Arappor jayaraman exposes dmk minister senthil balaji mega scam

Arappor jayaraman exposes dmk minister senthil balaji mega scam
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 151

  • @sathya6691
    @sathya66912 жыл бұрын

    அறப்போர் இயக்கம் தொடர்ந்து பேச வேண்டும் வாழ்த்துக்கள் ♥️ அதிகாரிகள் நியமனம் வெளிப்படையாக நடத்த வேண்டும்

  • @bhargavanrusimhan1753

    @bhargavanrusimhan1753

    2 жыл бұрын

    And definitely when the truth comes out in Udhayakumar death, Indhra Gandhi attempt to murder, Dinakaran carnage in Madurai, Eelam Tamils exposures leading to mass deaths, 2G scam, BSNL scam, BGR scam, now Pongal gift scam, HRCE scams, etc get exposed.

  • @MuthuKumar-bi1mh
    @MuthuKumar-bi1mh2 жыл бұрын

    கழகங்கள் என்றாலே ஊழல் தான் 😡

  • @vahidabanu2780
    @vahidabanu27802 жыл бұрын

    எல்லா அரசியல் வாதிகளும் ஆட்சிக்கு வருவதே அதற்கு த்தான்.

  • @ravir8155
    @ravir81552 жыл бұрын

    இறை அன்பு மனிதர் தானே அவளுக்கும் ஆசைகள்

  • @vigneshrv3793
    @vigneshrv37932 жыл бұрын

    பூவுடன் சேர்ந்தால் நாரும் மணக்கும்!! சாக்கடையில் விழுந்தால் பூவும் நாறும்!! இதில், இறையன்பு அவர்கள் சாக்கடையில் விழுந்த பூவாக மாறிவிட்டார்!!

  • @Ramkrish-r2y

    @Ramkrish-r2y

    2 жыл бұрын

    தீர விசாரிக்கவேண்டும் பின்னர் முடிவுக்கு வரலாம் அ்ல்லவா?

  • @vigneshrv3793

    @vigneshrv3793

    2 жыл бұрын

    @@Ramkrish-r2y யாரை விசாரிப்பீர்கள்? ஸ்டாலினையா! இறையன்புவையா! எப்படி விசாரிப்பீர்கள்!? கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

  • @yuvaraj80

    @yuvaraj80

    2 жыл бұрын

    சாக்கடையில் விழுமும்பு அது சாக்கடை என்று பூவிற்கு தெரியாதா என்ன? இரண்டு பெருஞ்சாக்கடைகள் தமிழகத்தில் இருப்பது அனைவரும் அறிந்தது தானே!

  • @SGAnalyst

    @SGAnalyst

    2 жыл бұрын

    @@Ramkrish-r2y irayanbu is like Manmohan Singh. Sagayam is like Kamaraj. Now, deeply think you would understand the meaning.

  • @packirisamymarimuthu7885

    @packirisamymarimuthu7885

    2 жыл бұрын

    மிகசிரந்தகமான்ட்

  • @saicomstaff7155
    @saicomstaff71552 жыл бұрын

    Senthil Balaji, Already Criminal...

  • @venugopal968
    @venugopal9682 жыл бұрын

    அரசுக்கு வருவாய் இழப்பு மற்றும் ஊழல் ஊழலுக்கு துணை போவதும் அதிகாரிகள்தான் என்பது தெளிவாகிறது.

  • @srikanth7925
    @srikanth79252 жыл бұрын

    சுடலையின் விடியல் ஆட்சி என்ன கிழிச்சிச்சு

  • @govindanappaswamy34
    @govindanappaswamy342 жыл бұрын

    அருமை அருமை அறப்போர் இயக்கம் சரியாக செயல்பட்டு வருகிறது இது தமிழக மின்சார வாரியத்திற்க்குள் நடக்கிறது பெரும் ஊழல் மோசடிகள் செய்யக் கூடியவர்களை களையெடுக்க மாபெரும் போர் தற்போதைக்கு தேவை

  • @vadivelv51
    @vadivelv512 жыл бұрын

    எல்லா அதிகாரிகளும் அரசியல்வாதிகளுக்கு ஊழலைக் கற்றுத்தருபவர்களே

  • @sundarpandian7424
    @sundarpandian74242 жыл бұрын

    Hatsoff arappor iyakkam.

  • @Hijklm
    @Hijklm2 жыл бұрын

    கொள்ளையன் வேலு ஊழலையும் ஆராயுங்குள்

  • @kumarselvakumar7342
    @kumarselvakumar73422 жыл бұрын

    தமிழக முதல்வரின் கவனத்திற்க்கு எடுத்துசெல்லவேண்டும்.

  • @timepass6925

    @timepass6925

    2 жыл бұрын

    Kolai adikae sonnathae avanthan

  • @iam_yashh

    @iam_yashh

    2 жыл бұрын

    Dei 😂😂😂

  • @kartickkumar7013

    @kartickkumar7013

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣inuma Enna paityakarana nenachitu irka

  • @vishnudhanan1177
    @vishnudhanan11772 жыл бұрын

    CBI immediately investigate

  • @narasimhankrishnan
    @narasimhankrishnan2 жыл бұрын

    Excellent. Sir u can be CHIEF MINISTER. Our tamilnadu will flourish. Beautiful Mr. Jeyaraman sir. Keep it up. Hats off to you.

  • @srikrishnarr6553
    @srikrishnarr65532 жыл бұрын

    God...sir be careful... you require security ..i pity Iraiyambu sirs position...he would have been happy being outside... Iraiyambu sir was a roll model IAS person...i am very sorry for his position

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin32392 жыл бұрын

    We have high regard about Our chief Secretary Mr. Iraianbu. Please bring this issue to our CM. We want justice.

  • @vadivelv51

    @vadivelv51

    2 жыл бұрын

    இப்பொழுது நடைபெறுவதைப் பார்த்தால் இறையன்பு கோமாவில் இருப்பதைப் போல் அல்லவா தோன்றுகிறது

  • @kannanmahadevan4605
    @kannanmahadevan46052 жыл бұрын

    Excellent work. Best wishes to bring in honest officials.

  • @kandasamym6600
    @kandasamym66002 жыл бұрын

    It is a very rare channel Very good postings. Publics must support this person.He is a hard worker for developments of Tamilnadu

  • @vadivelv51

    @vadivelv51

    2 жыл бұрын

    உண்மை என்னவென்றால் இந்த உண்மைகள் சிலருக்கே போய் சேருகின்றன. அன்றாடம் சம்பாதித்து சாப்பிடும் தினக்கூலிகள் வேலை இல்லா பட்டதாரிகள் டாஸ்மாக்கில் பொழுதை கழிக்கும் அன்பர்கள் அத்தனை பேருக்கும் இவைகள் போய் சேர்ந்தால் எதிர்விளைவை எதிர்பார்க்கலாம்

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy47732 жыл бұрын

    ஐயா தாங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.

  • @ramanujamveeravalli4071
    @ramanujamveeravalli40712 жыл бұрын

    Shree Jayaram my salute to you. You are courageous, bold and dedicated for eradication oc corruption in administration I am shocked to hear about your comments on the present chief Secratary of TN

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 Жыл бұрын

    Good effort

  • @dharmaboopathi.k5310
    @dharmaboopathi.k53102 жыл бұрын

    அறப்போர் இயக்கம் வாழ்க

  • @sabapathiseetharaman3144
    @sabapathiseetharaman31442 жыл бұрын

    அறப்போர் இயக்கத்தின் இந்த முக்கியமான குற்றச்சாட்டை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைத்து நேர்மையான முறையில் விசாரித்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • @manigandankrishnasamy292
    @manigandankrishnasamy2922 жыл бұрын

    செந்தில் பாலாஜியும் வேறுதுறைக்காவது மாற்ற வேண்டும்

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan45482 жыл бұрын

    இறையன்பு காட்சி சபரீசன் ஆட்சி சேகர் பாபு காட்சி துர்கா ஆட்சி தான் தமிழ் நாட்டில் நடக்கிறது

  • @morningstararun6278
    @morningstararun62782 жыл бұрын

    Senthil Balaji fraud paya

  • @DevaDevi1669
    @DevaDevi16692 жыл бұрын

    🤯 OMG 😲 corruption is going unbelievably What's this new TN government action and punishment towards all the allegation? What could be our Respectful TN Cheif Secretary Mr. Iraiyai Anbu sir response to the allegation by Arappor Mr. Jayaram???

  • @rmurali2881

    @rmurali2881

    2 жыл бұрын

    I have a common sense of humor in this great chief secretary of TN involved in corruption is a possibility for ruling partie

  • @k.balaji5740
    @k.balaji5740 Жыл бұрын

    மின் வாரியத்தை‌ எப்படியாவது மிகப் பெரிய நஷ்டத்தில் தள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy342 жыл бұрын

    Super speech Super comment on tamilnadu electricity board விடீயல் அரசை கண்டிக்கிறோம் ஊழலே குலத்தொழிலாகிவிட்டது திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே நம்பிக்கையுடன் இருப்போம் மோடியின் ஆட்சி தமிழகத்திலே மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை

  • @maruthamuthu7979
    @maruthamuthu79792 жыл бұрын

    We.are.greatest speech

  • @determinessss
    @determinessss2 жыл бұрын

    super pa!

  • @mohanrama4277
    @mohanrama42772 жыл бұрын

    Sema inspection point.....many more to come

  • @ramanivenkata3161
    @ramanivenkata31612 жыл бұрын

    What is incometax Dept. Doing? IT will harass only common man? . Public must come together and protest. . Tnerc chairman must be ousted immediately. Akshaya Kumar and Rajagopal both must be taken to task. Arappor iyakkam must take up this case with Governor of Tamilnadu immediately. Public should wakeup.

  • @ramanivenkata3161
    @ramanivenkata31612 жыл бұрын

    How can chief secretary accept the Appointment of Tnerc chairman. That is appointment of Jeral Kishore? CBI must probe. Governor of Tamilnadu requested to take immediate action.

  • @kumarvenkatramiah6035

    @kumarvenkatramiah6035

    2 жыл бұрын

    Enna the solradu; Appidithan nadakkum Commission, collection corruption illennaa; politicians' Sandadigal eppadithan live?? Politicians shoot questions.!!! Also vote pottachi ille; Pothikittu irukkanum!!!!!

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran57412 жыл бұрын

    அறப்போர் இயக்கம் வாழ்க.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl2 жыл бұрын

    Wow, HATS off to the honorable Araphour

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy14322 жыл бұрын

    CM should ask to enquire about this and correct rectify mmediately else people will have serious concern about the govt.

  • @jhshines8108
    @jhshines81082 жыл бұрын

    எதுக்குய்யா வயிதெரிச்சல கலப்புரீங்க.

  • @narayananmohan342
    @narayananmohan3422 жыл бұрын

    அறப்போர் இயக்கம் அதிமுகவை மட்டும்தான் ஆராயும் என நினைத்தேன். பரவாயில்லை , நியாயத்தின் பக்கம் நிற்கிறார்கள். நன்றி.

  • @niravji3898

    @niravji3898

    2 жыл бұрын

    கண்துடைப்பு

  • @giovannajason
    @giovannajason2 жыл бұрын

    Iraiyanbu onnum vaanatthil irunthu kuthikkala.

  • @vadivelushanmugam1906
    @vadivelushanmugam19062 жыл бұрын

    திராவிட கட்சிகள் சம்பாதிக்க இதுவரை ஓட்டுப் போட்டது போதும். இனியாவது நமக்கு நல்லது செய்ய நினைக்கும் பா.ஜ.க. விற்கு ஓட்டுப் போடுவோம்.

  • @subramanibalaji8049
    @subramanibalaji80492 жыл бұрын

    CM pls we have lot of confidence on you... Don't give chances for these allegations.. Arappor iyakkam people are very straight forward

  • @rlakshmay
    @rlakshmay2 жыл бұрын

    Thanks to Arappor iyakkam. To keep all the looters in Bay ....

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi94252 жыл бұрын

    அறப்போர் இயக்கம்

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan70492 жыл бұрын

    God punished t.nadu political, Mr.jeyraman take to c.b. I action, High court cni

  • @karaghopin3175
    @karaghopin31752 жыл бұрын

    Mr. Jayaram... Your effort's is too much but Mr Stalin allowed corruption. Let him Stalin go and one bottle of beer he has to pay 10 extra. This money goes to who's packet. Calculate tasmac bottles... Huge...

  • @subburam2479
    @subburam24792 жыл бұрын

    என்னையா இந்த பயலுக. திருந்தமாட்டானூகய்யா

  • @piramanayagams2369
    @piramanayagams23692 жыл бұрын

    How top officials encourage such wrong doings

  • @sekharpitchainayagam1737
    @sekharpitchainayagam17372 жыл бұрын

    இறையன்பு பண்பு மிக்கவர் கஷ்டத்தில் ஐஏஎஸ் படித்து வந்தவர் நல்ல பண்பாடு நிறைந்த தங்கத்தமிழ் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றுதான் ஸ்டாலின் அவரை தெரிவு செய்த போது வந்த செய்தியில் தெரிந்துகொண்டோம் சேச்சே அவரெல்லாம் அப்படி துணை செய்திருக்க மாட்டார்

  • @prabuprabu9854
    @prabuprabu98542 жыл бұрын

    Sir nenga evalovo solringa entha govd koncham kuda sevi saikavillai

  • @Ramkrish-r2y

    @Ramkrish-r2y

    2 жыл бұрын

    @@Kingsofkings001 irukkum soozhnilayil arappor iyakkam matra challenge ellam edhirkondu iyangivaruvadhe peria vishyam ! Nam adharkku muzhu aadharavu Tharuvom.Oozhal amaichar iruppadhu thavaru

  • @dinoselva9300

    @dinoselva9300

    2 жыл бұрын

    @@Kingsofkings001 RedFix திமுக paid ஊடகம். திமுகவிற்கு அவபெயர் வரகூடாது என்பதற்காக செந்தில் பாலாஜியை இலக்கு வைத்து அடையாளபடுத்துகிறார்கள். ஊழலையும், ரவுடிசத்தையும் அரங்கேற்றிவரும் திமுக ஊடகங்களை வைத்து போடும் நாடகமே இது.

  • @sundarpandian7424

    @sundarpandian7424

    2 жыл бұрын

    @@Kingsofkings001 ivanga neraya case pottathe admk mela thaan.pazhaya video va parunga..

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah60352 жыл бұрын

    So,, Ivvalo matter iruukkudaa ???!!

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas14532 жыл бұрын

    Mention the year all this happened. Did this power plant start functioning. When did it close down. What role the minister has to play in this. When a judge is involved what can the govt do. Just doubts cannot fix a person.

  • @narasimhankrishnan
    @narasimhankrishnan2 жыл бұрын

    We the public should support him

  • @sudhakaran8281
    @sudhakaran82812 жыл бұрын

    First this man should come out of MNM party, otherwise his trust worthiness will be in doubt.

  • @piramanayagams2369
    @piramanayagams23692 жыл бұрын

    It is not tolerable and how the top EB officials allow such malpractices and wasted public money and so called genuine IAS officers not taken proper action instead

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y2 жыл бұрын

    Arappor iyakkathukku muzhu aadharavu tharuvom

  • @ksundar4649
    @ksundar46492 жыл бұрын

    Like kejriwal u can become cm one day

  • @lordvishnu5270
    @lordvishnu52702 жыл бұрын

    Good news

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy14322 жыл бұрын

    Looks like Senthil Balaji should be removed

  • @ngilirajesh
    @ngilirajesh2 жыл бұрын

    Ingu ellorum thirudugiraargal.... Nermayai irundhaal pilaika theriyathavan engiraargal....

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari2 жыл бұрын

    கூட்டு முயற்சி களவு.. திருடர் கூட்டம்..

  • @srikanth7925
    @srikanth79252 жыл бұрын

    Higher education posting not filled

  • @sankaranarayanan4508
    @sankaranarayanan45082 жыл бұрын

    Red pix is dmk

  • @kesavann4316
    @kesavann43162 жыл бұрын

    Because both are courruption.

  • @v.nkannan4123
    @v.nkannan41232 жыл бұрын

    Coin having double side.

  • @tharmaraj3780
    @tharmaraj37802 жыл бұрын

    Our CS is not Ceaser's wife.

  • @kesavann4316
    @kesavann43162 жыл бұрын

    Senthil balaji is courrupt man. Why he has been inducted tominister position because he is master in doing courruption. It is learnt that in 8 months power he has done lot of courruption example in TN electricity.

  • @kalavathynaksh7756
    @kalavathynaksh77562 жыл бұрын

    Unnmai..solla..anumathi..venduma

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan23122 жыл бұрын

    Aaaha Thiru Eddapaadiyaar Padhavi Vilaga Vendum!

  • @rajasuri1303
    @rajasuri13032 жыл бұрын

    Is it suspected transport scam and Anil Senthil Balaji

  • @srikrishnarr6553
    @srikrishnarr65532 жыл бұрын

    Red pix kalakureenga appu.

  • @vijayaragavan1444
    @vijayaragavan14442 жыл бұрын

    Arapor iyakkam exposing the fraudulent business of looter chenthil balaji

  • @user-qx5ku5vo9e
    @user-qx5ku5vo9e2 жыл бұрын

    ஊழலின் வாரிசு.

  • @badrinarayanan4771
    @badrinarayanan47712 жыл бұрын

    Anil😄😀😆

  • @natarajann8180
    @natarajann81802 жыл бұрын

    yar peyaraiyum sollavum.

  • @prabaprabakaran1898
    @prabaprabakaran18982 жыл бұрын

    Iraianbu sir mathiram epdi viduvinga thappa pesama 😡😡😡

  • @hariyadavhari8101
    @hariyadavhari81012 жыл бұрын

    Ethu puthsarku mm

  • @ashokkumarangayyan3624
    @ashokkumarangayyan36242 жыл бұрын

    Jayaram is exaggerating things and Redpix is keen to pass judgement on DMK government. When was such high level post advertised in paper? Never in the history of Tamil Nadu. Mostly done by exclusive committees . DMK Govt has brought many Govt postings for EB, AAVIN and several other departments also under TNPSC. That is thousands of postings. That’s a very good thing for transparency

  • @lovetoloveism
    @lovetoloveism2 жыл бұрын

    If not I think you are correpted in the name of religion what all will think.

  • @pravinmurthy
    @pravinmurthy2 жыл бұрын

    Both parties are known for their dishonesty and bribery.. what is surprising in this..

  • @premcleonidas3189
    @premcleonidas31892 жыл бұрын

    If Chief Secretary goes against Minister's wish or direction he may be thrown to a corner.

  • @Chrisericsson1221
    @Chrisericsson12212 жыл бұрын

    Senthilbalaji ulagamaha therudan endtha therudan mulam pala kode stalin kudumbathirku pogum hadthanal thansenthilbalajiku erandu thurai koduka pattuiladthu yenna hatchi 356/ mulam kalaika pattal manbumegu governar havargal thonduvar mudthali seka povadthu stalin nalla senthilbalaji erandavadthu rajakannappan sekar babu duraimurugan ye ma velu ponmodi neharu anitha radhakrishan geethajevan sakkaraipanni I periyasawmy ennum pala ministered mattuvaga governarai mega kevalam mannam ketta thanama d m k party's serintha yedupedegal ravudegal evan yellam manbumegu governar havargal mariyadthai kuraivaga kuvathil peranthavan yellam pesalama pesalama thappeila eppa vara velambaram yaar appan pannathil d m k velambaram kudukeriga edthe kelviya duraimurugan ex c m havargalai parthu yaar vettu appan chothu durai murugan edthai stalin eda nee ketkalaiya eppa a I a d m k ex cm havargal court poye yaar appan pannathil d m k velambaram havargal seivadthai thadai poda ketta nethibathi yenna theruppu kudupparu

  • @shobabaranitharan2166
    @shobabaranitharan21662 жыл бұрын

    This all happened in DMK period ha

  • @prabuprabu9854
    @prabuprabu98542 жыл бұрын

    Evalo vilakam koduthum dmk govd action edukalana enna karanam,apana oolala aatharikitho

  • @dayalans2757
    @dayalans27572 жыл бұрын

    D

  • @subburam2479
    @subburam24792 жыл бұрын

    தி௫ந்தமாட்டீா்களா?

  • @sudhakaran8281
    @sudhakaran82812 жыл бұрын

    We can' t understan this man's arguement. Clarity is needed to understand. For continuous power supply decisions should be taken fast, otherwise thamilnadu will be in dark and all opp. parties will condemn ruling party.

  • @rajkumart1268
    @rajkumart12682 жыл бұрын

    மின்சாரத்தை தொட்டால் ஷாக். தொடாவிட்டால் இடி விழுகிறது. தவறு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டும். அரசு, அரசாக நடக்க வேண்டும்.

  • @SGAnalyst
    @SGAnalyst2 жыл бұрын

    irayanbu is like Manmohan Singh. Sagayam is like Kamaraj. Now, deeply think you would understand the meaning.

  • @sundaraadith9683
    @sundaraadith96832 жыл бұрын

    உண்மையாக இருத்தா கண்டிப்பா முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @subendranr5661
    @subendranr56612 жыл бұрын

    இறையன்பு உண்மையான மதம் என்ன?இந்து வாக பிறந்தவர் கிருத்துவாக மதம் மாறியவரா என சாமானியனின் என்ன வோட்டம்.

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran52782 жыл бұрын

    It appears that Arappor iyakkam presume things and argue their case and suddenly suspect the Chief secretary also without merit. It is not a case of taking bribe for doing what is not permitted in law. Filing miscellaneous petition is permitted or not is the question. That is, is the law permits it has to be clarified. If not permitted the very case proceedings will go null and void. Appointment of the chairman seems to be wrong and that has to be looked into and take remedial measures, if found fit. That is all one can say now.

  • @SGAnalyst

    @SGAnalyst

    2 жыл бұрын

    irayanbu is like Manmohan Singh. Sagayam is like Kamaraj. Now, deeply think you would understand the meaning.

  • @uvmedia2550
    @uvmedia25502 жыл бұрын

    Dei sanghis red pix pro dmk sonnigale.. 😂😂😂

  • @msmurugappan2126
    @msmurugappan21262 жыл бұрын

    poda poda poda veravelaivetti erunthaparungada

  • @lovetoloveism
    @lovetoloveism2 жыл бұрын

    Mr.jayaraman first speak about the bjp splitting people of India and then speak about corruption. Corruption is second. If people of splitted in the nMe of religion is more important than corruption in India. I will also be with you in the issue of corruption after defeting bjp in India,if not I was also thinking of yours legacy.

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg2 жыл бұрын

    இறையன்பு அவர்கள் நேர்மையான அதிகாரி.

  • @kalaranjanisitsabesan4548

    @kalaranjanisitsabesan4548

    2 жыл бұрын

    சில வேளைகளில் அவருக்கும் கண் குருடாக இருக்கும்

  • @venkiteswarannarayanan5898

    @venkiteswarannarayanan5898

    2 жыл бұрын

    Nermaiveru. Mattavarkal nermaiyaka cheyalpadukirarkala ennu parka vendum

Келесі