அரியலூரில் மூழ்கிய தூத்துக்குடி ரயில் - விபத்துகளின் வரலாறு | இப்படிக்கு காலம் | Indian Railways

அரியலூரில் மூழ்கிய தூத்துக்குடி ரயில் - விபத்துகளின் வரலாறு | இப்படிக்கு காலம் | Indian Railways
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: PutiyaTalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: PTTVOnlineNews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 657

  • @mohdsifan3705
    @mohdsifan37052 жыл бұрын

    இவ்வளவு பெரிய விபத்து நடந்துருக்கிறது😳 27 வயது ஆகிய நான் இதுவரை கேள்விபட்டதே இல்லை.

  • @karthikeyanlakshmi3381

    @karthikeyanlakshmi3381

    2 жыл бұрын

    Nanum

  • @chellaraghu4173

    @chellaraghu4173

    2 жыл бұрын

    Naaanum

  • @Kirukkanedits

    @Kirukkanedits

    2 жыл бұрын

    Nanum thalaivaa

  • @anandanbala6777

    @anandanbala6777

    2 жыл бұрын

    நாற்பதைக் கடந்தும் எனக்கும் தெரியவில்லை சகோதரரே

  • @tnsniper5321

    @tnsniper5321

    2 жыл бұрын

    Naaan ariyalur thaan

  • @roja6135
    @roja61352 жыл бұрын

    எங்கள் உறவினர் (எனக்கு சித்தி முறை ).இவரின் 7 வயது பையனும் கணவரும் இந்த அரியலூர் ரயில் விபத்தில் தான் இறந்தனர்.சித்தி நீண்ட நாட்கள் இதை நினைத்து நினைத்து எனது அம்மாவிடம் கூறி அழுவார்.எனது சிறிய வயதில் ஒன்றும் புரியவில்லை. அவரது துயரம்? சொல்ல வார்த்தை இல்லை.

  • @jokerraj843

    @jokerraj843

    2 жыл бұрын

    😥may god bless your chithi❤

  • @mohamedjakiria8200

    @mohamedjakiria8200

    2 жыл бұрын

    அடுத்த விபத்து..1987.ராக்பேர்ட்அதே.அரியலுர்.மறுதை.யாறு.பாலத்தி.வெடிகுண்டுவைத்து.பலரயும்.பலி.கெணடது.நான்அதேரயில்.பயணம்செய்து.அரியலூரில்இறங்கி.சிலநிமிடத்தி.ரயில.கவழந்துவட்டதுஅரயலுர்மருதையாரு.பாலம்.2.கிலேமீட்டர்தூரம்தான்

  • @aravisimbu990

    @aravisimbu990

    2 жыл бұрын

    @@mohamedjakiria8200 எனது தாத்தா அதில் தான் ஊருக்கு வந்தார் நானும் அரியலூர் தான்...

  • @roja6135

    @roja6135

    2 жыл бұрын

    @@mohamedjakiria8200 நல்லவேளை ஏதோ ரூபத்தில் அல்லா உங்களை காப்பாற்றி விட்டார்.

  • @yelakkapatti

    @yelakkapatti

    2 жыл бұрын

    thathava podangottha,yen ipdi poi solra

  • @rajapandi2359
    @rajapandi23592 жыл бұрын

    இது அரியலூர் ரயில் பற்றிய செய்தி மட்டுமல்ல அறிய செய்தியும் கூட நன்றி புதிய தலைமுறை🙋‍♂🧡💙

  • @YouTubeDoctorr

    @YouTubeDoctorr

    2 жыл бұрын

    Rajapandi Dp ah maathiteenga pola !

  • @blackpanther6313

    @blackpanther6313

    2 жыл бұрын

    அரிய....செய்திகள்👍🏻

  • @indiantrainsr1739

    @indiantrainsr1739

    2 жыл бұрын

    அரிய டா

  • @MohanRaj-dp7eq

    @MohanRaj-dp7eq

    Жыл бұрын

    Rajapandi

  • @senbatamil8416
    @senbatamil84162 жыл бұрын

    நான் இன்று தான் இப்படி ஒரு விபத்து நடந்தது என்றே அறிகிறேன். கேட்கும் போதே கண்கள் குளமாகின்றன

  • @govindasamyr4713
    @govindasamyr47132 жыл бұрын

    ஐயா இந்த தகவலை இன்றுதான் அறிகிறேன்.. மிகவும் மனவேதனை.. புதிய தலைமுறை செய்திக்கு நன்றி.

  • @muthuramanraman6048

    @muthuramanraman6048

    2 жыл бұрын

    Nanum than.

  • @shanusvlogs4802
    @shanusvlogs48022 жыл бұрын

    இதே செய்தியை நான் ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு வயதான தாத்தா என்னிடம் சொன்னார்...

  • @jeeva3402

    @jeeva3402

    2 жыл бұрын

    Athisita saligal

  • @amazzingtraders

    @amazzingtraders

    2 жыл бұрын

    Neenga lucky

  • @HARI-si3sh

    @HARI-si3sh

    2 жыл бұрын

    Nalla tharamana uruttu bro 🔥

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-922 жыл бұрын

    வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை மக்களுக்கு தொகுத்து வழங்கியமைக்கு . . . தொடரட்டும் உங்கள் பணி

  • @violet9938
    @violet9938 Жыл бұрын

    தற்போது எமது அரியலூர் வறண்ட பூமி என்பது வருந்தத்தக்கது✨🥺

  • @rameshcoprarameshcopra8848

    @rameshcoprarameshcopra8848

    Жыл бұрын

    அதற்கு காரணம் மக்காளாகிய நாமும் ஆட்சியாளர்களும் தான் காரணம்.

  • @mrredline7085
    @mrredline70852 жыл бұрын

    இப்படி ஒரு தகவலை இன்றே அறிந்தேன் மிகவும் துயர சம்பவம்.... good and excellent work of the doccumentary team

  • @veerianathanramasamy2967
    @veerianathanramasamy29672 жыл бұрын

    அன்னாளின் இரயில்வே அமைச்சரும் பின்பு பிரதமரும் ஆன திருவாளர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் நேர்மைக்கு ஓர் சிறந்த உதாரணம்

  • @MR-qq7lq

    @MR-qq7lq

    2 жыл бұрын

    The only Hon'ble Minister in entire India to resign taking responsibility for an accident. A Legend

  • @goldengold2628

    @goldengold2628

    2 жыл бұрын

    @@MR-qq7lq m

  • @mla9536
    @mla95362 жыл бұрын

    அருமையான மற்றும் தெளிவான தமிழ் பேச்சு,வாழ்த்துக்கள் ஐயா,

  • @ayyarraja4715
    @ayyarraja47152 жыл бұрын

    சோதனையை சாதனையக மாற்றி மேலும் வளர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் இந்திய ரயில்வே துறைக்கு வாழ்த்துக்கள்

  • @parthibanparthiban7229

    @parthibanparthiban7229

    2 жыл бұрын

    Vellagaran namma valaththai golli adikkaum avan adchiyai virivakkaum Velaikku adimaigalai yatri sellaum than vella garan Namakku ethalla senchi goduththan

  • @vinothrailwaysify

    @vinothrailwaysify

    2 жыл бұрын

    Nandri ayyar raja

  • @kalaikalai9041

    @kalaikalai9041

    2 жыл бұрын

    .hhhv

  • @kpsri3149
    @kpsri31492 жыл бұрын

    நான் இதுவரை கெட்டதோ இல்லா பார்த்ததோ இல்லை....இறந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj2 жыл бұрын

    அறியாத, ஆறாத துயர சேதி இது 😢😢😥 தகவலுக்கு நன்றி 🙏 அனைவரின் ஆன்மா இறைவனடி சேர்ந்தாலும் மீண்டும் பிராத்திக்கின்றேன் இது போன்ற விபத்துக்கள் இனி எங்கும் நடக்ககூடாது என்று 🙏🙏🙏

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul2 жыл бұрын

    புதிய தலைமுறைக்கு மனமார்ந்த நன்றி...வரலாற்றை கண் முன்பாக கொண்டு வந்து நிறைய அறியா உண்மைகளை காட்டியதற்கு...தலை வணங்குகிறேன்..*புதிய தலைமுறை*

  • @sundarambigai6453

    @sundarambigai6453

    2 жыл бұрын

    .

  • @vickynanthinivickynanthini9224
    @vickynanthinivickynanthini92242 жыл бұрын

    நான் அரியலூர் அருகே உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கிறேன்.எனக்கு இந்த செய்தியை யாரும் சொன்னது இல்லை பேரதிர்ச்சி செய்தி மிகவும் துயரம் ஆன ஒன்று.இந்த செய்தியை தெரிவித்த புதிய தலைமுறைக்கு நன்றி.....

  • @mohanchandradubai6706

    @mohanchandradubai6706

    2 жыл бұрын

    Yes

  • @lashmilashmi1953
    @lashmilashmi19532 жыл бұрын

    பல விபத்துகளின் வரலாறுகளை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி .இது இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினையாக இருக்கும்.

  • @hawahaha687

    @hawahaha687

    2 жыл бұрын

    F

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89012 жыл бұрын

    நான் பிறந்து இரண்டாவது ஆண்டில் நடந்த சம்பவம் இது. கேள்வி பட்ட செய்தி. நான் பணிபுரிந்த டால்மியா சிமெண்ட் கம்பெனி சார்பில் நிறைய உதவி செய்தார்கள். வரலாறு கண்டது மிக சிறப்பு நன்றி நண்பரே. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்.

  • @abiajay6374

    @abiajay6374

    2 жыл бұрын

    Enna year bro...

  • @SRIRAM-nb9ou
    @SRIRAM-nb9ou2 жыл бұрын

    எங்க ஊர் அரியலூர் இந்த நிகழ்வை எங்க அப்பா அம்மா சொல்லி இருக்காங்க ரொம்ப கஷ்டமா பாக்கும் போது இருக்கு

  • @sengamalaiperumal8414

    @sengamalaiperumal8414

    2 жыл бұрын

    Yes bro my mother also asked iam silakudi bro

  • @neelavenivn9700
    @neelavenivn97002 жыл бұрын

    காட்டிய காட்சிகள் விபத்தை நேரில் சென்று பார்த்தது போல துயரம் அடைந்தேன்

  • @chermaraj476
    @chermaraj4762 жыл бұрын

    என் ஊர் தூத்துக்குடி ஆனால் இந்த செய்தி கேட்டதை இல்ல புதிய தலைமுறை தொலைக்காட்சிகு நன்றி

  • @muthumahesh7463
    @muthumahesh74632 жыл бұрын

    உங்களுடைய வாசிப்பு என்னை அந்த ரயிலில் பயணம் செய்ய வைத்தது போல இருந்தது😨😨😨

  • @ainstonbeljo2260

    @ainstonbeljo2260

    2 жыл бұрын

    செத்திருப்ப டா பக்கி😄

  • @muthumahesh7463

    @muthumahesh7463

    2 жыл бұрын

    @@ainstonbeljo2260 mind your words Mr.

  • @muthuramanraman6048

    @muthuramanraman6048

    2 жыл бұрын

    S bro.

  • @sivakumar7481
    @sivakumar74812 жыл бұрын

    மனிதர்கள் பாவகரியங்கள் செய்யாமல் இருக்கவும், இது போன்ற விபத்துகல் நடக்காமல் இருக்குவும் இறைவனை வேண்டுகிறேன் .

  • @rkchannel1878
    @rkchannel18782 жыл бұрын

    பொன்மலை ரயில்வே பனிமனையில் வெல்டரான எனது தந்தையார் இந்த விபத்தில் மீட்பு பனியில் வெல்டராக பெட்டியை அறுத்து எடுக்கும் புகைபடத்தை பத்திரபடுத்தி வைத்து இருந்தார் இந்த வீடியோ பார்த்து என் அப்பாவின் நினைவுவோடு அந்த புகைப்படத்தையும் தேடிப்பார்கிறேன்

  • @francisprasad2171
    @francisprasad21712 жыл бұрын

    I was a 7yr old child during Ariyalur rail accident, in our street in Trichy many houses had dead people to mourn. My friend's elder brother a naval force person dived into the river saving many and himself reached home.. as a child I remember this event very well.. thanks for sharing this event. It taught a lesson to railways and government.

  • @mohdsifan3705

    @mohdsifan3705

    2 жыл бұрын

    Now are you 72 right?

  • @roja6135

    @roja6135

    2 жыл бұрын

    @@mohdsifan3705 இது ரொம்ப முக்கியமா சகோ?

  • @worldwidetamilponnu7393

    @worldwidetamilponnu7393

    2 жыл бұрын

    🙏🙏

  • @kabilrajkaruppasamy4774

    @kabilrajkaruppasamy4774

    2 жыл бұрын

    சார் உங்க ஃபோன் நம்பர் கொஞ்சம் தரமுடியுமா.

  • @asarerebird8480

    @asarerebird8480

    2 жыл бұрын

    Me too, as a school boy I wrote news of the day, on school notice board,,that was my daily job!

  • @jayasubash9975
    @jayasubash99752 жыл бұрын

    Super... Sir சிறப்பான....கசப்பான... ஒரு பின்னோக்கிய தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்... சிறப்பான மொழி நடையில்...

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul2 жыл бұрын

    நான் இந்த சம்பவத்தை ஒரு புத்தகத்தில் படித்தேன்...மழையின் காரணமாக அன்று அந்த புகைவண்டி தன்னுடைய பயணத்தை அரியலூரில் முடித்து கொண்டது...கோர புயலின் காரணமாக...சரியான வெளிச்சம் போதாத காரணத்தால் விபத்தில் சிக்கியது

  • @chandru_x
    @chandru_x2 жыл бұрын

    நினைத்து கூட பார்க்க முடியவில்லை அதே போல் 1964 தனுஷ்கோடி கோரபுயலால் அழிந்த ரயில் இவற்றை எல்லாம் வரலாறு மறந்து விட்டது🥺💔😖

  • @hanaartandcraft5838
    @hanaartandcraft58382 жыл бұрын

    காலம் கடந்து சென்றாலும் அத ன் சுவடுகள் நம் மனதில் இருந்தது மறைய வில்லை இது இன்ற ய மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan25232 жыл бұрын

    எனக்கு 52 வயது ஆகிறது.இந்த பதிவு மூலம் தெரிந்து கோண்டேன்.ஆழ்ந்த இரங்கல்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn2 жыл бұрын

    இது அரசாங்கத்தின் அலட்சியத்தில் நடந்த துயரம். தெளிவான விரிவான செய்தி. புதியதலைமுறைக்கு நன்றி.

  • @rajeshbala6038
    @rajeshbala60382 жыл бұрын

    எங்கள் அரியலூர் கார இன்றைய சிறுவர்களும் இந்த விபத்து பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்

  • @muralidharanar9505
    @muralidharanar95052 жыл бұрын

    எனக்கு தற்சமயம் 63 வயது.கேள்வி பட்டிருக்கேன்.மீண்டும் இந்த பதிவை போட்டதற்கு நன்றி.இது சரித்திரம்.மனது கணக்கிறது.இயற்கை பேரழிவு.

  • @mr.market2524
    @mr.market25242 жыл бұрын

    இவர் குரல் என்னை ஏதோ பண்ணுகிறது.அது என்னை மட்டுமா?

  • @umasundar7168

    @umasundar7168

    2 жыл бұрын

    For me too

  • @yuvaraani6953

    @yuvaraani6953

    2 жыл бұрын

    For me also

  • @nanthairulappan8954
    @nanthairulappan8954 Жыл бұрын

    மழைக்காலத்தில் ரயில், விமானம், கப்பல் போன்ற வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்க கூடாது இல்லை என்றால் இது போல் தான் விபத்துகள் நடக்கும் 😭

  • @urumitv
    @urumitv2 жыл бұрын

    தூத்துக்குடியின் பெரும் துயரம்

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa12672 жыл бұрын

    Thanks for the video, great respect to my grandpaa Mr .Muniswamy. (Fire man)

  • @nithyanithish3090
    @nithyanithish30902 жыл бұрын

    கேக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது அப்போது இழந்த உறவினர் நிலை😭😭

  • @user-jw2mp6mv4q

    @user-jw2mp6mv4q

    2 жыл бұрын

    😭

  • @govindgovind6590

    @govindgovind6590

    2 жыл бұрын

    Yes

  • @ovimanip502

    @ovimanip502

    2 жыл бұрын

    😭😭😭

  • @sathiyaraj5764
    @sathiyaraj57642 жыл бұрын

    நான் அரியலூர் காரன் இந்த விபத்துக்கு பிறகு அரியலூர் என்று சொன்னால் சென்னை வாசிகள் கோவபடுவார்கள்

  • @aruljegan3166

    @aruljegan3166

    2 жыл бұрын

    ஆமாம் நானும் அரியலூர் தான் நண்பா

  • @vijikalai7636

    @vijikalai7636

    2 жыл бұрын

    Nanum Ariyalur than bro

  • @sasikala.k6057

    @sasikala.k6057

    2 жыл бұрын

    Why.

  • @user-mn5it7xc4o

    @user-mn5it7xc4o

    2 жыл бұрын

    Ama. Pro. Nanum. Tha

  • @ariyalurmedia5108

    @ariyalurmedia5108

    2 жыл бұрын

    நம்ம மாவட்டத்தில் தான் வெடிகுண்டு வைத்து பாலமும் தகர்கப்பட்டது

  • @ayubgani1126
    @ayubgani11262 жыл бұрын

    அன்னாளில் உயிர் நீத்த நம்உறவுகளுக்குஎன்ஆழ்ந்த இரங்கள் இன்னாலில்லாகி வ இன்னாஇலைஹி ராஜவூன்

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss4212 жыл бұрын

    அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது அரியலூர்

  • @signdesignselvam5592
    @signdesignselvam55922 жыл бұрын

    அரியலூர் விபத்து பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்? இன்று தான் முழுமையாக தெரிந்துகொண்டேன்

  • @ssgamingchannelofficial
    @ssgamingchannelofficial2 жыл бұрын

    Nandri Puthiya Thalaimurai For This Video ♥️🥺🥺

  • @pagalavan7472
    @pagalavan74722 жыл бұрын

    அருமையான குரல். இவரது குரலை போல் ஒரு வானொலி வாசிப்பாளரின் குரலும் இருக்கும். இவர் முன்னர் news bit வாசித்திருக்கிறார் போல

  • @durgaprasadhv4822

    @durgaprasadhv4822

    2 жыл бұрын

    Nice voice and very good infermation

  • @kalaivania3455
    @kalaivania34552 жыл бұрын

    அருமையான பதிவு எப்படி இவ்வளவு தூரம் விஷயங்களை சேகரிக்க முடிகிறது.மலைப்பாக இருக்கிறது.

  • @mohanchandradubai6706

    @mohanchandradubai6706

    2 жыл бұрын

    Yes very good team work photo also very nice I don't know what to say thanks to the team

  • @maheswarim4387
    @maheswarim43872 жыл бұрын

    நானும் அரியலூர் தான். என்னுடைய அப்பா இதை எங்களுக்கு சொல்லியிருக்கிறார். மிகவும் வருத்தமாக இருக்கிறது...ஒரு முறை அல்ல இரு முறை இந்த ஆற்றில் விபத்து நடந்துள்ளது... 😭😭😭😭😭

  • @vijikalai7636

    @vijikalai7636

    2 жыл бұрын

    Nanum Ariyalur than sis .

  • @aathiaathi7419

    @aathiaathi7419

    2 жыл бұрын

    Nanum Ariyalur sis

  • @poorgamer1048

    @poorgamer1048

    2 жыл бұрын

    Nanum Ariyalur than ANDIMADAM

  • @FortheBTS

    @FortheBTS

    2 жыл бұрын

    @@poorgamer1048 i am jkm

  • @kalaiarasi8378
    @kalaiarasi83782 жыл бұрын

    இந்த வீடியோ பார்த்ததில் மனசு rompa கஸ்டமா இருக்கு

  • @fairosem
    @fairosem Жыл бұрын

    வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வாக 2023 மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் ஒடிசா விபத்து

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v29382 жыл бұрын

    அரியலூர்இரயில் விபத்து பற்றிய செய்தி எனக்கு தோராயமாக பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறேன் பல மனித உயிர்கள் பலியான தாக பெரிய வர்கள் பேசிய தை கேட்டு வருத்தபட்ட நான் தற்போது தங்களின் செய்தி மூலமாக தெரிந்து அன்று ம் இன்றும் எனது எண்ண ஓட்டங்கள் வித்தியாசமான உணர்வை தருகிறது நன்றி மேலும் நமது இரயில்வே துறையின் பல்வேறு வகையான பெரும் முயற்சி யால் இன்று நவீன வசதிகளுடன் இரயிலில் பயணம் செய்வதை நினைத்தால் நமது வளர்ச்சி எவ்வளவு பெருமைக்குரிய து என்பதை யாராலும் மறுக்க முடியாது,

  • @smartarun0013
    @smartarun00132 жыл бұрын

    😏😔உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கும் பதிவு 😔😢

  • @SR_Love1997VNB
    @SR_Love1997VNB2 жыл бұрын

    மிகவும் அற்புதமாக review கொடுத்த புதிய தலைமுறைக்கு நன்றி 🙏🏻....✍️

  • @annadurai7259
    @annadurai72592 жыл бұрын

    Im from Ariyalur. We heared this from our grandfather's.. ☹️.

  • @vijayakumars3251

    @vijayakumars3251

    2 жыл бұрын

    It's ok bro

  • @vanaviltnpscacademy8354

    @vanaviltnpscacademy8354

    2 жыл бұрын

    Nanum Ariyalur tha bro entha place u

  • @vivekpoovai
    @vivekpoovai2 жыл бұрын

    மனம் வேதனை கொண்டேன்.... ஆனால் அன்றே தனது பிண அரசியலை தொடங்கி விட்டார்........

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss4212 жыл бұрын

    இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்

  • @n.naveen3822
    @n.naveen3822 Жыл бұрын

    anyone after watch odisha rail accident 2023🤔🤔🤔

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 Жыл бұрын

    பரபரப்பான ஒரிசா ரயில் விபத்து நடந்துள்ள இந்நேரத்தில் இச்செய்தியை பார்க்கும்போது மிகவும் விறுவிறுப்பாக ‌இருக்கிறது.

  • @user-nw9vr3is4d
    @user-nw9vr3is4d2 жыл бұрын

    செய்தி வாசிப்பாளர் ஒரு இலங்கை தமிழர் போன்று உள்ளது

  • @djprakash4186
    @djprakash41862 жыл бұрын

    அரியலூர் இந்த சம்பவதுக்கு பிறகு தான் வெளி உலகுக்கு தெரிந்தது. மக்களின் உயிர்கள் நிறைய போனது தான் துயரம்

  • @drivingloversyoutubechennel
    @drivingloversyoutubechennel11 ай бұрын

    இப்படி ஓர் விபத்து அரியலூரில் நடந்தது பற்றிய செய்திகள் இப்போதுதான் அறிகிறேன் நான் 30 வயதில்😢

  • @tamilaninvaiyagam..1692
    @tamilaninvaiyagam..16922 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி மற்றும் வணக்கம் உடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் புதிய தலைமுறை 💐💞💕🎉👍💫🎊😎🙏.. 16

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Жыл бұрын

    மறந்து போன நடப்புகளை எங்களுக்கு மீன்டும் எடுத்து காட்டி அழகாக செவிகளுக்குள் போய். சேரும்படி. பேசிய. உங்களுக்கு. நன்றி

  • @selvamk9920
    @selvamk99202 жыл бұрын

    புதிய தலைமுறை தொலைக்காட்சி இந்த செய்தி மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தி அரிந்தும் அறியாததும் நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @pmp5353
    @pmp53532 жыл бұрын

    இந்த விபத்துகளில் அரியலூர் மாவட்டத்தில் பல பணக்காரர்கள் உருவாகினர் பின் குறிப்பு: நானும் அரியலூர்காரன் தான்

  • @priyasathishyoutuber

    @priyasathishyoutuber

    2 жыл бұрын

    Epdi

  • @ranjanir7097

    @ranjanir7097

    2 жыл бұрын

    எப்படி

  • @veeraraj9445

    @veeraraj9445

    2 жыл бұрын

    Unmathan nanum ariyalur than g

  • @kayalasohan850

    @kayalasohan850

    2 жыл бұрын

    How

  • @abiajay6374

    @abiajay6374

    2 жыл бұрын

    M ama bro ippa than enga appa sonnanga bro...

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan12662 жыл бұрын

    எனக்கு வயது 42 ஆகிறது இந்த மாதிரி செய்திகள் இப்போது தான் கேட்கிறேன் நன்றி புதிய தலைமுறை தொலைகாட்சி இது போன்ற செய்திகள் அதிகம் போடவும் இதை கேட்டதும் எனக்கு ரொம்பவும் மனது வலிக்கிறது

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld2 жыл бұрын

    அருமையான பதிவு ,,தகவல்களுக்கு மிக்க நன்றி..

  • @thilagaS1112
    @thilagaS1112 Жыл бұрын

    அன்று ஆரம்பித்தது, இன்றும் முடியவில்லை 😭😭😭

  • @TUTY69DEEE

    @TUTY69DEEE

    Жыл бұрын

    😢

  • @queenclean3617
    @queenclean36172 жыл бұрын

    My grandpa family was a victim of rockfort express accident at 1987. My uncle died in this misfortune

  • @rathikanagu7123
    @rathikanagu71232 жыл бұрын

    Na ipo than 1 st time intha news ah keluren

  • @prasannagobi5022

    @prasannagobi5022

    2 жыл бұрын

    Naanum 1 st time keakuraen

  • @mr.harinath4199
    @mr.harinath41992 жыл бұрын

    i am from Ariyalur 😔we heardly here this news every year by puthiya thalaimurai 😩

  • @ravichandrangrajan4905
    @ravichandrangrajan49052 жыл бұрын

    இதுபோல் இன்னொரு கொடுமையான விபத்து என் வாழ்நாளில் கேரளாவில் கொல்லம் அஷ்டமுடி ஏரியில் இரயில் விபத்துக்குள்ளானது.

  • @Praveenkumar-kd9yp
    @Praveenkumar-kd9yp2 жыл бұрын

    இந்தா 2வது விபத்தால் அந்த காலத்தில் இங்க இருந்து (அரியலூர்) சென்னைக்கு வேளை தேடி செல்பவர்களுக்கு யாரும் வேளை தருவதில்லை என் கேள்வி பட்டுஇருக்கேன்

  • @rjchandran3489

    @rjchandran3489

    2 жыл бұрын

    ஏன்?

  • @sathiyanarayanan.r704
    @sathiyanarayanan.r7042 жыл бұрын

    மறக்க முடியாத நினைவுகள்

  • @vanaviltnpscacademy8354

    @vanaviltnpscacademy8354

    2 жыл бұрын

    Unmai ur from

  • @sathiyanarayanan.r704

    @sathiyanarayanan.r704

    2 жыл бұрын

    @@vanaviltnpscacademy8354 Cuddalore

  • @mohammednijam6037
    @mohammednijam60372 жыл бұрын

    அவ்வளவு பலமாக பாலம் கட்டியிருக்கானுக

  • @ganesanchokkalingam3285

    @ganesanchokkalingam3285

    2 жыл бұрын

    பாலம்தாணாக இடியவில்லை வெடிவைத்துதகர்க்கப்பட்டது மொகமத்நஜீம் அவர்கலே

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr2 жыл бұрын

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @selvimani2513
    @selvimani2513 Жыл бұрын

    😢😢😢😢😢😢😮 இன்று தான் பார்க்கிறேன் 😢😢😢😢

  • @sureshmohan458
    @sureshmohan4582 жыл бұрын

    Wonderful coverage and explanations. Now Railways are spending huge money for safety and comfort.

  • @Villageinfo8181
    @Villageinfo8181 Жыл бұрын

    இவரின் குரல்வளம் அருமையாக உள்ளது.

  • @creativitiesofsadhana8658
    @creativitiesofsadhana86582 жыл бұрын

    As a child, I used to hear about Ariyalur train accident from my grandpa(now he is no more). But I came to know how terrific it was by watching this video. Thanks to Puthiya thalaimurai Team. Upload more such informative incidents

  • @sasikali4320

    @sasikali4320

    2 жыл бұрын

    %

  • @PammalRaaja

    @PammalRaaja

    2 жыл бұрын

    not Terrific its Terrible....

  • @creativitiesofsadhana8658

    @creativitiesofsadhana8658

    2 жыл бұрын

    @@PammalRaaja both are same

  • @karthikeya1993
    @karthikeya19932 жыл бұрын

    தகவலுக்கு நன்றி புதிய தலைமுறை🙏🙏🙏

  • @rajisubramanian6568
    @rajisubramanian65682 жыл бұрын

    Yes i remember my parents had told me about the accident i was born in that year in Valadi a town very close to Lalgudi

  • @miriamshirani6444
    @miriamshirani64442 жыл бұрын

    Thank you Pudhiya thalaimurai tv I'm in Thoothukudi but first time heard about this train accident.... Video and your voice it's like a real scene in front of my eyes thanks a lot.... for the wonderful sad history

  • @muthusamyselvam4231
    @muthusamyselvam42312 жыл бұрын

    இரத்த சரித்ரம் வரலாறு.... ஆறு போன்று இரத்தம் ஓடிய வரலாறு(ம்) கண்ணீர் விடும்.... வரலாற்று சுவடுகள்

  • @sarathafc1713
    @sarathafc17132 жыл бұрын

    அரியலூர் தான் நானும் என் சித்தப்பன் சொல்லி கேட்ருக்கேன் ஏதோ கல் வச்சி தூக்குனா மாதிரி சொன்னாங்க

  • @onnumella

    @onnumella

    2 жыл бұрын

    Yes bro enakku nattu vedi vachangannu sonnanga. Athu panjam pattni yal avathi pattanar athanala than thangathi theruda eppbudi pannittangannu sonnanga pa thappa sollirruntha sorry

  • @VIKI_0007
    @VIKI_00072 жыл бұрын

    Thank you for the video.

  • @satheeshkumar5243
    @satheeshkumar52432 жыл бұрын

    எனது ஆழ்ந்த இறங்களை தெரிவித்துக்கொள்கிறேன், மிகவும் வருத்தமாக உள்ளது,

  • @MukeshOfl
    @MukeshOfl2 жыл бұрын

    Goosebumps ❤️

  • @kanthasamyr4108
    @kanthasamyr41082 жыл бұрын

    Arumaiyana.pathivu.

  • @AnbuAnbu-jh8qo
    @AnbuAnbu-jh8qo2 жыл бұрын

    இது எங்க area எங்க வீட்டுக்கு பக்கத்துல 😥

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi2 жыл бұрын

    நன்றிஜயா

  • @mariyapadhuva122
    @mariyapadhuva1222 жыл бұрын

    Arumayana pathivu .👌👌

  • @jeslovdiv999
    @jeslovdiv9992 жыл бұрын

    மனம் கணக்கசெய்யும் துயரங்கள்! வார்த்தைகளால் விவரிக்க முடியாது! தகவல்களுக்கு மிக்க நன்றி! துயரம் நிறைந்த தகவல்கள்!

  • @muraliramanujan3076
    @muraliramanujan30762 жыл бұрын

    Thanks for our INDIAN Railways

  • @alexpillai800
    @alexpillai8002 жыл бұрын

    Weldon brother....!!Thank you so much,

  • @user-br8qb6iw2b
    @user-br8qb6iw2bАй бұрын

    nalla thagaval anbare mikka nandri

  • @picatus
    @picatus2 жыл бұрын

    My dad used to narrate this horrific accident. In 1970 s...wen were kids...really feeling sad...he was in virudachalam..

  • @gladtogod2021
    @gladtogod20212 жыл бұрын

    Kelvi patrukan..inaiku dhan detail ah kekran..thankyou for the news..

  • @Kamarunnisha2052
    @Kamarunnisha2052 Жыл бұрын

    Odisa train accident nadandhu rendu naal kalichu indha news paakuren romba varuthamaa irukku. Thannila train vilundhu irukku😥

  • @subramanisubramani718
    @subramanisubramani7182 жыл бұрын

    அரியலூர் ரயில்வே மிகவும் வருந்தத்தக்க கோர கோர விபத்து

  • @sabarisabari3490

    @sabarisabari3490

    2 жыл бұрын

    தனுஷ்கோடி யிலும் இது போன்ற கோர விபத்து நடந்துள்ளது கேட்கவே வேதனையாக உள்ளது

  • @kokilakokila8569
    @kokilakokila85692 жыл бұрын

    I am also Ariyalur.. கேள்வி பட்டுருக்கேன்... முழுசா இன்னிக்கு தான் கேக்குறன்..

  • @muthutvl2857
    @muthutvl28572 жыл бұрын

    Good work 👍👍👍👍 புதிய தலைமுறை