அமைச்சர் ஆகிறாரா உமா குமரன்? 🇬🇧 தேர்தலில் ஒரு கலக்கு கலக்கிய தமிழர்கள் 🔥 | TAMIL ADIYAN UK |

Пікірлер: 141

  • @mobinjee4659
    @mobinjee46592 күн бұрын

    தமிழ் அடியான் அவர்கள் செய்திகளை எடுத்துச் சொல்லும் விதம் மிக அழகாக இருக்கிறது. நன்றி.

  • @dhuvaragann3034

    @dhuvaragann3034

    2 күн бұрын

    உண்மை 🎉

  • @mohammedrameez727
    @mohammedrameez7273 күн бұрын

    எதிர்பார்புகளில் முதலாவது Homeless ஆக பாதைபளில் இருப்போருக்கு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும் என்பதே எனது முதலாவது எதிர்பார்ப்பு, அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கான தீர்வு கிட்டப் பட வேண்டும்❤

  • @mohammedrameez727
    @mohammedrameez7273 күн бұрын

    “வாழ்த்துக்கள்🙏🎉💐💐👏 உமா குமரன்👍” அத்துடன் நடந்து முடிந்த ஐக்பிய ராஜிய தேர்தலில் போட்டியிட்ட எல்லா தமிழ் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்🤝 நன்றிகள் தமிழ் அடியான் அவர்களே. ❤❤❤❤❤❤❤

  • @user-zp4vd5el9u

    @user-zp4vd5el9u

    2 күн бұрын

    Congratulationnfor won labour party.

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai54792 күн бұрын

    MP உமா குமரன் அவர்களின், "தமிழீழ மக்களின் விடுதலைக்கான குரல்" எப்பொழுதும் சர்வதேசத்தில் ஒலிக்கும் என்று நம்புகிறோம்! MP உமா குமரன் அவர்களுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதமும், வாழ்த்துக்களும். GOD BLESS YOU.

  • @sethusubramanian1198
    @sethusubramanian11983 күн бұрын

    தமிழ் வேட்பாளர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o2 күн бұрын

    இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஆனால் பிரச்சனைகள் தீராது அது தொடர்ந்து கொண்டே இருக்கும்🌺🙆🌺🙆🌺🙆🌺🙆

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by2 күн бұрын

    தமிழர்கள் எல்லோரும் வாழ்த்து நம் இந்தியா திரும்ப....

  • @regi1811
    @regi18112 күн бұрын

    பகிர்வுக்கு நன்றி❤ உமா குமரன் உட்பட அனைத்து தமிழ் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @premasiva2236
    @premasiva22362 күн бұрын

    உமா நாரணி கிரு்ஸ்ணி …… என சக்தியின் ரூபங்களா ? பிரித்தாளவும் பகுத்தாளவும் தமிழ் சக்தியின் தீபங்களா ? பாமர்ராய் தொழிலாள அதில் நம் தமிழ் ஆள் அதிலும் பெண்ஆள. ,,, இரட்டிப்பு மகிழ்வுடன் இலட்சியம் நிறவேற இலட்சம் இலடசமாய் வாழ்த்துக்கள்

  • @sivasubramaniamrajkumar7808
    @sivasubramaniamrajkumar78082 күн бұрын

    “வாழ்த்துக்கள் உமா குமரன்

  • @annakumar53
    @annakumar532 күн бұрын

    புரட்சி வாழ்த்துக்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @user-po1dj1fw6k
    @user-po1dj1fw6k2 күн бұрын

    வாழ்த்துக்கள் ஈழத்தாயே(உமா குமரன்) அவர்களுக்கு. தங்கள் நற்பணி தொடரட்டும்.🙏

  • @user-po6ll4md9g
    @user-po6ll4md9g2 күн бұрын

    தங்கைக்கு அமைச்சர் பதவி கிடைக்கவேண்டும் என இறைவனைபிரார்த்திக்கின்றோம்

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy15842 күн бұрын

    உமா குமரனுக்கு வாழ்த்துக்கள்

  • @jeneevanuthayakumar6368
    @jeneevanuthayakumar63682 күн бұрын

    தகவல்களை தொகுத்து வழங்கியமைக்கு முதலில் நன்றி சகோதரனே🙏மற்றும் தமிழ் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏🏻👏🏻

  • @JK-un3cl
    @JK-un3cl2 күн бұрын

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya32023 күн бұрын

    ஆனாலும் போட்டியிட்ட அனைத்து தமிழ் வேட்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il2 күн бұрын

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @mangamotion
    @mangamotion2 күн бұрын

    Congratulation to Uma Kumaran. Wishing her all the best to carry out her function well! Wishing all the best to the rest of all other Tamil candidates too for active participation in politics and good luck for future.

  • @bastiananthony3392
    @bastiananthony33922 күн бұрын

    லண்டன் வாழ் ஈழத்து தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்! புதிய தொழிற்கட்சி அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்கள்.

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai83392 күн бұрын

    நன்கு சிங்கள தமிழ் பேசும் உமா குமரன் வெற்றிக்கு வாழ்த்துக்கள் அவங்க செல்பேசி எண் போடுங்க வாழ்த்துச் செய்தி அனுப்போனும் குடந்தை நடராஜன் UK rtn

  • @subramaniammuthusamy1453
    @subramaniammuthusamy1453Күн бұрын

    Good future will come to tamils🙏

  • @thaneskanda4207
    @thaneskanda42072 күн бұрын

    தமிழ் மக்கள் கூட்டுமுயற்சிக்கு வாழ்த்துகள் முன்னேற இடமுண்டு

  • @sivakumarthangavel1417
    @sivakumarthangavel14172 күн бұрын

    எமது தாயகத்தில் எமக்குரிய உரிமைகளுடன் கூடிய தீர்வை பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்

  • @user-bt6lj6rx6m
    @user-bt6lj6rx6m2 күн бұрын

    அனைத்து தமிழ் வேட்பாளர் களுக்கும் வாழ்த்துக்கள் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு விசேட வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்

  • @a.gajenthini7577

    @a.gajenthini7577

    2 күн бұрын

    எல்லா தமிழ் வேட்பாளர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i2 күн бұрын

    நல்லது உமா குமரன் சிறப்பாக செயற்பட வாழ்த்துகள். அத்துடன் போட்டி போட்ட எல்லா தமிழருக்கும் வாழ்த்துக்கள். TORY & LABOUR இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் . JEREMY CORBYN தலைவராக இருந்த LABOUR தான் உண்மையான தொழிலாளர் கட்சி KEIR STAMMER இன்னொரு TORY தான். பெரிதா எதையும் எதிர்பார்க்க முடியாது. பல இடங்களில் REFORM கட்சி என்ற தீவிர வலது சாரி கட்சி பல இடங்களில் இரண்டாவது ஆக வந்து முதல் தேர்தலில் 14% வாக்கு பெற்று இருக்கும் நிலையில் ஆளும் கட்சி ஆக வரும் LABOUR பெற்றது 32% மட்டுமே அதாவது 68% மக்கள் LABOUR ஐ விரும்ப இல்லை என்றால் உண்மையில் மக்கள் ஆட்சி விதி படி LABOUR ஆட்சி செய்ய தகுதி இல்லையே. % பிரதிநிதித்துவம் தேர்தல் தான் சரியான ஒழுங்காக தேர்தல் ஆக இருக்கும் . அறுதி பெரும்பான்மை பெற்ற 4/5 பெரும்பான்மை பெற்ற LABOUR இலகுவாக தேர்தல் முறையை % PR முறை ஆக மாற்றி விட்டால் நல்லது ஆனால் செய்யுமா என்பது 1 billion pounds கேள்வி.

  • @shanthinys3661
    @shanthinys36612 күн бұрын

    எங்கள் வாழ்த்ததுகள் புதிய பிரதமருக்கு

  • @Thiruchelvam-n9w
    @Thiruchelvam-n9wКүн бұрын

    Our heaty congratulations for the great victory at the endend election

  • @user-po6ll4md9g
    @user-po6ll4md9g2 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோதரிக்கு

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran96742 күн бұрын

    Vanakkam ! Uma Kumaranukku Emathu Vaalththu Utiththakuka.. Nanry.

  • @selliahthavarasa1087
    @selliahthavarasa10872 күн бұрын

    அன்பு தமிழ் அடியான் இதை நாம் (தமிழுக்கு அடியவன்) இப்படியும் உள்வாங்கலாம் அருமை உங்கள் எளியநடை தமிழ் உச்சரிப்பு இன்னும் உங்கள் தம் பணி மென் மேலும் ஓங்கனும் ,,,... நன்றி. எனது கேள்விக்கு நீங்கள்??? தங்கள் மனதில் விளைந்த பதிலை எதிர்பார்க்கின்றேன் யாதெனில் முதலில் இம்முறை வென்றவரை வாழ்த்தும்வேளை இவர்கள் உதாரணம் சம்பந்தன் போல் (மன்னிக்கணும்)உண்மையாக ஊரளந்தவனாக பதிவிடுகிறேன் தமிழினத்தின் துரோகி நான்மட்டும் என்பதிவிலில்லை .அவை யாவரும் அறிந்தவை அதை விடுவோம்,,,. இன்று பெருமைக்குரிய பெண்மணி &&& இவர் தமிழர்கள் உணர்வில்,,,,... அப்பாவிகளான எம்உறவுகளை யாதுமறியாபச்சைபிள்ளைங்கள ???சிங்கள மகிந்த, கோத்தபாய அரக்கர்களால் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொத்துகுண்டு வீசி ...மாமிசம் புசித்தவனை உனர்ந்தவர்களா அன்றேல் ????? இவர் எம்மினத்தின் வலி அது ஆறாத சீள் வடியும் காயமென்றோ இவையனைத்தையும் புரிந்தவர்களானால் அன்புவடிவமான உமா அவர்களால் நாம் நம் பாதையில் வெற்றிடமில்லா விடிவெள்ளி நோக்கி முன்னேற பல மையில் கல்தாண்ட தமிழ்தாயாய் வாழ்த்துகிறோம் எம்தமிழ் உறவுகளுக்காகவும் விழித்திருங்கள் நன்றி என்பதிவில் தவறு இருப்பின் நல் தமிழால் தவளவிடவும்,,,... நன்றி...

  • @PonSivakaran
    @PonSivakaran2 күн бұрын

    Uma kumaran congratulations

  • @nawanawa5024
    @nawanawa50242 күн бұрын

    பெருமையுடன் வாழ்த்துவோம் தமிழர்களாக

  • @dhuvaragann3034
    @dhuvaragann30342 күн бұрын

    அமைச்சர் ஆகவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை ♥♥

  • @robot1743
    @robot17432 күн бұрын

    உடனுக்குடன் உண்மையான தகவல்களை தருவதற்கு நன்றி ராமச்சந்திரன்

  • @TAMILADIYANUK

    @TAMILADIYANUK

    2 күн бұрын

    ராமச்சந்திரனா? 🤔

  • @dhuvaragann3034
    @dhuvaragann30342 күн бұрын

    4:45 அருமையான கருத்து.. பெருமைக்குரிய விடயம் தான்..♥♥🙏🙏✅✅

  • @annajose7349
    @annajose73492 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி உமாகுமரன்❤❤❤❤

  • @manivallisribalan1955
    @manivallisribalan19552 күн бұрын

    Congratulations Tamil adiyan and Tamil people

  • @sriraji9253
    @sriraji92532 күн бұрын

    அடிமையாக்கிய நாட்டில் ஆழுமை பெறுவது பாராட்டுக்குரியது தமிழ் வேட்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kevinsivan

    @kevinsivan

    2 күн бұрын

    இதுதான் உங்கள் உண்மையான தன்மை,அகதி அடிமை,போன்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து வேளியே வாருங்கள்

  • @nahulatharma9654
    @nahulatharma96542 күн бұрын

    Congratulations. All 🎉🎉🎉

  • @devedevendiran1569
    @devedevendiran15692 күн бұрын

    Congrats all Tamil people and candidates

  • @anjalilap7406
    @anjalilap74062 күн бұрын

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉💪

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha2 күн бұрын

    ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பிரித்தானிய சபைக்கு அனுப்புவதால் மட்டும் இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தன்னால் இயன்றவரை முயற்சித்தும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த தனி தமிழ் எம்பி என்ன செய்ய முடியும்? ஒரு தனிப்பட்ட லட்சியத்திற்கு மட்டுமே சரி.

  • @sus1069ee
    @sus1069ee2 күн бұрын

    Congratulations Uma We are proud as Eelam tamils

  • @andersonappadurai9398
    @andersonappadurai93982 күн бұрын

    Thank you Anna

  • @uma8600
    @uma86003 күн бұрын

    Congratulations

  • @rapielnicholas405
    @rapielnicholas40521 сағат бұрын

    A great step up by Uma Kumaran.

  • @suthang93
    @suthang932 күн бұрын

    Thanks 🙏 Very good try for them congratulations ❤

  • @Boopathydubai
    @Boopathydubai2 күн бұрын

    🎉🎉🎉

  • @kuganvellupillai5371
    @kuganvellupillai53712 күн бұрын

    Valthukal

  • @gayathriramesh9581
    @gayathriramesh95812 күн бұрын

    👌👌👌👌

  • @balansornalingam2341
    @balansornalingam23412 күн бұрын

    👍👍👍🙏🙏

  • @baarathan1431
    @baarathan14312 күн бұрын

    ஐ. தேசிய கட்சியில் துரையப்பா இருந்தால் துரோகி . நமக்கு ஈழம் பிரித்து தராத பிரித்தானியாவில் தேர்தலில் தமிழர் நின்றால் வாழ்த்து. இது பிரித்தானியாவின் தேர்தல்.

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu41742 күн бұрын

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy76932 күн бұрын

    🌷🙏🌷

  • @aniszubair5638
    @aniszubair56382 күн бұрын

    Another Tamil candidate for Liberal Democrat Mr Jahir Hussain (Tamil Nadu Origin) for Croydon West Constituency and he got 3667 votes and he came fourth

  • @rishanthi
    @rishanthi2 күн бұрын

    நல்ல தமிழ். வாழ்த்துக்கள்

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar46122 күн бұрын

    ❤🎉

  • @user-xf6hx1bl1z
    @user-xf6hx1bl1z2 күн бұрын

    🙏🏿🙏🏿🙏🏿

  • @nimalrajsajintha1154
    @nimalrajsajintha11542 күн бұрын

    வாழ்த்துக்கள் உமாகுமரன் ❤🎉

  • @t.r4587
    @t.r45872 күн бұрын

    உலகை ஆண்ட பரம்பரை நாங்கள் ஈழம் ஆண்ட பரம்பரை நாங்கள் மீண்டும் உலகை ஆள்வோம் ஓயா கூடாது நாங்கள் 🙏

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai74072 күн бұрын

    ❤வாழ்த்துங்கள🤙உங்களுக்கும்

  • @kumuthathira1503
    @kumuthathira15032 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @rajakariyarsridaran1013
    @rajakariyarsridaran10132 күн бұрын

    வாழ்த்துகள் உமா குமரன் 💐💐🙏

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban59302 күн бұрын

    ❤❤❤

  • @selvis8495
    @selvis84953 күн бұрын

    ❤❤❤❤

  • @sivajirajraj8
    @sivajirajraj82 күн бұрын

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fjКүн бұрын

    Congratulations uma Kumaran

  • @sukhino4475
    @sukhino44752 күн бұрын

    Konjum eela Tamil, pleasant to hear,no sensational ha4d vocabulary like Tamilnadu channels

  • @NiroshanPuvaneswaran
    @NiroshanPuvaneswaran2 күн бұрын

    ஈழமே ஒரே தீர்வு

  • @veeradeepan
    @veeradeepan2 күн бұрын

    Nice ❤

  • @balasivam1690
    @balasivam16902 күн бұрын

    Good ❤

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam52033 күн бұрын

    💛🧡💚💙💜

  • @MxrtinOdegaard8
    @MxrtinOdegaard82 күн бұрын

    சூப்பர் அண்ணா❤❤❤❤❤

  • @meeragobi5536
    @meeragobi55362 күн бұрын

    வாழ்த்துக்கள் உமா குமரன் 💐

  • @pushpapushpawathy9599
    @pushpapushpawathy95992 күн бұрын

    Mrs umakumaran congratulations . I’m a Retired Teacher I had Teach Tamil and History . I’m Requesti To our beloved Mrs unakumaran .please talk about which is British Seizing Northern and Eastern parts and we are looking forward to to positive Replay and want to. Peace of society for Us

  • @preminim2903
    @preminim29032 күн бұрын

    👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @theva_Americas
    @theva_Americas2 күн бұрын

    Congratulations to Uma

  • @sairakesh8429
    @sairakesh84292 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri70222 күн бұрын

    ❤️❤️❤️❤️🎉🎉

  • @kugan68
    @kugan682 күн бұрын

    உமா அவர்கட்கு எமது வாழ்துக்கள்

  • @CaesarT973
    @CaesarT9732 күн бұрын

    She has to provide, dedicated service and build her reputation, also pay back to community, who trust her 🙏🏿

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j2 күн бұрын

    Mamma Sri Lanka walthukal sis❤❤🎉🎉🎉namma

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran32372 күн бұрын

    Congratulations ❤

  • @pheonix-mangkai1722
    @pheonix-mangkai17222 күн бұрын

    Congratulations 🎊

  • @dhuvaragann3034
    @dhuvaragann30342 күн бұрын

    6:14 விலைவாசி அதிகரிப்பு என்பது உண்மை பிரச்சனை ❤❤

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam83902 күн бұрын

    Hi,Son, Uma Kumaran, possibly, will be in the MP position, while she is a very good voter. Support good luck your journey, daughter MP. Thankfully. Everyone.

  • @Milestone.90
    @Milestone.90Күн бұрын

    விசா policy எழுமை ஆகுங்கள்.

  • @rohansivanath3937
    @rohansivanath39372 күн бұрын

    Congratulations uma Naarani

  • @user-info1
    @user-info12 күн бұрын

    🌹💃🌹💃🌹💃🌹💃🌹💃

  • @sundarrajahmanickam2998
    @sundarrajahmanickam29982 күн бұрын

    congratulations

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j2 күн бұрын

    Pangu partita Ella thamilarukum walthukal❤

  • @Choker-uv4yb
    @Choker-uv4yb2 күн бұрын

    Best wishes for this New P.M.

  • @moonshadowspring
    @moonshadowspringКүн бұрын

    Definitely NHS changes we need, it’s very poor service 🥺🥺

  • @dhuvaragann3034
    @dhuvaragann30342 күн бұрын

    Tamil Adiyan UK Fans Assembled ❤❤

  • @---np7mi
    @---np7mi2 күн бұрын

    அவர்கள் கேட்ட தொகுதியில் மொத்தம் எத்தனை வாக்குகள் உள்ளது..

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m2 күн бұрын

    Every New Govt has to face the same problems,what the previous Govt has faced. Big responsiblities is not an easy matter to solve it is like dormant volcanos.However it depends in their administration.

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban25092 күн бұрын

    🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

  • @krishanak9129
    @krishanak91292 күн бұрын

    can you please talk about the UK PR duration :)

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash74742 күн бұрын

    I have this question in mind: Why is Sri Lankan not there in ethnic origin section when I fill forms. I hope that we can tick under the ethnic origin section very soon as a Sri Lankan, not in the other asian background.

  • @karthimaha6702

    @karthimaha6702

    2 күн бұрын

    Well said..🎉

Келесі