ஆனந்த கண்ணீர்விட்ட MS Baaskar & அவரின் மகள் - MS Baaskar Daughter Ishwarya's Exclusive Wedding Video

Ойын-сауық

#IshwaryaBaaskar #AadhityaBaaskar #MSBaaskar
Sathyabama University: admissions.sathyabama.ac.in/e...
For Latest Exclusive Updates visit: littletalks.in/
LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
For Advertising Related Inquires Contact📞 - 9361661819
Follow us on
Facebook : / littletalks
Instagram : / littletalksmedia
Twitter : / littletalksyt
KZread : / littletalksmedia
KZread : / littletalksplus
Website : littletalks.in

Пікірлер: 721

  • @xi-gshifora.s1532
    @xi-gshifora.s15323 жыл бұрын

    When her brother kiss her ♥️ goosebumps moment for me bcoz I too have a brother and drop of happy year🤗

  • @foodieslife777
    @foodieslife7773 жыл бұрын

    9 years of love is the reason for the real tears, blessing you an eternity of love and marriage 💯

  • @vimaladharika9514

    @vimaladharika9514

    Жыл бұрын

    Ok

  • @rvthamarai4828
    @rvthamarai48283 жыл бұрын

    16 வகை செல்வங்களும் பெற்று சௌபாக்யவதியாகவும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்

  • @adhimadhavan

    @adhimadhavan

    3 жыл бұрын

    16 வகை செல்வம் அவை யாவை

  • @rvthamarai4828

    @rvthamarai4828

    3 жыл бұрын

    @@adhimadhavan கல்வி புகழ் வலி வெற்றி நன் மக்கள் பொன் நெல் நல்லூழ் நுகர்ச்சி அறிவு அழகு பெருமை இளமை துணிவு நோயின்மை வாழ்நாள்

  • @pavithrap8805

    @pavithrap8805

    3 жыл бұрын

    🙏

  • @pavithrap8805

    @pavithrap8805

    3 жыл бұрын

    @@rvthamarai4828 ithil en vali

  • @adhimadhavan

    @adhimadhavan

    3 жыл бұрын

    கல்வி அறிவு ஆயுள் ஆற்றல் இளமை துணிவு பெருமை பொன் பொருள் புகழ் நிலம் நன்மக்கள் நம்பிக்கை நோயின்மை முயற்சி வெற்றி

  • @kirupakaran6430
    @kirupakaran64303 жыл бұрын

    முதல் காதல் திருமணம் வரை சென்று இருவரும் இணைந்தால் அதைவிட இன்பம் வேறேதும் இல்லை

  • @raveena5083
    @raveena50833 жыл бұрын

    Everyone : seeing the marriage Me :......... Seeing adhithya baskar 😛😍 Aww adhithya baskar 😍😍

  • @madhu5068

    @madhu5068

    3 жыл бұрын

    Me too😅

  • @rojac625

    @rojac625

    3 жыл бұрын

    Me too😘🤣😆👐💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @amalaeshvarykunasegaran8890

    @amalaeshvarykunasegaran8890

    3 жыл бұрын

    Me too❤

  • @postboxnumber7618

    @postboxnumber7618

    3 жыл бұрын

    Meetooo

  • @manishae4176

    @manishae4176

    3 жыл бұрын

    Mee too 😻😻😻

  • @jkbgmcreatorsongs9955
    @jkbgmcreatorsongs99553 жыл бұрын

    ஒவ்வொரு பெண்ணிற்கும் இது போலே மணம் ஆக வேண்டும் என்ற கணவு இருக்கும் அதுப்போலே அழகாக இருவீட்டினர் ஒன்று கூடி பல வாழ்த்துக்களுடன் நடக்கும் திருமணம் உன்மையில் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் ஆகும் இன்று போல் என்றும் சௌபாக்கியவதியாக தீர்கசுமங்களியாக இப்பெண் தன் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் இறைவனின் அனுகிரகம் என்றும் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏❤️

  • @jbkandhavel
    @jbkandhavel3 жыл бұрын

    Wow Vera level editing😍😍😍 ..thali katum podhu she cried ..only girls know that pain😢and happiness😍 ..tears in my eyes 😢

  • @aabidhabadsha109
    @aabidhabadsha1093 жыл бұрын

    Who else watching this video for aadithya🥺

  • @karthikkumar6564
    @karthikkumar65643 жыл бұрын

    மணப்பெண் அழும்பொழுது நம்மையும் அறியாமல் கண்களின் ஓரம் கண்ணீர். இது வீட்டில் பெண் பிள்ளை இருப்பவர்களுக்கே உரித்தானது.

  • @bhuvanapavi9110

    @bhuvanapavi9110

    2 жыл бұрын

    yes

  • @princeprincessvlogs271
    @princeprincessvlogs2713 жыл бұрын

    பெண் பிள்ளையைப் பெற்று திருமணம் செய்து கொடுக்க தந்தைக்கு மிகப்பெரிய தைரியம் தேவை காரணம் எவ்வளவு வளர்ந்தாலும் பெண் பிள்ளைகள் எப்பொழுதும் தந்தைக்கு அவள் தவழும் குழந்தையே..,happy married life

  • @vinuvinujawa6429
    @vinuvinujawa64293 жыл бұрын

    சொந்தக்காரங்க கல்யாணத்தை கூட full ah ukkanthu paathathu illaya ipdi... What a beautiful moment 🌿🌿🌿💖

  • @pratheepa.tprathi6064
    @pratheepa.tprathi60643 жыл бұрын

    இன்று போல் என்றும் இதே மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்💐💐💐💐 உங்களை வாழ்த்தும் கோடான கோடி பேரில் நானும் ஒருவர்😍😍

  • @Super_girl77997

    @Super_girl77997

    3 жыл бұрын

    Fff

  • @manjulasubramani802
    @manjulasubramani8023 жыл бұрын

    Mappilai vantha utane ponnuku oru kiss super moment 💝 super congrats 🎉

  • @DEV_FF90

    @DEV_FF90

    3 жыл бұрын

    She looks like dhvani bhanushali ya she is more beautiful

  • @suganyasuganya2668
    @suganyasuganya26683 жыл бұрын

    உங்கள் முகத்தில் இப்போ இருக்க சந்தோஷம் கடைசி வரை இருக்க வேண்டுகிறேன்...

  • @namakkusoruthanmukkiyam6669
    @namakkusoruthanmukkiyam66693 жыл бұрын

    நீங்க அழுகிறதா பார்த்த எனக்கு என் கல்யாணம் அப்போ நான் அழுதது எங்க அப்பா தங்கை அழுதது தான் நினைவு வருது 100 வருடம் 16 செல்வம் பெற்று வாழ்க வாழ்த்துகிறேன் 🙏🙏

  • @bhavaniramesh3016

    @bhavaniramesh3016

    3 жыл бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vimalarokiyaraj1842

    @vimalarokiyaraj1842

    3 жыл бұрын

    👌👌

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi85373 жыл бұрын

    அருமை நீங்க நீண்ட ஆயுசோட இணை பிரியாமல் வாழனும்உங்க அன்பு எனக்கு ஆச்சர்யமா இருக்கு

  • @thayasr3479
    @thayasr34793 жыл бұрын

    தமிழ் சினிமாவின் இன்னும் சரியா பயன்படுத்தப்படாத மகா கலைஞன் எம் எஸ்.பாஸ்கர்.

  • @nithiyanithiya7317

    @nithiyanithiya7317

    3 жыл бұрын

    Yes correct

  • @ramyaperera5868

    @ramyaperera5868

    3 жыл бұрын

    S true

  • @vaisu2513

    @vaisu2513

    3 жыл бұрын

    Idhuku meaning konjam sariya purila thappa soldringla illa nalladha soldringla

  • @naveenaharidass4230

    @naveenaharidass4230

    3 жыл бұрын

    @@vaisu2513 nalatha solirukanga..

  • @meenakshiravikumar4887

    @meenakshiravikumar4887

    3 жыл бұрын

    Moli padatha pathu irrunthalum payanam padam pathu irrunthalum eppadi comments pottu irruka mattenga .don't say like tat

  • @kowsalyadevi2799
    @kowsalyadevi27993 жыл бұрын

    Yaru Kannu padama nenga eppome happy ah irukanum.. வாழ்க வளமுடன் ❤️🙏👍...

  • @sirajsiraj8244

    @sirajsiraj8244

    3 жыл бұрын

    Support our channel trichy Reshma Samayal.

  • @nikeethanlingaraj2867
    @nikeethanlingaraj28673 жыл бұрын

    தம்பதிகள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @premaprema8431

    @premaprema8431

    3 жыл бұрын

    @Avery Wade k

  • @ambhrita2751
    @ambhrita27513 жыл бұрын

    வாழ்க வளமுடன் ...பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் ..திருமணத்தை கண்டு என் கண்கள் கலங்கியது வாழ்க நீடூழி ....

  • @karsusana958
    @karsusana9583 жыл бұрын

    Sooo emotional and touching.. finally they are married 😍☺️Hav a blessed married life.....

  • @pondypondy2127
    @pondypondy21273 жыл бұрын

    வாழ்க‌ பல்லாண்டு மாப்பிள்ளை பார்க்க சக்தி மாதிரி இருக்காரு என் கண்ணுக்கு ‌cute Nice pair

  • @supervoicesweety3825

    @supervoicesweety3825

    3 жыл бұрын

    Ama pa...

  • @ks-je4cr

    @ks-je4cr

    3 жыл бұрын

    True. Me also

  • @monivino6936

    @monivino6936

    3 жыл бұрын

    S

  • @ManiMegalai-nq3sf

    @ManiMegalai-nq3sf

    3 жыл бұрын

    Yes correct

  • @sreemathi5269

    @sreemathi5269

    3 жыл бұрын

    Yes bro

  • @arunpandian9147
    @arunpandian91473 жыл бұрын

    Vho are all got tears by seeing her in that emotional moment

  • @ensamayalchannel7955

    @ensamayalchannel7955

    3 жыл бұрын

    Same

  • @bharathimurali7825

    @bharathimurali7825

    3 жыл бұрын

    Yes 😔

  • @gundusunila145

    @gundusunila145

    3 жыл бұрын

    Same

  • @sujathankachanthankachan9493

    @sujathankachanthankachan9493

    3 жыл бұрын

    yes

  • @ashrafunnisas3620

    @ashrafunnisas3620

    3 жыл бұрын

    Same..

  • @nandhinipanneerselvam8440
    @nandhinipanneerselvam84403 жыл бұрын

    Can see the purest form of brother's Love ❤️❤️❤️❤️❤️... Congratulations 🎉🎊

  • @sirajsiraj8244

    @sirajsiraj8244

    3 жыл бұрын

    Support our channel trichy Reshma Samayal

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m15343 жыл бұрын

    6;07 she cried.....🤗🤗true love never dies 👍🎈❤congratulations

  • @HaseenasMom
    @HaseenasMom3 жыл бұрын

    I like M.S. Baskar sir so much. He's an awesome actor. This video is full of emotions. So good to see the couples. And the family members kissing the bride is so touching. Let the smiles in their faces last forever.

  • @dineshmuthu3549
    @dineshmuthu35493 жыл бұрын

    பதினாறு செல்வங்களை பெற்று வாழ்க்கையில் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோ சகோதரி

  • @vasanragi7126
    @vasanragi71263 жыл бұрын

    Ellatum ivalavu romba happy a wish panratha pakka romba happy a ituku Happy Married life Enkaloda wedding m romba thalidu pohithu sikiramave nadakonum

  • @ukeshnikakannan2023
    @ukeshnikakannan20233 жыл бұрын

    The most beautiful bride 🤍 Congratulations to the happy couple!

  • @dhanalaxmi5172
    @dhanalaxmi51723 жыл бұрын

    Seriously this is one of the most beautiful married in my life , which I have seen.....and I saw 20 or 30 times continuously in the same video......❤️

  • @sns7468
    @sns74683 жыл бұрын

    Her brother is the one who acted in 96 as junior ram

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan50493 жыл бұрын

    Congratulations Akkaa 😍😍😍😍😍 Those were genuine tears when their respective Love for each other ends up successfully in Marriage

  • @rajeedurai6492
    @rajeedurai64923 жыл бұрын

    M.s.bhaskar sir ponnu semma cute.. happy merried life...

  • @bhavanisekarbhavani9195
    @bhavanisekarbhavani91953 жыл бұрын

    Such a emotional marriage...Basker sir face appa feel omg un beatable nervous....nd her brother kiss am down wat bonding💕💕💕💕.....nice nice happy married life both🌷🌷🌷

  • @sivaperumalsambath4856
    @sivaperumalsambath48563 жыл бұрын

    இன்று போல் என்றும் புன்னகையா வாழ வாழ்த்துக்கள் 💐💐

  • @sankarl6674
    @sankarl66743 жыл бұрын

    நல்ல குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்று நான் அனைத்து கடவுளையும் வேண்டிக்கொள்கிறேன்....🙏🏼🙏🏼🙏🏼

  • @karikalanravi621
    @karikalanravi6213 жыл бұрын

    இவர் எங்கள் ஊர் காரர் ஆனாலும் பழக்கமில்லை ஆனாலும் பார்க்கும் போதெல்லாம் சகோதர மரியாதை தான் தோன்றும் மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @poojakumar110
    @poojakumar1103 жыл бұрын

    Beautiful brother and sister😍

  • @sujatharamesh3664
    @sujatharamesh36643 жыл бұрын

    In this moment vivek sir Missed frm us he nt hv luck to see his daughter marriage enjoying with their family nd friends

  • @helanbrisillaathamas3273
    @helanbrisillaathamas32733 жыл бұрын

    What a jolly kalayanam...... God bless you and happy married life both of you...... 6:20 I literally cried

  • @alagumayil3084
    @alagumayil30843 жыл бұрын

    The bride is so beautiful

  • @sujithasujitha3256
    @sujithasujitha32563 жыл бұрын

    the bride enjoys her wedding to the core. nice to see

  • @umasundar7168

    @umasundar7168

    3 жыл бұрын

    How many brides have this chance of enjoying amidst the crowd.

  • @sujithasujitha3256

    @sujithasujitha3256

    3 жыл бұрын

    @@umasundar7168 yes. once in life time is a wedding. but many miss the happiness on that particular day

  • @Americavlogintamil

    @Americavlogintamil

    3 жыл бұрын

    Yes.. I cried on reception time.. Father and mother takes proper responsible then it is enjoyable only

  • @sirajsiraj8244

    @sirajsiraj8244

    3 жыл бұрын

    @@Americavlogintamil support our channel trichy Reshma Samayal

  • @hemaarasan8417
    @hemaarasan84173 жыл бұрын

    She is gorgeous... Stunning ....I wish had a family like this too...

  • @saiseetha9226
    @saiseetha92263 жыл бұрын

    மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,,, வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐

  • @bhuvanalakshmimano5261
    @bhuvanalakshmimano52613 жыл бұрын

    Wow happy to see everyone.. eyes filled with tears .. stay blessed and be happy forever with lots of love and happiness ❤️❤️❤️❤️❤️

  • @rasippomrushippom5539
    @rasippomrushippom55393 жыл бұрын

    8 years of love 💘 dreams come true very very happy married life 🎉 ❤ ♥

  • @sujatharamesh3664
    @sujatharamesh36643 жыл бұрын

    Baskar sir so emotional he shows is feeling so good

  • @zulfathzoyaa1399
    @zulfathzoyaa13993 жыл бұрын

    The most beautiful mrg video i have ever seen.... bride's expressions are awesome!!!

  • @Vaanavil25
    @Vaanavil253 жыл бұрын

    I cried and watched this marriage as it is my daughter wedding ❤️ Happy married Life Aiswarya ❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @amuthav7868
    @amuthav78683 жыл бұрын

    My eyes in tears with goosebumps...... Stay loving

  • @Vijay-no8eu
    @Vijay-no8eu3 жыл бұрын

    இந்த தங்க மகளின் இந்த சிரிப்புக்காக ., பல திரைப்படங்களில் தன்னையே தாழ்த்தி தமிழக மக்களை சிரிக்க வைத்த ஐயா பாஸ்கர் மகாகலைஞன்.

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi33413 жыл бұрын

    Most beautiful moments...😃😃B Blessed n stay Happy 👍👍

  • @prabakaran3872
    @prabakaran38723 жыл бұрын

    தமிழ் சினிமாவில் போற்ற படாத ஒரு கலைஞன் எம்எஸ் பாஸ்கர்

  • @sreemathi5269

    @sreemathi5269

    3 жыл бұрын

    👌👌🙂

  • @karkuzhalkanmani3560
    @karkuzhalkanmani35603 жыл бұрын

    Happy tears coming out..😊Blessed family..❤️

  • @sn3011
    @sn30113 жыл бұрын

    Full of tears ❤️ he is a great dad and she is a great daughter wonderful bonding in the world is dad and daughter ❤️❤️❤️

  • @veeranganait4087
    @veeranganait40873 жыл бұрын

    All beautiful moments captured well and good. God's blessings be with them always💐. Good share Little Talks 👌👍

  • @vaishnavivasudevan7718
    @vaishnavivasudevan77183 жыл бұрын

    பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு 😍😍 both r enjoying it❤️ stay blessed 🙏

  • @AthithiGupta
    @AthithiGupta3 жыл бұрын

    That man just got the best machan of this world !!! Adithya Bhaskar❤️❤️❤️ Fan from 96 movie...thalaivan ❤️

  • @sncthanjavurbuilders3506
    @sncthanjavurbuilders35063 жыл бұрын

    அருமையான மனிதர், சிறந்த கலைஞர், அவரது அன்பு மகள் சில காலம் முன்பு புல்லட் பைக் வாங்கி தந்தைக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார. மணமக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ்ந்து பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @Avoor_samsu
    @Avoor_samsu3 жыл бұрын

    Editing level💥💥🥳

  • @Staryunicorn
    @Staryunicorn3 жыл бұрын

    What a beautiful marriage😍❤ Full of love,feelings,kisses and emotion✨❤God bless u and ur family✨

  • @southcelebritytalk8219
    @southcelebritytalk82193 жыл бұрын

    Vivek's sir daughter was also supposed to get married and everything was fixed found groom. Feeling sad that he is not able to see both his daughters weddings like this. Miss him.

  • @sathiyatamil5
    @sathiyatamil53 жыл бұрын

    Girl Enjoyed lot... So happy to see her... Super lovely

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g3 жыл бұрын

    மணமக்களுக்கு ...வாழ்த்துக்கள்

  • @sasatony
    @sasatony3 жыл бұрын

    Aww .. Happy to see couple smiling in these covid time.... Long live together Guys !!!!

  • @saradhas6048
    @saradhas60483 жыл бұрын

    Happy to see this vedio... emotional with blessings including the marriage.... beautiful

  • @thasnemafathima3053
    @thasnemafathima30533 жыл бұрын

    Masha Allah.. Allah bless her life.. And good sister brother bonding😍..

  • @sarasperumal7493
    @sarasperumal74933 жыл бұрын

    Super😘 💞💞💞😘"wishing you lots of love and happiness"congratulations🥳🎉🎉🥳🥳🥳👏

  • @pushpasanthos7360

    @pushpasanthos7360

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @sirajsiraj8244

    @sirajsiraj8244

    3 жыл бұрын

    Support our channel trichy Reshma Samayal

  • @pallavimurugan9631
    @pallavimurugan96313 жыл бұрын

    Enuku eppo muruga kalyano aagu naanum i dha maadri ella feel panruthu... Ethana varsho ethana varsho wait pannitu iruko.. En mama sikroma vandhu ponnu ketaarunna... Aandava muruga podhu da saami 7 varsho thavam sikroma nalla padiya kai kudum nu nambure ❤❤❤❤❤

  • @sudhachelladurai

    @sudhachelladurai

    3 жыл бұрын

    Best of luck sis😍🥰

  • @pallavimurugan9631

    @pallavimurugan9631

    3 жыл бұрын

    @@sudhachelladurai tqq soo much sisss 🙁🙁😍😍😍

  • @naveenap5686
    @naveenap56863 жыл бұрын

    Fav song from solo❤️

  • @rayng2759
    @rayng27593 жыл бұрын

    The girl so sweet wth pretty smile❤❤

  • @durga8012
    @durga80123 жыл бұрын

    So beautiful. God bless you both with all the happiness ❤

  • @gowsalyas4353
    @gowsalyas43533 жыл бұрын

    ❤ பல்லாண்டு வாழ்க சகோதரி .👫👫❤

  • @sugunakokilan2669
    @sugunakokilan26693 жыл бұрын

    Best wishes to the new couple👫 God bless🙏🙏

  • @arni.a-bridalaariwork
    @arni.a-bridalaariwork3 жыл бұрын

    Chaaaa wt a lovely moment la paakum pothu azluga vanthudu....❤️

  • @vaijuvaiju9803
    @vaijuvaiju98033 жыл бұрын

    Happy Married life sis ,bro rendu perum life long happy a neraiya kuttys pethukittu santhosama vala ennoda valthukkal

  • @jayanandhini601
    @jayanandhini6013 жыл бұрын

    Background songs are amazing. Apt for this wedding

  • @gurumekalagurumekala1509
    @gurumekalagurumekala15093 жыл бұрын

    Intha video'vai parkka vaithatharkku nanri 💕💕🥰😍😍❤️ 🙏

  • @prabudgl3968
    @prabudgl39683 жыл бұрын

    Nice to see this weddingpa so touchable while his daughter crying and her kissing both so nice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gayathri.sshanmugam.m.r8161
    @gayathri.sshanmugam.m.r81613 жыл бұрын

    Kurumbu ponnu🥰...yendrum ithe pola vazha ena vazhthukal💐💐💐😊😊

  • @wowcollection..4596
    @wowcollection..45963 жыл бұрын

    Congrats🤗👍

  • @mrsfasrin9493
    @mrsfasrin94933 жыл бұрын

    A nice video to see,, God bless you both with all happiness..... Happy married life 🌷💞

  • @srismanthsupramaniam7160
    @srismanthsupramaniam71603 жыл бұрын

    the mappilai so cute he super energetic. very sweet weeding wishing them a wonderful blessed marriage life

  • @vallijayaraman8975
    @vallijayaraman89753 жыл бұрын

    Endru pol endrum santhoshama irukka en valthukal😘😘🤗🤗🤗

  • @ranjithamponabalam6211
    @ranjithamponabalam62113 жыл бұрын

    Congrats 🎉 both❤️❤️her brother love is vera level😘😘😘😘😘😘

  • @malathiarumugam5038
    @malathiarumugam50383 жыл бұрын

    So nice to see this...she is very lucky to having that like ..her father ...brother and her husband tooo....may god bless you all❤️❤️❤️❤️

  • @indupragathis
    @indupragathis3 жыл бұрын

    Perfect marriage with full of happiness and love😍😍

  • @lwlwmmm6196
    @lwlwmmm61963 жыл бұрын

    M.S.Bhaskar is my favourite actor. He is one of the best actors for me.

  • @nakshatranilavu4471
    @nakshatranilavu44713 жыл бұрын

    Lovely couple 😍 Happy to see u both together 😘 Happy married life😆

  • @umaarjunan4620
    @umaarjunan46203 жыл бұрын

    Overall He is well deserved for national award

  • @sirajsiraj8244

    @sirajsiraj8244

    3 жыл бұрын

    Support our channel trichy Reshma Samayal.

  • @boornimaboorni9704
    @boornimaboorni97043 жыл бұрын

    Enna family pa..such a blessed family..god bless them ❤️❤️❤️

  • @vijidoss5319
    @vijidoss53193 жыл бұрын

    எப்போதும் இதே மகிழ்ச்சியுடன் வாழ்க வாழ்த்துக்கள்

  • @dharanis5288
    @dharanis52883 жыл бұрын

    Wow wonderful video lovable and happy couple, have a great happy married life ❤️

  • @mahaletchumymahaletchumy6201
    @mahaletchumymahaletchumy62013 жыл бұрын

    Wish the couple Happy Marriage Life ❤️🇱🇷

  • @beena8358
    @beena83583 жыл бұрын

    Really I also enjoyed the marriage and happy married life both of them 💥💥💐💐💐

  • @parthibanramesh8455
    @parthibanramesh84553 жыл бұрын

    திருமண வாழ்த்துக்கள் சகோதரி... எப்பவும் சந்தோஷமா இருங்க...

  • @saran566
    @saran5663 жыл бұрын

    ithuku per than candid video super editing bro

  • @pinky6720
    @pinky67203 жыл бұрын

    Congratulations....happy married life both of u....🥰🤗💖

  • @kavithamohan5034
    @kavithamohan50343 жыл бұрын

    Happy married life........yaara irunthalum mangalyamatum pothu nammalaiyum miri azhugai vanthuduthu including me also......great moment

  • @kumarmahalingam9133
    @kumarmahalingam91333 жыл бұрын

    சகல சௌபாக்கியமும் பெற்று இனிய இல்லற வாழ்க்கைக்கு எங்கள் ஆசிர்வாதங்கள்! !!!!

Келесі