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி குழல் மீது பூவை சூட்டினேன் தேன் ஆற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன் நான் சூடும் நூலாடையாய் உனைத் தானே நாளும் சூடினேன் ராஜ ராஜன் கூடும்போது ராஜ யோகம் வாய்த்தது அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே அரும்பும் தளிரே... Translate to English Source: Musixmatch www.tamil2lyrics.com › lyrics Arumbum Thalire Song Lyrics - TAMIL SONG LYRICS Arumbum Thalire Song Lyrics · Arumbum thalirae. Thalir thoongidum paniyae · Maanaadum meenae ..ae… · Arumbum thalirae. Thalir thoongidum paniyae · Inimaiyaana pon ... www.tamilpaa.com › arumbu... Arumbum Thalire songs lyrics from Chandralekha tamil movie Arumbum Thalire Lyrics ... Lyrics. Vaali. அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே ... Chandralekha (1995) Songs Lyrics. Videos  4:50 Arumbum Thalire : Chandralekha (HQ) High Quality Audio with Lyrics KZread · since 1985 Oct 11, 2020  4:35 Arumbum Thalire Full Hd Song - Chandralekha Movie. KZread · RajVideoVisionTamil Aug 29, 2013  0:48 Arumbum Thalire Song | Chandralekha Tamil Movie Songs ... KZread · Music Master | Tamil Songs | Ilayaraja Tamil Hit Songs | AR Rahman Songs Sep 29, 2016 More videos www.smule.com › arrangement Web results Arumbum Thalire-Chandralek… Arun Mozhi and Geetha - Smule Arumbum Thalire-Chandralekha by Arun Mozhi and Geetha - Karaoke Lyrics on Smule. | Smule Social Singing Karaoke app. lyricsing.com › chandralekha-2 Arumbum Thalire Song Lyrics From Chandralekha - Lyricsing Arumbum Thalire Song Lyrics from Chandralekha (Tamil) (1995) Arumbum Thalire Song Lyrics sung by Arun Mozhi.This song is composed by : Ilayaraja with lyrics ... tamilsonglyrics4u.com › aru... அரும்பும் தளிரே Arumbum Thalire Lyrics in Tamil and English Arumbum Thalire Lyrics in Tamil. அரும்பும் தளிரே - பாடல் வரிகள், Arumbum Thalire song is from Chandralekha 1995. allnewlyrics.com › arumbum-... Arumbum Thalire Song Lyrics - Chandralekha - ALLNewLyrics Get lyrics for Arumbum Thalire from Chandralekha . The song was written by Vaali and the music was composed by music director Ilayaraja. Lyrics: Vaali spicyonion.com › song › aru... Arumbum Thalire lyrics | Chandralekah Songs Arumbum Thalire song Lyrics from Chandralekah movie with English Translation. Music Director: Ilaiyaraaja Singer: Geetha,Arunmozhi. gaana.com › song › arumbu... Listen Arumbum Thalire Tamil Song Free Online - Gaana Listen to Arumbum Thalire MP3 Song by Arun Mozhi from the Tamil movie Chandralekha free online on Gaana. Download Arumbum Thalire song and listen Arumbum ... tamillyrics143.com › lyrics Arumbum Thalire Song Lyrics - Tamil Song Lyrics Song Details Starring: Vijay,Vanitha Vijayakumar Music: Ilaiyaraaja Singer: Arun Mozhi Arumbum Thalire Thalir Thoongidum Paniye Pani Thooimaiye Malarum ... People also search for  Tharai Varamal P. Unnikrishnan  Allah Un Aanai P. Unnikrishnan  Aathile Annakili Arunmozhi  Innisai Paadivaru... P. Unnikrishnan  Nenjam Oru Murai Mahalakshmi Iyer More results See more Footer links Sri Lanka Wellawatte, Colombo - From your device Terms
Worst audio .. sucks