ஆடலுடன் பாடல்! TSVS Academy 8th Year Anniversary🥳🎂🍰💚🧡Celebration🎉 | SujathaBabu| Prabhudhasan| SUNTV

#newsupdate #youtubevideo #newsreading #suntv #rajtv #vijaytv #newsreader #8th #year
#trendingvideo #sujathababu #dance #songs #song #singing #tsvs #academy #tamilnews #association #enjoyment #enjoy #celebration #celebrity #annualfunction #annualday #function

Пікірлер: 22

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    தமிழ் உச்சரிப்புக்காக நீங்கள் விருது வாங்கினது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அம்மா... 😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤💯💯💯💯🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕ரொம்ப சந்தோஷம் அம்மா... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Sivakumar-lt6fv
    @Sivakumar-lt6fv6 ай бұрын

    சந்தியா ராஜகோபால் மற்றும் நீங்கள் விருது பெற்றது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.🎉❤

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    நீங்கள் நடக்கிறததால் தான் நடைக்கே அழகு பெறுகிறது அம்மா.... 😍😍😍😍😍😍🙈🙈🙈🔥🔥🔥🔥

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    உங்கள் பேச்சு தமிழை இன்னும் நேசிக்க வைக்கிறது அம்மா..❤❤❤❤❤ வாழ்க தமிழ் வளர்க.... 🙏🙏🙈🙈💖💖🥰🥰🥰💯நீங்கள் தாய்மொழி தமிழில் விருது பெற்றமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா ❤❤❤❤🙏🙏🙏🙏💕💕💕💯💯💯💯😍😍😍😍🔥🔥🔥🔥

  • @a.karthikrajaa.karthikraja4067
    @a.karthikrajaa.karthikraja40676 ай бұрын

    ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா நீங்கள் அனைவரும் இப்படி ஜாலியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதை பார்ப்பதற்கு அருமை யாக இருக்கு நீங்கள் விருது பெற்றதற்கு மறுபடியும் உங்களை அனைவரும் ஒன்று சேர்ந்து பாரட்டினார்கள் சூப்பர் அம்மா❤❤❤❤

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    தமிழ் என்றாலே பெருமைதான் அம்மா... ❤❤❤❤அதிலும் நீங்கள் உச்சரிக்கும் தமிழ் கேட்கிறதுக்கு இனிமையாகவும் அழகாகவும் இருக்கிறது அம்மா 😍😍😍😍💯💯💯💯💖💖💖💖🔥🔥🔥💐💐💐💕💕💕

  • @govindhammalsathya1004

    @govindhammalsathya1004

    6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤Thank you very much amma ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    Super amma ❤❤❤❤❤love you amma உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா 🥰🥰🥰😍😍😍💖💖💖💖💯💯💐💐🙏🙏🙏congrats amma 🥳👏🎉

  • @shobaguru9057
    @shobaguru90576 ай бұрын

    தமிழர்கள் உயிராக நேசிக்கும் நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் சிறந்த உச்சரிப்பிற்கான விருதை நீங்கள் வாங்குவது நமது தாய் மொழிக்கே கிடைத்த விருது, உங்கள் குரல் தமிழின் குரல் ❤ வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    Romba azhaga irukkuringa ma ❤❤❤❤❤❤romba azhaga sweet a pesuringa ma unga voice vera level amma 😍😍😍😍😍💯💯💐💐💐💕💕💕💕neenga eppothum beautiful😍✨❤ amma

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    உங்களது தமிழும் சாதனையும் அற்புதம் அம்மா... ❤❤❤❤இனிய தமிழில் தெளிவான உச்சரிப்புடன் நீங்கள் பேசுவதை கேட்கும்போது எத்துணை மகிழ்ச்சி பெருமை சுஜாதா அம்மா 😍😍😍😍🔥🔥🔥💕💕💕💕❤❤❤❤❤❤ உங்களுக்கு விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் அம்மா... 😍😍😍💯💯💯💯🙈🙈🙈🥳🥳🥳💐💐💐🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @suganvedhArivu
    @suganvedhArivu6 ай бұрын

    When I see u mam I remain myself because I have done my Anchoring for 7 years in Tamil though I belongs to English department in my college days .... தாய் மொழி மட்டுமா தமிழ்❤நம் உயிரில் கலந்து விட்ட மொழியும் தமிழ் தானே❤

  • @SujathaBabuSunTv

    @SujathaBabuSunTv

    6 ай бұрын

    🩷🩷🩷

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    மாஸ்ஸா கெத்தா கம்பீரமான நடை அம்மா.... 🔥🔥🔥😍😍😍😍💕💕💕❤❤❤❤வேற லெவல் அம்மா 💯💯💯💯💖💖💖💖

  • @govindhammalsathya1004
    @govindhammalsathya10046 ай бұрын

    ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா.... ❤❤❤❤நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று பார்க்கிறதுக்காக அம்மா... 😍😍😍😍😍உங்கள் சந்தோஷமான முகம் பார்க்கும் போது அந்த நாள் ரொம்ப நன்றாக அமைகிறது அம்மா... ❤❤❤❤❤❤😍😍😍😍💯💯💕💕💕💕

  • @SaralasBoutique
    @SaralasBoutique6 ай бұрын

    Congratulations on receiving the award Mam. The award deserves you Mam.

  • @a.karthikrajaa.karthikraja4067
    @a.karthikrajaa.karthikraja40676 ай бұрын

    4மணி 1நிமிடம் வந்து விட்டேனே ❤❤❤❤😂

  • @kavikrissh2377
    @kavikrissh23776 ай бұрын

    Congrats for receiving award for best pronunciation. Song while u were walking was gud mam.

  • @Hswpv
    @Hswpv6 ай бұрын

    Congrats mam.🎉🎉🎉🎉

  • @sripriya-ce3kb
    @sripriya-ce3kb6 ай бұрын

    ❤❤❤

  • @keerthanalkeerthi5979
    @keerthanalkeerthi59796 ай бұрын

    ❤❤❤❤

  • @keerthanalkeerthi5979
    @keerthanalkeerthi59796 ай бұрын

    4

Келесі