Annai Velankanni Full Movie HD | Srividya | Sivakumar | Jayalalithaa | GeminiGanesan | Padmini

Фильм және анимация

#TamilMovies #Bible #JayalalithaMovies #Jayalalitha
Annai Velankanni (lit. 'Mother Velankanni') is 1971 Indian drama film in Tamil. The film stars Gemini Ganesan, Jayalalithaa, Padmini and K. R. Vijaya. Kamal Haasan briefly appears in an uncredited role as Jesus Christ. The film was directed by noted choreographer K. Thangappan. It comprises three stories pertaining to Christian beliefs. Velankanni, where the film is set, is a real village in India, and has a large church dedicated to the Virgin Mary and Jesus.The film was dubbed Telugu-language as Mary Matha, released on 25 December 1971. The film was later dubbed into Malayalam-language as Velankanni Mathavu, released on 27 May 1977 and 1979 Hindi-language as Mata Velankanni.
Directed by K. Thangappan
Produced by. K. Thangappan
Written by Sham De Thomson
Screenplay by K. Thangappan
Starring Srividya,Sivakumar,Jayalalithaa,Gemini,GanesanPadmini
Music by G. Devarajan
Cinematography G. K. Ramu
Edited by N. M. Sankar
Production
company Giri Movies
Distributed by Giri Movies
Release date 15 August 1971
Running time 148 mins
Country India
Language Tamil
Follow us on : / rajvideovision
For More Videos "Subscribe"
kzread.info...

Пікірлер: 1 000

  • @MahaMaha-ts5eb
    @MahaMaha-ts5eb4 ай бұрын

    2024 la yar indha movie pakuringa

  • @lavzsai

    @lavzsai

    3 ай бұрын

    23/03/24

  • @murugesanr5502

    @murugesanr5502

    3 ай бұрын

    23.03.2024

  • @tharminikugarajah1876

    @tharminikugarajah1876

    3 ай бұрын

    26/03/2024

  • @Suryameenu2529

    @Suryameenu2529

    3 ай бұрын

    27/03/2024

  • @maradonaduraidass4102

    @maradonaduraidass4102

    3 ай бұрын

    28/03/2024

  • @pkmr1953
    @pkmr19533 ай бұрын

    இப்படிப்பட்ட படத்தை விரும்பும் இனிய இதயங்களில் நானும் ஒருவன். கடவுள் ஆசி பெறுக.

  • @thilibanthili4279
    @thilibanthili42792 ай бұрын

    ❤அழகான திரைப்படம் அழகான நடிப்பு. நான் இந்து ஆனால் எல்லா கடவுலும் ஒண்டுறுதான் 🥰ஆமென் ❤️🙏🏻

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Жыл бұрын

    எனக்கு வேளாங்கண்ணி மாதாவை மிகவும் பிடிக்கும் மெழுகு வர்த்தி ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும் மாதாவின் அருளால்

  • @KUTTYPKR00112

    @KUTTYPKR00112

    Жыл бұрын

    நன்றி

  • @kuppanranganathan8141
    @kuppanranganathan81419 ай бұрын

    எல்லா மதத்தினரும் ஏற்றுக்கொண்ட ஒரு பக்தி திரைப்படம் தான் இந்த அன்னை வேளாங்கன்னி திரைப்படம்

  • @Hindutemples-lw6pl

    @Hindutemples-lw6pl

    3 ай бұрын

    Appadi yallam illa

  • @peteramutha8921
    @peteramutha89212 жыл бұрын

    அம்மா! ஆரோக்கித்தாயே!! கொரோனா! எனும்! கொடிய! நோயிலிருந்து! உலகில்! உள்ள! அனைத்து! மக்களையும்! என் குடும்பத்தில்! உள்ள! அனைவரையும்! காப்பாற்றும்! அம்மா!!🙏

  • @antonyjohn2045

    @antonyjohn2045

    2 жыл бұрын

    Amma Appa irukanga

  • @aravinths5344

    @aravinths5344

    2 жыл бұрын

    Amma marie Amma appavi makkala corona poandra kodiya noi,iyarkai seeram ta irunthu kaapathunga Amma please

  • @asp6341

    @asp6341

    2 жыл бұрын

    Hai

  • @pravintrichymartialartsaca5202

    @pravintrichymartialartsaca5202

    Жыл бұрын

    25 அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் 'அவளை அறியாதிருந்து' அவருக்கு இயேசு என்று பேரிட்டான். மத்தேயு 1:25 மரியாள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு க்கு பின்னர் யோசேப்புடன் சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார் அவரை வணங்க தேவை இல்லை

  • @antonystephen2240
    @antonystephen224011 ай бұрын

    எனது கவலை, போக்கும் ஒரே இடம் வேளாங்கண்ணி தான் அங்கு சென்றால் மட்டும் போதும் அன்னை பார்த்துக்கொள்ளும் ❤

  • @shiwaniroyshiwaniroy4324

    @shiwaniroyshiwaniroy4324

    9 ай бұрын

    As a

  • @KARTHIKARTHI-hv7yb

    @KARTHIKARTHI-hv7yb

    5 ай бұрын

    Sir ennaku velankanni than oru aana nimathi illai

  • @shiv-yj3vr7

    @shiv-yj3vr7

    3 ай бұрын

    Mama

  • @oldtrendingmelodies8266
    @oldtrendingmelodies82664 ай бұрын

    அம்மா வேளாங்கண்ணி தாயே இந்த சிறுவனை போல நானும் நடக்க முடியாதவன் அம்மா. இந்த சிறுவனுக்கு செய்த அற்புதத்தை என் வாழ்க்கையிலும் செய்யுங்கள் அம்மா. கண்ணீரோடு வாழும் என் வாழ்க்கையை மாற்றும் தாயே 😭😭😭😭😭

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 Жыл бұрын

    ஆரோக்கிய மாதாவே வேளாங்கண்ணி மாதா என் கால் நரம்பு வலி அதிகமாக உள்ளது.தாயே. எனக்கு விரைவில் குணமாக்கு வேளாங்கண்ணி தாயே.

  • @vasanthy6846
    @vasanthy68463 ай бұрын

    எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படும், இந்த அன்னையின் அருள் கதையை படமாக பார்க்க ❤❤

  • @acdass4136
    @acdass4136 Жыл бұрын

    படிக்கும் போது பார்த்த படம் ஸூப்பர்.ஊரிலிருந்து மாட்டு வண்டி கட்டி கொண்டு சென்று பார்த்தது. மரியே வாழ்க.

  • @s.mahendran6438
    @s.mahendran64389 ай бұрын

    அன்னை வேளாங்கண்ணி சென்று நமக்கு என்ன தேவை என்று வேண்டினால் கண்டிப்பாக நடக்கிறது என் வாழ்க்கையில் நடந்தது ஆரோக்கிய அன்னையே வாழ்க அன்னை மரியே வாழ்க வாழ்க 🙏🙏🙏❤️❤️❤️

  • @YesudhasanVijay

    @YesudhasanVijay

    9 ай бұрын

    Vytģhh8uhiuu

  • @YesudhasanVijay

    @YesudhasanVijay

    9 ай бұрын

    Lookout posts 8l

  • @YesudhasanVijay

    @YesudhasanVijay

    9 ай бұрын

    YgI I9

  • @SaranKumar-qb9zf

    @SaranKumar-qb9zf

    2 ай бұрын

    Urruvm T isTrucko

  • @Honorx5-qg6ii

    @Honorx5-qg6ii

    Ай бұрын

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross50082 жыл бұрын

    அன்னைவேளாங்கண்ணி தாயை வேண்டிகேட்டுகொண்டால் எல்லா துன்பமும் தீரும் இது உண்மை.

  • @SasiKumar-ev5nw

    @SasiKumar-ev5nw

    11 ай бұрын

    Ave Maria

  • @englishmania4064

    @englishmania4064

    7 ай бұрын

    Pavigal vendikondal theeruma?

  • @anitham1365

    @anitham1365

    7 ай бұрын

    Nenga parisuthara

  • @englishmania4064

    @englishmania4064

    7 ай бұрын

    @@anitham1365 no,I am sinner;so only I ask

  • @anitham1365

    @anitham1365

    5 ай бұрын

    Intha ulagathula yarum parisuthar illa. Kadavul nammala parisutham seivar

  • @shankardevasenan2534
    @shankardevasenan25348 ай бұрын

    கல் மனதையும் கரைய வைக்கும் ஆரோக்கிய அன்னையின் கருணைப் பார்வை வாழ்க ,வாழ்க ,வாழ்க மரியே வாழ்க, புனித ஆரோக்கிய அன்னையே எமக்காக வேண்டிக்கொள்ளும்

  • @vmksakthivmksakthi565
    @vmksakthivmksakthi5656 ай бұрын

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்.

  • @kanniyammala2358
    @kanniyammala23582 жыл бұрын

    அண்ணை வேளாங்கன்னி மாணதாவின் மகிமை. மெய்சிலிர்க்க வைக்கிறது..

  • @balamurugandivya6426

    @balamurugandivya6426

    2 жыл бұрын

    Yes.

  • @kisima2077
    @kisima2077 Жыл бұрын

    அம்மா எனது வாழ்க்கையில் பல கஷ்டத்தை தாண்டி வந்துவிட்டேன் என்னை கஷ்டத்துக்கு உட் படுத்தாதீர் என்னை ஆசீர்வதியும்! என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும்! நான் இதுவரை அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திற்கு வந்ததே இல்லை நான் வருவதற்கு என்னை ஆசீர்வதியும் அம்மா! அருள் நிறைந்த மரியே வாழ்க! வாழ்க! வாழ்க!

  • @kawinZZ11

    @kawinZZ11

    Жыл бұрын

    ninaipathuniraiverum

  • @user-ey2nk3rm5i

    @user-ey2nk3rm5i

    3 ай бұрын

    😢 மரியே எப்போதும் கலக்கமாக இருக்கிறது கவலையைப் போக்கும் என்னையும் ஆசீர்வதியும் தாயே மரியே வாழ்க வாழ்க

  • @johnaruldoss3708
    @johnaruldoss37082 жыл бұрын

    அன்னையே ஆரோக்கிய தாயே என் மனதிற்க்கு அமைதியை தந்தருளும் என்னை ஆட்டிவிக்கும் சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடவும் கடன் தொல்லையினால் நான் நிம்மதி இழந்து வாடுகிறேன் என்னை கடன் தொல்லையிலிருந்து மீட்டருளும் என் கண்ணீரை உற்று நோக்கும் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @antonyjensoantonyjenso7985
    @antonyjensoantonyjenso798511 ай бұрын

    எங்கள் அப்பா நல்ல சுகம் கிடைக்கவும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கவும். வேளாங்கண்ணி மாதா எங்களை ஆசிர்வதியும் மரியே வாழ்க

  • @anithavinola6600
    @anithavinola66003 жыл бұрын

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் துன்ப துயரங்கள் யாவும் நீங்கி நலமுடன் வாழ எங்களுக்காக வெண்டிக்கொல்லும் சீக்கிரமாகஎன் வாழ்வில் நடந்த துன்பங்கள் நீங்கி ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கவேன்டுமென்று வேண்டி கொல்கிறேன் அம்மா

  • @kalaraniv2963
    @kalaraniv29632 жыл бұрын

    மரியே வாழ்க நீர் செய்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு காரியங்களுக்கும் நன்றி என் குடும்பத்தில் சமாதானம் வேண்டும் எங்க குழந்தைகளுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும் இதற்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் தாயே நன்றி அம்மா🙏🙏🙏

  • @annaic2336
    @annaic233611 ай бұрын

    மரியே வாழ்க எனக்கு தந்தையும் இல்லை தாயும் இல்லை உங்களைத் தவிர எனக்கு யாரும் இல்லை நான் கேட்டதை அனைத்தையும் எனக்கு தந்தீர்கள் மகிமைத்தாயே நீங்கள் இந்தப் பாவிக்கு காட்சி தரவேண்டும் மரியே வாழ்க......

  • @murugant2472
    @murugant24723 ай бұрын

    அன்னை வேளாங்கண்ணி என்று சொன்னால் போதும் இந்த பிரவி பலன்கள் நம்மை வந்து சேரும்...

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 Жыл бұрын

    2023 yarallam entha movie pakuringa. Love from srilanka 💖. Amen🙏⛪✝️♥️

  • @antonystephen2240

    @antonystephen2240

    Жыл бұрын

    Naa pathen

  • @ytubefrank7432

    @ytubefrank7432

    10 ай бұрын

    Mee tooo

  • @sunildhas9555

    @sunildhas9555

    10 ай бұрын

    Mee too

  • @aselahamalvijerathnavijera2772

    @aselahamalvijerathnavijera2772

    9 ай бұрын

    Me

  • @90kmariner31

    @90kmariner31

    8 ай бұрын

    Me❤

  • @johnaruldoss3708
    @johnaruldoss37082 жыл бұрын

    ஆரோக்கிய தாயே என் கண்ணிரையும் வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ளும் எனக்கு மன அமைதியை தந்தருளும் என்னை கடன் பிரச்சனைகளிளுருந்து மீட்டருளும் தயவுடன் என் மன்றாட்டுகளை ஏற்றருளும் அம்மா 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @rajimolsebastian7031

    @rajimolsebastian7031

    9 ай бұрын

    🙏🙏

  • @SamithMalshan-lf6qr

    @SamithMalshan-lf6qr

    3 ай бұрын

    Ulahaththila irukkira ellorum

  • @amudhamabdulkader6164
    @amudhamabdulkader6164 Жыл бұрын

    அன்னை மேரி மாதா என்னோட தம்பியை மீட்டு உயிர் பிச்சை கொடுங்கள் தாய் அவர்களே!

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Жыл бұрын

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் அண்ணை வேளாங்கண்ணி

  • @pechiappanc1331
    @pechiappanc1331 Жыл бұрын

    என்னால் மறக்க முடியாத படம் வாழ்த்துக்கள்

  • @MuthuMuthu-oz5cn

    @MuthuMuthu-oz5cn

    Жыл бұрын

    Inv

  • @iraivansinthanai7732
    @iraivansinthanai7732 Жыл бұрын

    ஜாதியும்,மதமும், சமயமும், இனம், மொழி ஆகியவற்றை கடந்து எல்லா வல்ல இறைவன் இருக்கான் 🙏🙏🙏🙏

  • @ArulArul-td5jg

    @ArulArul-td5jg

    Жыл бұрын

    P By

  • @balangurunathan

    @balangurunathan

    Жыл бұрын

    Eaq, aath ae. %

  • @saraswathi.c-id6fw

    @saraswathi.c-id6fw

    10 ай бұрын

    ​88

  • @arokianathanvimalarokiaraj8407

    @arokianathanvimalarokiaraj8407

    10 ай бұрын

    ​@@ArulArul-td5jgaa,😂1a1AA

  • @guwrisebastiyan-tw5nh

    @guwrisebastiyan-tw5nh

    9 ай бұрын

    @@balangurunathan imo

  • @p.nalinambigairamesh8632
    @p.nalinambigairamesh86322 жыл бұрын

    அம்மா தாயே உமது கிருபையினாலே எங்களுக்கு உனது கையில் இருக்கும் குழந்தையை பிச்சையாக கொடுத்து அருள் புரியும் தேவ மாதா

  • @sonijawahar4590

    @sonijawahar4590

    2 жыл бұрын

    Kandippaga kidaikkum sago

  • @raja-xm4tx

    @raja-xm4tx

    Жыл бұрын

    தாயின் மீது நம்பிக்கை வைய்யிங்கள் கண்டிப்பாக கிடைக்கும்

  • @AlfredDavid-hd3pv
    @AlfredDavid-hd3pv Жыл бұрын

    My sweet childhoods remembers. From i born till know i am visiting mothe Vellangani chruch. I am 56 now. Mother Mary had always had given an miracle blessings. Ave Maria pray for us. Amen. From Bangalore

  • @thimichaelroshithviani679
    @thimichaelroshithviani6792 жыл бұрын

    நான் செய்யும் பணியில், நல்ல முன்னேற்றமும்.. பணி நிரந்தரமும் தாருங்கள் தாயே!.. 🙏💐

  • @josephmary3251
    @josephmary32512 жыл бұрын

    அம்மா ஆரோக்கியத்தாயே உம்திருமகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @tapasvyas9265

    @tapasvyas9265

    2 жыл бұрын

    வேண்டுதலை அவனவனே செய்யணும்-அடுத்தவங்களை ஏவக்கூடாது,தெரியுதா?உலக மக்களையே காப்பாற்ற வந்த இயேசு பிரானுக்கு உன் குரல் கேட்காதா?😪🐿🐣🐀🤓🐓🦄🐔🐸🐇👶🤸‍♂😂.

  • @gomur9919
    @gomur9919 Жыл бұрын

    அன்னை வேளாங்கண்ணி மாதா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் தாயே

  • @prabhakarral2668
    @prabhakarral26682 жыл бұрын

    இயேசுவுக்கு புகழ்! மரியே வாழ்க! வரம் பெற்று தரும் புனித ஆரோக்கிய அன்னையுன் ஆசிர் ஜோசப் விஜய், லியாண்டர் ஜோசப் மீது என்றும் தங்குவதாக!

  • @khadarmohaideen378

    @khadarmohaideen378

    Жыл бұрын

    7

  • @kasparkaspar4098
    @kasparkaspar4098 Жыл бұрын

    எனக்கு மிகவும் மிகவும் பிடித்த இடம் வேளாங்கண்ணி

  • @nimmigeorge4890
    @nimmigeorge48909 ай бұрын

    Visited after 13 years my Mother Mary's place. On the way bk from Velankanni..Thank you ma helping me to visit you with my family..Be with us, guide our every step ..I am feeling the most comfortable place visited today.. Love you ma..Increase our faith day by day..

  • @xavieravichipatty3603
    @xavieravichipatty36033 жыл бұрын

    மரியே வாழ்க திரைப்படத்தை முழுமையாக பதிவிட்ட இராஜா வீடியோ வெர்ஷன் குழுவிற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகள் பல ❤❤❤🌸🌸🌸

  • @leelavlogs

    @leelavlogs

    Жыл бұрын

    நான் ஒரு இந்து மத பெண் ஆனால் நான் அடிக்கடி அம்மா வா போய் பார்ப்பேன்..

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur2 жыл бұрын

    அம்மா என் உள்ளத்தில் தாங்கள் என்றும் நிலைத்திருக்க அருள் புரிய வேண்டும் தாயே !!

  • @chinnapparaji

    @chinnapparaji

    Жыл бұрын

    M.g.r.aj

  • @ramachandran1775
    @ramachandran1775 Жыл бұрын

    எல்லா தெய்வமும் மனிதனுக்கு நன்மையே செய்கின்றது.மனிதன் தான் தெய்வத்தின் பெயரால் கொடுமைகளைச் செய்கின்றான்.

  • @kisvanth8655

    @kisvanth8655

    Жыл бұрын

    ஒரே தெய்வம் அவர் பெயர் யாவே

  • @sphilip7817
    @sphilip781710 ай бұрын

    வாழ்கையில் மறக்க முடியாத படம் வாழ்க மறியால்

  • @josephsagayarajoseph5882

    @josephsagayarajoseph5882

    3 ай бұрын

    அன்னை மரியா வேளை வாய்ப்பு

  • @sblmass5539
    @sblmass55392 жыл бұрын

    அம்மா மரியே உம்மை நான் நம்புகிறேன் என்னுடைய இதய ஆபரேஷன் நல்லபடி முடிந்து என்னை காப்பாற்றும் அம்மா மரியே... நீர்வாழ்க....உம்மை மீண்டும் காண வாய்ப்பு தாரும்

  • @prakashraj-or9rn

    @prakashraj-or9rn

    2 жыл бұрын

    ஆமேன்

  • @radhakrishnamoorthy1121

    @radhakrishnamoorthy1121

    2 жыл бұрын

    .

  • @radhakrishnamoorthy1121

    @radhakrishnamoorthy1121

    2 жыл бұрын

    .

  • @berkmanskasthuri4772

    @berkmanskasthuri4772

    2 жыл бұрын

    God bless you

  • @natchatrmaryarokiasamy2637

    @natchatrmaryarokiasamy2637

    2 жыл бұрын

    @@prakashraj-or9rn ;

  • @Aquatic_master
    @Aquatic_master Жыл бұрын

    No velankanni maatha movie is so touching in our heart for 90’s kid …❤️ paathutae irukalaam ❤️❤️❤️

  • @therasalbakiaraj5078
    @therasalbakiaraj50782 жыл бұрын

    எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் தாயே

  • @sabeersm9459
    @sabeersm94592 жыл бұрын

    கமலஹாசன் இந்த படத்தில் உதவி இயக்குனராக பனியாற்றியிருக்கிறார்...

  • @Aazhini-pn9by
    @Aazhini-pn9by Жыл бұрын

    மரியே வாழ்க… நானும் வேறு மத பெண்ணே.. கிறிஸ்தவ பள்ளியில் பயின்றதால் அன்னை வேளாங்கன்னியை அறிந்து முழுவதும் அவரைச் சரணடைந்தேன். எனக்கு மகன் பிறந்து மூன்று வருடங்கள் சென்ற நிலையில் இரண்டாவது குழந்தை அதுவும் பெண் குழந்தை வேண்டுமென அன்னை மரியாளிடம் வேண்டி இருந்தேன். ஒவ்வொரு மாதமும் ஏமாற்றமே.. இடையில் குடும்ப பிரச்சினை கணவரிடம் இருந்து பிரித்து வைக்க அன்னையின் அருளால் மீண்டும் இணைந்து வாழ துவங்கிய போது , என் உறவினரின் இரண்டாம் குழந்தை உண்டாகியிருக்கும் செய்திக் கேட்டு ஆசை வரவே மனமுருக அன்னையிடம் வரம் அருள கேட்டுக் கொண்டே மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தேன். என் மாமியார் வந்தவர் வெளியே சாப்பாடு கேட்டு ஆள் வந்து இருக்கிறார்கள் காலையில் மீந்தது ஏதேனும் கொடு என்று விட்டு செல்ல .. நானும் ஒரு தட்டில் பொங்கல் சாம்பார் என எடுத்துக் கொண்டு செல்கிறேன். நல்ல வெயில் கதவிற்கு வெளியே ஒரு அம்மா தலையில் புடவையைப் போட்டு மறைத்தவாறு நிற்க… நான் "இந்தாங்க அம்மா... " என்றேன். என் குரல் கேட்டு மறுபுறம் திரும்பி புன்னகைத்து வாங்கிக் கொண்டவரைக் கண்டு கண்ணில் நீர்வர நின்று விட்டேன். பின்னே… நான் நினைத்துக் கொண்டே இருக்கும் அன்னை மரியாளைப் போல் இடக்கையில் ஒரு குழந்தையையும் புடவையால் தலையோடு சேர்த்து குழந்தையையும் சேர்த்து போர்த்தி என்னிடம் உணவு வாங்கிச் சென்றது 'அன்னை வேளாங்கன்னி' தான் என்பதைச் சொல்லும் போதே. மகிழ்ச்சியில் என் உடல் அதிர்ந்து நடுங்குகிறது. உறுதியாக எனக்கு அடுத்த குழந்தை பிறக்கும் அதுவும் பெண் குழந்தை என்பதை நம்பினேன் ° அம்மாதமே உண்டாகி மிகுந்த சிரமத்தில் பெண் குழந்தையையும் பெற்றேன். இதோ பனிரெண்டு வருடங்கள் ஆகி விட்டது .. அவளுக்கு தற்போது உடல் நிலை பிரச்சினையாக மீண்டும் அன்னையிடம் முறையிட்டு அழுதுக் கொண்டு இருக்கும் வேளையில் அன்னை என்ற பெயர் கொண்ட நகைகடையைப் பார்க்க யு டியூபை திறக்கையில் "கருணை மழையே மேரி மாதா " பாடல்.. இப்போது மீண்டும் நம்பிக்கை வந்துவிட்டது அன்னை மீண்டும் எனக்கு காட்சிக் கொடுத்து என் மகளை குணமாக்குவார் என்று… மரியே வாழ்க... மரியே வாழ்க.. முன்பு போலவே அவளுக்காக... என் தலைமுடியை காணிக்கை ஆக்குகிறேன் அம்மா.. அன்னை மரியே நீங்கள் முன்பு போல் மருத்துவர் உருவில் வந்து நீங்கள் கொடுத்த மகளை குணமாக்குவீர் என நம்புகிறேன்

  • @antonyjensoantonyjenso7985
    @antonyjensoantonyjenso79854 ай бұрын

    அம்மா தாயே வேளாங்கண்ணி அன்னையே எங்கள் அப்பாவுக்கு வயருவலியை பேக்கியருளும் எனது புதுனன்மைநல்படியா நடத்தியருளும்.‍ ‌‌

  • @kalpanastanly950
    @kalpanastanly9503 жыл бұрын

    அம்மா மரியே என் மகனை மீட்டு தாறும் அம்மா. அவனுடைய தீய பழக்கங்களை விட்டு நல்ல மகனாக நல்ல மனிதனாக வாழ அருள் புரியும் தாயே🙏அன்னை மரியே வாழ்க🙏

  • @sarandev37

    @sarandev37

    2 жыл бұрын

    Kavalai vantam amma na eruka

  • @moortymoorty8554

    @moortymoorty8554

    2 жыл бұрын

    . By by the end of the day I will be able to?. VT

  • @user-hr3fc2tf8b

    @user-hr3fc2tf8b

    2 жыл бұрын

    அம்மா உங்கள் கவலை கண்ணீர் எல்லாம் போக்கி மாசற்ற மகனாக அவரை மாற்ற தேவ தாயிடம் நான் வேண்டிக்கொள்கிறேன் கவலை வேண்டாம் .

  • @jagadeesan6095

    @jagadeesan6095

    2 жыл бұрын

    0l

  • @emilyclara9155
    @emilyclara91552 жыл бұрын

    மரியே வாழ்க 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️அம்மா உம்மை நம்பியோர் ஒரு போதும் கை விட பட்டதில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏மரியே வாழ்க🌹🌹🌹🌹🌹🌹ஆரோக்கியா மாதாவே நீதாம்மா எனக்கு துணை 🤲🤲🤲🤲🤲🤲ஆமென்

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 Жыл бұрын

    When I see this movie I cried Ave Maria Love u amma❤

  • @pravintrichymartialartsaca5202

    @pravintrichymartialartsaca5202

    Жыл бұрын

    But jesus Christ is only God! Because she lived a normal marriage life with Joseph! If you think Mary as Jesus Christ's mother- then it indirectly means wife of God Yahweh! 25 அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் 'அவளை(மரியாளை) அறியாதிருந்து' அவருக்கு இயேசு என்று பேரிட்டான். மத்தேயு 1:25 கர்த்தர் -இயேசு கிரிஸ்து -பரிசுத்த ஆவி இவர்கள் மட்டுமே கடவுள் வேறு யாரையும் வணங்க வேண்டாம்

  • @jerinrex2390

    @jerinrex2390

    10 ай бұрын

    @@pravintrichymartialartsaca5202 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது, And whence is this to me, that the mother of my Lord should come to me? லுூக்கா 1:43 This was told by Elizabeth when she was filled by the Holy spirit. That means this was told by the Holy spirit Holy Mary mother of God pray for us Amen

  • @arulselvivincent7989
    @arulselvivincent79893 жыл бұрын

    இத்திரைப்படத்தை முழுமையாக பார்க்க உதவி உங்களுக்கு நன்றி. அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். வேளாங்கண்ணி குளத்தைக்கண்டேன். என் கண்கள் குளமாயின. நன்றி அம்மா.

  • @thiagudvk4965

    @thiagudvk4965

    2 жыл бұрын

    Hf

  • @babu.longlivehappybirthday5079

    @babu.longlivehappybirthday5079

    2 жыл бұрын

    Nice film

  • @seyednoordeen6135

    @seyednoordeen6135

    2 жыл бұрын

    Super movie

  • @sunderraj8494
    @sunderraj8494 Жыл бұрын

    எனக்கு பிடித்த இடம் அன்னை வேளாங்கண்ணி கோவில்

  • @armstrongdevprakash5928
    @armstrongdevprakash592811 ай бұрын

    19:04 - Goosebumps Tears rolling around with Amma’s arrival… Every time with her arrival there is emotions.. We just can’t watch this as a movie.. Vaazhge Mariye..!! Praise The Lord..!!

  • @SATYAPREM1233

    @SATYAPREM1233

    10 ай бұрын

    I'm watching this movie in 2014 may be...Thank you so much...❤❤

  • @justus1573

    @justus1573

    9 ай бұрын

    Ammava kumbidanum nu Bible la engayume illa.

  • @armstrongdevprakash5928

    @armstrongdevprakash5928

    9 ай бұрын

    @@justus1573 we always say pray for us coz she is the best human created by god.. anyways nice to c u bible le apadiye ketu nadakuringe

  • @toserveinhislove...
    @toserveinhislove...8 ай бұрын

    கண் கலங்க வைத்த திரைப்படம்... மாதா என்றாலே அன்பு தான்❤❤❤ 32:52

  • @vishals2553
    @vishals25532 жыл бұрын

    நம்பிக்கை கைவிடப்படவில்லை அன்னையின் அருள் காலடியில்

  • @Nandakumar-du6es
    @Nandakumar-du6es Жыл бұрын

    இறுதியில் வரும் பாட்டில் இயேசுவாக நடித்தது..கமல்ஹாசன் Sir..🙏🙏🙏🙏🙏

  • @stephencharles2120
    @stephencharles2120 Жыл бұрын

    Last week I was in Valankanni I always go there This time I went to pray 🙏 for my leg my leg fractured , doctor told me to use crutches 🩼 but I wanna walk in front of the Valankanni Madha Miraculous statue I walk without Crutches 🩼 people were shocked even my mother was shocked she was looking for my crutches it was far away from the alter ave Maria matha , Maria valge yesu ke pugal 🙏🙏🙏🙏

  • @iitmadras_events9506
    @iitmadras_events95065 ай бұрын

    It gives me immense source of confidence on the faith of God on seeing this movie. So many popular actors wonderful....

  • @franklinm2246
    @franklinm2246 Жыл бұрын

    Ennaku romba romba pudicha place velankanni...😍 aanga ponala enn manasu romba nemathiya eruku😍 ave maria🙏

  • @joysglobal9129
    @joysglobal91292 жыл бұрын

    எங்கள் குடும்பங்கள் காப்பாற்றும்

  • @k.lourdumaryteacher-bi1jg
    @k.lourdumaryteacher-bi1jg Жыл бұрын

    அன்னையை தன் வாழ்க்கையில் ஏற்று கொண்டவர்கள், தன் வாழ்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் வெற்றி பெற்று கொண்டேதான் இருப்போம். நான் ஒரு சாட்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைக்கு நன்றி 🌹

  • @pravintrichymartialartsaca5202

    @pravintrichymartialartsaca5202

    Жыл бұрын

    25 அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் 'அவளை அறியாதிருந்து' அவருக்கு இயேசு என்று பேரிட்டான். மத்தேயு 1:25 மரியாள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு க்கு பின்னர் யோசேப்புடன் சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார் அவரை வணங்க தேவை இல்லை

  • @selvamanisaru1077
    @selvamanisaru10772 жыл бұрын

    அம்மா மரியா தாயே நீயும் என்னை சோதிக்கறயாம்மா

  • @arulselvivincent7989
    @arulselvivincent79893 жыл бұрын

    ஆலயத்திற்கு வர முடியவில்லையே என்று கல்கி இருந்த எனக்கு திரைப்படமாக வந்து காட்சி கொடுத்த உமக்கு கோடி கோடி நன்றி அம்மா. 🙏🙏😭😭❤❤

  • @RajMohan-vh1ew

    @RajMohan-vh1ew

    2 жыл бұрын

    உங்களுக்கு அன்னை வேளாங்கண்ணி மாதாவின் அருள் கிடைக்கும்

  • @arulselvivincent7989

    @arulselvivincent7989

    2 жыл бұрын

    @@RajMohan-vh1ew Thank you🙏🙏

  • @salvadorfernandes2703

    @salvadorfernandes2703

    2 жыл бұрын

    @@RajMohan-vh1ew bfdubhvbvcuhbvbvvhdvvvvcvvvdggvbv

  • @maryssiddhaclinickozhippar8636

    @maryssiddhaclinickozhippar8636

    Жыл бұрын

    1 Is a

  • @PONMOZHIKAL

    @PONMOZHIKAL

    Жыл бұрын

    🎉😢😮

  • @velajoseph368
    @velajoseph36811 ай бұрын

    My favorite 😍💙❤️ movie, watching many many times, every time it seems New. Praise God through Mother Mary

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh612510 ай бұрын

    மாதா அம்மா தாயே எல்லாரையும் காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏

  • @srimahilinisrini8428
    @srimahilinisrini842811 ай бұрын

    சூப்பர் வாழ்நாளில் மறக்க முடியாத படம்😢😢😢❤

  • @jenithomas6964
    @jenithomas69642 ай бұрын

    Mother Mary please change my life bless my husband bless us with a baby am in very heavy heart romba kastathula iruken amma yanaku oru kolanthaya kudunga enoda life la miracle nadakanum 😭😭😭😭😭🙏🏻

  • @user-md1fh6gv6b
    @user-md1fh6gv6b6 ай бұрын

    வேளாங்கண்ணி மாதா அம்மா மரியே வாழ்க எனக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் 👏👏👏😭😭😭

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri121210 ай бұрын

    என் உண்ணையான அன்பை புரிந்து கொண்ட வர் நீங்களே மேரியே எல்லோரும் இனி நான் தேவையில்லை என்று உதாசினம் படுத்தி என்னை விட்டு விலகி போனார்கள் நீ மட்டுமே கடேசிவரை என் மீது உண்மையான அன்பு வைத்து இருக்கிறாய் மேரியே❤️

  • @journalistjawahar2711
    @journalistjawahar27112 жыл бұрын

    I see this ANNAI VELANKANNI movie more than 10 times .. G. Devarajans music is UN FORGETTABLE ... SUPER MOVIE !

  • @jerryjeevan2891

    @jerryjeevan2891

    2 жыл бұрын

    Co

  • @paramasivam1808

    @paramasivam1808

    2 жыл бұрын

    VG by well Elam

  • @rudhhrasaisurya

    @rudhhrasaisurya

    2 жыл бұрын

    D

  • @michealmichealregitha8993

    @michealmichealregitha8993

    Жыл бұрын

    I saw more than 100 times

  • @r.karthikeyan1467
    @r.karthikeyan14672 жыл бұрын

    நான் சிறிய வயதில் பார்த்தப் படம்.எனககுமாதாவைரசிப்பேன். முனைவர் இரா கார்த்திகேயன் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஆடுதுறை

  • @selvamanisaru1077
    @selvamanisaru10772 жыл бұрын

    அம்மா மரியன்னையே எனக்கு உதவுங்க

  • @balamurugandivya6426
    @balamurugandivya64262 жыл бұрын

    எங்கள் ஊர் வேளாங்கன்னி பக்கம் தான்..

  • @MuthuKumar-mi2vk
    @MuthuKumar-mi2vk3 жыл бұрын

    என் ஆரோக்கிய அன்னையே என் தாயே ஆசீர்வதிப்பார்

  • @user-rn2in3mu7t
    @user-rn2in3mu7t5 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த படம் என் கவலை கஷ்டத்தை எல்லாம் தீர்த்து வைங்க வேளாங்கண்ணி மாதாவே நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @deveshkrishnan714
    @deveshkrishnan714 Жыл бұрын

    Absolutely class divine movie of all time... 🙏 Interesting story of milk boy, jayalalitha as nurse, Gemini ganeshan ❤.. Hit song's.. Must see movie... Till now...

  • @deveshkrishnan714

    @deveshkrishnan714

    Жыл бұрын

    🙏

  • @l.karnakarna6368
    @l.karnakarna63683 жыл бұрын

    அம்மா எங்கள் தாயே உன்னை பாடாத நாவில்லையே"அருகே நீயும் வரவே, உன்னை தேடாதே நாளில்லையே"அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏💕மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏💕

  • @sheikzunaitha8551

    @sheikzunaitha8551

    2 жыл бұрын

    O

  • @sheikzunaitha8551

    @sheikzunaitha8551

    2 жыл бұрын

    8

  • @sheikzunaitha8551

    @sheikzunaitha8551

    2 жыл бұрын

    9

  • @tapasvyas9265
    @tapasvyas92652 жыл бұрын

    இயேசு எனும் இறையம்சம் மனிதனாகப் பிறந்ததாலேயே மனிதர்கள் மன்னிக்கப் படவேண்டுமெனும் தத்துவமே உருப்பெற்றது-அவரும் ஒரு யோகியே.இவை தவிர மதப் பிச்சனைகள் அவசியமற்றவை.

  • @Ethayakani_official
    @Ethayakani_official3 ай бұрын

    ஆண்டவரே நான் அழுதுவிட்டேன் அப்பா.நீர் ஒருவரே என் தெய்வம் நீயே என் அப்பா...🙏🙏🙏

  • @munismunis-xq4mn
    @munismunis-xq4mn9 ай бұрын

    என் பாலாவுடன் மீண்டும சேர வேண்டும் அம்மா எனக்கு நீங்க ஆசீர்வாதம் பண்ணனும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @puujapuuja5851
    @puujapuuja58512 жыл бұрын

    அன்னை மரியே உன்னை நம்பினால் நீ கை விட மாட்டாய் :மரியே வாழ்க!

  • @bathiladi1011

    @bathiladi1011

    Жыл бұрын

    😡

  • @ammuzvlog
    @ammuzvlog Жыл бұрын

    I went kneeling in velankanni, my mind was only thinking god, pls take me out of a personal loan problem (i was mentally abused by debt collection agents) the day when i was in church also i got several calls. I still couldn't believe how i came out of it. From nowhere my uncle helped me with money. I'm going again...

  • @marieantoineravi5509

    @marieantoineravi5509

    Жыл бұрын

    Great amen

  • @shylajashanthi6585

    @shylajashanthi6585

    6 ай бұрын

    மாதா அம்மா ஏனக்கு ஒர் வாழ்க்கை தாம்மா

  • @antonyjensoantonyjenso7985
    @antonyjensoantonyjenso79854 ай бұрын

    அம்மா தாயே வேளாங்கன்னி மாதாவே எங்கள் அப்பாவுக்கு உடல் நலத்தை சரிதாக்கி தொழில் வளத்தை கொடுக்க அம்மா

  • @Surya_es
    @Surya_es9 ай бұрын

    Ave Maria ⛪🙏❤️ manasu romba kastama irukku mah 😭🙏❤️

  • @ajeeshkm553
    @ajeeshkm5539 ай бұрын

    അമ്മേ മാതാവേ 🙏🙏🙏

  • @JeniJeni-kj2bh
    @JeniJeni-kj2bh5 ай бұрын

    என்னால் இந்த படத்தை மறக்க முடியாது

  • @alexkero8141
    @alexkero81417 ай бұрын

    என் அன்னையின் ஆசீர்வாதத்துடன் இன்று வரை எங்கள் குடும்பம் நலமுடன் இருக்கிறது ஆமென்

  • @diluxsanjeensana1780
    @diluxsanjeensana1780 Жыл бұрын

    அம்மா என்பத்திலிருந்து எனக்கு விடுதலை தங்க😭😭😭

  • @sudhaa4880
    @sudhaa48803 жыл бұрын

    Arumaiyana Movie 😚 Nambikkaiudan vendappadum ovvoru jebamum ketlappadum🙏pathil undu anaithirkum

  • @antonyjensoantonyjenso7985
    @antonyjensoantonyjenso798511 ай бұрын

    அம்மா தாயேஅப்பா செய்யும் தொழிலை ஆசிர்வதியும் வேளாங்கண்ணி தாயே மரியே வாழ்க எங்கள் அம்மா

  • @sarithacollegeandschoollif3348
    @sarithacollegeandschoollif334810 ай бұрын

    Love u amma mother Mary pray for us

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar64622 жыл бұрын

    I am hindhu but me go to velankani my favourite temple every year my favourite god also 🙏🙏

  • @lenorahphilips5327
    @lenorahphilips532710 ай бұрын

    An awesome movie during Our Mother of Velankanni Feast from the time the miracles took place nd the shrine was built with the church today.

  • @rajendranmohana6136
    @rajendranmohana6136 Жыл бұрын

    அம்மா அனைவரையும் காப்பாற்ற வேண்டும்

  • @Malronjos
    @Malronjos7 ай бұрын

    அம்மா தாயே...🙏🙏எனக்காகவும்,குடும்பத்திற்காகவும்..வேண்டிக்கொள்ளும்...தாயே...என் முதல் தாயே...

  • @sureshjoshwa
    @sureshjoshwa Жыл бұрын

    வேளாண் கன்னி மாதாவின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் இருக்கும் மா மரியே வாழ்க வாழ்க

  • @k.sathish007k.sathish2
    @k.sathish007k.sathish2 Жыл бұрын

    எனக்கும் புடிக்கும் வேளாங்கண்ணி

  • @annammasundar5920
    @annammasundar5920 Жыл бұрын

    Amma mathave engalukaha vendikolum amen amen amen

  • @monikavinothraj140
    @monikavinothraj14010 ай бұрын

    Ave Maria 🙏🙏🙏🙏

  • @user-my4dv6qq1b
    @user-my4dv6qq1b7 ай бұрын

    This film is high evergreen movie❤

Келесі