Amstrong Issue | "தாடி வச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்.." "நான் அவர் கூட இருந்தேன் அப்போ.."

"தாடி வச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்.." "நான் அவர் கூட இருந்தேன் அப்போ.."
ஆம்ஸ்ட்ராங் கெ**ல - நேரில் பார்த்தவர்கள் சொல்வதென்ன?
#amstrongdeathissue #chennai #paranjith #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 118

  • @sshariff0sshariff099
    @sshariff0sshariff09924 күн бұрын

    நான் பெரம்பூரில் உள்ள rbccc பள்ளி கூடத்தில் படிக்கும் போது இவரை பற்றி தான் மாணவர்களும், மக்களும் அதிகம் பேசுவார்கள். ஆனால் அவர் இறந்தது வருத்தமாக உள்ளது

  • @interiorwork7948
    @interiorwork794823 күн бұрын

    ஸ்டாலின் முதல் குற்றவாளி

  • @sumasuma7786

    @sumasuma7786

    23 күн бұрын

    Edhukkum stalin thaan kuttdra vaaliya ponga pa

  • @AgilamaniR

    @AgilamaniR

    21 күн бұрын

    ஒவ்வொரு வீட்டுலயும் வந்து விளக்கு புடிப்பார். உங்க வீட்ல நீ தூக்கு போட்டாலும் ஸ்டாலின் தான்னு சொல்லுவீங்க.பைத்தியகாரங்க.

  • @shanthakumari9038
    @shanthakumari903823 күн бұрын

    குழந்தைகளை படிக்க வைக்கும் அரசியல்வாதிகள் மரணிப்பது மக்களுக்கு பெரும் நஷ்டம்!RIP😢😢

  • @OptimisticOstrich-sd9nt

    @OptimisticOstrich-sd9nt

    23 күн бұрын

    Sontha kasula padinga da

  • @springtheyounger7560

    @springtheyounger7560

    23 күн бұрын

    @shanthakumari9038: exactly madam😢😢😢

  • @sonavaan

    @sonavaan

    21 күн бұрын

    ​​@@OptimisticOstrich-sd9nt pitcha eduthu kuda padiklam thappu illa da

  • @ramasundrammahalingam5206

    @ramasundrammahalingam5206

    16 күн бұрын

    ​@@sonavaanகற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.

  • @ramasundrammahalingam5206

    @ramasundrammahalingam5206

    16 күн бұрын

    ​@@OptimisticOstrich-sd9nt உனக்கென்னப்பா நீ பணக்காரன்.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover823 күн бұрын

    😭😭😭😭😭😭😭 ஒரு கட்சியின் தலைவருக்கே இந்த கெதி சாமானிய மக்களின் கதி அதோ கெதி

  • @SumeshLoan

    @SumeshLoan

    23 күн бұрын

    Samanya makkal irundha enna setha enna

  • @baskaranboss6144
    @baskaranboss614424 күн бұрын

    ரவுடிங்க கொலை பன்றதுலேந்து தப்பிக்க அரசியல்ல சேர்ந்து தப்பிக்க பாப்பானுங்க இனிமே அது நடக்காது😂😂😂

  • @rajanssundar

    @rajanssundar

    23 күн бұрын

    என்னையா பாப்பான் ? இதுலேயுமா ??🤣🤣🤣🤣

  • @thillainatarajans566
    @thillainatarajans56618 күн бұрын

    காவல்துறை எப்போதுமே எல்லாம் முடிந்தபின்னர்தான் வருவார்கள் இதெல்லாம் அரசுக்கு காவல்துறைக்கும் அசிங்கமாகவே இல்லையா அனைவரும் பதவி விலகவேண்டும் இந்த திமுக ஆட்சிஇனிமேலும்வேண்டாம் மக்கள்விரட்டனும்

  • @ramesharumugam4924
    @ramesharumugam492423 күн бұрын

    ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படி நடக்குமா, என்கவுண்டர் தான்

  • @SHREEBPL

    @SHREEBPL

    23 күн бұрын

    S.. அதுதான் திராவிஷ மாடல்.. பா.ரஞ்சித் 💀 உள்ளிட்ட சாதி வெறியைத் தூண்டி கல்லா கட்றவனுங்க குளிர் காய தேர்ந்தெடுக்கும் ஒரே புகலிடம்.. திராவிஷ மாடல்.. ☠️

  • @RamA-xl5ne

    @RamA-xl5ne

    21 күн бұрын

    அந்தம்மா இருந்தப்பதான் பசுபதி பாண்டியனை போட்டு தள்ளுனாங்க

  • @mdyaqub9
    @mdyaqub924 күн бұрын

    The biggest problem with DMK is Law & Order. Always it's messed up when DMK is in power. Stalin must take serious steps,

  • @kalaamani5099

    @kalaamani5099

    21 күн бұрын

    💯 true. Am having BITTER experience. No law and order

  • @Arunsimbu-lb7lp
    @Arunsimbu-lb7lp23 күн бұрын

    Miss Amma erutha today enkavudar really miss u Amma 😭🙏🙏🙏😭

  • @pkumaran5362
    @pkumaran536224 күн бұрын

    முதல்வர் இதர்கு மேலும் ரூம்ல இருந்து கொண்டு வீடியோ காலில் பேசுவதை நிறுத்தி விட்டு ஆக்கப்பூர்வமாக செயல் பட வேண்டும்........ எங்கு பார்த்தாலும் மரண ஓல சத்தம்.......... இது ஒரு ஆட்சி இதற்கு பேரு திராவிட மாடல்......

  • @SHREEBPL

    @SHREEBPL

    23 күн бұрын

    தத்தி & சின்ன தத்தி :: இன்னுமாடா இந்த மாக்கள் நம்மள நம்புறாங்க.. 💀 ☠️ 💀

  • @vloga4569
    @vloga456922 күн бұрын

    இன்னொரு பூவையாரை இழந்த தருணம் இது அண்ணனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ரஷ்யாவில் இருந்து ஜெய் பீம் கலந்த வீரவணக்கம்

  • @user-bh5un6zs8q
    @user-bh5un6zs8q23 күн бұрын

    நல்ல மனிதர்கள் வாழக்கூடாது அப்படித்தானே !!

  • @banumathivishnuvino
    @banumathivishnuvino22 күн бұрын

    சூப்பர் தமிழ்நாடு காவல் துறை 👏👏👏👏இனிமேல் விசாரணை பண்ணி என்ன பிரயோஜனம்... உயிர் போன பிறகு.... 😡😡😡🤬🤬🤬🤬🤬🤬😡😡😡😡

  • @nithishganesan5617

    @nithishganesan5617

    21 күн бұрын

    Avanga police illa gumpal of rowdies😡😡

  • @aravind7007
    @aravind700724 күн бұрын

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது அளவிற்கு ஆட்சி நடக்கிறது 👀😶... சட்டம் சீர்குலைந்து விட்டது 😶

  • @d.mohanduraisamy4087

    @d.mohanduraisamy4087

    24 күн бұрын

    @aravind7007, we don't want your certificate I know you are sangi, that's why you comment against government, like annamalai.

  • @ABaatik

    @ABaatik

    24 күн бұрын

    Aama aiadmk la ipdi nadanthatu illa la....whole india la bjp ruling state ipdi nadanthatu nadakurathu illa la??? Verum DMK matum than nadakuthu....poda loosu... Edachu sapdu apo Achu putti varatum.

  • @aravind7007

    @aravind7007

    24 күн бұрын

    @@d.mohanduraisamy4087 கள்ளச்சாராயம் வடிகட்டுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று 2023ல ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள் ஆனால் 2024ல்.. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது அளவிற்கு ஆட்சி நடக்கிறது 👀😶

  • @ABaatik

    @ABaatik

    24 күн бұрын

    ​@@d.mohanduraisamy4087if tomorrow any cow dies in tamilnadu for that too some cheap minded will blame DMK.....

  • @nsmuthu5072

    @nsmuthu5072

    23 күн бұрын

    ​@@d.mohanduraisamy4087போடா டே

  • @Mr_Jai_selva_07
    @Mr_Jai_selva_0724 күн бұрын

    போலீஸ் காரணும் உடந்தை தான் 😢😢😢

  • @DSenthil-kk4bs
    @DSenthil-kk4bs22 күн бұрын

    So sad😭

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb24 күн бұрын

    இந்த திராவிட மாடல் ஆட்சியை ஒரு கொம்பனாலும் குறை சொல்ல முடியாது

  • @subash580
    @subash58024 күн бұрын

    law and order is immensely collapsed in and around chennai... request police dept. to tighten and make sure all the criminals are under bars...

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s573223 күн бұрын

    சூப்பர் govt.நல்ல மக்கள்

  • @1V1cc9
    @1V1cc924 күн бұрын

    😭😭வீர வணக்கம் 😭😭

  • @1V1cc9

    @1V1cc9

    24 күн бұрын

    😭😭😭😭😭

  • @1V1cc9

    @1V1cc9

    24 күн бұрын

    😭😭😭

  • @NirmalaDevi-mv7tk
    @NirmalaDevi-mv7tk23 күн бұрын

    CCTV Enna aachi?

  • @jaganjagan1436
    @jaganjagan143624 күн бұрын

    😢😢😢

  • @GayathriTini
    @GayathriTini23 күн бұрын

    This kind of crime happens only in DMK period , Culprits

  • @Nisthar-mp5rz
    @Nisthar-mp5rz24 күн бұрын

    Rhwnudnek😢jekdj❤jeitjif😅ejsksn😮jkdxn😊

  • @ramusellakannu4272
    @ramusellakannu427217 күн бұрын

    😭😭😭😭😭😭

  • @karnairulan9437
    @karnairulan943724 күн бұрын

    திராவிட மாடல்

  • @sathishR-py4vg
    @sathishR-py4vg22 күн бұрын

    😭😭😭😭😭 கரூர் மாவட்டம் குளித்தலை நல்லூர் கிராமம் கலிங்கப்பட்டி 🙏🙏💐

  • @AnonymousSR0213
    @AnonymousSR021320 күн бұрын

    Why Armstrong didnt run to the place where people are there

  • @Meliselvam
    @Meliselvam21 күн бұрын

    Amstrang kolaikku muthalvar kavalthuri than karanam,kulippatai kaithu 8 peer (or) athai eyakkiwathu yar muthalvarthana vera yarum erukkala ?(Cpi) Thotaranm, muthalvarkku theriyathu ethuum ellai, kanntuputi (cpi).......

  • @sumasuma7786
    @sumasuma778623 күн бұрын

    Police enna pannudhu theriyala police sare illa

  • @amirthavalli7633
    @amirthavalli763323 күн бұрын

    பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடி எத்தனை ஆண்டுகள் ஆயிட்டு, இன்னுமா சாதி சாதினு வெறி கொண்டு இருக்கீங்க. இம்மண்ணில் மனிதர்கள் ஆண், பெண் என்று இரண்டு சாதியே.. நல்ல உள்ளத்தோடு வாழுங்கள் மக்களே அன்பு சகோதரர் ஆப்ரகாம்க்கு இதயம் கசிந்து, கண்ணீர் வடித்து இறங்கலுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.Rip

  • @OptimisticOstrich-sd9nt

    @OptimisticOstrich-sd9nt

    21 күн бұрын

    @@amirthavalli7633 murder pannavanum same caste than,ithukum caste kum sambanthame illa

  • @mrsatlava8485

    @mrsatlava8485

    18 күн бұрын

    ​@@OptimisticOstrich-sd9nt Nalai Enbadhu Nichayam Illai Itha Puriyadhavangadhan Jadhi ya Thuki Pudipanga...Life for Live not for Critics.....

  • @OptimisticOstrich-sd9nt

    @OptimisticOstrich-sd9nt

    18 күн бұрын

    @@mrsatlava8485 but so called lower caste layum jaathi pakranunga,which shocks me.Athan issue ve,No one is ready to marry outside their caste .

  • @mrsatlava8485

    @mrsatlava8485

    18 күн бұрын

    @@OptimisticOstrich-sd9nt Casteism Is a Sin for all Human Being...It's a Segregation of Political Leaders Whose are Enjoying Those Benefits By Bending Ourself into This Chain....No More Discussion Take Care.

  • @JagadishBala-po8my
    @JagadishBala-po8my23 күн бұрын

    Government slipping dmk response this one

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw23 күн бұрын

    திராவிட மாடல் ஆட்சி

  • @user-gu7pj3rf3m
    @user-gu7pj3rf3m23 күн бұрын

    Periya link ithu

  • @Lakshmikrish1989
    @Lakshmikrish198921 күн бұрын

    Ranjith a enquiry pannunga,Avan than first azhudhan

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_2815 күн бұрын

    👮‍♀️👮🥷👮👮‍♀️

  • @thirupathi6645
    @thirupathi664520 күн бұрын

    தாடியுடன் ஒருத்தர் என்றால் அது இயக்குநர் ரஞ்சித்

  • @user-mm2ru3zo7m
    @user-mm2ru3zo7m23 күн бұрын

    111q

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram861924 күн бұрын

    பொதுமக்கள பரவலாக என்று தனி நபர் கொள்கிறானோ அன்று தான் நீதி சரியான முறையில் கடைப்பிடிக்க படும் இறைவனின் தீர்ப்பில்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik22 күн бұрын

    வீர வணக்கம்.

  • @VeluSamy-hh7sj
    @VeluSamy-hh7sj23 күн бұрын

    RIP😂

  • @santhoshkannansandy8863
    @santhoshkannansandy886323 күн бұрын

    Athu enna da thibu thibunu odurathu ......

  • @jayamaljayamal7292
    @jayamaljayamal729223 күн бұрын

    Atchiannaseiumkatchiporuppala

  • @arokiyasamy2171
    @arokiyasamy217123 күн бұрын

    Ivanum periya rowdy

  • @Mr_Jai_selva_07
    @Mr_Jai_selva_0724 күн бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t2 күн бұрын

    இருட்டில்721pmயாருக்குதெரியும்தாடிவச்வனைஎல்லாமாதெரியும்

  • @LillyFloraMary
    @LillyFloraMary18 күн бұрын

    Ippo andha dhaaadiya edutthiruppaan

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t2 күн бұрын

    530pm547pmஇருந்தால்கேமிராதெரியும்கருப்புவந்தாவானை717pm714pmஎன்னைதெரியும்ஓன்றும்தெரியாது

  • @arulprakasam4309
    @arulprakasam430923 күн бұрын

    Rip😂😂😂😂

  • @ManojKumar-ut9ie
    @ManojKumar-ut9ie23 күн бұрын

    Dhravidiya model 😮

  • @jabanathankanagaswamy4112
    @jabanathankanagaswamy411224 күн бұрын

    Licensed gunn kodekkuraa law vaa koondu vaangaa

  • @OptimisticOstrich-sd9nt

    @OptimisticOstrich-sd9nt

    23 күн бұрын

    Erkanave iruku

  • @suganyapremkumar

    @suganyapremkumar

    23 күн бұрын

    avara Kaila vachutu tha iruntharu

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c23 күн бұрын

    Justice for srimathi papa

  • @nirmalplay
    @nirmalplay23 күн бұрын

    DMK thuuuuuuuuu

  • @TrueWinss

    @TrueWinss

    23 күн бұрын

    BJP thuuu

  • @TrueWinss

    @TrueWinss

    23 күн бұрын

    தீவிர விசாரணை நடத்தினால் இதை செய்தது பாஜக காரணா இருப்பான்

  • @muraliMurali-qn6zd
    @muraliMurali-qn6zd23 күн бұрын

    மாமா பயல் இதில் ஆதாயம் தேடுவான்

  • @rajanto2114
    @rajanto211418 күн бұрын

    Ivarin kolai anai katchi thalavargalukkum uirukku pathukappu illai yenbathai kattukirathu...😢😢😢CM Sir intha kolaiyai seitha padupavi mirugangalai anaivaium thukkil poda vendum...😠😠😠😠😠😠😠

  • @DmdkDmdk-on8xt
    @DmdkDmdk-on8xt24 күн бұрын

    Comedy comedy comedy comedy comedy comedy comedy comedy comedy

Келесі