அமெரிக்காவை கலங்கடித்த கதாநாயகன்,கடலில் சமாதி வைத்த அமெரிக்கா.

#krishnavel #america #history #pakistan #afganistan
🔴WATCH NOW: • பங்காரு அடிகளாரின் உண்... பங்காரு அடிகளாரின் உண்மை முகம் தனி சாம்ராஜ்யத்தின் மறுபக்கம். JOURNALIST PANDIYAN | BANGARU ADIGALAR
🔴WATCH NOW: • ரசிகர்களை ஏமாற்றிய லோக... ரசிகர்களை ஏமாற்றிய லோகேஷ். ரஜினியின் 171 ஆவது கைகொடுக்குமா? KODANKI ABRAHAM I LEO I VIJAY
🔴WATCH NOW: • அண்ணாமலைக்கு குறைந்த ப... அண்ணாமலைக்கு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லை,திமுக வை அழிக்க முடியாது. JOURNALIST MANI || DMK || BJP
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe.online/

Пікірлер: 341

  • @glitusamalan8506
    @glitusamalan85067 ай бұрын

    தான் மக்களுக்காக நினைத்ததை நல்லா என்னதோடு செய்யும் போது அவன் தீவிரவாதி, வெற்றி அடைந்த பிறகு அதே தீவிரவாதி உலகம் சொல்லு போராளி என்னும் அன்பான பெயரால் மக்கள் அவர்களின் மனதில் குடிவைத்து இருக்கிறார்கள்

  • @FaizanAhmed-iw9iu
    @FaizanAhmed-iw9iu8 ай бұрын

    True sir..... Appreciate your Honesty 🎉🎉

  • @risingsun2611

    @risingsun2611

    7 ай бұрын

    இதோ வந்துட்டான் பாரு மூளைச்சலைவை செய்யப்பட்டவன்...

  • @nawfalsrilanka1795
    @nawfalsrilanka17957 ай бұрын

    நீங்க வேற லெவல் மதிப்புக்குறிய ஐயா❤❤❤❤❤❤❤உங்கல் பேச்சுத்திரமை மிகவும் அருமயானது

  • @gauthamrajkumar9816

    @gauthamrajkumar9816

    7 ай бұрын

    நீ எல்லாம் மதிப்பதற்கு ஆளே இல்லை ய

  • @-cv6yw
    @-cv6yw7 ай бұрын

    பல்லு படவே இல்லை 😂😂😂😂

  • @user-xe5dj8qz2j

    @user-xe5dj8qz2j

    7 ай бұрын

    நல்லா ரசிச்சு ருசிச்சி ஊ.ம்புவதில் கிருஷ்ண.வேலுக்கு நிகர் அவனே தான்

  • @mountaingreensgolfacademy6325
    @mountaingreensgolfacademy63257 ай бұрын

    Looks like encouraging terresiom

  • @Hari00t
    @Hari00t7 ай бұрын

    இவர் சொல்வது போல air Marshal அனைத்து flight லும் இருப்பார்கள், அவர்களை மீறி flight கடத்த பட்டது என்பது சரி இல்லை, இல்லுமினாட்டி அரசாங்கம் செய்த சதி twin tower வெடிப்பு என்பது. அந்த வெடிப்பின் போது அந்த கட்டிடம் சிதைந்த நிலையை பல வல்லுனர்கள் மூலம் ஆராய்ச்சி செய்ததில் அது வெறும் விமானம் மூலம் தகர்க்கபடவில்லை என்பது தெரியும்.

  • @sureshpk8391
    @sureshpk83917 ай бұрын

    ஐயாவுக்கு நன்றி. நீங்க நம்ம ஆளு. உண்மையை உரக்கச் சொன்ன தங்களுக்கு நன்றி.. ❤ ❤ ❤

  • @abdulkaharfarsana5390
    @abdulkaharfarsana53906 ай бұрын

    Super Sir!!மிகவும் சிறந்த புரிதல்.

  • @Senthil-xk6ic
    @Senthil-xk6ic8 ай бұрын

    Your.great

  • @mirzaqmohamedhasan679
    @mirzaqmohamedhasan6797 ай бұрын

    True 💯💯

  • @amju1973
    @amju19738 ай бұрын

    அருமை

  • @user-ng9sj6zx2r
    @user-ng9sj6zx2r6 ай бұрын

    சிஐஏ க்கு தெரியாத மேட்டர் எல்லாம் இவருக்கு தெரியுது தமிழன்டா 😂

  • @kavibharathi3087
    @kavibharathi30877 ай бұрын

    The great speech sir, good

  • @kottaiashif4786
    @kottaiashif47864 ай бұрын

    அண்ணே மிக அருமையான தகவல் நன்றி அண்ணே ------

  • @user-tx9je6ji8v
    @user-tx9je6ji8v8 ай бұрын

    ❤ super anna

  • @gauthamrajkumar9816
    @gauthamrajkumar98167 ай бұрын

    பெரியார் வாதிகள் எல்லாரும் எல்லோரும்😮

  • @YNA143
    @YNA1438 ай бұрын

    அண்ணா அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் விமானம் கடத்தல் அமெரிக்காவின் சதி செயலே என்றே பல தகவல்கள் உள்ளன...

  • @arunjosep1410

    @arunjosep1410

    7 ай бұрын

    Chumma olara koodatu.

  • @navazmeera9666

    @navazmeera9666

    7 ай бұрын

    உண்மை

  • @AravindRaj-dl9wg

    @AravindRaj-dl9wg

    7 ай бұрын

    ​@@arunjosep1410Dei adhellaan proof oda KZread la oruthan video la explain panirupan poi thedi paaru

  • @arunjosep1410

    @arunjosep1410

    7 ай бұрын

    @@AravindRaj-dl9wg i will sir

  • @sathishnatarajan9203
    @sathishnatarajan92037 ай бұрын

    சேகுவாரா அர்ஜெண்டைனாவில் பிறந்தவர்..பொலிவியாவில் புரட்சியின் போது கொல்லப்பட்டார்..

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy8 ай бұрын

    நன்றி வணக்கம்

  • @chandrasekar4
    @chandrasekar45 ай бұрын

    Thanks for your interview

  • @karuppaiyansubashchandrabo9337
    @karuppaiyansubashchandrabo93378 ай бұрын

    Osama attacks not for talibans. He attacked on behalf of to eliminate US Army from Saudi. Talibans captured Afgan already before 9 11. Talibans suffers because of Osama. You are wrong

  • @razansarooj8485

    @razansarooj8485

    5 ай бұрын

    He is right you have to study the history 😂

  • @thevarraajsmuniandy2821

    @thevarraajsmuniandy2821

    4 ай бұрын

    ​@@razansarooj8485moodittu po avan konna kondaadare thirumbhe vantha katharare ipdi polape ottikittu pe wyalungge cancer patients and disabled childrens lam bomb katti anupamavanuku oombhu

  • @MATHA_ANTON_NORDPOL
    @MATHA_ANTON_NORDPOL7 ай бұрын

    ஆப்ஸ்கானிஸ்தானில் பெண்கள் MINISKIRTS போட்ட காலம் இருந்தது உண்மை

  • @user-vt7lf7rw2q
    @user-vt7lf7rw2q3 ай бұрын

    ❤❤❤All people ❤❤❤❤❤

  • @mohanramachandran4550
    @mohanramachandran45507 ай бұрын

    தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் திருக்குறள்

  • @ChandruU-ov3kl
    @ChandruU-ov3kl7 ай бұрын

    அருமை ❤

  • @dhanamdhanam39
    @dhanamdhanam397 ай бұрын

    இவர் பேட்டி முதல் முறையாக பார்க்கிறேன்... நல்ல அறிவாற்றல் மற்றும் தரவுகளுடன் பேசுகிறார்...

  • @psugeevan6708

    @psugeevan6708

    7 ай бұрын

    Apdiya, theriudu ungalku, 40% unmai pesurar 60% vaiku vandada adichj vidurar😊

  • @arumugamb8072

    @arumugamb8072

    5 ай бұрын

    இங்கு எப்படி..எல்லாம்... உயர் ஜாதிங்க.. உருவாகின... உயர் ஜாதியராக.. தளவாடிங்க அதைப் பெருமையாக....கொண்டாடிப்.. பேசியவைங்களை....நிறுத்து... இதில.. என்னா...... பெருமை.. என....😳 😳 😳 கேள்விகேட்டார்...? மக்களே..கேளுங்க.. என்றாரு....? அனேகமாக...2020..... 2022.. களில...பிட்டு ப்பிட்டு வைத்தாரே... அப்பந்தான்.... சிலஅனேக காணொலிகளில... பல பெருமைகளை. எல்லாம் கட்டமைப்பென.. சொல்லி... சாட்சியோடு.. சத்தியம் பேசுவதை... நின்னு கவனிக்க முடிந்தன.. .. 😳 😳 😳 இதனால.. மண்குடி மக்கள் தாம் அடிமை...அல்ல.. என... நிமிர்வாகியதைக் காண முடிந்தன😳😳😳 ... ..

  • @ilavarasanonly
    @ilavarasanonly7 ай бұрын

    இவன் வரலாறு சொல்ரானா இல்லை காமெடி பண்றானா

  • @MaamaMaama-eb9ow

    @MaamaMaama-eb9ow

    7 ай бұрын

    வாங்க சார் உங்களுக்கு தெரியும் தானே வரலாறு முழுமையாக சொல்லுங்கள் என் சங்கீ

  • @sivanmugan81

    @sivanmugan81

    7 ай бұрын

    உண்மை. இவர் சுத்த பிராடு

  • @devaprincesa9708

    @devaprincesa9708

    6 ай бұрын

    Give respect to his ability to explain the history like a story. It's an incredible talent

  • @mohamednimsath1430
    @mohamednimsath14304 ай бұрын

    மிக்க நன்றி.. உண்மையை சொன்னதற்கு.

  • @madhanraj6345
    @madhanraj63457 ай бұрын

    Super interview

  • @fathifara3402
    @fathifara34026 ай бұрын

    Great speech well done

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj8 ай бұрын

    Innalillahivainnailaihirajivoon 😮😢🎉😂❤😅

  • @user-qo2oj4ok9b
    @user-qo2oj4ok9b7 ай бұрын

    Trueth history Great sir..

  • @Firose_Begum
    @Firose_Begum6 ай бұрын

    Well said sir

  • @selviganesh6257
    @selviganesh62577 ай бұрын

    Terrorism is not acceptable. Never

  • @thalathameem1016
    @thalathameem10167 ай бұрын

    ஒசாமா பின்லேடன் ரஹமத்துல்லாஹி அவர்கள் 🤲🏻🤲🏻🇸🇦🇸🇦❤️❤️

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman68598 ай бұрын

    Any form of terrorism unacceptable.. so don’t support terrorist

  • @chandhinirahim7329

    @chandhinirahim7329

    3 ай бұрын

    Adimaithanathai Vida theeviravtham siranthathe ,pirar nalam naduvor meethu kuthapadum muthirai theevira vatham

  • @muruganm4430
    @muruganm44306 ай бұрын

    Super.🎉🎉🎉

  • @bestview2397
    @bestview23974 ай бұрын

    இதுவரை வாழ்ந்த எல்லா அயோக்கியனும் இந்த திராவிட கூட்டத்திற்கு தலைவனுங்க😂😂😂

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju42134 ай бұрын

    Very nice episode sir ❤❤

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov4 ай бұрын

    Very good 👍 explain thanks

  • @PeriyaRsince
    @PeriyaRsince6 ай бұрын

    As u mentioned, one terrorist is another's freedom fighter, is this not applicable to Pakistan' 🤔

  • @cars_fixs
    @cars_fixs7 ай бұрын

    ❤peace and love ❤️

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar20478 ай бұрын

    Foolish story 😂 Indian Ocean story very comedy 😂 Dio carcia Island region only called British Indian Ocean Territory Educate yourself, Laden hideout place called Abodabad Pak Army Official living area not rural it’s a Military City 😂

  • @VenkateshKumar-bn8yl

    @VenkateshKumar-bn8yl

    7 ай бұрын

    😊

  • @𝔹𝕚𝕟𝕝𝕒𝕕𝕖𝕟.572
    @𝔹𝕚𝕟𝕝𝕒𝕕𝕖𝕟.5727 ай бұрын

    Unga style la saddam hussein பத்தி 1 மணிநேரம் வீடியோ போடுங்க

  • @mohamedhabibullahkhan9976
    @mohamedhabibullahkhan99767 ай бұрын

    Nice

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban26226 ай бұрын

    True supper

  • @mohamedhussain11
    @mohamedhussain118 ай бұрын

    🎉🎉

  • @RundranMaha
    @RundranMaha8 ай бұрын

    பெண்டகனுக்கே தெரியாத தகவலை சொன்னதற்கு நன்றி

  • @muthukumaranjayaraman6859

    @muthukumaranjayaraman6859

    8 ай бұрын

    😂

  • @roseyesuraj

    @roseyesuraj

    7 ай бұрын

    😂😂😂👍

  • @ashwin_pets_lover8169

    @ashwin_pets_lover8169

    7 ай бұрын

    😂😅

  • @robertsonjayakaran9204

    @robertsonjayakaran9204

    7 ай бұрын

    😂😂😂

  • @musicworldtamil8913

    @musicworldtamil8913

    7 ай бұрын

    Bro😅

  • @sairamsolar
    @sairamsolar7 ай бұрын

    👍🙏

  • @amsundar47
    @amsundar476 ай бұрын

    வரலாற்றை முழுமையாக படியுங்கள்..... சூடான்......😂😂😂😂😂

  • @Ummanai
    @Ummanai8 ай бұрын

    Unmai

  • @shahgulhameed67
    @shahgulhameed674 ай бұрын

    👏👏👏

  • @gauthamrajkumar9816
    @gauthamrajkumar98167 ай бұрын

    எல்லாரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயத்தை எதிர்மறையாகவே பேசுவது என்பது

  • @thansinghk8463
    @thansinghk84637 ай бұрын

    பொலிவியா வுக்கு சென்றதாக த்தான் கேள்வி பட்டோம், அர்ஜெண்டினா வா

  • @mathanmathan9338
    @mathanmathan93387 ай бұрын

    தாவூத் இப்ராகிம் பற்றி இருவரும் என்ன சொல்லுவார்கள்?

  • @suryak1702
    @suryak17027 ай бұрын

    Ajmal kasab pathi podunga

  • @selvamsubramaniyan6384
    @selvamsubramaniyan63848 ай бұрын

    கிருஷ்ணவேல் சார் மிகவும் தெளிவாக புரிய வைப்பவர்..

  • @rajaraja849

    @rajaraja849

    7 ай бұрын

    Ivaru krishanavel'a, Ibrahimvel'nu name matha sollu. Ennama muttu kutukuraru

  • @syedasadullah7227
    @syedasadullah72277 ай бұрын

    ஐயா அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் எப்படி சந்தர்ப்பவாதிகள் அவர்களுக்கு ஒரு நியாயம் பாலஸ்தீன் மக்கள்க்கு ஒரஙநியாம்

  • @arockiyaraju3643
    @arockiyaraju36434 ай бұрын

    True 🎉🎉🎉

  • @sahayaalex9606
    @sahayaalex96064 ай бұрын

    iron dome . good message mr .

  • @vvbb9738
    @vvbb97388 ай бұрын

    அனைவரும் புரியும்படி விலக்கினதற்கு நன்றி

  • @gunasegaran3865
    @gunasegaran38657 ай бұрын

    😂🤣😂 இவன்ங்க காட்டியும் கொடுப்பான்ங்க... Sir

  • @siddeekrushdi1604
    @siddeekrushdi16048 ай бұрын

    U r soo clarifying ❤

  • @LockdownMovies2020
    @LockdownMovies20207 ай бұрын

    2 flights illa bro 4 flight hijacked,. Two hits twin tower, 1 hits Pentagon , and 4 th one miss the target....olunga solunga

  • @govindarajanv8001
    @govindarajanv80017 ай бұрын

    வாழ்த்துக்கள் ஐயா தெளிவான விளக்கம் சிறப்பாக உள்ளது

  • @user-id1nr8km7z
    @user-id1nr8km7z6 ай бұрын

    Veerappan story uh 10 times KZread la pathutu, ipo bin Laden story ku vadhu irukum rasigargal sarrba video vettri pera vazthukal !

  • @ahamednaseef768
    @ahamednaseef7687 ай бұрын

    Good person, But sadly his explanations were based on US written books and their records 😂

  • @MATHA_ANTON_NORDPOL
    @MATHA_ANTON_NORDPOL7 ай бұрын

    பின்லாடன் TWINTOWER தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் செய்தவர்களைப் பாராட்டுகிறேன் என்றா..

  • @balandr2544
    @balandr25443 ай бұрын

    அப்படி ஒருவன் இருந்தானா என்பதே விடையில்லா ஒன்று.

  • @sureshkannan3966
    @sureshkannan39667 ай бұрын

    Enna sir che europe la born agalaeyae... theriama mistake a solitingla

  • @peterandrew5316
    @peterandrew53163 ай бұрын

    OK I agree with you but innocent ppl what they do??

  • @arumugamb8072
    @arumugamb80725 ай бұрын

    ....😳 😳 😳 இனியாவது.. உளவாளி களே. முதலில.. அந்தாந்த மண்ணின் மக்களின்... நீதி கேட்பை.. அவிங்க இதுவரை... பட்ட.... துன்பங்களை..., சாவடிப்புள்... அகப்பட்டமைங்களை அவிங்க... கண்ணீரை... மரணவேதனைங்களை, ..அவிங்களுன் தேவைங்களை.. அந்த நிலத்தின்.. மண்குடி பூர்வக்குடியர் ...கள்.. ஆனால்.. அவிங்க.. வாழ்விலைப் படிங்க... வாங்க... 😳😳😳 .... அல்கொய்தா.. வை உருவாக்கியது.... சேகுவராவை... ஒத்ததா...😢😢😢???..

  • @arumugamb8072
    @arumugamb80725 ай бұрын

    9:02 ..உண்மை. குடிமக்கள். .. தம்மை வாழவிடு இண்ணு.. வாதிட்டு...மன்றாடி... கேள்வி... கேட்டுக்கேட்டு... ... நிற்பது.இவை..நூறாண்டு கடந்த... கண்ணீரானால வாழ்வியலுள்... அகப்பட்ட. மக்கள்.. போராடினால். .. ( ... சாவடிப்புக்கு நீதி கேட்டு.., கல்வி கேட்டு.., மருந்து.. உணவு கேட்டு... எண்ணை தீப்பெட்டி..சக்கரை..ரீத் தூள்.. கேட்டு.. .. ) அடிப்படை உதவி..கேட்டால்.. தாக்கிட்டு.. பதிலுக்கு தாக்கினால்.. தீவிரவாதி.. என்கிறது.. யாரு..தமிழ் நாட்டு... அதிகாரியர்களே..கட்டமைத்தே.... அமெரிக்காவுக்கு...மே இந்த சொல்லாடலை. உருவாக்கி.. உருவகம் பண்ணி...க் கொடுத்தனர்... என்பதே..வரலாறு.. மரஸவாதீங்க..😳😳😳

  • @MarinaBoys
    @MarinaBoys4 ай бұрын

    Sound worst

  • @mirattalrowthiram225
    @mirattalrowthiram2257 ай бұрын

    Eluminatiys power🌏

  • @chitraagencies4020
    @chitraagencies40207 ай бұрын

    நல்ல மசாலா கலந்த திரைக்கதை 😂😂

  • @user-kn5ku4ps5t
    @user-kn5ku4ps5t7 ай бұрын

    "Maathaiya" enbathu singalathil sir ena porul padum

  • @user-es9ds5yo1n
    @user-es9ds5yo1n2 ай бұрын

    யோவ் flight or helicopter down earth la பறக்குரது எதிரி நாட்டு ரேடார்ல மாட்டக்கூடாது அதற்க்காக தான் பின்லேடன் வந்து M.E Structral Engineer

  • @arunprasathsrinivasan2510
    @arunprasathsrinivasan25108 ай бұрын

    Che born in Argentina died in bolivia

  • @UKIndianRambler

    @UKIndianRambler

    7 ай бұрын

    Too many factual errors in this video

  • @Sathaiyanar2000

    @Sathaiyanar2000

    7 ай бұрын

    Yes

  • @user-xe5dj8qz2j

    @user-xe5dj8qz2j

    7 ай бұрын

    ​@@UKIndianRamblerஇந்த கிருஷ்ணவேல் வாய்க்கு வந்ததை எல்லாம் அடிச்சி விடுறான்.. அவனுக்கு ஜால்ரா போடவும் ஒரு கூட்டம்.. த்து

  • @mathanmathan9338
    @mathanmathan93387 ай бұрын

    இவன்தான் வரலாற்று ஆய்வாளரா?

  • @vimaldinesh3535
    @vimaldinesh35355 ай бұрын

    History 18 channel la night 8pm iku sonathu yallam epo nenga soluringa😂😂

  • @gurunathanr2346
    @gurunathanr23467 ай бұрын

    Do not try to twist history to suit yourself.

  • @user-es9ds5yo1n
    @user-es9ds5yo1n2 ай бұрын

    பராக் ஒபாமா சொல்ல மறந்தவற்றை இவர் சொல்கிறார்

  • @arunnarayanan1075
    @arunnarayanan10758 ай бұрын

    Summa adhuchi udu

  • @LockdownMovies2020
    @LockdownMovies20207 ай бұрын

    Antha place name ABBOTTABAD,

  • @AJAY3410
    @AJAY34105 ай бұрын

    Ennayum interview panunga nanum idhu Mari Nalla kadhai soluvean

  • @danielchristian7707
    @danielchristian77075 ай бұрын

    The report is very odd,he is keep on digging is nose & touching his mouth. 😮😮😮 what the??

  • @rasukrishna1991
    @rasukrishna19917 ай бұрын

    ஒரு சாண் வயிறு க்கு என்னமா பொய் சொல்றான்,

  • @nirmalniro3930
    @nirmalniro39305 ай бұрын

    It's impossible 😮😮😮😮 They have a technology 😅😅😅😅😅😮..........

  • @afroshashif2209
    @afroshashif22097 ай бұрын

    Uruttu mama

  • @mathialagan436
    @mathialagan4368 ай бұрын

    U very. Bedman

  • @user-gx9cu2dp1v
    @user-gx9cu2dp1v3 ай бұрын

    Mallu aunty kaama verri pathe podunge sir

  • @m6face
    @m6face5 ай бұрын

    நிலாவுக்கு போனதை வீடியோவில் காட்டிய அமெரிக்கா பின்லேடன் உடலை ஏன் காட்ட முடியவில்லை?

  • @user-jc2kx2ly6f
    @user-jc2kx2ly6f8 ай бұрын

    Osama already dead

  • @mangosreedhar8277
    @mangosreedhar82777 ай бұрын

    Abottabad ஒசாமா கொல்லப்பட்ட இடம்

  • @ananthlingam
    @ananthlingam7 ай бұрын

    half baked

  • @milesaboveheaven
    @milesaboveheaven8 ай бұрын

    Enna Che Guevara Europe la pirandhara? Nalla uruttura man nee 😂

  • @MikeMike-rz7js
    @MikeMike-rz7js3 ай бұрын

    Mooku nondamal erunthal nalla erukum.

  • @massilamany
    @massilamany4 ай бұрын

    கேட்கிறவன் கேனையா இருந்தால், கேப்பையில் நெய் வடியும் என் சொல்கும் அறிவிலி இந்த ஆள்.

  • @arulgopal294
    @arulgopal2946 ай бұрын

    Sake him from net

Келесі