அமெரிக்காவில் Helicopter பயணம் | Las vegas Night View from helicopter | EP 7 | Way2go

Las vegas Night View from helicopter
Las Vegas Helicopter Tour : www.papillon.com/special-offe...
Hotel Luxor : en.wikipedia.org/wiki/Luxor_L...
Luxor Hotel Beam : www.telegraph.co.uk/travel/tr....
Episode 1 - • அமெரிக்க விமான பயணம் |...
Episode 2 - • அமெரிக்காவில் பிரம்மாண...
Episode 3 - • அமெரிக்காவில் சர்கார் ...
Episode 4 - • அமெரிக்காவில் வாடகை கா...
Episode 5 - • அமெரிக்காவில் அடகு கடை...
Episode 6 - • அமெரிக்க பாலைவனத்தில் ...
Las Vegas Playlist - • Las Vegas பயணம் Teaser...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

Пікірлер: 1 300

  • @mylifeintamilnadu6136
    @mylifeintamilnadu61363 жыл бұрын

    A tamil youtuber which is in international standard congratulations 👍

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thanks bro

  • @Naveenkumar-of7cw

    @Naveenkumar-of7cw

    3 жыл бұрын

    Ethu Athukummelaaa!

  • @riltonklazarus121

    @riltonklazarus121

    3 жыл бұрын

    Absolutely bro

  • @agastheeshwaranarunachalam3034

    @agastheeshwaranarunachalam3034

    3 жыл бұрын

    Anna nangale poi pakramari iruku With Family miss panna parpom

  • @saravanasaro1323

    @saravanasaro1323

    3 жыл бұрын

    @@Way2gotamil எங்கள் கண்களுக்கு விருந்து வைத்தமைக்கு நன்றி. ஒருநாள் உங்களை பார்க்க வேண்டும் . @ Coimbatore

  • @rithish4613
    @rithish46133 жыл бұрын

    Way2Go squad ❤️ brother

  • @anisanees1958

    @anisanees1958

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n5OkmdOcgqfUpZc.html 😭😭😢😱😭😭😭😭😢😢😢😫😓😥

  • @MechABDULBASITHM

    @MechABDULBASITHM

    3 жыл бұрын

    Yeahh😍

  • @anbutraders2095

    @anbutraders2095

    3 жыл бұрын

    Pronunciation Vera level

  • @vickysanth9653
    @vickysanth96533 жыл бұрын

    7:33 that "thug life" moment 😂 madhan: solla maranthutten, 25kodi +GST .... feel the BGM

  • @balasubramanik29
    @balasubramanik293 жыл бұрын

    வணக்கம் திரு. மாதவன். நீங்க ரொம்பவே கலக்குறீங்க. என் கனவுகளை நிஜமாக்கி கொண்டிருக்கும் என் தோழர் மாதவனுக்கு மிக பெரிய நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். உங்களை போல தேடல் உள்ளவர்களுக்கு வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். வாழ்த்துக்கள்....

  • @barbiekids7
    @barbiekids73 жыл бұрын

    25 கோடி + GST.... Neenga VERA LEVEL...BRO 😅😀😃😀

  • @adhiking2005

    @adhiking2005

    3 жыл бұрын

    Including All Taxes = GST

  • @murugadoss3567
    @murugadoss35673 жыл бұрын

    என்ன சகோ ஒவ்வொரு வீடியோக்கும் ரொம்ப செலவு பன்றீங்க .... கிடத்தட்ட ஒரு குட்டி சினிமா அளவுக்கு செலவு பன்றீங்க ..

  • @premnathmr3477

    @premnathmr3477

    3 жыл бұрын

    Very true...👍 Ellam Namma ஒரு 👍 காக🙏🙏🙏👌👌👌👌

  • @____________721

    @____________721

    3 жыл бұрын

    Yes

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian4943 жыл бұрын

    ஏதோ நாங்களே லாஸ் வேகாசை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த மாதிரி இருந்தது. நன்றி.

  • @balasubramaniane3972
    @balasubramaniane39723 жыл бұрын

    இந்த மனுசன் நமக்காக எவ்வளவு தான் செலவு செய்வார் 🙌🙌🙌🙌🙌 excellent bro..

  • @nithishnivin8577
    @nithishnivin85773 жыл бұрын

    7:30 GST 😂

  • @uae2937
    @uae29373 жыл бұрын

    கடல் அளவு😱 வெளிச்சம் இன்னிக்கிதான் பார்க்கிறேன். இவ்வளவு நாளா நம்ப ஊர் திருவிழா தான் பெருசுனு நினைச்சேன் பாத்த அங்க எப்பயுமே திருவிழா போல வேற லெவல். கிறிஸ்துமஸ் நேரத்துல இன்னும் பிரம்மாண்டமா இருக்கும் போல🔥 #way2go

  • @premanathanv8568
    @premanathanv85683 жыл бұрын

    Excellent 👍👏😍👍 அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறேன் பிரதர்

  • @manikand58
    @manikand583 жыл бұрын

    Going rock bro ... Information sema ya solluringa வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @nagarasan
    @nagarasan3 жыл бұрын

    இந்த வாரம் என்ன இன்னும் பதிவு வெளியிட வில்லையே என நினைத்தேன் உடனே இப்போது நன்றி !!!😀😀❤️❤️🎉🎉🙏🙏👍👍

  • @anisanees1958

    @anisanees1958

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n5OkmdOcgqfUpZc.html 😭😭😢😱😭😭😭😭😢😢😢😫😓😥

  • @jayakrishna-jk7170

    @jayakrishna-jk7170

    3 жыл бұрын

    @@anisanees1958 dei yara ne

  • @muthuthangavel3145

    @muthuthangavel3145

    3 жыл бұрын

    Super thanks msg

  • @manojkumarmanojkumar5775
    @manojkumarmanojkumar57753 жыл бұрын

    உயிரையும் காப்பாதிக்கனும்... முடியயும் காப்பாத்திக்கனும்..., செம 😊😊😊

  • @josephinelouis4442
    @josephinelouis44423 жыл бұрын

    Thanks bro ungakooda payanam senja feeling video mudiumbodu thanks bro

  • @m.manikandanmani1232
    @m.manikandanmani12323 жыл бұрын

    Thanks buddy oru vazhiya helicopter 🚁 suthyachi next engaporom🤩

  • @anusharangarajan8424
    @anusharangarajan84243 жыл бұрын

    Love your channel and the way you do things bro! Way 2 go !!

  • @kaikaramasamy9191
    @kaikaramasamy91913 жыл бұрын

    Madhavan what a Pentas Tick experience. Really you are doing exalant job for us. Thanking you.

  • @mahalakshmidenesh
    @mahalakshmidenesh3 жыл бұрын

    Bro, உங்க channel ல Videos எப்ப போடுவீங்கனு youtube பார்க்கும்போதெல்லாம் எதிர்பாத்துட்டே இருப்பேன். ஒவ்வொரு Video லயும் ஒரு அருமையான experience குடுக்குறீங்க Viewers கு. மிக்க நன்றி. இதுவரை Mostly உங்க எல்லா Videos அயும் பார்த்துருக்கேன். எல்லாமே மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @vinothamalar8960
    @vinothamalar89603 жыл бұрын

    Sema explanation Anna...adi thool episode

  • @joshuajohn1539
    @joshuajohn15393 жыл бұрын

    Gst mukiyam bigilu🔥🔥

  • @Iamskull619
    @Iamskull6193 жыл бұрын

    We want your personal life Anna Please Make One Video ❤️ Life Long Way2 Go Fan❤️

  • @sarank878
    @sarank8783 жыл бұрын

    இலவசமாக அமெரிக்காவை சுற்றி காட்டியதற்கு நன்றி👍👍👍🙏❤️🎉

  • @SANJAY-mx4rd
    @SANJAY-mx4rd3 жыл бұрын

    Super Anna vere level gethu Anna neeng way2go valage

  • @tamilkathir3549
    @tamilkathir35493 жыл бұрын

    கண்ணுக்கு எட்டும் தூரம் வரை கடல் பாத்திருக்கேன் இதென்ன வெறும் Light ahh இருக்கு.......

  • @anisanees1958

    @anisanees1958

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n5OkmdOcgqfUpZc.html 😭😭😢😱😭😭😭😭😢😢😢😫😓😥

  • @anandianandi9624

    @anandianandi9624

    3 жыл бұрын

    Enjoy but be careful, mask and sanidyser must.

  • @user-zb3xq7xp9p

    @user-zb3xq7xp9p

    3 жыл бұрын

    வீடுல

  • @karthikeyanb2310
    @karthikeyanb23103 жыл бұрын

    Lots of love to you bro....I do promte your channel as much as I can, because I find the finest & Perfect content in your Videos! BTW neenga maattum thaan TAMIL la ivlo sirappa, arumaiya, thevaiyantha pandringa.. Aprom ungaloda editing (video compile & audio mix) ku naan adimai...

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thanks bro

  • @2121942
    @21219423 жыл бұрын

    ஏறக்குறைய உங்களின் எல்லா வீடியோக்களையும் பார்த்திருக்கிறேன். அவைகள் மிக அருமையாகவும், விளக்கமாகவும் உள்ளன. நான் அமெரிக்காவுக்கு பல தடவைகள் வந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் நியூயார்க்கை பதிவு செய்த மாதிரி,. நான் நேரில் கூட பார்க்கவில்லை. எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்

  • @Bhujili
    @Bhujili3 жыл бұрын

    Semma Thala.....America va helicopter la suthi vantha maathiri experience. Thankyou so much brother

  • @nithishnivin8577
    @nithishnivin85773 жыл бұрын

    Whenever I see your notification, skip my study and see your video, I am your biggest fan.❤️

  • @jaihind7341
    @jaihind73413 жыл бұрын

    😍Flying Look like GTA 5 game😍

  • @vinothmaster1265
    @vinothmaster12653 жыл бұрын

    நீங்க ரொம்ப அலகா இருக்கீங்க,எல்லாவற்றையும் விட உங்க தமிழ் உச்சரிப்பு,எங்கள் மீது கொண்டுள்ள அக்கறை மிகவும் பாருட்டுக்குரிய விடயம் 🙏😁👍💐💐💐❤️👌👌👌

  • @pavanadithya5962
    @pavanadithya59623 жыл бұрын

    Semma quality videos from u bro. Neenga engalukukaga ivlo selavu panringala. Romba thanks bro.

  • @funboy2108
    @funboy21083 жыл бұрын

    பகலில் பயணம் செய்திருகலாம் அழகை ரசித்திருக்கலாம்.

  • @BarathArts123
    @BarathArts1233 жыл бұрын

    Gst 👌👌👌👌👌👌

  • @Vaibavam
    @Vaibavam3 жыл бұрын

    வேற லெவ்ல் இங்க செம ஒவ் வொறு video real feel தறிங்க நன்றி எதன சொன்னாலும் இடு ஆகாது 👌👌👌👍💥💥💫💝

  • @vinothkumar-sivakasi
    @vinothkumar-sivakasi3 жыл бұрын

    ஆடியோ வீடியோ கவரேஜ் அற்புதம்👏👏👏

  • @smileandmove754
    @smileandmove7543 жыл бұрын

    🤩 Madhav bro Intro 🥳 BGM Rolls - " CEO in the House " 🌟✨💥 Superr na asusual New Vlog #Way2Go brother 🤗♥️ Yupp its #W2G_Squad 🤙🏻🔥

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    @ Franc’s Thug, Thanks bro 😊❤️

  • @sadiyafathima8142
    @sadiyafathima81423 жыл бұрын

    Nice video bro😊 Congrats for 3.04 Lakhs subscribers👏💐😊 Wish u to reach million subscribers soon😇 #STAYSAFE😇 #HaveaHealthy&pleasantDay🌟

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thank you so much sister 😊

  • @enigmaticme123
    @enigmaticme1233 жыл бұрын

    Bro, sola varthaiye illa😍 romba azhaga elam pathivu panitanga 💖 awesome work bro🔥

  • @sashikumar3145
    @sashikumar31453 жыл бұрын

    உயிரையும் காப்பாத்திக்கணும்(----------)முடியையும் காப்பாத்திக்கணும்...I love this குசும்பு நண்பா

  • @suryatejag6463
    @suryatejag64633 жыл бұрын

    Show starts with billa theme 🔥🔥 and ghajini theme🔥

  • @NELLAISPARTANS
    @NELLAISPARTANS3 жыл бұрын

    Los Vegas super brother. Hang over movie and many movies shooting pannirukagal.

  • @madhansai3715
    @madhansai37153 жыл бұрын

    Super video na 👌 Nice blog Keep rocking na வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுகம் ❤️ #TamilTech

  • @Mad_Pilot_
    @Mad_Pilot_3 жыл бұрын

    Anna vera level la irunthathu anna sema feel ❤️❤️👍👍😋😋

  • @kimjongun6746
    @kimjongun67463 жыл бұрын

    Even my Mercedes looks like this limo Camera work and editing🔥🔥🔥 Kanniyakumari squad⛱️🐟

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Hi Kim, Thank you

  • @kimjongun6746

    @kimjongun6746

    3 жыл бұрын

    @@Way2gotamil Your welcome 😀

  • @LearnFirstEarnNext

    @LearnFirstEarnNext

    3 жыл бұрын

    Stay Safe Stay Healthy Kim...

  • @ramsathya4415

    @ramsathya4415

    3 жыл бұрын

    Ola cab

  • @aloneffgaming8567

    @aloneffgaming8567

    3 жыл бұрын

    @@kimjongun6746 Kim Korea la irunthu kanyakumari vantara 😂😂

  • @harishprabhu5318
    @harishprabhu53183 жыл бұрын

    😍😍301k congratulations bro my wishes in 1M bro ❤️❤️🖤🖤my favourite KZread channel WAY2Go ❣️❣️ My native Salem ❣️❣️

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thank you😊

  • @remixstore390

    @remixstore390

    3 жыл бұрын

    Me too salem.😄😄😄😄

  • @VijayKumar-tw4sy

    @VijayKumar-tw4sy

    3 жыл бұрын

    Me to Salem

  • @THIRUTHIRU-qh6gi
    @THIRUTHIRU-qh6gi3 жыл бұрын

    Thiru from Namakkal, TN ... Vera level video ah post pandringa...Love u bro... Uyire um mudium kapathanum ... 25c + GST ... Vera level brooo

  • @jprakashjp6449
    @jprakashjp64493 жыл бұрын

    Good content bro, neenga Vera levela poiduveenga.

  • @adavidloy2064
    @adavidloy20643 жыл бұрын

    Wonderful journey my eyes were filled with 💡 lights

  • @ranjith.s8761

    @ranjith.s8761

    3 жыл бұрын

    Hi bro

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Magizhchi bro

  • @murugan.d1870

    @murugan.d1870

    3 жыл бұрын

    Super erukka anna

  • @ranjith.s8761

    @ranjith.s8761

    3 жыл бұрын

    @@murugan.d1870 hi bro

  • @karanvlogs3684
    @karanvlogs36843 жыл бұрын

    Chennai way2Go squard😍

  • @ksadasivam3280
    @ksadasivam32803 жыл бұрын

    மாதவன் உங்களின் காணொளியை பார்க்க ஆரம்பித்துள்ளேன் மிகவும் அருமை அழகாக விவரிக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shortslike7349
    @shortslike73493 жыл бұрын

    Antha gst matter semma bro

  • @harishkumarm3520
    @harishkumarm35203 жыл бұрын

    5:08 that's ❣️waytogo channel But in other channel they put some background music and ruined the whole video

  • @ajena3061
    @ajena30613 жыл бұрын

    3:39 rhyming man!

  • @kalingarajkottur8757
    @kalingarajkottur87573 жыл бұрын

    Mission impossible...7....Indian Tom cruz... Mathavan Bro.... 😎😎😎 Vera level... Way 2 go... 😍😍😍

  • @balanjaya159
    @balanjaya1593 жыл бұрын

    👍 supper ஹெலிகாப்டர் ரைடு

  • @bhargavichittibabu
    @bhargavichittibabu3 жыл бұрын

    Bro yenaku one doubt, idhuku budget arrange pandringa🤔 each and everything liked it.

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext3 жыл бұрын

    Bro u r very lucky person to see that lengthy Class Car... As usual we enjoyed your Video Bro. Thank You very much for your efforts... it's like feast to us of US from U. As the token of love we are watching your videos... Good HARD work and Nice Smart Editing...👏👏👏👌👌👌 Thank You Thank You Bro.... Nice Video...

  • @wanderingvideosofvelu8035
    @wanderingvideosofvelu80353 жыл бұрын

    சிறப்பு அண்ணா...👌

  • @lakshmikandan4427
    @lakshmikandan44273 жыл бұрын

    மிகவும் அருமை, வாழ்த்துக்கள்

  • @Quiditch7
    @Quiditch73 жыл бұрын

    Way to Go - its time to reach the Sky.❤

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thanks bro 🙏

  • @LearnFirstEarnNext

    @LearnFirstEarnNext

    3 жыл бұрын

    Yes Bro advance wishes for 1M Subscribers.....

  • @J_._Prabhu2001
    @J_._Prabhu20013 жыл бұрын

    Mindvoice be like : kela paathutae irukadha jump pannidu.. 😂 Anyone thought😁

  • @mathivanansi7358
    @mathivanansi73583 жыл бұрын

    Such a way 2 go . Never in life.wow. வார்த்தைகள் இல்லை வர்ணிக்க

  • @rajarevathi9191
    @rajarevathi91913 жыл бұрын

    சுப்பார் நண்பரே அருமை நன்றி

  • @KenwayCreations
    @KenwayCreations3 жыл бұрын

    Uirum kapathikanum mudiyum kapathikanum 😂 ena solla vandhinga broo unmaya solunga 😂

  • @infogirl5

    @infogirl5

    3 жыл бұрын

    rofl exactly na vera fill up paniten avaru soldrapoo

  • @meenagokul1393
    @meenagokul13933 жыл бұрын

    Anna you are the one who will like the comment and reply...love u bro❤️❤️ Way2go squad🔥🔥🔥 From madurai🙏

  • @mohammedy659

    @mohammedy659

    3 жыл бұрын

    Madurai kaaga like

  • @meenagokul1393

    @meenagokul1393

    3 жыл бұрын

    Ok bro...👍😀

  • @subramaniamsubbu5608
    @subramaniamsubbu56083 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @makewithmoney1179
    @makewithmoney11793 жыл бұрын

    அருமை நன்றிகள் நண்பரே

  • @dhinakarana3173
    @dhinakarana31733 жыл бұрын

    Bro thumbnails picture editing improve pannunga .vara level lá vedio irruku but thumb is not intersted to view the vedio for subscribers ... that is request

  • @viswanathanm6492
    @viswanathanm64923 жыл бұрын

    Way to go TIRUNELVELI squad like here 👇

  • @mohamedaris6161
    @mohamedaris61613 жыл бұрын

    வேற லெவல்💥💥💥 பங்காளி😄😄

  • @kameshv4880
    @kameshv48803 жыл бұрын

    Unga ella videos um verithanam bro..........

  • @joshua_joseph
    @joshua_joseph3 жыл бұрын

    What's your profession bro? Why don't tell us about yourself from beginning till now?- like a kutty story 😁

  • @reisentamil3209

    @reisentamil3209

    3 жыл бұрын

    software engineer

  • @karthikeyanvenugopal8074

    @karthikeyanvenugopal8074

    3 жыл бұрын

    @@reisentamil3209 enga

  • @vasanthakumarr7823
    @vasanthakumarr78233 жыл бұрын

    25 crore + GST 😂😂😂💥

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian15453 жыл бұрын

    Great camera quality, wonderful angles... சமீபத்தில நம்ம சேனல்ல வந்த வீடியோல இது ரொம்ப சிறப்பா இருந்துச்சு

  • @wadhwanishanthi
    @wadhwanishanthi3 жыл бұрын

    Really a superb experience செலவு இல்லாம las Vegas பார்த்தாச்சு Thanks மாதவன் Your way of explaining is excellent

  • @sadiyafathima8142
    @sadiyafathima81423 жыл бұрын

    Hi bro🌟😊 How was your feeling while traveling in Helicopter at front seat???😊

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    kandippa it was really nice. my focus was on camera so enjoy panna mudiyala

  • @sadiyafathima8142

    @sadiyafathima8142

    3 жыл бұрын

    Neega etha soluvinga neenaichen.... Thanks for your reply bro🌟😊 Have a Safe and pleasant day😇

  • @dhanarajnatesan1649
    @dhanarajnatesan16493 жыл бұрын

    7:20 helicopter linkka description la poduga vangikalam :)

  • @HariKrishna-mr5jm

    @HariKrishna-mr5jm

    3 жыл бұрын

    Airbus H130

  • @sornalalitha6981
    @sornalalitha69813 жыл бұрын

    wow execelent america sorkam athai iwwalo alaka vedio eduthu podum madhava brovuku oru big salyut

  • @Rajhkumar2266
    @Rajhkumar22663 жыл бұрын

    Anna super ennoda family members kum uengala & vlog ya roemba pidikum anna 🎊🎉 video verala level anna

  • @santivnu
    @santivnu3 жыл бұрын

    12:13 i follow u😊

  • @CSyedSadiq
    @CSyedSadiq3 жыл бұрын

    +GST🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mathewdurai5445
    @mathewdurai54453 жыл бұрын

    Super irruku anna Las Vegas Night View... And Car also nice

  • @masterking7728
    @masterking77283 жыл бұрын

    ப்ரோ அமெரிக்கா சூப்பர் உங்களுடைய வீடியோவை அதிகமா பார்க்கிறேன் ப்ரோ நீங்க போடக்கூடிய வீடியோ அத்தனையுமே சூப்பர் சூப்பர்

  • @MohanRaj-mz9on
    @MohanRaj-mz9on3 жыл бұрын

    I seened in gta san Andreas

  • @shahidshivastephan6848

    @shahidshivastephan6848

    3 жыл бұрын

    Exactly😂

  • @darksouleditz

    @darksouleditz

    3 жыл бұрын

    Las venturas

  • @aegontargaryen4091

    @aegontargaryen4091

    3 жыл бұрын

    SEENED arrear guy thana?😂😂

  • @aswinp1196
    @aswinp11963 жыл бұрын

    Hii bro, My kind request is Please make a video about your new experience in USA and the struggles you faced for first few months/weeks. Please!🤗🤗🤗 I have commented the same for last video but you didn't respond. Please reply me. Thank you in advance sir.🤗🤗🤗

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Will do bro

  • @adavidloy2064

    @adavidloy2064

    3 жыл бұрын

    Yes please

  • @spartannikil

    @spartannikil

    3 жыл бұрын

    @@Way2gotamil ama bro pls tell

  • @aswinp1196

    @aswinp1196

    3 жыл бұрын

    @@Way2gotamil Thank you bro😊😊😊

  • @salaikumaran2342
    @salaikumaran23423 жыл бұрын

    அட போங்க சார் ரொம்ப பொறாமையா இருக்கு அருமை

  • @nithinjose9940
    @nithinjose99403 жыл бұрын

    Supper ennum neraiya video poduga

  • @magathramanish3762
    @magathramanish37623 жыл бұрын

    Super THALAIVA...

  • @rajslva6858
    @rajslva68583 жыл бұрын

    Semma machi.. 100% ❤️ felt the presentation

  • @srichakkravarmas
    @srichakkravarmas3 жыл бұрын

    Bro are you. வேற லெவல் வாழ்த்துக்கள்.....நண்றி.

  • @leojenisonsa7472
    @leojenisonsa74723 жыл бұрын

    Thalaivaaa Vera level

  • @RAJA-jt9rv
    @RAJA-jt9rv3 жыл бұрын

    7:33 vera level ya nee 🤣🤣🤣

  • @kandhasamy9182
    @kandhasamy91823 жыл бұрын

    ஹெலிகாப்டர் பதிவு அருமை சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம்

  • @bysanisuryakumar6095
    @bysanisuryakumar60953 жыл бұрын

    Vera level thala!!!!!!

  • @ktsstalin4955
    @ktsstalin49553 жыл бұрын

    First of thank for you anna, nice las Vegas night wiew, super..

  • @explorewayshravan1681
    @explorewayshravan16813 жыл бұрын

    Way to go 💪🎉 300k vanthachu sikram 1m varanum anna video clarity vera level

  • @dineshraavanan9719
    @dineshraavanan97193 жыл бұрын

    மிகவும் அருமை👌👌👌

  • @36yovan
    @36yovan3 жыл бұрын

    *Lucky you got the cockpit view, lights all over ! Good Entertainer, thanks a lot !*

  • @yournet5451
    @yournet54513 жыл бұрын

    அண்ணா இந்த பதிவு அனைத்துமே உணர்ச்சி பூர்வமாகவும் அழகாக உள்ளது... உங்கள் முயற்சிக்கு எந்தன் வாழ்த்துக்களும், இன்னும் பல எதிர்பார்ப்புகளுடன் K7!!!!!

Келесі