Alpha Meditation Practice | Guided Exercise | Mind Relaxation | Happy Life | In Tamil

Тәжірибелік нұсқаулар және стиль

Guided Meditation in Tamil
மனதுள் தெளிவு பெற்று உணர்ந்தவர்கள் தினசரி பயிற்சி செய்வதில் மனம் மகிழ்கிறார்கள்.
Alpha Meditation- ஆல்பா தியானம் தினமும் நாம் practice செய்தால் நமது
மனதை ஒருமுகப்படுத்தி நமக்கான அனைத்து செல்வவளங்களையும் மனவளங்களையும் திறமைகளையும் தன்னம்பிக்கையையும் செயல்களையும் அன்பையும் தூக்கத்தையும் நிம்மதியையும் அளவற்று அள்ளித்தரும் பயிற்சி இது...
நமது எளிய தமிழில் ஆல்பா தியானம் என்ற ஆழ்மன தியானத்தின் செயல் முறை இந்த ஆடியோவில் உள்ளது....
ஆரம்பகட்ட பயிற்களுக்கு சில வாரங்கள் இந்த ஆடியோவை Ear phone மாட்டிக் கொண்டு கேட்டவாரே அதிகாலை மற்றும் இரவு இருவேளை பயிற்சி செய்யுங்கள்...
அதன் பின் நீங்களே ஆடியோ உதவி இன்றி அழகாக ஆல்பா தியானம் தினமும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.
Alpha meditation வாழ்நாள் முழுதும் தொடருங்கள்....
அற்புதத்தை உங்கள் வாழ்க்கைக்குள் அனுமதியுங்கள்...
மனமும் உடலும் எண்ணங்களும் செயல்களும் அழகாகி மனம் உடல் ஆன்மா மகிழ வாழ்த்துக்கள்!
#powerfulmeditation #alphameditation
#RewireYourMind #RewireYourBrain
#RewireyourSubconcios
#MindRelaxingMeditation
#Howtocleanourbrain
#HowtocleanMind
#Howpracticehealthymind
#meditationintamil #Mindfulness #relaxingmind #mindnlp #powerofmind #peacefulmind #mindclearmeditation #tamilaffirmations
#practicemeditation #mindcleaning #law_of_attraction #தெளிவுபெற #பயன்பெற #howtomeditate #depression #covid19 #corona #mindvibs
#ஆழ்மன_தியானம்
#ஆல்பா_ஆழ்நிலை_பயிற்சி
#ஆல்பா_ஆழ்நிலை_தியானப்பயிற்சி
#ஆல்பா_ஆழ்நிலை_தியானப்பயிற்சி_செய்யும்_முறை
#ஆழ்மனதில்_அற்புதங்கள்
#மனக்கழிவு_அகற்றும்_முறை
#மனப்பதட்டம்_நீங்கும்_முறைகள்
#மனக்குழப்பங்களை_நீக்கும்_தியான_முறை
#மன_ ஆறுதலுக்கான_பயிற்சி
#மனவலிமைக்கான_பயிற்சி
#மனத்தூய்மை_பெருக
#நேர்மறை_எண்ணங்கள்_பெருக
#எதிர்மறை_எண்ணங்கள்_மறைய
#பதட்டமின்றி_மகிழ்ச்சியாக_வாழ
#தைரியான_வாழ்க்கைக்கு
#கோபத்தை_குறைக்க_தியானமுறை
#மகிழ்ச்சியை_அதிகரிக்க_தியானமுறை
#ஆரோக்கியமான_வாழ்விற்கு_தியானமுறை
#நல்லவற்றை_ஈர்ப்பது_எப்படி
#மகிழ்ச்சியை_ஈர்ப்பது_எப்படி
#இறைவனை_சரணடைய_தியானமுறை
#நீண்ட_காலம்_ஆரோக்கியத்துடன்_மகிழ்ச்சியாக_வாழ_தியானமுறை
#தியானம்_மூலம்_மனமகிழ்ச்சி_பெறுவது_எப்படி
#எளிமையான_ ஆழ்நிலை_தியானம்
#செயல்களை_வலிமையாக்க_தியானமுறை
#மனவலிமை_அதிகரித்து_வெற்றி_பெற_தியானமுறை
#நிம்மதியான_வாழ்விற்கு_தியானமுறை
#நல்லவை_நடக்க_தியானமுறை
#தீயவை_அகல_தியானமுறை
#மன_அழுத்தம்_நீங்க_தியானமுறை
#மனக்கட்டுப்பாடு_அதிகரிக்க_தியானமுறை
Alpha Chinnaraja is a NLP Trainer and life coach for Happy Sales and Service Growth Results and Actions towards Creating Happy Customers |
Life Coaching
l Theatrical Sales Service Training | Sales Strategist |
Factory Staff Training |
Mentoring |
Business Growth Consultant |
One On One Personal NLP Coaching |
Support for Personal Counseling |
Laughter Yoga Therapy| Hypnotherapist | Healing the Inner Child
97 865 07 007
மலர்தல் அழகு.
சக உயிரை மலர்வித்தல் பேரழகு.
மலர்வோம் சக மனங்களோடு மலர்ந்து.
மனங்கள் மலரட்டும்.
Let's Unlock Our True Hidden Potentials

Пікірлер: 549

  • @AlphaChinnaraja
    @AlphaChinnaraja2 жыл бұрын

    For Alpha Meditation Basic level practice kzread.info/dash/bejne/iqRs0ctylbPgg7g.html

  • @DeviDevi-bo2jr
    @DeviDevi-bo2jr9 ай бұрын

    நான் மிகவும் மனச்சோர்வாக இருக்கிறேன்.என்னால் தியானம் செய்யவே முடியாது என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். டாக்டர் சொல்லி இரண்டு நாட்களாக இந்த தியானம் செய்கிறேன்.5 நிமிடம் கூட மனம் ஒருநிலைப்பட்டு உட்கார முடியுமா என்று ஐயம் இருந்தது. தங்கள் வழிகாட்டுதலினால் 20 நிமிடமும் என்னால் செய்ய முடிந்தது. என் மனம் அமைதியானதை என்னால் உணர முடிந்தது. என்னைப்போல் உள்ளவர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    8 ай бұрын

    பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி... இறைவனுக்கு நன்றி... குருமார்களுக்கு நன்றி... தொடர்ந்து தினமும் பயிற்சி செய்யுங்கள்... தங்கள் வாழ்க்கை அழகாக மேலும் அழகாக மாறிக் கொண்டு இருக்கிறது ... வாழ்க... வளர்க.. தினமும் மலர்க... மனங்கள் மலரட்டும்... ஆசிர்வாதம்...

  • @bashahayath5848
    @bashahayath58482 жыл бұрын

    ஆல்பா நிலைக்கு சென்றுவிட்டேன். மனமற்ற நிலைக்கு சென்றுவிட்டேன். மிகவும் அற்புதமான தியான வழிகாட்டி தங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் கோடி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி சகோதரா! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் link இங்கு தருகிறேன். kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l தங்களின் பயிற்சித் திறமைக்கு நன்றி. உள்வாங்கும் திறமைக்கு நன்றி. இறைவனால் செயலாற்றப்படும் பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி.. நம் மனமும் அனைவரின் மனமும் மலரட்டும். மனங்கள் மலரட்டும்..

  • @sreetharvasan1977
    @sreetharvasan1977 Жыл бұрын

    மகிழ்ச்சி அடைகிறேன்.. ஆல்ஃபா தியானம் வழக்கம் போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்தது, எழு சக்கரங்களிலும் அதன் வண்ணங்களிலும் நமது கவனத்தை செலுத்தியது சிறப்பு.. அருளோடு அன்பையும், அமைதியையும் இணைத்தது போல் பொருளையும் செழிப்பையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.. நன்றி ஐயா வாழ்க வளமுடன் ..

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    நிச்சயம் சகோ

  • @malligakuppan197
    @malligakuppan1972 жыл бұрын

    சின்ன ராசா சார் மிகவும் பயனுள்ளதாக அருமையாக இருந்தது என் ஆழ் மனதிற் கு இந்த தியானம் என் னை அழைத்துச் சென்ற து மிக்க நன்றி நண்பரே இன்னும் இதுபோன்ற பதிவுகளை எதிர் பார் கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி மல்லிகா குப்பன் மேடம்.. தியான பயிற்சி முறைகள் மற்றும் ஆழ்மனத்தில் பதிய நற்சொற்களை பதிவிட்டுள்ளோம்.. நமது சேனல் Plat list ல் Alpha meditation மற்றும் positive Affirmations ல் இன்னும் பல உள்ளன.. தாங்கள் தரும் உற்சாகம் மூலம் எங்களை இயங்கச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மேடம். மனங்கள் மலரட்டும்

  • @Wilson-sr9tm
    @Wilson-sr9tm2 жыл бұрын

    எனக்கு முதல் முறை....நன்றாக இருந்தது இந்த இனிய அனுபவம்....

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி வில்சன் சகோ

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan55312 жыл бұрын

    அழகான அருமையான பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் சொற்கள் அழகான வழி நடத்துவது மிக அருமை மனம் நிறைவாக உள்ளது நன்றி நன்றி சகோதரரே

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி சகோதரி Shanthi Loganathan. தினமும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். 😊மனங்கள் மலரட்டும் 🧠 நமது சேனல் Play listல் தங்களுக்கு பயன் தரக்கூடிய விஷயங்கள் உள்ளன. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 🙏

  • @shanthiloganathan5531

    @shanthiloganathan5531

    2 жыл бұрын

    நன்றி நன்றி சகோதரரே இந்த பதிவை பார்க்கும் அனைவரும் நல்ல பயன் அடைவேன்டும் நன்றிகள் சகோதரரே

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l

  • @kalpanaratnakumar8263

    @kalpanaratnakumar8263

    2 жыл бұрын

    @@AlphaChinnaraja . Super 💗😙

  • @usha6445
    @usha6445 Жыл бұрын

    ரொம்ப அருமையான பதிவு நன்றி😍🙏🙏🙏

  • @dr.s.sivagnanam1205
    @dr.s.sivagnanam1205 Жыл бұрын

    அருமையான பதிவு, என் ஆழ் நிலையை நான் எளிதில் அடைய முடிந்தது. நன்றி நன்றி

  • @venugopalmadhavan8910
    @venugopalmadhavan8910 Жыл бұрын

    மிகவும் ஆனந்தமான அனுபவம்

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj89772 жыл бұрын

    EXCELLANT EXPERIENCE IN ALPHA! THANK YOU ALPHA!

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி சகோதரர் மைக்கேல் அமிர்தராஜ்! பயிற்சியைத் தினமும் தொடருங்கள் ! தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Play List தருகிறேன். kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l இறைவனுக்கு நன்றி! பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! மனங்கள் மலரட்டும்!

  • @chandrankrishnan1474
    @chandrankrishnan14742 жыл бұрын

    சிறப்பு நன்றி ஐயா 🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி ஐயா

  • @fernandesreegan1096
    @fernandesreegan10962 жыл бұрын

    அருமை. ஆழ்மன அமைதியை உணர்ந்தேன்.. நன்றி...

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி... மனங்கள் மலரட்டும்...

  • @kumarguru9001
    @kumarguru90013 жыл бұрын

    ஆழ்ந்த அமைதி உணர்ந்தேன்.நன்றி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 жыл бұрын

    மகிழ்ச்சி சகோ

  • @sanjaipsm
    @sanjaipsm2 жыл бұрын

    மிகவும் அருமையாக இருந்தது.நன்றி.வாழ்க வளமுடன்.👍👌🌷

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி... மனங்கள் மலரட்டும்..

  • @jayashreepruthvish4800
    @jayashreepruthvish48002 жыл бұрын

    Thanks for wonderful guided meditation. It's amazing

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    Mahilchi Madam... Thanks to the Universe..

  • @user-qr8xz2iy4g
    @user-qr8xz2iy4g2 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி சகோ.. இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி

  • @vanapalany5606
    @vanapalany560611 ай бұрын

    Awesome Vaazhga Valamudan aiya Tqsm

  • @ramachandrankalyanasundara8572
    @ramachandrankalyanasundara85722 жыл бұрын

    Excellent experience. Thank you

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி சகோ. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்... மனங்கள் மலரட்டும் மனிதம் நிலைக்கட்டும்

  • @skatamil6
    @skatamil63 жыл бұрын

    மிக அருமை

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 жыл бұрын

    மிகவும் நன்றி

  • @dr.s.sivagnanam1205
    @dr.s.sivagnanam120511 ай бұрын

    Very nice, thank you

  • @sudarshanselvaratnam5684
    @sudarshanselvaratnam5684 Жыл бұрын

    Excellent guidance. Thanks a million for the wonderful video.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மகிழ்ச்சி சகோ.. இறைவனுக்கு நன்றி..

  • @rajendranb7945
    @rajendranb79452 жыл бұрын

    Good training. Thank you 👍

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மகிழ்ச்சி சகோ.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. மனங்கள் மலரட்டும்..

  • @savimasavima2514
    @savimasavima25142 жыл бұрын

    மிகவும் அருமையான தியானம் நன்றிகள் பல

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    Savima Savima மிகவும் மகிழ்ச்சி. தினமும் பயிற்சி செய்யுங்கள். இறைவனுக்கு நன்றி.

  • @umachandransellathurai2338
    @umachandransellathurai23383 ай бұрын

    இந்த பதிவிற்க்கு மிக்க நன்றி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 ай бұрын

    மிகவும் மகிழ்ச்சி..

  • @muthukumaran1706
    @muthukumaran17062 жыл бұрын

    மிக்க நன்றி sir. நல்ல அருமையான அனுபவம் கிடைத்தது.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி சகோ. மனங்கள் மலரட்டும்

  • @janarthanang4293
    @janarthanang42932 жыл бұрын

    Totally get relaxed. Thankyou so much.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். மனங்கள் மலரட்டும்.

  • @ranisathyamoorthy9239
    @ranisathyamoorthy92392 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றிகள்

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி மேடம். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு பயன் தரும் link இங்கு தருகிறேன். kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l குருமார்களுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி

  • @jothijanakiraman8280
    @jothijanakiraman82802 жыл бұрын

    அருமையான.மிக்கநன்றி🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. மனங்கள் மலரட்டும்.. பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி

  • @padmamanikk7194
    @padmamanikk71942 жыл бұрын

    Arumai🙏🙏🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மகிழ்ச்சி.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. இறைவனுக்கு நன்றி.

  • @remoremo5311
    @remoremo53113 ай бұрын

    முதல் முறை உறங்கிவிட்டேன் . இரண்டாம் முறை முயற்சி செய்தேன்.அருமையாக உணர்கிறேன். மிக்க நன்றி 🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 ай бұрын

    தியான சூழலுக்கு நன்றி

  • @unknownsender7519
    @unknownsender7519 Жыл бұрын

    Very good experience in alpha meditation.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 ай бұрын

    மிகவும் மகிழ்ச்சி

  • @jayanthi7181
    @jayanthi7181 Жыл бұрын

    சகோதரருக்கு வணக்கம் 🙏 மிக்க நன்றி. மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள் மகிழ்சி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி சகோ பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.

  • @lalithapandiyaraj714
    @lalithapandiyaraj7142 жыл бұрын

    Thank you ji. Realy fantastic. The way you explain nice.,

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    Happy ji. Thanks to Universe. I hope this play list is useful to you. Keep practicing. மனங்கள் மலரட்டும்.

  • @radhakannan9387
    @radhakannan93877 ай бұрын

    சூப்பர் சூப்பர் ரொம்ப நன்றி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    6 ай бұрын

    மகிழ்ச்சி

  • @priyamudanpraba7978
    @priyamudanpraba7978 Жыл бұрын

    மிக அருமைநன்றிகழள்

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி ❤

  • @rathimeenanatarajan3862
    @rathimeenanatarajan38622 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி Rathimeena Natarajan. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. தினமும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். இந்த லிங்கில் நமது தேவையானவை உள்ளன் kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l மனங்கள் மலரட்டும்

  • @valliramanathan7250
    @valliramanathan72502 жыл бұрын

    Thank you for your guidance, more over i am practicing daily 🙏🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மகிழ்ச்சி Valli Ramanathan. மனங்கள் மலட்டும் வாழ்வு சிறக்கட்டும்

  • @sugumarmariappan2282
    @sugumarmariappan2282 Жыл бұрын

    Thank u for sharing.i feel very peaceful.god bless u

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    Mahilchi... God bless you

  • @user-si5jy8nh2d
    @user-si5jy8nh2d22 күн бұрын

    Veri nice thank you

  • @tamilj8044
    @tamilj80443 жыл бұрын

    நன்றிகள்

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 жыл бұрын

    மகிழ்ச்சி சகோ

  • @chithraradio4234
    @chithraradio42342 жыл бұрын

    A good teacher you are ...God bless you to teach us more.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    Thank you Pollachi Chitra devi

  • @velmarimuthuj236
    @velmarimuthuj2363 жыл бұрын

    Nalla puriyra mathri solli irukkenga... Useful sir

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 жыл бұрын

    மகிழ்ச்சி சகோ

  • @umachandransellathurai2338
    @umachandransellathurai23382 жыл бұрын

    உங்களுடைய இந்த பதிவிற்க்கு மிக்க நன்றி.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @simmalakshmi510
    @simmalakshmi5102 жыл бұрын

    Nandri ayya vazhga valamudan Prabanjathirkku nandri

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. மேலும் பயிற்சி செய்யுங்கள்.. இந்த லிங்க் தங்களுக்கு உபயோகமுள்ளதாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சி ... kzread.info/head/PL0-jIOSbIQElbyTpqOg4iW071DMsFq52L இந்த லிங்க் தங்களுக்கு உபயோகமுள்ளதாக இருக்கும். kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l மனங்கள் மலரட்டும்..

  • @umakanni
    @umakanni2 жыл бұрын

    Marvelous no words to say Thank you so much

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. மனங்கள் மலரட்டும்...

  • @bluehillchannel3968
    @bluehillchannel39682 жыл бұрын

    அருமையான பதிவு நீங்கள் நலமாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி... நல்ல மனங்களை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்... மனங்கள் மலரட்டும்...

  • @dharanish7480
    @dharanish74802 жыл бұрын

    அருமை நண்பரே நன்றி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி நண்பரே... மிகவும் நன்றி...

  • @malavarathakaran3081
    @malavarathakaran30812 жыл бұрын

    மிகச் சிறந்த ஆல்பா தியானம் உணரபு பூராக உணர்ந்தேன் மகிழ்ச்சி. . நன்றி🔆

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி மேடம். இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி. மனங்கள் மலரட்டும்.

  • @dr.s.boominathan9800
    @dr.s.boominathan98002 жыл бұрын

    Very useful Suggestion to Alpha TM🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    Thank you Very Much Dr.

  • @bhuvaneswarinadarajan4700
    @bhuvaneswarinadarajan4700 Жыл бұрын

    Thanks Ayya Vazhaga valamudan for your kind information 😊

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மகிழ்ச்சி அம்மா... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்... மனங்கள் மலரட்டும் ❤

  • @annadurai839
    @annadurai8392 жыл бұрын

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மகிழ்ச்சி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @tharajuliet7591
    @tharajuliet75915 ай бұрын

    மிகவும் நிம்மதியாக உணர்கிறேன். தொடர்ந்து பயிற்சி செய்வேன். நன்றி அய்யா.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    5 ай бұрын

    மகிழ்ச்சி அம்மா..

  • @stnpschool
    @stnpschool2 жыл бұрын

    நன்றிகள்.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். மனங்கள் மலரட்டும் . Alpha Meditation Daily Practice: kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l மேலே உள்ள playlist தங்களுக்கு தேவையான பிற பயிற்சிகள் இருக்கும். வாழ்க மலர்க..

  • @20anojan
    @20anojan2 жыл бұрын

    Great experience medication

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி சகோதரி Rajaluxmy Sivaloganathan. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் link இங்கு தருகிறேன். kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l தங்களின் பயிற்சித் திறமைக்கு நன்றி. உள்வாங்கும் திறமைக்கு நன்றி. இறைவனால் செயலாற்றப்படும் பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி.. நம் மனமும் அனைவரின் மனமும் மலரட்டும். மனங்கள் மலரட்டும்..

  • @tamilengineering3275
    @tamilengineering32752 жыл бұрын

    நன்றிகள் அன்பரே

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி அன்பரே... மனங்கள் மலரட்டும் 😊💖

  • @fathimamubeena4929
    @fathimamubeena49292 жыл бұрын

    மிகச்சிறந்த அனுபவம் மிக்க நன்றி 🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மகிழ்ச்சி சகோதரி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். மனங்கள் மலரட்டும்.

  • @menakaloganathan8877
    @menakaloganathan8877Ай бұрын

    Super super.....

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Ай бұрын

    Thank you

  • @sakthikumaran8893
    @sakthikumaran889326 күн бұрын

    Nandri

  • @dilipkumarkumar2089
    @dilipkumarkumar2089 Жыл бұрын

    Thank you Sir super

  • @rajeshwarisridhar5988
    @rajeshwarisridhar5988 Жыл бұрын

    Good experience

  • @saigeethasaigeetha1925
    @saigeethasaigeetha19252 жыл бұрын

    மிகவும் நன்றாக இருந்தது

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். மனங்கள் மலரட்டும்.

  • @girijasubramani4623
    @girijasubramani46232 жыл бұрын

    Nanri vazhga vazhamudan

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. இறை பேராற்றலுக்கு நன்றி. வாழ்க வளமுடன். மனங்கள் மலரட்டும்

  • @astro5310
    @astro53102 жыл бұрын

    சிறப்பு நண்பா

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மகிழ்ச்சி நண்பா

  • @santhamurthy7905
    @santhamurthy79055 ай бұрын

    Arumai

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    4 ай бұрын

    மகிழ்ச்சி

  • @coolkavie
    @coolkavie Жыл бұрын

    Awesome experience 😀

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 ай бұрын

    மகிழ்ச்சி

  • @susedhar4648
    @susedhar4648 Жыл бұрын

    Very nice Arumyaga irundathu

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மகிழ்ச்சி. மனங்கள் மலரட்டும்.

  • @kamalapalani5230
    @kamalapalani5230 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    வாழ்க வளர்க மலர்க

  • @radhakannan9387
    @radhakannan93876 ай бұрын

    மிகவும் பயனுள்ள தாகயிருக்கு

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    6 ай бұрын

    மகிழ்ச்சி

  • @tirupurvolume880
    @tirupurvolume8802 жыл бұрын

    Super super super super guruji

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி TIRUPUR VOLUME . தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. இந்த லிங்கில் உள்ளவை நமக்கு பயனுள்ளதாக இருக்கும். வாழ்க வளர்க மலர்க kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l

  • @devikrishna7110
    @devikrishna71102 жыл бұрын

    Thanks to Universe 💐

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். மனங்கள் மலரட்டும். செயல்கள் உயரட்டும்.

  • @menagapriyaj6639
    @menagapriyaj66392 жыл бұрын

    Excellant sir

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி.. வாழ்க வளர்க மலர்க.. மனங்கள் மலரட்டும்..

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy47194 ай бұрын

    அருமையான அனுபவம் 👌🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    4 ай бұрын

    மிகவும் மகிழ்ச்சி

  • @umachandransellathurai2338
    @umachandransellathurai23382 ай бұрын

    மிக்கமகிழ்ச்சி நன்றி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 ай бұрын

    மிகவும் மகிழ்ச்சி

  • @vijayavijaya5542
    @vijayavijaya55422 жыл бұрын

    மிகவும் குழம்பிய மனம் ‍அமைதி கொண்டது மிக்க நன்றி 🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி Vijaya Vijaya

  • @arunakrishna8968
    @arunakrishna8968 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி அம்மா... பிரபஞ்சப்பேராற்றலுக்கு நன்றி..

  • @savimasavima2514
    @savimasavima25142 жыл бұрын

    அருமையான தியானம் நன்றி நோய் தீர்க்கும் தியானம் போட்டீங்க ரா நன்றாக இருக்கும்

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    நிச்சயம் சகோ

  • @anittaanitta2501
    @anittaanitta25012 жыл бұрын

    Neengalum ungal anbu kudumpamum ella vallamum petu valga valamudan nanti nanti nanti 🙏🙏🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    இறைவனுக்கு நன்றி ! பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! தங்களுக்கு நன்றி! Anitta Anitta

  • @rajag6694
    @rajag66943 жыл бұрын

    Thanks Super.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 жыл бұрын

    Thank you too

  • @catherinesofia3222
    @catherinesofia32224 ай бұрын

    Thank you Valgha valamuden Ayya

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    4 ай бұрын

    மகிழ்ச்சி அம்மா

  • @savimasavima2514
    @savimasavima2514 Жыл бұрын

    Very very super meditation mikka nandri

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி... இறைவனுக்கு நன்றி.. பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி... தங்களுக்கு நன்றி...

  • @t.duraisamy6317
    @t.duraisamy6317 Жыл бұрын

    அருமை ஐயா

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மகிழ்ச்சி ஐயா. இறைவனுக்கு நன்றி

  • @umachandransellathurai2338
    @umachandransellathurai23383 ай бұрын

    ❤❤❤ எளிமையாகவும் மிகவும் சிறப்பாகவும் சொல்லித்தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 ай бұрын

    மிகவும் மகிழ்ச்சி

  • @nandhiniarunkumar9537
    @nandhiniarunkumar9537 Жыл бұрын

    Nandri ayya.....

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.

  • @arunakrishna8968
    @arunakrishna8968 Жыл бұрын

    மிக்க நன்றி🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மகிழ்ச்சி ❤

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar82632 жыл бұрын

    நன்றி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மகிழ்ச்சி.. மனங்கள் மலரட்டும்

  • @PSMarvellousSpokenEnglish
    @PSMarvellousSpokenEnglish4 ай бұрын

    Very useful, very nice, feel the state of alpha

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    4 ай бұрын

    மகிழ்ச்சி

  • @selvamanim337
    @selvamanim3372 жыл бұрын

    Excellant alpa mind 👌👌👌👌

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    Thank you Selvamani M. Thanks to Universe.

  • @darwin.s4628
    @darwin.s4628 Жыл бұрын

    Arpudhamana anubavam

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மகிழ்ச்சி... வாழ்க வளர்க மலர்க

  • @varshiniramesh7365
    @varshiniramesh7365 Жыл бұрын

    U r divine energy criteria we'll

  • @venugopalmadhavan8910
    @venugopalmadhavan8910 Жыл бұрын

    அற்புதமான மணம் நிறைந்த அனுபவம் .நன்றி ❤

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மகிழ்ச்சி... ❤ மனங்கள் மலரட்டும் 😊

  • @rupeshkumar8712
    @rupeshkumar87122 жыл бұрын

    மிகவும் அருமையான உணர்வு , பிரபஞ்சத்நிற்கு நன்றி , தங்களுக்கும் நன்றிகள் பல .

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. ஊக்கப்படுத்தும் தங்கள் உணர்வுக்கு நன்றி. தினமும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்... மனங்கள் மலரட்டும்

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l

  • @rathikadevan8487
    @rathikadevan8487 Жыл бұрын

    Unmayaga super sir👌👌👌

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 ай бұрын

    மிகவும் மகிழ்ச்சி

  • @selvakumar7465
    @selvakumar7465 Жыл бұрын

    Super very useful thanks 😊

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மகிழ்ச்சி....

  • @jayanthiraj4737
    @jayanthiraj4737 Жыл бұрын

    Excellent sir🙏

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    Жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி ❤

  • @thaslim3073
    @thaslim30733 ай бұрын

    Sir nan unga video ippothan pakkiren super sir

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    3 ай бұрын

    Mihavum Mahilzhi Madam

  • @sugumar3610
    @sugumar36102 жыл бұрын

    இது தான் முதல் முறை நன்றாக இருந்தது நன்றி

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி சகோ.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. மனங்கள் மலரட்டும் மனிதம் நிலைக்கட்டும்

  • @seetharavindran7804
    @seetharavindran7804 Жыл бұрын

    காலையில் தியானம் பண்ணமுடியவிலைஎன்றால்சாயங்காலம்பண்ணலாமாஎனக்குஅறபத்துஇரணடுவயதாகிறது

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    11 ай бұрын

    தாராளமாக செய்யலாம்

  • @srisaiprasathsrinivasan4359
    @srisaiprasathsrinivasan43592 жыл бұрын

    Very useful sir

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி... நம்மை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்... மனங்கள் மலரட்டும்...

  • @soundarrajan1155
    @soundarrajan11552 жыл бұрын

    Excellent meditation!!! Thanks.

  • @AlphaChinnaraja

    @AlphaChinnaraja

    2 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தங்களுக்கு உபயோகமுள்ள link தந்துள்ளேன். kzread.info/head/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l மனங்கள் மலரட்டும் மனிதம் நிலைக்கட்டும்

  • @soundarrajan1155

    @soundarrajan1155

    2 жыл бұрын

    Thanks for videos.

Келесі