No video

அப்பா ஹிந்து, அம்மா கிறிஸ்டியன், புருஷன் முஸ்லீம் அப்போ நான் யாரு ? Ansha's Anufa Couple Interview

#anshaanufa #couplevlog #arrowroots
அப்பா ஹிந்து, அம்மா கிறிஸ்டியன், புருஷன் முஸ்லீம் அப்போ நான் யாரு ? Ansha's Anufa Couple Interview

Пікірлер: 251

  • @h.i.h3701
    @h.i.h3701Ай бұрын

    ஹிதாயத்தை அல்லாஹ் உங்களுக்கு குடுக்க வேண்டும் அல்ஹம்துலில்லாஹ் 🤲

  • @RimseerRimseer-gh7wj

    @RimseerRimseer-gh7wj

    29 күн бұрын

    Eangale vaipillai muyatchi panninathane kidaikum

  • @user-nh9te4vm5m

    @user-nh9te4vm5m

    9 күн бұрын

    ஹிதாயத்ன்னா ஆதாயமா பாஸ்... வியூஸ் கிடைச்சா யூடுயூப் குடுத்துடுவாங்க. டோண்ட் ஒர்ரி!

  • @SalimNawfwr-eu6bk

    @SalimNawfwr-eu6bk

    4 күн бұрын

    ​@@user-nh9te4vm5mஇல்ல bro it means right path நேர் வழி. Anffa ku இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் உங்களுக்கும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திகிறேன். ❤🤲

  • @naflan4205
    @naflan4205Ай бұрын

    அல்லாஹ் சொல்கிறான் சூரா அல் பகரா அத்தியாயம் 2 வசனம் 221 (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். இந்தப் பெண் இஸ்லாத்திற்கு வந்ததெல்லாம் சரிதான் ஆனால் இஸ்லாத்திற்கு வந்ததற்கு பிறகும் எம்மதமும் சம்மதத்தை போன்று இருக்கக் கூடாது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியங்கள் நடக்கும் பொழுது அந்த இடத்திற்கோ அல்லது அந்த சபைக்கோ போவது பகிரங்க தடையாகும்

  • @NONAME-ju9ss

    @NONAME-ju9ss

    18 күн бұрын

    Well said 🎉

  • @user-lq8ih9en9z
    @user-lq8ih9en9zАй бұрын

    திருமணம் செய்வதற்காக மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறுவது முக்கியமில்லை. பெயரை மட்டும் இஸ்லாமிய வைப்பது முக்கியமி ல்லை. முதலில் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதோடு மற்றுமல்ல இஸ்லாமிய மார்க்கப்படி வாழ் வேண்டும்.(இருவரும்)

  • @NoorVlogs1

    @NoorVlogs1

    Ай бұрын

    Yes correct

  • @user-wy6hr3zx3r

    @user-wy6hr3zx3r

    27 күн бұрын

    Correct

  • @NisreenHaniffa

    @NisreenHaniffa

    26 күн бұрын

    Hunai number vandadanai Baraka valake vababa❤

  • @sumiyashafras8358
    @sumiyashafras8358Ай бұрын

    தொழுகை என்பது பரகத் எனபதை விட தொழுகை என்பது கட்டாயக்கடமை என்பதை தெரிந்து கொள்ளவும் சகோதரி

  • @mh.mujibrahman8619
    @mh.mujibrahman8619Ай бұрын

    அனுபாஃ விற்க்கு அழகு அந்த புர்ககா தான். அதோடு வீடியோ பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு

  • @jayakrishnansugumaran1881

    @jayakrishnansugumaran1881

    Ай бұрын

    என்னடா இப்படி சொல்லறே?

  • @LIYAKTHLiyakth

    @LIYAKTHLiyakth

    Ай бұрын

    Brother burka podradum podadathum avanga ishtam but dance than panna vena solranga burka le hijaab vere thalai le purinjida

  • @meeyakutty95

    @meeyakutty95

    Ай бұрын

    Sariya sonninga bro

  • @NizarPhoeniXZ

    @NizarPhoeniXZ

    Ай бұрын

    அரிப்பு அதிகமாயிடுச்சு போல உனக்கு அதனாலதான் இப்படி எல்லாம் வார்த்தை வருகிறது தன் கணவனுக்கு மட்டும் அழகை வெளிப்படுத்துவதற்கு தான் புர்கா அந்நிய ஆண்களிடம் தன்னை மறைப்பதற்கு புர்கா உன்ன மாதிரி ஆளெல்லாம் கல்லுக்கு கூட புர்கா போட்டு ரசிப்பீங்க டா புத்தி அப்பிடி

  • @harishkrishna-ic3fb
    @harishkrishna-ic3fbАй бұрын

    Anufa akka fans assemble here

  • @imanufa

    @imanufa

    Ай бұрын

  • @jn.channel3546
    @jn.channel3546Ай бұрын

    புர்க்கான்னா பெண்கள் தனி அழகுதான்"

  • @waytoparadiseclass
    @waytoparadiseclass25 күн бұрын

    Life of Reverted to Islam: kzread.info

  • @Reshmi2021
    @Reshmi2021Ай бұрын

    Anufians assemble here❤️

  • @imanufa

    @imanufa

    Ай бұрын

  • @mustaqali7538
    @mustaqali7538Ай бұрын

    நீ எதுவா வேணா இரு ஆனா புர்க்கா போட்டு டான் ஸ் ஆடாதே

  • @Nothings218
    @Nothings218Ай бұрын

    Sister குற்ஆனை படித்து பாருங்கள் 😊 pls புரியும் 😊

  • @meeyakutty95

    @meeyakutty95

    Ай бұрын

    Yes

  • @mukhtiyarfathima651
    @mukhtiyarfathima651Ай бұрын

    Masha Allah inshallah உலகமே இஸ்லாத்தை ஏர்க்கும் காலம் மிக விரைவில் இன்ஷாஅல்லா

  • @bhuvaneswaris7695

    @bhuvaneswaris7695

    Ай бұрын

    Apdi Quran la iruka apdi illaiyea allah vai etru kolla matargal nu irupanga

  • @prakashvanjinathan2357

    @prakashvanjinathan2357

    29 күн бұрын

    வாய்ப்பில்லை. முன்னாள் முஸ்லீம்கள் நிறைய பேர் உருவாகிறார்கள்.

  • @harisview3872

    @harisview3872

    26 күн бұрын

    😂😂😂yara nee pacha sangiii

  • @prakashvanjinathan2357

    @prakashvanjinathan2357

    26 күн бұрын

    @@mukhtiyarfathima651 எதுக்கு எல்லாரும் மனநோயாளி ஆகனும்?

  • @user-re2iz6ev2i

    @user-re2iz6ev2i

    17 күн бұрын

    ​​​@@prakashvanjinathan2357வாழ்க்கை ஒரு வட்டம் இந்தியாவுல கிறிஸ்தவ மதத்தை பரப்புகிறார்கள் அமெரிக்க ஜரோப்பா போன்ற இடங்களில் கிறிஸ்தவ மதத்தினர் இஸ்லாம் மதம் மாறுகிறார்கள்

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm24 күн бұрын

    தங்கங்களா....நீங்க ரெண்டு பெரும் உங்களுக்கு பிடிச்சபடி சந்தோசமா வாழுங்க... விமர்சனங்களை பொருட்படுத்தாதீங்க... ஆனால் ஒழுக்கம் பேணுதல் அவசியம் ... ANUFA எந்த நிலையிலும் கணவர் மீதான உன் அன்பை குறைத்து விடாதே... ANSHA எந்த நிலையிலும் உன் மனைவியின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுத்தி விடாதே... அற்ப பக்தர்களின் கற்பனைகளில் வேண்டுமாயின் கடவுள் வேறாகலாம் ஆனால் இறைவன் ஒன்று தான்.. ஒன்றே தான்... உங்களின் நிறைவான மகிழ்ச்சிக்கு நானும் பிரார்த்திக்கிறேன் அந்த ஒற்றை இறைவனிடம்...வாழ்த்துக்கள் !!!

  • @Nrsszfemily
    @Nrsszfemily29 күн бұрын

    சகோதரி புர்காவை ஒரு நாளும் நீங்கள் கைவிடாதீர்கள். ஏனென்றால் அது உங்கள் மானத்தையும். உங்களுக்கான மரியாதையையும் அது பாதுகாத்து தரும். அல்லாஹ்விடம் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கிடைக்கட்டும்

  • @user-lv6gk5kk1t
    @user-lv6gk5kk1tАй бұрын

    அக்கா இஸ்லாம் இலகுவான மார்க்கம் கடினமான மார்க்கம் அல்ல

  • @mohammedghouse4684
    @mohammedghouse468429 күн бұрын

    அழகான ஜோடி. இவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் பரக்கத்தும் ரஹ்மத்தும் கிடைக்க அல்லாஹ் விடம் பிரார்த்திக்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. உங்களை வாழ்த்தும் நான் Sri Lanka வில் இருந்து.

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader591915 күн бұрын

    உங்களைப் பார்த்தால் மாற்றுமத சகோதரி போல் தெரியவில்லை. இஸ்லாமிய சகோதரி போன்றே இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @Shameemulislam
    @ShameemulislamАй бұрын

    உங்க ரெண்டு பேருடைய வாழ்வையும் இணைவையும் பார்க்கும் போது மற்றவர்களைப் போல எனக்கும் உங்க ரெண்டு பேரையும் கொஞ்சம் திட்டனும் போலத்தான் தோணிச்சி. ஆனாலும் அதைக் கடந்து, அல்லாஹ்வுக்காக, ஒங்க ரெண்டு பேரையும் நேசிக்கவே நான் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் மேய்ந்து திரியும் சமூக ஊடகங்கள் மட்டுமே எல்லாமும் கொண்டதல்ல. அடுத்து நீங்கள் சொல்வது போலவே இஸ்லாம் ஒரு சீரிய வழிகாட்டும் சிந்தனைக்குரிய மார்க்கம். கூடும், கூடாது; அனுமதிக்கப்பட்டவை, தடுக்கப்பட்டவை என்ற வாழ்க்கைக்கான சட்ட திட்டங்களை இவ்வுலகம் முடிந்து நிரந்தர உலகமான மறுமையை கொண்டு, நல்லுபதேசமாகவும் எச்சரிக்கையாகவும் இப்பிரபஞ்சத்தை ஆளும் ஏக இரட்சகனால் அருளப்பட்ட தூய மார்க்கம். அதன் சிறந்த முன்மாதிரி தான் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள். அவர்களின் போதனைகள் ஹதீஸாகவும் வாழ்க்கை ஸீராவாகவும் நீங்கள் அறிந்த மொழிகளில் எல்லாம் அருவி போல் கொட்டிக் கொண்டே இருக்கிறது. அதை தூய உள்ளத்தோடு பருகுங்கள்; அதில் மூழ்கி முத்தெடுங்கள். இறுதியாக ஒன்று. நீங்கள் இருவருமே இஸ்லாத்தில் கொஞ்சமாகத் தான் நுழைந்துள்ளீர்கள். முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற வேண்டுகோளை மிகவும் பணிவோடு விண்ணப்பிக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (அல்-குர்ஆன் 2:208)

  • @mh.mujibrahman8619
    @mh.mujibrahman8619Ай бұрын

    இஸ்லாம் மார்க்கம் என்பது இழகுவானது..

  • @MohammedNasrin-iv1hi
    @MohammedNasrin-iv1hiАй бұрын

    Nenga muslim aa convert aagurinka alhamdulillah...but nenga reels nu per la Allah virumpathe vishayathai panurinka Dance pannurinka.... Allah paathukakanum please Prayers panunka .... Amma Fathima Sabari mala ma videos paarunka avanka maarunathum epdi irukankanu alhamdulillah

  • @mumthajkhaja1556

    @mumthajkhaja1556

    Ай бұрын

    Sariyaaha sonneenga

  • @NoorVlogs1

    @NoorVlogs1

    Ай бұрын

    correct ✅

  • @user-wy6hr3zx3r

    @user-wy6hr3zx3r

    27 күн бұрын

    ✓✌️

  • @rayeesahmed2846
    @rayeesahmed284629 күн бұрын

    அழகான என் தமிழ் நாடு அழகான மக்கள் அழகான மனசு அழகான ஜோடி இந்த பூமி உள்ள வரையில் உங்கள் குடும்பம் நல்ல விரட்சி அடைந்து பல்கி பெருக ஏக ஒரே இறைவனிடத்தில் துவா செய்வோம் இன்ஷாஅல்லாஹ் ஏக ஒரே இறைவனாகிய அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் கிருபையுள்ளனாகவும் இருக்கிறான் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க நன்றி

  • @SandhiyaSudhan-db8qu
    @SandhiyaSudhan-db8qu29 күн бұрын

    Jai shree Ram i am proud to be a Hindu

  • @naseerahamed7910

    @naseerahamed7910

    26 күн бұрын

    En poola ooombu

  • @jilakijai8088

    @jilakijai8088

    20 күн бұрын

    ​@@naseerahamed7910இப்படி தான் இஸ்லாம் மார்க்கம் சொள்ளுத

  • @naseerahamed7910

    @naseerahamed7910

    20 күн бұрын

    ​​@@jilakijai8088illa Nanba Avuru yethu athu solra ru nu therila antha video Kum athukum Samatham may illa

  • @naseerahamed7910

    @naseerahamed7910

    20 күн бұрын

    @@jilakijai8088 hu

  • @naseerahamed7910

    @naseerahamed7910

    20 күн бұрын

    @@jilakijai8088 illa

  • @user-wp7vx1sh2l
    @user-wp7vx1sh2l29 күн бұрын

    கூத்தடிப்பது உனது விருப்பம் ஆனால் புர்காவை அணிந்து கொண்டு மார்க்கத்தை இழிவு படுத்தாதே...

  • @aarirose6072

    @aarirose6072

    27 күн бұрын

    பர்தா குர்தா இஸ்லாம் மதத்தில் குர்ஆனில் இல்லை அது இஸ்லாமியர்கள் வழிபடும் முறை அவ்வளவுதான் அதை அணிந்து கொள்வதால் தான் பாதுகாப்பு என்பது ஒன்றும் கிடையாது இந்த உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது பழைய இஸ்லாம் நாடுகளில் பல இஸ்லாம் பெண்கள் துன்புறுத்தப்பட்டு இறந்திருக்கிறார்கள் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் நண்பா புர்கா பர்தா போட்டுக் கொள்வது தவறு ஒன்றும் இல்லை போட்டுக் கொள்ளட்டும் ஆனால் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறாதீர்கள் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்

  • @Unbiased__

    @Unbiased__

    26 күн бұрын

    Advice them in a good way. Do with Hikmah, don't be harsh

  • @rameshsamuel4798

    @rameshsamuel4798

    26 күн бұрын

    ஏன்டா காவி சங்கிகளுக்குத்தான் சொந்தம் என்பது போல புர்க்கா இஸ்லாத்துக்குமட்டும் சொந்தம் என்று புருடா விடுறீங்க.

  • @Najima216
    @Najima216Ай бұрын

    இந்தப்பையனுக்காக நீங்க இஸ்லாம் வந்திங்களா சிஸ்டர்... அப்போ இந்த மார்க்கம் பிடித்து, அல்லாஹவை அஞ்சி இந்த மார்க்கம் வரலையா... எதுஎப்படியோ அல்லாஹ்வை அஞ்சி தொழுவது, குரான் மனனம் பண்ணுவது கொஞ்சம் செய்யுங்க சகோதரி

  • @user-iz4dq9me8w

    @user-iz4dq9me8w

    Ай бұрын

    சரி. அவளிடம் மிகவும் பணிவாக சொல்லுங்கள். அனுஃபா பிறப்பால் உங்களைப் போல் முஸ்லீம் அல்ல. இஸ்லாம் கற்க எந்த தடையும் இல்லை. ஒரு நாள் அவள் நம்மை விட அதிகம் கற்றுக் கொள்வாள்

  • @ismailm.m9898

    @ismailm.m9898

    28 күн бұрын

    ​@@user-iz4dq9me8wஇன்ஷாஅல்லாஹ், அல்லாஹ் அருள் புரிபவன் துணை இருப்பான்

  • @aarirose6072

    @aarirose6072

    27 күн бұрын

    அந்தக் காலத்தில் முகமதியர்கள் இந்தியாவில் ஆட்சி செய்யும் போது பலர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள் அப்போது அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக மாறினார்கள் அதே போல் தான் பல பிரிட்டிஷ் அரசாங்கம் சமயத்தில் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களாகவும் மாறி இருக்கின்றார்கள் அவர்கள் எப்படி மாறினார்கள் என்பது தெரியாது ஆனால் தற்பொழுது திருமணத்துக்காக பலர் மாறுகிறார்கள் எத்தனை இஸ்லாம் பெண்கள் இந்துக்களை திருமணம் செய்து கொண்டு அருமையாக வாழ்கிறார்கள் மாறியிருக்கிறார்கள் எத்தனை இஸ்லாம் பெண்கள் கிறிஸ்துவர்கள் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார்கள் அதே போல் கிறிஸ்தவ பெண்களும் இந்து பெண்களும் இஸ்லாமியர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள் எத்தனையோ இஸ்லாமிய பெண்களும் கிறிஸ்துவ பெண்களும் இந்துக்களையும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள் எப்படி இருந்தாலும் இறைவனை ஏற்றுக் கொண்டு மாறுவது நல்லது அதைவிட எங்கிருந்தாலும் நல்லவர்களாக இருந்தால் மிகவும் சிறந்தது

  • @headofprojec

    @headofprojec

    22 күн бұрын

    உலகத்தில் பிறக்கின்ற எல்லா குழந்தைகளும் முஸ்லிம்களாகவே பிறக்கின்றார்கள் .ஆனால் (அவர்களின் )பெற்றோர்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றி நடந்து கொள்கின்றார்களோ நீங்களும் ( அந்தக் குழந்தைகளும்) பின்பற்றுகிறார்கள். இந்த குழந்தைகளையும் அவனை( ஒரே இறைவனை) நிராகரிப்பவர்களாக தாயின் வயிற்றில் இருந்து வெளியே கொண்டு வருவதில்லை என்பது நபி மொழி ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை என்பதனை மனதளவில் செயல் வடிவத்தில் கேட்டுக் கொள்ளுங்கள். அல்லாஹ்விற்கு எதனையும் எவரையும் இணை ஆக்கி விடாதீர்கள். நபி அவர்களின் போதனையை ஏற்றுக் கொள்ளுங்கள். இஸ்லாமிய மார்க்கம் எளிதானது பின்பற்றுவதற்கு. தமிழ் மொழியில் திருக்குர்ஆனையும், நபி போதனைகளையும் கற்றுக் கொள்ளுங்கள். நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்ச வேண்டாம். எல்லோரும் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் எல்லா மனிதர்களும் ஒரு நாள் அவன் முன் நின்று நமது காரியங்களுக்காக பதில் சொல்ல வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்

  • @rayeesahmed2846
    @rayeesahmed284629 күн бұрын

    கோடிக்கணக்கான பணம் இருந்தாலும் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் மஷாஅல்லாஹ்

  • @shahulhameed1371
    @shahulhameed137126 күн бұрын

    அல்லாஹ் நாடியவர்கேஹிதாயத்தைவழங்குவான் இன்ஷா அல்லாஹ் இதற்கு முன் நீங்கள் எப்படியிருந்தாலும் அதைப்பற்றி நினைக்காமல் மார்க்கத்தை தெளிவாக படியுங்கள் இன்ஷா அல்லாஹ்

  • @mohamedullam6726
    @mohamedullam672628 күн бұрын

    மிக்க நன்றி அனுபா இலங்கையில் இருந்து இருவரையும் நாம் வாழ்த்துகிறோம்.

  • @CatMeow-w9j
    @CatMeow-w9jАй бұрын

    கொள்கை ரொம்ப முக்கியம் சகோதரி...

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZАй бұрын

    மேலும் அவர்களிடம்: “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர். (அல்குர்ஆன் : 4:61)

  • @Hijabiqueen0013
    @Hijabiqueen0013Ай бұрын

    Masha Allah islathirku mariyadhu romba sandhosamana visayam alhamdulillah may Allah bls you both my drs💜😊🤗

  • @SowmiyaAnvi-vb4so
    @SowmiyaAnvi-vb4soАй бұрын

    Cute anna akka ❤❤❤ video's patha rbm happy irukum cute couples anna akka.....❤❤❤

  • @user-jz1kr8gi9r
    @user-jz1kr8gi9r27 күн бұрын

    அனுஃபா அவர்களின் அம்மாவின் புரிதல் மிக தெளிவாக இருக்கிறது.

  • @lathajohnson8420
    @lathajohnson8420Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤very good interview dears anshan anufamma❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @imanufa

    @imanufa

    Ай бұрын

    ❤🎉

  • @shibinsnshibin3807
    @shibinsnshibin38073 күн бұрын

    Sis anufa ellavarkkum Muslim aa erukka mudiyaath athkk kadavul selection venum ath kk oru thottram tha anshad avunka family un amma ellaame unakku allavidam neraye excuses kidakkum ath nabi ye solliyirukkaa nalla vaazh❤

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah989629 күн бұрын

    Great mother I'm also from Indian christian before I convert 🌹👑🌹

  • @user-gd3hj1ir4c
    @user-gd3hj1ir4cАй бұрын

    Na 2× speed la tha interview keapen ana ithu normal la paakuren 2× speed la peasuraga😂

  • @user-fd6wb5pl8f
    @user-fd6wb5pl8fАй бұрын

    KZread விட்டுட்டு அந்த பெண்ணை வேலைக்கு போயி காப்பாத்து மீடியாவில் பேட்டி கொடுப்பதை பெருமையாக நினைக்காமல் ஒரு நல்ல இஸ்லாமியர்களாக இருங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gokulapriyaprasanth3731

    @gokulapriyaprasanth3731

    27 күн бұрын

    Muslims video podrathu mattum thappu Muslims ungala mathri video pakkrathu thappu illlaya ponga da 😅

  • @ShifnaShifnam-sn2ng
    @ShifnaShifnam-sn2ngАй бұрын

    Mashallah....❤🤗

  • @mh.mujibrahman8619
    @mh.mujibrahman8619Ай бұрын

    பர்தா போட்டு வீடியோ போடுவது தான் நல்லா இருக்கு..

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethiАй бұрын

    🎉 வாழ்த்துகள்.அழகான நேர்காணல் ❤அருமையான‌ உரையாடல்.

  • @banusyed1703
    @banusyed1703Ай бұрын

    Mashallah Burha tha ungaluku alagu Allah bless your family

  • @mumtajabdulbasheer7878
    @mumtajabdulbasheer787829 күн бұрын

    Ear rings for men is not allowed in Islam...it's haram.

  • @ismailm.m9898

    @ismailm.m9898

    28 күн бұрын

    அல்லாஹ்காக காதுரிங்கை கழட்டிடுங்க

  • @NoorMohamed-v9x
    @NoorMohamed-v9x20 күн бұрын

    ஏனோ தானோன்னு குர்ஆன் படிச்சா இப்புடித்தான் பேச தோனும் இறைவன் பயம் வந்து குர்ஆன் படிச்சா எல்லாம் தெளிவா முரியும்

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4oАй бұрын

    Sister Long live with Happy.🎉🎉🎉

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7veАй бұрын

    Smile it's sunnah ☝️

  • @user-ev4gn3pb6g
    @user-ev4gn3pb6gАй бұрын

    இருவருக்கும் வாழ்த்துக்கள் இஸ்லாம் பற்றிய புரிதல் இன்னும் வேண்டும் இன்னும் நிறைய முன்னேற்றம் பெறவும்

  • @dharmaraj9957
    @dharmaraj9957Ай бұрын

    ஆசை அறுபது நாள் மேகம் முப்பது நாள்

  • @sahasaha182

    @sahasaha182

    Ай бұрын

    Megam illa Mogam..

  • @user-hh5xt7qx6i

    @user-hh5xt7qx6i

    Ай бұрын

    ​@@sahasaha182hahahaha😂😂😂comment kooda olunga poda therila, ivangalam thathuvam sollitu vanthutanga bro

  • @mohamedziaziawdeen8521
    @mohamedziaziawdeen852129 күн бұрын

    Insha Allah Allah will given to both strong hithaya

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh78621 күн бұрын

    சமத்துவ குடும்பம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

  • @Starthegamee
    @StarthegameeАй бұрын

    Favourite couple ❤️🌍 ⚡

  • @user-hn4wy5qk6x
    @user-hn4wy5qk6x19 күн бұрын

    Alhamthulillah Vaalthukal Anufa & Husband. ❤😂❤

  • @mathanabi1011
    @mathanabi1011Ай бұрын

    Hai am ur new subscriber

  • @Charu6405
    @Charu6405Ай бұрын

    Ivanukkaga muslim aagiruke sollirukinga Allahuvir kaaga mattume muslimaga irukka venudum.. ☺️

  • @Unbiased__
    @Unbiased__26 күн бұрын

    May Almighty Allah Bless and Guide you to the right path. Aameen Aameen Ya Rabbal Aalameen

  • @lappachiabdulmahamood691
    @lappachiabdulmahamood69119 күн бұрын

    நல்வாழ்த்துக்கள் மணமக்கள்

  • @Pavithrarameshkrishnan-d5w
    @Pavithrarameshkrishnan-d5wАй бұрын

    ❤❤❤❤❤❤keep rocking akka Anna I always support you both❤❤❤❤❤

  • @Abcwritesfan
    @AbcwritesfanАй бұрын

    Masha Allah ❤

  • @AbdulSalam-gp1fy
    @AbdulSalam-gp1fyАй бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wgАй бұрын

    Masha allah

  • @thasleemfarhana1571
    @thasleemfarhana1571Ай бұрын

    Allah ungauku hidhayath koduthurukan alhamdulillah Islam pathi ivlo alaga purunjuvachurukinga

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246Ай бұрын

    Super valga valamudan ❤❤❤❤❤

  • @funny_tamil-e7k
    @funny_tamil-e7k28 күн бұрын

    யாரு என்ன சொன்னாலும் கண்டுக்க வேண்டாம் சந்தோசமா இருங்க ரெண்டு பேரும்

  • @gv6609
    @gv660919 күн бұрын

    மதம் மாத்தாம கல்யாணமும் இல்லை வாழவும் முடியாது. இதுல என்ன காதல் பெருமை வேண்டி கிடக்கு... முஸ்லிம் ஆக்கின பிறகு டான்ஸ் ஆட வைத்து வீடியோ போடலாம். அது தப்பில்லையாம்.

  • @kathijabeevi1567
    @kathijabeevi156720 күн бұрын

    Congratulations Congratulations Congratulations

  • @iqbalbashaazeez5335
    @iqbalbashaazeez533513 күн бұрын

    உங்களுக்கு யூடியூபில் பணியாற்ற ஆர்வம் இருந்ததால் ஹிஜாபை பேனிக் கொண்டு மக்களுக்கு தேவைப்படும் குறிப்புகளை பற்றி பேசலாம் சுகாதாரம் பற்றி பேசலாம் உணவை பற்றி பேசலாம் அறிவியலை பற்றி பேசலாம் உலக நாடுகளை பற்றி பேசலாம் இப்படி எவ்வளவோ இருக்கயில் (எல்லோரும் இல்லை என்றாலும்) சில தீயவர்களின் உணர்வுக்கு தீனி போடும் விதமாக நீங்கள் அமைந்து விடக்கூடாது ஆசைப்படுகிறேன்.

  • @This-yashuvlogs
    @This-yashuvlogs25 күн бұрын

    தொழுகை பரக்கத் இல்லமா. மனிதனாக பிறந்தால் தொழுகை கடமை . Inshallah nalla irunga.

  • @sairarafi1773
    @sairarafi177327 күн бұрын

    😢அல்லா‌ஹ் நாடினதான்‌ இஸ்லாத்துக்கு வரமுடியும் ‌ அது உங்களுக்கு கிடைச்சுருக்கு இஸ்லாம் பற்றி நிறைய படிக்க கொஞ்சம் கொஞ்சமா மீடியாக்கள் வர்ரது நிப்பாட்டிகோ

  • @N-A-V-E-E-N947
    @N-A-V-E-E-N947Ай бұрын

    Ansha anna fans assemble here❤

  • @SAg9620
    @SAg9620Ай бұрын

    Inshaa allah ongarenduperukum allah barakath seiyattum. Nee veramadhathula irukumbothu ariyaamai kaalathula o vaazhkai reels la poochima its ok. But nee ippa unmaayana madhathuku vandhutte inime nee o time allahve islaathe ariyaruthukaaga payanpaduthuma. Allah onaku vurudhiyaana nambikkaiyum vurudhiyaana irai atchathayum kudukanum inshaa allah. neenga evlavo veenana kariyathuku mobile, social media nu time spent panringa oru 5mnt abdul basith,zakir naik bayan kelunga allahna yaaru thoodharna yaarunu islam evlo thooimaiyana madhamnu alaaraichi pannuma. Allah onaku girubai seiyattum

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4fАй бұрын

    என்னத்த சொல்ல....... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை

  • @lifeoftravel8465
    @lifeoftravel846529 күн бұрын

    Love kakalam islam la varakudathu...athu thappu..islam Pathi purinju therinjithu islam entha oru kattayapaduthalum illama virumbi varanum..islathuku varanumnu kattayapadutha kudathu...

  • @drskb2934
    @drskb293426 күн бұрын

    நீ புளித்துப் போன பிறகு " உனக்கு தலாக் கொடுப்பான்!! அப்போது உனக்கு புரியும், அது வரையில் புரியாது, 😮😢😮

  • @user-xl2gm5wz4v

    @user-xl2gm5wz4v

    14 күн бұрын

    Katharuuuu 😂

  • @DIVISMILEY
    @DIVISMILEYАй бұрын

    Sister Christian la nanga day and night prayer pandrom new year Xmas mattum church poga mattom we are indians 😊❤

  • @Eban-qo2xq

    @Eban-qo2xq

    Ай бұрын

    CRT sis few Christian's are like that

  • @KasimJaleel
    @KasimJaleel5 күн бұрын

    Iong live🎉🎉🎉🎉🎉🎉

  • @RaiganBegem
    @RaiganBegemАй бұрын

    Anufa akka enaku ungala rmba pudikum akka ur Lucky akka♥️ alhamdulillah akka🥰

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman155019 күн бұрын

    இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துகள்

  • @lioness1249
    @lioness124921 күн бұрын

    Sister, Welcome to Islam, Pardah is not only to hide body, it is also to b modest, modesty in Islam is not to showcase something which attracts opposite sex, dance will obviously attract other men in social media, so its not right to dance with or without pardah.......hope you got what I mean.

  • @user-yq1gn9lb2m
    @user-yq1gn9lb2mАй бұрын

    Vallthukal

  • @MhdRafiq-nt6pi
    @MhdRafiq-nt6piАй бұрын

    Masha allah walthukkal

  • @user-pt6or5hr5g
    @user-pt6or5hr5g29 күн бұрын

    Akka intha words use pannathinga Ella muslimku kovam varum Allah is bestenga ansha Annan nallavunga

  • @MkNasurKwt
    @MkNasurKwt23 күн бұрын

    iru Mazattawarhal Married panne kadeisi warei walwazu remba kastam? So Happy Married life

  • @shibinsnshibin3807
    @shibinsnshibin38073 күн бұрын

    Masha allah ❤

  • @user-iu1rj2oj9o
    @user-iu1rj2oj9o26 күн бұрын

    Masha allah mash allah good good ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jakirjr4639
    @jakirjr4639Ай бұрын

    சங்கிகள் இத பார்த்தா லவ் ஜிகாத்னு சொல்லிடுவானுங்களே

  • @Raguvaran____15

    @Raguvaran____15

    Ай бұрын

    Thulukka panni ithuve muslim ponnu hinduva convert agiruntha ne katharikka mattiya

  • @user-td8st5yp9m

    @user-td8st5yp9m

    Ай бұрын

    மங்கியாதற்பேரதுகிருஸ்இஸ்ஆனவர்களேஹிந்துன்னாகலப்புதான்ஐ

  • @kamalbatcha7334
    @kamalbatcha733426 күн бұрын

    மாஷா அல்லாஹ்

  • @BPMadheenaB
    @BPMadheenaBАй бұрын

    Favorite couple🎉

  • @user-uz6it2ox4s
    @user-uz6it2ox4sАй бұрын

    அப்போ நான் யாரு...என்ற கேள்விக்கு ..ராமன் அப்துல்லா...பட பாடலில் பதில் ...உள்ளது... ஆண்டவன் எந்த மதம்....? நான்கு பேரும் மதம் சார்ந்த பெயர் .. மற்றும் தோற்றம்... விடுபட்டு..மனித இனம் என்று அறிவித்து விட்டால். ..என்ன!!!

  • @sumiyashafras8358
    @sumiyashafras8358Ай бұрын

    Islathle ebidi irukkenumdu thedi therijji kolluggo

  • @habibasyed3427
    @habibasyed342728 күн бұрын

    தமிழ் குரான் படிக்காமா குரான் தமிழாக்கம் படிங்க இப்படி ல பேசவேமாட்டிங்க

  • @amanullahamanullah391
    @amanullahamanullah39118 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்உன்னுடைய புர்கா உன்னுடைய கணவன் அழகான குடும்பம்இப்ப நல்லா இருக்கு அதே மாதிரிதுர்கா போட்டுக்காம நல்லா இருக்குமா சாலாஎதார்த்தத்தை கொடுப்பார்களாமாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

  • @drskb2934
    @drskb293426 күн бұрын

    முதலில் சாப்பிட்டு/ இரண்டாவது கேக்/ மூன்றாவது பிரியாணி/ நாலாவது???

  • @user-vk5jb5by5i
    @user-vk5jb5by5iАй бұрын

    Love ikku matham Ella frindes but purga podunga ungakum pathukabuthan

  • @MohamedAli-id8yz
    @MohamedAli-id8yz23 күн бұрын

    MASHA Allah

  • @hhhujjhhhhjjj9580
    @hhhujjhhhhjjj9580Ай бұрын

    masha allaah nice girl

  • @JasiraJasu
    @JasiraJasu29 күн бұрын

    Burgha bodama reels poduuu

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403Ай бұрын

    Orumuslima iruppathan perumathi maraniththapinthan vilankum

  • @nazarkhanhilmy91
    @nazarkhanhilmy9122 күн бұрын

    Masha allah nalla walthu froom srilanka

  • @user-kk2mq7nl9m
    @user-kk2mq7nl9mАй бұрын

    Amma super ❤

  • @MohamedIshaqu
    @MohamedIshaquАй бұрын

    ஹிதாயத்தை அல்லா கொடுக்கவேண்டும்

  • @user-vk5jb5by5i
    @user-vk5jb5by5iАй бұрын

    Allhamhulla

Келесі