No video

அம்மா செய்து தந்த ஊதா நண்டு சூப் அருமையா சுவை Purple crab soup that mom made

Пікірлер: 83

  • @richardrichard6380
    @richardrichard63805 ай бұрын

    வித்யாசமான சமையல் சிறப்பு இந்தமாதறி கிடைப்பது வரம் சிறப்பு❤❤❤❤❤❤

  • @hemaselvam1363
    @hemaselvam13635 ай бұрын

    ஒரு மீனவனுக்கே நண்டு விலை 450 ரூபாய் என்றால் எங்களைபோல் கடற்கரை மாவட்டம் அல்லாதவர்களுக்கு நிச்சயம் 600 ரூபாய்க்கும் மேல் தான் இருக்கும்😢

  • @dayaseeli3453
    @dayaseeli34535 ай бұрын

    பார்க்க சூப்பரா இருக்கு தம்பி.

  • @sajidababus1822
    @sajidababus18225 ай бұрын

    Wow super ❤❤❤ tasty 😋 well cooking ❤❤❤

  • @Edits_H
    @Edits_H5 ай бұрын

    இந்த மாதிரி ஒரு காலைப்பொழுது யார்க்கும் அமையாது. சூப்பர் அண்ணா

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju76005 ай бұрын

    காலைப்பொழுதில் நல்ல சூடா சுவையா நண்டு சூப் அருமை அருமை .எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன் நண்டு சூப்.❤❤❤👍👍👍👌👌👌.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you brother

  • @iswariyaiswariya58
    @iswariyaiswariya583 ай бұрын

    Super place good famly appa ponnu bonding❤nice

  • @sahiraaleem199
    @sahiraaleem1995 ай бұрын

    அருமை .

  • @mathimathi1871
    @mathimathi18715 ай бұрын

    ஊதா நண்டூ செம ருசியா இருக்கும்

  • @qatardoha2740
    @qatardoha27405 ай бұрын

    வீடியோ அருமை

  • @manimozhi7673
    @manimozhi76735 ай бұрын

    Super

  • @rabiakou883
    @rabiakou8835 ай бұрын

    Nice work very good picnic at the beach❤🤭🤭👍🙏

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    Thank you so much 🙂

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda21595 ай бұрын

    Wow that's awesome Delicious Crab Soup...Prepared by Sakti Mother. Mouth watering 😋. ❤❤Enjoyable.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    Thank you so much

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana53295 ай бұрын

    Super super 🎉🎉🎉🎉🎉

  • @padmajalokanatham885
    @padmajalokanatham8855 ай бұрын

    Yummy and healthy❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj39225 ай бұрын

    நண்டு சூப்பர் சமையல் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    tnq brother

  • @rajagopals4043
    @rajagopals40435 ай бұрын

    Super thambi

  • @user-hq2yz6gg9e
    @user-hq2yz6gg9e5 ай бұрын

    Very quite girl

  • @nimchu
    @nimchu5 ай бұрын

    Your mom is a very pleasant lady. Always happy

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you

  • @maranmani9852
    @maranmani98525 ай бұрын

    Super tampe

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi70445 ай бұрын

    Papa Super anna ❤❤😊😊

  • @sujitharangasamy4724
    @sujitharangasamy4724Ай бұрын

    Entha Place ennga erukku

  • @kannankonar4979
    @kannankonar49795 ай бұрын

    Super hero

  • @jesaijes9948
    @jesaijes99485 ай бұрын

    Papa so cuteeee ❤🎉

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you

  • @hafnaahmed2856
    @hafnaahmed28565 ай бұрын

    அப்பா வுடைய குட்டி போட் அழகா இருக்கு..

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan84875 ай бұрын

    Nandu soup super brother cute baby

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you

  • @ldandrdmedia604
    @ldandrdmedia6045 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc5 ай бұрын

    Papa school video ma 👌👌👌👌❤️❤️👍👍

  • @thanjaitamil7172
    @thanjaitamil71725 ай бұрын

    இந்த இடத்துக்கு பேர் என்ன

  • @arasiraj90
    @arasiraj905 ай бұрын

    Super family enjoy bro

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    Thank you so much 🙂

  • @lohitdisha2371
    @lohitdisha23715 ай бұрын

    Very nice crab 🦀 soup cooking video nanba Shakti val super 😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    Thank you so much

  • @SanthoshKumar-et2mr
    @SanthoshKumar-et2mr5 ай бұрын

    ❤❤❤❤

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd5 ай бұрын

    Super soup Shakti

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you

  • @RajaLakshmi-yr1df
    @RajaLakshmi-yr1df5 ай бұрын

    Anna papa enna class padikura

  • @nimchu
    @nimchu5 ай бұрын

    Your mom is really very plasent

  • @ManjulasCookingChannel19
    @ManjulasCookingChannel195 ай бұрын

    Super thambi 👌

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you

  • @Priyangapriya-op3gb
    @Priyangapriya-op3gb4 ай бұрын

    Naanum uga vittula poradhu erudhuerukalam

  • @pandiramana6300
    @pandiramana63005 ай бұрын

    ❤❤❤

  • @sureshkarthika304
    @sureshkarthika3045 ай бұрын

    எனக்கு கடலுக்கு போய் மீன் பிடிக்கறத பாக்கனும் ஆசை.

  • @shanthiparan9950
    @shanthiparan99505 ай бұрын

    Stay blessed ma😀

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you

  • @Susila-hp3tm
    @Susila-hp3tm5 ай бұрын

    Super Anna en ponnukum crab soup na verumbi sapputuva

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you

  • @dailynewfuns
    @dailynewfuns5 ай бұрын

    ஏல vdo podunga bro😊

  • @vanimonikavanimonika2240
    @vanimonikavanimonika22405 ай бұрын

    Super அண்ணா என்ஜாய் பண்ணுங்க

  • @vanimonikavanimonika2240

    @vanimonikavanimonika2240

    5 ай бұрын

    குட்டி பொண்ணு அண்ணி

  • @ritadonald764
    @ritadonald7645 ай бұрын

    lucky

  • @velmurugantharai4727
    @velmurugantharai47275 ай бұрын

    Salem velmurugan , my son stay, arumuganari, I am comming next month , I meet u friend

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    Sure 😊thank you

  • @EecoRaghu
    @EecoRaghu5 ай бұрын

    அண்ணா தூத்துக்குடி வந்தா உங்ள பார்க்கலாம

  • @karuppasamysamy2040
    @karuppasamysamy20405 ай бұрын

    பலைய வலை கிடைக்குமா நன்பா

  • @bosebosebose8511
    @bosebosebose85115 ай бұрын

    சூப்பர்👌👌👌👌❤️💜🧡💛💚💙🤎🤍🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀👌👌👌👌👌👌👌👌

  • @jesupriya814
    @jesupriya8145 ай бұрын

    Bro vala yanka viddinka

  • @jesupriya814

    @jesupriya814

    5 ай бұрын

    Yanka vvurla nanda vara maddukku

  • @mathimathi1871
    @mathimathi18715 ай бұрын

    என் மகன்‌ நண்ட வைச்சு நல்லா விளையாடுவான் 😊

  • @mahindrakaruppasamy6938
    @mahindrakaruppasamy69385 ай бұрын

    Anna Unga nampar venum

  • @bharathiraja5073
    @bharathiraja50735 ай бұрын

    அந்த வலையில் இருந்து நண்ட பிரிக்கிறது குள்ள போதும் போதுனாயிடும் போலவே 😮😮😮

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    ama brother

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn5 ай бұрын

    😂😂😂 சளி, இருமல், தலைவலி, உடல் வலிக்கு நல்லது.., நான் சாப்டு இருக்கேன் ❤❤❤ நைட்டுக்கு இட்லி நண்டு கிரேவி எனக்கு ரொம்ப பிடிக்கும்😂ஆசிலை சுரேஷ்.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    thank you brother

  • @mythilikathirvel9913
    @mythilikathirvel99135 ай бұрын

    தம்பி. தூத்துக்குடி வந்தா எங்களுக்கு கிடைக்குமா?

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    kandipa kedaikum sis

  • @arunbabur8480
    @arunbabur84805 ай бұрын

    அண்ணே நான் உங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இருக்கின்றேன் உங்களை பார்க்க முடியுமா

  • @NKLNithish502
    @NKLNithish5025 ай бұрын

    அண்ணே எங்க ஊருக்கு பார்சல் அனுப்புங்க அண்ணே

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    ok

  • @AnbalaganP-ze3cl
    @AnbalaganP-ze3cl2 ай бұрын

    Fi அம்மா.என்று.சொல்ழுங்க

  • @sivarajkumard7862
    @sivarajkumard78625 ай бұрын

    அம்மா கிட்ட நீங்க இந்த வீடியோவில் சாப்டீங்க . கொஞ்சம் உங்க மதினியை நினைச்சுப்பாருங்கண்ணே

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    5 ай бұрын

    எங்க அம்மா கூடாத சாப்பிடுவேன்.... எதுக்கு நக்கவா 🤬😡

  • @sureshmylaudy3858
    @sureshmylaudy38584 ай бұрын

    Super

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

Келесі