அரசு வேலை கிடைக்க பரிகாரம்/ Government job kidaika pariharam/ arasu velai kidaika pariharam/

‪@marmaragasiyangal‬
எங்களிடம் துல்லியமாக ஜாதகம் கணிக்கப்படும். தேவை எனில் அனுகவும் .தொடர்புக்கு 9042838694 (Office WhatsApp Number) available only 10:00 am to 06:00 pm..
Please "SUBSCRIBE 🔔" மர்ம ரகசியங்கள் KZread channel. "வீடியோக்களை பாருங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள்....
நன்றி 🙏
our other KZread channel👇
@நலம் தரும் தெய்வீகம் Nalam Tharum Dheivegam
/ @nalamtharumdheivegam
சூரிய காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
காயத்ரி மந்திரம் 2
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
சூரிய பகவான் மந்திரம்;
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி!
சிறப்பு பரிகாரம்: • Playlist
தாந்த்ரீக பரிகாரங்கள்: • தாந்த்ரீக பரிகாரங்கள்
Keywords;
#அரசுவேலைகிடைக்கபரிகாரம்
#அரசுவேலை
#அரசுவேலைகிடைக்க
#அரசாங்கவேலைகிடைக்கபரிகாரம்
#governmentjob
#arasuvelai
#arasuvelaikidaikapariharam
#marmaragasiyangal
#மர்மரகசியங்கள்
#பரிகாரங்கள்
#பரிகாரம்
அரசு வேலை கிடைக்க பரிகாரம்/ அரசு வேலை கிடைக்க மந்திரம்/ அரசு வேலை கிடைக்க சூரிய வழிபாடு/ அரசு வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம்/ அரசு வேலை கிடைக்க வழிபாடு/ அரசாங்க வேலை கிடைக்க மந்திரம்/ அரசாங்க வேலை கிடைக்க பரிகாரம்/ government job kidaika pariharam/ government job kidaika parigaram/ govt job kidaika pariharam/ government velai kidaika/ arasu velai kidaika manthiram/ arasu velai kidaika pariharam/ arasu velai kidaikka/
arasu velai kidaika pariharam in tamil/ arasu velai jothidam/ arasu velai kidaika manthiram in tamil/ viraivil velai kidaika/ வேலை கிடைக்க எளிய பரிகாரம்/ arasu velai kidaika tips/ arasu velai kidaika viratham/ பதவி உயர்வு கிடைக்க/ arasu velai kidaika pariharam in tamil/ arasu velai kidaika manthiram in tamil/ arasanga velai kidaika pariharam/ arasanga velai kidaika manthiram/ arasu velai kidaika enna seiya vendum/ arasu velai kidaika in tamil/ arasanga velai kidaika enna seiya vendum/ velai kidaika pariharam in tamil/ velai kidaika manthiram in tamil/ velai kidaika enna seiya vendum/ velai kidaika abirami anthathi in tamil/ velai kidaika pathigam in tamil/ அரசு வேலை கிடைக்க/ அரசு வேலை கிடைக்க ஜாதக அமைப்பு/ அரசு வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்/ அரசு வேலை கிடைக்க திருப்புகழ்/ அரசு வேலை கிடைக்க பதிகம்/ அரசு வேலை கிடைக்க மந்திரம்/ அரசு வேலை கிடைக்க பரிகாரம்/ அரசு வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம்/ அரசு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்/

Пікірлер: 60

  • @marmaragasiyangal
    @marmaragasiyangal2 жыл бұрын

    எங்களிடம் TRB zoology full syllabus notes, psychology and General Knowledge notes (with last 10 years question bank) உள்ளது.‌தேவை என்பவர்கள் மட்டும் 9042838694 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும். அரசு வேலை கிடைக்க பரிகாரம்1 kzread.info/dash/bejne/oKqHyNd7l7K0kco.html அரசு வேலை கிடைக்க பரிகாரம் 2 kzread.info/dash/bejne/g2ttxMhsXa7dlag.html

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan580428 күн бұрын

    Nandri madam.🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaimagalg6919
    @kalaimagalg69192 ай бұрын

    Nanri Amma .nalla padivu 🌹🙏🙏🙏🙏

  • @Mangalamvelmurugan520
    @Mangalamvelmurugan52011 ай бұрын

    Thank you thank u I love you universe❤❤❤❤❤❤❤

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di14 күн бұрын

    Thank you very much mam. Congratulations 👏👏👏👏

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy51510 ай бұрын

    Thank you amma🙏🙏

  • @rajagopal2949
    @rajagopal29492 жыл бұрын

    Tq for ur kind information

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    2 жыл бұрын

    Welcome brother 👍

  • @sasisathiya6262
    @sasisathiya62622 ай бұрын

    Mam already friday wash panni poojai panna thaambal thattu use pannalama ilati sunday again poojai thattu wash pannitha pannanuma

  • @indhumathib7854
    @indhumathib78543 ай бұрын

    Akka ennga v2la motta madi illa veliyil idam roadthan epadi seiya mudiyum vettukkuleya jannal valiyil suriyanai parthu seya lama pls sollugga akka

  • @sarathaskitchen3462
    @sarathaskitchen3462 Жыл бұрын

    Vanakkam sir enakku velai kidaithaal en muthall sampalam unakku arpanam seiikiren

  • @jeevajothikakuppusamy1562
    @jeevajothikakuppusamy15629 күн бұрын

    Thanks🎉

  • @priyadharshini8930
    @priyadharshini8930 Жыл бұрын

    Intha puja namma family members ku pannalama... Ila avangatha pannanuma

  • @user-ll8ii6js5b
    @user-ll8ii6js5b5 ай бұрын

    இந்த பரிகாரம் செய்துவிட்டு அசைவம் சாப்பிடலாமா அம்மா அந்த கோதுமையை என்ன செய்ய வேண்டும்

  • @RAJESHV680
    @RAJESHV6809 ай бұрын

    சூரிய மந்திரம் சொல்ல முடியலன்னா ஆடியோவா போடலாமா 🙏🙏

  • @selvakumars9112
    @selvakumars91122 жыл бұрын

    Yanaku school la erunthu school ku velai ku kubidanum

  • @krithikav4460
    @krithikav4460 Жыл бұрын

    Enathu magaluku veandi Amma naan seaiyalama medam?

  • @kavithasri6046
    @kavithasri6046 Жыл бұрын

    அரச மரத்துக்கு கீழ் செய்யலாமா

  • @brindha3195
    @brindha3195 Жыл бұрын

    Mam jathagam parka fees evlo mam vanguvinga.....

  • @tamilselvikaviya
    @tamilselvikaviya7 күн бұрын

    Amma kothumaiya eana sayalam, birds ku kudukalama

  • @merlinmerlin6781
    @merlinmerlin6781 Жыл бұрын

    Mam athaa weed Enna pannanum

  • @kmunusamy3500
    @kmunusamy35002 жыл бұрын

    மேடம் நா group 4 yesterday write Panna meydam pass aagiduvana madem meysa raasi barani nachathiram 4.4.2003 please solluga madem

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    2 жыл бұрын

    அது உங்கள் சுய ஜாதகம் பார்த்தால் மட்டுமே துல்லியமாக சொல்ல முடியும். ஜாதகம் பார்க்க நீங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் இந்த மூன்று தகவல்களும் தேவைப்படும்... ஜாதகம் பார்க்க விரும்பினால் discription ல் இருக்கும் WhatsApp number ஐ தொடர்பு கொள்ளவும்...

  • @S.ESAkkiammalGuhan-ed7ih
    @S.ESAkkiammalGuhan-ed7ih4 ай бұрын

    எந்த கிழமைகளில் செய்யலாம் mam

  • @varsinithish9539
    @varsinithish95397 ай бұрын

    Andha kodhumai enna pandradhu mam

  • @akilaakila9790
    @akilaakila9790Ай бұрын

    Amma andha deepam, angeye irruka venduma

  • @kr-nd8zk
    @kr-nd8zk8 ай бұрын

    அக்கா நீங்க அகல்விளக்கு பதிலா நம்ம கோதுமை மாவுல விளக்கு செஞ்சு அதுல விளக்கு வைக்கலாமா

  • @Ajay-ml7rb
    @Ajay-ml7rb Жыл бұрын

    Non veg Sunday sapdalama pls replay mam

  • @sureshsuresh283
    @sureshsuresh2835 ай бұрын

    எத்தனை முறை சொல்ல வேண்டும் மேடம்

  • @divyaal7875
    @divyaal7875 Жыл бұрын

    Mam enaku oru doubt oru ponnuku mrge ayiduchu apdina avaloda jathagam avalukaga pesatha.. Avunga husband jathagam than pesuma?? Athe mari kolanthainga jathagam than pesuma

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    Жыл бұрын

    ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுடைய சுய ஜாதகம் என்பது வாழ்நாள் முழுவதுமே செயல்படும். பெண்ணுக்கு குழந்தைகள் பிறந்தால், குழந்தைகளின் ஜாதகப்படி தாய் ஸ்தானமும், கணவருடைய ஜாதகப்படி கலத்தர ஸ்தானமும், அவர்களுடைய சுய ஜாதகப்படியும் 3 பலன்களும் வாழ்வில் செயல்படும். ஆனால் யாருக்கு கிரகங்களின் சஞ்சாரம் வலுவாக இருக்கிறதோ, அதற்கு ஏற்ப ஜாதகருக்கு(உங்கள் மகளுக்கு) வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் மாறுபடும். உதாரணத்திற்கு உங்கள் மகளுக்கு தற்போது தசா புத்தி சரியில்லாமல் இருந்தால், அவர்கள் கணவருக்கும் தற்போது களத்திர ஸ்தானாதிபதி சரியில்லாமல் இருந்தால், குழந்தைக்கு தாய் ஸ்தானம் வலுவாக இருந்து, அவர் சுபராகவோ, யோகக்காரகராவோ இருந்தாலோ, ஸ்தான பலம் சிறப்பாக இருந்தாலோ, தாய் ஸ்தானாதிபதியுடைய தசாவோ, புத்தியோ நடக்கும் பட்சத்தில் (ஜாதகருக்கு அதாவது உங்கள் மகளுக்கு) கண்டமே இருந்தாலும் அவர்கள் குழந்தையின் ஜாதகப்படி வலுவாக இருப்பதால் கண்டம் விலகும். புரிந்திருக்கும் என நம்புகிறோம். பிற தகவல்கள் தேவை எனில் discriptionல் இருக்கும் office whatsapp number க்கு கொள்ளுங்கள் சகோதரி.

  • @divyaal7875

    @divyaal7875

    Жыл бұрын

    @@marmaragasiyangal rmba thanks mam..

  • @karunakarant8150
    @karunakarant8150Ай бұрын

    மகளுக்கு அம்மா பரிகாரம் செய்யலாமா

  • @sdeepasanthanam277
    @sdeepasanthanam2772 жыл бұрын

    Arasu elaiya Sunday anaikuthan parikanuma ila muthal nal.parkilama Akka solunga

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    2 жыл бұрын

    அது உங்கள் விருப்பம் சகோதரி...

  • @sdeepasanthanam277

    @sdeepasanthanam277

    2 жыл бұрын

    Thanks Akka athanala oru proplem ilala akka

  • @user-wr9qz5xo1y
    @user-wr9qz5xo1y4 ай бұрын

    கோதுமை என்ன பன்றது கரெக்ட் சொல்லா

  • @archanaatchu3606
    @archanaatchu36062 жыл бұрын

    Madam en athakarku purohitham dhan pakararu..so avaruku daily job kidaikanum . Adhaku idhai saiyalam

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    2 жыл бұрын

    இந்த பரிகாரமே செய்யுங்கள் சகோதரி... இருந்தாலும் உங்கள் கணவருக்கு ஜனன ஜாதகப்படி 10 ஆம் அதிபதி மற்றும் 10 பாவகத்தில் இருக்கும் கிரக நிலை அமைப்புக்கேற்ப பரிகாரம் செய்ங்க மா.... இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்....

  • @kavinr65
    @kavinr652 жыл бұрын

    Akka nan gov exam eluthirukken intha parikaram pannuna pass agiruvena

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    2 жыл бұрын

    செய்ங்கம்மா.... உங்கள் சுய ஜாதகம் பார்த்தால் மட்டுமே துல்லியமாக சொல்ல முடியும் சகோ....

  • @kr-nd8zk
    @kr-nd8zk8 ай бұрын

    அதே மாதிரி வெட்டவெளியில் சொன்னீங்க சுவாமி சிவன் கோயிலில் சூரிய பகவான் தனியா இருக்காரு கிட்டத்தட்ட வெளியில அதாவது சாமி உள்ள இருப்பார் ஆனா வெளியில வெளியில சூரியன் நல்லா வெளிச்சம் தெரியும் மேற்கு பார்த்த மாதிரி இருக்கிற அவர்கிட்டயே நம்ம விளக்கு வைக்கலாமா

  • @sathyasamy4261
    @sathyasamy42612 жыл бұрын

    Kayil ulla kothumaya paravaiku podalama mam

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    2 жыл бұрын

    பறவைகளுக்குதான் உணவாக கொடுக்க வேண்டும் சகோ..

  • @deepag1111
    @deepag1111 Жыл бұрын

    Mam intha Poojai senjutu nonveg sapidalama

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    Жыл бұрын

    பூஜை செய்யும் வரை சாப்பிடாமல் இருங்கள். பிறகு சாப்பிட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை.

  • @deepag1111

    @deepag1111

    Жыл бұрын

    @@marmaragasiyangal Thank you Mam

  • @vanathi5330
    @vanathi53302 жыл бұрын

    Ithu en kanavaruku payanpaduthalama illa avaravar kaluku mattum payan tharuma

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    2 жыл бұрын

    கணவருக்காக நீங்கள் செய்யலாம்...

  • @naalininaalininaalini9064
    @naalininaalininaalini90645 ай бұрын

    Ean huspantkku nan pannalama

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui2 жыл бұрын

    வணக்கம் மேம்.... நான் இப்போது தான் உங்க சேன ல பார்த்தேன் ....நான் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறேன்😭😭😭.... அரசாங்க வேலை க்கு முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் தோல்வியே வருது..😭😭😭😭😭.. நீங்க சொல்ற பரிகாரத்தை நான் முழுமையான நம்பிக்கையுடன் ... செய்ய ஆரம்பிக்கிறேன்.... இந்த ஞாயிறே .... ஆனால் மாதவிடாய் காலத்தில் எப்படி பண்ணுவது 😔 ...

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    2 жыл бұрын

    மாதவிடாய் காலத்தில் நிச்சயம் செய்யக்கூடாது சகோதரி...

  • @hemalatha-iv2ui

    @hemalatha-iv2ui

    2 жыл бұрын

    @@marmaragasiyangal 🙏🙏🙏🙏

  • @ananthiraja3016

    @ananthiraja3016

    2 жыл бұрын

    Same problem

  • @shankariravi9462
    @shankariravi94622 жыл бұрын

    Pillaikaga naan seiyalaama

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    2 жыл бұрын

    செய்யலாம்

  • @shankariravi9462

    @shankariravi9462

    2 жыл бұрын

    @@marmaragasiyangal thanks ma

  • @user-hc2he4lt8b
    @user-hc2he4lt8b Жыл бұрын

    😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathinayagam9031
    @gomathinayagam9031 Жыл бұрын

    Daily panalama

  • @marmaragasiyangal

    @marmaragasiyangal

    Жыл бұрын

    ஞாயிற்றுக்கிழமை தினங்களில் மட்டும் செய்தாலே போதுமானது. தினமும் செய்ய விரும்பினால் செய்யலாம்.

Келесі