No video

அநியாயம் பண்றீங்கடா😱 Tamil Serial Troll Vs Wedding Kodumaigal🤣 Eeramaana Rojaave 2, Raja Rani 2

*Instagram: / emptyhand_yt
Our New Shorts Channel : / @emptyhandshorts6881
Join With Me Friends...
For More Videos... Subscribe to Empty Hand KZread Channel
Facebook Page: / emptyhandajithsri
Twitter: / ajithsri97

Пікірлер: 4 100

  • @UACibisakkaravarthis
    @UACibisakkaravarthis2 жыл бұрын

    வரதட்சணை பற்றி பேசியது மிகவும் அருமையாக இருந்தது ❤️ நீங்கள் இது மாதிரி இன்னும் பேச வேண்டும் ❤️

  • @kiritharankiritharan8405

    @kiritharankiritharan8405

    2 жыл бұрын

    தலைவர் எங்கே வாங்கி இருக்கார் போலா🤣🤣🤣

  • @UACibisakkaravarthis

    @UACibisakkaravarthis

    2 жыл бұрын

    @@kiritharankiritharan8405 illa anna 😂

  • @UACibisakkaravarthis

    @UACibisakkaravarthis

    2 жыл бұрын

    @@kiritharankiritharan8405 my age is 20 😂

  • @SasiKumar-wg6po

    @SasiKumar-wg6po

    2 жыл бұрын

    @@UACibisakkaravarthis 😂😂

  • @Nasrinhappiness

    @Nasrinhappiness

    2 жыл бұрын

    Neega vagathiga,vagirndha thirupi koduthuruga

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl2 жыл бұрын

    பிரசவ செலவையும் பெண்வீட்டார் தான் பாக்கணும்ன்னு.. எதுக்குடா நீங்க கல்யாணம் பண்றீங்க இதற்குத் தனியாக இருக்கலாம் என்று சொன்னீங்க நண்பா சூப்பர்..⚘

  • @sarank2684

    @sarank2684

    2 жыл бұрын

    காரணம் கேட்ட , அது சம்பிரதாயம் என்று சொல்வது......

  • @devi1691

    @devi1691

    2 жыл бұрын

    Crta Soninga. Intha kalathula tha bro varadhachana niraya kekuranaga. Evalovo mariduchi innum sila visayam sambrathayam endra Perla niraya visayam marala.

  • @sarank2684

    @sarank2684

    2 жыл бұрын

    @@devi1691 Vera mathiriyum solluvanunga. Dowry venamnu sonna paiyan ku etho kurai nu oorula nalu peru pesuvunanganu Vera solrathu.Evan eppadi pesuna namakku enna sister... En periyappa veetulalam first paiyan ku something dowry koduththuruppanga pola. Ippa 2nd payyanunkku atha vida adhigama podura ponnuthan venuma because avar govt employee aam....apparam oorula pesuvanungalam first paiyan vangunatha vida kammiya vanngirukkanga ivanukku etho body la pirachanai pola nu pesuvangakam...Reason eppadi lam kandupudikkuranga...

  • @jomannaalsh5651

    @jomannaalsh5651

    2 жыл бұрын

    super 💕💕 wow 👏👏

  • @suganali8703
    @suganali87032 жыл бұрын

    வரதட்சணை பற்றி பேசுனது👌👌👌👌👌👌👌.....செருப்பால அடுச்சமாதரி இருந்தது..... கன்டிப்பா என்னோட husband இருக்கும்போது இந்த வீடியோவ பாக்கணும்.....

  • @amrink8192
    @amrink81922 жыл бұрын

    கல்யாணம் + வரதட்சணை = business + (- காதல் - மகிழ்ச்சி ) கணக்கு கரெக்டா varudhe😍🤣

  • @aathamahamed6558
    @aathamahamed65582 жыл бұрын

    தல! நான் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தேன்.பிரசவ சிலவும் நானே ஏற்றுக்கொண்டேன்.

  • @prakashshalini353

    @prakashshalini353

    2 жыл бұрын

    Super bro😎

  • @revathianu2275

    @revathianu2275

    2 жыл бұрын

    Super

  • @user-ze4qd8dh2u

    @user-ze4qd8dh2u

    2 жыл бұрын

    ஏ..வரதட்சணை. கொடுக்கலையா

  • @nishasingaravel5319

    @nishasingaravel5319

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @m.s.jaffaralm.s.jaffarali5380

    @m.s.jaffaralm.s.jaffarali5380

    2 жыл бұрын

    Super Anna😍

  • @myhappynessmyfamily3855
    @myhappynessmyfamily38552 жыл бұрын

    கஷ்டபடுத்துர உலகத்தில் நீ மட்டும் சிரிக்க வைக்கிற எல்லாரையும் 😊😊😊NEE NALLA IRUKKANUM வாழ்க வளமுடன்

  • @brothersister503

    @brothersister503

    2 жыл бұрын

    Neenga Fan page vachirukeengala bro😊

  • @SasiKumar-wg6po

    @SasiKumar-wg6po

    2 жыл бұрын

    Avar name Ajith ahh?

  • @mersalnanda4238

    @mersalnanda4238

    2 жыл бұрын

    @@SasiKumar-wg6po s

  • @veeraraghavan4015

    @veeraraghavan4015

    2 жыл бұрын

    Super bro. Nalla comments. Kuduthirikinga 😘😘😘😘

  • @ramya3443

    @ramya3443

    2 жыл бұрын

    👍👍👍

  • @vasantharamanujam6667
    @vasantharamanujam6667 Жыл бұрын

    எங்களால் கலாய்க்க முடியாத தை மிக நேர்த்தியாக கலாய்ச்சிஇருக்கிற தம்பி l really appreciate,👍👌

  • @peakyblinders4887
    @peakyblinders4887 Жыл бұрын

    வரதட்சணை என்பது வரம் அல்ல அது ஒரு தகப்பனின் சாபம் வேற லெவல் தலைவா நீ

  • @jenishdhas3804

    @jenishdhas3804

    Жыл бұрын

    உன் தகுதிக்கு பருடா

  • @Balutroll
    @Balutroll2 жыл бұрын

    மனசுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உன் சிரிப்பை பார்த்தாலும் கஷ்டம் போயிரும் பா 😍

  • @maheshmahesh4103

    @maheshmahesh4103

    2 жыл бұрын

    Ama nan ipo rompa distributed ah irunthen thala video notification varavum ellathaiyum thoorama vachutu vanthuten video parka

  • @vishnu_sambavamff439

    @vishnu_sambavamff439

    2 жыл бұрын

    @@maheshmahesh4103 distributed ah

  • @Maskshashi

    @Maskshashi

    2 жыл бұрын

    Empty hand original ID ல vaanga.....! But I also like ur smile

  • @maheshmahesh4103

    @maheshmahesh4103

    2 жыл бұрын

    @@vishnu_sambavamff439 athu onumila space button touch pannumpothu change agiruthu na crct ah than type pannen k

  • @vishnu_sambavamff439

    @vishnu_sambavamff439

    2 жыл бұрын

    @@maheshmahesh4103 ok

  • @sivasivabalan8104
    @sivasivabalan81042 жыл бұрын

    இவனுங்க இந்த கதையை கேட்டு எப்படித்தான் நடிக்கிறானுங்கன்னே தெரியல .உண்மையிலே சிரிப்பு தான் வரும் நண்பா.

  • @office3326
    @office33262 жыл бұрын

    சீரியலே ஓர் கொடுமை..அதில் கல்யாணக்கொடுமை வேற..கஷ்டம்டா சாமி!!!

  • @joinfo06
    @joinfo06 Жыл бұрын

    அது எப்பிடியா பாதி கத சொன்னதுக்கு அப்பறம் வணக்கம் சொலுற😂😂😂

  • @yogaraj260

    @yogaraj260

    4 ай бұрын

    Naanum adhan nenachen bro

  • @shinyumgabyum
    @shinyumgabyum2 жыл бұрын

    நான் ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்கவில்லை... என் மனைவிக்கு நான் நகை வாங்கி போட்டு அழகு பார்த்தேன்... இப்போ எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு நானும் வரதட்சணை கொடுக்க மாட்டேன்... கடன் வாங்க மாட்டேன் தலைவா... உங்க வீடியோ பாத்தாலே மனசுல உள்ள பாரம் கொரஞ்சு சந்தோஷமா இருக்கோம்... நீர் வாழ்க நின் குலம் வாழ்க ! ☺️😊😍🤩😇

  • @shinyumgabyum

    @shinyumgabyum

    Жыл бұрын

    @Sandhiya murugan 💖 ஆமா சகோ

  • @shinyumgabyum

    @shinyumgabyum

    Жыл бұрын

    @Sandhiya murugan 💖 Thank u Sago 😇🤩

  • @believeyourself2921
    @believeyourself29212 жыл бұрын

    தங்கச்சி லவ் பண்ணேன் அக்காவும் சேர்ந்து மாட்டிக்கிச்சி காமெடி வேற லெவல்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @karunanithikaruna55

    @karunanithikaruna55

    Жыл бұрын

    அடேய்😂😂😂

  • @pavithra-7429

    @pavithra-7429

    10 ай бұрын

    True..😂😂😂😂

  • @ajithKumar-bb5ji

    @ajithKumar-bb5ji

    8 ай бұрын

    Iuu உது to understand ய ok GH t shirt with உய the yu உள்ள ய என்ற பெயரில் இந்தியில் ஐ ஐ இன் கொடி இந்தியா உத்தரப் உயுய் யியியு i ytiuuyuyuyutututyyyyutut டூ மேல் படுத்து கொண்டு அவள் என் தலையை பிடித்து tyyyyut உயுடிய ஆம் ஆண்டுகளில்

  • @ajithKumar-bb5ji

    @ajithKumar-bb5ji

    8 ай бұрын

    When he comes from your field he has two of his

  • @umanikandan9220
    @umanikandan92202 жыл бұрын

    Mappilai mind voice..akkavum enaku dha...thangachium enaku dha.. awesome ya..

  • @vijila4782
    @vijila4782 Жыл бұрын

    அண்ணா நீங்கள் சொல்றது ரொம்ப சரி என்னோட குடும்பமும் இப்டிதா குடும்பத்த பாத்து என்ன கல்யாணம் பண்ணி குடுத்தாங்க நிறையா வராதச்சனை குடுத்தக ஆனா எனக்கு புடிக்காத கல்யாணம் பண்ணி வெச்சிடாக நா இப்போ நிம்மதியாவே இல்ல நா படுற கஷ்டம் வேற எந்த பொண்ணு பட கூடாது plz எல்லா அம்மா அப்பா அண்ணா தம்பி கிட்டயும் சொல்ற விருப்போம் இல்லாம யாரையும் யாருக்கு marriage பன்னிவெக்காதீங்க அப்ரோ அவர்களோட life aa வீனா போய்டும் plz

  • @saraeditz1507
    @saraeditz15072 жыл бұрын

    வரதட்சணை கேட்டு இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை மிக வருந்துகிறேன் 🙄🤐இதுல பிரசவத்தை பற்றி நீங்கள் சொன்னது உண்மை சகோ👍pre wedding photography nice comment 😁😂

  • @padmamohan6890
    @padmamohan68902 жыл бұрын

    வரதட்சணை பற்றி சொன்னது எல்லாம் சரியா இருந்தது அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻, எப்பவும் உங்க வீடியோஸ் பாத்தாலே சிரிப்பு தான் வருது எல்லா கஷ்டமும் மறந்துடும் னா, keep rocking bro🔥🔥🔥🔥

  • @monishaarunkumar924

    @monishaarunkumar924

    2 жыл бұрын

    👏👏👏👏👏

  • @gladisarthi8038
    @gladisarthi8038 Жыл бұрын

    En manasula Ulla baarame koranchiruchu 😂😂😂😂😂

  • @ASHOKKUMARDBZ
    @ASHOKKUMARDBZ2 жыл бұрын

    1st time unga video pakren... 19:20 en manasula Ulla barame erangidichi....

  • @mahendranv8702
    @mahendranv87022 жыл бұрын

    Couple swap 😂😂😂 Vera level thalaiva nee....

  • @dharaninihi5066
    @dharaninihi50662 жыл бұрын

    எனக்கொரு டவுட்டு தலைவா இத troll பண்றதுக்காகவே இந்த சீரியல் எல்லாம் பார்ப்பீயா ஆனாலும் நீ ரொம்ப பாவம் யா 😂

  • @rameshkutty3108

    @rameshkutty3108

    2 жыл бұрын

    Ithellam tholil ragasiyam dharani😂😂😂

  • @sheebasimson

    @sheebasimson

    2 жыл бұрын

    😂😂😂😂

  • @user-xo5dm2sq8k
    @user-xo5dm2sq8k2 жыл бұрын

    அழகா சொன்னீங்க சொன்ன எல்லாமே உண்மையான ஒன்று வரதட்சணையை பற்றி மிகத் தெளிவாக அழக சொன்னிங்க கல்யாணத்தை கரெக்ட்டாக நுணுக்கமாக சொன்னீங்க நானும் போஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன் நல்ல பதிவு நல்ல கருத்து

  • @rachelj1819
    @rachelj18192 жыл бұрын

    Excellently explained! Dowry should be banned… pona mattu kuduka mudiyu…

  • @sridharcena8230
    @sridharcena82302 жыл бұрын

    பாக்கியலட்சுமி சீரியல் கோபி சார்பாக..... இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள் 💥

  • @thalapathy_rocks_official1639

    @thalapathy_rocks_official1639

    2 жыл бұрын

    Neenga dhan andha gopia ? 😂😂

  • @sridharcena8230

    @sridharcena8230

    2 жыл бұрын

    @@thalapathy_rocks_official1639 illa illa😅

  • @naveenclasic749

    @naveenclasic749

    2 жыл бұрын

    Ivaru rathika husband 😂😂😂

  • @SasiKumar-wg6po

    @SasiKumar-wg6po

    2 жыл бұрын

    @@naveenclasic749 😂

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    2 жыл бұрын

    @@thalapathy_rocks_official1639 haha no

  • @dinesh363
    @dinesh3632 жыл бұрын

    5.10. தலைவன் mind voice...அக்காவும் எனக்கு தான், தங்கச்சியும் எனக்குத்தான்........🤣🤣👏🤣😂

  • @prasanthsaravanan9793

    @prasanthsaravanan9793

    2 жыл бұрын

    😄 🤣

  • @dharmaraj4101
    @dharmaraj41012 жыл бұрын

    இருக்கிறவன் பன்ற இல்லாதவன் எதுக்கு கடன் வாங்கி பன்றான்... Truthful word 💯

  • @Shaarmini310
    @Shaarmini310 Жыл бұрын

    5:20 Thali kattura hand gesture 😂😂😂 ethanai mudichi 😂

  • @prabaaol
    @prabaaol2 жыл бұрын

    தம்பி சிறப்பு😁 சிரித்து கொண்டே சிந்தனையும் ❤️ வாழ்த்துக்கள் 🙏🏻

  • @k-dramasaddicted2257
    @k-dramasaddicted22572 жыл бұрын

    18:56 Pesama ungala mathiri oruthara kalyanam panni irukalam🙄🙄.....

  • @arulanand8706
    @arulanand8706 Жыл бұрын

    Super bro ஒரு வருசம்மா எடுத்த கதையை 10 நிமிஷத்துஉள்ள முடிச்சிட்டிங்க சூப்பர் 🙏🙏

  • @nandzronno8890
    @nandzronno88902 жыл бұрын

    Marriage related content was so awesome… glad i was watching with my husband… each line you said was like slipper shot for him and his family… just to know.. my kid was born in usa.. here expenses are like hell for childbirth still they expected my retired fathers money for delivery.. my delivery cost was 3000$

  • @emmagal14

    @emmagal14

    2 жыл бұрын

    Even in US, the gal's father has to bear the expenses of childbirth ah?Seriously?Is this thing still happening in Indian society ah? Barbarians..If u wana have kid,the mother has to bear the childbirth pain & the father has to bear the labour expenses..This is the norm that is happening in all the countries only..I'm sorry sis but SHAME on this men & his family..I think he dont deserve to be a parent..

  • @nandzronno8890

    @nandzronno8890

    2 жыл бұрын

    @@emmagal14 hmm…however he paid the medical bill and understood me and my parents he dont expect but still his parents are thinking that my parents paid all the expenses..

  • @emmagal14

    @emmagal14

    2 жыл бұрын

    @@nandzronno8890 But yeah, I don't think this should be encouraged.. The parents should always pay for their own newborn..Its their duty..If u want a baby, then u should be ready to bear the expenses..I find its a shame to force others to pay for the delivery treatment..In my country, if u have insurance then its fine or husband or wife only pay for their delivery..Never seen in any culture, a father forcing his father in law to pay..He wants a heir for his family with his initial but with an old man's hard-earned savings for their future..

  • @nandzronno8890

    @nandzronno8890

    2 жыл бұрын

    @@emmagal14 true

  • @priyasparkle5935

    @priyasparkle5935

    7 ай бұрын

    Vera level Ponga.... 🤣🤣 What was ur husband's response?! I'm curious to know that. 😂😂 And also adha avaru pay pannitaare apram yen avarukku slippershot nu sonneenga 🤷🏻‍♀️🤷🏻‍♀️

  • @narayanamanikandant
    @narayanamanikandant2 жыл бұрын

    Yes bro. My mom keeps telling me this when my wife was admitted to the hospital. I had medical insurance ironically. But my mom told me this is a formality and we took care of our sister hospital expenses fully. But fortunately I had the guts to oppose my mom on this. I have no idea why these old people follow such ideologies without any logic...

  • @EmptyHandAjithsri

    @EmptyHandAjithsri

    2 жыл бұрын

    Superr brother 👏

  • @sweetheart9082

    @sweetheart9082

    2 жыл бұрын

    Regardless of how burdening it is

  • @sayounara1232

    @sayounara1232

    2 жыл бұрын

    Bless you bro! My dad did the same too for my mum. Good job on being a role model for current generation of men

  • @narayanamanikandant

    @narayanamanikandant

    2 жыл бұрын

    @@EmptyHandAjithsri thanks bro 👍

  • @nandhininandhini6869

    @nandhininandhini6869

    2 жыл бұрын

    👏👏👌

  • @mageshwaeipackirisamy7423
    @mageshwaeipackirisamy74232 жыл бұрын

    வரதட்சணை பற்றி நீங்க சொல்றது உண்மை தான் சகோ.... அப்படி பாதிக்க பட்ட குடும்பங்கள்ல நாங்களும் இருக்கோம். வாழுறதா சாகுறதான்னு தெரியாம முழி பிதுங்கி நிக்கிறோம்... ஆண்டவன் தான் துணை 😔😔😔😔😔

  • @cinemavadaitv

    @cinemavadaitv

    2 жыл бұрын

    Sariyagitum nala kadavul vazha vaiparu

  • @mageshwaeipackirisamy7423

    @mageshwaeipackirisamy7423

    2 жыл бұрын

    @@cinemavadaitv thanks 💐💐💐

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi Жыл бұрын

    Wow.. Voicing out Dowry topic in a comical video ❤️ Loads of love man. Keep going..

  • @prasanthaugustin4377
    @prasanthaugustin43772 жыл бұрын

    2:00 apdiyachu 90s kidsku kalyanam aanadha bro.....

  • @ananthselvarasu8014
    @ananthselvarasu80142 жыл бұрын

    2:48. அந்த கிழவி கழுத்துல கட்டிருக்கலாம் தாலிய. பூமர் கிழவி.

  • @kabaddisusa7

    @kabaddisusa7

    2 жыл бұрын

    Visithiramaana aalu ney neeyi..🤣🤣🤣

  • @ranjanichitra6339
    @ranjanichitra63392 жыл бұрын

    Thalaiva niyayamana speech🤣🤣🤣 manasula ulathula apdiye kekurengalee😁😁😁

  • @rameshkutty3108

    @rameshkutty3108

    2 жыл бұрын

    Yes same to u😅😂

  • @MANIKANDAN-wc2iv

    @MANIKANDAN-wc2iv

    2 жыл бұрын

    @@rameshkutty3108 simpandi😂

  • @prabakarvelayutham6840
    @prabakarvelayutham68405 ай бұрын

    Enaku marriage agi 6 years aguthu kolanthai illa..... Nenga sonnathu pola neraya avamanangal nangalum patrukom anna😢😢😢😢

  • @jaishakar2781
    @jaishakar27812 жыл бұрын

    10:13 ultimate dialogue 😂😂😂

  • @lexmi673
    @lexmi6732 жыл бұрын

    16:00 south Tamilnadu.. Indha kanyakumari, kerala pakkam ellam kammiya podrathey 50 pavunaa thaan irkum.... 😐

  • @blasterbloggers7484
    @blasterbloggers74842 жыл бұрын

    5:11 thalaivare expression king anna Nenga 😁😁😂😂😅🙏

  • @Azhagusuryaa2696
    @Azhagusuryaa26962 жыл бұрын

    10:25 🤣🤣🤣90s middle class kid .. Really proud of you anna 😂😂🤣 pethavanga kashtam puriyudhu paarunha ungaluku 🤣😂🤣.. 15:30 Ungalukulla ivlo arivaa.. Enna annaa enga veeta pathi soldringalaa 🤣🤣😂😂😃.. 15:48, 18:37 en nilamai ipo adhaan anna😂😂😂 Anna varadhatchai ku innum konjam slipper shot videos podunga annaa 🤣🤣😂💥💥💥 17:05 ppaaahh 🤣 Idha nan enga veetla sonna serupeduthu adikavaraanga annaaa 🤣🤣🤣.. andha beach oramaaa silai annanuku silai vaikanum.... Very good inspiration anna keep it up neraiya videos podunga 🤣🤣😂😂💥💥.. 18:58 (vivek sir dialogue )thamzihin mudhalezhuthaam aaaana adhuve ungaluku ipo dhan therinjurku 🤣😂😂😂

  • @sathyadevi5028
    @sathyadevi50282 жыл бұрын

    5:10 to 5:25 vera level 😂

  • @dirtyteddyyt
    @dirtyteddyyt2 жыл бұрын

    Fans :இந்த சிரிப்பு தா உன்ன எங்கயோ கொண்டு போக போகுது.... Empty hand :எங்க copy right strike கு தானே.... 😅

  • @Krish07769

    @Krish07769

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    2 жыл бұрын

    😂

  • @dirtyteddyyt

    @dirtyteddyyt

    2 жыл бұрын

    @@aravind_free_fire_india correct thaana bro

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    2 жыл бұрын

    @@dirtyteddyyt yeah of course

  • @dirtyteddyyt

    @dirtyteddyyt

    2 жыл бұрын

    @@aravind_free_fire_india 😂

  • @devipriyavenkatesh7451
    @devipriyavenkatesh74512 жыл бұрын

    What you told about Eeramana rojavae 2 serial is correct!!! Mind voice of all the serial fans. Throughly enjoyed the video !!

  • @GHOST-dp6jr
    @GHOST-dp6jr2 жыл бұрын

    பெரியார் மாதிரி எத்தன தலைவர்கள் பெண்களை Kitchen-அ விட்டு வெளிய கொண்டுவரப் பாக்குறாங்க ஆனா, Kitchenக்குள்ள போறத ஒரு பிரச்சனையாக்குறிங்க VERA LEVEL DIALOGUE BRO.

  • @hari4550
    @hari45502 жыл бұрын

    Congratulations brother , it’s highly commendable that a person like you talking about such social issues …. Will make a lot of difference … Boomer uncles oliga

  • @annrheastephanie2954
    @annrheastephanie29542 жыл бұрын

    The only KZreadr who trolls with sensibility, you’re truly an entertainer boss!!!! Kudos to you ❤️

  • @sarvam6086
    @sarvam60862 жыл бұрын

    யோவ் யாருயா நீ 6 mins la Intro தர.. ஆனா செம சந்தோஷம்

  • @banubanu1307
    @banubanu13072 жыл бұрын

    தம்பி எங்க மனதில் இருக்கும் எல்லா கேள்விகளுக்கும் அருமையா இருக்கிறது உங்களுடைய விளக்கம் மெகா சீரியல் என்கிற பெயரில் சாகடிக்கிறாங்க எல்லாம் பார்ப்பவர்கள் தலை எழுந்து அருமையா இருக்கிறது உங்கள் கருத்துக்கள் அனைத்தும் வாழ்க வளமுடன் 😀😀😀

  • @karthikrajendran8425
    @karthikrajendran84252 жыл бұрын

    அவுங்க கல்யாணம்,1st night இருக்கட்டும் உங்களுக்கு எப்போ கல்யாணம் எப்போ .........

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi28932 жыл бұрын

    Ajith ma, சமூக கருத்தை கூட, அடுத்தவங்க சிரிக்கிற,சிந்திக்கிற மாதிரி சொல்ற உங்களோட அந்த திறமை ❤️🔥

  • @ranjanisangkar7497

    @ranjanisangkar7497

    2 жыл бұрын

    Sema anna

  • @Musical_life_it_is
    @Musical_life_it_is2 жыл бұрын

    It's good to hear from a guy about dowry issues and post pregnancy expenses issues faced by a girl's family..... Unfortunately that's the situation prevailing in our society.....hope it changes one day

  • @emmagal14

    @emmagal14

    2 жыл бұрын

    This is only happening in India sis..All over the world, a small amount of dowry is given by groom to bride side's parents only whereas wedding expenses will be done by groom only or shared between bride & groom..No demanding..But, Im sorry to say majority Indian men are shameless & even worst, his parents & upbringing..ITHULE AMBALAI SINGAMA lolx

  • @thamizhanbant469
    @thamizhanbant469 Жыл бұрын

    தலைவா நான் என் தங்கை திருமணத்திற்கு இதே போல தான் நடந்துச்சு நீங்க பவுன் போடலனாலும் பரவாயில்ல எனக்கு புல்லட் கண்டிப்பா வேணும் சொல்லி நான் கடைசியா 15பவுன், புல்லட் எடுத்து கொடுத்து தான் கல்யாணம் பண்ணிவச்சேன், நான் பட்ட துன்பம் எந்த குடும்பமும் பட கூடாதுனு உறுதியா இருக்கேன்

  • @SenthilKumar-tt5hv
    @SenthilKumar-tt5hv2 жыл бұрын

    En manasula ula parrame koranju pochu 😂😂😂 ellame en mind voice mari iruku bro😂😂😂

  • @jananiravi8425
    @jananiravi84252 жыл бұрын

    That thali kattum moment 🤣🤣🤣ultimate anna ne 😍🔥🥳❣️...

  • @ajithakr6028
    @ajithakr60282 жыл бұрын

    50பவுனா கன்னியாகுமரி வாங்க கரண்ட்ல 125பவுன் போய்ட்டு இருக்கு😂😂😂

  • @anj_tamilgaming2410

    @anj_tamilgaming2410

    2 жыл бұрын

    Ama bro🤣🤣

  • @elavarasan605

    @elavarasan605

    2 жыл бұрын

    Athu yean Bro Inga mattum koodite iruku enna karanam pasanga athigama ketkuranagala illa ponnu veetla podurangala

  • @ajithakr6028

    @ajithakr6028

    2 жыл бұрын

    @@elavarasan605 eapdiyacum ponnuku govt job paiyana mrge Pani vacidanum nu thaa govt job na nallavan thaan athoda ponnu santhosama erupanu parents nampuranga ena panrathu 😂

  • @rahulr2888

    @rahulr2888

    10 күн бұрын

    Mrg is a business nowadays. Paiyan status property job well settled own house bank balance ellam ponnu side la ethuku paakranga. Onnu illatha road la summa suthitu irukavanuku koduka vendiyatu Thane. Demand creates market, market decides cost. Simple economics. Epo paiyoda character ah pathu ponnu koduka start panrangalo apo tha dowry stop aagum. Athuvara dowry irukum atha yaaru enna pannalum stop panna mudiyathu bcoz thirudanai parthu thirunthavital thirutai ozhika mudiyathu

  • @sgtalks2296
    @sgtalks2296 Жыл бұрын

    Fact thala fact 15:40

  • @akilanm8812
    @akilanm8812 Жыл бұрын

    Indha video paarthadhula irundhu.. Naan empty hand fan aagiten ❤️ love u empty hand 👍🏾

  • @alexpandian6924
    @alexpandian69242 жыл бұрын

    தம்பி காதலில் விழுந்து விட்டான் போல அதான் அட்வைஸ் பொழிகிறார் பொண்ணு யாருன்னு சொல்லுப்பா தூக்கி இடலாம்.... 😂😂😂😂😂

  • @savitharam5926

    @savitharam5926

    2 жыл бұрын

    மனசுல இருக்கறத அப்படியே kettutinga ப்ரோ😂

  • @ManiKandan-mg8rv

    @ManiKandan-mg8rv

    2 жыл бұрын

    Samantha

  • @batterylife.exe00
    @batterylife.exe002 жыл бұрын

    @10:13 Correct aana kelvi thale. 🤣🔥

  • @mangalam.s58
    @mangalam.s58 Жыл бұрын

    சிரிக்கவும் வைக்கற.சிந்திக்கவும் செய்ற.வேற லெவல் பா நீ.💪🥇🙏💐✨👍💯

  • @ajgamerkid2201
    @ajgamerkid2201 Жыл бұрын

    Eppadi bro ongala paathale sirippu varuthu I like you bro

  • @ErCoBa2712
    @ErCoBa27122 жыл бұрын

    எப்பா பொண்ணு வீட்டில் மட்டும் சும்மாவா 6digit salary, bank balance, சொந்த வீடு(no loan on son) கான்கிரீட் வீடு, பூர்வீக சொத்து, நிறம், உயரம், முடி, கூடப் பொறந்தவங்க...... இதெல்லாம் PRE-REQUISITES. அப்புறம்தான் வரதட்சணைக்கு வருவாங்க😂😅🤣 ஈஸியா சொல்லிட்டு போக கூடாது. சும்மா யாரும் என் பொண்ண கட்டிக்கணும் சொல்ல மாட்டாங்க. பசங்களும் பாவம் இல்லையா...? 19:58 அதே disclaimer

  • @suryalakshmanan518

    @suryalakshmanan518

    2 жыл бұрын

    Unmaiya thann nanba

  • @sandy_tamil_quotes

    @sandy_tamil_quotes

    2 жыл бұрын

    உண்மை

  • @femirani1995

    @femirani1995

    2 жыл бұрын

    Ellarumla 6 digit salary irutha dhan kalutha neeturanga nu illa... Family run pana job irukanum... Own house irukanum ellathukum Mela nalla character bad habits illama irukanum ithan expect panuvanga ponnu side la... But paiyan veetula nagai panam car kudubham nadatha thattu la iruthu furniture varaikum ellam vangi tharanum... Pathathuku delivery selavu kuda ponnu veedu dhan ithu poga 1 year Ku morai morai nu ellamae ponnu veetula seiya vaipangaa... Family ah start pana ellame ponnu veetula iruthu vangitu vanthu dhan ellarum valavae arambikurangaa... Ponna pethu ellame Senju paruga apo theriyum 😏😏😏😏😏😏😏

  • @ErCoBa2712

    @ErCoBa2712

    2 жыл бұрын

    @@femirani1995 Neenga sollaradhu lam ponnu paiyan pathu set anadhuku aparom. Aana ponnukum paiyanukum photo kudukaradhuku munnadiye ellam mudinjidum... Name, education, SALARY (vayasu ivlo aachu but salary kammiya iruku, indha oorla indha sambalathala epdi family run panna mudiyum....)Angaye ellam over. Most important "OWN HOUSE" mudinjidhu😂😂

  • @femirani1995

    @femirani1995

    2 жыл бұрын

    @@ErCoBa2712 Ena explain panalum ponnu Veetu kastatha ungalaa lam purichuka mudiyathu.. 😒😒😒

  • @pavibuvi1018
    @pavibuvi10182 жыл бұрын

    வரதட்சணை pathi pesunathu super ellamey true anna 💯 enna sonnalum thiruntha mattanga na 😌

  • @aishwaryamohan8233
    @aishwaryamohan8233 Жыл бұрын

    👏👏Ena dha epapathalu siruchukite troll pante irundhalu, payan point ah puduchta.. appreciating ur maturity n understanding lvl .. elaru idhe concept ku Vantanga na nalarku

  • @akkathambichannel4746
    @akkathambichannel47462 жыл бұрын

    2:35 அப்பிடி நீங்க சொல்றது மாதிரி பண்ணா சீரியல் முடிஞ்சிடும் புரோ

  • @balajiannadurai8741
    @balajiannadurai87412 жыл бұрын

    Time 20:23 antha time la sonningaley athu tha unmai...namba ethuku apdila vanganum nu nenachaley pothum........

  • @thomasts5297
    @thomasts52972 жыл бұрын

    என்னொட்ட மன குமுரல இன்னிக்கு நீங்க தித்துட்டிங்க அண்ணா........ Video வைரலாக வாழ்த்துக்கள்.........

  • @SasiKumar-wg6po

    @SasiKumar-wg6po

    2 жыл бұрын

    Spelling mistake athigama irukku correct ta. type pannuga

  • @vijayalakshmikrishnaswamy2476

    @vijayalakshmikrishnaswamy2476

    2 жыл бұрын

    Yes

  • @Nisha88778

    @Nisha88778

    2 жыл бұрын

    @@SasiKumar-wg6po first neenga correct ah type pannunga 😂🤣😂

  • @btsarmygirl1859

    @btsarmygirl1859

    2 жыл бұрын

    @@Nisha88778 Ama pa😂😂🤣

  • @Nisha88778

    @Nisha88778

    2 жыл бұрын

    @@btsarmygirl1859 😁

  • @prabakarvelayutham6840
    @prabakarvelayutham68405 ай бұрын

    Anna unaku vara pora anni romba kuduthu vachavanga ...... 😂😂😂

  • @KeerthiAndKarthi
    @KeerthiAndKarthi2 жыл бұрын

    Anna.. unga videos ellamey papa but comments panathu ila.. intha video super.. Correct ah soninga.. intha video inum reach aganum.. ellarum thirunthanum.. All the best.. 😊

  • @pradeepkumar-yx1ex
    @pradeepkumar-yx1ex2 жыл бұрын

    என்ன அஜித்.. சிரிச்சிக்கிட்டே கருத்து ஊசி போட்டுட்ட... 😂😂😂 வாழ்த்துக்கள் உங்களுடைய முற்போக்கு சிந்தனைக்கு..🎉🎉🎉🎉

  • @humanbeing7729
    @humanbeing77292 жыл бұрын

    Apart from trolling you are a person to admire

  • @anbubala3237
    @anbubala32372 жыл бұрын

    Bro ungala romba pidichirukku. Neenga comments soldra vidhame sema keep it up

  • @SUREINKUMAR
    @SUREINKUMARАй бұрын

    15:47 Ore sound, total scene gaali😂 Vera level thalaivaa

  • @DineshKumar-zl5oi
    @DineshKumar-zl5oi2 жыл бұрын

    விஜய் டிவில ஒரு சீரியலை விடுவதில்லை எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் empty hand 😁😁

  • @santhiya.a3660

    @santhiya.a3660

    2 жыл бұрын

    😁😁😁😁😅😅😅

  • @yuvasubi4552

    @yuvasubi4552

    2 жыл бұрын

    @@santhiya.a3660 hiii

  • @santhiya.a3660

    @santhiya.a3660

    2 жыл бұрын

    @@yuvasubi4552 haiiii

  • @MANIKANDAN-wc2iv

    @MANIKANDAN-wc2iv

    2 жыл бұрын

    @@yuvasubi4552 simpandi💩

  • @SK-kb7xz

    @SK-kb7xz

    2 жыл бұрын

    😂🤣

  • @myeverythingbts2002
    @myeverythingbts20022 жыл бұрын

    18:25 enakum antha doubt iruku bro 😅

  • @rajinis7589
    @rajinis75892 жыл бұрын

    Actually you spoke about good topic in humours way nice.👏🏻👏🏻

  • @sheebasekar5447
    @sheebasekar54472 жыл бұрын

    Cute 😍.... lovely take about dowry ✨ 💫

  • @stalinraja6807
    @stalinraja68072 жыл бұрын

    அக்கா வும் எனக்கு தான் தங்கச்சியும் எனக்குத்தான்.... 👍🏼👍🏼

  • @manojkumars189

    @manojkumars189

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @BalaMurugan-bj7gf

    @BalaMurugan-bj7gf

    2 жыл бұрын

    😂😂

  • @vpraveenkumarkuttian5036
    @vpraveenkumarkuttian50362 жыл бұрын

    பகுத்தறிவோடு கூடிய நகைச்சுவை வாழ்க வளமுடன் 🌼🌼🌼

  • @akhileshm7429
    @akhileshm74292 жыл бұрын

    Couples troll tamil veral level தலைவா நீங்க challenge Big fan bro all the best god praying ஸ்ரீராம் jayam

  • @amarr5405
    @amarr54052 жыл бұрын

    15:35 - naanum adhil adi patta oruvan dhan

  • @kavinmiltta2131
    @kavinmiltta21312 жыл бұрын

    Play boy கோபி ரசிகர்கள் சார்பாக seriyal வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @SasiKumar-wg6po

    @SasiKumar-wg6po

    2 жыл бұрын

    Vera leval😂😂

  • @prakashraj19982

    @prakashraj19982

    2 жыл бұрын

    Loosa da ne serial epdi vetri perum athu ena padama

  • @darkigaming1985

    @darkigaming1985

    2 жыл бұрын

    @@prakashraj19982 bro avaru kalaiyukuraaru 😂

  • @ajiththanan2842

    @ajiththanan2842

    2 жыл бұрын

    Z🤣🤣

  • @rahulprema9607

    @rahulprema9607

    2 жыл бұрын

    Tharamana sambavam😂😂

  • @sakthisk5341
    @sakthisk53412 жыл бұрын

    கிச்சன்க்குல்ல போரது எல்லா சபதமா....😅🤣

  • @pavithra-7429

    @pavithra-7429

    10 ай бұрын

    நான் daily போவேனே 😂😂 பசிச்சாலும் சரி.. பசிக்காட்டியும் சரி.. 🤣😂

  • @ndkuttys1083
    @ndkuttys10832 жыл бұрын

    வரதட்சனை பற்றி அருமையான‌ பதிவு.. கடன் பிரச்சனை பற்றி பேசுனது sema..

  • @ArunKumar-cy6dg
    @ArunKumar-cy6dg Жыл бұрын

    இது ஒரு பொழுது போக்கிய பொழுதுபோக்கா சொல்லு நீ சொல்ற பார்த்தால் உண்மை சம்பவம் மாதிரியே இருக்கு

  • @rashmika2079
    @rashmika20792 жыл бұрын

    Gabi face expression 😂😂😂

  • @akcreations1545

    @akcreations1545

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @rashmika2079

    @rashmika2079

    2 жыл бұрын

    @@akcreations1545 😂😂

  • @GnAnaSeKar11

    @GnAnaSeKar11

    2 жыл бұрын

    Overacting🤦‍♀😂

  • @jeeva3041

    @jeeva3041

    2 жыл бұрын

    😂😂😂😂😂😂

  • @sebastinamarysebastinamary5143

    @sebastinamarysebastinamary5143

    2 жыл бұрын

    😑😑

  • @thamizhmultiverse8759
    @thamizhmultiverse87592 жыл бұрын

    கடைசியா உங்க கையில தாலிய பாத்தாச்சி சகோ🤣🤣🤣🤣

  • @unlucky5666
    @unlucky56662 жыл бұрын

    Superb troll bro, the way u conveyed about the dowry along with humor sense...excellent...keep it Rock it...till continue it ..👌

  • @DeepaDeepa-ti5bb
    @DeepaDeepa-ti5bb Жыл бұрын

    Enakkum same doubt... Adhigama salary vanguravanukku edhukku periya amount la pannanum.... My marriage la apdi dhan nadandhudhu... But Appa strong ah irundharu.. ivlo dhan pannuven nnu..

  • @lelu810
    @lelu8102 жыл бұрын

    1:30 second child illana Enna pannuvanga

  • @sansan-gc9sl
    @sansan-gc9sl2 жыл бұрын

    Government மாப்பிளை வேணும்னு பொண்ணு வீடு தான் பாக்குறாங்க. வசதியா இருக்க பொண்ணுங்க மட்டும் என்ன வசதி கம்மியா இருக்க பையனா பாத்த கல்யாணம் பண்றாங்க?

  • @lovelyanimals5777

    @lovelyanimals5777

    2 жыл бұрын

    Excellent

  • @rajishivanya6324
    @rajishivanya63242 жыл бұрын

    Varathatchanai pathi pesunathu SUPER..........👌........👏

  • @rajeshwariannadurai49
    @rajeshwariannadurai492 жыл бұрын

    Sema... Fun super bro... Aana indha serial ah nanu paathen na paarunga.... 😂😂

  • @svrbuddy2584
    @svrbuddy25842 жыл бұрын

    Ippo tha video ulla poram ma 😅6:00

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india2 жыл бұрын

    24:24 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂🔥🔥🔥🔥😂🤣😂🤣😂🔥😂🤣😂😂🔥😂🤣😂🔥😂🤣😂🔥😂🔥😂🔥

  • @hepsibha6171
    @hepsibha61712 жыл бұрын

    குறைந்தது 100 பவுன் கேட்கிறார்கள் திருமண செலவு அனைத்து பெண் வீட்டில் இருந்து செய்ய வேண்டும்.....

  • @SathyaVaani-dr8yn
    @SathyaVaani-dr8yn10 ай бұрын

    Ummaiyana visayam niraiya solrig super 👍

Келесі