No video
அமெரிக்கா பள்ளி & கல்வி முறை | America School Tour in Tamil | Education System in America
அமெரிக்கா பள்ளி & கல்வி முறை | America School Tour in Tamil | Education System in America
Hello Friends,
In this video, we are sharing about the Education System and Schools in America (USA Schools) and a Montessori School Tour in Tamil.
Facebook page : / pudhumaisei
Instagram : / pudhumaisei
#pudhumaisei #usatamilvlog #usaschooltamil
Пікірлер: 244
தெய்வமே, நாங்க எல்லாம் தனியார் பள்ளியே கூட பார்த்தது இல்லை, உங்க புண்ணியேதுல அமெரிக்க பள்ளியே பார்த்துட்டோம், ரெம்ப நன்றி 🙏
என்னை மிகவும் கவர்ந்த channel என்றால் அது உங்களுடைய channel தான்....உங்களுடைய தமிழ் மொழி உச்சரிப்பு பேச்சு மிக அருமை
வெறும் வீடியோ மட்டும் போடாம அது தொடர்பான தகவல்களை சேகரித்து சொல்வது மிகவும் பாராட்டுக்குரியது , வாழ்த்துக்கள்.....
அமெரிக்க பள்ளிகள் அருமை..உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை..
அமெரிக்காவைப் பற்றி யார் யாரோ என்ன மாதிரி வீடியோக்களை கூட வெளியிடுகிறார்கள் ஒரு பள்ளி எப்படி செயல்படுகிறது என்பதுதான் அடிப்படை கட்டமைப்பு அது அமெரிக்காவில் எப்படி இருக்கிறது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி
பாப்பாவை முதன் முதலாக பள்ளியில் அதாவது பாடசாலைக்கு பிரகல்யா போக போகுது ரொம்ப சந்தோசம்
அமெரிக்கா கல்வி 🌹மிக அருமை 😍நம்ம இந்தியாவிழும் இந்த மாதிரி கல்வி எந்த நூற்றாண்டில் வருமோ 😂அமெரிக்கர்கள் ரொம்ப குடுத்து வச்சவங்க 👌
🙌 குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் 🙌
You are converting every situation as an opportunity to make a video. Great 👏👏
Wow super ur daughter is looking soo beautiful 😍❤️ nyc things USA is doing good for their residence
அருமையான பதிவுகள் சகோதரி.தாங்கள் வீடியோவுடன் நன்றாக விளக்கங்கள் கொடுப்பதும் மிக அருமை. நல்வாழ்த்துகள் 🙏
The most difficult challenge faced by Independant India - Poverty .1.Landlessness, 2.Unemployment, 3.Illiteracy, 4.Poorhealth, 5.No Nutrition, Child Labour 6.Helpessness. Rich Countris Like USA give generously of thier wealth to the poorer Nations of the Global. Thank you for your video I have seen this is 1 st time. Vazlga Valamudan Sister..
நான் சிறிதுகாலமாக உங்கள் வீடியோக்களை பார்த்துகொண்டு வருகிறேன். மிக அருமையாக பண்றீங்க. Very nice ma
Thanks for sharing 😍👍🏻 Great information! love from Japan 🇯🇵
இது போன்ற வசதிகள் இந்திய ஏழை குழந்தைகளுக்கு இந்தியாவில் கிடைத்தால் நன்றாக இருக்கும். உங்கள் பதிவு அருமை சகோதரி
Good facility. Good grounding for learning and socialising with kids of all cultures, learning communication and interactive skills and also getting used to the American system. Best wishes.
Very useful video for those who have a plan to settle in USA. Thank you
தமிழ்நாட்டுலையை இருந்துகிட்டு வெள்ளைகார புள்ள மாதிரி ஆங்கிலத்திலேயே பேசுரவங்க மத்தியில அமெரிக்கால இருந்தே நல்ல தமிழ்ல பேசுரிங்கலே அருமை அக்கா வாழ்த்துக்கள்
இங்கு இரவு வணக்கம் அங்கு காலை வணக்கம்
So well organised...👍👍🇳🇬🎈🎈🇳🇬I am sure kids will surely Enjoy
Superb sister.. 🔥 good experiment.. Very use this video for our Indian 👪
Super ma.. Informative... Ur content delivery style really superb... Keep going.. Thank you.. God bless you ma
Great information about USA Education system Great Video
Romba nanri Akka, for showing foreign school
Useful video sister ellam details a explain pandringa thank you so much sister
Thanks for the video akka. Very informative.
உங்கள் videos நன்றாக உள்ளது, Canada விலும் இதே மாதிரிதான் system உள்ளது
மிகவும் அருமையான பதிவு. நன்றி
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐🙏🙏🙏 வீடியோ அற்புதம் அக்கா 🔥🔥🔥💯🎥👍
STAYING IN US FOR SOME IS LIKE STAYING IN HEAVEN … !
Your video about the school system was quite brief and informative. Our grand daughter is finishing Grade 12 in June and applying to various universities. Our grandson is finishing Grade 4. University education is very expensive. For normal studies the annual expense will be $ 200000to$ 400000 depending upon the university ranking and subjects offered. Medicine is 7 and half years study, basic degree is called MD. They do not have MBBS here. For MD the cost will be upwards of $800000 for full course .Of course, no political influence is there and no bribes to be paid. Purely on eligibility and merit. Some universities offer scholarship ranging from 25% to 50% of fees. Accomodation and food to be extra.
My wishes for happy new beginning 👍🏽
Superb Presentation.
Awesome👍👏😊 sister 🙂 Known a lot about US schools.
America poganum na ordinary matter illa but u're soo great and have a great future ahead Akka
மிக அருமை. வாழ்க வளமுடன்.
Idhu varaikum enaku avlova entha channels virumbi pathathu ila unga channel tha pidichi pakren sister fantastic .enoda sontha sister mari oru feel.america poitu vandha mari oru feel 😂😍
Super madam,good video congrats,wishes in advance for papa.😃😍
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
I like your simplicity sister May God bless you sister
The way you present is very nice. Best wishes to you
கோயம்புத்தூர் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது அமெரிக்கா தனியார் பள்ளி அருமையாகவும் இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
Vera Level Video Sis
WoW. Interesting. Thanks Mam.
Hai Madam Good information God bless your family members
Nice Vlog Sis...Super👍👍
You've spoke for long time, without any interution
அருமையான பதிவு மா 👍
Excelent sis....
Vera level 👍
அருமை வாழ்த்துக்கள் 👍
Thanks for your information sis.we are only known Government Schools.😀
Thanks for giving information.
Super sister intha video roopa nalla eruku
Gud info about schools in america
School looks pretty Good. 👌
Nice vlog akka..
Keep rocking...
உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு. அமெரிக்கா பத்தி தெரிஞ்சிக்க முடியுது.
Super malar..rmba detailed ah explain panirukingha...engha papa um august la irunthu start panrom
@PudhumaiSei
3 жыл бұрын
Super Gayathri
Very Nice.....please upload the bloopers video also...
சூப்பர் நன்றி என் அருமை தங்கைக்கு 👍 🙏
Super video valthukkal Prakash idappadi
Good information thanks
Thank you Malar...
Hi Am from Tiruchengode... Super Nga yetho enaku Us Tour pona mathiri oru feel thanks for ur videos
@PudhumaiSei
3 жыл бұрын
Thank you 😊
ரொம்ப நல்ல தகவல் நன்றி அக்கா
Thank you sis Nice presentation
Thankyou so much sister❤️❤️
Superb Mam.....
Romba arumai
Super Explain.....
Presentation super sister
Nalla sonninga. Aana rommmmmba speeeeerda sonninga. Why. Ganesh from srirangam
Interesting info...
Very useful👍
semma sis
Super explain 🎉
Inspiring sister
Hello sister I am big fan... From tirupur
Super sister👍👍
Nice information..
Wow 👍🥰
School vera level 🔥🔥👌
Thanks. சிஸ்டர். From. Trichy
Jesus loves you family God bless you family
Thank you sister
Nice vlog
Good job 👌
Super akka
Akka unga kitta antha smiley face missing😔😔😔😔... Namma ooru ah romba miss panringa nu thonuthu 🌹🌹Kanmani Raguvaran🌹🌹
Excellent
சூப்பர்
Super super romba thanks
Nice speech
Very interesting mam
Very good video 👌👍
Really grt
Super👍🏻
Super sister