அரிசியில் உள்ள மர்மங்கள் | பட்டைத்தீட்டாத அரிசியினால் என்ன நன்மைl POLISHED RICE vs Unpolished DrSJ

#DrSJ #AIIMM #LifeStyleDisorders #polishedricekills #benefits of unpolished rice
அரிசியில் உள்ள மர்மங்கள் | கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு l POLISHED RICE KILLS?
பட்டைதீட்டாத அரிசி மற்றும் சிறுதானியங்களை பெற கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
சித்த ஆயுர்வேத மருந்துகள் மற்றும் இயற்கை உணவு பொருட்களை ஆன்லைன் வழியாக வாங்க மற்றும் விற்க: 93452 55918
அரிசியில் உள்ள அரசியல், மருத்துவ வணிகம், பித்தலாட்டங்களை மக்கள் கவனிக்காமல் கேள்விகேட்காமல் போனதற்கு ஒரே காரணம்,, இதனால் விளைந்த நோய்களை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.
இதுவே நாகரிகம் என்ற ஒற்றை மனநிலை போதுமானதாக இருந்தது,மனிதனின் இயல்பை அழித்து, நோய்களை உண்டாக்கி அதற்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகளை வாங்க வைத்து அதையும் நாகரிகம் என்று நம்ப வைத்தது வணிக உலகம் .
நான் உங்களை தட்டி எழுப்புகிறேன்-விழித்து கொள்வதும் - தொடர்ந்து உறங்கி கிடப்பதும் உங்கள் கையில் இருக்கிறது.
உடல் நலம் தொடர்பான நமது மற்ற வீடியோக்களை கண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
15 நிமிடம் போதும் சர்க்கரை வியாதியை குணமாக்க,தடுக்கl
Diabetic permanent Cure approach Dr SJ
• 15 நிமிடம் போதும் சர்க...
சர்க்கரை வியாதிக்கு ஒற்றை தீர்வு வாழ்நாள் தீர்வு.பகுதி 1 Cure for diabetes Part 1 DrSJ
• சர்க்கரை வியாதிக்கு ஒற...
சர்க்கரை வியாதி தவறுகளும் தீர்வுகளும் (முதல் வகை) l TYPE 1 DIABETES COMMON ERRORS AND EASY SOLUTIONS
• சர்க்கரை வியாதி தவறுகள...
சர்க்கரையின் அளவு இரத்தத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாமா? Hyperglycemia in Tamil DrSj
• சர்க்கரையின் அளவு இரத்...
பிச்சைக்காரர்களின் வியாதி நம் எல்லாருக்கும் வரபோகிறது,வந்து விட்டது, யார் எழுப்புவது என் உறவுகளே,
• சர்க்கரை வியாதி மர்மங்...
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor of Yoga Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment Only: 91-9360408663
0427 2345044.

Пікірлер: 664

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi3 жыл бұрын

    உலகமே பணம் என்று ஓடும் நேரத்தில் அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று நினைக்கும் நீங்கள் அனைத்து கடவுளாகும் ஆசீர்வதிக்க பட்டு மனம் நிம்மதியுடன் இருப்பீர்கள் மருத்துவரே 🙏❤️

  • @nishanthkumar2253
    @nishanthkumar22532 жыл бұрын

    நிங்க பரவால்ல சார் நல்ல மனிதர்,,,சில மருத்துவர்களிடம் போனாலே அது இது காசு புடுங்கர காலத்துல. உங்க தொழில் பாதிச்சாலும் பரவாலனு மக்களுக்கு நல்லத மட்டும் சொல்ரிங்க,,, நன்றி சார்

  • @BarishaBegam-ku4ec

    @BarishaBegam-ku4ec

    8 ай бұрын

    DCCNN

  • @bharathirajaperumal0072
    @bharathirajaperumal00724 жыл бұрын

    தாங்களும் தங்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோசமாக வாழவேண்டும்

  • @powerpoint3203
    @powerpoint32034 жыл бұрын

    மனிதன் பணத்திற்காக ஓடும் இந்த காலத்தில் மனிதன் நலத்திற்காக வாழும் நீங்கள் நீண்ட நாட்கள் நிம்மதியோடு வாழ வேண்டும்

  • @vijayaraniroyappa2495

    @vijayaraniroyappa2495

    4 жыл бұрын

    Outer.skin.only.removed.rice...is.available....in.rice.mills

  • @allewood2664

    @allewood2664

    3 жыл бұрын

    @@vijayaraniroyappa2495 u ask them unpolished rice,bran goes to make oil.millers selling bran

  • @kamalavenikamalaveni4620

    @kamalavenikamalaveni4620

    3 жыл бұрын

    Sir moolam. Malacikkal ullaverkal ragi Solan sappida koodatha sir

  • @HabiburRahman-xt2gl

    @HabiburRahman-xt2gl

    3 жыл бұрын

    wow, His Good Father and Mother are the initiative peoples to awaken the public peoples and their good health through the good hearted Doctor. We have to Salute off them.

  • @user-ii6pu8xt5u
    @user-ii6pu8xt5u5 жыл бұрын

    Dr sj. அறிவிருத்திய உங்கள் குடும்பம் நீடித்த ஆயுள் பெற்று வாழவேண்டுகிறேன்

  • @prabakaran9862
    @prabakaran98623 жыл бұрын

    அண்ணா மிக்க நன்றி அண்ணா உண்மையை உரக்கச் சொன்னீர் காலமும் நேரமும் ஓடவில்லை நம்மதான் ஓடிக்கொண்டிருக்கிறோம் பணத்திற்காக வாழ்க்கையே அர்ப்பணிக்கிறோம் ..அண்ணா உங்கள் சேவை மிக்க நலமாக இருக்கிறது மேலும் ஓங்கி வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @monkupinku4141
    @monkupinku41412 жыл бұрын

    அரிசியை பற்றி நல்ல விழிப்புணர்வு கொடுத்தீர்கள்.. நன்றி டாக்டர் 👌

  • @allinallamazing6298
    @allinallamazing62985 жыл бұрын

    அரிசியைப் பற்றி கூறிய மருத்துவர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி நானும் என் மாணவர்களுக்கு தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறேன் அடுத்த தலைமுறைக்காக நீங்கள் கூறிய கருத்துக்கள் மிக மிக உதவிகரமாக இருக்கும் தமிழ் இனம் காக்க நீங்கள் எடுக்கும் முயற்சி மனமார பாராட்டுகிறேன்

  • @siththimafaza4729
    @siththimafaza4729 Жыл бұрын

    அருமையான விளக்கம் doctor. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு இது.நீங்கள் கூறுவதுபோல் prestige தான் முக்கியமான காரணம் என நினைக்கிறேன். எமது ஆரோக்கியத்தில் உண்மையான அக்கறையுள்ள ஒருவர் நீங்கள்.Thank you doctor.

  • @arul.karul.k484
    @arul.karul.k4845 жыл бұрын

    அருமை கருத்துக்கள், எத்தனை மருத்துவர்கள் இது போன்று நல்ல தகவல்களை பொது தளத்தில் வொளியிட்டு விடுவார்கள்? நண்பருக்கு நன்றி, நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @keerthijeeva4914

    @keerthijeeva4914

    3 жыл бұрын

    Super sir neega nalla erukkanum ungala mathire oru doctors eruntha ottu motha thamil nadum wellum..sir god bless you....

  • @gangapushanam5913
    @gangapushanam59132 жыл бұрын

    பணம் தேடி ஓடும் உலகத்தில் மனிதம் தேடும் மருத்துவ தெய்வம். The real hero you are💐💐💐 sir what about ration rice?

  • @cresmust9574301
    @cresmust95743015 жыл бұрын

    பயனுள்ள தகவல். Easyயாக வெந்துடுது, சோறு வெள்ளையா இருக்கு, தாங்கள் சொல்வதுபோல் மல்லிகை பூ மாதிரி இருக்கு என்று இந்த உலக மாயைஐத்தான் நம்புறாள்வோ Sir. எல்லா தெம்புகளையும் உறிந்துவிட்டு வெறும் சக்கையை மட்டும் சாப்பிகிறோம் என்பது வருத்தத்துக்குறிய விஷயமாகத்தான் இருக்கிறது. வாழ்க்கையை நாமே கெடுத்துக் கொண்டோம்.

  • @senthilkumar-lj6oi
    @senthilkumar-lj6oi7 ай бұрын

    மிக மிக நன்றி சார் அருமையான பதிவு. இவ்வளவு நாள் இந்த தகவல் தெரியவில்லை. முடிந்தவரை பட்டை தீட்டாத அரிசி வாங்கி அனைவரும் பயன்படுத்துவோம்.

  • @volcanovolcano3638
    @volcanovolcano36385 жыл бұрын

    வணக்கம், உங்களுடைய விழிப்புணர்வு முயற்சிக்கு நன்றி.

  • @SP-tm9wx
    @SP-tm9wx5 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரிதான். மக்கள் மாற வேண்டியது அவசியம்

  • @vrfinance7353
    @vrfinance73534 жыл бұрын

    நீங்கள் உயிர்மை நேயவாதி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதித்து காப்பாற்ற வேண்டிக்கொள்கிறேன்.

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l5 жыл бұрын

    மிக்க நன்றி டாக்டர் அவர்கள். மிக நல்ல தகவல் பகிர்ந்துள்ளீர்கள்.

  • @mahaganapathythilagavathy7298
    @mahaganapathythilagavathy72983 жыл бұрын

    இந்த பதிவின் மூலம் நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்புவது நீங்களும் AIIMMமும் "வாழ்க வளமுடன்"👍👌

  • @lakshmirajan54
    @lakshmirajan542 жыл бұрын

    சேவை மனப்பான்மை உடைய மருத்துவர்கள் தேவை, இன்றைய காலத்தின் கட்டாயம்.

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy98613 жыл бұрын

    தங்களது எளிமையான விளக்கம் மற்றும் பொது நலன் சார்ந்த தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna66582 жыл бұрын

    வணக்கம் சார்.உங்களுடைய சேனலை‌ப்பார்த்து நிறைய தகவல்களை ‌ அளித்து வருகிறீர்கள்.மிகவும் அருமை‌சார்.வாழ்க‌வளமுடன் சார்.உங்கள்‌பணி‌ தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @saikannan4311
    @saikannan43115 жыл бұрын

    Unkalin pothu sevai thodara valthukal god bless you

  • @cubesarehere6516
    @cubesarehere65164 жыл бұрын

    அற்புதமான தகவல் பயனுள்ள பல தலைமுறைக்கும் வாழ்வழிக்கும் நல்ல ஆலோசனை...உங்கள் தன்னலமற்ற இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன்.....வாழ்க தொடர்க....நன்றிகள்...💐💐💐

  • @arjuns6419
    @arjuns64195 жыл бұрын

    அருமையான வீடியோ பதிவு சகா

  • @mathiiolichakkarapani404
    @mathiiolichakkarapani4045 жыл бұрын

    நன்றி டாக்டர் ஐயா

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj41584 жыл бұрын

    நல்ல தெளிவான ..அருமையான...எதார்த்தமான...பதில்கள்...விளக்கங்கள்... ஐயா...

  • @SharkFishSF
    @SharkFishSF4 жыл бұрын

    The best doctor is the one who makes the patient not to visit him the second time. All the best.

  • @clarajebadoss4567
    @clarajebadoss45675 жыл бұрын

    Useful explanation. Nobody explained like u sir. Thank u very much sir. God bless u

  • @robin6204
    @robin62045 жыл бұрын

    I salute your boldness and courage to expose the economic interest of the medical industry. Hats off doctor.

  • @snazeera6495
    @snazeera64953 жыл бұрын

    இறைவன் அருள் புரியட்டும் நன்றி டாக்டர் மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @sivarajsivaraj6162
    @sivarajsivaraj61625 жыл бұрын

    நான் பார்த்திலேயே மிக அருமையான பதிவு மிக அருமை.

  • @louism7464
    @louism74645 жыл бұрын

    அருமை உண்மைபான தகவல் ஆனால் லேட்டன தகவல் நன்றி ஜயா 👌👌👍👍

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy57022 жыл бұрын

    நன்றி டாக்டர்.🙏🙏🙏🙏ரொம்ப ‌உபயோகமான வீடியோ.நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன். கைக்குத்தல் அரிசி பயன்படுத்த முயற்சிக்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @sankardinesh6633
    @sankardinesh66335 жыл бұрын

    Unmaiyai urakka solgirergal ungaluku vaazhthukal....

  • @karthiklingeswaran385
    @karthiklingeswaran3852 жыл бұрын

    100 % true..I have been following your videos for quite sometime...No doctors will tell you these tips..you are great sir!!

  • @arulmozhiks3567
    @arulmozhiks35675 жыл бұрын

    Excellent , thanks for the information sir.

  • @sadisadi2572
    @sadisadi25725 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @ranirosario6943
    @ranirosario69432 жыл бұрын

    அரிசியை பற்றி நவ்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்

  • @subash..l3579
    @subash..l3579 Жыл бұрын

    உங்களை போண்றுஒரு நல்ல டாக்டர் பார்பதுசசந்தோம்

  • @dharmaraj2011
    @dharmaraj20113 жыл бұрын

    வாழ்க வளமுடன் ‌... பிரபஞ்சம் அளித்த நல்ல தகவல் ...

  • @vijayakumar8216
    @vijayakumar82163 жыл бұрын

    டாக்டர் யாரு இந்த பாலிஷ் அரிசியை உற்பத்தி seithargal, ஏன் அரசாங்கம் இதை control பண்ண மாற்றங்க, மிகவும் அருமையான பதிவு டாக்டர்

  • @svmgaming148
    @svmgaming1485 жыл бұрын

    Dear brother nice advice Please tell me how about RAW rice I mean pachai aruci. Any problems with that. Kindly give advice.

  • @PraveenKumar-is7cj
    @PraveenKumar-is7cj3 жыл бұрын

    U r a gem of a doctor, Handsoff to u bro

  • @kalaichelvank7951
    @kalaichelvank79512 жыл бұрын

    தங்களுடைய சமூக அக்கறையுள்ள பதிவிற்கு மிக்க நன்றி

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja5 жыл бұрын

    நல்ல பதிவு, மிக்க நன்றி ஐயா

  • @umadevi1361
    @umadevi13613 жыл бұрын

    வணக்கம் சார் சார் உங்களை எல்லோரும் வாழ்த்துகிறார்கள் எனக்குசந்தோசமஇருக்குசார் நானும் வாழ்த்துகிறேன் நீங்கள் நல்லா இருக்கனு சார் நன்றி சார்

  • @sudhakalaivani6411
    @sudhakalaivani64115 жыл бұрын

    Very good chapter Dr. Tnq u somuch

  • @gjoseph583
    @gjoseph5834 жыл бұрын

    GOD BLESS DR.SJ FOR USEFUL INFORMATION.NO ONE GIVE INFORMATION FOR YOUR OWN GOOD HEALTH EXCEPT OUR MOTHER FOLLOWED BY OUR FATHER WHO CAN WORK HARD FOR KEEP CHILDREN IN STRONG & HEALTHY.YOU ARE IN THIS LIST.LET GOD GIVE YOU GOOD HEALTH & SAFE AT ALL TIME.SALUTE.

  • @arokiaraj1779
    @arokiaraj17792 жыл бұрын

    நன்றி. நம் முண்னோர் கடைபிடித்ததை நினைத்து பார்த்து நாம் பின் சென்றால் நல்ல தலைமுறைகளை உருவாக்க முடியும்.

  • @kanagaraj3266
    @kanagaraj3266 Жыл бұрын

    நீங்க சொல்றது உண்மையிலுமே நல்ல தகவல் தான் கோடான நன்றிகள்

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans49612 жыл бұрын

    அருமை அருமை ஐயா. நான் இருபது வயது வரை நீங்கள் கூறுவது போல அரிசிதான் சாப்பிட்டு வந்தேன். தற்போது இயலவில்லை

  • @bk.guruvaran2075
    @bk.guruvaran20755 жыл бұрын

    உங்களுடைய அருமையான தகவலுக்கு!!! என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!!

  • @padmapriya6478

    @padmapriya6478

    2 жыл бұрын

    Super sir 🙏 na follow panni ellorukkum solven very thank sir

  • @rexmotha1317
    @rexmotha13175 жыл бұрын

    DR YOU ARE VERY HELPFUL AND VERY KNOWLEDGEABLE, AND THE WAY YOU EXPLAIN IS REAL GEM CRYSTAL. THANKS

  • @umasoma
    @umasoma5 жыл бұрын

    Thanks doctor what is your opinion about millets is it good for consumption unpolished rice better or millets good.

  • @karthicsalem7201
    @karthicsalem72015 жыл бұрын

    இன்புற்று வாழ்க சகோ.. நல்ல தகவல்

  • @raju.crajupunalur964
    @raju.crajupunalur9645 жыл бұрын

    சூப்பர் சர் நல்ல பதிவு

  • @shanthieb2340
    @shanthieb2340 Жыл бұрын

    வணக்கம் சார் நீங்கள் மக்களுக்கு நல்ல முறையில் இந்த பதிவை கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh4 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswari.s3825
    @maheswari.s38254 жыл бұрын

    சமுதாயத்திற்கு செய்யும் சேவை. வாழ்க வளமுடன்.

  • @UmaMaheswari-qz1hs
    @UmaMaheswari-qz1hs4 жыл бұрын

    Very very useful for our generation sir. We 'll follow your advice sir. Thank you very much.

  • @muthukapishmuthukapish270
    @muthukapishmuthukapish2705 жыл бұрын

    நன்றி 🙏 ஐயா

  • @senthilg9836
    @senthilg98365 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி

  • @josephmaxwell8010
    @josephmaxwell80105 жыл бұрын

    Doctor Kerala samba brown rice is good rice? it's not polished rice?

  • @amalageorge394
    @amalageorge3945 жыл бұрын

    People are adopting foreign culture, they forgot our culture, this is reason for all the health issues. Olden days culture is good and healthy.

  • @ryzam5067
    @ryzam50675 жыл бұрын

    Great video sit... Ippdi videos upload pannunga... Please my request...

  • @tsintha
    @tsintha5 жыл бұрын

    GOD BLESS U

  • @arulmozhi4213
    @arulmozhi42134 жыл бұрын

    Sir unga vedio yellamey super sir... Itha sonna yarum rice sapdama epdi irrukurathu athyllam onnum ille nu solranga...many kind of problem ithala varuthu sonna yarum keka matranga...god bless you sir....

  • @vishwanathanthamilan5687
    @vishwanathanthamilan56875 жыл бұрын

    அருமையான பதிவு சகோ

  • @padmapriya3064
    @padmapriya30645 жыл бұрын

    Thank you. Very useful dr.

  • @rachelbaskar1338
    @rachelbaskar13384 жыл бұрын

    Dear doctor... Ur videos all very good and eye opener to all of us. Pls continue to do ur good work.. God bless u..🙌

  • @mathivanants935
    @mathivanants9354 жыл бұрын

    அற்புதமான விளக்கம் உங்கள் வீடியோ பார்த்து கேட்டு அல்சர் நோயில் இருந்து விடுபட்டேன் அரிசி உயயோகத்தை பற்றி அறிந்தேன் உங்கள் பணி சிறக்க ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பார் நன்றி நன்றி

  • @sangeethadurairajan9741
    @sangeethadurairajan97415 жыл бұрын

    Nandri sir, unga Pani thodaranum enn murugar arul epavum ungaluku irukum 🤵🙏

  • @shereeffshahinsha9096
    @shereeffshahinsha90965 жыл бұрын

    Nalla idea. Idanala vivasaigaluku mindum oru arpudamana vazhkai kidaikum.

  • @arulselvam786
    @arulselvam7862 жыл бұрын

    மிகவும் அருமையாகவும் சொல்லுங்கள் அண்ணா மிக்க நன்றி 🙏

  • @seetahariharan4089
    @seetahariharan40895 жыл бұрын

    Thanks doctor..but..r thr any side effects too(like sm poisonous content)if one starts eating this unpolished rice everyday ? I consider myself very well read but u hv gvn such amazing info on rice..! Lastly..can one eat branded brown rice that is sold in d mkt in nice jars (n way too expensive !! ) which health freaks eat?! It tks a very long tm to cook too..

  • @yamunarani6449
    @yamunarani64495 жыл бұрын

    Nangal irupathu village.. vivasayam seirom.. neengal solra anaithum follow pannitu than irukom.. Thank you sir...

  • @ramyajayaraman6973

    @ramyajayaraman6973

    3 жыл бұрын

    Mam yengaluku polish pannatha rice kidaika matenguthu..neenga yentha ooru..ungalala supply panna mudiuma mam?

  • @uma2priya
    @uma2priya5 жыл бұрын

    Baby ku enna food kodukalam oru video podunga sir

  • @sendrayaperumalp9653
    @sendrayaperumalp96535 жыл бұрын

    thanks for guide.Pls guide same kind of news.

  • @prabakarans9042
    @prabakarans9042 Жыл бұрын

    மிகவும் முக்கியமான பதிவு நன்றி சார்

  • @vimalkumar445
    @vimalkumar4453 жыл бұрын

    I become your fan bro!! Beautiful slang and way of talking! Awesome contents!!

  • @rojamalar5043
    @rojamalar5043 Жыл бұрын

    Neenda kaalam neenda ayulodu neenga neendu vaazhanum Aiya. Unga nallamanam vazhga. Thaai ullam valarga.

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran23714 жыл бұрын

    சார். உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை.

  • @pandipandees6504
    @pandipandees6504 Жыл бұрын

    Sir neenga miga miga rompa nalla manithar 😊 vaazhthukal sir

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja85814 жыл бұрын

    அரிசி யை பற்றி அறியவைத்தறகு நன்றி ஐயா

  • @sarbathsarbath8352
    @sarbathsarbath83525 жыл бұрын

    கணையம் பற்றி விரிவாக சொல்லுங்கள்

  • @SPK-yp3vi
    @SPK-yp3vi5 жыл бұрын

    Why should not we drink boiled unpolished rice water.please explain sir

  • @rajeshkumarm5479
    @rajeshkumarm54795 жыл бұрын

    Sir neenga sollurathu correct than sir ration kadaiyil vangura rice sapita sikiram pasikathu ana policed rice vangi sapta sikiram pasikuthu athuvum 3 hours & 2 hours la Sir pls sollunga ration kadaiyil vangura rice nallatha athu sapidalama

  • @amalageorge394
    @amalageorge3945 жыл бұрын

    Good, thank you, people should avoid polished rice.

  • @jothip6673

    @jothip6673

    5 жыл бұрын

    kzread.info/dash/bejne/iox3t9N8c9mXYMo.html

  • @godz1104
    @godz11042 жыл бұрын

    நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.

  • @irudayaarul2851
    @irudayaarul28515 жыл бұрын

    Super message sir

  • @hepsigirija8126
    @hepsigirija81263 жыл бұрын

    Arumaiyana vilakkam dr. Kanntippa try pannren dr.. Thanks dr..

  • @devimanikandan9428
    @devimanikandan94284 жыл бұрын

    Thank you sir. Naan inimae brown rice sapidaren sir. Nandri sir

  • @maryanthony5406
    @maryanthony54062 жыл бұрын

    Dearest D.r thank you very very much Dr. Wonderful message may God Bless you Always take care 👏👏👏👏💖🌹👍

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran59943 жыл бұрын

    Makkal enna ottathai sariyaga purinthu kondu atharku sariyaga theervum koduthatharku migavum nanfri.valga pallandu.🙏 to be happy

  • @ramamathi8182
    @ramamathi8182 Жыл бұрын

    Very good health information ,thank you sir .

  • @prabahars7822
    @prabahars78223 жыл бұрын

    உண்மையை உரக்க சொன்னா உங்களுக்கு நன்றி நன்றி sir

  • @risdeeka
    @risdeeka5 жыл бұрын

    nice.brown rice also polished?

  • @Habeebhabeeb-vm4kg
    @Habeebhabeeb-vm4kg2 жыл бұрын

    அருமை யான பயனுள்ள பதிவு நன்றி

  • @likethis6561
    @likethis65615 жыл бұрын

    iam also rice shop very wonderful news

  • @prabamathiyarasi4020
    @prabamathiyarasi40203 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அய்யா 🙏

Келесі