அருணகிரிநாதர் வீரபாகு அவ்வையார் இவர்களை வழிபட்டு முருகரை வழிபடுங்கள்-Jayam SK Gopi|Murugan Vazhipadu

#murugantemple #muruganthunai #muruganvazhipadu #jskgopi #vadapalanimurugantemple #vadapalanitemple #bhakthiinfinity #சுகமே #சூழ்க
அருணகிரிநாதர் வீரபாகு அவ்வையார் இவர்களை வழிபட்டு முருகரை வழிபடுங்கள்-Jayam SK Gopi|Murugan Vazhipadu
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 390

  • @user-mn7ie2fv3t
    @user-mn7ie2fv3t3 ай бұрын

    கோபி தம்பி உண்மதான்முருகன் கண்டிப்பா எந்த சூழ்நிலையில் கைவிடாமல் காப்பாற்றுவார்என் வாழ்வில் நடந்த உண்மைகள்உண்மைகள்வேல்மாறல் படித்ததால்நடந்த அற்புதம்இந்த வீடியோ பார்ப்பவர்கள் அத்தனை பேரும்வேல்மாறல் மகா சக்தி மந்திரத்தை படிங்க

  • @rajkamal3006

    @rajkamal3006

    3 ай бұрын

    Where get pdf file

  • @suganya7629

    @suganya7629

    3 ай бұрын

    Google search pannuga kedaikum

  • @chandrika.amaracinghe8119

    @chandrika.amaracinghe8119

    3 ай бұрын

    🎉

  • @sandysandhiya8620

    @sandysandhiya8620

    3 ай бұрын

    💯 unmai. ஓம் சரவணபவ 🙏🦚🐓

  • @jagadeeswarijagadees

    @jagadeeswarijagadees

    3 ай бұрын

    படிக்க முடியலை கேட்கலாமா?

  • @omsairam4785
    @omsairam47853 ай бұрын

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @LoguLokesh-oe6jd

    @LoguLokesh-oe6jd

    3 ай бұрын

    Muruga 🙏⚜️🦚

  • @krishnamoorthy7296

    @krishnamoorthy7296

    2 ай бұрын

    Om muruga ❤❤❤

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j3 ай бұрын

    முருகா என் மனைவி மாசமாக இருக்காங்க நீதான் முருகா வயி ற்றில் உள்ள குழந்தையும் என் மனைவியும் பாதுகாப்பு ஆக இருக்க னும் முருகா நீதான் துணை முருகா

  • @Krishnaworld01

    @Krishnaworld01

    3 ай бұрын

    Ninachathu nadakum

  • @parmithaav.s1999

    @parmithaav.s1999

    3 ай бұрын

    Kandippaga murugan kaaapaathuvar

  • @santhisubramanian8595

    @santhisubramanian8595

    3 ай бұрын

    நினைத்தது கட்டாயம் நடத்தி கொடுப்பார் நம்ம முருகன் 🎉❤🎉

  • @priyankapriyu2219

    @priyankapriyu2219

    3 ай бұрын

    Murugaaaa🙏

  • @palanichamyt8528

    @palanichamyt8528

    3 ай бұрын

    நல்லதே நடக்கும் ஓம் முருகா அரோகரா அரோகரா

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss3 ай бұрын

    அண்ணா ஒன்றா இரண்டா முருகரின் அற்புதங்கள்..... இன்றும் அவரின் கருணை கிடைத்தது ❤❤❤❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @parathidassan800
    @parathidassan8003 ай бұрын

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j3 ай бұрын

    முருகா என் உயிரே முருகா என் உயிரே நீ இல்லாமல் இந்த உலகம் இயங்காது முருகா என்

  • @sasikalaramesh7812
    @sasikalaramesh78123 ай бұрын

    வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻 எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🌺🌺

  • @bluestar7868
    @bluestar78683 ай бұрын

    கோபி அண்ணா உங்களை பார்க்க வேண்டும் ❤

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam71853 ай бұрын

    தாழ்த்தப்பட்டவர் உயர்த்தப்படுவர் நீங்கள் உயர்த்தப்பட்டு இருக்கிறீர் முருகனால் கவலை கொள்ளாதீர்கள் கற்றது கையளவு கல்லாதது உலகளவு முருகன் உணர்த்தியது இருக்கிறார் கைகளில் இரு பக்கம் போல் மனிதனுக்கு இரு பக்கம் முருகன் அருள் கேட்டு உத்தரவு குழந்தை பாக்கியம் வாங்கி தந்திருக்கிறேன் தூய்மையான ஆத்மார்த்தமான பத்தியும் இறைவனின் முழுமையாக உணர்தல் வேண்டும்

  • @RajaRaja-fr8vv
    @RajaRaja-fr8vv3 ай бұрын

    கோபி அண்ணா நீங்கள் தெய்வத்திற்கு சமம் தெய்வமே 🙏🙏🙏

  • @rmeditor299
    @rmeditor2993 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

  • @diya3487
    @diya34873 ай бұрын

    வணக்கம் கோபி சார் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா அருள்புரி முருகா நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் நன்றி முருகா

  • @muruguraghav5366
    @muruguraghav53663 ай бұрын

    இன்று சென்னை கந்தகோட்டம் சென்று வந்தேன்.குமர குருபரதாசர்,வள்ளலார், அருணகிரிநாதர் மூவரையும் வணங்கிவிட்டு அப்பன் முத்துக்குமாரசுவாமியை தொழுதுவிட்டு வந்தேன். இரவு இந்த காணொளியைப் பார்க்கின்றேன்.மிக்க நன்றி சார்

  • @pandiselvi5354
    @pandiselvi53543 ай бұрын

    அண்ணா உங்க வீடியோவில் எனக்கான பதில் இருந்து விடும் ❤என் உயிர் முருகன் நான் கத்தாரில் உள்ளேன் ❤முருகன்தான் என் குடும்மத்திக்கே உயிர்❤நான் உங்க விடியோ பாத்ததிலிருந்து உங்களிடம் ஒரு முறையாவது பேச வேண்டும் என்று என் ஐயனிடம் கேட்டுள்ளேன் அவர் கண்டிப்பா நிறைவேத்தித்தித்துவார் என்று காத்துக்கொண்டுஇருக்கிறேன்❤அண்ணா❤நிறைய நாள் முருகர் அற்புத்த்தை கேட்டு அழுது இருக்கேன் என் பிள்ளைகள் யாரும் இந்த அங்கிள் இவங்ளோடதயே பாக்குறீங்கனு கேப்பாங்க அண்ணா❤நான் சாதாரன ஒரு ஏழைவீட்டு பெண்ணாக பிறந்தேன்❤ஆனால் என் ஐயன் இன்று என்னை மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துள்ளார் அண்ணா ❤அவருக்கு நன்றி சொல்லவே இன்னொரு ஜென்மம் எடுக்க வேண்டும் அண்ணா❤என் கணவர் பெயர் முத்துக்குமார் ❤ இத விட என்னவேண்டும் அண்ணா ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤இந்த மாகா மந்திரத்தை என் மகள் கையால் வடிவமைத்து தந்து உள்ளால் அண்ணா❤LOVE YOU அண்ணா❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.13943 ай бұрын

    முருகா என் அண்ணன் நல்ல இருக்க வேண்டும் மன நிம்மதியை தா முருகா முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @KSBInfo
    @KSBInfo3 ай бұрын

    வணக்கம் ஐயா எங்களுக்கு செண்பகப்பூ முருகனுக்கு கொடுக்கும் பாக்யத்தை கொடுத்துள்ளார் மிக்க நன்றி முருகா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w3 ай бұрын

    ஓம் சரவண பவா ஓம் ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ❤❤❤❤ எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co3 ай бұрын

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @kshacuny9508
    @kshacuny95083 ай бұрын

    உங்கள் பயனம் இனிதே அருமையாக தொடரட்டும் அண்ணா நான் முருகனை வேண்டிக்கொல்கிரேன் நல்ல நல்ல முருகனை பற்றிய பதிவுகலை வெலியிடுங்கள் அண்ணா

  • @vijayakanthkaarniya7993
    @vijayakanthkaarniya79933 ай бұрын

    உங்கள் visiting card பதிவிபன்னுக.

  • @vasudevan2693
    @vasudevan26933 ай бұрын

    கோபி ஐயா நீங்கள்தான் என்னோட குரு....

  • @kannanabi4029
    @kannanabi40293 ай бұрын

    வணக்கம் ஐயா. 11:37 என்னை பற்றி தங்களின் நேர்க்காணலில் கூறியமைக்கு நன்றி ஐயா. முருகனை பற்றி எழுதுவது அவன் எனக்குத் தந்த பாக்கியம். நன்றி ஐயா - கண்ணன் (எழுத்தாளர்). ஓம் சரவணபவ 🦚🦚🦚

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran29893 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 மிக்க நன்றி கோபி சார்🙏 பணிவான வணக்கங்கள்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj5523 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை. ❤❤❤❤❤❤.அய்யா அவர்களுக்கு நன்றி. என்னுடைய கேள்விக்கு பதில் கிடைத்தது.🎉🎉🎉🎉🎉🎉

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q3 ай бұрын

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @Chandrakala-dd2zb
    @Chandrakala-dd2zb3 ай бұрын

    நீங்க போட்ட முதல் வீடியோ பார்த்து அந்த வாரமே வடபழனி கோயில்ல பார் தேன். செந்தில் சார் முருகேசன் ஜோதிடர் கிட்ட முதல் முறை வரும்போது அவருக்கு எதிரில் நான் அமர்ந்து இருந்தேன்.கோபி சாரை பார்த்து பேச முருகன் அனுமதி வேண்டும். அதுக்காக காத்து கொண்டு இருக்கிறேன்.

  • @JAYADHANYAJD
    @JAYADHANYAJD3 ай бұрын

    எல்லாப் புகழும் முருகனுக்கே❤❤❤❤

  • @rithinbb
    @rithinbb3 ай бұрын

    Sathiyamana dheivam murugan😢.kandha kadamba kadhirvela .enakum appakum nimmadhi koduthadharku nandri appa❤❤❤❤❤❤❤❤❤

  • @thangamtamil2441
    @thangamtamil24413 ай бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏

  • @makesansivalingam807
    @makesansivalingam8073 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z3 ай бұрын

    Kovil velila erukura street dogs ellam patniya thaan eruku romba kashtama eruku om murugan kapathanum antha dogs

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy18883 ай бұрын

    Excellent analysis. God bless both of you. 🙏🙏🙏

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c3 ай бұрын

    அருமை அருமை அருமை அருமையான பதிவு 🙏🙏🙏🙏

  • @gokilavani1559
    @gokilavani15593 ай бұрын

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ

  • @munisha1071
    @munisha10713 ай бұрын

    ஐயா எனக்கு முருகன் பாடல் கேட்கும்போது கண்ணிர் வருது ஐயா ஏன் "ௐஶ்ரீமத் பாம்பன் சுவாமி போற்றி போற்றி

  • @vedavathit9012
    @vedavathit90123 ай бұрын

    🙏🙏🙏 Informative. Thank you.

  • @ananyaselvam4097
    @ananyaselvam40973 ай бұрын

    எல்லா புகழும் முருகனுக்கே❤

  • @nachammainarayanan9572
    @nachammainarayanan95723 ай бұрын

    Arumai GSKGopi Annan

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369.....3 ай бұрын

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshkhanna6405
    @dineshkhanna64053 ай бұрын

    வணக்கம் நான் நினைத்தேன் இடும்பன் பற்றி தெரிந்த நம் முருக பக்த்தர்களுக்கு விராபாகு பற்றி தெரியவில்லை என்று நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருந்தன் வீடியோ போட்டதுக்கு நன்றி

  • @jskgopi-tamilfilmindustry6025

    @jskgopi-tamilfilmindustry6025

    3 ай бұрын

    முருகர் உத்தரவு படி சொன்னேன்

  • @dineshkhanna6405

    @dineshkhanna6405

    3 ай бұрын

    @@jskgopi-tamilfilmindustry6025 முருகன் திருவடி சரணம் அண்ணா செந்தில் அண்ணன் அவர்களிடம் சொல்லி உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் அக்குறையும் என் முருகன் எனக்கு வைக்க வில்லை அண்ணா நன்றி முருகன் புகழ் ஓங்குக

  • @akrampashaakrampasha5893
    @akrampashaakrampasha58933 ай бұрын

    🙏 qa Gopi Anna super 🙏 udaiya Anna interview super Anna 🙏 appaaa thiruchenthur murugaraaa thuni 🙏

  • @muralidaranbala
    @muralidaranbala3 ай бұрын

    அருமை அருமை

  • @manokaranannai6872
    @manokaranannai68723 ай бұрын

    நன்றி தங்கள் இருவருக்கும்.

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan53053 ай бұрын

    நன்றி எனக்கும் எங்கள்என்பிள்ளைகள்வாழ்வும்எங்கள் குடும்பமும் நல்லா இருக்க வேண்டும் நன்றி சார் நீங்க ஆசிர்வாதம் தாங்கள்

  • @vijivijay5390
    @vijivijay53903 ай бұрын

    முருகா நன்றி 🦚🙇🏻‍♂️🙏

  • @om7666
    @om76663 ай бұрын

    Muruga enga appaku udambu sariyaakkuppa muruga neetha thunai muruga unnavitta yanaku yaarumilla pls pa😭😭😭

  • @rithinbb

    @rithinbb

    3 ай бұрын

    Siruvaburi murugar Kovil ponga .

  • @om7666

    @om7666

    3 ай бұрын

    @@rithinbb enakum aasa tha ayya aana na tamilnadu la thenkodi district la eruken Anga erunthu siruvarpuri pogra alavuku vasathi la illa sir murugan ennaiki koooituraaro annaiki tha poganum muruga udal patriya Pini neeeku paaa murugaaaaaa 🙏🙏🥺🥺

  • @rohinikaruppusamy8887

    @rohinikaruppusamy8887

    3 ай бұрын

    Appa sari aavaar. Om muruga

  • @om7666

    @om7666

    3 ай бұрын

    @@rohinikaruppusamy8887 🙏🙏🙏😭

  • @om7666

    @om7666

    3 ай бұрын

    @@rohinikaruppusamy8887 🙏🙏🙏😭

  • @vasanthivairakkannan9794
    @vasanthivairakkannan97942 ай бұрын

    Ungalai santhippatharkku murugan enaku arul purivara neengal sonna piragu 48 nL kiruthikIgaiyilurundhu irukkiren nan12 vayiilirundhe muruganai pidikkum

  • @parthipanm4110
    @parthipanm41103 ай бұрын

    Gopi anna udaiya interview na pathathunala tha uiroda irruka 😭😭😭Ellamaye murugan sail …….Muruga Muruga Muruga

  • @jskgopi-tamilfilmindustry6025

    @jskgopi-tamilfilmindustry6025

    3 ай бұрын

    முருகா

  • @vasukir4340

    @vasukir4340

    3 ай бұрын

    🙏​@@jskgopi-tamilfilmindustry6025

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen3 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi73132 ай бұрын

    கோபி அண்ணா நல்ல வர்களின் உள்ளத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை😢

  • @Vishalakshi884
    @Vishalakshi8843 ай бұрын

    Romba nandri ayya❤❤❤

  • @sfhussain5971
    @sfhussain59713 ай бұрын

    Excellent sir

  • @alliswell5873
    @alliswell58733 ай бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐய்யா

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308Ай бұрын

    எல்லாப் புகழும் முருகனுக்கு வெற்றிவேல் வீரவேல்

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_3 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @srikanthkanth6463
    @srikanthkanth64633 ай бұрын

    வேலும் மயிலும் சேவலும் துணை❤

  • @prabavathirr1247
    @prabavathirr12473 ай бұрын

    எல்லா புகழும் முருகனுக்கு உங்கள் visiting card பதிவு செய்யவும் ஐயா

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi69293 ай бұрын

    Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga .. ..ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏👍❤️🐓🦚

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss3 ай бұрын

    அண்ணா வணக்கம் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤

  • @vijayvijayvijay6836
    @vijayvijayvijay68363 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan14613 ай бұрын

    Nandri gopi anna senthil anna .. gopi anna unga mulayama nanga neraya kathukarom therinjikirom anna .. romba nandri anna murugar arul ungaluku eppothum irukum anna 🙏 muruga 🙏🙏🙏🙏🙏

  • @thenmozhimohan2919
    @thenmozhimohan29193 ай бұрын

    Anna unga videokkaga dha wait pannittu irundhan

  • @gowthamg2642
    @gowthamg26423 ай бұрын

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @udayachandran6759
    @udayachandran67593 ай бұрын

    எங்க ஊர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி நடக்கிறது இல்லையே😢😢😢 நாங்க என்ன பண்றது😢😢 கோபி அண்ணா ஒரு வழி சொல்லுங்க தயவு கூர்ந்து

  • @srideviofficial7755
    @srideviofficial77553 ай бұрын

    Super🎉

  • @nirmalamadhu9920
    @nirmalamadhu99203 ай бұрын

    Thank you sir 🙏🏻

  • @user-vq9sr7kf6o
    @user-vq9sr7kf6o3 ай бұрын

    நன்றி முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sugunac9060
    @sugunac90603 ай бұрын

    உண்மை தான் அய்யா 🙏🏻

  • @user-pw2mn3ic7x
    @user-pw2mn3ic7x3 ай бұрын

    ❤❤❤❤❤ super bro

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f3 ай бұрын

    Mikka nandri muruga ❤

  • @ambigabalakrishnan3702
    @ambigabalakrishnan37023 ай бұрын

    ஐயாஉண்மைதான் முருகனை நம்பியும் கைவிட மாட்டார் என் வாழ்க்கையில் நடந்த உண்மை மாடிப்படியில் இருந்து படிப்படியாக விழுந்தேன் இப்போது அங்கு யாரும் இல்லை விழும் போது கந்தா என்று அழைத்தேன் அந்த நிமிடமே என் பின்னால் இருந்து வெறும் இனித் தாங்கி பிடித்தது பிறந்தது எனது படி இந்த படிப்படியாக வழக்கு விழுந்ததனால் கீழே வந்து நின்றது போல் இன்று இருந்தது இந்த நிமிடத்தில் என்னை யாரும் காப்பாற்றினார் அந்த நிமிடம் முருகனுடைய அருள் நான் உணர்ந்தேன்

  • @DeepaSanjay-sl7jv
    @DeepaSanjay-sl7jv3 ай бұрын

    ❤❤❤❤❤ Om muruka porti porti thanks 🙏🙏🙏🙏🙏🙏 sir

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl3 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @saisree270
    @saisree2703 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏

  • @rajajega8716
    @rajajega87163 ай бұрын

    Yes. That's so true. Me love them all. Muruga❤

  • @sangeektvm
    @sangeektvm3 ай бұрын

    JSK Gopi sir, I also felt the same way when someone helped me, their name will be in form of murugan name

  • @gowthamg2642
    @gowthamg26423 ай бұрын

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @SumanAnith
    @SumanAnith2 ай бұрын

    ஓம் முருகா போற்றி

  • @babuk7665
    @babuk76653 ай бұрын

    கோபி சார் நம்பர் வேணும் சார் ரொம்ப நாள் தேடிகிட்ட இருக்கேன் pls sir ஓம் சரவணா பவ🙏🙏🙏🙏🙏

  • @sathishrevathi8039
    @sathishrevathi80393 ай бұрын

    Ohmmm muruga potri ❤

  • @harithalifestyle4133
    @harithalifestyle41333 ай бұрын

    கோபி அண்ணா நான் கடந்த 3ஆண்டுகள் முருகனை வனங்கி வருகிறேன் சொந்த முருகன் அருளால் டைலர் கடை வைத்தேன் அனால் இந்த 1 .1/2 வருடம் படதுபடு படுகிறேன் 3மாதத்துள் எனது பாட்டி எனது அப்பா இறந்ந்து விட்டார்கள் கடண் பிரச்னை மனப்பிரச்சனை அண்ணா

  • @rojaroja2028
    @rojaroja20283 ай бұрын

    உண்மை.அருணகிரிநாதன் நமக்கு பதில் சொல்லுவார்

  • @p.r.manosri1773
    @p.r.manosri17733 ай бұрын

    மிகச்சரியா சொன்னீர்கள்.நான்15ஆண்டுகளுக்கு முன்தனியார் பள்ளி ஆசிரியராக இருக்கும் போது கோழீகளை ஏற்றி வரும் வண்டியை கண்டால் மூக்கை மூடி ஒதுங்கியே செல்வேன். ஆனால் திருமணத்திற்குப்பின் இப்போது13ஆண்டுகளாக கோழிப்பண்ணையுடன் கூடிய வீட்டில் தான் வாழ்கிறேன்.கணவர் குடும்பத்தின் 3தலைமூறையே இறைச்சி வியாபாரமாகவே செய்துவருகிறார்கள்

  • @easparyyagan4976
    @easparyyagan49763 ай бұрын

    Vel muruga.....🙏 thunai 🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam007863 ай бұрын

    முருகா சரணம் ❤🙏🏻

  • @manogard6456
    @manogard64563 ай бұрын

    முருges அவர்களின் gurupeyarchi please video thk y

  • @BabyGirl-dd5ld
    @BabyGirl-dd5ld3 ай бұрын

    முருகன் அடிமை...🙏🏻

  • @sangeethashalini4348
    @sangeethashalini43483 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 . குருவாய் வருவாய் அருள்வாய் குகனே....

  • @murugammurugan7439
    @murugammurugan74393 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @karthikbabu3837
    @karthikbabu38373 ай бұрын

    கோபி & செந்தில் சகோதரர்களுக்கு! அருமையாக சொன்னீர்கள் நீரை பழிக்கக்கூடாது என்று அதற்கு ஒரு சிறு உதாரணம் கூறுகிறேன். பெரும்பாலான மக்கள் உணவு சாப்பிடும் போது தண்ணீர் தாகம் எடுத்தால் தண்ணீரை இடது கையால் தூக்கி குடிப்பார்கள், அது தவறு நான் என்ன செய்வேன் என்றால் இடது கையால் டம்ளரை பிடித்தாலும் அந்த டம்ளரை வலது கையில் முட்டு கொடுத்தபடி குடிப்பேன் என்று தெரிவித்து கொள்கிறேன்.

  • @Kavithashindi
    @Kavithashindi3 ай бұрын

    மாணிக்கவாசகர் கூட இறைவனோடு கலந்து விட்டார்

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn3 ай бұрын

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @meena3297
    @meena32973 ай бұрын

    முருகா 💞🙏

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango21463 ай бұрын

    யாரையும் கீழ் நிலையில் நினைக்க கூடாது

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip3 ай бұрын

    கோபி அண்ணன் உங்கபோன் நம்பர் வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் ...

  • @thamizharasan.a143
    @thamizharasan.a1433 ай бұрын

    🙏🦚🐓❤️எல்லா புகழும் முருகனுக்கே ❤️🐓🦚🙏

  • @gowthamg2642
    @gowthamg26423 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @lakshmipriyasrinivasan1076
    @lakshmipriyasrinivasan10763 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏💐💐🌺🪷🌸🌻

  • @ravichendranattapadi577
    @ravichendranattapadi5773 ай бұрын

    ஓம் முருகா

  • @user-vq9sr7kf6o
    @user-vq9sr7kf6o3 ай бұрын

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

Келесі