Arcot கோட்டை 😮 பீரங்கி - ராணியோட குளம் வரை | Arcot Fort Explained | Tamil Navigation

Google Map - maps.app.goo.gl/Zrge32AodJXwQ...
Special Thanks to Saravana Raja, Vellore & Saskay (Imaxx Media)
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation

Пікірлер: 198

  • @TamilNavigation
    @TamilNavigationАй бұрын

    வணக்கம் இராணிப்பேட்டை மாவட்ட மக்களே 🙏🏽 Hello Ranipet People ❤️🙏🏽

  • @SelvaRam93

    @SelvaRam93

    Ай бұрын

    Enna achu thambi...?

  • @Sangari_heart

    @Sangari_heart

    Ай бұрын

    Hyderabad nizam aranmani video podunga bro😊

  • @Fun_With_Diviya

    @Fun_With_Diviya

    Ай бұрын

    Ranipet boys ❤

  • @ahamedali938

    @ahamedali938

    Ай бұрын

    @@Fun_With_Diviya gh

  • @bmz8018
    @bmz8018Ай бұрын

    மொகல் மன்னர்கள்&&வ நவாபுகளிடம் நமக்கு பிடித்தவிஷயம் இதுதான்,அவர்களது செல்வங்களையெல்லாம் இங்கேயே செலவழித்து,நமது நாட்டை கட்டமைத்தார்கள்.வெள்ளைக்காரனைப்போல வெளிநாட்டுக்கு எடுத்துச்செல்லவில்லை.அவர்கள் உருவாக்கிய நினைவுச்சின்னங்கள் மூலம் இன்றுவரை மத்திய அரசுக்கு வருமானம் வருகிறது

  • @ammu0476
    @ammu0476Ай бұрын

    Annae recently than unga videos pathutu irukan annae unmaiyavae engalukaga avlo hardworking potu azlaga atha Engaluku eduthu atha video ah post panuringa nanum enoda fds share panirukan annae nama tamilargal vazlantha places ah engalala paka mudilanalum atha azlaga eduthu upload panuringa anna .. Inum niraya panunga annae enga support epovumae ungaluku irukum annavaeyy🥰💯intha videos ah paka paka enakae oru arvam ah oru interested ah pakuran annae.. Avlo happy ya iruku annae .. ☺Inum niraya videos panunga annae ipothan onnu onna pathutu varan annae onnu vidama.. 😇

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Thank you so much

  • @senthamilselvi760
    @senthamilselvi760Ай бұрын

    எங்கள் ஊர். நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    மகிழ்ச்சி

  • @Life_of_music20
    @Life_of_music20Ай бұрын

    ஆற்காடு,ராணிப்பேட்டை மாவட்டம்,வேலூர் அருகே உள்ளது. இதன் வரலாறை பற்றி என் ஆசிரியர் எங்களிடம் கூறியது தான் நினைவுக்கு வருகிறது.❤✨💫

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    சிறப்பு

  • @nazarm2341

    @nazarm2341

    Ай бұрын

    I i. III Inna. II. I. N. 8i Nikon II. I i knkiininnknknnki Niki ini8ii. II k nnininnni II Nnkknn8kj. I i. 😮😮 N II 😮

  • @arul15099
    @arul15099Ай бұрын

    கல்வெட்டைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு அதை இப்படிப் போட்டு வரலாற்றை வெளியே தெரியாமல் செயவது வேதனை அளிக்கிறது ஐயா

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    😭

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h27 күн бұрын

    சூப்பர் வீடியோவை தந்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்👍✌️

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lmАй бұрын

    கர்ணா நண்பா இன்று ஆற்காடு கோட்டை மற்றும் நான்கு முக்கியமான இடங்கள் பற்றிய வரலாறு மிக அருமையாக சொன்னீர்கள் காணொளி பதிவு மிக மிக அருமை 😍😍🥰🥰💯

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    நன்றி

  • @selvakaran5096
    @selvakaran5096Ай бұрын

    கர்ணா சகோதரா உங்கள் மூலம் தான் இந்தியாவின் வரலாற்று சான்றுகளை பற்றி அறிகிறேன் இலங்கை தமிழன் நான் தற்பொழுது கனடாவில் இருக்கிறேன் உங்கள் காணொளிகள் நன்றாக உள்ளது விளக்கம் நன்றாக உள்ளது

  • @SrinivasanN.k-ul7po
    @SrinivasanN.k-ul7poАй бұрын

    வரலாற்று தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707Ай бұрын

    கர்ணா..... உன் காணொளி பாத்து தான் வரலாறு மீது ஆர்வம் வந்துச்சு

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    சிறப்பு

  • @mr_ns_kido_22

    @mr_ns_kido_22

    Ай бұрын

    Me also ❤

  • @babyravi7204
    @babyravi7204Ай бұрын

    மிக அருமையான தகவல்கள் அண்ணா🎉🎉🎉 உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்❤❤❤

  • @geethac5659
    @geethac5659Ай бұрын

    வணக்கம் கர்ணா... அருமையான காணொளி... நன்றி🎉❤

  • @halithtdrpgm8205
    @halithtdrpgm8205Ай бұрын

    வணக்கம் கர்ணா ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமனபடுகை மலைக்கு அருகில் ஒரு மலையில் ஒரு மசூதி போன்ற அமைப்பில் கட்டிடம் ஒன்று உள்ளது அதை பற்றிய கானொலி இடுமாறு கேட்டு கொள்கிறேன் ஒரு வேண்டுகோள் நீங்கள் செல்லும் இடம் எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள்

  • @parveenbanu7564
    @parveenbanu7564Ай бұрын

    Hi கர்ணா எங்க ஊருக்கு வந்தற்க்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்க வீடியோ எல்லாம் நாங்க பார்த்திரிக்கிரோம் நல்ல இருக்கிறது கோட்டை பற்றிய வரளாரு மிகவும் அற்புதம் எழுத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🥰🥰🥰🙏🏼🇮🇳🎊🎊🎊💐💐💐

  • @Naveen_ft.
    @Naveen_ft.Ай бұрын

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டை பற்றி ஒரு காணொளி போடுங்கள்...👍

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    கண்டிப்பாக

  • @BLACK_PERAL_YT
    @BLACK_PERAL_YTАй бұрын

    குலோத்துங்க தேவரின் கல்வெட்டை பார்க்கும் பொது நம் வரலாறை எவ்வளவு அழித்துஇருப்பார்கள் ?

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    😭

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369Ай бұрын

    கர்ணா உங்கள் சேவை மிகவும் அளப்பரியது, அருமையான பதிவு!!! வரலாற்றை தெறிந்து கொண்டோம்!!! 👍👌👏🏽👏🏽👏🏽

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    நன்றி

  • @jayr.617
    @jayr.617Ай бұрын

    Good job, young man. Thanks for showing us these historical places and educating us.

  • @karim74
    @karim74Ай бұрын

    Welcome back. What happend to fingure and head. Accident?

  • @anthuvantha9466
    @anthuvantha9466Ай бұрын

    Thank you karna.... For such a historical information

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953Ай бұрын

    Thank you both 🙏🏼 You work is commendable 👏

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Thank you

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zyАй бұрын

    Good and amazing information of the vellore fort and cingee fort and the Government should take care to preserve it and good Bro,keep doing more videos for all......❤

  • @rekharekha2300
    @rekharekha2300Ай бұрын

    Super

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751Ай бұрын

    Excellent karna

  • @elakkiyamurali4803
    @elakkiyamurali4803Ай бұрын

    என் அம்மா வீடு miss pandren.. இந்த delhi gate ல cross பண்ணி school போகும் ஞாபகம் வருது.. Thanks bro.. என் ஊரு பத்தி again clear அ history தெரிஞ்சிக்க ஒரு வாய்ப்பு..

  • @aadeeconstruction
    @aadeeconstructionАй бұрын

    அருமையான பதிவு

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    நன்றி

  • @esakki2223
    @esakki2223Ай бұрын

    Am happy to see you again

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Thanks

  • @user-sr3jz2jl9j
    @user-sr3jz2jl9jАй бұрын

    மிக நன்றி.கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    நன்றி

  • @mddawood6309
    @mddawood63099 күн бұрын

    Useful video

  • @taruntalkies
    @taruntalkiesАй бұрын

    Any update regarding sankarapathi kottai near devakottai,from govt side ethachu sonnangna update pathi videova podunga,govt ethachu measures edutha antha fort ah meetedukalam, anyway intha video um nallarku anna👍

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384Ай бұрын

    A good video! Cannot forget the name Robert Clive when we talk about the British rule in India! Arcot has that significance!

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    ⏳🙏🏽

  • @prem_9791
    @prem_9791Ай бұрын

    Thanks for sharing about my native, also there is a place called kaveripakkam , between walaja and ocheri . Please expore that place you will get more information.

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487Ай бұрын

    Super brother and take care 👍🏻

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Thank you so much 👍

  • @anthonianandam5098
    @anthonianandam5098Ай бұрын

    thank u karna keep safe take care.

  • @mohammedarifmdarif3367
    @mohammedarifmdarif3367Ай бұрын

    Great picture good news

  • @rameshperumal3699
    @rameshperumal3699Ай бұрын

    Happy karna thambi Nee nalla erukanum

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Nandri

  • @mohamedhussain6721
    @mohamedhussain672128 күн бұрын

    Thank you sir

  • @happyendinghababdul6222
    @happyendinghababdul6222Ай бұрын

    Thanks bro ❤❤

  • @mariappan3236
    @mariappan3236Ай бұрын

    சூப்பர்

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    நன்றி

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011Ай бұрын

    Rnga bro romba naala ungala paaka mudila videovum varala ennachu r u ok fine thane thanks for ur new video👌👍😄

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Nandri

  • @bharathinesan3972
    @bharathinesan3972Ай бұрын

    Bro long month ungha video kuu wait pannren

  • @agilesh6898
    @agilesh6898Ай бұрын

    Bro neenga cinema aspect ratio la video shoot pannunga because unga video quality super ah iruku tab la illana phone la pakum bothu "zoomed to fill" podum bothu top and bottom cut aguthu athan ☺️

  • @manigandanmani6635
    @manigandanmani6635Ай бұрын

    Anna im big fan from Vellore

  • @Vwittysternraj.
    @Vwittysternraj.Ай бұрын

    There can be various Religions but still all old Monuments must be Restored and Preserved with Accuracy because it's comes under NATIONAL TREASURES but mostly we Indians doesn't Realize it's REAL WORTH which shows our ignorance and Carelessness but in Foreign countries they utilize even TRASH CAVES itself by Charging Entry Tickets and so we must Learn more from them or what.

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    🙏🏽

  • @Vwittysternraj.

    @Vwittysternraj.

    Ай бұрын

    OK thanks for your swift response.

  • @user-ef7wh8us4h
    @user-ef7wh8us4hАй бұрын

    👌👌👌

  • @user-vx3ug3lw6e
    @user-vx3ug3lw6eАй бұрын

    Hi bro, I am living ranipet dt. Thank for exploreing this video😊 🎉

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Welcome

  • @arunprathap7362
    @arunprathap7362Ай бұрын

    After long time bro 🥰🇱🇰

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    🔥

  • @SpiritualDNA
    @SpiritualDNAАй бұрын

    Thanks bro ❤

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Welcome 😊

  • @2k_mindvoice
    @2k_mindvoiceАй бұрын

    Bro Aapuchimar madam temple la video eduka bro

  • @shahgulhameed67
    @shahgulhameed67Ай бұрын

    எங்க ஊர்!!

  • @vj1dairys887
    @vj1dairys887Ай бұрын

    Idhe pola aalambari fort ECR kadapakkam la irukku bro Angileyar adha adichu odachirukanga Aalambara varagan coin la run panni irukanga Bakingan kalvai la chennaiku kappala vanigam panni irukanga Kadal ooradhula oru periya kottai Adha visit pannuga bro

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284Ай бұрын

    Very good news

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ovАй бұрын

    Please check tipu built grave for him is also present

  • @sekart7275
    @sekart7275Ай бұрын

    ஆஸ்துரையின்.நினைவிடம்எங்கள்ஊரில்.சிறப்பாக.பராமரிக்கபடுகிறது😢

  • @Vwittysternraj.
    @Vwittysternraj.Ай бұрын

    Whichever Places shown through KZread channel videos just becomes so FAMOUS mostly then it Proves the extraordinary Power of MASS MEDIA now.

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Yes

  • @dreamer0717
    @dreamer0717Ай бұрын

    ஆற்காடு my place.😊😊அண்ணா ,another mosque is also there in arcot.

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    சிறப்பு

  • @VenkateshVenkatesh-ge9sc
    @VenkateshVenkatesh-ge9scАй бұрын

    athiyaman koti pathi podga

  • @rajeshwariraji6267
    @rajeshwariraji6267Ай бұрын

    ❤❤❤

  • @jvpowersolution8907
    @jvpowersolution8907Ай бұрын

    Anna am happy that your back what happened to you

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    I’m back

  • @jagatheeshwaran2692
    @jagatheeshwaran2692Ай бұрын

    Palaya.perumai.pesi.enna.pandrathu.bro.

  • @bharaniraj9362
    @bharaniraj9362Ай бұрын

    Ranipet,vellore,tirupattur district people asemble here😍🔥🙋‍♂️

  • @shahgulhameed67

    @shahgulhameed67

    Ай бұрын

    ✋✋

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651Ай бұрын

    இதை சுத்தம் செய்து பராமரித்தால் சுற்றுலா தலம் என்பதால் பயணிகள் இங்கு அதிகம் வரலாம்

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597Ай бұрын

    First ever toll gate i know about it

  • @venkateshcsvenkates2716
    @venkateshcsvenkates2716Ай бұрын

    👍👍👍

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    👍

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587Ай бұрын

    வணக்கம் கர்ணா அண்ணா நான் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மிகவும் நன்றி அண்ணா

  • @santhoshraj4206
    @santhoshraj4206Ай бұрын

    அண்ணா மிகவும் மகிழ்ச்சி அண்ணா எங்கள் ஊரில் உங்களை பார்க்காமல் போனது வருத்தம் ஆனால் இந்த வீடியோ எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது நான் எதிர்பார்க்கவில்லை ஆற்காடு வந்து நீங்கள் இங்கு வீடியோ எடுத்து பதிவு செய்வீர்கள் என்று இன்னும் ஆற்காட்டில் பதிவு செய்யும் அதிகமான அதிசயமான இடங்கள் உள்ளது உள்ளது

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    மிக்க நன்றி

  • @rahulpsr94
    @rahulpsr94Ай бұрын

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    🙏🏽

  • @E.swaran
    @E.swaranАй бұрын

    Anna alagu Muthu Kone pathi video podunga please..😢

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Ok nka

  • @bharathinesan3972
    @bharathinesan3972Ай бұрын

    Ennachu bro bandaid potrukkeengha

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426Ай бұрын

    🙏

  • @letsetgo246
    @letsetgo2469 күн бұрын

    Enga ooru Delhi gate ka erunthu enga veedu theriyum

  • @muhammedghouse
    @muhammedghouseАй бұрын

    நான் வளர்ந்தது வேலூர் மாவட்டம் சிறு வயதில் சுற்றி திரிந்த இடங்களில் இதுவும் உண்டு இதன் அருகில் பஞ்ச பாண்டவர் மலை கூட உள்ளது அங்கு போக முடிந்தால் அங்கு ஒரு கல் வெட்டு உள்ளது தயவுசெய்து கர்ணா போக முடிந்தால் போய் தர்கா முன் உள்ள கல்வெட்டு பற்றி கூறவும்

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    சரிங்க

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ovАй бұрын

    One more place claimed CITRAPATI shivaji stay before going to Thanjayur

  • @user-fj4rj6hh6g
    @user-fj4rj6hh6gАй бұрын

    Government should be taken care these all are our memories of h😢istory n persons

  • @rangarajankannan4303
    @rangarajankannan4303Ай бұрын

    Innum Mahabalipuram, Satyamurthi perumal temple thirumayam, Ahobilam Narasimhar temples, forts, palaces etc.

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Trichy malaikottai video kzread.info/dash/bejne/dZeH0LiAoJmwdZc.htmlsi=PeSrLBm8gk7qwu9Y

  • @sarunKirish
    @sarunKirishАй бұрын

    Hello bro what happened to you why you absent for the long time to put the videos any way I am so happy to see you again welcome back karna bro❤❤❤❤❤❤❤🎉🎉

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Thanks

  • @VenkateshVenkatesh-ge9sc
    @VenkateshVenkatesh-ge9scАй бұрын

    Anna. Niga Dharmapuri lla irikra kota pathi podha

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520Ай бұрын

    நான் தினசரி 1970 -1973 வரை. சி. அப்துல் ஹக்கீம் கல்லூரியில் படிக்கும்போது இந்த வழியாகத்தான் சென்றுவருவேன் !

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-HariАй бұрын

    நம்ம ஊரு கோட்டை ராணிப்பேட்டை மாவட்டம் 🔥🔥

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    🔥

  • @flyingfrogsinktm7301
    @flyingfrogsinktm7301Ай бұрын

    Broo yenachi broo bandit poitu erukingaaa yenachiiii😢😢😢😢😢 missss u bro

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Am okay now, small accident

  • @mtcemngr5292

    @mtcemngr5292

    Ай бұрын

    அட, தமிழில் எழுதி தொலைக்கவும்.

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ecАй бұрын

    Hi brother good

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Thanks

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639Ай бұрын

    Hai karnaa 👍😄

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Hi

  • @user-dc8ky1nb8w
    @user-dc8ky1nb8wАй бұрын

    Avaru ungitathanpa solraru ne avaru solratha kekave ila ...good respect😂😂😂

  • @sitikhatijah7307
    @sitikhatijah730728 күн бұрын

    ❤❤❤❤❤👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @historystudent2476
    @historystudent2476Ай бұрын

    Hi na 😊

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Hi

  • @sriramr7765
    @sriramr7765Ай бұрын

    At 17:54 Raajaa Dheysing is Dheysing Raajaa?

  • @cityatrocity1758

    @cityatrocity1758

    Ай бұрын

    Tej Singh

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ovАй бұрын

    Even statu of Dhashra Mharaj also there near by 25 kn

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ovАй бұрын

    Aroct padividu also near by

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    👍

  • @nijandhanm4384
    @nijandhanm4384Ай бұрын

    Pondicherry ku vaanga na

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Vantruvom

  • @manimozhi2335
    @manimozhi2335Ай бұрын

    அட பாவிகளா எதுக்கு எல்லாம் சிலை வைக்கிறார்கள் ஒரு வரலாற்று சின்னத்தை இப்படியா வைப்பிர்கள் இதே வெளி நாடாக இருந்தால் சுற்றுலா தலமாக மாற்றி இருப்பார்கள். மணி சேலம்

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011Ай бұрын

    Enna bro thalayil bandage kayil um bandage what happened r u ok

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Am okay now, small accident

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953Ай бұрын

    I think it is 'Delegate' or 'Delicate' and not Delhi gate. Not sure though.

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    🤔

  • @mohenraj4508
    @mohenraj4508Ай бұрын

    10:25 ராணி குளிக்கிறது இல்லை ராணி பஞ்சப் எல்லாம் விளையாட்டுக்காக யார் இந்த நிறுவனர் டம்மி பையன் பீரங்கி ஆறடி என்றான்

  • @Soorufirst
    @SoorufirstАй бұрын

    Hi wat happen to you ?are you ok? You are exploring more historical place please take care

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Am okay now, small accident

  • @Soorufirst

    @Soorufirst

    Ай бұрын

    Take care help us to learn more.... Be careful...

  • @srinathk3111
    @srinathk3111Ай бұрын

    Na Arcot la veedu iruku 😊

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    🔥

  • @samisami7115
    @samisami7115Ай бұрын

    Hi bro

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Hi

  • @jaichannel1014
    @jaichannel1014Ай бұрын

    Anna ungaluku enna aachu.Are you okay.Take care anna

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Am okay, Thanks

  • @navilkaya3701
    @navilkaya3701Ай бұрын

    Hii karna bro ennachu ? Bandage lam pottu irukinga?😮

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Small accident

  • @navilkaya3701

    @navilkaya3701

    Ай бұрын

    @@TamilNavigation take care brother. Please Daily illana weekly once video poduinga naan unga old subscriber. KZread app open panum pothulam unga channel vanthu check panuvan. Yatha new videos upload Pani irukingala nu. Get well soon bro I will pray for you.

  • @user-wl9ii4ne7e
    @user-wl9ii4ne7eАй бұрын

    Nice anna Yenachi accident aa

  • @TamilNavigation

    @TamilNavigation

    Ай бұрын

    Am okay now, small accident

Келесі