ARMY -ல JOIN பண்ணா லட்சங்களில் சம்பளம்..! - Training Commander Lt. Esan | Indian Army | IBC Tamil

#army #military #indianarmy #ibctamil #lteasan #defence #indianarmy #armyexam
ARMY -ல JOIN பண்ணா லட்சங்களில் சம்பளம்..! - Training Commander Lt. Esan | Indian Army | IBC Tamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
MEENAKSHI ACADEMY OF HIGHER EDUCATION AND RESEARCH
MAHER
For more details click - www.maher.ac.in
Experience Dubai and AbuDhabi this summer holidays
For Rs. 59999 only with GT Holidays,
Tamil Nadu's No 1 Travel Company.
Call 9940882200 For Booking
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 133

  • @MrPrabhur66
    @MrPrabhur66 Жыл бұрын

    இந்திய இராணுவத்திற்கு அதிகமான வீரர்களை அனுப்பும் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று....

  • @veera1244

    @veera1244

    Жыл бұрын

    No...

  • @ameenrajiya1504

    @ameenrajiya1504

    Жыл бұрын

    😊சிறந்த

  • @gnanasekarandhinaharan1065

    @gnanasekarandhinaharan1065

    Жыл бұрын

    இப்போது எப்படி இருக்கிறது என்று அவரிடம் கேக்கபடவேண்டும்

  • @sureshks7459

    @sureshks7459

    Жыл бұрын

    ஆனால் நம்மைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களில் அதிக அளவில் படைகளில் சேர்க்கின்றனர், அது மட்டும் அல்லாமல் மாநில அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றனர், அதனால் சமீபகாலமாக குறைவாக உள்ளது

  • @TUTY69DEEE

    @TUTY69DEEE

    Жыл бұрын

    ஆம் நண்பா எங்க ஊரய இராணுவ கிராமம் சொல்லு வாங்க ஆனால் இப்ப இந்த அக்னி ஆல CRPF CISF BSF ku போரோம் இராணுவம் மீண்டும் வந்தா நல்லா இருக்கு... தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி 😍

  • @user-pk8tl9pc1d
    @user-pk8tl9pc1d11 ай бұрын

    Theni district la perumbalum ella families layum Army man irupanga... Naa 2010 army selection la physics and medical exam merit la clear pannune, exam also performed well. But not selected 😢 En personal experience, other districts kuta compare pannum pothu physical category vithyasam iruku... TN la 160cm height set panrangana, assam la 150 pothum. Tn boys physical, medical pass pannirvanga... Exam la thaan etho thappu nadakuthu...neraiya TN boys exam la thaan filter aguranga....

  • @vasanth1005
    @vasanth1005 Жыл бұрын

    அருமையான பேச்சு sir...

  • @rmrajesh9196
    @rmrajesh9196Ай бұрын

    Best wishes 🎉.....and motivation for youngster.....

  • @RADHRADHU
    @RADHRADHU6 ай бұрын

    High time every taluk should have a ground for physical fitness with running track etc

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw9 ай бұрын

    IBC you have done a Professional task.. Expecting much more Majestic footage from THE LT.ESAN SIR. HERO THE REAL HERO AND the GOD FATHER of the Cadets. Sir is Spreading Positivity. FIRING 35.23 the total time code. A Royal Salute to you Guru. Live Long. God bless 🙏 -SREE RAMA, WRITER

  • @SivaKumar-bz6ni
    @SivaKumar-bz6ni Жыл бұрын

    Very nice ❤

  • @gurucharranvisu916
    @gurucharranvisu91611 ай бұрын

    Congratulations Krithick

  • @rajendiranchinnasamy2200
    @rajendiranchinnasamy2200 Жыл бұрын

    TN, we have lot of job opportunities. One who are very poor & can't lead life for them only Defence is better.... I joind in defence because of poor family background...Jai jawan...Jai kissan...jai hind

  • @sivasiva901
    @sivasiva901 Жыл бұрын

    தங்கள் சமுதாய பணி மேன்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் அய்யா 🙏🏾

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai20402 ай бұрын

    🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038 Жыл бұрын

    தமிழ் குழந்தைகளுடைய சிக்கல் முதலில் குடும்ப சூழ்நிலை இரண்டாவது அவர்களை வழிநடத்த வெளியுலகத்தை சொல்லி கொடுக்க கட்டமைப்பு இல்லை கல்விகூடம் மாணவர்களை உடல் மனம் அறிவு திறன்கல்வி இல்லை...குழந்தைகள் விளையாட்டு இல்லை ..அதிகம் புதுமை நாகரீக பொழுதுபோக்கு ஆடம்பரத்தின் சினிமா கவர்ச்சி இதற்கான கடினபடாமல் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டுமே பெற்றவர்களும் ஆசிரியர்களும் செய்கிறார்கள் ..பணத்தை முதலீடுசெய்து கல்விச்சான்றுதிழை பிரபல கல்வி நிறுவனத்தின் பெருமை அங்கீகாரம் மட்டுமே வாஙகுகிறார்..தன்னை சுற்றி நடக்ககூடிய சூழ்நிலைகளை சொல்லிதருவது இல்லை .. ஒற்றுமையை குழந்தைகளுக்கு கற்றுத்தருவதில்லை சுயநலமாக காரியவாதிகளாக வெளித்தோற்றத்திற்காக குறுகிய மனப்பான்மையோடு மட்டுமே மற்றவரை காட்டி பின்தொடரவைக்கிறார்கள் .. தான் யார் தனது விருப்பம் தனக்கான திறன் தனது லட்சியம் என்ன என்பதுபற்றி உணர்த்தவும் அதை கண்டறிந்து அதிலே அந்த குழந்தைகளை ஈடுபடுத்தும் பொறுப்பு பெற்றவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கல்விக்கும் அரசிற்கும் இல்லை ..வறுமை திறமைசாதிகளை உயர்ந்து இடத்திற்கு செல்ல அந்த இடத்தில் உதவிசெய்ய யாரும் முன்வருவதில்லை ..ஒருவரை ஒருவர் பணம் ஆடம்பரம் இதிலே வேறுபடுத்திகொண்டு போட்டி துரோகம் வரட்டு பெருமை இந்ந கட்டைப்பாகவே இருக்கிறது .. பொருள் அதன் வரலாறு உருவாக்கம் இனம் இது சார்ந்த புரிதலே இல்லாமல் இதை எல்லாம் பயன்படுத்தி வாழும் நாகரீக பயனாளர்களாக இருக்கிறார்கள் ..பிரச்சனைக்கு தீர்வு புதிய உருவாக்கம் அதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாத குழந்தைகளாக இருக்கிறார்கள் அறிவு உடல் திறன் கற்கும் ஆர்வம் உயர்ந்து இடத்தை நோக்கிய எண்ணமே இல்லாமல் பெயரளவில் கடமைக்கு வேலைக்கு வருகிறார்கள் ..அனுபவிக்க மட்டுமே ஆசைபடுகிறார்கள் .. சில குழந்தைகள் திறனோடு முன்னேற தனது லட்சியம் நாட்டு பற்று நற்பெயர் சேவைக்காக அடிமட்டத்தில் பசியோடு போராடும் குழந்தைகள் இந்த சமுதாயத்தில் சக மனித உறவுகளினால் உதறி வீசியவர்களே எப்படியாவது போராடி எல்லாருக்கும் முன் உயர்ந்த வெறியோடு கோபத்தோடு உதவி யே இல்லாமல் தானாகவே வந்து சாதிக்கிறார்கள் சிலர் காலம் கடன் வறுமையால் தன்குடும்பத்திற்கு தன்னை இழந்து அவர்களை காக்க பிடிக்காத வேலையை செய்து அந்த பணத்திற்கு ஓடவேண்டிய சூழ்நிலை உள்ளே மனக்குமரலோடு எதையும் சாதிக்கமுடியாமல் மற்ற குழந்தைகளுக்காவது அது கிடைக்கவேண்டும் என்று ஆதஙகபடுபவரில் நானும் தனி ஒருவன் .. இதை ஒரு அரசு செய்தால் தமிழின குழந்தைகளை நல்வழிபடுத்தி சாதிக்க வாய்ப்பை உருவாக்கி அவர்கள் தனித் திறனை வறுமையில் உதவி அவர்களை சாதிக்க வைக்கமுடியும் ..ஆதஙகபடுவன் சாதிக்கவில்லை என்பதால் நீ என்ன செய்துவிட்டாய் என்று குறை கூறும் உலகத்திற்கு காலம் கடந்து பிறகு ஆதஙகபடத்தான் முடியும் விழிப்புணர்வு ஊக்குவிப்ப செய்யதான் முடிகிறது .

  • @gowthamanantony8982

    @gowthamanantony8982

    Жыл бұрын

    நண்பனே !, உங்க நல்லெண்ணம் உடேனே நடக்க தமிழகத்தில் சரியான இடம் *அறிவுத்திருக்கோவில்"* உலக உயிர்கள் அனைத்தும் ஒருதாய்மக்களின் குழந்தைகள் இது புரியாத இனா !, அரசும் பக்கத்திலே உள்ள நாட்டுக்காரை கொலைகள் செய்ய பயிற்சி, பணம். ,கொடுக்கிறானாம் என்ன???? ஒரு கொடுமை!!!! தமிழன் சனாதன + வருணாசிரம+ மனுஸ்மிருதி கோட்பாடுகளுக்கு என்றும் உட்படாத அடங்காத. சித்த சன்மார்க, பரமபத இறைநிலை அறிந்தவர்கள்...ஆகையால் இன்றய உலக சூழ்நிலை கொரானா, போன்று அடுத்த வெப்பசலணத்தில் மாறலாம் ...-வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ",.

  • @n.prakashbabuias5585

    @n.prakashbabuias5585

    6 ай бұрын

  • @RamamoorthiC-eh8is
    @RamamoorthiC-eh8is11 ай бұрын

    Arumayana patch sir 👌👌👌

  • @kuttapattirajasekaran2691
    @kuttapattirajasekaran26912 ай бұрын

    very super sir

  • @TamilamudhuMuruga
    @TamilamudhuMuruga Жыл бұрын

    Semma.

  • @rgd518
    @rgd518 Жыл бұрын

    I am army man wife ❤❤❤

  • @tsoundarajan7385

    @tsoundarajan7385

    Жыл бұрын

    proud

  • @sivasiva901

    @sivasiva901

    Жыл бұрын

    வாழ்க வளமுடன் 💐

  • @maheswa402

    @maheswa402

    11 ай бұрын

    Super sister

  • @kalaiselvan781
    @kalaiselvan7812 ай бұрын

    Supper

  • @psridharan2366
    @psridharan23662 ай бұрын

    Please come and start Officers selection academy at Arakkonam.. I will arrange everything for you..

  • @jparthiban9177
    @jparthiban91775 ай бұрын

    Sir 🔥🙏

  • @madhusudhans326
    @madhusudhans32611 ай бұрын

    Jai Hind

  • @durgadevi-re1qv
    @durgadevi-re1qv11 ай бұрын

    Sir government school Thamil pashanga avarage students office line la varanum na possible ha sir

  • @BalaMurugan-rj7tj
    @BalaMurugan-rj7tj2 ай бұрын

    Jaihind🙏🙏🙏🙏🙏

  • @ayanark4253
    @ayanark425311 ай бұрын

    Intha acadamy enga eruku epti contact pandrathu please yarkavathu therija sollunga

  • @ragavanvinasi2451
    @ragavanvinasi2451 Жыл бұрын

    Bach flower remedies for 1.shy and nervousness : mimulas ;. 2.Hesitate , lack of confidence: larch ;. 3.Lack of motivation :wild rose ;. 4 . Over enthusiastic: vervain ; 5. Put discipline on self : Rockwater

  • @anand.m-gs1zm

    @anand.m-gs1zm

    Ай бұрын

    what's this?pls explain

  • @ragavanvinasi2451

    @ragavanvinasi2451

    Ай бұрын

    @@anand.m-gs1zmBach flower system of 38 remedies which is used to treat emotional imbalance of mind .

  • @ragavanvinasi2451

    @ragavanvinasi2451

    Ай бұрын

    @@anand.m-gs1zm Bach flower remedies are used to treat the emotional imbalance of the mind

  • @ragavanvinasi2451

    @ragavanvinasi2451

    26 күн бұрын

    @@anand.m-gs1zm இது லண்டன் மலர் மருத்துவம் , இதில் 38 மருந்துகள் இருக்கின்றது அவை ஒருவருடைய எண்ணம் உணர்சிகளை சரிசெய்வதற்கு , சமநிலைப்படுத்துவதற்கு உதவுகின்றது

  • @ragavanvinasi2451

    @ragavanvinasi2451

    25 күн бұрын

    This is Bach flower remedies

  • @jmvelavan5935
    @jmvelavan5935 Жыл бұрын

    பெரிய மீசையா வச்சுக்கோங்க அண்ணா பெருமையா இருக்கு 🌹👍

  • @ajins9896
    @ajins9896Ай бұрын

    Mental fitness is best for join Indian army.

  • @suganyasesha7041
    @suganyasesha70412 ай бұрын

    I wish i could get trained for an officer cadre.

  • @thirumalr333
    @thirumalr3332 ай бұрын

    he is talking about real thing

  • @suthandhiram1333
    @suthandhiram1333 Жыл бұрын

    General Lieutenant general Major general Brigadier Colonel Lieutenant colonel Major Captain Lieutenant

  • @sandeeepr2935

    @sandeeepr2935

    Жыл бұрын

    This are the ranking of Indian army

  • @dinoselva9300

    @dinoselva9300

    9 ай бұрын

    இந்திய இராணுவத்தில் பெருமையா? அது சிறுமை. ஈழத்தில் 1987 - 1990 காலபகுதியில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைசெய்து, இருபதுதாயிரத்துக்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவுற்கு உட்படுத்தியது இந்திய இராணுவம். இறுதியில் மூவாயிர்த்துக்கு மேற்பட்ட இராணுவத்தை இழந்து ஈழத்தைவிட்டு ஓடினார்கள். இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கு மாநிலங்களில் பல இலட்சம் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது இதே இந்திய இராணுவம். காசுமீரில் பல இலட்சம் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது இதே இந்திய இராணுவம். பஞ்சாப்பில் பல இலட்சம் மக்களை படுகொலை செய்தது இதே இந்திய இராணும். இந்த இந்திய காடைய இராணுவத்தில் சேர்வது சிறுமையானது.

  • @vijaya8822
    @vijaya88222 ай бұрын

    e அற்புதமான பேட்டி

  • @anandgowtham2432
    @anandgowtham24327 ай бұрын

    Sir please upload 10th maths important questions for 2nd mid term exam 🙏🙏🙏🙏 please sir

  • @ramanathanbalasiva3438
    @ramanathanbalasiva3438 Жыл бұрын

    After 12 we know engineering and medical, there is no awareness of joining NDA,TES or NA. Same for CDSE entry after collage. School is also promoting saying they will train kids for JEE-IIT, NEET only, the mind set has to be changed, awareness should start from school, kids after should give NDA exam.

  • @anjneykumarsingh4461

    @anjneykumarsingh4461

    11 ай бұрын

    Because engineering medical everybody can do .military is different

  • @SwethaSwetha-ri1bx
    @SwethaSwetha-ri1bx2 ай бұрын

    I love indian

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309Ай бұрын

    🎉🎉🎉

  • @SenthilKumar-tc2ke
    @SenthilKumar-tc2ke11 ай бұрын

    Territorial army recruitment eppo sir....

  • @shanthic8655
    @shanthic865511 ай бұрын

    அப்துல்கலாம் சொன்னமாதிரி சிறந்த கனவு தூங்கவிடாது

  • @gopinaathan1104
    @gopinaathan1104Ай бұрын

    Sir diploma mechanical engineering mudichi irukan enku eppa 28 age enala poga mudimuma sir yarvthu patha konjom soluga

  • @sasudha.ksudha.k1985
    @sasudha.ksudha.k19855 ай бұрын

    சார் என் பையனை ஆர்மில சேர்க்கணும் அது எப்படி என்கிறது எனக்கு தெரியல கொஞ்சம் அதை விளக்கம் சொல்ல முடியுமா

  • @anbu8648
    @anbu864811 ай бұрын

    How to join your Student Sir 🙏

  • @antonyrobirobinson5436
    @antonyrobirobinson543610 ай бұрын

    Can I get the details of that academy

  • @thailanathanm8178
    @thailanathanm817811 ай бұрын

    UPCS CDS INTERVIEW OTR NCC C CERTIFICATE EXAM NO ? DIRECT INTERVIEW SIR

  • @user-dl1hq7cc1z
    @user-dl1hq7cc1zАй бұрын

    girls army pathi soulga sir

  • @anbumanimani7799
    @anbumanimani779911 ай бұрын

    sir

  • @simionarputharaj8174
    @simionarputharaj817411 ай бұрын

    Anchor sound is not enough

  • @selviganesh6257
    @selviganesh62572 ай бұрын

    Tamil youths concentrating on TASMAC only. God save us

  • @srirajan6624
    @srirajan66246 ай бұрын

    😮

  • @mr.black1158
    @mr.black11582 ай бұрын

    To those considering joining, please take note: Before making any commitments to the academy, ensure you're fully informed. Once you've signed the acknowledgment letter, refunds won't be issued. Furthermore, bear in mind that guidance may not be readily accessible; instead, you'll need to rely on advice from former officers. I advise you to Self-directed learning.

  • @pandi8819
    @pandi8819 Жыл бұрын

    Sir 2021 la army selection la select ayi physical, medical la fit ayitte ana exam mattum postponed nu solli 1.5 year ah covit nala postponed pannanga kadaisiya agnipath scheme kondu vanthu exam cancel pannitanga army yaporutha varaiyila physical, medical fit anale 90% job kidacha mari ivanunga enga vazhkkaiyave alichuttanga na mattum illa enna mari 1.3lakhs candidate oda vazhkkaiyave azhichuttanga agnipath nalla scheme tha ok na accept pannure ana 90% complete ana avangaludaiya vazhkkaiya 1.5years ah exam intha month vaikkurom adutha month vaikkurom nu solli 1.5years ah enga vazhkkaiya nasam panni azhichuttanga ethanaiyo per antha varuthathila army illatha vazhkkai enakku venam nu soosaid panni sethurukkanga atha pathi la intha news & media yavukku kannu pu..da theriyathu evalo avuthu potu aduna atha periya level la reech panrathu army exam cancel panna odane neraya peru sethuttanga meethi irukkura engala mari alunga enga appa ammavukkaka verum odamba tha vazhnthuttu irukkom enga uyir eppoyo poiruchu engalukkana neethiya inga yarum vangi tharala atha nenakka pothu than remba vethanaiya irukku .en nattirkaka thuppaki enthi poor seyya vendum enru aasai patten atharkana thaguthiyaiyum valarthu kondu athil vetriyum petren aanal intha government ennudan sernthu 1.3lakhs army veeranai 1 sec la azhithuvittathu muthal muraiyaka nan india la piranthatha nenachu remba vethani padukiren...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sananth3051

    @sananth3051

    11 ай бұрын

    Brother next selection try panuga , ungaluku kandipa kedaikum,

  • @sananth3051

    @sananth3051

    11 ай бұрын

    Na 2vathu selection la than na army la vanthen...ipo 8 yr service aakuthu..so negalum try panuga

  • @pandi8819

    @pandi8819

    11 ай бұрын

    @@sananth3051 bro age mudinchu bro Agnipath ku munnadi 23 years varai attern pannalam ippo Agnipath la 21 tha bro😭😭

  • @pandi8819

    @pandi8819

    11 ай бұрын

    @@sananth3051 20 age la selection Ane exam ah ezhuthuttu poi 2 years ah exam vaikkama cancel pannitanga ippo enakku age 22.5 my life dream ah azhichuttanga bro ippa kooda kudumbathukkaka viruppam illatha velaiya tha pakkure 😭😭😭😭😭🇮🇳🇮🇳🇮🇳

  • @revathimuthukannan
    @revathimuthukannan2 ай бұрын

    உங்கஅகாடமி சேரஎன்னசெய்யனும்

  • @abinav1
    @abinav19 ай бұрын

    7 hrs sleep is a must.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Жыл бұрын

    நம்முடைய இராணுவத்திற்கு ஈடு இணை எந்த நாட்டிலும் இல்லை

  • @dinoselva9300

    @dinoselva9300

    9 ай бұрын

    படுகொலைகளும், பாலியலிலும் இந்திய ஒன்றிய இராணுவத்துக்கு நிகராக உலகெங்கும் இல்லை என்பது உண்மைதான். இந்திய இராணுவத்தில் பெருமையா? அது சிறுமை. ஈழத்தில் 1987 - 1990 காலபகுதியில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைசெய்து, இருபதுதாயிரத்துக்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவுற்கு உட்படுத்தியது இந்திய இராணுவம். இறுதியில் மூவாயிர்த்துக்கு மேற்பட்ட இராணுவத்தை இழந்து ஈழத்தைவிட்டு ஓடினார்கள். இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கு மாநிலங்களில் பல இலட்சம் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது இதே இந்திய இராணுவம். காசுமீரில் பல இலட்சம் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது இதே இந்திய இராணுவம். பஞ்சாப்பில் பல இலட்சம் மக்களை படுகொலை செய்தது இதே இந்திய இராணும். இந்த இந்திய காடைய இராணுவத்தில் சேர்வது சிறுமையானது.

  • @pandiv8982
    @pandiv89829 ай бұрын

    This training centre address still now nobody is telling... anybody knows means let me know.kindly reply to me

  • @subashnallu8947

    @subashnallu8947

    Ай бұрын

    Officers preparing academy, coimbatore Google panu bro vanthutum

  • @usefulinformation5773
    @usefulinformation57733 ай бұрын

    இவ்வளவு டிரெய்னிங் இருந்தும் சைனாகாரன் இந்தியா பார்டர்குள்ள எப்படி வந்தான் ,

  • @krithikama7085

    @krithikama7085

    3 ай бұрын

    Because of ppl.who think only the army is the reason for border crossings

  • @jeevanandham2528

    @jeevanandham2528

    2 ай бұрын

    நம்மை மாதிரி இங்கு உட்கார்ந்துட்டு கமெண்ட் போடுற மாதிரி இல்லை பார்டர் பிரச்சினை..

  • @slashganesh

    @slashganesh

    Ай бұрын

    Unna maadri dravida adimaiya paakka dhan

  • @KAGSRTEAM
    @KAGSRTEAM11 ай бұрын

    ஏய் அது அவன் சொந்த திறமையில் தேர்வு ஆகிறார்ன்.

  • @omsakthivelan2011
    @omsakthivelan2011 Жыл бұрын

    🫡

  • @ravindarpoomalai8720
    @ravindarpoomalai8720 Жыл бұрын

    Template new name is group task... 🤣

  • @maryrani.a8992
    @maryrani.a8992Ай бұрын

    Esan Sir nalla thoogi, rest yeduga Sir.

  • @sivaram3861
    @sivaram386111 ай бұрын

    கடலை நல்லா போடுற குமாரு அவட .... ஆனா விட்டு கொடுக்காம பேசுற பாத்தியா மீசைல மண்ணு ஒட்டம😂.

  • @dimitrimakatin4442

    @dimitrimakatin4442

    9 ай бұрын

    Esan fraud nu ungalukum therinjuducha bro 😂😂😂😂

  • @ebutu555
    @ebutu555 Жыл бұрын

    Sir... I'm proud Gujju. I think 90% of army personnel are from Gujarat. Am I right, sir?

  • @mandymohan

    @mandymohan

    Жыл бұрын

    Also 157 school failed in exam,, zero student passed in gujarat,, gujarat is shame for India

  • @sureshks7459

    @sureshks7459

    Жыл бұрын

    No

  • @ebutu555

    @ebutu555

    Жыл бұрын

    @@mandymohan We don't need education at all.Are Modi, Amit shah, Adani educated?

  • @innorufotatto

    @innorufotatto

    Жыл бұрын

    wrong, actually 98% are from guj state. Pride of the country

  • @marvelfr7

    @marvelfr7

    11 ай бұрын

    @@innorufotattoas a Tamilan I am also proud because gujarat soldiers are trained under a tamilan commander 😏😏😏

  • @Joker-wu3lo
    @Joker-wu3lo11 ай бұрын

    Madurai,theni, Vellor, Krishnagiri, thirunelveli,sivagangai, district la Army mattum thaan job ehh oru orruku oru village ku koranjathu 400to 500 per irukanga Army la mattum Police illama ...Enga Madurai district la 10 village ku name Ehh Military village thaan oru v2la 2 pasanga iruntha rendu perum Army thaan police kuda illa Officer illa ana Army la soldier ahh neraiya per irukkanga bro theriyama pesa kudathu , Chennai, trichi , coimbatore nu 3 ARO iruku athula coimbatore ARO selection vanthu paru thala evlo per varanunganu .. Madurai Theni ku mattum 2 naal nadakkum thani thaniya matha district ellam mix agi selection nadaku madurai ku apdi illa avaruku theriyala Army la Tamil karan kodi katti parakkuran ...Madrasi nu namaku name irukku Bangalore MEG ooty MRC centre la first language Tamil thaan group song la irunthu training la usual language kuda tamil thaan Tamil kaaran athigama irukkathu naala thaan namaku ipdi name vachu rendu training centre thanthurukan British karan South Indian ahh la evlovo language iruku Malayalam Kannada Telugu nu ana oru centre kuda illa therinja pesanum thala

  • @rajcisfpolice6969
    @rajcisfpolice6969 Жыл бұрын

    Contact number kidaikuma

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy47172 ай бұрын

    தமிழர்கள் மானஸ்தர்கள் னு சொல்வாங்க. ப்ரமோசனுக்காக எதையும் இழக்க மாட்டாங்க

  • @mayavanraja1656
    @mayavanraja1656 Жыл бұрын

    What's the use? Indian useless military did not save Tamils... Srilankan military is killing poor Tamil/Indian Fishermen, what did the useless cost guards do??? Totally uselsss

  • @sureshks7459

    @sureshks7459

    Жыл бұрын

    அதற்கு காரணம் அரசியல் கட்சிகள், அரசை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவர்கள் உத்தரவிடுவர்களிடம் உள்ளது

  • @hariharagugan

    @hariharagugan

    Жыл бұрын

    ​@@sureshks7459ur indirectly saying something 😂

  • @mahamahendran9306

    @mahamahendran9306

    11 ай бұрын

    அதற்கு காரணம் அரசியல் கட்சிகள் தான் அதற்க்கு முழு பொருப்பு தமிழக அரசியல் கட்சிகள். தமிழ் மக்ககளுக்கு பிரச்சனையென்றால் முதலில் குரல் கொடுக்கவேண்டிய அரசியல் கட்சிகள்தான் பிறகு என்று தமிழக அரசு வேலைகளில் போலிஸ் உட்பட பிற மொழியாளர்கள் ஆதீக்கம் அதிகரித்ததால் இன்று நம் உரிமையை போராடி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் இதனால் தமிழக மீனவர்கள் பலர் கொல்லப்பட்ட போது எவரும் கண்டனம் கூட தெரிவிக்க வில்லை இதனால் 1000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

  • @sangeerthananthanan
    @sangeerthananthanan10 ай бұрын

    19:22 😄😃😀😆😆😁 salary kku nadda kappaththa ponaneya salary ellama enaththukku poradinanka eelam LTTE 💪

  • @ravananentertainment110
    @ravananentertainment11011 ай бұрын

    Sir My 30 year con I join ah I am fitness

  • @MariNagaraj-yc9co
    @MariNagaraj-yc9co5 ай бұрын

    Sir Number venum

  • @manikandarajanganapathy4585
    @manikandarajanganapathy458511 ай бұрын

    நம்ம பசங்க குடியில முதலிடம்.

  • @Aj24223
    @Aj2422311 ай бұрын

    Agniveer scheme waste Change pm

  • @Indtami
    @Indtami2 ай бұрын

    First up, the there is much employement in tamil nadu so there is no need to join the army for salary. Most ot the North indians join the army for salary, more than 25 percent of my batch mates in tech trade left the airforce and joined cisf and crpf as asst commandants. Some 20 percent join the army for the endeavour and experience and serving the country. Not all the people join the army cary weapons and fight 50 percent will be working as driver, clerk, canteen stores, grass cutting, gardening, personal driver, saloon, electriciam, maintenance and mechanics, construction menial work in the name of combat engineers. 90 percent of the soldiers doesnt want their son to join the army. In india, no one appreciate your sacrifice, this is a very ungrateful country for the people who are serving the nation, security ah than vela kidaikum if you leave the army unless you are an officer. Most of the pilots and officers feel that they made a big mistake joining the airforce and other services., they wont be able to come out. This guy is exaggerating the life in the army, the sainik school guys and the cadets from the NDA rule the army..rest all considered second class...OTA, chennai Gaya, IMa..etc

  • @vijayp416
    @vijayp416 Жыл бұрын

    கம்மவான் பேட்டை வேலூர் மாவட்டம்

  • @vijayp416

    @vijayp416

    11 ай бұрын

    @monakunji007 arni la enga bro

  • @premkumars2070
    @premkumars2070 Жыл бұрын

    My aim full army school(sainik school)

  • @anbumanimani7799
    @anbumanimani779911 ай бұрын

    what app num

  • @ravindarpoomalai8720
    @ravindarpoomalai8720 Жыл бұрын

    இவன் ஒரு theoretical fobia.... Don't follow this guy....

  • @edwinwilson1997

    @edwinwilson1997

    Жыл бұрын

    புரியல bro

  • @ravindarpoomalai8720

    @ravindarpoomalai8720

    Жыл бұрын

    @@edwinwilson1997 pls go through his all videos showcasing himself... he is promoting himself... also he is spot lights his students... more and more intelligent officers are there in military services.

  • @edwinwilson1997

    @edwinwilson1997

    Жыл бұрын

    @@TUTY69DEEE Thanks your Reply bro..

  • @TUTY69DEEE

    @TUTY69DEEE

    Жыл бұрын

    @@esai460 93518

  • @dimitrimakatin4442

    @dimitrimakatin4442

    9 ай бұрын

    He is not an officer at first place bro , he is a fraud

  • @n.prakashbabuias5585
    @n.prakashbabuias55856 ай бұрын

    How can I join his academy

  • @pushpamanir8455
    @pushpamanir8455 Жыл бұрын

    Super sir salute you to rentering service to the nation please your email address

  • @RamaSubramaniyam
    @RamaSubramaniyam2 ай бұрын

    Sir unga telegram number sollunga unga kitta pesanum

  • @anthonyrajmichael6488
    @anthonyrajmichael6488Ай бұрын

    சிரிப்பு வருகுது ஈழத்தில் அடி வேண்டினது ஞாபகம் இருக்குதா?

  • @K.m.devarajan

    @K.m.devarajan

    Күн бұрын

    பிரிகடியேர் பால்ராஜ் ஞாபகம் இருக்கா😂😂

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Жыл бұрын

    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩🚩🚩

Келесі