Arokia Matha Songs Kuzhalum Yaazhum

Музыка

குழலும் யாழும் - வேளாங்கண்ணி மாதா பாடல்கள்
#இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
#YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
contact: yesuvinthaanam@gmail.com
வேளாங்கண்ணி மாதா பாடல்கள்
பாடல் தொகுப்பு: குழலும் யாழும்

Пікірлер: 176

  • @SubbaiyanA-wx2gf
    @SubbaiyanA-wx2gf11 күн бұрын

    ஆமென்

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw9 ай бұрын

    இயேசு அப்பாவுக்கும் ஆரோக்கியமாதாவான அம்மாஉங்களுக்கும் நன்றியும் ஸ்தோத்திரமும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்!!!

  • @abitharaj8968
    @abitharaj89684 ай бұрын

    என் தேவைகளையும், என் வேண்டுதல்களையும் என் வாழ்க்கையில் நிறைவேற்றி தந்து என் வாழ்க்கையில் எனக்கு எப்பொழுதும் கூட இருந்து அருள் புரியும் ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @robinj9334
    @robinj93345 ай бұрын

    ஆரோக்கிய அன்னைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல ஆரோக்கிய அன்னையின் புகழை எடுத்துரைப்பது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகின்றேன்.

  • @darwin.j11-b54
    @darwin.j11-b545 ай бұрын

    காலை எழுந்தவுடன் இந்த பாடல்களை கேட்டால் அன்று முழுவதும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அம்மா மரியே வாழ்க!

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw9 ай бұрын

    என் சிறுவயது முதல் என்னை பாதுகாத்து,என்க்கு துணை யாகநின்றுஎன்னை வாழவைத்து கொண்டிருக்கிற அம்மா உங்களுக்கு கோடி கோடி நன்றிகளும் ஸ்தோத்திரமும் சொல்லிக்கொள்கிறேன் அம்மா.

  • @louisxavier7886

    @louisxavier7886

    9 ай бұрын

    Wee

  • @dominicsavio4209

    @dominicsavio4209

    28 күн бұрын

    34

  • @arulananth3527

    @arulananth3527

    9 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sirumalar5928
    @sirumalar59283 ай бұрын

    20வருடங்களுக்கு மேல் எங்கள் தந்தை வேளைநகர் பாத யாத்திரை சென்றார் மக்கள் நாங்கள் அன்னை அருளால் ஆசீர்வாதமாக உள்ளோம் தொடர்ந்து எங்கள் சகோதரரும் மகனும் பாதையாத்திரை தொடர்கின்றனர் அன்னை அருள் வேண்டி ❤மரியே வாழ்க அன்னையின் பாடலை கேட்கும்போதெல்லாம் மனம் மகிழும்

  • @irudhayarani6249
    @irudhayarani62498 ай бұрын

    ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw9 ай бұрын

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக ஜெபிக்கும்படியும் எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்படியும், அம்மா உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.ஆமென் அல்லேலூயா.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா!!!

  • @jayagamerpro

    @jayagamerpro

    8 ай бұрын

    Amen

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw9 ай бұрын

    அம்மா உங்களை வேளாங்கண்ணியில் வந்து பார்பதற்கும் செய்தநன்மைகளுக்கு, நன்றி சொல்லிக்கொள்வதற்க்கும், தடைகளை விலக்கிப்போட்டு வழிகளை திறந்துதாருங்கம்மா, நன்றியும் வணக்கமும் சொல்லிக்கொள்கிறேன் அம்மா !!

  • @user-sw2uu7ry3z
    @user-sw2uu7ry3z15 күн бұрын

    Thank you Amma for healing my knees

  • @davidmathiyas2953
    @davidmathiyas295310 күн бұрын

    Amen

  • @premar6052
    @premar60527 ай бұрын

    மரியே வாழ்க வேளாங்கண்ணி மாதாவே நீர் எனக்கு செய்த புதுமைக்கு கோடானு கோடி நன்றிகள் தாயே 🙏🙏🙏🙏🙏. அடுத்த ஆண்டு நான் குழந்தை செல்வத்துடன் உம் பாதம் வந்தடையும் வரம் அருளுங்கள் அம்மா. 🎉 நன்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 அம்மா இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamesm9822
    @jamesm982210 ай бұрын

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw9 ай бұрын

    என் தேவைகளையும்,என் வேண்டுதல்களையும், நிறைவேற்றிதந்து என் வாழ்கையில் எனக்கு எப்போதும் துணையாக இருக்கிற அம்மா உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் சொல்லிக்கொள்கிறேன் அம்மா!!!

  • @vluckas1660

    @vluckas1660

    8 ай бұрын

    Labor llllllllll)lllllllll)lllllllllllllllllllllllllllllll

  • @hosttato4282
    @hosttato428211 ай бұрын

    Nanri nanri unkaludaiya padal thetivukalukku.

  • @vijayabaichandran6480
    @vijayabaichandran64807 ай бұрын

    Amma Ave Maria Pray for Renjitha Bai Family And protect Their houses From All Evil Disturbances And cure them from All Diseases in the Name of JESUS.AMEN.

  • @sarojaj9953
    @sarojaj9953Ай бұрын

    அம்மா மரியே வாழ்க இப்பாடல்கள் அனைத்தையும் எங்களை விட்டு பிரிந்த சென்ற எங்கள் மகன்ரமேஷ்ஆரோக்கியராஜுக்குசமர்ப்பிக்கனறோம்அவன்மனம்மாறிஎங்களைமன்னித்துஎங்களைக்காணதிரும்பிவரதிருப்பாதம்தொட்டுமன்றாடுகிறோம்ஆவேமரியா நம்பிக்கை யோடுகாத்திருக்கம்பெற்றோர்கள்

  • @sepastinraj5619
    @sepastinraj561911 ай бұрын

    ❤❤❤அனைத்து விதமான பாடல்கள் மிக சிறந்த பாடல்கள் நன்றி❤❤❤

  • @velankannivelankanni9410

    @velankannivelankanni9410

    11 ай бұрын

    media.tenor.com/H3_f3T0C4lwAAAAM/love.gif

  • @newmastros2348

    @newmastros2348

    10 ай бұрын

    தாயே உன் தஞ்சம்

  • @Joerajan23Joe-um1ol

    @Joerajan23Joe-um1ol

    10 ай бұрын

    Ok

  • @Joerajan23Joe-um1ol

    @Joerajan23Joe-um1ol

    10 ай бұрын

    .

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan182110 ай бұрын

    அன்னையின் அரவணைப்பில் வாழும் அனைவர்க்கும் சமாதானம் அமைதி சுகம் கிடைக்க வேண்டும்....நன்றி இந்த பாடல்களை கேட்க வைத்த அன்பு உள்ளத்திற்கு...வாழ்த்துக்கள்.

  • @darrylbenedict8111

    @darrylbenedict8111

    10 ай бұрын

    Elizabeth mary

  • @nasaraethnasaraeth1129

    @nasaraethnasaraeth1129

    9 ай бұрын

    Lll

  • @irudayanathan9380

    @irudayanathan9380

    9 ай бұрын

    ​@@darrylbenedict81111sad s😢🥑BG JJ gt VG

  • @antonisamy-lf2xs

    @antonisamy-lf2xs

    8 ай бұрын

    Antonisamy.tirupur

  • @rosariorajkumar
    @rosariorajkumar8 ай бұрын

    Our Lady of Good Health pray for us 🙏🏼🙏🏼✝️🙏🏼🙏🏼

  • @RajmohanMaliny-uy4iq
    @RajmohanMaliny-uy4iq10 ай бұрын

    இனிமையான மாதா பாடல்கள். ஆமென் அம்மா தாயே போற்றி அம்மா. ஆமென் 🙏🙏🙏

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavioАй бұрын

    Thaye❤❤❤❤❤neeye🎉🎉🎉🎉thuni😊😊😊😊😊❤❤❤❤❤

  • @akasstnt8113
    @akasstnt811324 күн бұрын

    ,ஆண்டவரே அம்மா தாயே மகளின் படிப்புக்கு துனண நில்லுங்கள் அம்மா அம்மா

  • @user-kc3td8sx4d
    @user-kc3td8sx4d2 ай бұрын

    Amen🙏🙏🙏🙏🙏🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @daslazar1571
    @daslazar15712 ай бұрын

    Ave Maria 🎉

  • @user-xu3bb5qr3j
    @user-xu3bb5qr3j10 ай бұрын

    God is forever 💖💖💖💞💞💞

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan98368 ай бұрын

    Ave maria amen Balasudha❤❤

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan983611 ай бұрын

    Abe maria amen Balamurugansundarsana

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan98368 ай бұрын

    Ave Maria amma nan un koviluku vara vendum thaya arul purukal amma Amen Balamalthi❤❤

  • @sowndaryasubu2233
    @sowndaryasubu223310 ай бұрын

    மரியே வாழ்க

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Жыл бұрын

    AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏻♥️🙏♥️

  • @AjithAjith-xu8cg

    @AjithAjith-xu8cg

    11 ай бұрын

    🙏🙏💙🙏

  • @mesiyapeter6430
    @mesiyapeter64309 ай бұрын

    Ave Maria

  • @tcmanoba.i7796
    @tcmanoba.i77966 ай бұрын

    🙏🙏🙏மரியே வாழ்க 🙏🙏🙏

  • @chinnappanarockiasamy9886
    @chinnappanarockiasamy98869 ай бұрын

    Ave Maria 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ronaldferanando9699
    @ronaldferanando969911 ай бұрын

    THE BEST OF VELANKANNI SONGS I LOVE. Ronald fernando

  • @relaxing2733
    @relaxing27332 ай бұрын

    அம்மா பாதுகாத்து நடத்துங்கமா 🛐☦️🛐

  • @shankarb59
    @shankarb592 ай бұрын

    Mariya vazga .madava ka pugaz.mariya vazga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanivelv5568
    @palanivelv556822 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @crmvsrikanthasasti
    @crmvsrikanthasasti6 ай бұрын

    ஆரோக்கிய அன்னையின் பாடலை கேட்க கேட்க மனம் மெழுகுவர்த்தியை போல் உருகி கண்ணீர் பெருகுகிறது. நன்றி தாயே.

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw9 ай бұрын

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மரியா யே என் காரியங்கள் வாய்க்கும்படியும்,என் முயற்சிகள் வெற்றிபெறவேண்டியும், இறைவனிடம் எனக்காக வேண்டிகொள்ளுங்கள் அம்மா, அதற்காக உமக்கு கோடி கோடி நன்றிகளும் ஸ்தோத்திரமும் சொல்லிக்கொள்கிறேன் அம்மா

  • @abitharaj8968

    @abitharaj8968

    2 ай бұрын

    Amen

  • @thavamanithavamani7328
    @thavamanithavamani732810 ай бұрын

    கண்னிமரிதாயேபோற்றி

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj59565 ай бұрын

    Amma Mariye Valzhe

  • @user-cc6jg1fb8h
    @user-cc6jg1fb8h4 ай бұрын

    Ave maria amen 🙏🙏🙏

  • @SasiSasi-kt3ib
    @SasiSasi-kt3ib3 ай бұрын

    அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @sakthienterprises7940
    @sakthienterprises794010 ай бұрын

    My mommy matha is great❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thomasbasil
    @thomasbasil2 ай бұрын

    give peace and health for our family. velankanni matha

  • @sebastinraj3349
    @sebastinraj33494 ай бұрын

    Ave Maria ⛪🙏⛪🙏⛪

  • @swamy3078
    @swamy307810 ай бұрын

    Ave maria❤❤❤❤❤

  • @dincymores2459
    @dincymores24593 ай бұрын

    🙏🙏🙏

  • @johnr351
    @johnr35110 ай бұрын

    தாயே நலம் தருவாயே

  • @user-dp7kx1iu1p
    @user-dp7kx1iu1p6 ай бұрын

    All song's super 👌

  • @leveantony2063
    @leveantony20635 ай бұрын

    Very nice 🎉

  • @manuindia7917
    @manuindia79172 ай бұрын

    Endrum ummaku nanri kura kadamai ulathu amma.

  • @lovesongs8237
    @lovesongs8237Ай бұрын

  • @mariyaquinesheba2286
    @mariyaquinesheba22866 ай бұрын

    Super super

  • @amalraj8800
    @amalraj880010 ай бұрын

    மரியே வாழ்க.. Ave Maria

  • @eswarieswari806
    @eswarieswari80610 ай бұрын

    மரியேவாழ்க

  • @santhasantha9945
    @santhasantha99459 ай бұрын

    கடவுளே என் மேல் கருணை கா ட்டும்

  • @tamilselvan-sl5qo
    @tamilselvan-sl5qo10 ай бұрын

    Annai Mary maadhaavay pootri

  • @arulandubernard5229
    @arulandubernard522910 ай бұрын

    Good songs. Thanks.

  • @blueboysprmedia7544
    @blueboysprmedia75448 күн бұрын

    Amma enaku kulantai pakiyam kudunga amma 😢

  • @Raj-eg5qz
    @Raj-eg5qzАй бұрын

    🎉❤

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan98366 ай бұрын

    Ave maria amen Balaisu

  • @yesudasanthony7418
    @yesudasanthony741810 ай бұрын

    Yesudas🎉🎉🎉🎉🎉

  • @alphonessakriyas1520

    @alphonessakriyas1520

    10 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @magmaidossg4007
    @magmaidossg40077 ай бұрын

    வேளாங்கண்ணி மாதாவே அம்மா நான் உன் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன் பெசன்ட் நகர் சர்ச்சில் நான்கு நாட்களுக்கு முன்பு மோதிரம் தாவர விட்டுவிட்டேன் நீ மிகவும் சக்தி வாய்ந்தவள் அம்மா உன்னுடைய ஆலயத்தில் வீழ்ந்த மோதிரத்தை யாராவது எடுத்திருந்தால் அவர்கள் மனம் மாறி பங்குத் தந்த இடம் கொடுக்கும்படி அவர்களும் மனசை மாற்றம் அம்மா நான் உன்னுடைய பிள்ளை அதிக விசுவாசம் கொண்டவன் மாதாவின் பக்தன் எனக்கு மோதிரம் கிடைக்க வேண்டும் அம்மா நீர் செய்வீர் என்ற நம்பிக்கை அதிகம் எனக்கு இருக்குது வேளாங்கண்ணி தாயே கண்ணீரோடு உன்னிடம் ஜெபிக்கிறேன் என்னுடைய ஜெபத்தை கேட்டருளும் அம்மா

  • @user-cp8hv8fc3q
    @user-cp8hv8fc3q Жыл бұрын

    Very Very Good🙏

  • @varisuedit

    @varisuedit

    Жыл бұрын

    😊 ஏ

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw9 ай бұрын

    அம்மா எங்கள் வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் தடைகளை விலக்கிப்போட நான் எடுக்கும் முயற்சிகளை வாய்க்கபண்ணித்தாருங்கம்மா, எனக்கு எதிராக ஆயுதமாக எழும்புகிற ஆயுதங்களை தகர்த்து போட்டு எனக்கு பாதுகாப்பு தாருங்கம்மா!!

  • @SivaKumar-jt3cu
    @SivaKumar-jt3cu2 ай бұрын

    45 வருடங்களுக்கு முன் இந்த பாடலை பக்தியுடன் ருசித்தேன் ஆனால் இன்று வரை பசியும் அடங்கவில்லை இந்த பாடலின் ருசியும் அடங்கவில்லை - அன்புடன் ஆத்தூர் நேசக் குமார்

  • @arulandubernard5229
    @arulandubernard522910 ай бұрын

    Thanks lot.

  • @swiftmick9500
    @swiftmick950010 ай бұрын

    Good to hear in always

  • @arulandubernard5229
    @arulandubernard522910 ай бұрын

    Thanks a lot.

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw9 ай бұрын

    கேட்க கேட்க ஆசைதீராமல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்களை தந்த அம்மா உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் நான் சொல்லிக்கொள்கிறேன் அம்மா!!!

  • @stellamary4300
    @stellamary43005 ай бұрын

    Anna i velankanniye engalukkaga veendikollum enaku nalla varathai kodutharga umaku nandri my family is all situation prayer for u🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathiyasmathiyas76
    @mathiyasmathiyas7611 ай бұрын

    Ave mariya

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan98369 ай бұрын

    Ave Maria amen

  • @santhiyagusg2364
    @santhiyagusg236410 ай бұрын

    Amen appa

  • @agnesjohn197
    @agnesjohn19710 ай бұрын

    Ave Maria. Pray for us.

  • @marianesarajan-xw8dx

    @marianesarajan-xw8dx

    9 ай бұрын

    Amen ❤❤

  • @magmaidossg4007
    @magmaidossg40077 ай бұрын

    வேளாங்கண்ணி மாதாவே பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை என்னுடைய மோதிரம் விழுந்துவிட்டது அம்மா மிகவும் சக்தி சக்தி வாய்ந்தவர்கள் ஐந்து நாட்கள் ஆகியும் எடுத்தவர்கள் பங்குத் தந்த இடம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது அம்மா எந்த இடத்தில் இருக்கிறது யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் மனதை மாற்றி உள்ளத்தை தொட்டு ஏசி விடும் பரிந்து பேசி மோதிரத்தை கிடைக்க செய்யும் அம்மா முழுமையாக உன்னை நம்புகிறேன் தாயே ஐந்து நாட்கள் ஆகியும் என்னுடைய மனதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் அதிகமாக இருக்கிறது ஏனென்றால் நான் மாதாவின் பக்தன் ஆகும் மேல் அதிக நம்பிக்கை கொண்டவன் தினம்தோறும் திருப்பதியில் பங்கு கொள்பவன் பெசன்ட் நகர் மாதாவின் மையம் ஆடிய விசுவாசமும் நம்பிக்கையும் உடைமை அதனால் அந்த அம்மா எனக்கு கிடைக்க செய்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது வே வேளாங்கண்ணி மாதாவே எனக்கு மாதத்தின் முதல் சனிக்கிழமை சனிக்கிழமை பரிசாக தரும் அம்மா

  • @anthonyarul3197
    @anthonyarul31979 ай бұрын

    Go to valakannai matha prayer 🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you children

  • @williammichael5058
    @williammichael5058 Жыл бұрын

    Great song

  • @annadurai7366
    @annadurai736610 ай бұрын

    ❤❤❤💚💚👍👍🕯️🕯️

  • @SALEMSINGER
    @SALEMSINGER11 ай бұрын

    Ave mary ya

  • @lourdumary6808
    @lourdumary680810 ай бұрын

    ave maria

  • @swamy3078
    @swamy307810 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @dominicsavio9337
    @dominicsavio933710 ай бұрын

    MARIA VAAZGA

  • @arockiasamya8931
    @arockiasamya893111 ай бұрын

    Praise the Lord. I am back to 35 years Good songs

  • @josephsugumar1122

    @josephsugumar1122

    11 ай бұрын

    Oooooo mm mo mm mo.omom

  • @josephsugumar1122

    @josephsugumar1122

    11 ай бұрын

    😅o mm mm mm

  • @josephsugumar1122

    @josephsugumar1122

    11 ай бұрын

    . Mm mm mm mm

  • @josephsugumar1122

    @josephsugumar1122

    11 ай бұрын

    K.

  • @kasparkaspar-sd3yb
    @kasparkaspar-sd3yb10 ай бұрын

    ❤❤❤❤

  • @sheelaprasad2984
    @sheelaprasad29846 ай бұрын

    Amma pray for my son to lead the right path.

  • @user-dp7kx1iu1p
    @user-dp7kx1iu1p6 ай бұрын

    Happy Christmas 🌲 All friends & 👪 Family

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini48034 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤H

  • @amulamul7593
    @amulamul75937 ай бұрын

    🥳🥳🥳😢😢

  • @pushpalathaa2632
    @pushpalathaa2632 Жыл бұрын

    Ave Maria ❤❤

  • @giregori
    @giregori11 ай бұрын

    ave mariya

  • @annaduraibalu2992
    @annaduraibalu29922 ай бұрын

    No advertisement

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw9 ай бұрын

    அம்மா எங்கள் வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் தடைகளை விலக்கிப்போட நான் எடுக்கும் முயற்சிகளை வாய்க்கப்பண்ணிதாருங்கம்மா.எனக்கு,எல்லா காரியங்களிலும் துணையாக நின்று உதவிசெய்யப்போகிற, உங்களுக்கும் உங்க மகனுக்கும் கோடி கோடி நன்றிகளும் ஸ்தோத்திரமும் துதியும் கனமும் மகிமையும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @irudhayarani6249
    @irudhayarani62498 ай бұрын

    ❤😂❤❤❤❤

  • @vimala7131
    @vimala713110 ай бұрын

    Yes too much advertisement

  • @thomasbasil
    @thomasbasil8 ай бұрын

    Our lady of velankanni Matha give peace, health and prosperity.

  • @violetmichael8993
    @violetmichael89939 ай бұрын

    Madha pray for my family 🙏

Келесі