All Spiritual Codewords Decoded! பிரபஞ்ச இரகசிய படிநிலைகள்!

Ойын-сауық

மிக எளிமையான இந்த பிரபஞ்ச படிநிலைகள்
மட்டும் தெரிஞ்சா போதும் உங்களுக்கு இந்த
உலகத்துல எல்லாமே புரிய வரும்!
----------------------------------------------------------------
▫️To Downloadable Files Link :
naannaanialla.com/nnadecodingsutra/
▫️Whatsapp BoT File Download :
wa.me/message/RYLE6NN5SO3OH1
▫️Telegram BoT File Download :
t.me/N_N_A_BOT
----------------------------------------------------------
New to Our Channel..?
Here's our Beginners Playlist for you :
kzread.info/head/PLAqVDSB2SKlCnx81hchY7N5og0reNC4b4
---------------------------------------------------------
Vera lvl content ku follow :
▫️Telegram Discussion Group :
t.me/nnasoulsdiscuss
▫️Telegram Notification Group :
t.me/naannaanialla
▫️ Instagram Content and Memes :
naan_naani_alla
▫️Whatsapp :
chat.whatsapp.com/Bs348WOaoEUKcXTlMGKZjT
▫️ Spotify :
open.spotify.com/show/56VUA87QwDHpOVUPNSG05S
-------------------------------------------------
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

Пікірлер: 337

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 Жыл бұрын

    யாரு பா நீ 🙄🙄🙄... இப்போ தான் உன்னோட first வீடியோ பாக்குறேன் 💫💫💫.... சூப்பர் 💜.. ஓம் நமசிவாய 🙏🏻

  • @originality3936
    @originality3936 Жыл бұрын

    இந்த வயதில், இவ்வளவு புரிதல் வந்துவிட்டால் நீங்கள் இறைவனின் ஆசிபெற்றவர்தான். உங்களுக்கும் உங்களை பெற்றோர்கும் வாழ்துக்கள் ❤ இந்த பாதையில் தொடர்ந்தால், இப்ப நீங்க விளக்குவதை அனுபவிக்களாம். ஓம் சிவயநம...

  • @sangeemuruges

    @sangeemuruges

    Жыл бұрын

    yes unmai

  • @sreebhasu4238

    @sreebhasu4238

    10 ай бұрын

    உண்மை 🙏🙏🙏

  • @sankar78us

    @sankar78us

    4 ай бұрын

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி .🙏🙏🙏🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Жыл бұрын

    இந்த அறிவும் ஞானமும் ஒரு பிறவியில் வந்திருக்க முடியாது....முன்ஜென்ம தொடர்ச்சி தான்.இந்த ஆன்மா தன் வந்த நோக்கத்தை நிறைவு செய்யட்டும்.....சிவ.

  • @selvakumarr7801

    @selvakumarr7801

    6 ай бұрын

    மிக மிக சரி

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy Жыл бұрын

    Vara means simplify . அசுத்த மாயையில் மூழ்கி ஜடத்தன்மை அதிகமுள்ள உயிர்களுக்கும் புரியும் வகையில் அனைத்து இரகசியங்களையும் எளிமையான முறையில் விளக்கும் வரா நண்பா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... அருட்பெருஞ்ஜோதி இறைவா சரணம்🙏🙏

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh Жыл бұрын

    Thala 🤩 As usual Mass Content ❤️🔥 சிவாயநம க்கு சிறு குழந்தைக்கும் புரியும் படி அருமையான விளக்கம் ❤️⚡ அடுத்த சிறப்பான காணொளிக்கு காத்திருக்கேன் ✨

  • @pon.goethirasan5228

    @pon.goethirasan5228

    Жыл бұрын

    அகங்கனிந்த வணக்கம் நன்றிகள் நல்வாழ்த்துக்கள் ஐயா. தெள்ளத் தெளிவான விளக்கங்கள் . இதுகாறும் இப்படி ஒரு ஆன்ம விளக்கம் சிறுவரும் படிப்பறியாரும், இறை மறுப்பாளரும் புரிந்து பின்பற்றத்தக்க எளிய அரிய இனிய தவவாழ்வியல் நுட்பங்கள். தங்களின் தொண்டு மென்மேலும் தொடர அகங் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா. மகிழ்ச்சி. அகத்தினை நாளும் ஆய்ந்து தெளிகிறோம். சிவத்தினைத் தெளிந்து சீலமுடன் வாழ்கிறோம். அவத்தினை அகற்றும் அகத்தவ மிருந்து அம்மயமாகிறோம்.

  • @ushaganesh3071
    @ushaganesh3071 Жыл бұрын

    I always wondered no one has ever spoken Saiva Siddhantam in a very simple, understandable, fun-loving way. You really nailed everything that has been causing so much pain to understand for so many years. Real awakening for many people. Thq so much for all your hard work and effort to bring out truth like this.

  • @dineshvenkat6454
    @dineshvenkat6454 Жыл бұрын

    🙏🏽அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏽 மிக அற்புதமான பதிவு ✨️ உங்களது சத்விசாரம் பல உண்மைகளை உலகத்தோறுக்கு உணர்த்தும் வண்ணம் இறைவனால் அருளப்பட்டுள்ளது என்றே எண்ணுகிறேன் 💫 பதிவிற்கு நன்றி 🙏🏽

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 Жыл бұрын

    சமகாலத்திற்கேற்றார்போல் உள்ளடக்கத்தை எளிமையாய் விளக்குகிற தங்களின் பாங்கு அருமை வாழ்த்துக்கள் சகோ...

  • @punithas7549
    @punithas7549 Жыл бұрын

    கலியுகத்து வள்ளளாரே 🔥 வாழ்க வாழ்க 🙏🏻

  • @PandianV-nf5sk
    @PandianV-nf5sk Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு

  • @peoplesmind3365
    @peoplesmind3365 Жыл бұрын

    ஏ... நான் உன்ன என்னமோ நினைச்சேன்... இம்... பரவாயில்ல... நல்ல தகவல் தான்... நல்லா organize panni நல்லா present பண்ணி கலக்கியிருக்குற தம்பி... வாழ்க...

  • @kalaichelvankalai3522
    @kalaichelvankalai3522 Жыл бұрын

    Bro.. I feel like u come from another galaxy to teach the people in this earth 🌎 extra ordinary knowledge must be given by God arutperunjothi ❤ salute to u 🙏 👏 🙌

  • @Paruthi.618
    @Paruthi.618 Жыл бұрын

    Heavy content..🤯 quality content..👌 நன்றி ஐயா 🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Жыл бұрын

    "வெளிக்குள் வெளி" நன்றாக பொருந்துகிறது சகோ அன்பும் அருளும் பெருக பெருக அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி என உணர்கிறேன் அருமை சகோ எல்லாம் நன்மைக்கே

  • @sivagarden5521
    @sivagarden5521 Жыл бұрын

    அவனின்றி அணுவும் அசையாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @vibes-op6rb
    @vibes-op6rb Жыл бұрын

    Sivayanama sivayanama sivayanama ❤

  • @kathir_9532
    @kathir_9532 Жыл бұрын

    #vara² அண்ணா ரொம்ப எளியமையா புரிய வச்சுடீங்க❤️🔥

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Жыл бұрын

    11 to 12:30 நிமிடங்கள் மிக முக்கியமானவை. இதை வைத்து இனி பல கேள்விகள் எழும்.

  • @er.k.rameshkumar7822
    @er.k.rameshkumar7822 Жыл бұрын

    அருட்பெருஞ்சோதி ஆண்டவர்க்கு நன்றி

  • @K.P.RAVICHANDRAN
    @K.P.RAVICHANDRAN9 ай бұрын

    ஜோதி ஒம் நமசிவாய I T விஞ்ஞானத்தை மெஞ்ஞான அறிவு உடைய ஆன்ம நேய சகோதரரே

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 Жыл бұрын

    இது ஒரு மிகப்பெரிய முயற்சி🙏♥️

  • @imsorich5334
    @imsorich5334 Жыл бұрын

    இந்தப் பிறவியில் நான் அருட்பெருஞ்ஜோதியோடு ஜோதியாக இணைவேன். இணைவதற்கு முன் என்னால் முடிந்த அளவு ஆன்மாக்களை அவ்வழியில் நடிக்கச் செய்வேன். இதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எனக்குத் துணையாக இருப்பார்..

  • @thiagarajang298
    @thiagarajang298 Жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி ஐயா.

  • @ascharitabletrust548
    @ascharitabletrust548 Жыл бұрын

    தம்பி நீங்க வேற லெவல். தலை வண்குகிறேன்.

  • @banupriya6278
    @banupriya6278 Жыл бұрын

    😯😯😯😯 crazyy.. you are under divines blessings or else this wouldn't be possible. Hats off🔥🔥🙏🙏🙏

  • @VIJAYAVENDONE
    @VIJAYAVENDONE Жыл бұрын

    🙂no words! Only tears!

  • @arivomthelivom-bm2se
    @arivomthelivom-bm2se Жыл бұрын

    உங்கள் தெளிவு உங்கள் முகத்திலேயே தெரிகிறது

  • @adhavaramchettiar
    @adhavaramchettiar10 ай бұрын

    தகவலுக்கு மிக்க நன்றி! இவை ஐந்தும் மூன்றில் அடங்கும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன், அதை பற்றி பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்!

  • @user-pp7ho2de2d
    @user-pp7ho2de2d Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!

  • @samykala1
    @samykala13 ай бұрын

    உண்மை பேசும்போது அது உடலில் அதற்குரிய இடத்தில் உணர்வை உண்டாக்கும்

  • @BalaMurugan-mr3uu
    @BalaMurugan-mr3uu Жыл бұрын

    ஓம் திருச்சிற்றம்பலம் சிவாயநம சிறப்பு 👌 தெளிவு 🤝 செம்ம 🙏 மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த காணொளி 💐 மிக்க நன்றி ஐயா 🙏 அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🪔🌼🌼 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷

  • @ramabadranpalaniandi
    @ramabadranpalaniandiАй бұрын

    அருமை மகிழ்ந்தேன் தொடரட்டும் உண்மையை அறிந்து உணர்வோம்

  • @ganeshramachandran3954
    @ganeshramachandran3954 Жыл бұрын

    அற்புதமான பதிவு!!👍🙏🙏🙏 நல்லா இருக்கனும் நீங்ங்ங்ங்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 Жыл бұрын

    Arumai thambi nalla thelivuana vilakkam.

  • @apa4754
    @apa4754 Жыл бұрын

    கோடி கோடி நன்றி மித்ரனே

  • @vaniv.s6988
    @vaniv.s6988Ай бұрын

    நன்றியைதவிர வேறு என்ன சொல்வது கோடான கோடி நன்றி தம்பி

  • @pon.goethirasan5228
    @pon.goethirasan5228 Жыл бұрын

    அகங்கனிந்த வணக்கம் நன்றிகள் நல்வாழ்த்துக்கள் ஐயா. தெள்ளத் தெளிவான விளக்கங்கள் . இதுகாறும் இப்படி ஒரு ஆன்ம விளக்கம் சிறுவரும் படிப்பறியாரும், இறை மறுப்பாளரும் புரிந்து பின்பற்றத்தக்க எளிய அரிய இனிய தவவாழ்வியல் நுட்பங்கள். தங்களின் தொண்டு மென்மேலும் தொடர அகங் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா. மகிழ்ச்சி. அகத்தினை நாளும் ஆய்ந்து தெளிகிறோம். சிவத்தினைத் தெளிந்து சீலமுடன் வாழ்கிறோம். அவத்தினை அகற்றும் அகத்தவ மிருந்து அம்மயமாகிறோம்.

  • @esanesan6690
    @esanesan6690 Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🎉🎉🎉

  • @aruljothijothidam
    @aruljothijothidam Жыл бұрын

    அருமை தம்பி 👍. தகவல் சேகரித்து எங்களுக்கு சொல்லும் உங்களது முயற்சி மிக மிக பாராட்டுக்கு உரியது.

  • @shanthisrinivasan5274
    @shanthisrinivasan5274 Жыл бұрын

    நல்ல விளக்கம். Super Thangam🤩😍❤🎉

  • @prabakaran9478
    @prabakaran94783 ай бұрын

    உண்மையில் வேற லெவல் வீடியோ. வாழ்க வளமுடன்

  • @sashikumardhanyan1218
    @sashikumardhanyan1218 Жыл бұрын

    அருமையான, தெளிவான, ஆழமான பதிவுக்கு மிக்க நன்றி தோழரே. ❤

  • @swathiselvam1067
    @swathiselvam1067 Жыл бұрын

    தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @nagasundaralingam7320
    @nagasundaralingam73209 ай бұрын

    உண்மைப் பரம்பொருள் ஒரு பொருட் பிறட்சி... கண்களின் காட்சிகள் கானலின் மாட்சி... மும்மலம் ஒழித்து எக்காலும் ஏற்ற வல்லீரில் சீவனில் ஆவீர் சிவத்தின் சாட்சி... அன்பே உருவாய் ஆகி நின்றக்கால் அவனின் அங்கம் ஆகி நின்றீரே!

  • @balamani3574
    @balamani3574 Жыл бұрын

    Excellent.. Mass bro🙏🏻 அருட்பெருஞ்சோதி 🙏🏻.

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Жыл бұрын

    மிக தெளிவான பதிவு நன்றி தம்பி உங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 Жыл бұрын

    அற்புதம் , தம்பி.வாழ்க வளமுடன், முற்பிறவிப்பயனால் வந்த அறிவு.

  • @vidhyakannan5519
    @vidhyakannan5519 Жыл бұрын

    சிறந்த தெளிவான விளக்கம். சைவ சித்தாந்தத்தை புரியும்படி விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். 🎉🎉

  • @Rupees10000
    @Rupees10000 Жыл бұрын

    மிக முக்கியமாக பதிவு, வாழ்த்துக்கள் 🥰👏👏👏

  • @sivaji3045
    @sivaji3045 Жыл бұрын

    Vera level bro.. ஓம் நமசிவய..

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын

    Nandri nandri nandri brother great great work 🙏🏻🙏🏻🙏🏻Vaalga Valamudan God bless you 🙌🙌🙌✨✨✨✨✨✨

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam85546 ай бұрын

    அருமை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @vinodprasad
    @vinodprasad Жыл бұрын

    Tharamaru broo❤.... Arutpernjothi andavar thunai 🎉

  • @vanithakathirvel215
    @vanithakathirvel215 Жыл бұрын

    மிகவும் எளிமையாக புரிந்தது 🙏

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Жыл бұрын

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @hari0591
    @hari0591 Жыл бұрын

    Vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @sureshpillai9691
    @sureshpillai9691 Жыл бұрын

    Mikka nandri thalaiva... beautiful content

  • @simplyroshini5451
    @simplyroshini5451 Жыл бұрын

    Romba nanri 🌷👍🙏✨✨✨✨

  • @arunmanijanarthanan6195
    @arunmanijanarthanan61959 ай бұрын

    Naa yaaraiyum paaraata maaten. but ungala paaraatama irukave mudila. You r real genius.

  • @peace1170
    @peace1170 Жыл бұрын

    Fantastic. What I have read all this time. திருமந்திரம மற்ற் நூல்கள் அனுபவங்கள் இன்று அழகாக சுலபமாக சோன்னீர்கள் 👏👏💐🙏😌 40 years USA teens la இருந்த நான இந்த சாதன வாழக்கை வழி அந்த அருட் பெருமசோதியின அருளதான! 🙏🙏

  • @maheshwaribalaji9167
    @maheshwaribalaji9167 Жыл бұрын

    மிக அருமையான பதிவு . மிக்க நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @tlnarayanan
    @tlnarayanan Жыл бұрын

    நன்றி வரா2🙏

  • @meenadevi1902
    @meenadevi1902 Жыл бұрын

    இந்த சிறுவயதில் ஞானத்தைப் பற்றி இவ்வளவு அருமையான விளக்கம். ஆச்சரியமாக இருக்கிறது. உங்களின் இந்த சேவைக்கு தலைவணங்குகிறேன் தம்பி🙏🙏🙏🙏

  • @sanjayashok5614
    @sanjayashok5614 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி,!

  • @rajanvelankanni1067
    @rajanvelankanni1067 Жыл бұрын

    ஓம்அணுமகாசக்தியேபோற்றி!போற்றி!!

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 Жыл бұрын

    Thala Vera level explanation 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😍😍😍😍😍

  • @manoharans6902
    @manoharans6902 Жыл бұрын

    செமயா இருக்கு ஜி.

  • @_saiperumaigal
    @_saiperumaigal Жыл бұрын

    Arumai 👏🏻👏🏻👏🏻

  • @coolg197
    @coolg197 Жыл бұрын

    மிகவும் அருமை

  • @rithicorner9195
    @rithicorner9195 Жыл бұрын

    Vazhga valamudan ayya

  • @karuraanilai6902
    @karuraanilai6902 Жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி எளிமையான நிறைவான விளக்கம் வளர்க உமது பேறாற்றால்

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 Жыл бұрын

    அருமை பதிவு வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤

  • @MeiValiSalai
    @MeiValiSalai11 ай бұрын

    உங்களின் பணி சிறக்க ஆண்டவரை வணங்குகிறேன்.

  • @porusthegreat1206
    @porusthegreat1206 Жыл бұрын

    🙏🙏ROMBA NANDRI THAMBI. SOLLA VARTHAI ILLAI SUPER ✌️🌟❤️🔥🙏

  • @purnimajha2800
    @purnimajha2800 Жыл бұрын

    Thank u pa Naan , Nanalla !! Channel oda name ,Ipdi podunga , that ll be better , Alla endru mudinjuthu parthu , subscribe pannamal vitte. ,but video forward panni more option click panni partha , it's abt Hinduism !!

  • @user-jn6sh5ji4j
    @user-jn6sh5ji4j Жыл бұрын

    என்ன சிவா இப்படி உடைச்சுட அருமை அருமை அருமை....

  • @arivazhagana4218
    @arivazhagana421811 ай бұрын

    நன்றி அன்பானவரே

  • @carvingwork3238
    @carvingwork3238 Жыл бұрын

    அற்புதம் நண்பா ...

  • @nishanthinic3659
    @nishanthinic3659 Жыл бұрын

    Anna very clear n simple to understand. Thank u Anna...

  • @kumarb5998
    @kumarb5998 Жыл бұрын

    அருமை அன்பரே அருமை

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Жыл бұрын

    குருவாயூரப்பா, குருவாயூரப்பா, குருவாயூரப்பா.

  • @vinithrajseetha194
    @vinithrajseetha1949 ай бұрын

    நன்றி நன்றி 🎉🎉

  • @MOHANSTAR13
    @MOHANSTAR13 Жыл бұрын

    Vera level explanation we need more video. Luv you bro❤

  • @eesanvaasi
    @eesanvaasi Жыл бұрын

    ஐயா வணக்கம் சிறு வயதாக இருந்தாலும் உங்களோட பதிவுக்கு கோடான கோடி நன்றி ஈசனார் ஆசி என்றென்றும் கிட்டட்டும் சிவயநம வாழ்க வளமுடன்

  • @AMRB-999
    @AMRB-99911 ай бұрын

    God is the Light of the Heavens and the Earth.

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 Жыл бұрын

    சிவ அறிவு ஜீவீயே வாழ்க பல்லாண்டு வாழியவே வாழ்த்துக்கள்

  • @parthibansubramanian4790
    @parthibansubramanian4790 Жыл бұрын

    Thanks for excellent detailed delivery about concept Arut perum jothi aurt perum jothi thaniperum karunai arutperum jothi

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 Жыл бұрын

    True vallalar student bro.Arutperumjothi selected u.wat a miracle.

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Жыл бұрын

    🙏. Best explanation brother.. Arul Sakti peruvatharku... Jiwakaruniam ondrey Vali yagum. (For Exp:- thanam darmam..)

  • @susa_sushanthan
    @susa_sushanthan Жыл бұрын

    Vaazththukkal Varaa! ✨️ Vera level ✌🏾

  • @kumaragurubaranguru6613
    @kumaragurubaranguru6613 Жыл бұрын

    நளமுடன் வாழ்க சிறப்பு அருமை இதைவிட யாரும் சிறப்பாக யாரும் கூற முடியாது

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 Жыл бұрын

    Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super speech

  • @sujikannama9376
    @sujikannama9376Ай бұрын

    Shivaya namah, bro u are great, super explanation 👏👏👏

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 Жыл бұрын

    Vazhga valarga nandri 👍🙏

  • @velmurugan3479
    @velmurugan3479 Жыл бұрын

    🙏🙏 for ur hard work and researching about panchatcharaa... Ennayaa idhu ippo vulla nyaani chitthar ngalaam velipadayaa solla bayapdura visayatha ivloo easy ah casual ah ipdi solringa, semma semma semma... Endha video layum evanum ipdi sollave mattan but u,,, semma bro... Idhoo ippove vunga channel like,share subscribe.... 🙏🙏🙏🙏🙏

  • @pradzuk8997
    @pradzuk8997 Жыл бұрын

    As usual bro great research 💫🙏🔥 as usual great confidence and extreme motivation. Pls continue with this great work 🎉🎉🎉🙏💫❤️ you are just keeping us on track 🙏💫🙏..

  • @tgt115
    @tgt1154 ай бұрын

    ஐயா தங்களின் பாதங்களை பணிகிறேன் ❤

  • @mahendranv6264
    @mahendranv6264 Жыл бұрын

    Final Slides revealing moment...... 💯 Goosebumps 🎉🎉❤🎉🎉

  • @sathishv9942
    @sathishv9942 Жыл бұрын

    Thank you🙏