Aran | Tamil Full Movie | Mohanlal | Jiiva | Gopika

Фильм және анимация

Aran, a Malayalam remake, is based on true events that is a relationship between a soldier (Mohanlal) and a soldier who are part of a mission in Kashmir border.
Cast: Mohanlal, Jiiva, Gopika, Prakash Raj
Music composer: Joshua Sridhar
Cinematographer: Thiru
Director: Major Ravi
Producer: R. B. Choudary
Banner: Super Good Films
For more updates:
Subscribe to: / @kalaignartv
Like Us:
pages/Kalaig...

Пікірлер: 957

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 Жыл бұрын

    சினிமா வாக இருந்தாலும் இராணுவ வீரரின் படம் என்பதால் பார்க்கும் போது பக்தியும் மரியாதையுடனும் பார்த்தேன். ஜெய்ஹிந்த்.வாழ்க இராணுவம்.வளர்க இராணுவ வீரர்கள்

  • @user-um6zw9cj5x
    @user-um6zw9cj5x2 жыл бұрын

    நானும் ஒரு ராணுவ வீரன் தான் என் நாட்டுக்காக தான் என் உயிரை கொடுப்பேன் இது என் தாய் மண்ணின் மீது ஆணை ஜெய் ஹிந்த் 💪💪🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

  • @bhavichi6983

    @bhavichi6983

    2 жыл бұрын

    Proud for indian

  • @vinothmurugesan2582

    @vinothmurugesan2582

    2 жыл бұрын

    Jai hind sir

  • @manimegalais7993

    @manimegalais7993

    2 жыл бұрын

    Love you India🇮🇳 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @thennarasuthennarasu6642

    @thennarasuthennarasu6642

    2 жыл бұрын

    மேஜர் ரவி ஒரு மதம் பிடித்த நாய் என்று நினைக்கிறேன்

  • @razzulbheevi

    @razzulbheevi

    2 жыл бұрын

    உயிரை கொடுக்க வேண்டாம் சார், நாட்டை காப்பாத்தி உங்களையும் காப்பாதிக்கங்க, ராணுவ வீரன் என்றால் உயிர் தியாகம் என்பதல்ல, அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

  • @ayyappasettu1516
    @ayyappasettu15163 жыл бұрын

    என்னுடைய உடன் பிறவா சாகோதரர்கள் என்னுடன் படித்த நண்பர்கள் எல்லையில் எல்லையே காக்கிறார்கள் நான் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததால் என்னால் ராணுவத்துக்கு போக இயலவில்லை எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும் எல்லையில் உயிர் நீத்த நம் அண்ணன் தம்பிகளுக்கும் இப்படம் சமர்பணம் 💪💪💪👍👍👍

  • @movi-e6430
    @movi-e64302 жыл бұрын

    💥....15years of കീർത്തിചക്ര.... 💥 കീർത്തിചക്രയുടെ 15 വർഷങ്ങൾ .......!!! മലയാള സിനിമയിലെ ഏറ്റവും മികച്ച പട്ടാള പടമെന്നു നിസംശയം പറയാവുന്ന ചിത്രമാണ് കീർത്തിചക്ര.ഒരിക്കൽ സംഭവിക്കുന്ന അത്ഭുതം എന്നൊക്കെ ചില സിനിമകളെ കുറിച്ച് പറയാമെങ്കിൽ അങ്ങനെ ഒന്ന് തന്നെയാണ് കീർത്തിചക്ര.അമിതപ്രതീക്ഷ നൽകാതെ തീയേറ്ററിലേക്ക് എത്തി അത്ഭുതം സൃഷ്ടിച്ച സിനിമ...!!! മേജർ രവി എന്ന സംവിധായകൻ പിന്നീടൊരിക്കലും കീർത്തിചക്രയുടെ നിലവാരത്തിനടുത്ത് പോലും നിൽക്കുന്ന മറ്റൊരു സിനിമയുടെ സംവിധായകനായി കണ്ടിട്ടില്ല.....ടെക്നിക്കൽ സൈഡ് മുതൽ ഇങ്ങോട്ട് എല്ലാം ഒരു പോലെ മികച്ചു നിന്ന സൃഷ്ടിയാണ് കീർത്തിചക്ര....നിലവിൽ മലയാള സിനിമ അത് വരെ കണ്ടു ശീലിച്ച പട്ടാള പടങ്ങളിൽ നിന്നൊക്കെ എത്രയോ വ്യത്യസ്‍തമായും എത്രയോ മികച്ചും നിന്ന അവതരണമായിരുന്നു കീർത്തിചക്രയുടേത് .....!!! ഈ സിനിമയെ കുറിച്ച് പറയുമ്പോൾ മോഹൻലാൽ എന്ന നടന്റെ പ്രകടനം ഏറ്റവും അത്ഭുതമാണ് ...ഒരു പട്ടാള ഉദ്യോഗസ്ഥന്റെ ശരീരഭാഷയിലും വീര്യത്തിലും ഒരു കുറവും തോന്നാതെ അസാമാന്യമായ പ്രകടനവുമായി ലാലേട്ടൻ മേജർ മഹാദേവനായി ....ഒരു ഫയർ പവർ എബിലിറ്റി ശരീരഭാഷയിലും സംഭാഷണങ്ങളിലും കീപ് ചെയ്യുന്ന ഉദ്യോഗസ്ഥനായി ലാലേട്ടനെ അധികം അത് വരെ കണ്ടിരുന്നില്ല..പക്ഷെ കീർത്തിചക്രയിൽ ശരിക്കും അദ്ദേഹം ഞെട്ടിച്ചു......ശരീരത്തിന്റെ രൂപഘടന ഒരു പട്ടാളക്കാരനു ചേർന്നതാണോ എന്നുള്ള പ്രേക്ഷകന്റെ സംശയത്തിന് ഒരിട പോലും നൽകാതെയുള്ള പ്രകടനമായിരുന്നു സിനിമയിലുടനീളം ലാലേട്ടൻ കാഴ്ചവെച്ചത്.....മലയാളത്തിലെ ഏറ്റവും മികച്ച മിലിറ്ററി മൂവി പിറവിയെടുത്തപ്പോൾ അതിൽ ഏറ്റവും തിളങ്ങി നിന്നത് മോഹൻലാൽ തന്നെയായിരുന്നു.....!!! മേജർ മഹാദേവന് തുടർകഥകൾ വന്നെങ്കിലും ഒരെണ്ണം പോലും കീർത്തിചക്രയുടെ ഏഴയലത്ത് വന്നില്ല...കുരുക്ഷേത്ര ഒരാശ്വാസമായിരുന്നുവെങ്കിൽ പോലും കീർത്തിചക്രയുടെ അടുത്തെങ്ങും വെയ്ക്കാനില്ല..!!! കോഴിക്കോട് കോറണേഷനിൽ നിന്ന് ആദ്യ ദിനങ്ങളിൽ എപ്പോഴോ കീർത്തിചക്ര കണ്ടിറങ്ങിയപ്പോൾ തോന്നിയ ആവേശവും കിട്ടിയ തൃപ്തിയും ചെറുതല്ല....ഇത് പോലൊരു ക്വാളിറ്റി സിനിമ മേജർ രവിയിൽ നിന്ന് ഇനി പ്രതീക്ഷിക്കുന്നില്ല എങ്കിലും..ഈ ഒരു സിനിമയുടെ മികവിൽ മേജർ രവി എന്ന സംവിധായകൻ എക്കാലവും കയ്യടി നേടും...!!!!

  • @r.neelavathi5784
    @r.neelavathi57842 жыл бұрын

    என் நாட்டு இந்திய வீரர்களுக்கு கண்ணீருடன் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭

  • @RajkumarKumar-go4ro
    @RajkumarKumar-go4ro3 жыл бұрын

    நம் தேசத்தின் காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கம்🙏 இந்த படத்தில் அத்தனை நடிகர்களுக்கும் பாராட்டுக்கள் வணக்கங்கள் நம் நாட்டின் காவல் தெய்வங்களை கண் முன்னே காட்டியமைக்கு ❤️❤️❤️🙏🙏🙏🇮🇳ஜெய்ஹிந்த்🙏

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan46612 жыл бұрын

    இந்த முழு கதையின் உயிரோட்டமே, நா. முத்துக்குமார் வரிகளில் உள்ளது 👏👏👏

  • @RAJ_555.
    @RAJ_555.5 жыл бұрын

    புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பார்த்த படம்.மனம் கனக்கிறது.நம் ராணுவ வீரர்கள் நம் இந்திய எல்லையை காக்கும் எல்லைச்சாமிகள்.ஜெய்கிந்த்

  • @Covai1127

    @Covai1127

    2 жыл бұрын

    ஐந்து அடுக்கு பாதுகாப்பு தாண்டி புல்வமா தாக்குதல் நடந்தது காரணம் நம் நாட்டில் உள்ள அரசியல் வாதிகள்

  • @Covai1127

    @Covai1127

    2 жыл бұрын

    தேர்தல் காலம் தந்திரம்

  • @Diru92
    @Diru925 жыл бұрын

    പട്ടാളക്കാരൻ മരിക്കുമ്പോൾ മാത്രമല്ല രാജ്യത്തോടും പട്ടാളക്കാരോടും ബഹുമാനം തോന്നേണ്ടത്... അതൊക്കെ അല്ലാതെ തന്നെ ഉണ്ടാകണം..! Salute and respect ❤ always !

  • @rajivesunny5324

    @rajivesunny5324

    5 жыл бұрын

    lol INDIANS are busy in fighting for caste religion race language, INDIA Is british unifed diverse colonies

  • @hrithikchinku8253

    @hrithikchinku8253

    5 жыл бұрын

  • @mafzal1676

    @mafzal1676

    5 жыл бұрын

    Yes bro

  • @anjalim9449

    @anjalim9449

    3 жыл бұрын

    Nairsab super

  • @krishnachandran7780

    @krishnachandran7780

    3 жыл бұрын

    🇮🇳❤️

  • @akashdiehardfanoftaekwondo6278
    @akashdiehardfanoftaekwondo62783 жыл бұрын

    Goosebumps Acting of lal sir and jeeva Anna

  • @shifanshaji9400

    @shifanshaji9400

    3 жыл бұрын

    ....and acting of Prakash Raj too

  • @RashidRashid-fq4ow
    @RashidRashid-fq4ow4 жыл бұрын

    ഇന്ത്യയെ സ്നേഹിക്കേണ്ടത് മതത്തെ ആസ്പദം ആക്കിയല്ലാ മറിച് എല്ലാം മത ക്കാരെയും സ്നേഹിച്ചും ബഹുമാനിച്ചും ആണ് കഴിയേണ്ടത് അത് ഈ സിമിമയിൽ എടുത്ത് കാണിച്ചിട്ടുണ്ട്. എന്റെ എല്ലാം ഇന്ത്യക്കാർക്കും jai hind, vande maatharam

  • @vigneshkathiravan5041
    @vigneshkathiravan504111 ай бұрын

    இந்த படம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேச பக்தி அதிகரிக்கும் காப்போம் நம் தாய்நாட்டை நீங்கள் அனைவரும் பட்டாலியன் வீரர்கள் தான் ஜெய் ஹிந்த்....🇮🇳

  • @chamopasindu414
    @chamopasindu4149 ай бұрын

    One of the best Tamil army movie I have ever seen . From Sri lanka. Love you Indian film industry.

  • @vishnupushpakaran7281

    @vishnupushpakaran7281

    Ай бұрын

    It's a Malayalam movie dubbed in Tamil

  • @mpstalinpolic2836
    @mpstalinpolic2836 Жыл бұрын

    KERALA SUPERSTAR MOHANLAL SIR ❤❤🔥🔥🔥❤❤ INDIAN COMPLETE ACTOR MOHANLAL SIR ❤🔥❤😍😍😍

  • @sathishcrpf8559
    @sathishcrpf85594 жыл бұрын

    நான் இந்திய இராணுவ வீரர் என்பதில் உங்கள் கருத்துக்களை பார்த்து பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @BUSVanipriya

    @BUSVanipriya

    3 жыл бұрын

    Thank you for saving us sir.your the real hero of the country. Always being well and healthy.

  • @Sadhamhussain-eh9uc
    @Sadhamhussain-eh9uc10 ай бұрын

    எல்லா நாட்டு மக்களும் அணைத்து மத மக்களும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் 🥰♥️

  • @arokiasamyaroki732
    @arokiasamyaroki7322 жыл бұрын

    என் நாட்டு இந்திய வீரர்களுக்கு கண்ணீருடன் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஜெய்கிந்த் 🇮🇳🇮🇳🇮🇳15:8:2021 அன்று பார்த்தேன்💐🌷🌹

  • @rohithonlyonetap401

    @rohithonlyonetap401

    2 жыл бұрын

    Z

  • @elanchezhian2039

    @elanchezhian2039

    2 жыл бұрын

    22.10.2021

  • @arivuarivu3542

    @arivuarivu3542

    2 жыл бұрын

    @@rohithonlyonetap401 ß

  • @ramumahesh5529
    @ramumahesh5529 Жыл бұрын

    Commments la pakka happy ah iruku..because na oru army soldier's wife..proud of him

  • @Ram-nt8ob
    @Ram-nt8ob2 жыл бұрын

    Jai hind ..... it's not a word.. it's an emotion ❤️❤️❤️❤️😭

  • @aronsee
    @aronsee3 жыл бұрын

    Goosebump climax.. Jai Hind 🙏🏼

  • @venkatanarayanana8558
    @venkatanarayanana85583 жыл бұрын

    Not sure why I get tears when I watch the climax when they show mission continues...in reality so much dedication done by our army men in the border..

  • @hariharanr7192
    @hariharanr7192 Жыл бұрын

    இந்திய தேசிய நல்ல ஒரு திரைப்படத்திற்காக என்னுடைய நன்றிகள். கட்டுமர சேனல் தேசத்தை பிளக்க பாடுபடும் கலைஞர் டிவிக்கு இந்த நன்றிகள் இல்லை. தத்தி ஸ்டாலின் ஆட்சி ஒழிக

  • @srinivasansrinivasan9846
    @srinivasansrinivasan98462 жыл бұрын

    ஒரு மனிதன் உருவாக்க பத்து மாதங்கள் தேவை ஒரு நாட்டை உருவாக்க பல உயிர் பலிகள் தேவை ஆனால் ஒற்றுமைக்கு நாம் அனைவரும் மனிதர்கள் என்ற ஒரே எண்ணம் தேவை

  • @user-fs8vf5co7r
    @user-fs8vf5co7r3 жыл бұрын

    Lalettan❤🔥 Jeeva Annan❤

  • @celebrityslivevideos2937

    @celebrityslivevideos2937

    2 жыл бұрын

    Pragasraj sir

  • @unni7083
    @unni70833 жыл бұрын

    🥰🥰🥰😘😘😘😘😘 mohan lal fans erukka.... like koduke....

  • @user-fs8vf5co7r

    @user-fs8vf5co7r

    3 жыл бұрын

    Lalettan 🔥😍

  • @nehanabbas2396
    @nehanabbas23962 жыл бұрын

    எந்த நாட்டு வீரர்களானாலும் தனது உயிரை நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.அவர்களுக்கு எமது சோகத்தை தெரியப்படுத்துகிறேன்.ஞெய்ஹிந்த் பார்த்த நாள் 2021-08-17

  • @ayyappan573
    @ayyappan5732 жыл бұрын

    சுப்பரான சீன் ஆர். மிக்கு கோடி சல்யூட் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @chandraprathapmanu434
    @chandraprathapmanu434 Жыл бұрын

    Anybody watching this movie on Independence day??? 😍 Iam watching in 2022 August 15th Monday at 12.30 Pm😍

  • @neethzz2502
    @neethzz25022 жыл бұрын

    2:25:20 bgm and scene💜❤️❣️😍 so touching... Respect and salute to all the Indian Army Men family🙏🙏🙏

  • @saishankar5153
    @saishankar51533 жыл бұрын

    ராணுவ வீரர்கள் என்பவர்கள் நமக்கு மூன்றாம் கடவுள் போல . நான் மூன்றாம் கடவுளை வணங்கும் ஒரு பக்தர்களில் நானும் ஒருவன் .

  • @SasiSasi-dz8hr

    @SasiSasi-dz8hr

    11 ай бұрын

    தங்களது பதிவு புரியவில்லை

  • @sarathlal9773
    @sarathlal97733 жыл бұрын

    E film nan 10 padikkubol kaddatha..annu oru ambition ayirunoo.. army join cheyyan now happened.. eppol 9 parayil...💪

  • @siddharthr5886

    @siddharthr5886

    3 жыл бұрын

    Great mahn

  • @akarshpr7336
    @akarshpr73363 жыл бұрын

    Is there any camera infront of Mohanlal Sir to shoot? i have doubts, he is not acting he is behaving like his real life

  • @solaisolai205
    @solaisolai205Ай бұрын

    Army man than ❤❤ ❤ இந்த இடத்துல நான் இல்லை போது ரொம்ப வருத்தமா இருக்கு

  • @pachiyappancp5692
    @pachiyappancp56922 жыл бұрын

    😭😭😭நல்லா எடுத்துக்காட்டு super👍

  • @sabithaprabhu9095
    @sabithaprabhu90953 жыл бұрын

    I am really proud of my husband also Indian Army I love you so much Mama 😍😍

  • @fadricjoshua
    @fadricjoshua4 жыл бұрын

    கடந்த புல்வாமா தாக்குதலில் இறந்த45 இரணுவவீரருக்கும் இந்த 2020 ஆண்டு காஷ்மீர் லாடக் பகுதியில் இறந்த வீரர்க்களுக்கு வீரவணக்கம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sridharan255
    @sridharan2552 жыл бұрын

    இந்திய வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்... ஜெய்ஹிந்த்..

  • @sivasankaran6586
    @sivasankaran65863 жыл бұрын

    Really broud to be an indian🇮🇳🇮🇳🇮🇳🇮🇳jai hind

  • @vasanthichandran779
    @vasanthichandran7793 жыл бұрын

    என் இந்திய நாட்டின் ஆர்மிக்கு பல்லாயிரம் கோடி சல்யூட் ‌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥰🥰🥰😁ஜெய்கிந்‌த்😁😁

  • @pfaisalsalem6186

    @pfaisalsalem6186

    3 жыл бұрын

    Hhchxut👍❤️🇮🇳🥰🙏

  • @samhanshan6679
    @samhanshan66794 жыл бұрын

    All country army's and navy's and police's and air force's all my salute's 👏👏👏👏👏

  • @prakashks8039
    @prakashks80394 жыл бұрын

    I proud to be an indian, salute soldier's....

  • @user-bn1vl2ht7k
    @user-bn1vl2ht7k7 ай бұрын

    Evryone dai some day.but heroes live forever,heroes never dai.what a massage indian army to the whole world.excelent move,and respect it

  • @anbumeenananthakumar3904
    @anbumeenananthakumar3904 Жыл бұрын

    என் நாட்டுக்கும் என் நாட்டு ராணுவ விரணக்கும் வீரவணக்கம்

  • @sarathks8179
    @sarathks81793 жыл бұрын

    Mohanlal ❤️ our Lalettan

  • @arias913
    @arias9132 жыл бұрын

    Eanghalukku eallam indha madhiri nattukkagha poraddura vaippu kedaikkalunu romba varuthama irukku jaihind

  • @Hari-kd6qt
    @Hari-kd6qt3 жыл бұрын

    Only for jeeva ❤️

  • @haiyyaseethis
    @haiyyaseethis3 жыл бұрын

    Being proud to be an perfect Indian. I salute all my Military personals. Jai hindh

  • @abinv950
    @abinv9503 жыл бұрын

    Big Salute To All Indian Soldiers 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏

  • @murugan4
    @murugan46 ай бұрын

    இந்த "அரண்" படத்தில் கோபிகாவின் குரலைக் கேட்டவுடன் வேறொரு படத்தில் கேட்ட குரல் போல உள்ளது. அது "சண்டை" படத்தில் நதியாவின் குரலோடு ஒத்துப் போகிறது.

  • @solaisolai205
    @solaisolai205Ай бұрын

    ஒரு நாட்டுக்கு தலை ❤❤❤❤தான் முக்கியம் அதான் காஷ்மீர்

  • @ajeeshajeesh8500
    @ajeeshajeesh85002 жыл бұрын

    Jeeva acting arumai

  • @arulgowtham5539
    @arulgowtham55393 жыл бұрын

    Realy hassam movie.....na 2016 la and 2020 and 2021 indha 3 years um paathurukka...next 2 years kalichi meendum parpa.....good movie....

  • @vivekvaikkattil9958
    @vivekvaikkattil9958 Жыл бұрын

    No body spoke about hindu genocide in Kashmir untill Kashmir files came

  • @shifanshaji3062
    @shifanshaji30622 жыл бұрын

    This movie features Mohanlal, Jiva ..etc about Indian army and voice over is done by Kamalhaasan 🔥.The orginal name of movie is Kirthi Chakra filmed in malayalam and partially shot in tamil. Kirti Chakra performed well at the box office, becoming the third highest-grossing Malayalam film of the year behind Classmates and Rasathanthram.However, Aran - the Tamil version, which had additional footage of Prakash Raj, Jeeva, Santhana Bharathi, Delhi Ganesh, Paravai Muniyamma, and Cochin Haneefa; comedy tracks with Ramesh Khanna, Ganja Karuppu; and song montages featuring Jeeva and Gopika, was not well received, with the additional scenes being lamented as the reason. Mohanlal disowned Aran since his voice had been dubbed by another artist, Rajeev, without his consent.

  • @harikrishnankanakath2121

    @harikrishnankanakath2121

    2 жыл бұрын

    Just a doubt, not for arguying.Classmates was second in box office know? I have heard that Rasathanthram was the top in box office in 2006

  • @jenivivek4379
    @jenivivek43794 жыл бұрын

    Proud of indian army I love 🇮🇳

  • @amulmaran1024
    @amulmaran1024 Жыл бұрын

    Sir.. நான் இராணுவத்தில் சேர்ந்து என் தாய் நாட்டுக்காக பாடுபட வேண்டும் என்று ஆசைப்பட்டேன் . அது நிறைவேற வில்லை....

  • @mpmsibu9703
    @mpmsibu97033 жыл бұрын

    Semaaa 👍👍👍👍🙏👍🙏👍🙏👍👍🙏👍🙏🙏🙏🙏

  • @dhaneshpm7011
    @dhaneshpm7011 Жыл бұрын

    Mohanlal Legendry Actor

  • @jaikumarkumar3239
    @jaikumarkumar32392 жыл бұрын

    I'am Sri Lankan Indian Tamil God bless U

  • @vishnurahul2172
    @vishnurahul21724 жыл бұрын

    Lalettan jeeva 🥰

  • @celebrityslivevideos2937

    @celebrityslivevideos2937

    2 жыл бұрын

    Comander pragasraj sir

  • @govindasamyr4713
    @govindasamyr47132 жыл бұрын

    ராணுவத்தில் பணி புரியும் என் சகோதரர்களுக்கு தலைகுனிந்து வணங்குகிறேன்.. நான் இந்தியாவில்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 தலைநிமிர்ந்து நடக்கிறேன்... (ராணுவத்தில் நிரந்தர வாழ்வும் இல்லை... நிரந்தர மரணமும் இல்லை... இந்த படம் அதைத்தான் உணர்த்தியது... .. ) கார்கில் போரில் வீரமரணம் அடைந்த.. வீரர்களுக்கு என் கண்ணீரை காணிக்கை ஆக்குறேன்... ஜெய்ஹிந்த்.

  • @pachellia436
    @pachellia4364 жыл бұрын

    One man Indian army thi REAL SINGAM💪☝️👤🕴👨‍✈️

  • @naveencrazy118
    @naveencrazy1182 жыл бұрын

    Jivasa super acting super direction super movie 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍

  • @sirkazhimartialart8545
    @sirkazhimartialart85453 жыл бұрын

    I love indian army.and my mind,soul,brain,body are summited my indian army. By Soul of indian army Jai hind

  • @nidhinvijay8202
    @nidhinvijay82022 жыл бұрын

    Mohanlal king of acting

  • @sssukusssuku
    @sssukusssuku4 жыл бұрын

    Super. Super.

  • @thangarajv3141
    @thangarajv31414 жыл бұрын

    Every army is a great person in our country,

  • @abdzire_94
    @abdzire_943 жыл бұрын

    5th standard school memories of academic year June 2006 to April 2007 batch that was way back in September 2006 quarterly exam completion and holidays

  • @ezhil.mukilshakti.nakshath9143
    @ezhil.mukilshakti.nakshath91434 жыл бұрын

    Excellent Diractor. Hansam

  • @sharingasharmi1457
    @sharingasharmi14574 жыл бұрын

    wentastic filims ithu pola ethana officer irupangalo avanga ellarkum salute,"" "*

  • @yazhinivenkat13
    @yazhinivenkat134 жыл бұрын

    My husband is nsg commando I’m proud of u dear ❤️❤️❤️❤️❤️

  • @theblack2982

    @theblack2982

    3 жыл бұрын

    i am a commander

  • @aswathyanamika254
    @aswathyanamika2549 ай бұрын

    my fvrt movie ❤My fvrt actor jeeva super actor 🥰

  • @aromalsunil7587
    @aromalsunil75873 жыл бұрын

    തമിഴ് നു വേണ്ടി കൊറേ ചീഞ്ഞ കോമഡി കേറ്റിയത് പടത്തിന്റെ intense കുറക്കുന്ന പോലെ

  • @helloguys8102

    @helloguys8102

    3 жыл бұрын

    can't understand the need of item dance in this movie 😏

  • @harikrishnank1312

    @harikrishnank1312

    8 ай бұрын

    ​@@helloguys8102 Just to get the attention of Tamil audience and make them interested. Otherwise no need for such types of scenes in military movies bro😏

  • @banumathibanu3325
    @banumathibanu33252 жыл бұрын

    Movie semma 😭😭😭😭😭

  • @abdzire_94
    @abdzire_943 жыл бұрын

    Anyone watching during 2020 Lockdown Period ?

  • @srihigifiy8913
    @srihigifiy8913 Жыл бұрын

    Nice movie

  • @diyasara3613
    @diyasara36132 жыл бұрын

    Jiva semmaya iruku

  • @sarathks8179
    @sarathks81793 жыл бұрын

    1:36:40 scene. Nobody can Replace Mohanlal Powerful dialogue delivery. Bad dubbing

  • @harikrishnankanakath2121

    @harikrishnankanakath2121

    2 жыл бұрын

    Mohanlal disowned this movie because Rajeev (FIR Narendrashetty)dubbed his voice without his consent

  • @adiyarajs9288
    @adiyarajs92884 жыл бұрын

    This is my favorite film

  • @maneeshaas1193
    @maneeshaas11932 жыл бұрын

    Jivaa Uyir🥰😍😘

  • @harikrishnank1312

    @harikrishnank1312

    8 ай бұрын

    2:25:34 Yes. That cute smile😊❤️

  • @merymari2873
    @merymari28733 жыл бұрын

    Mohanlal❤❤❤jeeva❣❣❣❣❣

  • @sarithaaji4009
    @sarithaaji40092 жыл бұрын

    Salute 🇮🇳 indian army 🙏

  • @RamyaRamya-gi3cd
    @RamyaRamya-gi3cd11 ай бұрын

    Heart touching climax

  • @thangamraj2186
    @thangamraj21864 жыл бұрын

    Proud to you Indian army love to you Indian army

  • @minnumarottickal5646
    @minnumarottickal56463 жыл бұрын

    Oh, yes it is a good talent song including the music yes of course! 😅

  • @amarnathnair802
    @amarnathnair8023 жыл бұрын

    I'm proud to be a soldier

  • @shiekoli3995

    @shiekoli3995

    3 жыл бұрын

    Jai hind

  • @user-lf5fq9yv5t
    @user-lf5fq9yv5t4 жыл бұрын

    அருமை சூப்பர்

  • @asminasmin9378
    @asminasmin93783 жыл бұрын

    Jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 super movie asmin Kuwait 🇰🇼srilanka

  • @esakki6993
    @esakki69932 жыл бұрын

    Tamil fact channela pathu than entha movieya pathaan thanks Tamil fact🥺

  • @deepandeepan3546
    @deepandeepan35463 жыл бұрын

    Semma movie

  • @user-ct1ng7uk5z
    @user-ct1ng7uk5z4 ай бұрын

    பொழுதுபோக்கும் வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம் இன்னும் சிறிது காலம் வாழப் போகிறோம் மனிதனை நீ மாற டா இதெல்லாம் நமக்கு தேவையில்லை மாறினால் மட்டுமே நம்மால் வாழ முடியும் இல்லையென்றால் காற்று நீர் மொத்தமே மாசுபட்டு விடும் மனித இனமே அழிந்து போகும் ஒருவர் மட்டும் இல்ல நானும் அழிந்து போவேன் இதை சொல்வது நான் மட்டுமல்ல உலகமே

  • @muniyappan395
    @muniyappan3952 жыл бұрын

    I am a NCC cadet my aim indian army soldier jai hind

  • @user-zc5cd3wl3u
    @user-zc5cd3wl3u Жыл бұрын

    weldon 🙏🙏

  • @jestinrajanjestinrajan5411
    @jestinrajanjestinrajan54113 жыл бұрын

    Most favorite movie

  • @BlackPanther-ty4cg
    @BlackPanther-ty4cg5 ай бұрын

    Super movie ❤️‍🔥❤️‍🔥

  • @user-pv7cc8gz5t
    @user-pv7cc8gz5t9 ай бұрын

    மிக மிக சிறந்த நாட்டுப்பற்றான படம்.

  • @k.suryakumarrevathi4865
    @k.suryakumarrevathi48652 жыл бұрын

    Semma movie very good

  • @jeevaananth4706
    @jeevaananth47064 жыл бұрын

    Very nice moving

  • @pattalathukaran3279
    @pattalathukaran32793 жыл бұрын

    யா அல்லாஹ் என் கஷ்மீர் அழகாய் மாறாத

  • @surya2880
    @surya28802 жыл бұрын

    Indian army DA 🇮🇳⚔️⚔️⚔️

Келесі