அமெரிக்காவில் கெத்து காட்டிய இந்தியா | மிரண்டு போன America | Jaishankar | Russia-Ukraine War Updates
அமெரிக்காவில் கெத்து காட்டிய இந்தியா! | மிரண்டு போன America | Jaishankar | Russia-Ukraine War Updates | Karthick MaayaKumar | Big Topic | Episode 890 |
#UkraineRussiaWar #Jaishankar #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Пікірлер: 139
Instagram ID is : Karthick_MaayaKumar Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
2 жыл бұрын
Hi
@grkranjith9471
2 жыл бұрын
இந்திய தமிழன் ஜெய் சங்கர் வாழ்க வளர்க
அமெரிக்காவுக்கா நாம் நமது மக்கள் மற்றும் ரசியாவை இழந்துவிடக்கூடாது.
திரு ஜெய்சங்கர் அவர்கள் நம் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வளம்
Foreign minister jaishankar excellent speech 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥
@santhosh-h
2 жыл бұрын
❤️🇷🇺🇮🇳
ஜெய் சங்கர் 👍👍👍👍
இவர்களின் சுய லாபங்களுக்காக மக்களை பிச்சைகாறர் ஆக்குகிறார்கள் இந்தியா ஆச்சும் பேசியதில் மகிழ்ச்சி,
God's gift MR.JAISANGAR SIR for India, I salute him honestly 👏 🙏 ❤ 👌
பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு இந்தியா அருமையான விளக்கம் புரிந்து கொள்ளட்டும் அனைத்து நாடுகளும் நட்பு எது நியாயம் எதுவென்று
External affairs minister is rocking 👍👍
@santhosh-h
2 жыл бұрын
❤️👍🇷🇺🇮🇳
Minister Jaishankar is the perfect apt. To be the minister of external affairs, this man has lot of capacity and so efficient..the way he has handled things in the past and now is just "wow" 🇮🇳🇮🇳
Jai shankar have solid experience and a right person for this position..jai Hind
பிடிக்கல பிடிக்கல America என்ற பெயரே பிடிக்கல
@childrensfun7322
2 жыл бұрын
புடிக்கலனா போயா
மிக நிதானமாக வார்த்தைகள்
US is worried about non dollar payment system . they are not worried about the import qty
இது போன்ற முக்கிய செய்திகளை மிகத் தெளிவாக எங்களிடம் எடுத்துரைப்பதற்காக மிக்க நன்றி.....maayam studios வாழ்த்துக்கள்🤝
DR.Jaishankar is a diplomat IFS officer , not politician .....He is from our tamilnadu too
@subramaniyanmanimaran8373
2 жыл бұрын
Thanks to PM modi who appointed Mr.Jaishakar as FM.
சுவிஷ் பேங்ஃ கருப்பு பணம் பற்றி கருத்து அதன் (விளக்கம் இடங்கள்) தோழா
All the best for one million subscribers.
Minister Jai Shankar Mass
India vallarasu nadaha ahiruch pola nanba
❤❤MY INDIA❤❤
Super India
உலகின் தலைசிறந்த கலாச்சாரத்தை கொண்ட பாரதம்
Gethuuuuuuuuu super perfect 👍
Jaishankar also good option for our prime minister ...
❤❤
Va thala idhukku than na waiting 💞😍
சுவிஸ் Bank கருப்பு பணத்தை பற்றி பேசுங்கள்
Suppar
Be proud of indian...
புட்டு நல்ல போர் குற்றவாளி எல்லாம் கிடையாது அவர் நல்ல மனுஷன் அவர்களை
Modi g great Indian
Information is wealth 🔥
Jai sankar good space
Good update
Very good 🙏
IND🇮🇳
சுவிஸ் பேங் ஃகருப்பு பணம் பற்றி பேசுங்கள்
👌
India Russia friendship ❤️👍
Super 👍
Russia India relationship in the situation eppadi irukku oru vido podunga please
Bro think of this , if they include more nations into nato and the American currency will become strong and they will start to threaten other nations with that even more , all other nations must support russia or be slaves to sanctions .
Super excellent
Karthi you want continue good speech
Great 👍
Great bro i so much happy about this vedio thanks bro
👍👍👍👍🙏🙏
HI karthick 😍😍
very proud of India , Jaihind !!!
Semmaq bro
Our India. (government work is God work)
🇮🇳💟👍
Super sir....
Super mayan sir,
Nice
👍👍👍👍
Brother. Super
My Indian government please support Russia please
when mr.modi went amrica their president ignored badly without respect...Do you think our PM forget that & behave friendly with them... Noway,you don't know about our PM mentality he take revenge without fail in all cost...He never even forgive own peoples like hus...
usa sakuni velaya namma kittaye kaatraanga namma summa sollirupom nammalukulla enna irukunu nammaluku thaane theriyum
John's Score Card Presentation / 8/10 News Content / 7.5/10 Visual Content/ 9/10 Knowledge /6/10 Timing /6/10 Keep doing well 👏✅
Friend always a friend.. Russia 🤝 india
Somalia problem oru video saiga anna
Bro Russian oil eppo kedaikum namaku petrol vela 113 ruba samalika mudiyala
@loganaick386
2 жыл бұрын
Vaipa elllaaa
Enga crude oil vanguna ivanunga rate increase Pannama irupanga?
SRI LANKA TAMIL
VANDE🙏🙏🙏🙏 MATARAM 🤗🤗🤗🤗
6:30 antha akka nalla irruku lol 😆
I'm augustin your subscribe bro naan edhuvarai 15 friends a unga chaala subscribe panna vachiruka bro
Brother France la oil prices to much expensive now 😋
இந்திய அரசு ரஷ்யா கிடந்த எண்ணெய் வாங்குறாங்க சொல்றாங்க ஆனா இந்தியாவில் விலை இறங்க மட்டும் ஏறிக்கிட்டே இருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 111 சில்ற இந்திய கவர்மெண்ட் இதற்கு ஏதாவது ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாமே இலங்கை மாதிரி ஆக விட்டுடாதீங்க
This payment system is already available with Iran.That impact US know now Russia offers Ruble to Rupee is huge and hence US alarmed . This experiment will lead to ASIAN payment system.
Russia India good
Srilanka pannum pothu enga da ponenga america venna 🙄
Yeppa anda kelvi kepanga sonala piriyala thambi thirumba solu pa
ஒரு இந்தியக் குடிமகனுக்கு தேவையான செய்திகளை அழைக்கும் நமது சேனலுக்கு நன்றிகள் பல
Kamalava nama udaghangal thaliil Vanthutu konmdadimargal
Every thing is okay ! I still suggest that our External Affairs Minister should have gone further and could have told the reporter that, if United States is willing to supply the crude at still lesser rate than Russia as the US for their fuel price under control the president had permitted to use their reserved oil and gas but India do not have such thing and is totally dependent on import and if US is ready to give atleast at the same price of Russia then what they are asking will be meaningful and acceptable. The claim by the reporter do not have meaning or the should have posted a question that if US supply the crude to India at the same rate as that of Russia whether India will stop buying the oil from Russia I expect our EAM should have been still sharp while answering the questions Thanks
Pro I am also farmer. Please farmer problem tell as above
🔥இதுதான் பிஜேபி இதுதான் மோடி இதுதான் ஆர் எஸ் எஸ் 🔥
new payment system vanthe theerum ethai yentha pudingiyaalum onnum panna mudiyaathu ethu kaalathin kattayam
1 st like
Ahiropic and diesel eppadi oil bangalanga
May be like Goundermani.
Friend ippu irropia Nadu yeppadi i oil
Modi Govt 🔥
Support Russia...🇷🇺
Hi
European article eppadi oil Vanikkaral
Mirandu pona America 🇺🇸😅🤣😂😂😂🤣 Yaaru ppa athu go corona go group pa😅🤣😂
@kudimaganram1537
2 жыл бұрын
Illai pavada group
Funny guy
Biden I kalil vils vaitha MODI.
Russia Putin good my vote
America ketta ketha indiargaluku vari uyarvu
உணவு விநியோக சங்கிலி மாஸ்டர்
எங்கள் அரசியல்வாதிகள் புத்திசாலிகள் எதை நினைத்தாலும் தரமாக செய்வார்கள், ஆனால் அவர்கள் செய்ய நினைப்பது ஊழல் தானோ என்னவோ அதில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது🙁
All because of 🇺🇸only
இவனுவ எங்கடே குறிப்பா சங்கிகள் எப்படிடே கெத்து காட்டும்
அய்யா தமிழ் நாட்டில் பெட்ரோல் விலை 111 ரூபாய்
@r.bavithra4487
2 жыл бұрын
Covid cases are increasing in other countries but ours under 1000..why no one praise modi and his cabinet
@r.bavithra4487
2 жыл бұрын
Big relief .due to war even in Europe and US the price rates for food and fuel unable to control ..but india is managing both covid and also war .read international news .
@m.venkateshm.venkatesh8861
2 жыл бұрын
Mk. Stalin kitta kelu thala elaction arikkai petrol diesel price kammi pannuvanu sollirukkar
@rameshramesh-fl6nr
2 жыл бұрын
ஆந்திராவில் 121 ரூபாய்
@m.venkateshm.venkatesh8861
2 жыл бұрын
KA 110 BJP AACHI NADAKKUTHU THALA