ஆனந்தத்தோடு, அபிமானத்தோடு கைங்கர்யத்தில் ஈடுபடுங்கள் l

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt Swetha Varadaprasath
ஏழேழு தலைமுறையாக பகவானுக்கு பல்லாண்டு பாடுகிறோம்
பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு - 3
வாழாட் பட்டுநின் றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே
மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
காணத் தவறாதீர்கள்
மற்றும்
உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
பார்க்கலாம்
அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZread: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Пікірлер: 119

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban441312 күн бұрын

    ஆஹா அருமை ஸ்வாமி கேட்க கேட்க தெவிட்டாத பேரின்பம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @ramanujamrengamani1167
    @ramanujamrengamani116712 күн бұрын

    அடியேன் தினம் தோறும் பிரபந்தம் சொல்லி வருகிறேன் எனக்கு பாசுரத்தினன் பொருளை அறிய வேண்டும் என்று பிரார்தனை செய்வேன் இப்போது அது உங்கள் வழி நிறைவேறியது பெரும்பாலும் எனக்கு ரொம்ப சந்தோஷமா

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran58512 күн бұрын

    ஆழ்வார்கள் திருவடியே சரணம் 🙏 பாசுரம் வியாக்கியானம் கிடைக்க பெற எங்களின் பெறும்பாக்கியம்

  • @ram-ew3df
    @ram-ew3df12 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @sridevinarayanan3453
    @sridevinarayanan345312 күн бұрын

    அடியேனுக்கு ஆசார்யர்களும் எம்பெருமான் மற்றும் தாயாரும் மஹா பாக்யம் அனுகிரஹித்திருக்கிரார்கள் இப்படியொரு சத் விஷயம் கேட்பதற்கு. அற்புதமான மற்றும் பொருத்தமான விளக்கங்கள். இனி ஒவ்வொரு நாளும் பாசுரங்களை அர்த்த பாவத்தோடு எம்பெருமானுக்கும் தாயாருக்கும் சமர்ப்பிக்க முடியும். அடியேனுடைய க்ருதக்னைகள் இந்த ஊடகத்திற்கு.

  • @RevathiR-ir9es
    @RevathiR-ir9es5 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthisridhar3826
    @shanthisridhar38265 күн бұрын

    . தமிழ் பாசுரங்களுக்கு அர்த்தம் அறிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. தங்கள் திருவடிக்கு பல்லாண்டு பல்லாண்டு. பாடலை பாடுபவர் மிக அழகாக பாடுகிறார்.❤

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan723812 күн бұрын

    நமஸ்காரம். இராமன் திருவடிக்கு பல்லாண்டு. அருமையான விளக்கம். தன்யோஸ்மி.அடியேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan607812 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் அடியேனின் நமஸ்காரங்கள். .3 வகை பக்தர்கள் விளக்கம் அருமை. நன்றி

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran58512 күн бұрын

    எங்கள் மனமே படைத்தொருதானுக்கே திருவடிக்கே சரணம். வியாக்கியானம் அருமை 👌 👍 சாமி பெரியாழ்வார் திருவடியே சரணம்

  • @alamelusubramanian932
    @alamelusubramanian93210 күн бұрын

    ஸ்ரீசீதா ராமனுக்கு பல்லாண்டு .

  • @sindhumani3884
    @sindhumani388412 күн бұрын

    I got tears Anna while you telling about Lord Ram How beautifully Periyazhwar calling everyone,, how much love 💕 he has on Lord Ram ,,,

  • @narayanannara4434
    @narayanannara443410 күн бұрын

    ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் ஸ்ரீ உ வே வெங்கடேசன் அவர்களின் திருவடி சரணம் மிக மிக அருமை உங்கள் உபன்யாசம் அனைவரும் கேட்டு நலம் பெற வேண்டும் அடியேன்

  • @porselvik2378
    @porselvik23786 күн бұрын

    அடியேன் நமஸ்காரம்ஜயா . மிக மிக அருமையா ன விளக்கத்திக்கு நன்றிஜயா🎉👌👏👏

  • @Rengu_Savitri
    @Rengu_Savitri10 күн бұрын

    அருமையான பதிவு எம்பெருமானார் ஆழ்வார் கள் ஆச்சாரியர் திருவடி சரணம். 🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan768912 күн бұрын

    சமன்யா அர்த்தம் உடன் பல்லாண்டு பாசுரம் adiyaen sevippen தங்களின் உபன்யாசாதல் இனிமேல் அபிமானது உடன் செவிப்பேன் 🙏🙏மிக்க நன்றி 🙏🙏

  • @jayavarathan9677
    @jayavarathan967712 күн бұрын

    PERIYAZHWAR ,PERUMAL THIRUVADIGALE CHARANAM.DR .VENKATESH AVARGALUKKU NANRI❤🙏🙏🙏🙏

  • @seethalakshmisadagopan5593
    @seethalakshmisadagopan559312 күн бұрын

    ஆழ்வார் திருவடிகளே சரணம். அடியோங்கள் பாக்கியம்.🙏🏻🙏🏻🙏🏻

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan966612 күн бұрын

    Divine speech. Hope all are lucky to hear your speech. God bless you.

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan503912 күн бұрын

    Miga arumaiyana Explanation swamy👌🙏DHANYOSMI🙏🙏

  • @ushas5233
    @ushas523312 күн бұрын

    Thanku so much Namaskaram sir

  • @malathysrini3009
    @malathysrini300912 күн бұрын

    🙏🙏 aacharyaar thiruvadigale saranam.... 🙏🙏 //srimathe narayana ya namaha //

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar400312 күн бұрын

    Thanks swamy 💐🙏

  • @revathinarayanan240
    @revathinarayanan24010 күн бұрын

    Srimatthe ramanujaya namaha.. அற்புதம் அற்புதம்.... எப்பேர்ப்பட்ட கைங்கர்யம் ஆரம்பித்திருக்கிறீர்கள்...நீங்களும் எம்பெருமான் எம்பெருமானார், ஆழ்வார் ஆச்சார்யன் ஆசீர்வாதங்களோடு பல்லாண்டு இருந்திட அவர்களையே ப்ரார்த்திக்கிறோம்..

  • @ramasubramani1276
    @ramasubramani127612 күн бұрын

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum226012 күн бұрын

    நன்றி

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi260812 күн бұрын

    Adhi Arpudamana explanation swami 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @alamelumangai5532
    @alamelumangai553212 күн бұрын

    Om namo narayana

  • @kausalyaranga429
    @kausalyaranga4296 күн бұрын

    Parama bhagyam adiyen 🙏 🙏🙏🙏

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai114812 күн бұрын

    கூழாப்பட்டு நின்றீர்களை, ஏழாட்காலும் பதிப்பு ஆவோம், என்பதற்கு சொல்லிய விளக்கம் மிகவும் அருமை. வாழ் ஆட்பட்டு நின்றீர் வந்து மண்ணும் மனமும் கொள்மின் என்பதற்கு சொல்லிய விளக்கம் நெஞ்சை நெகிழச் செய்தது. படை பெருதனுக்கு பல்லாண்டு கூறுதுமே என்னும் போது மெய் மறந்து நம்மை வாய் திறந்து மனமாற சொல்ல வைத்து விட்டது... சுவாமி உங்கள் விளக்கம் கேட்க எங்கள் செவிகளும் பாக்கியம்.செய்து இருக்க வேண்டும். உங்கள் சேவை மிகவும் எங்களுக்கு வேண்டும்.. நன்றிகள் சுவாமி

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp12 күн бұрын

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏aazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali993712 күн бұрын

    Periyaazhwar thiruvadigalukku pallandu pallandu. 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @SrSrk98
    @SrSrk983 күн бұрын

    Sree Gurubhyo namaha

  • @ambikakalyanam7663
    @ambikakalyanam766312 күн бұрын

    We are blessed to hear ur speech swamy..🙏🏻

  • @revathyd4723
    @revathyd472312 күн бұрын

    Adiyen namaskaram Swami 🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar57312 күн бұрын

    ஓம் நமோ நாராயணாய நமஹ. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan175512 күн бұрын

    Adiean Namaskar Pallandu explanesion is verry nice and enimai🙏🙏

  • @nagamanidc2798
    @nagamanidc279812 күн бұрын

    Adbhutam swamy, felt sad it closed so soon.

  • @seethaswaminathan
    @seethaswaminathan10 күн бұрын

    Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @thilakavatis8503
    @thilakavatis850312 күн бұрын

    Adiyen Ramanuja Dasan, dhanyosmi swamy m

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan28912 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் அடியேன் நமஸ்காரங்கள் அருமையான விளக்கங்கள் டாக்டர் எப்பொழுதும் போல்

  • @savithrisrinivasan3102
    @savithrisrinivasan310212 күн бұрын

    அருமை இனிமை.அருமையான விளக்கம்.பெரியாழ்வார் திருவடிகளை சரணம்.

  • @thangadurai6700
    @thangadurai670011 күн бұрын

    Om Namo Narayanaya namah Thanks for your divine speech prabhuji 🎉

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan18412 күн бұрын

    Swamiji Namaskar.Neengal pasuram sevikkum pothu ullam uruguthu pothum entru thontra vilai.vazhga Pallandu. 🙏🙏🙏🙏

  • @janakavalli5563
    @janakavalli556312 күн бұрын

    அதிஅற்புதமான விளக்கம்.தங்களுக்கும் பாட்டு பாடும் ஸ்வேதா விற்கும் ஆசிர்வாதம்

  • @srinivasannarashiman9174
    @srinivasannarashiman91742 күн бұрын

    Super ... jaisriram 🙏 🙏 Geethasrinivasan

  • @revathyd4723
    @revathyd472312 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளேசரணம்

  • @abispassion2643
    @abispassion26432 күн бұрын

    அருமை ஸ்வாமி ❤

  • @natarajans5512
    @natarajans551212 күн бұрын

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM 🙏🏼 ஆழ்வார் ஆச்சார்யா திருவடிகள் சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan311912 күн бұрын

    Excellent swami🙏🏼🙏🏼

  • @rajendrar2822
    @rajendrar282212 күн бұрын

    Nandri swamy 🙏

  • @chitravn6033
    @chitravn603312 күн бұрын

    ஜெய் சீதா ராம் 🙏🙏 பெரியாழ்வார் திருவடி சரணம் 🙏 ஸ்வாமி தாசன் 🙏 எல்லோரும் பகவானை சரணடைந்து கைங்கர்யம் பண்ணும் பாக்யம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் 🙏

  • @kabileshsudhan8403
    @kabileshsudhan840312 күн бұрын

    அடியேன் நமஸ்காரம் ஐயா🙏🙏🙏விளக்கம் அருமை .நான் தினம் தோறும் பல்லாண்டு பெருமாளுக்கு சேவிப்பேன். உங்களுடைய விளக்கம் கேட்ட பின் சேவிக்கும்போது மனதில் ஆனந்தமாக உள்ளது மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @alarmelmangain3406
    @alarmelmangain340612 күн бұрын

    Ram Ram Namaskarangal adiyen.... bhagyam petrom...

  • @lathamani3969
    @lathamani396912 күн бұрын

    Om namo narayanae 🙏🙏

  • @indrajagannathan9683
    @indrajagannathan968312 күн бұрын

    அற்புதமான‌ வியாக்யானம். அருமையான விளக்கம். பூர்வாச்சார்யர்களின் வழியை விட்டு விலகாத வியாக்யானம். தாஸோஸ்மி. உங்கள் பணி ‍ மென்மேலும் வளர‌ ஸ்ரீமன் நாரயணனை பிரார்த்திக்கிறேன்

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar229612 күн бұрын

    அற்புதமான விளக்கம் 🙏🙏🙏... சரணாகதி தத்துவத்தை பெரியாழ்வர் அருமையாக கூறியுள்ளார் 🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft12 күн бұрын

    Achariyan thiruvadikalaya saranam

  • @anandkr742
    @anandkr74210 күн бұрын

    Dhanyosmi Swamin ❤

  • @rameshd181
    @rameshd18112 күн бұрын

    Nithyam niraparatheshu kainkaryeshu nyunkshamam .vaishnavite devotee is always innocent and prays to God without doing any pavam for others.he does not need any court .God is our court

  • @perumals1283
    @perumals128312 күн бұрын

    ஸ்ரீமந்நாராயணா.

  • @lakshmin-3437
    @lakshmin-343710 күн бұрын

    Arputha mana vilakam.nandri.🎉

  • @rajalakshmisethuraman4273
    @rajalakshmisethuraman427312 күн бұрын

    Thank you so much

  • @kanchaniraman3557
    @kanchaniraman355712 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.மிகவும் அருமையாக இருக்கிறது.மிகவும் நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @mannar3736
    @mannar37367 күн бұрын

    Super swamy.

  • @ammupaati4171
    @ammupaati417112 күн бұрын

    🙏🙏🙏🙏periyaazhwar Thiruvadigale saranam

  • @anuradharaviram6223
    @anuradharaviram62238 күн бұрын

    அருமையான விளக்கவுரை

  • @ashalatha7169
    @ashalatha716912 күн бұрын

    Namaste Swamy so divine n beautifully explained in the telling the meaning in English is very very much understandable and touching thank you very much Hari om 🙏🏻🙏🏻

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan487312 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg12 күн бұрын

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik470412 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Namaskarams Swamin

  • @shanthamani9772
    @shanthamani977212 күн бұрын

    Adiyen swami pranamangals

  • @tamilselvanl1136
    @tamilselvanl11364 күн бұрын

    Adiyen dhasan 🎉🎉🎉❤❤❤

  • @meenar3402
    @meenar340212 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்🙏 🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja768912 күн бұрын

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan84612 күн бұрын

    🙏🙏🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me12 күн бұрын

    அய்யா உண்டு

  • @vasavisridharan5922
    @vasavisridharan592212 күн бұрын

    Narayana Narayana Narayana Narayana

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk12 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalaa4028
    @nirmalaa402812 күн бұрын

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr200412 күн бұрын

    🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad210712 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan340812 күн бұрын

    Jai shree sitaram

  • @k.m.ambika1391
    @k.m.ambika139112 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @drnkannan
    @drnkannan12 күн бұрын

    Before it gets too late you need to develop a naming convention for these 4000 episodes for easy browsing and archiving. How about 0001_பல்லாண்டு, 0002_அடியோமோடும் etc. Since Dr. Venkatesh has already given தினம் தோறும் திருப்பாவை etc. it is important to distinguish this series for easy search. Hope the telecasting team will consider my suggestion. 🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan93612 күн бұрын

    Hare Krishna Hare Ram

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp121112 күн бұрын

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu90739 күн бұрын

    அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @logaiyam8621
    @logaiyam862112 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy157111 күн бұрын

    Thanks 🙏

  • @narayanans3350
    @narayanans335012 күн бұрын

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman954811 күн бұрын

    Adiyen Namaskararangal and Pranams Swamy.Azhwar Thiruvadigale Charanam 🙏🙏 🙏 No words is enough to applaud ur great efforts.Ur pasuram explanation is so elevating and helps a lot the seekers n layman to understand better the DIVYA PRABANDHAM.👌👏👏🌿🙏🙏🙏

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o12 күн бұрын

    Periyazhwar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar979012 күн бұрын

    Namaskaram

  • @drsduraisamy1099
    @drsduraisamy10998 күн бұрын

    இன்னிக்குத்தான் மொத முறையா கேக்கறேன்/அருமையா இருக்கு/இந்த திவ்யபிரபந்தம் புத்தகம் படிக்கணும்னு ஆவல்/யாருடைய புத்தகம் வாங்கலாம்?

  • @renubala22
    @renubala2211 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatraman8539
    @venkatraman853911 күн бұрын

    🙇🙇🙇

  • @vasavisridharan5922
    @vasavisridharan592212 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hamsinis4448
    @hamsinis444812 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @sumathydas6302
    @sumathydas630212 күн бұрын

    Adiyen!

Келесі