அந்த வீடியோவை கொடுத்திடு.. கெஞ்சிய Annamalai, கேசவ விநாயகம்! Sathya Prabhu | Trichy Surya Siva | BJP

#NakkheeranTV #sathyaprabhu #amarprasadreddy #annamalai #trichysurya #kesavavinayagam #bjp #sathyaprabhu #trichysuryalatest #trichysuryacase #amarprasadreddycase #annamalailatest
அந்த வீடியோவை கொடுத்திடு.. கெஞ்சிய Annamalai, கேசவ விநாயகம்! Sathya Prabhu | Trichy Surya Siva | BJP
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 377

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gnАй бұрын

    இதற்கு எல்லாம் என்ன ஆதாரம் இருக்கு? உங்க கதை நல்லா இருக்கு

  • @nagoormohaideen779
    @nagoormohaideen7799 ай бұрын

    அண்ணன் சத்ய பிரபு சொல்வது அனைத்தும் தெளிவான உண்மை அதைவிட அவரது பாடி லாங்குவேஜ் அவருடைய நக்கலான வாய் திறமையான நடிப்பு மிக அருமை வாழ்க நண்பரே இந்த மாதிரி அனைத்து உண்மைச் செய்திகளையும் அடிக்கடி விளக்கிக் கூறவும்

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gnАй бұрын

    வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் அமைத்தோம். இந்த கொள்ளையர்களிடம் இருந்து எப்பாழுது சுதந்திரம் பெறப்போகிறோம்.

  • @nagamuthuarumugam2138

    @nagamuthuarumugam2138

    Ай бұрын

    பஜக ஆட்சியில் அதற்குவாய்ப்பேயில்லை

  • @dillibabuk5581

    @dillibabuk5581

    Ай бұрын

    Atharkkutthaan.Indiyavierku. Britishkaran..Sutthanthieram. Kodukkavae..Thayanginaan..😮😮😮

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574Ай бұрын

    ஊர் விஷயத்தை உப்பில்லாமல் பேச இரண்டு ஜென்மங்கள்.

  • @tamilmani9501
    @tamilmani95019 ай бұрын

    சத்யபிரபு பேச்சில் உண்மை இருக்கிறது. மிக அருமையான பேச்சாளர் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. சத்யபிரபுவின் பேட்டி அருமை.

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya75179 ай бұрын

    இவன் சங்கர்லால் !எதிர்ல ஒரு பாமரன் !சொல்ற கதை ஐயா சுவாரசியமா கேக்கறான் !ஒதுக்கிட்டு போகவேண்டிய கற்பனை !

  • @pspadmanaban653
    @pspadmanaban6539 ай бұрын

    இவர் காப்பி போட்டுக் கொடுத்தார். வெண்ணெய் வாய்ல வடை சுடுறியே தம்பி நல்லாவே சுடுற😂😂😂

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l9 ай бұрын

    தமிழ் முனிவர் பேர வச்சுகிட்டு... இப்படி ஜோடிச்சு பொய் செய்தி வெளியிட்டு.. கதறி.. மஞ்சள் பத்திரிக்கை நடத்தி வயிறு வளர்க்கும் சூழ்நிலைக்கு வந்திட்டீங்களேடா.‌.... ?!?

  • @sivasankarisathish9138

    @sivasankarisathish9138

    9 ай бұрын

    தட்டுபிச்சை உனக்கும் தமிழ்முனிவருக்கும் என்னடா சம்பந்தம்😂

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy31019 ай бұрын

    சூப்பர் சத்தியபிரபு. வாழ்த்துகள். நன்றி.

  • @jaya5339
    @jaya53399 ай бұрын

    உங்க சுய இன்பதுக்கு ஒரு அளவே இல்லையாடா 😂🤣🤣

  • @user-te6du3ge8z

    @user-te6du3ge8z

    Ай бұрын

    யாரு 😂 கேசவ விணாயகத்தையா சொல்ற😂

  • @arumugavelappan4428
    @arumugavelappan44289 ай бұрын

    சத்யபிரபு அசாத்ய பிரபு.பொய்யை மெய்யாக்கும் உலகமகா நடிகன்.வாழ்க வாழ்க

  • @classicprakash4988
    @classicprakash49889 ай бұрын

    சத்திய பிரபு ஒண்ணா வெண்பாவை ஊம்புவான்...இல்லைனா நக்கீரனை ஊம்ப வந்துருவான்ன்ன்😂😂😂😂

  • @prabavathinatesan1144

    @prabavathinatesan1144

    Ай бұрын

    Ithuthaan vunga arivu!

  • @user-ew6pw9yt2x
    @user-ew6pw9yt2x9 ай бұрын

    சார் நீங்க சிரிக்கிற சிரிப்பு அட அட தாங்க முடியல இப்பிடியே சிரிங்க

  • @kdhanapalpal7676
    @kdhanapalpal76769 ай бұрын

    சத்யபிரபு சோச்துக்குவழிதேடிகொண்டாண்

  • @sivasankarisathish9138

    @sivasankarisathish9138

    9 ай бұрын

    தட்டுபிச்சைக்கே..சோத்துக்கு வழி இருக்கும்போது..உழைக்கும் மக்களுக்கு வழியிருக்காதா

  • @Thelivingword3818

    @Thelivingword3818

    Ай бұрын

    பீஜப்பி காரனுவ ரொம்ப யோக்கியம் போடா டேய்

  • @user-ql7ys9de2x
    @user-ql7ys9de2x9 ай бұрын

    அடா ரெட் செயின் மூவி படம் எடுக்க நல்ல கதையாக இருக்க கதை ஆசிரியர் நன்றாக கதை சொல்லியா விதம் மிக அருமை

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948Ай бұрын

    இந்த video நான் இப்போது தான் பார்த்தேன் 12-7-2024 தம்பி சொல்வது தான் சரி! அவரை MP தேர்தல் முடிந்தவுடன் கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்

  • @chenkumark4862
    @chenkumark48629 ай бұрын

    தோழர்கள் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி சத்தியபிர்புசெல்வராஜ் கூறுவது உண்மையே என்று பல ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி கட்சியினரே கூறுகின்றனர்

  • @ELANGOVANELANGOVAN-hd5sl

    @ELANGOVANELANGOVAN-hd5sl

    9 ай бұрын

    Pp Li

  • @deepaaswin9950
    @deepaaswin99509 ай бұрын

    Weast speech

  • @mangairanjan8277
    @mangairanjan82779 ай бұрын

    இந்த அரசியல் விளையாட்டுகளை பார்க்க மிகவும் ஜாலியாக இருக்கு.வடிவேலு கவுண்டமணி‌ செந்தில் இல்லாத இந்த கால கட்டத்தில் சூர்யா ஜமாய்க்கிறார்.2024 தேர்தல் இன்னும் ஒரு வருட காலம் தள்ளிப் போகக்கூடாதா! நாங்களும் கொஞ்ச காலத்திற்கு நகைச்சுவையை ரசிக்கலாமே!

  • @rangarajanpalanisamy4998

    @rangarajanpalanisamy4998

    9 ай бұрын

    இந்த அண்ணாமலக் கருமகாண்டத்தை பார்த்து தொலைப்பதை இன்னும் கொஞ்சகாலம் தள்ளிப்போடச்சொல்றீங்களே இது நியாயமா ???

  • @bubblebees7988
    @bubblebees79889 ай бұрын

    மக்கள் மனதில் அண்ணாமலை.. உங்கள் உருட்டுக்கள் எல்லாம் இங்கே வேலை செய்யாது... நக்கீரன் நெற்றிக்கண் மூடி ரொம்ப வருஷம் ஆகிவிட்டது... வாய்ப்பில்லை ராஜா.. கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் ஆப்பு உள்ளது..அதுவரை உங்கள் ஆட்டம் இருக்கும்.. பார்க்கலாம்....

  • @rajeshs3712

    @rajeshs3712

    9 ай бұрын

    This type of fake lot . We are just against commission and coreption loby

  • @Vimolin

    @Vimolin

    Ай бұрын

    உண்மை கொஞ்சம் எறியதான் செய்யும் அண்ணாமலை ஒன்னும் யோக்கியன் கிடையாது

  • @bubblebees7988

    @bubblebees7988

    Ай бұрын

    @@Vimolin அப்ப உங்க அகராதில எவன் தான் யோக்கியன்... ஏன்னா இங்கே இருக்கிர எல்லா பயலுகளும் அயோக்கிய சிகாமணிகளே.... அண்ணாமலை சிவன்டா...ஆடும் வரை ஆட விடுவார்...பிறகு..ஓட்டம் தான்...இப்படி இந்த அயோக்கிய கேடு கெட்ட மானங்கெட்ட சொறியனுங்களுக்கு கூடிய சீக்கிரம் மக்கள் பாடை கட்டிருவாங்க...அதுவரை காத்திருங்கள்..

  • @gunasekaranm4387
    @gunasekaranm43879 ай бұрын

    சமூக ஆர்வலர் என்றாலே சித்த பிரமை பிடித்தவர்களாக இருக்கிறார்களே? ஏன்?

  • @dhanalashkmichitra
    @dhanalashkmichitra9 ай бұрын

    You are telling false information

  • @user-do8oq1tx3t
    @user-do8oq1tx3t7 ай бұрын

    மாரி செல்வராஜ் வச்சி எடு படம்....

  • @mohamedsyed3893
    @mohamedsyed38939 ай бұрын

    சத்ய பிரபு திராவிட கழக வாழ்க

  • @revathis5476
    @revathis54769 ай бұрын

    பின்னாடி பேசருதுதான் உங்க வேலையா ??

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan13149 ай бұрын

    அண்ணாமலை ஆடியோ மற்றும் வீடியோ சர்வீஸ் 😂😂😂😂😂

  • @naveenj4281
    @naveenj42819 ай бұрын

    சபாஷ் அருமையான பதிவு சகோதரர் சத்யபிரபுவின் இந்த பேட்டி பாசிச பிஜேபி கட்சியின் வண்டவாளத்தை தோலுரித்து காட்டுகிறார் அவருக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல 💐💐💐 மேன்மேலும் தங்களின் ஆக்கபூர்வமான பணி சிறக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏 அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம்

  • @abeilleslade
    @abeilleslade9 ай бұрын

    ஐயோ! ஒரு வரலாற்று திரைபடம் ஒலிசித்திரம் கேட்டது போல் இருந்தது. 👍

  • @Sundharesan-sr7ff
    @Sundharesan-sr7ff9 ай бұрын

    சத்ய பிரபு நீங்க பங்கு பெறும் ...... எந்த சேனலாக இருந்தாலும் kadaisivarai பார்ப்பேன் கேட்பேன் ஏண்ணா நீங்க பேசுவது. அவ்வளவு பிடிக்கும்பா வாழ்த்துக்கள் பிரபு.

  • @Good_Thoughts5254

    @Good_Thoughts5254

    9 ай бұрын

    Next time 4 நாள் கழிச்சு பாருங்க, இந்த piece எவ்வளவு உருட்டி இருக்கு ன்னு தெரியும். 😂😂😂

  • @ohmohm8972
    @ohmohm89728 ай бұрын

    மாசம் மாசம் இப்படி தான் ஊம்.....இருக்கீங்க ....ஒன்னும் காணுமே டா பூ.....ஆண்டி ...பொன்னம்பலம் களா?😂😂😂😂

  • @user-do8oq1tx3t
    @user-do8oq1tx3t7 ай бұрын

    சூப்பர் ஓலரே

  • @renukakumari8784
    @renukakumari87849 ай бұрын

    Sathya Prabhu you are good script writer and good story teller.. Step by step u r saying all incident

  • @venkadeshgold

    @venkadeshgold

    9 ай бұрын

    😂😂😂 he is good story teller. He tells the story in his creativity. Itha unmainu nambi comment panravangala partha 😂😂😂

  • @swaminandana4215

    @swaminandana4215

    9 ай бұрын

    IVAN PATHIRIKKAI PEYAR NAKKI ENDRU SURUKKAMA SOLLALAM

  • @arunap5999

    @arunap5999

    9 ай бұрын

    Story teller 😂😂😂😂

  • @user-do8oq1tx3t
    @user-do8oq1tx3t7 ай бұрын

    செம ஓலு ஓலரே ❤

  • @gughangugi2581
    @gughangugi25819 ай бұрын

    சினிமா மாதிரி இருக்கு 😅😅😅

  • @rajasegaranmuthiah3331
    @rajasegaranmuthiah3331Ай бұрын

    கோபலு நம்பிட்டோம்.

  • @gopiganeshgopiganesh8174
    @gopiganeshgopiganesh81749 ай бұрын

    Bharat mathaki JAI Annamalai is great JAI Sri Ram JAI sri Ram Jai sri Ram....

  • @VenkateswaranRamesh
    @VenkateswaranRamesh9 ай бұрын

    Super film sir who is the story writer tell me I want to give him award. Better try a chance in sun tv serial. All the best my brother

  • @hassainbasha4463
    @hassainbasha44639 ай бұрын

    இதுக்குத்தா ஆடாதடா ஆடாதடா மனித ரொம்ப ஆட்டம் போட்ட ஆடங்கி போகும் மனித ஆருத்ரா மக்கள் பணம் இந்த மக்கள் இந்த ஆட்டம் போடுது

  • @jamesp9571

    @jamesp9571

    9 ай бұрын

    அண்ணாமலை பாதாளயாத்திரைக்கு ஆருத்ராகோல்டு பணம் விளையாடுதோ ?

  • @ponrajponraj4282
    @ponrajponraj42829 ай бұрын

    Ennathan vasool seithalum. Dmk karangala minjave mudiyathu...

  • @vincentxavierk1980
    @vincentxavierk19809 ай бұрын

    சத்ய பிரபு தம்பி உங்கள் வீடியோக்கள் அனைத்தும் உண்மை மிகவும் அருமை தம்பி வாழ்த்துக்கள் 🎉

  • @selvaraajesh3589
    @selvaraajesh35899 ай бұрын

    Nalla story ... Director.........Script Super.

  • @michaelkumar24

    @michaelkumar24

    Ай бұрын

    நல்ல கதை இல்லை உண்மை கதை தான்

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu95399 ай бұрын

    பொய் பேசுவதை நீங்க நிறுத்தவே மாட்டிங்களா

  • @thajulhanifa8336

    @thajulhanifa8336

    9 ай бұрын

    உங்க ஆளுங்களுக்கு உண்மை பேச தெரியுமா சங்கிகளின் கொள்கையே பொய் வதந்தி அவதூறு கலவரம் கொலை கொள்ளை சத்யபிரபுவே அங்கே இருந்தவர்தான்

  • @selvaraajesh3589
    @selvaraajesh35899 ай бұрын

    200% Annamalai cant be corrupt. soon he will be CM of TN.

  • @mr.kamalesh9677

    @mr.kamalesh9677

    Ай бұрын

    😂😂😂

  • @venkadeshgold
    @venkadeshgold9 ай бұрын

    Annamalai Annamalai nu ivangala katharatheengapa. Avar sollura politicians corruption, tamilnadu people issue's pathi discuss panna useful ah irukum annamalai patri gossip pesurathuku pathila tirunelveli caste discrimination issue pathi pesungapa social activist

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan21879 ай бұрын

    இவரிடம் ஒரு சிறப்பு, எல்லாத்தையும் பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி பேசுவது

  • @user-ql7ys9de2x

    @user-ql7ys9de2x

    9 ай бұрын

    உதய ரெட் செயின் மூவி படம் பார்த்த ஃபீலிங் இருக்கு ஆனால் ஒரு நாள் கூட ஓடாத படத்துக்கு எதற்கு இவ்வளவு பில்டப்

  • @shivakumargk3992
    @shivakumargk39929 ай бұрын

    BJP is going to win most of the seats in Tamil Nadu in the coming election

  • @jananie.tixblcm6167

    @jananie.tixblcm6167

    9 ай бұрын

    Super

  • @prabavathinatesan1144

    @prabavathinatesan1144

    Ай бұрын

    TN attai azhikka poromanu sollungada !

  • @govindanappaswamy34
    @govindanappaswamy3424 күн бұрын

    பாவம் பா இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருக்கிறார் தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

  • @shivakumargk3992
    @shivakumargk39929 ай бұрын

    Modi ji our honourable PM is a great visionary leader in recent times born to serve the nation and people around will win for 3rd time for sure

  • @anandr9676

    @anandr9676

    9 ай бұрын

    Can you please explain about the CAG Report of 7.5 lakh crore scam. 😅😅

  • @Sattai558

    @Sattai558

    9 ай бұрын

    Kedi ji 24x7 working only to make Adani no 1 richest man in the world

  • @kleogaruda815
    @kleogaruda8156 ай бұрын

    Tell about DMK vasool aldo

  • @ushakrishnamoorthy175
    @ushakrishnamoorthy1759 ай бұрын

    Kalavum karru mara.....In Tamil they say, you must know, what criminals and thieves and worst people do. An ideal person after knowing all these , have to protect himself and others from those cunning people. Annamalaiji is an IDEAL MAN to deal with all kinds of people., to protect TN.,from corruption.

  • @marimuthumari5485
    @marimuthumari54859 ай бұрын

    திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு 😫 திருச்சி சூர்யாவை நினச்சு பயமா இருக்கு 😫 அமர் பிரசாத்ரெட்டிய நினச்சு பயமா இருக்கு 😫 நல்ல வேளை, கேசவ மாம்ஸ் ❤❤❤ டெய்சி அக்கா ❤❤❤ இவங்கள, நினைச்சா கிளுகிளுப்பா 😝😝😝 இருக்கு 😁

  • @ramarajrms4283
    @ramarajrms4283Ай бұрын

    அட்ரஸ்மாதிரி போற நீ எவ்வளவு பெரிய தகுதியற்ற அதிகாரி!!! அவர் மீது எடுத்த துறை ரீதியான நடவடிக்கை என்ன!!!

  • @kashiramk7046
    @kashiramk70469 ай бұрын

    Wonderful. 👌🏻👌🏻👌🏻👍👍👍👍

  • @Jeyamfw4ko
    @Jeyamfw4ko9 ай бұрын

    சில்லறை வாயன் சூர்யா பிஜேபி தான் பொருத்தமானவன்

  • @alagudurai9806
    @alagudurai9806Ай бұрын

    சூர்யாவுக்கு இனி எந்த போக்கிடமும் இல்லை. வங்காள விரிகுடாவில் சேர்ந்து எமலோகம் போகலாம்.

  • @karthikarthikeyan2984
    @karthikarthikeyan29849 ай бұрын

    பொய் பொய் குழந்தை கூட நம்பாது உங்களுடைய நடிப்பு

  • @Mohanraj28249
    @Mohanraj282499 ай бұрын

    நக்கீரன்.. உண்மை மட்டுமே பேசும் நல்ல பத்திரிகை...இது ஊரரிந்த ரகசியம்..

  • @starlalithak9153

    @starlalithak9153

    9 ай бұрын

    😂😂😂😂

  • @sivasankarisathish9138

    @sivasankarisathish9138

    9 ай бұрын

    ​@@starlalithak9153கதருடா கைபுள்ள கதரு 😂😂😂

  • @peter-uo6lh

    @peter-uo6lh

    9 ай бұрын

    😂😂😂

  • @peter-uo6lh

    @peter-uo6lh

    9 ай бұрын

    இப்படிதான் ஒரு உபி ஒருத்தன் அண்ணாமலை பேச்சை நிறுத்தவில்லை என்றால் ஹோட்டல் இரகசிய வீடியோவை ரிலீஸ் செய்வேன் என்று கத்தினான் கதிரினான் ஆனா ஒரு மயிரையும் வெளியிட முடியில😂😂

  • @sivasankarisathish9138

    @sivasankarisathish9138

    9 ай бұрын

    @@peter-uo6lh அதுக்குதான்..மலமாடும்.சூர்யாவும்..இருக்காங்களே..ரகசியவீடியோ..இருப்பதால்தான்..பதவியேகுடுத்திருக்கு

  • @buellanagarajan4719
    @buellanagarajan47199 ай бұрын

    Super cliarance

  • @sasiroshan7953
    @sasiroshan79539 ай бұрын

    Super star Annamali

  • @AbdulkalamKarnal

    @AbdulkalamKarnal

    Ай бұрын

    Power star

  • @ANGELINALILYMERCYBAA-fw1ve

    @ANGELINALILYMERCYBAA-fw1ve

    Ай бұрын

    serupu star

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala18139 ай бұрын

    வேசிப் பய நக்கீரன் ௯ட்டம் அண்ணாமலையின் ஒரு சிறு மயித்தக்௯ட அசைக்கமுடியாது.

  • @jananie.tixblcm6167

    @jananie.tixblcm6167

    9 ай бұрын

    Super Bro

  • @SarathkumarSandeepkumar

    @SarathkumarSandeepkumar

    Ай бұрын

    எப்பா என்ன ஒரு முட்டு

  • @prabavathinatesan1144

    @prabavathinatesan1144

    Ай бұрын

    Pinne antha velai vungalukkuththan varum! You are the expert in it ( h Raja sonna maathiri!)

  • @t.shivaji8174
    @t.shivaji81749 ай бұрын

    தீமுகவின் சொம்பு, நக்கீரனின் செய்திகள் மக்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது ...😀😀

  • @Thamizh23

    @Thamizh23

    9 ай бұрын

    பீசேபீ மேல் மக்கள் ரொம்ப மரியாதையா வச்சிருக்காங்க போல. அங்க இருக்க பொம்பளைங்களை கூட தான் வச்சிருக்கிறதா மக்கள் நினைக்கிறாங்க.

  • @anandr9676

    @anandr9676

    9 ай бұрын

    Unmaiya sonna yeriyathan seiyum adiyila 😅😅😅

  • @SathishKumar0100

    @SathishKumar0100

    9 ай бұрын

    Nee oru paithiyam pa

  • @Thamizh23

    @Thamizh23

    9 ай бұрын

    @@anandr9676 எந்த உண்மையை நீ சொல்ற. பாப்பான் மூளை வலிமை உள்ளவன்னு சொல்றதை யா இல்லை படிச்சாலும் அவனுங்க முட்டாள் தான் னு நிரூபிக்கிற உண்மையையா.

  • @eselvakumar3378

    @eselvakumar3378

    9 ай бұрын

    பொறம்போக்கு

  • @rajacanabadyhitsongs1754
    @rajacanabadyhitsongs17549 ай бұрын

    Sathiaprabu sir Pondicherry pakkam niraya unmai kandariyalam.

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu8109 ай бұрын

    97% makkalai pathi suthama yosikala 😢

  • @rathnar6314
    @rathnar63149 ай бұрын

    Suppar கதை வாழ்த்துக்கள் கண் தெரியாத நபருக்கு பேர் கண்ணாயிரம் அதுபோல இந்த பையன்பேரு சத்திய பிரபு சூப்பர் கற்பனை கதைகள்

  • @divyanand3534
    @divyanand35349 ай бұрын

    Oru mari jollya iruku ya un interview paaka 😂🔥.. shangi pasangaluku un style dhan crctu

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h9 ай бұрын

    அருமை தோழர் அருமை 👍👍👏👏

  • @AHILAMAhil
    @AHILAMAhil9 ай бұрын

    Urutu urtutu

  • @ahamedhassan6381
    @ahamedhassan63819 ай бұрын

    தம்பி ரெம்ப அருமையாக;விளக்கமாக விளக்கினார் இவ்வளவு பணம் எப்படி வசூலித்தார்கள் என்ற விசயத்தை தெளிவாக விளக்கினார். இவ்வளவு கீழ்தரமான அரசியல் தமிழகத்தில் நடக்கிறது என்பது கேவலமாக இருக்கிறது.தமிழக மக்களே தெரிந்து கொள்ளுங்கள்.

  • @mdakbardeen1201
    @mdakbardeen12019 ай бұрын

    so id officer not capable postman job also

  • @shaikallamparambilkumaran40
    @shaikallamparambilkumaran409 ай бұрын

    Poi poi poi

  • @sportslover6658
    @sportslover66589 ай бұрын

    28 minutes totally waste

  • @vijayvijay4123
    @vijayvijay41239 ай бұрын

    Superb interview 🎉🎉🎉🎉🎉 விறுவிறுப்பான பேட்டி 🎉🎉🎉🎉

  • @JaiKumar-kp2bg
    @JaiKumar-kp2bg9 ай бұрын

    Front where u get all this hidden secrets??

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx9 ай бұрын

    Super sir

  • @kumaravele1708
    @kumaravele17089 ай бұрын

    நல்ல உருட்டு.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha68349 ай бұрын

    எல்லாம் உண்மையா பிஜேபி ஆடுக்குட்டி பண்ணுனதை நல்லா வெளிய கொண்டு வந்ததிற்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @user-pe3bb1mf2i
    @user-pe3bb1mf2i9 ай бұрын

    Rss sathyaprabhu pesi pathathillaye 😂😂😂

  • @user-tu5dj9ej5d
    @user-tu5dj9ej5d9 ай бұрын

    akka daisy😂😂...ipo ennenna panaporano.kaapathuppa...daisy mind voice ipo

  • @sumithraramesh2479
    @sumithraramesh24799 ай бұрын

    If you want to become famous you are speaking about annamalai, cheap tatics

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan41789 ай бұрын

    தீபாவளிக்கு எதுனா கொளுத்தி போடுங்கப்பா. தீபாவளி களை கட்டும்.

  • @karthickraja3313
    @karthickraja33139 ай бұрын

    Annamalai❤❤❤ Ups😂😂😂😂

  • @sudhakarb6064
    @sudhakarb60649 ай бұрын

    உப்பு திண்ணவன் தண்ணீர் குடித்துதான் ஆகனம்.

  • @jesusite69
    @jesusite699 ай бұрын

    Annamalai mass🔥👌

  • @srinivasan2937
    @srinivasan29379 ай бұрын

    Time waste joke

  • @geethak4889
    @geethak48899 ай бұрын

    🙏 கொரோனா முன் & பின் ருபாய் 440 கோடி கடனாளிகள் சிகேகே ஜிவல்லரி கோவை 1 உரிமையாளர் கே கிருஷ்ணமூர்த்தி யின் பாரதியார் ரோடு லலிதா காமாட்சி சுந்தரம் இல்லம் நில அபகரிப்பாளர் அடையார் அனந்த பவன் ஏ2பி கிரிமினல் குற்றவாளிகள் கே.டி. வெங்கடேசன் கெட்ட இனிப்பு வார்த்தை குடும்பம் த்தின் விளம்பரம் கடன ரொக்கமா ஜெய் ஹிந்த்

  • @karthikeyan-lc5qi
    @karthikeyan-lc5qi7 ай бұрын

    வாங்கிய காசுக்கு மட்டும் பேசு

  • @SheikRoyal628
    @SheikRoyal6289 ай бұрын

    DMK arrest annamalaii

  • @sasiroshan7953
    @sasiroshan79539 ай бұрын

    Why this Chanel become comedy channel

  • @thirupathiramasamy1967
    @thirupathiramasamy19679 ай бұрын

    தாடிகாரனை பாற்கவே பிடிக்க வில்லை.

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya75179 ай бұрын

    வெட்டிப்பசங்க பேச்சுதானே தவிர உண்மை இல்லை !

  • @rajahs9871
    @rajahs987126 күн бұрын

    Super Sathya Prabhu solluvadu 💯 persand unmai vaalga valamudan

  • @mohamedsyed3893
    @mohamedsyed38939 ай бұрын

    பாஜக மிகப்பெரிய ஊழ‌ல் வாய்க்கொழுப்பு பாஜக தேசிய 😅

  • @balachandarvairavan41
    @balachandarvairavan419 ай бұрын

    கேவலமா சிரிப்பானே அவனா நீ

  • @NascentOxygen
    @NascentOxygenАй бұрын

    😂. Comedy cool 👌

  • @javithkhader7442
    @javithkhader74429 ай бұрын

    Sathya Prabhu sir speaking language is good

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib5099 ай бұрын

    சத்யபிரபு பொயரிலேயே உள்ளது❤❤❤🎉

  • @rajendraneb5797
    @rajendraneb57979 ай бұрын

    அருமையான கதை.

  • @user-qg8pw6jf5n
    @user-qg8pw6jf5n9 ай бұрын

    Comali

  • @Christophergudalur
    @Christophergudalur23 күн бұрын

    moral of the story never trust anyone

  • @mohamedsyed3893
    @mohamedsyed38939 ай бұрын

    சத்யபிரபு வாழ்க ❤

Келесі