No video

அந்த வரம் மட்டும் நமக்கு கிடைத்து விட்டால்..! | தயவு பிரபாவதி அம்மா

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Пікірлер: 65

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma Жыл бұрын

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in

  • @ramanavel9559
    @ramanavel95592 жыл бұрын

    தயவு அன்னையே வாழ்த்தி வணங்குகிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றிகள் அம்மா வாழ்கவளமுடன்

  • @mdillibabu603
    @mdillibabu6032 жыл бұрын

    அம்மா அருமையான பதிவு அம்மா இன்பம் துன்பம் தராசில் மைத்தில் இருந்து பார்க்க வேண்டும் சாட்ச்சியாக இருக்க வேண்டும் தாயே நன்றி

  • @anandarengan4866
    @anandarengan4866 Жыл бұрын

    வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal63192 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐💐

  • @esakkimuthu3587

    @esakkimuthu3587

    2 жыл бұрын

    அம்மா.வாழ்க.வளர்க.வனங்குகிறோம்

  • @subbulakshmi2775

    @subbulakshmi2775

    2 жыл бұрын

    Ammavazghavalamudan

  • @anandarengan4866
    @anandarengan4866 Жыл бұрын

    இனியமாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👌🌹👍🌹

  • @sumathiranganthan3495
    @sumathiranganthan34952 жыл бұрын

    மிக மிக அருமையான கதையின் முலமாக மனதை சமமாக வைக்க வேண்டும் என்று உனரவைத்த அன்னையே 🙏🙏🙏🙏🙏

  • @govindarajgovindaraj3408

    @govindarajgovindaraj3408

    2 жыл бұрын

    மேலும்

  • @govindarajgovindaraj3408

    @govindarajgovindaraj3408

    2 жыл бұрын

    நனுபக்கழம்

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam81392 жыл бұрын

    அம்மா மணிவாசகரின்வாழ்க்கையே இதற்கு ஓர் உதாரணமாகும்🙏🏼🙏🏼

  • @shanmugams9730
    @shanmugams97302 жыл бұрын

    இறைவன் திருவடிகளே சரணம்

  • @saraswathid111
    @saraswathid1112 жыл бұрын

    ஆத்ம வணக்கம் அம்மா.

  • @punithakumaresan6689
    @punithakumaresan66892 жыл бұрын

    தயவு தாயே! வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️🙏

  • @rohithk9262
    @rohithk92622 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா

  • @basansai4528
    @basansai45282 жыл бұрын

    Amma nandringa Sai amma 🙏 Om Sai Ram 🙏

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Жыл бұрын

    நன்றிம்மா🙏🙏🙏

  • @vijayaragavan1444
    @vijayaragavan14442 жыл бұрын

    Amm I like your inspiring and motivational speech

  • @vijayalakshmia678
    @vijayalakshmia6782 жыл бұрын

    நன்றிகள் அம்மா 🙏மனதை சமநிலையில் உணர 🙏வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்🙏

  • @s.vijayalakshmi7830
    @s.vijayalakshmi78302 жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @forbroucher8334
    @forbroucher83342 жыл бұрын

    Arumiyana pathivu

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee62472 жыл бұрын

    என் மனதில் இருந்த பாரம் நீங்கி விட்டது நன்றிஅம்மா 🌹🌹🙏

  • @KiranKumar-dg8om
    @KiranKumar-dg8om2 жыл бұрын

    Thanks Amma Vazhga Valamudan Amma🙏🙏🙏🙏🙏

  • @krishnavenibala184
    @krishnavenibala1842 жыл бұрын

    அன்பு அம்மா வணக்கம் 💐💐💐

  • @dominicxavier4472
    @dominicxavier4472 Жыл бұрын

    Thank you maa

  • @rathika5363
    @rathika53632 жыл бұрын

    Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi 🙏 valgha vaiyagam valgha valamudan guruve saranam 🙏 anbulla ammavuku iniya mathiya vanakkam 🙏 amma ❤️

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu34602 жыл бұрын

    Vazhga valamudan Amma

  • @soundaramrm4507
    @soundaramrm45072 жыл бұрын

    True.Thank u very much Amma.Pattinathar is also good examble in this century.Tirukkural & Bhagavath Geetha we must keep always with us.

  • @lathagovindan6988
    @lathagovindan69882 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா நன்றி பாதம் பணிகிறேன்

  • @chitrarajan3062
    @chitrarajan30622 жыл бұрын

    Valga valamudan ma

  • @susilaganesan3654
    @susilaganesan36542 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @durgasri2372
    @durgasri23722 жыл бұрын

    அன்பு அம்மா வணக்கம்

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar85882 жыл бұрын

    தாயின் திருவடிகளை போற்றி பணிகிறேன்!

  • @Littlestories2402
    @Littlestories24022 жыл бұрын

    Arpudam amma annagu idhu porundhum nandrei amma

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi32012 жыл бұрын

    Nandri amma 🙏

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan60962 жыл бұрын

    Nandri amma thank you universe 🙏

  • @ramanimurugesan7088

    @ramanimurugesan7088

    2 жыл бұрын

    Nadri amma .

  • @hasenahamun226
    @hasenahamun2262 жыл бұрын

    Karuthu rba super ma

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi32312 жыл бұрын

    😍😍💕ஆத்தா

  • @forbroucher8334
    @forbroucher83342 жыл бұрын

    Thayavu anniye vazhthi vànàngugiren

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru7532 жыл бұрын

    SIRVAZGHAVALAmUdan AMMA

  • @dhivakarandevi278
    @dhivakarandevi2782 жыл бұрын

    Amma namaskaram

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy70592 жыл бұрын

    🙏🙏🙏💫

  • @hasenahamun226
    @hasenahamun2262 жыл бұрын

    🙏🙏🙏

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    பேச்சாற்றல் என்பது மனிதனின் பேராற்றல், மனித சிந்தனை அபாரமான ஆற்றல்கள் பொதிந்த அற்புதம்! ஆனாக்கா, பேராற்றலும் அற்புதமும் நிறைந்த மனிதனிடம், அறியாமை, வெகுளி, மயக்கம் ஆய இருள் படிமங்களும், பிறவும் சூழ்ந்து.. அவனை, அவன் அறியாதபடிக்கு உறக்கநிலையில் வைத்திருக்க முயன்று தமது ஆதிக்கச் செறிவை அவனுள் நிலைநிறுத்திக் கொள்கின்றது!! இடம், பொருள், கால, நேரம் கூடும்போது, அறிவின் தீட்சண்யமானது அனைத்துத் தளைகளையும் ஊடறுத்து, அவனுள் ஒரு ஆகர்ச சக்தியாக பரிணமிக்கின்றபோது, இருள் இருந்த இடம் தெரியாமல் ஒளிப் பிரவாகமாவே அவன் ஆகிப்போகிறான்!!! அறிவுப் பேரண்டம், தன் இயல்பூக்கிகளை இணைத்து அறிவுக்கு எதிரான அனைத்தையும் தகர்க்கும் என்ற வரலாற்று நியதியின்பால் எல்லைகடந்த நம்பிக்கை கொண்டவர்களின் பக்கம் அவனது பொறிபுலன்கள் ஒன்றிப்போகின்றன!!!! .. 08.57 05.09.2021 👍👈👉👌

  • @komathymohan8033

    @komathymohan8033

    2 жыл бұрын

    I love you amma

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    சந்தோஷமே வாழ்க்கை என்ற முடிவில் நின்று நம்ம தொழிற்படுகின்ற ஒவ்வொரு கணமும், சர்வ நிச்சயம் நமக்குக் காத்திருப்பது சங்கடம்தான்.. ஒவ்வொரு அடியிலும் சங்கடமே என்ற அனுபவப் பதிவோடு, அகலக்கால் வெக்காம, அவசரப்படாம, மிச்சம் நிதானமா ஒவ்வொரு அடியையும் எடுத்து வெச்சு நடந்தா, ஆங்காங்கே சந்தோஷ மலர்கள் விரியும்! 2020 வல்லரசுப் பிரகடனம் என்ற கோட்பாட்டின் மீதான மீளாய்வு உணரப்பட்டிருக்க வேண்டும்!! உலகின் போக்கிற்கு ஈடுகொடுத்து நாம் போகவேண்டும்.. போனோம்.. சரி, என்ன நடந்தது.. ஏன்.. உண்மையின் போக்கிற்கு ஈடுகொடுத்து நாம் போகவேண்டும்.. போனோம்.. என்று இருந்திருக்கக்கூடாது.. என்ற வினாவை ஒருதடவை கேட்டுப் பார்த்திருக்கலாமே!!! சகோதரி பாரதி பாஸ்கரனின் மீள்வருகையில் உவகை கொள்கிறோம்.. நம்ம எல்லோரையும் இறைவன் காக்க, நல்லூர் தீர்த்தோற்சவம் காணுகின்ற இந்நாளில் பிரார்த்திக்கின்றோம்.. .. 08.46 06.09.2021

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    ஓம் முருகா ஓமென்றால்.. வினை அகல்வதில்லை! இன்னொருவன் பாவத்தை, வாங்கமாட்டோம்.. நாம் முருகா நாமென்று.. நினைந்தாலும் போவதில்லை!! விதைத்த அனைத்தும் அறுத்தாகவேண்டும்!!! இனி விதைக்காமல் இருந்து திருத் தீர்த்தம் ஆடினால் உண்டு!!!! .. 10.57 06.09.2021

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    அதிகம் படிச்ச புள்ள சொல்லேண்டி, எதுவரையும் நீ படிச்சே சொல்லேண்டி, ஆணாதிக்கம் சமச்சுடலாம் சௌக்யமா.. .. 12.22

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    "தன்மயமாய் நின்றநிலை தானேதான்.. ஆகிநின்றால், நின்மயமாய் எல்லாம்.. நிகழும் பராபரமே"

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    மனுஷனுக்கு பிரச்சினை வந்தது, பிரச்சினை வந்தது, தீர்வுகளை அவனே தேடிக்கொண்டான்.. தீர்வுகள், மேலும் புதிய, புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்தது.. தோற்றுவித்தால் என்ன? மனுஷன் யாரு? அவனால எது முடியாதது? பார்க்கலாமா? ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனுக்கு பாரமாக இல்லாமல், பணிவிடை செய்யாமல் கௌரவமாக வாழ வழி என்ன? இத்தனை முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏன் தேவைப்பட்டது? மனிதன் வாழ.. வாழ்கிறானா? உழைப்பால் ஆன உலகம் உறங்கிப் போயிருக்கிறது.. இற்றைவரை, சேர்த்த சொத்துக்களில் கிறங்கிப்போய் இருக்க.. அறிவியல் சாதனங்கள் கைகொடுத்தது.. எத்தனையோ தலைமுறைகளின் உழைப்பை, சும்மா இருந்து அனுபவிக்க, இந்தத் தலைமுறை என்ன வரம்பெற்று வந்ததுவோ? என்னாகும்.. இன்னும், என்னாகும்? நிவாரணம், நன்கொடைகள் மூலமான நிர்மாணப் பணிகள்? ஈற்றில் என்னாகும்? நிர்வாணமே நிலை ஆகுமோ? மனுஷா.. நீ உழைத்து ஓய்ந்தது போதும்.. உறங்கி இரு என்று இயற்கையே உனக்குச் சொன்னதோ? அல்லது வல்லாதிக்க அரசுகள்தான் சொல்கிறதோ? செயற்கைக் கோள்கள் உலகில் வலம்வர நீ தானே செய்தாய்.. மனுஷா, அவை, உன்னையே செயலிழக்கச் செய்யக் கருதியதோ? ஜகப்..புரட்சி இதுதானோ? மனுஷா? நீ ஒவ்வொருவனும் தனித்தனி தீவுகளாக ஆக்கப்பட்ட உலகத்தில்தான், உலகமயமாக்கல் நிகழ்ந்தது.. உன்னைக் கேளாமலே.. உலக..மயமாக்கல் என்பதில், கைத்தொலைபேசிக்கும் கணிப்பொறிக்கும் இருக்கும் மரியாதை கூட உனக்குத் தேறுமோ தெரியாது.. நீ, நகமும் சதையும் சேர்ந்த இரத்த மாமிசப் பிண்டம் ஒன்றுதானே மனிதா? நீ, காதலென்றும், காப்பியமென்றும், பிதற்றிக்கொண்டிருப்பதெல்லாம்.. வயிற்றுப் பசிக்கும், உடற்பசிக்கும் இடையிலான போராட்டம்தானே.. உன்னை.. உன் போராட்டங்கள் எல்லாவற்றையுமே கொச்சைத்தனமாக ஆக்கிய மனித மேம்பாடு நல்லம்தானா? அது இன்னும் உனக்குத் தேவைதானா நீ யோசி? .. 20.39 14.09.2021 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    மன்னர் ஆட்சிக் காலம் தொட்டு, மக்கள் ஆட்சிக் காலத்தின், கணனி யுகம்வரை.. மனுஷா என்றைக்குத்தான் சந்தோஷமாக இருந்தா.. மரண பயம், எதிரிகளின் அச்சம், கொடிய நோய்கள், படையெடுப்புக்கள், போர்கள்.. சரி, இதுவும் கடந்து போம் என்று.. ஒண்ணொண்ணா.. ஒண்ணொண்ணாத் தாண்டிவந்தா.. மனித உடல்களை இச்சிக்கும் காமுகர் சந்தை.. மற்றொரு புறத்தில் கடைவிரிக்கும்.. ஏன்? எதனால்? யாரால்? ஏன் இந்த மனுஷாவுக்கு என்னாச்சு? உலகின் மிகப்பெரிய வளம் மனுஷாதான் என்பது எத்தனை சத்தியமோ.. அதைவிட அதிகமான உண்மை என்னவென்றால், மனுஷாதான் ஆபத்தான அச்சுறுத்தல் நிறைந்த இனம்காண முடியாத தொற்றுக் கிருமி ஒன்றாகவும் வளர்ந்தது என்பதுதான்.. இதனால் என்னாச்சுன்னா, நெல்லுக்கு இறைத்த நீர்.. ஆங்கே புல்லுக்கும் என்ற நிலைமாறி, புல்லுக்கு அடித்த மருந்து நெல்லுக்கும் பட்டுக் கருக ஆரம்பித்தது.. உழவன் காணாமல் போக, மருந்துக் கடைகளும், மாத்திரைகளும், போதைப் பொருட்களுமே விதைபொருள் ஆக உற்பத்திச் சந்தையை ஆக்கிரமித்தது.. ஆனால், விளைவு என்னாகும்? அழிவு..தான் விளைவு, இவ்வாறு சிந்தித்து முடிப்பதற்குள் ஒரு..குரல், ஓ.. அது அந்த சென்துறவியின் குரல் போல.. அது மறுபடியும் ஒலித்தது.. "ஆவதெல்லாம் அழியும்.. ஆனாலும்.. விளைவு அழிவு அல்ல.. கலங்காதே.." தூய மனம், ஒன்று கலங்கினால், அழிவு மேலும் இரட்டிப்பாகும்.. ஆகவே, கலங்காதே.. உன் கடமை எதுவோ அதைச் செய்.. சிந்திப்பதற்கு இது நேரம் அல்ல என்றது.. .. 19.22

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma2 жыл бұрын

    What's up 9940270183 to get all updates about upcoming Programs of Dhayavu Prabhavathi Amma.. -Karunai Neri Valar Foundation அம்மா அவர்களின் ஆன்மிக நிகழ்வுகள் பற்றிய செய்திகளை பெற,இணைப்பில் இருக்க வாட்சப் செய்து பதிவு கொள்ளவும் -9940270183 -கருணை நெறி வளர் பவுண்டேஷன்

  • @asothatinabalan8703
    @asothatinabalan87032 жыл бұрын

    🙏🙏🙏

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai39672 жыл бұрын

    🙏🙏🙏

  • @GS-lt2lg
    @GS-lt2lg2 жыл бұрын

    🙏🙏🙏

Келесі