அருணகிரிநாதர் | தீராத வினைதீர்க்கும் திருப்புகழ் | Thirupugal | Saraswathi Ramanathan

அருணகிரிநாதர் | தீராத வினைதீர்க்கும் திருப்புகழ் | Thirupugal | Saraswathi Ramanathan #lordmurugan
அருணகிரிநாதர் | தீராத வினைதீர்க்கும் திருப்புகழ் | Thirupugal | Saraswathi Ramanathan #lordmurugan
#thirupuzhal #arunagirinathar #spirituality
அருணகிரிநாதர், 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். திருப்புகழ் என்னும் தமிழமுதத்தைத் தந்தவர். முருகக் கடவுள் மீது திருப்புகழ்பாடிப் பரவிய அருளாளர். திருவண்ணாமலையில் பிறந்த இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில் 16,000 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணைந்து காணப்படும். முருகப்பெருமானை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்ற மகான்களில் ஒருவர். அத்தகைய மகிமை நிறைந்த மகானாகத் திகழ்ந்த அருணகிரிநாதர் குறித்தும் அவர் எழுதிய திருப்புகழில் மறைந்திருக்கும் அற்புதச் செய்திகள் குறித்தும் விளக்குகிறார் முனைவர் சரஸ்வதி ராமநாதன்.
thirupugal,thirupugazh,thirupugal songs,palani thirupugal,thirupugal lyrics in tamil,thiruppugal,thirupugal padal,thirupugal bajan,ilanji thirupugal,thirupugal lyrics,thirupugal bhajan,thirupugal classes,thirupugal padalkal,thiruppugal songs,thirupuzhal,thirupugal with lyrics,thirupugal explanation,thirupugal songs in tamil,thiruchendur thirupugal,thirupugazh songs,arupadaiveedu thirupugal,thirupugal lyrics meaning,thiruppugal explanation.
🔴 திருப்பதி | அபஸ்வரம் வாசித்த பெருமாள்... • Tirumala Tirupati திரு...
🔴 ஓராண்டில் பெருமாள் நிகழ்த்திய அதிசயம்
• Senthil Ganesh Rajalak...
🔴 தித்திக்கும் திருப்பதி கதைகள் • Tirumala Tirupati திரு...
🔴 தட்சிண அஹோபிலம் : • சத்ரு பயம் நீக்கும் சு...
🔴 விஷ்ணு சகஸ்ரநாம ரகசியங்கள் : • Vishnu Sahasranamam வி...
🔴 ஏகாம்பரேஸ்வரர் கோயில் : • மங்கலம் அருளும் மாவடி ...
🔴 கண்ணபுரத்தாள் மகிமை : • Samayapuram | நீதி தேவ...
🔴 முண்டகக் கண்ணியம்மன்: • Mylapore | முண்டகக் கண...
🔴 ஆனைக்கல்மலை சாஸ்தா : • 1,000 ஆண்டுகள் பழைமையா...
🔴 புன்னைநல்லூர் ஶ்ரீசக்கரம் : • பிணிகள் தீர்க்கும் புன...
🔴 செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணர்: • செஞ்சிக்கோட்டையில் சிற...
🔴 இஞ்சிமேடு நரசிம்மர் : • அதிசய மஞ்சள் மாலை பிரா...
🔴 நதிக்கரை சுப்பிரமண்யர் : • திருமண பரிகாரத் தலம் |...
🔴 கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் : • kesavaram 1000 ஆண்டுப்...
🔴 திருவேற்காடு குங்குமம் எப்படித் தயாராகிறது? • குங்குமம் தயாரிக்குமிட...
வி.ஐ.பி. ஆன்மிகம்
Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 69

  • @PrasannaGandhi
    @PrasannaGandhi2 ай бұрын

    வணக்கம் அம்மா.உங்கள் பேச்சைக் கேட்கும் பாக்கியம் இன்றுதான் கிடைத்தது.மகிழ்ச்சி.உங்களைச் சந்திக்கும் வரம் எப்போது கிடைக்கும்.உங்கள் மாணவி. 🎉🎉🎉🎉🎉🎉.

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru9 ай бұрын

    இன்று முதல் முறையாய் உங்கள் பேச்சைக்கெட்கிரேன் அம்மா வாழ்க வளமுடன் அம்மா ❤🙏🏻

  • @lalitharamakrishnan2127
    @lalitharamakrishnan212711 күн бұрын

    Amazing professor at Fatima college madurai. Ma your classes we can never foget. We used to ask you sing whenever thereis time at the end of the period. Wonderful days.

  • @user-rh2ly3px9n
    @user-rh2ly3px9n6 ай бұрын

    அம்மா நீங்கள் திருப்புகழ் கற்றுத் தாருங்களேன்

  • @murugank1952
    @murugank19528 ай бұрын

    திருப்புகழ் திருமுருகனை மனதில்நடமிடச் செய்யும்,உம் கருத்துரையால் அம்மா!!

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian87007 ай бұрын

    முருகா சரணம். தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன் அம்மா. என்ன ஒரு அற்புதமான சொற்பொழிவு. மிக்க நன்றி அம்மா.

  • @madhurj4398
    @madhurj43982 жыл бұрын

    முருகனுக்கு அரோகரா 🙏 கந்தனுக்கு அரோகரா 🙏 வேல் வேல் வெற்றிவேல் 🙏 வேல் வேல் வீரவேல் 🙏

  • @sornamnarayanan8461
    @sornamnarayanan8461 Жыл бұрын

    எங்கள் பேராசிரியர் திரு மதி சரஸ்வதி ராம்நாதன் அவர்களின் பேச்சுஎவ்வளவு நேரமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.நான்அவரின் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @moonstarlakshmi9843

    @moonstarlakshmi9843

    Жыл бұрын

    Which school

  • @parameswarik6110

    @parameswarik6110

    8 ай бұрын

    இராணிமேரி கல்லூரியிலா?

  • @ramachandranvaradarajan2693

    @ramachandranvaradarajan2693

    6 ай бұрын

    ஶ்ரீசரஸ்வதி நதி உற்பத்தி யாகும் இடம். பார்க்க பார்க்க ஆனந்தம். ரசியுங்கள்🙏🙏

  • @rajaramn9974
    @rajaramn997418 күн бұрын

    நன்றி 🙏

  • @devimuralymohan936
    @devimuralymohan936 Жыл бұрын

    அம்மா உங்கள் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம். ஆஹஈ. என்ன விளக்கம் அருமை. நன்றி நன்றி.

  • @indiranehru1602
    @indiranehru16022 жыл бұрын

    I proud to say she is my tamil proffesser. Thank you madam.

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy45895 ай бұрын

    Om murugaperumane thiruvadi saranagathi adaikiren 🙏🙏❤️

  • @MuruganMurugan-bm6dq
    @MuruganMurugan-bm6dq6 ай бұрын

    முருகா முருகா ❤❤❤

  • @saigurusaiguru
    @saigurusaiguru Жыл бұрын

    வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவே இல்லை.உங்கள் பேச்சு மனதை மயக்கியது. 🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99012 жыл бұрын

    🙏💐🔥திருநீலகண்டம்🍋🔥🗻அருணாசலசிவ🌺🌹சிவ சிவ🐄🍀திருச்சிற்றம்பலம் 🙏🙏🍁Murugaa🌹🌹🌹🌹🌹🌹 🙏

  • @jujukids9726
    @jujukids97262 жыл бұрын

    அருமையான பதிவு சக்தி விகடன் வாழ்க வளமுடன்... அம்மா உங்கள் சொல் கேட்க கேட்க இனிமை.. மேலும் பதிவுகள் வளர வேண்டும். மக்கள் அனைவரும் கேட்க வேண்டும். வணக்கங்கள் அம்மா.

  • @user-zk1bi6nm8z
    @user-zk1bi6nm8z16 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaKrishnan-zh9sb
    @BalaKrishnan-zh9sb8 ай бұрын

    அழகான விளக்கம். ஆசிரியர் அவர்களுக்கு நமஸ்காரம்.

  • @r.vasanthi8254
    @r.vasanthi82547 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Жыл бұрын

    🎉 அருமையான கருத்துக்கள் நன்றாகவே உள்ளது அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @indiraindira8188
    @indiraindira8188 Жыл бұрын

    அருமைஅம்மா நன்றாக கூறினீர்கள்அம்மா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagavalli7324
    @karpagavalli73246 ай бұрын

    Super speech. Simply explain life goal in 10minutes

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan96477 ай бұрын

    I heared yor speach in my young age,enakku rombavum pidikkum

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Жыл бұрын

    🙏🙏👏👏Arumaiya peshinel Amma Karthigeya Sharanam

  • @sekargs2890
    @sekargs2890 Жыл бұрын

    🌺அம்மா சரியான விளக்கம் 🌺🙏🙏🙏🌺🌺🌺

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 Жыл бұрын

    அம்மா ❤🙏

  • @nagarathinam5866
    @nagarathinam58663 ай бұрын

    நன்றி அம்மா

  • @sashtislifestyle3858
    @sashtislifestyle3858 Жыл бұрын

    ஓம் சரவனபவாய நமஹ

  • @karthicks7495
    @karthicks74952 жыл бұрын

    Thank you madam

  • @vijayakumarsr2667
    @vijayakumarsr2667 Жыл бұрын

    அருமை அருமை 👌👌👌

  • @sivamakeshwaranthaneshwary3457
    @sivamakeshwaranthaneshwary345711 ай бұрын

    ஓம் சரவணபவ

  • @abhisheks4944
    @abhisheks49449 ай бұрын

    Muruga saranam 🙏🙏🙏

  • @chitralekhachitralekha3527
    @chitralekhachitralekha352711 ай бұрын

    Murugha saranam 🙏🙏🙏

  • @apscomputers1259
    @apscomputers12592 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qg6zv1xl2p
    @user-qg6zv1xl2p2 жыл бұрын

    மிக அருமை அம்மா..முருகா சரணம் .

  • @praneets4946
    @praneets49462 жыл бұрын

    Super 👌

  • @kalavathidorairaj7677
    @kalavathidorairaj7677 Жыл бұрын

    அற்புதம் அம்மா🙏🏿🙏🏿👌👌👍

  • @staycool5094
    @staycool5094 Жыл бұрын

    🙏🙏🙏

  • @kalavathidorairaj7677
    @kalavathidorairaj767710 ай бұрын

    அருமை அம்மா

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Жыл бұрын

    வேலும் மயிலும் துணை வாழ்க வளமுடன் அம்மா

  • @bhavanik4058
    @bhavanik40589 ай бұрын

    🙏🙏🙏🙏🙏nandri amma

  • @parthibans2863
    @parthibans2863 Жыл бұрын

    Om saravanabava

  • @AASUSID
    @AASUSID2 жыл бұрын

    🤗🙏

  • @raniramanad4278
    @raniramanad42787 ай бұрын

    முருகா

  • @nianamarnasalon6583
    @nianamarnasalon6583 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh13057 ай бұрын

    Miga arumai

  • @karpagamjagan3366
    @karpagamjagan33662 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumoorthythirumoorthy6552
    @thirumoorthythirumoorthy65529 ай бұрын

    Super ma

  • @spselvamspselvam2508
    @spselvamspselvam2508 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.vasanthi8254
    @r.vasanthi82547 ай бұрын

  • @malarvizhisubramanian8700
    @malarvizhisubramanian87007 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @manonp2319
    @manonp23192 жыл бұрын

    Super

  • @rajeswarivisvanthan6354

    @rajeswarivisvanthan6354

    2 жыл бұрын

    ரொம்ப ரொம்ப அருமை.

  • @sundhersundher7670
    @sundhersundher76702 ай бұрын

    Murugha Saranam 10:36

  • @mymahaperiyava8423
    @mymahaperiyava84239 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Жыл бұрын

    Ennam aa... asathittenga...enna thavam seytheno.?..kanthan karunayum, variyaar swamigalin aseervadamum endrum thunai ammaa..Om saravanabavaya namah Om.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nevergiveupmanims1885
    @nevergiveupmanims18858 ай бұрын

    Aum Saravana Bawa Aum

  • @kalavathidorairaj7677
    @kalavathidorairaj767710 ай бұрын

    👃🙏🏿🙏🏿👃👌👌

  • @rstime...6581
    @rstime...6581 Жыл бұрын

    Om Muruga arokara🙏

  • @tamilmani3629
    @tamilmani36299 ай бұрын

    5.57

  • @rajimarajima2561
    @rajimarajima25618 ай бұрын

    என்குருதேவிசரஸ்வதிஅன்னைக்குராஜாத்தியின்வணக்கங்கள்😢

  • @arunadevikumar5686
    @arunadevikumar56864 ай бұрын

    ❤❤

  • @Srilovesri
    @Srilovesri8 ай бұрын

    ஓம்சரவணபவாயநமஓம்❤❤❤❤❤❤ஓம் நமோ குமாராயநமஓம்❤❤❤❤❤❤

  • @chitralekhachitralekha3527
    @chitralekhachitralekha352711 ай бұрын

    🙏🙏🙏

  • @naraynisreesriram115
    @naraynisreesriram1157 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan96477 ай бұрын

    🙏🙏🙏

Келесі