அபிராமி அந்தாதி விளக்கம் - பாடல் 1 | Abirami Anthathi - Song 1 explanation | Abirami Andhadhi

#Abiramianthathi #அபிராமிஅந்தாதி #anthathi
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 300

  • @shivas458
    @shivas4582 жыл бұрын

    உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே. 🙏🙏🙏

  • @RAMYADivine
    @RAMYADivine10 ай бұрын

    உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

  • @ranikavi4907
    @ranikavi4907 Жыл бұрын

    அபிராமி அந்தாதி பாடல் கருத்துகேட்டபிறகு எங்க 😁ளுக்கு படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது.மிகவம்நன்றி அம்மா.

  • @adminloto7162
    @adminloto71622 жыл бұрын

    தினந்தோறும் எல்லா உயிர் இனங்களுக்கும் மனிதர்களுக்கும் முதல் கடவுளான சூரியபகவானே போற்றி போற்றி அபிராமி அண்ணயே போற்றி போற்றி முத்து முத்தாக அர்த்தம் கூறி புரியவைத்தற்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajendranrasappan3303
    @rajendranrasappan33034 жыл бұрын

    அரிய பொருளே அவிநாசியப்பா போற்றி ஓம் நமச்சிவாய. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @ranikavi4907
    @ranikavi4907 Жыл бұрын

    அபிராமி அந்தாதி கேட்க கேட்க தேன் கலந்து சாப்பிட்டால் எப்படி சுவையாக இருக்குமேஅப்படிஇருந்தது அம்மா.அதற்குநீங்கள்கூறியவிளக்கம்மிகவும் அருமை அம்மா.நன்றிஅம்மா .

  • @jeyachitra3669
    @jeyachitra36694 жыл бұрын

    மிகவும் அருமை அம்மா.... மிக்க நன்றி..அம்மா🙇🙇🙇 அடியேனுடைய மானசீகமான குரு தாங்கள் தான் அம்மா..

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Жыл бұрын

    ஓம் அபிராமி அந்தாதி அம்மா தயோ என்று நம்புகிறேன் என்று நம்புகிறேன் பிரச்சினை தீர 🙏😭😭🙏

  • @suseelasuseela3428
    @suseelasuseela34283 жыл бұрын

    தங்களின் விளக்கங்கள் எல்லாம் என் மனதை அமைதிஅடைய ச் செய்கின்ற து... நன்றி குருவே....

  • @divyar1948
    @divyar19484 жыл бұрын

    அழகான தகவல் மாம்👌👌👌👌👌👌👌👌😇😇😇😇😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prathipamurugan2089
    @prathipamurugan20894 жыл бұрын

    அபிராமி அந்தாதி கடவுளின் வரப் பிரசாதம் அம்மா வரிகள் உணர்வு மிக்கது 🙇🙇🙇

  • @parimalamkumar9486
    @parimalamkumar94864 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி🙏🏻🙏🏻

  • @logansubramaniam7327
    @logansubramaniam73274 жыл бұрын

    இவ்வளவு சுவரஸ்யமாக தானும் உணர்ந்து எங்களையும் உணரவைக்க இன்னொருவரால் முடியும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்த பாடலுக்காக காத்திருக்கின்றோம்.

  • @revathyshankar3450
    @revathyshankar34504 жыл бұрын

    மிக மிக அழகான விளக்கம் 🙏👌😍🙌மிக்க நன்றி 🙏 அமுதீஸர் ஒருபாகம் அகலாத சுகபானி அருள்வாய் நீ அபிராமியே🙏

  • @malarvizhi8517
    @malarvizhi85174 жыл бұрын

    நன்றி அம்மா

  • @baskaran3380
    @baskaran3380 Жыл бұрын

    அம்மா கூறிய விளக்கத்திற்கு நன்றி

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan20334 ай бұрын

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக தெளிவாக, அருமையாக விரிவாக ., மிகத் தெளிவாக , பொருமையாக அபிராமி அந்தாதி பற்றிய பெருமைகளை , எடுத்துரைத்த ஆன்மிக குருவே அம்மா ! தங்களை சிரம் தாழ்த்தி இருகரம் கூப்பி வணங்குகிறேன்அம்மா ! மிக மிக நண்றி அம்மா! 🌹🌹🌹🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @geethababu792
    @geethababu7924 жыл бұрын

    அம்மா சரணம்🙏தாயே சரணம்🙏அபிராமி சரணம்🙏ஸத்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @punithaperumal3402
    @punithaperumal34022 жыл бұрын

    உங்கள் பதிவு அருமையாக உள்ளது 👌👍......உங்களை நேரில் காண ஆர்வமாக உள்ளேன் 😊😊.... உங்கள் பதிவுகளை நான் தினமும் கேட்பேன் ☺️💐

  • @bobbyjana2177
    @bobbyjana21774 жыл бұрын

    அம்மா வாரம் இரண்டு பதிவாக போடுங்கள். ப்ளீஸ். மிகவும் நன்றாக உள்ளது. 🙏

  • @nagariches8756
    @nagariches87564 жыл бұрын

    நன்றி .நன்றி நன்றி நன்றி WAITING FOR THE NEXT WEEK. நன்றி

  • @frontdoorfilmsindia7977
    @frontdoorfilmsindia79774 жыл бұрын

    என் அன்பு தோழிக்கு வணக்கம் அபிராமி அந்தாதி யின் முதல் ‌ பாடல் மிகவும் அற்புதமான விளக்கம்

  • @meenakashishankar9292
    @meenakashishankar92924 жыл бұрын

    Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏 அருமையான விளக்கம் தந்தீர்கள். மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 Жыл бұрын

    அருமையான விளக்கம் அம்மா.நன்றிஅம்மா

  • @menakac1628
    @menakac16285 ай бұрын

    En Ulla thunai yaga irukkum ungalukku Nandri guruvar 🙏🌺

  • @vasanthamanip7216
    @vasanthamanip72164 жыл бұрын

    வாழ்க.வளமுடன்.நமசிவாய.சிவாய நம

  • @diwageryogen4750
    @diwageryogen47503 жыл бұрын

    வணக்கம்,மிக்கநன்றிகள்,மகிழ்ச்சி,சிறப்பு,வாழ்க வளமுடன்.

  • @sruthinemi
    @sruthinemi4 жыл бұрын

    Thanks a lot ma'am everytime when i hear speech about Abirami Anthathi in different functions, they never explain more than 3 or 5 songs.. Always felt when can we hear the explanation of all songs.. Your these videos are blessings to us..

  • @dgayathri5037
    @dgayathri50372 жыл бұрын

    அம்மா நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷம் அம்மா நன்றி 🙏🙏

  • @Gnanawalli
    @Gnanawalli4 жыл бұрын

    அபிராமி அந்தாதி ரெம்ப அழகு சொட்டுது. Thank you

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman65084 жыл бұрын

    மிக முக்கியமான பதிவு.மிக அருமை. அம்மா மிக்க நன்றி. எல்லோரும் கற்று பயனடைய லாமே.

  • @nithishkumar6366
    @nithishkumar63664 жыл бұрын

    மங்கை அம்மா அழகா இருக்கீங்க 👍☺️☺️☺️☺️

  • @padmapriya475
    @padmapriya4754 жыл бұрын

    Nandri Nandri Nandri eru karam kuppi vanagugindren

  • @surabhi.a.shankar6808
    @surabhi.a.shankar68084 жыл бұрын

    Super mam, arumai

  • @Worldkovil
    @Worldkovil4 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @radhikas2125
    @radhikas21252 жыл бұрын

    Very thanks mam👍👍🙏🙏 om sakthi🙏🙏🙏 ungal details super amma nandri nandri nandri amma nandri🙏🙏🙏

  • @vijayakumarv33
    @vijayakumarv334 жыл бұрын

    இதன் அர்த்தம் தெரியாமல் நான் படித்து கொண்டு இருந்தேன் இப்போது நன்றாக தெரிந்து கொண்டேன்

  • @priyadharshini4095

    @priyadharshini4095

    3 жыл бұрын

    Epo padikanum epadi padikanu

  • @shantisoma5414
    @shantisoma54144 жыл бұрын

    Thanks amma. You look very divine amma. Very happy to see you. You are a humble person. Love you so much amma.

  • @vijayalakshmiviji5367
    @vijayalakshmiviji53674 жыл бұрын

    அபிராமி அந்தாதி விளக்கம் வாரத்திற்கு ஒண்று என்றால் இரண்டு வருடம் ஆகிவிடும் அம்மா.தினமும் பதிவை போட்டால் மூண்று மாதத்திற்கு மேல் ஆகும் தினமும் விளக்கம் தாருங்கள்

  • @praveenramu1767
    @praveenramu17675 ай бұрын

    Romba arumaiyana pathivu Amma 🙏 romba nandri amma 🙏

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath26604 жыл бұрын

    Nantri Amma arumaiyana velakkam 🙏🙇

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh4 жыл бұрын

    மிகவும் சிறப்பு அம்மா 🙏🙏🙏🤗🤗🤗🙏🙏🙏

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri41374 жыл бұрын

    Nandri Amma... I'm blessed to hear this....🙏

  • @ananthasermaraj6152
    @ananthasermaraj6152 Жыл бұрын

    அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி துணை ஹரி ஓம் ராமானுஜாய அடியேன் தாசன்

  • @kalavathidorairaj7677
    @kalavathidorairaj76773 жыл бұрын

    நன்றி அம்மா அருமையான விளக்கம்.

  • @sureshrama4328
    @sureshrama43284 жыл бұрын

    நன்றி அம்மா 🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏💖💝💖

  • @umamaheshwari2492
    @umamaheshwari24924 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @karthis9908
    @karthis99084 жыл бұрын

    அருமையான பதிவு அழகான விளக்கம் அம்மா.. மிக்க நன்றி

  • @flash_3323
    @flash_33234 жыл бұрын

    அருமையான விளக்கம் 💐💐💐

  • @asmitha4206
    @asmitha42064 жыл бұрын

    அம்மா, தினமும் பராயணம் செய்கிறேன். ஆனால் பொருள் புரிந்து பாராயணம் என்பது இந்த வாரங்களில் இருந்து ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

  • @RamaKrishna-iw3tv
    @RamaKrishna-iw3tv4 жыл бұрын

    Arumaiyana pathivu amma

  • @soundarydeivaprakasam4027
    @soundarydeivaprakasam40273 жыл бұрын

    அருமையான விளக்க பதிவு நன்றி

  • @amirthapandiankrishnasamy2183
    @amirthapandiankrishnasamy21834 жыл бұрын

    Word by word meaning .. explanations... Great

  • @muthumariappan400
    @muthumariappan4004 жыл бұрын

    மிக சிறந்த முறையில் விளக்கி கூறுகிறீர்கள்.🙏🙏🙏

  • @sasirekha6016
    @sasirekha60164 жыл бұрын

    அற்புதம் அம்மா🙏🙏🙏

  • @rajiraji819
    @rajiraji8194 жыл бұрын

    அழகான விளக்கம்.. நன்றி

  • @sharmilabala5331
    @sharmilabala53314 жыл бұрын

    Super explanation mam clearly mentioned abirami ambal with smiling face

  • @raman.n.g.8651
    @raman.n.g.86514 жыл бұрын

    Madam. Superb. Thanks lord great service.

  • @jothilakshmi9255
    @jothilakshmi92553 жыл бұрын

    நன்றி !! நன்றி!! விளக்கம் கொடுத்தமைக்கு மேடம் 🙏

  • @SasiKumar-rt3jq
    @SasiKumar-rt3jq3 жыл бұрын

    உங் கள் பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா

  • @muralivelayuthem5490
    @muralivelayuthem54904 жыл бұрын

    Excellent explanation.sivaya nama🙏 Thank u ma

  • @deepikaenterprises5430
    @deepikaenterprises54302 жыл бұрын

    அம்மா ...அருமையான பதிவு... வாழ்க வளமுடன் என்றும்.....

  • @botbalaji6194
    @botbalaji61942 жыл бұрын

    அற்புதம், நனறி சகோதரி வாழ்க வளமுடன்🙏

  • @kvichuiyer2804
    @kvichuiyer2804 Жыл бұрын

    Beautiful explanation. Om Shakthi, parashakthi !

  • @ganeshnavin9448
    @ganeshnavin94484 жыл бұрын

    நன்றி அம்மா அருமை

  • @Varshana10
    @Varshana104 жыл бұрын

    Ma'm, like thiruppavai, plz give videos daily for Abirami anthathi too.. We can't keep waiting soo long for your lovely explanation.. We like hearing your speech daily.. Plz plz plz..

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran10632 жыл бұрын

    நன்றி மா 🙏

  • @user-yc3vj7sd3o
    @user-yc3vj7sd3o4 жыл бұрын

    அபிராமி சீரடடிக்கே அடிமை பூன்டேன் 👣🙇

  • @rahulmurthy1763
    @rahulmurthy17634 жыл бұрын

    அருமையான விளக்கம்...

  • @sivasankaris7088
    @sivasankaris70884 жыл бұрын

    Nandri amma 🙏🙏

  • @meenals3477
    @meenals3477 Жыл бұрын

    Romba Nandri

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj43074 жыл бұрын

    Nandri amma

  • @karthikeyanirajarajan7543
    @karthikeyanirajarajan75434 жыл бұрын

    Nandri Amma

  • @sriram-ve5jt
    @sriram-ve5jt Жыл бұрын

    அருமையான விளக்கம் 😊

  • @Arun_21
    @Arun_212 жыл бұрын

    அருமையான பதிவு

  • @vidhyarajkumar4230
    @vidhyarajkumar42304 жыл бұрын

    Beautiful explanation.Thank you madam

  • @umas3111
    @umas3111Күн бұрын

    Ungalal en valkayil niraya matacham

  • @sumithraraja7190
    @sumithraraja7190 Жыл бұрын

    நன்றி சகோதரி...

  • @sigaramtwowheelerfinance7423
    @sigaramtwowheelerfinance74234 жыл бұрын

    Nandri amma ❤️

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz4 жыл бұрын

    Amma vanakkam

  • @ponni4663
    @ponni46634 жыл бұрын

    Nanri sagothari

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan63223 жыл бұрын

    நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @rajinarayan8744
    @rajinarayan87444 жыл бұрын

    Super 👌👍🙏🙏🙏😘

  • @krithika.tghsskasipalayame5392
    @krithika.tghsskasipalayame53924 жыл бұрын

    Super explanation mam Vaalthukal

  • @paramusandal94
    @paramusandal943 жыл бұрын

    super super rompa alaku...

  • @vayanaperumalpn9510
    @vayanaperumalpn95103 жыл бұрын

    அம்மா அபிராமி உன் மகன் அபிராமி பட்டர் திருவடி பணிந்து அபிராமி அந்தாதி மூலம் உன் கருணை கிடைக்க அருள் புரிவாய் உன் மகள் உரைக்கும் உரை யாம்உன்னடி பணிய உதவி புரிய கருணை கொள்வாய் தாயே சரணம்

  • @geethah2542
    @geethah25423 жыл бұрын

    Om sri mathre namaha! Namaskarams mam! We r blessed to hear. Excellent explanation mam!

  • @KumariKumari-iy3gp
    @KumariKumari-iy3gp2 жыл бұрын

    Thankyouverymuch,sister

  • @annakodim8311
    @annakodim83114 жыл бұрын

    Expected this video whole week,,😍

  • @aparnachelladurai9042
    @aparnachelladurai90424 жыл бұрын

    Thank you so much for abirami anthathi vilakkam. Please keep uploading.

  • @subadranatarajan773
    @subadranatarajan7734 жыл бұрын

    Very delighted to hear your beautiful explanation. Thank u sis.

  • @balasubramaniamrajoo6401
    @balasubramaniamrajoo64014 жыл бұрын

    Thank you very much madam for information about this

  • @thambothiswaran7024
    @thambothiswaran70244 жыл бұрын

    Thanks alot Amma🙏👍👌

  • @vidhyasenthil2240
    @vidhyasenthil22403 жыл бұрын

    Supper supper 💓💓💓👌👌👌👌🙏🙏🙏🙏

  • @kanchanar4780
    @kanchanar47804 жыл бұрын

    Thanks for your usefull information mam

  • @brindams9393
    @brindams93932 жыл бұрын

    Just just superb 🙏

  • @kavi3k716
    @kavi3k7164 жыл бұрын

    Super mam.. IAM eagerly waiting next video... Very useful mam thank you so much ...

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy18374 жыл бұрын

    Thank you so much

  • @gayathrigayu1426
    @gayathrigayu14264 жыл бұрын

    அருமை

Келесі