Aquarius Lagna Planet Combination.- கும்ப லக்னம் கிரகச் சேர்க்கை.GURUJI LIVE

Aquarius Lagna Planet Combination.- கும்ப லக்னம் கிரகச் சேர்க்கை.GURUJI LIVE
#jothidam
#jothidamtamil
#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 146

  • @Sriraguramanji
    @Sriraguramanji

    வணக்கம் குருஜி. கட்டம் போட்டு விளக்கியது அருமை தெளிவாகப் புரிந்தது நன்றி குருஜி. மீன லக்னத்திற்கும் இது போன்றே சொல்லிக் கொடுக்கவும். மேன்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🙏

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449

    மிகவும் அருமையான தெளிவான விளக்கங்கள் குருஜீ நான் கும்ப லக்னம் குருஜீ வயது 41 இதுவரை நிரந்தர வேலையே இல்லை இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது குருஜீ எங்கள் குருவுக்கு கோடி கோடி நன்றிகள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் குருவே என்னை ஆசிர்வதியுங்கள் குருவே

  • @umasaravanan3843
    @umasaravanan3843

    🙏 இதே வேகத்தில் இதே முறையில் Live நடத்துங்கள் GURUJI🌟

  • @venkatasubramaniansrinivas4752
    @venkatasubramaniansrinivas4752

    வணக்கம் சார் கும்ப லக்னம் சூரியன் சந்திரன் புதன் 2வீடு சுக்ரன் 3 வீடு செவ்வாய் 4 வீடு சனி, 11 வீடு குரு 12 வீடு ராகு

  • @Prasaanth-male
    @Prasaanth-male2 сағат бұрын

    Kumba lagnam பாலன் 5.12.75 மதுரை காலை 11.40 ராகுதிசை சுக்ர புக்தி ஆரம்பம் கடந்த 5 மாதங்களாக வெளிநாட்டில் வேலை இல்லை.. சனிbhukthi க்குப் பிறகு வேலையில் ஸ்திரத்தன்மை இல்லை தென்னாப்பிரிக்காவில் எப்போதுவேலை கிடைக்கும்

  • @Prasaanth-male
    @Prasaanth-male2 сағат бұрын

    பாலன் 5.12.75 மதுரை காலை 11.40 ராகுதிசை சுக்ர புக்தி ஆரம்பம் கடந்த 5 மாதங்களாக வெளிநாட்டில் வேலை இல்லை.. சனிbhukthi க்குப் பிறகு வேலையில் ஸ்திரத்தன்மை இல்லை தென்னாப்பிரிக்காவில் எப்போதுவேலை கிடைக்கும்

  • @gayathri96
    @gayathri96

    Epdilam iruka kudatho apdilam than en jathagam iruku😂😂😂😂😢😢

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989

    குரு. ஜீ. அய்யா. அண்ணா.மலை. விஜய். விஜயகாந்த். சீமான். இவர்கள். அனைவர். ஜாதகம். மும். நீங்கள். போட வேண்டாம்

  • @sethuramanadt974
    @sethuramanadt974

    கும்ப ல்னத்தில் ராகு, 2இல் செவ்வாய், 4இல் குரு, 6இல் சுக்ரன், 7இல் கேது, 8இல் சூரியன்+புதன், 10இல் சனி+சந்திரன் இதை sample ஆக வைத்து நாளை வீடியோ போடலாம் அய்யா

  • @Ambikai242
    @Ambikai242

    ஆன்லைன் வகுப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் , உங்களுக்கு தெரியாமலே இலவச ஆன்லைன் வகுப்பு ஆரம்பித்துவிட்டார்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balakrishnang882
    @balakrishnang882

    வணக்கம் குருஜி,

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh

    வணக்கம் ஐயா! தெளிவான விளக்கங்கள் தந்தமைக்கு மிகவும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.........

  • @karthi9019
    @karthi9019

    ஐயா நன்றி அருமையான நேரலை

  • @nirmalaselvaraj5707
    @nirmalaselvaraj5707

    Super guruji,continue the same method...very easy to understand..

  • @bavaniselvaruban2785
    @bavaniselvaruban2785

    அருமை, நன்றி ஐயா🙏🏽🙏🏽

  • @user-np9oj5lf7q
    @user-np9oj5lf7q

    கட்டம் போட்டு விளக்கியது சிறப்பாக உள்ளது. நன்றி குருஜி.

  • @ilanthamizhanmanivel9598
    @ilanthamizhanmanivel9598

    இந்த உத்தி மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா.

  • @dhana454
    @dhana454

    This type of Box explanation.... Excellent

  • @muralikrish9019
    @muralikrish9019

    வணக்கம் ஐயா இன்று லைவ் அருமை

  • @nandhini4123
    @nandhini4123

    This way of teaching really helps us to understand fast ji.. please continue 🙏.. missed magara lagnam in this style of teaching ji

Келесі