|அர்ப்பணிக்கிறேன் | Fr. vargese | அருங்கொடை இல்லம், திருச்சி.
@TrichyArungkodaiillam
வழிநடத்துபவர் :
| அருட்பணி. வர்கீஸ் பரக்கட்டில் VC , ஏளாவூர் |
Creative Head :
**************
Rev.Fr. Amalraj
Production Team :
*****************
AKI MEDIA TEAM
***********************************************************************************
#TrichyArungkodaiillam #AKI #catholiccharismaticcentre #tamilmass #livemass #catholic #trichy #holymass
TRICHY ARUNGKODAI ILLAM (Catholic Charismatic Centre)
49-K, Bharathiar Salai,
Trichy - 620 001.
Rev., Fr. Amalraj (Director)
Mobile : +91 95243 03701
***********************************************************************************
Email : arungkodaiillam@gmail.com
To know more about us visit :
www.arungkodaiillam.org
Subscribe us on KZread to stay connected :
/ trichyarung. .
Join us on Facebook :
/ arungkodai.i. .
DIRECTOR’S DESK :
+91 99444 28912
MARRIAGE BUREAU : (10:30 AM - 04:00 PM, Sunday Holiday)
+91 63836 51076
PRAYER TOWER (24x7) :
Tel : 0431- 2415858, 2410164
Mob : +91 63838 21432
ANBU PANI MAIYAM :
+91 89030 42513
Пікірлер: 91
டானியல் பூவனத்தில் பாதரின் மறையுரை கேட்கும் போது கடவுளிடம் ஜெபித்தேன் தமிழ்நாட்டிலும் இதுபோல் ஒரு அருட்தந்தை வேண்டுமென்று கடவுள் என் ஜெபத்தை கேட்டுவிட்டார் கடவுளுக்கு கோடானுகோடி நன்றி
அப்பா என்னைமுழுதும்.அர்ப்பணிக்கிறேன்.நீரே.என்னையும்.மகனையும்.வழிநடத்தும் ஆமென்.அப்பா
தந்தையே உங்கள் பணி ஆண்டவரே உங்களோடிருந்து பேசுகிறார் என உணர்த்தப்படுகிறது பலரின் விடுதலையின் பணி தந்தையே
@kowsalya2080
Жыл бұрын
Ptaise the Lord
அல்லேலூயா
Thank you Jesus for your message through Father. I am listening to your words Lord daily and I am correcting everything I have been doing wrong in my life. By his help and guidance through the intercession of Mother Mary I will lead a life thought by you Jesus. Bless you Father for such a great effort in expressing our Lord's word to the nation. Amen
Thank you Jesus Christ Praise You Jesus Christ
Amen 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤😂 ni 🙏🙏🙏🙏🙏🙏👍😭😭😭🤣🤣🙏🙏ILovemyjesus
God bless you father I'm sri lanka
மரியே வாழ்க.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும்.அவன் விரும்பும் பணி நியமன ஆணையை உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து பரிந்து பேசி பெற்று தாரும்🙏🙏
GLORY TO OUR ALMIGHTY LORD GOD JESUS CHRIST. WE SURRENDER OURSELVES ON YOUR FEET LORD. YOU ARE OUR EVERYTHING LORD. AMEN
மரியே வாழ்க மரித்த எனது மனைவி ரீத்தாமேரி ஆன்ம இளைப்பாற்றிற்காகவும் மகன் ஜேசுராஜ் மற்றும் என்னையும் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும்.குடும்ப கருத்துக்கள் நிறைவேற வேண்டிக்கொள்ளும் 🙏 🙏
Praise the Lord
நன்றி ஏசுவே நன்றி நன்றி நன்றி
Rev Father Holy Spirit with you my brother and my daughter problem pray for my loving Jesus thanks
God bless you Father
Awesome homily with beautiful witnesses father. Thank you
Amen Amen Amen
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏
இயேசு நன்றி இயேசு புகழ் மரியோ வாழ்க அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Amen,,,, 🙏🙏🙏🙏
Praise the lord fr. உங்கள் பணி வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
@josphineSiril
Жыл бұрын
Praise the lord thank you father thank you Jesus
@chandramathyraja6802
Жыл бұрын
@@josphineSiril 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
Amen Amen. Praise the Lord🌹🌹🌹🌹
PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇
YESUVE AANDAVAR ⛪
@devarajanmariaponnusamy3505
Жыл бұрын
Jesus I offer my Son ' s Promotion to you . Thank you Jesus
Praise the Lord fr supero super message👍
Andhavare jeusuve 💖✝️Nanri hallelujah amen 🔥🙏thank you fathar 🔥🙏
🎉அருமையான மறையுரை.அளித்த Fr -க்காய் என் ஆண்டவர்க்கு நன்றி.
ஆம் நமக்கு கஷ்ட்டம் வரும் என்றால் தடை செய்வார் ..
Thank you Jesus
we are surrending with God.
Father,you are so great 👍 👌 😍
நன்றி ஆண்டவரே
🙏🙏🙏 tq fdr praise the lord
Thank you Jesus 🙏🏻 ❤ Praise the lord Jesus Christ Amen 🙏🏻 🙌 ❤ Thank you Father Rev. Varghese 🙏🙏🙏🙏God bless you Father. 🙏🏻
First is always first.OUR FATHER WHO is having all authority in heaven and earth is FIRST.Let us walk in HIS LIGHT
I was doing it today onwards I spend more and more to god
Praise the Lord. Thank you Anna. Very inspiring
Praise be to the Lord. 🙏🙏🙏
Thank you Jesus 👍👍🙏
Lord Jesus I surrender myself and all what I have to Thee my Divine Master. Bless me Lord with Ur precious Blood and fill me with Ur Holy spirit. Thankyou Rev Father. Amen Alleluia
I must admit that we are one of the beneficiaries of surrendering to the Lord, after attending the retreat in Elavur. Thank you Abba Father, Lord Jesus and the Holy Spirit for talking through Fr Varghese 🙏
Praise The Lord Jesus Amen Hallelujah
Thank you father. Touch able speech 🎉
Praise the lord 🙏 Thanks God 🙏 Amen Allaluya 🙏
Amen 🙏 thank you Jesus 🙏 glory be to God....hailmary full of grace amen 🙏
Praise God Hallelujah Amen 🙏
Touch my heart this sermon.Amen
Fr yega ammavuku sugam thara avagala arrpanithu jebitan yega ammachu yesapa sugam thanthar thank's for your valuable speech
🙏🙏🤲🤲🤲🇱🇰🇱🇰
Thank you lord
Praise the Lord. Hallelujah Amen 🙏
@josphineSiril
Жыл бұрын
Praise the lord thank you father thank you Jesus
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇. Awesome message 👏
நன்றி ஜேசுவே
Thank you Jesus for this awesome homily powerful message of Surrender Lord I surrender to you Lord thank you for my daughter , son inlaw ,grandson, my husband and the petitions also to you I surrender it to youon the altar . Lord I give to you the petitions of good health ,job and a car for which my daughter is praying hard 🙏 Thank youJesus for this day 🙏
Beautiful sermon
Praise the Lord. heart touching msg father. I have surrendered myself, my husband and my 2 kids to the Almighty God Jesus. May God bless you and give long life. Glory to God 🙏🙏
Excellent speech thank you lord ❤
I bless Abba Father for this wonderful revelation through the fr. May he be mightily anointed by the H.S. in Jesus name. amen.
Very valuable sermon.
Amen praise the Lord Jesus Christ 🙏❤
Fr pls pray for the baby to my daughters joshpin and Florence mary and to sale my house 🙏🙏
Amen praise the Lord hallelujah
Amen thank you appa❤❤
Amen amen amen
Praise the lord father's 🙏
Thank you jesus and thank you father
Please pray for Jerusha
அப்பாதந்தையேஆமென்ஆமென்ஆமென்❤❤❤❤ஆமென்நன்றிஇசுயே
Praise the lord 🙏🙏🙏❤❤
Amen
Wonderful message fr. I surrender everything in my Lord hand. ❤Amen. ❤❤❤
Thank you father
Thanks you father
I Love YOUR PREACHING WITH JESUS LOVE & CONFIDENCE.. YOUR CHANGING MY LIFE.. I GO DO go for Bro Williams from Pota Divine center..I wouldl like to INVITUE YOU to Our Chirch in SURPRISE.. PLEASE FATHER PRAY FOR ME... I'M seeing you ine, if i would have been a PRIEST.. GOD'S BLESSING BE WITH YOU.... Pl Pray for my POOR SOUL..IN JESUS NAME I TRUST YOU..... WITH REVERANCE.. I KNOW YOU WILL CALL TOMORROW.. OUR LOVING FATHER GOD DIVINE BE WITH YOU TO CALL ME WITH HIS MERCY..🍁😭🧚♀🧚♂💐💐🙏🙏
😊Fr.preching all topics very interested to me. God bless this Fr.hand maid Bible words explains all. Please 🙏 pray for my soul and health.
Sorry for all my sin.i can't able to control one of my sin.please pray for me
Super 🎉🎉🎉🎉🎉
Esuvin rathamay jayam H
ஞானஸ்நானம் என்றால் என்ன? பைபிள் தரும் பதில் ஞானஸ்நானம் என்பது ஒரு நபர் தண்ணீருக்குள் மூழ்கி எழும்புவதைக் குறிக்கிறது. 1.இயேசு ஏன் தண்ணீர் அதிகம் இருக்கிற ஆற்றில் ஞானஸ்நானம் எடுத்தார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. (மத்தேயு 3:13, 16) 2. அதேபோல எத்தியோப்பியர் ஒருவர் தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டபோது, அவரும் பிலிப்புவும் “தண்ணீருக்குள் இறங்கினார்கள்” என்று பைபிள் சொல்கிறது.-அப்போஸ்தலர் 8:36-40. குழந்தை ஞானஸ்நானத்தைப் பற்றி பைபிள் சொல்கிறதா? இல்லை. “குழந்தை ஞானஸ்நானம்” பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. R.c சர்ச்சுகள் ஒரு குழந்தையின் தலையில் தண்ணீரைத் தெளித்தோ ஊற்றியோ அதற்கு ஞானஸ்நானம் கொடுத்து, பெயர் வைப்பதை ஒரு சடங்காகச் செய்கின்றன. “கடவுளுடைய அரசாங்கத்தை. . . பற்றிய நல்ல செய்தியை” புரிந்துகொண்டு, அதில் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு வயதை எட்டியவர்களுக்குக் கொடுக்கப்படுவதுதான் ஞானஸ்நானம் என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 8:12) அப்படியென்றால் ஒருவர் கடவுளுடைய வார்த்தையைக் கேட்க வேண்டும்... அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்... மனம் திருந்த வேண்டும். ஒரு குழந்தையால் இதையெல்லாம் செய்ய முடியாது.-அப்போஸ்தலர் 2:22, 38, 41.
கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் ஏசாயா 1:10 சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள், கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள். Isaiah 1 : 10 Listen to the Lord, you leaders of Israel! Listen to the law of our God, people of Israel. You act just like the rulers and people of Sodom and Gomorrah. 11 உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது, காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. ஏசாயா 46:5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். சிலை செய்யாதே ,அதை வணகாதே என்று ஆண்டவர் கட்டளை கொடுத்தார் ,அதை விட்டு இப்போது சிலை என்று ஒன்றை உருவாக்கி அதை வணங்கும்,முட்டாள் கூட்டம் . You must not bow down to them or worship them Exodus 20:4. “You must not make for yourself an idol of any kind or an image of anything in the heavens or on the earth or in the sea. 5. You must not bow down to them or worship them, for I, the lord your God, am a jealous God who will not tolerate your affection for any other gods. ஏசாயா 44:9 விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர், அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது, அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். 10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? 11 இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள், தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே, அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள். 12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான், பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான், தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான். 13 தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குத் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான், அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான். 14 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான், ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான், அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும். 15 மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான், நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான், அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான், ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். 16 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான், ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன், நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி, 17 அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். 18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. 19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன், அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன், அதில் மீதியான துண்டைநான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை, அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
அவருக்கு இணையாக எந்த ஒரு சிலையையோ அவருக்கு எதிராக எந்த ஒரு உருவத்தையும் செய்யவில்லை நண்பரே. கடவுள் இயேசுவை தவிர வேறு தெய்வங்கள் எங்களுக்கு இல்லை நண்பரே. கடவுளுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை வேறு எந்த ஒன்றுக்கு கொடுத்தாலும் அது தான் விக்கிரகம். அது செல் போன், compuetr, internet, cinema , kobam, veruppu, poramai இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். இயேசுவை யாரும் செய்ய முடியாது நண்பரே. All the statues are symbolic representation. That's not God. That's not idol worship. ஆண்டவரை பழைய ஏற்பாட்டில் மக்கள் காணவில்லை. அதனால் உருவங்கள் செய்ய கூடாது என்று தெளிவாக கூறினார். நாம் வழிபடும் கடவுளை நாம் பார்த்தோம், கேட்டோம், கையால் தொட்டு உணர்ந்தோம். என்னை கண்டவர் விண்ணக தந்தையை கண்டவர் ஆவார் என்று பிலிப்பிடம் இயேசு கூறினார். வார்த்தையான இறைவன் மனிதர் ஆனார். நம்மிடையே நமக்காக வாழ்ந்தார் நண்பரே. நாம் கண்ணால் கண்டதன் நினைவாக, மனிதரான இறைவனை நினைவு கூர்கிரோம். சாலமன் அரசர் கட்டிய கோவிலில் 12 காளைகள், கெருபீங்கள் இருந்தன. என் கண்களும் இதயமும் இங்கே இருக்கும் என்று அரசர்கள் ஆகாமத்தில் இறைவன் கூறுகிறார். இயேசு அங்கு சென்று வழிபட்டார் என்று நமக்கும் தெரியும். இயேசுவை விட பெரிய கிரிஸ்துவர் யாரும் இல்லை நண்பரே.
Amen Amen Amen
Amen