அமானுஷ்ய ரகசியம்.. அருள்வாக்கு யாருக்கு வரும்? BLACK MAGIC

அருள்வாக்கு யாரால் சொல்லமுடியும் ஜோதிடத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பு .. DNA ASTROLOGY
DNA ASTROLOGER VISHAL
தொடர்புக்கு :
86080 77781
Join this channel to get access to perks:
/ @devoteenationtamil
bit.ly/DevoteeNation
-------------------------------------------------------------
DNA ASTROLOGY : • DNA ASTROLOGY
------------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Пікірлер: 61

  • @indumathideivasigamani7295
    @indumathideivasigamani729510 күн бұрын

    உங்கள் பேச்சு கருத்துக்கள் எங்கள் குடும்பம் பின்னணி உணர வைக்கிறது. என் அண்ணன் சதயம், நான் பூசம், என் மகள் roohini, என் தாய் வழி என் தந்தை வழி பூசாரி சேவை செய்தவர்கள்... நன்றி....

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kdКүн бұрын

    உண்மையான பக்தி தெய்வ அருள் இருந்தால் நடந்தது. நடக்க போகும் தெய்வங்கள் சொல்லி கூறிவிடும்

  • @eaglefirevideos185
    @eaglefirevideos18512 күн бұрын

    என்னுடைய நட்சத்திரம் உத்திரம் நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை .ஆனால் அதனால் அனுபவிக்காத துன்பம் இல்லை.இன்னும்‌ அதில் இருந்து வெளிவர போராடுகிறேன்.இரண்டு பக்கமும் மாட்டிகிட்டு இருக்கேன்(இறைவன்/மனிதன்)அதில் ஒரு கால் இதில் ஒரு‌ கால் .இதை யாருகிட்டையும் சொல்லி புரிய வைக்க முடியாது. வெளி உலக மாந்திரீக அனுபவம் கிடைத்தது அதன் மூலம் நன்மை மற்றும் தீமை அடைந்தேன்.😊😊😊😊😊

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu19 күн бұрын

    உண்மை குருஜிஇப்போவரைக்கும்பார்கிரேன்

  • @saranyaraman5813
    @saranyaraman581317 күн бұрын

    Perfectly said !!!

  • @Ggkills-v2z
    @Ggkills-v2z19 күн бұрын

    True... Very true

  • @vigneshwaran.p9084
    @vigneshwaran.p908415 күн бұрын

    Bro nika sonnathu 100% true because nanum resaba rasi than niga sonna athanaium yenakum nadanthuruku.

  • @sudhumediaworks

    @sudhumediaworks

    15 күн бұрын

    Emma anubavam nanba

  • @Manikandan-re7do
    @Manikandan-re7do19 күн бұрын

    Correct ❤

  • @nithinBabu-cx2dc
    @nithinBabu-cx2dc13 күн бұрын

    What he is say is exactly correct

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr965219 күн бұрын

    @psycho.. sir enga irukeenga..? Budhan karma va so ungalaala share panna mudiyadha.. Lagnathipathi Rohini for me.. naa share pannuren nea..

  • @user-kx9ez2zq3z
    @user-kx9ez2zq3z17 күн бұрын

    உண்மை

  • @udaykuttyudaykumar1972
    @udaykuttyudaykumar197218 күн бұрын

    Nejam dha ...enaku epadidha eruku...🙏👍

  • @marikannan6576
    @marikannan657612 күн бұрын

    100% உண்மை

  • @chiyaangaming2009
    @chiyaangaming200913 күн бұрын

    👌👌😞super anna

  • @p.muthulekshmi4272
    @p.muthulekshmi427220 күн бұрын

    unga face la deiveega sakthi eruku unma🙏🙏🙏🙏

  • @rsani5320

    @rsani5320

    18 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venkateshkrishna8233

    @venkateshkrishna8233

    17 күн бұрын

    Dai ithellam theiva Sakthya elam thiyasakthi yatchini Kutty kaikarippu Sithar vacu Solranga ithellam unmai illa

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy672717 күн бұрын

    உ குருலிங்க குருவான்ம குருதேவோ இந்திராணிமா! குருசாட்ஷாத் அண்ணசீர் தஸ்மைசீர் குருவே நமஹ! தத்துவ ரத்தினங்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பிரபஞ்சமும்,ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு பிரபஞ்சமும் உண்டு!இந்த ஒவ்வொரு பிரபஞ்சத்தின் அளவுகளும் ஒரே பிரபஞ்சத்தின் அளவும் ஒரே அளவு கொண்டது!அதாவது வரம்பிலா நிலையுடையது!அறிவிருந்தால் அறிய முயற்சி செய்! உன் அறிவின் எல்லையும் வரம்பிலா நிலையுடையதே!உனது பிரபஞ்சத்தில் உள்ள வெட்ட வெளியில் வெளி அடுக்குகள் உள்ளன! உண்மை என்கிற சத்தியம் அளவிலா வரம்பிலா நிலையுடையது! சத்தியத்தில் ஊடுருவி நிற்கிறது உலகு!மானிட உயிர்கள் இன்றைக்கு அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னை என்னவெனில் நமது தந்தை சூரிய பகவானின் ஓடு பாதையில் சிரமங்கள் உள்ளன!அவரால் எப்பொழுதும்போல இயல்பாக வெளிக்குள் (வேலிக்குள்) ஊடுருவி செல்ல இயலவில்லை! சர்வதேச அரசுகள் அவரவர் தேசத்தின் எல்லைகளை தவிர்த்தால் உலகம் அமைதியுறும்!தவறினால் அவரவர் எல்லைக்காக்க அவரவர் அடித்துக்கொண்டு சாவார்கள்! அறிவியல் விரைவான மரணத்தை நோக்கி இட்டு செல்லும்!அறவியல் அனைத்துயிரைக்காக்கும்!100 புத்தர்கள் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! 1/100 இது உறுதி!1/100000000000000000000000000000000 இதுவும் உறுதி! பால்வீதி மண்டலத்தில் உலாவரும் சூரியக்குடும்ப சூரிய பகவான் திணற திணற அனைத்துயிர்களின் செயல்பாட்டிலும்,மனதின் சீரான சிந்தனை இயலிலும் வெகுவான மாற்றங்கள் ஏற்படும்!எவராலும் தமது மனதினையோ,சிந்தனை அமைப்பையொக்கூட காப்பாற்றிக்கொள்ள இயலாது போகும்!உன்னிடம் லட்சம் கோடி சொத்து இருக்கும்,ஆனால் உனக்கு நீ யார் என்பதில் பலவித குழப்பம் ஏற்படும்!அவரவர் ஆள் மனதில் சத்தியப்புயல் வீசுவதால் அவரவரும் அவரவரது உடைமைகளை இழப்பர்!

  • @sundaramramasamy6727

    @sundaramramasamy6727

    17 күн бұрын

    இந்த உடலைத்தவிர வேறு எதையும் நான் உரிமைக்கொண்டாட மாட்டேன் என்று சத்தியம் உரைப்பர், இதை உணர்வோர் தவிர ஒருவரும் உயிர் வாழ விரும்பார்! அவர்களுக்கு மரணம் ஒன்றே நிம்மதியை சுகத்தை தரும் என்று உணர்வார்கள்.தற்கொலையில்தான் தீர்வு என்றும் தீவிரமாக நம்புவார்கள். உலக உயிரினங்களில் தெய்வங்கள் தவிர அனைத்து வகை உயிரினங்களிலும் மனித இன உயிரே மிகுந்த அறிவு நுட்பங்களைக் கொண்டது!அந்த மனித உயிர்க்கு மட்டுமே தற்கொலையால் மட்டுமே நிம்மதி ஏற்படும் என்று அறிவு ஞானம் உண்டு!ஏனைய உயிர்களுக்கு தற்கொலை வழி தெரியாது! மனித அறிவின் உச்சபட்ச நுண்ணறிவு உச்சம் தற்கொலை அறிவு தூண்டலும்,சகலத்தையும் துறக்கும் துறவு மனப்பான்மையும்! இயற்கை இதை மனித நியதியாக அமைத்துள்ளது அறிவின் விந்தை!

  • @sangeesenthil2269
    @sangeesenthil226919 күн бұрын

    True Sathyam Nakastram. Most of the dream come true.

  • @sindhugovardhan2357

    @sindhugovardhan2357

    2 күн бұрын

    Am sadayam nakshatra

  • @balabala6379
    @balabala63796 күн бұрын

    Seivinai pathipu iruku

  • @LaxmiB-tg1ex
    @LaxmiB-tg1ex15 күн бұрын

    Josseyamparkkanum,kasu evvalavu

  • @nateshpradeep
    @nateshpradeep19 күн бұрын

    True

  • @p.muthulekshmi4272
    @p.muthulekshmi427219 күн бұрын

    kadavul paathi manithan paathi vishal g

  • @user-jn9jo9xr4x
    @user-jn9jo9xr4x9 күн бұрын

    Sathayam

  • @anitha1990
    @anitha199019 күн бұрын

    True sir na Rohini ennoda anna puratam dream nijamave nadakum

  • @veerakarna4737
    @veerakarna473712 күн бұрын

    Ithu unmai yenakku nadanthathu

  • @dr.mikaousui-masterrajaj7293
    @dr.mikaousui-masterrajaj729319 күн бұрын

    Avaru entha ooru sir..pls avaroda contact thanga

  • @shruthik3670
    @shruthik367010 күн бұрын

    Sir my born star kettai, but my name related star sadhayam. Which stay can i consider

  • @Dineshkumar-cg9gm

    @Dineshkumar-cg9gm

    2 күн бұрын

    Born star only speaking.u can stay only birth star .

  • @Vanamuth19
    @Vanamuth1916 күн бұрын

    Poosam sathayam pathuruken

  • @snehacherryofficial9089
    @snehacherryofficial90898 күн бұрын

    En rasi virchigam nakshatra anushyam👍😇but enuku arul varum vakku solum❤...but my son uthiradam nakshatra 🤩 kal vaaliyaga pirandha kolundhai en kolundhai normal delivery

  • @sundarr7977

    @sundarr7977

    5 күн бұрын

    Me ❤viruchigam

  • @yogeshprem9529
    @yogeshprem952920 күн бұрын

    🙏🙏💯👌

  • @sankara8811
    @sankara881119 күн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽

  • @srinivasank252
    @srinivasank2523 күн бұрын

    Meenam rasi enakku ennanusollu

  • @kanpathikafeelankafeelan
    @kanpathikafeelankafeelan17 күн бұрын

    வணக்கம் அண்ணா எனக்கு ஒருவாரன் வந்துள்ளது ஆண் யாதகம் ரிசபராசி .ரிசபலக்கனம் .நட்சத்திரம் றோகிணி மிதுனத்தில்2இடத்தில் குரு .சுக்கிரன் 😊இணைவுள்ளது .பெண்யாதகத்தில் தனுராசி.மூலநட்சத்திரம் .சிம்மலக்கனம். 4இடத்தில் செவ்வாய். குருஇணைந்துள்ளது இந்த யாதகம்திருமணம் செய்யலாமாஅண்ணா

  • @Vengadesh3040

    @Vengadesh3040

    2 күн бұрын

    Seiyalamda

  • @kishorerajagopal9729
    @kishorerajagopal972919 күн бұрын

    😂😂😂I am a born Gemini with punarpoosam, my parents are karthigai and ashvini but my mom and I predict future. In fact we both know if there is going to be a death or birth. We tell people to be cautious when we happened to get bad vibes from people (arul vaakku in your term) I am a lawyer and my mom is a doctor. How is that possible. Your horoscope is wrong then. Any of our charts contain your starts you mentioned😅😅😅😅😅😅😅😅😅. Sometimes horoscope can go wrong too

  • @unnavaeowshadham1345

    @unnavaeowshadham1345

    3 күн бұрын

    @kishorerajagopal9729Appo virugam rasi vishaga nattram ennaku valluku solunga

  • @balabala6379
    @balabala63796 күн бұрын

    Naan velila solla matan

  • @koushalyarajavel7971
    @koushalyarajavel79712 күн бұрын

    தலை கனம் அதிகம் ஆகிவிட்டது

  • @balabala6379
    @balabala63796 күн бұрын

    Pusam visagam sathayam

  • @darkworldchannel8353
    @darkworldchannel835319 күн бұрын

    உங்களில் பழைய வீடியோவில் சுக்கிரன் கர்மா இருப்பவர்களும் எதிர்காலத்தை கணிக்கும் சக்தி இருக்கும் சொன்னது உண்மை யா பொய்யா

  • @nallasivan4470

    @nallasivan4470

    18 күн бұрын

    Jothidame unmai illai. Athilum ivar solvathellam…. Planets enbathu uyir, thinking illatha ondru. Atharku naan, neengal yar yendru epdi theriyum. Planets ku namma name, DOB theriyuma? Epdi athu nammalai influence panna mudiyum?

  • @balabala6379
    @balabala63796 күн бұрын

    Pooratam kanavu natagum naan pooratam yen kanavu natakum

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan728615 күн бұрын

    உண்மை சார்.இன்னோரு‌ உலகம் இறைசார்ந்த அனுபவம் இருக்கு தான் சார்.உத்திரம் நட்சத்திரம்.விசாகம் என் தம்பி சார்.மாந்திரீக பாதிப்பும் இருக்கு சார் ஆனா தெய்வம் எச்சரிக்கை பண்ணி காப்பாற்றி விடுறாங்க சார்.இந்து கடவுள் மட்டும் அல்ல பிற மதம் சார்ந்த விஷயம் கூட தெரிய வந்திருக்கு சார்.பிறருக்கு உதவ சொல்லி சொன்னதும் நடந்திருக்கு சார்.

  • @SaravananP-ds8vl

    @SaravananP-ds8vl

    9 сағат бұрын

    Uthram 100%true

  • @balabala6379
    @balabala63796 күн бұрын

    Rohini uthiram pooratam

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi88323 күн бұрын

    நான் சதயம் நட்சத்திரம் தான்

  • @manivel2397
    @manivel239712 күн бұрын

    உண்மை.கணவர்.உத்திரம். பிள்ளைகள்.சதயம்..நான்கேட்டை.

  • @shivaranjanikarthik9529
    @shivaranjanikarthik952919 күн бұрын

    Poosam star yenka vetla irukanka this is not true

  • @36-pirakadheswaran.j7

    @36-pirakadheswaran.j7

    10 күн бұрын

    பூசம் இல்ல பூனர் பூசம்

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl17 күн бұрын

    இது வாய்ப்பு இல்லை,, 😂

  • @RajalakshmiRaji-pq5tj

    @RajalakshmiRaji-pq5tj

    11 күн бұрын

    Poda lusu

  • @arjunarjuna6981
    @arjunarjuna698120 күн бұрын

    உண்மை

Келесі