No video

Aprilia RSV4, RS660, Tuono 660, and Tuareg 660 Super Bikes launched in India | Santhosh

Aprilia RSV4, RS660, Tuono 660, and Tuareg 660 Super Bikes launched Explained by Santhosh. அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் இன்று ஒரே நாளில் நான்கு சூப்பர் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பைக்கும் ஒவ்வொரு தனித்திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்குகளை இந்தியாவில் உள்ள சூப்பர் பைக் விரும்பிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் தனக்கென ஒரு பிராண்ட் அம்பாஸிட்டராக ஹிந்தி நடிகர் ஒருவரையும் தேர்வு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்
#aprilia #apriliasuperbike #rsv4factory
#apriliars600 #tuono660 #tuareg660 #johnabraham #apriliaambassador #DrivesparkTamil

Пікірлер: 1

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw4 ай бұрын

    இவளோ விலை கம்மியா குடுக்குறங்க

Келесі