அல்லாஹ்வின் அருள் இறங்கிய அரஃபா மைதானம் ....ஜபலுா்ரஹ்மா

இந்த காணொலி எடுக்கப்பட்ட நோக்கம் மக்காஹ் முகா்ரமாஹ்வை நேரடியாக வரமுடியாமல் ஆசையோடு ஏங்கி நிற்க்கும் மக்களுக்கானது. விரும்பாதவா்கள் தவிா்க்கலாம்.....

Пікірлер: 832

  • @rajapamban981
    @rajapamban9812 жыл бұрын

    சகோதரியின் பேச்சைக் கேட்கும் போது வியப்படைய வைக்கிறது முஸ்லிமாக பிறந்த எனக்கு தெரியாததை உங்கள் வாயிலாக அனுதினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அல்லாஹ் மிகப் பெரியவன் இன்னும் இதுபோல் பல பதிவுகள் பதிவிடவும்

  • @FLASH-187RC
    @FLASH-187RC2 жыл бұрын

    எங்கள் பிள்ளைகள் ஷாலிஹ்ஹான பிள்ளைகளாக வளர துவா செய்யுங்க.. உலகக் கல்வி மார்க்கக் கல்வியும் கற்கக் கூடிய பிள்ளைகளாக வளர துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ்..

  • @juharim1612

    @juharim1612

    2 жыл бұрын

    சகோதரி ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள். இங்குதான் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னுடைய இறுதிப்பேருரை ஆற்றினார்கள். அவர்கள் ந பியானது பிறகு உள்ள இருபத்தி மூன்று ஆண்டு காலம் வரை தான் கொண்டு வந்த இந்தக் கொள்கையை சாராம்சத்தை உரையாக சுருக்கமாக நிகழ்த்தினார்கள்

  • @ameenstickers5405

    @ameenstickers5405

    2 жыл бұрын

    Aamin sum Aamin!!

  • @crazyideas4099

    @crazyideas4099

    2 жыл бұрын

    Aameen aameen

  • @hajisha686

    @hajisha686

    2 жыл бұрын

    Aameen ...

  • @shaiksaleemshaiksaleemabdu5481

    @shaiksaleemshaiksaleemabdu5481

    2 жыл бұрын

    Aameen

  • @sajithnoor1178
    @sajithnoor11782 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) என் அருமை தங்கை நீங்கள் பெரிய அளவிலான பாக்கியத்தை பெற்றுரிக்கிர்கள்.அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அக்பர்.(((சவுதி)))

  • @shareefofficials9677

    @shareefofficials9677

    2 жыл бұрын

    ஆமீன்

  • @mubarakmubarak2911

    @mubarakmubarak2911

    2 жыл бұрын

    👍🤲🖕💘

  • @nushasahabdeen4905

    @nushasahabdeen4905

    2 жыл бұрын

    Allahu akbar

  • @Waheedhabanu-mj3vm

    @Waheedhabanu-mj3vm

    2 жыл бұрын

    Ya rabbil alameen

  • @HaneynestSubscripe

    @HaneynestSubscripe

    2 жыл бұрын

    ஆமீன்.ஆமீன்.யாரப்பிலாலமீன்.

  • @manikalai8924
    @manikalai89242 жыл бұрын

    நன்றி சகோதரி 🙏எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது, நீங்கள் முற்பிறவியில் செய்த பலன் என்றே நினைக்கிறேன், மக்கா என்ற அருளாலன் அல்ரெஹ்மானின் புனித தலத்தை அடைந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி, அனைவர்க்குமாக துவா செய்யுங்கள் சகோதரி 🙏🙏

  • @sheikmohammed9550
    @sheikmohammed95502 жыл бұрын

    சகோதரி! உங்கள் பிரார்த்தனைகளை கண்டு மனம் நெகிழ்ந்தேன்! எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்லருள் புரியட்டும்! ஆமீன்! யாரப்பில் ஆலமின் '

  • @hafsam3904
    @hafsam39042 жыл бұрын

    உங்களின் இந்த கம்பீரமான வார்த்தைகள் ஒவ்வொன்றும் சொல்லமுடியாத மகிழ்ச்சியை தருகிறது அல்ஹம்துலில்லாஹ் 🙌

  • @zaheerahmed3910

    @zaheerahmed3910

    2 жыл бұрын

    Dear Sr, You are blessed by Allah with most precious and valuable treasure of the heavens and earth, that is Imaan.

  • @zaheerahmed3910

    @zaheerahmed3910

    2 жыл бұрын

    This is also the sacred place from where our most lovable prophet delivered the famous final sermon during Hajjatul Wida (Farewell Haj)

  • @mohamedirfan2677

    @mohamedirfan2677

    2 жыл бұрын

    Assalamu alaikum Allahu akbar arumai

  • @fathimaali1233

    @fathimaali1233

    2 жыл бұрын

    Masha allah

  • @rinusamahir8625

    @rinusamahir8625

    2 жыл бұрын

    Q j

  • @ashiq_jd570
    @ashiq_jd5702 жыл бұрын

    நீங்கள் எங்கள் சகோதரி அல்ல ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சொல்லிக் கொடுக்கும் எங்கள் அம்மா ஃபாத்திமா அம்மா ❤️❤️❤️

  • @syedafroseameer160
    @syedafroseameer1602 жыл бұрын

    அல்லாஹ் ஒருவருக்கு ஒரு நியாமத்தை கொடுக்கின்றான் என்றால் சாதாரணமானது அல்ல. அந்த நியாமத்தை நன்றாக பற்றிக்கொண்டு மேலும்‌ மேலும் வளர்ச்சி அடைய அல்லாஹ் அருள் செய்வானாக... ஆமீன்.

  • @ammarimam4285
    @ammarimam42852 жыл бұрын

    உங்கள் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வானாக.சகோதரியின் நேரலைக்கு மிகப்பெரிய நன்றி. காரணம் ஏற்கனவே அந்தப் புனித மண்ணை மிதிக்க வேண்டும், இறை வீட்டை நேரில் காணும் பாக்கியத்தை இறைவன் தரவேண்டும் என்ற பேரவாவும், பிரார்தனையும் நிறையவே உண்டு. ஆனால் உங்கள் நேரலைகளால் அந்த அவா இப்போது பற்றி எரிகின்றது.தயவு செய்து எனக்காகவும் என் குடும்பத்தினர்க்காகவும் பிரார்த்தியுங்கள்.

  • @sikkandharbasha8985

    @sikkandharbasha8985

    2 жыл бұрын

    Insha allah kandippaha ellorum sandhippom

  • @muhammadheqbaal8258

    @muhammadheqbaal8258

    2 жыл бұрын

    @@sikkandharbasha8985 insha allah, aameen aameen yarabbal aalameen

  • @mohameddeen6356
    @mohameddeen63562 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா நீங்கள் ஒருஒரு இடத்திலும் தெளிவான விளக்கம் தத்து நீங்க பார்க்கும் இடத்திற்கும் எங்களையும் அழைத்து சென்ற நிம்மதி எங்களுக்கு இருக்கு

  • @jaseenajameena786
    @jaseenajameena7862 жыл бұрын

    என் கனவர் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.....😔😔😔😔😔அவர்களூக்காக துஆ கேளுங்கள்.......😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲

  • @brothers-vb1fn

    @brothers-vb1fn

    2 жыл бұрын

    அல்லாஹ் போதுமானவன்

  • @anwarsulthan3585

    @anwarsulthan3585

    2 жыл бұрын

    அல்லாஹ் லேசாக்குவான்

  • @kamar3418

    @kamar3418

    2 жыл бұрын

    Allah ungalukku niraiya nallathai koduppan insha allah

  • @jaseenajameena786

    @jaseenajameena786

    2 жыл бұрын

    Insha Allah...... Yellaroda thuvavum yenaku vendum..........🤲🤲🤲🤲

  • @engaoorumelapalayam7923
    @engaoorumelapalayam79232 жыл бұрын

    நீங்கள் விளங்கியதை மற்றவர்களுக்கும் விளக்கமாக விளங்க செய்கிறீர்கள்!! நீங்கள்தான் உண்மையான ஆசிரியர்.....

  • @baburajk2897
    @baburajk28972 жыл бұрын

    ഇവർ എത്ര ഭാഗ്യവധി ആണ് അള്ളാഹു കൈറും ബർകതും പ്രധാനം ചെയ്യട്ടെ ആമീൻ

  • @rafeeqpcrafeeqpc161

    @rafeeqpcrafeeqpc161

    2 жыл бұрын

    താങ്കൾക്കും കുടുംബത്തിനും aa ഭാഗ്യം ലഭിക്കട്ടെ... അതിനായി ശ്രമിക്കുക

  • @kareemabdul9552
    @kareemabdul95522 жыл бұрын

    എത്രയോ kalam മുസ്‌ളിമായിരുന്നോർക് വരെ ഇത്രയും മനോഹരമായി പറയാൻ സാധികുകയില്ല masha alla റബ്ബ് ദീർഘയുസും ആഫിയത്തും നൽകട്ടെ aameen. Yaraball aallameen

  • @ashrafkudallur3229

    @ashrafkudallur3229

    2 жыл бұрын

    അമീൻ

  • @meru7591
    @meru75912 жыл бұрын

    இறைவன் அருள் எல்லா இடங்களிலும் பொழிந்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் அக்பர்.

  • @nishansukkoor8916
    @nishansukkoor89162 жыл бұрын

    வல்லரஹ்மான் உங்களுஅருளிய பக்கியத்தை எங்களுக்கு தந்து அருள்புரிய வானாகா ஆமீன்

  • @mddeen5356
    @mddeen53562 жыл бұрын

    அல்லாஹ்வின் அத்தாட்சி அதிசயதக்கது எல்லா புகழூம் அல்லாஹ்வுக்கே

  • @amnaamna4164
    @amnaamna41642 жыл бұрын

    Aameen ya rabbal aalameen..اليوم أكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا

  • @shareefofficials9677

    @shareefofficials9677

    2 жыл бұрын

    இந்த ஆயத்துதான் கடைசியாக இரங்கிய வசனம்

  • @manhamalik2800

    @manhamalik2800

    2 жыл бұрын

    Masha allah

  • @roshangathari7385
    @roshangathari73852 жыл бұрын

    No words. Big salute to the wonderful woman. Alhamdulillah. May Allah bless you dear sister.

  • @rasheedk.4569
    @rasheedk.45692 жыл бұрын

    Masha Allaah! I believe this lady is Fathima Sabarimala, from Tamil Nadu, India recently reverted to Islam. She has been working as a teacher n motivational speaker. You really are a blessed soul. May Allaah Jalla jalal accept your good deeds n make you an asset to spread the deen of the Almighty to the humble people of your state. Eid Mubarak to you! May Allaah subhanahu wa taala accept from you n us. Aameen! From Kerala.

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga2 жыл бұрын

    கடைசியில் நீங்கள் சொன்ன செய்தி உங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்🤲

  • @asinabasha9189
    @asinabasha91892 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே மாஷா அல்லாஹ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அல்லாஹ் அக்பர் உங்கள் துவாவில் எங்களையும் இனைத்து கொள்ளுங்கள் அல்ஹம்துலில்லாஹ்

  • @littleqaritamil
    @littleqaritamil2 жыл бұрын

    حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ‌ ذٰ لِكُمْ فِسْقٌ‌ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ‌ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏ (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 5:3)

  • @TamilTastyFood
    @TamilTastyFood2 жыл бұрын

    Mashallah ,alhamdulillah , subahanallah ameen ameen சகோதரி உங்களை வாழ்த்த வார்த்தைகள்இல்லை மாஷா அல்லாஹ்..

  • @mrgamingwhite1742
    @mrgamingwhite17422 жыл бұрын

    Masha Allah . Allah yangalukum entha vaaipai arulvanaga ameen

  • @riyasmohamed5384
    @riyasmohamed53842 жыл бұрын

    பாதிமா சபரிமாலா நீங்கள் பெற்ற பெரும் பெரும் பாக்கியங்கள் இவை. மாஸா அல்லாஹ்.

  • @luminous6810
    @luminous68102 жыл бұрын

    MASHA ALLAH ! Sister you are fortunate to visit this sacred place holy prophet land., i urge you to pray for our Ummah to visit this place once in a life time...

  • @risarownaq7977
    @risarownaq79772 жыл бұрын

    மாஷா அல்லாஹ் பாத்திமா சபரிமாலா அவர்களே அல்லாஹ் உங்களை தேர்ந்துதெடுத்துள்ளான், இன்ஷாஅல்லாஹ் உங்கள் இறைப்பணி தொடர வேண்டும்...

  • @habeebraja9481
    @habeebraja94812 жыл бұрын

    உஙகள் துஆ கபூல் ஆக இறைவனிடம் பிரத்திக்கிறேன் ஆமீன்

  • @alfiyanaalfisgallery321
    @alfiyanaalfisgallery3212 жыл бұрын

    சுபஹானல்லா....இன்ஷாஅல்லாஹ் உங்கள் துஆவை அல்லாஹ் கபூல்செய்வானாக . ஆமீன்.

  • @sathikbasha4008
    @sathikbasha40082 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் சுபஹானல்லாஹ் அல்லாஹ் உங்கள் துவாவை ஏற்றுக் கொள்வானாக ஆமீன்🤲

  • @hameedfawaz9353
    @hameedfawaz93532 жыл бұрын

    Jazakallah for your precious Duas sister.. may Allah bless you well with all his goodness.. aameen

  • @sharmilamb5521
    @sharmilamb55212 жыл бұрын

    மாஷா அல்லா சகோதரி நீங்கள் நினைப்பது எல்லாம் அல்லா நிறைவேற்றுவார் ஆமீன்

  • @ritonmiah3797
    @ritonmiah37972 жыл бұрын

    Sister, I m from Bangladesh. Welcome to u 💕 I listen to u 💕 although I don't understand ur language but I feel main topics

  • @shahulhameed9256
    @shahulhameed92562 жыл бұрын

    🌹🌹Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathuhu 🌹🌹 நான் உங்கள் சகோதரி 🌹🌹உங்கள் துஆவை🌹🌹 அல்லாஹ் கபுள் செய்வானாக ஆமீன் ஆமீன்🌹🌹

  • @noorulnisha1152

    @noorulnisha1152

    2 жыл бұрын

    😭😭😭🌜🌜💕💕💕🤲🤲🤲👌

  • @sathekuljannabintiosansa6102
    @sathekuljannabintiosansa61022 жыл бұрын

    Alhamdullilah.....happy for you sister. Amiin amiin ya rabil alamin.

  • @hasinakauser992
    @hasinakauser9922 жыл бұрын

    Alhamdulillah.... Do dua for all to see this purify place sister.. In Shaa Allah.....

  • @imrib1903
    @imrib19032 жыл бұрын

    Alhamdulilla your a great soul sister may Allah accept all your beautiful duas.

  • @kayarunisha1639
    @kayarunisha16392 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா மக்களுக்காகவும் துவா செய்யவும் எல்லோரும் நல்லா இருக்கணும் தோழி துவா செய்யுங்கள் ஆமீன்

  • @user-gt9gi7vb1l
    @user-gt9gi7vb1l2 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் எனதருமை சகோதரி ஃபாத்திமா சபரிமாலா அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @asikall28
    @asikall282 жыл бұрын

    உங்கள் துவாவை அல்லாஹ் ஏற்றுகொல்வானாஹ ஆமீன் நம் நாட்டில் முஸ்லிகளுக்கு நடக்கும் கொடுமைக்கு சகொதரி அல்லாஹ் உங்கள் முலியமாக ஆருதல் தந்தான் அல்ஹம்துலில்லாஹ்

  • @shiekabdullah5393
    @shiekabdullah53932 жыл бұрын

    அம்மா உங்களுக்கும் எங்கள் துஆ வந்து கொண்டே இருக்கும் அல்லாஹ் கபூல்செயவானாக ஆமீன் ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் வாழ்த்துக்கள் அம்மா பிள்ளைகளின் இறையச்சத்திற்காக அதிகமதிகம் துஆ செய்யுங்கள் அம்மா

  • @Jaffar540
    @Jaffar5402 жыл бұрын

    May Allaah 'azzawajal accept the good deeds of every one of us. I am pleased with your presentations of the sacred sites in the blessed city of Makkah. May all of us remain safe and protected. Aameen!

  • @shibufahad5629

    @shibufahad5629

    2 жыл бұрын

    Ameen Ameen 😭😭

  • @supremeenterprises3175

    @supremeenterprises3175

    2 жыл бұрын

    Aameen.

  • @kuwaitcity9597
    @kuwaitcity95972 жыл бұрын

    Alhamdulilla Alhamdulilla Allahu Akbar Very Good Explanation. Insha Allah. Your All Duhs Almighty Will Kabool 🇱🇰🇱🇰🇱🇰👍👍👍

  • @manhamalik2800

    @manhamalik2800

    2 жыл бұрын

    Masha allah

  • @nizarhabeebulla7047
    @nizarhabeebulla70472 жыл бұрын

    masha allah.👌❤️🌻മാഷാ അല്ലാഹ്🙋💯👌

  • @rinosarinosa3484
    @rinosarinosa34842 жыл бұрын

    Aameen.. Aameen..yarebbel alameen.. Allah ellororaiyum porindi kollettum.. Maasha allah..ungel owweru duakelum ettrukkollettum..ungel wiriwurai atputhem..en..sistere..alhamdulillah

  • @honeybees_cake
    @honeybees_cake2 жыл бұрын

    Assalamu alaikum Akka. Nanum ungalai pola dhan. Pirappal nan Muslim illai. Anal allah in arulal nan indru Islam il irukiren. Eeman kondu allh vai nesikkiren. Yenakku Makkah vara vendum yendra asai yeppavum irukkum. Ungal videos yenakku avlo pokkisham. Neenga sonna madhiri oru murai yachum Makkah vara matoma apdinu irukavangalikku neenga upload Panna videos yellam pakkum podhu kannil neer perugi odudhu. Allah ungalukku melana bhagiyathai kuduthurukkan. Idhu varaikkum yarum ipdi detail ah videos potu na pathadhe ille akka. Zazakallah akka. Romba sandhisam

  • @zulekhasa2655
    @zulekhasa26552 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும். பரிசுத்தமான, கருணையாளனாகிய இறைவன் எங்களுக்காக நீங்கள் செய்யும் துவாக்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்கும் அருள் பாலிப்பானாக.ஆமீன்.

  • @mohamedahnasmohamedahnas6159
    @mohamedahnasmohamedahnas61592 жыл бұрын

    உங்கள் துஆவில் எனது தாயையும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்

  • @theeve7714
    @theeve77142 жыл бұрын

    மாஷா அல்லாஹ் உங்கள் துஆ கபுலாகட்டும் ஆமீன்

  • @salmafalin4621
    @salmafalin46212 жыл бұрын

    So proud of you sister masha Allah jazakallah haira nanakaga keatkum duakkal very valuable Allah bless u 💖😊

  • @afshanabdullah5740
    @afshanabdullah57402 жыл бұрын

    Mashallah alhamdullilah allahu Akbar. Naangalum viraivil Umrah seiya vendum enru ellavalla iraivanidam dua seigirom. Amin.

  • @fozlurrahman9979
    @fozlurrahman99792 жыл бұрын

    Masha Allah Allah hu Akbar I'm From Bangladesh

  • @rathi7462
    @rathi74622 жыл бұрын

    Allah hu kaga ungalai nesikiren Akka.... Alhamdhulillah

  • @sulbeerkhan8221
    @sulbeerkhan82212 жыл бұрын

    சுபுஹானல்லாஹ்...... அல்ஹம்துலில்லாஹ்...... லாஇலாஹா இல்லல்லாஹ்..... அல்லா......ஹு அக்பர். We feel and found one of a real mugmin, muslim this year, Be patient... The grate creator with us. இன்று பிறந்த குழந்தை போன்று இனியவரே வருக... Allah may accept your umrah.. aameen ya rabbal alameen....

  • @Shifasigmai
    @Shifasigmai2 жыл бұрын

    அல்லாஹ் அக்பர் மாஷா அல்லாஹ் ❤️❤️❤️ பாத்திமா சிஸ்டர் 🔥🔥🔥🔥🔥 உங்கள் துஆ ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲 எங்களுக்கு இந்த பாக்கியத்தை அல்லாஹ் தருவாயாக ஆமீன்

  • @aslamhaji1418
    @aslamhaji14182 жыл бұрын

    Sister Sheikha Fatima, you are one of the greatest women in the world today,blessed by the omnipotent god.though Im a Muslim my knowledge in Islam is very little. Masha allah!you have better knowledge.

  • @saheekitchen9380
    @saheekitchen93802 жыл бұрын

    Alhamdulillah subahanallah mashallah அருமையான உண்மையான செய்தி அல்லாஹ் மிகப் பெரிய அருள்கொட யாளன்

  • @thajulkubura2441
    @thajulkubura24412 жыл бұрын

    Subhanallah 💖 Alhamdulillah 💖 Masha Allah 👍

  • @healthyfoods9910
    @healthyfoods99102 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரி. அல்ஹம்துலில்லாஹ். இந்த புனிதமான அரஃபா மைதாணத்தில் எனது தகப்பானர் அவர்கள் ஹஜ் கடமையின் போது அங்கே வபாத்தானார்கள். அவர்களுக்காகவும் உங்கள் துஆவில் சேர்த்துக்கொள்ளவும் இன்ஷா அல்லாஹ். இந்த புனித இடத்திலுருந்து நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரையை நாம் அனைபேர்களும் நினைவுகூர்ந்து அதன் பிரகாரம் அடிபிரளாமல் வாழும் மக்களாக நம்மை வல்ல ரஹ்மான் ஆக்கி அருள்புரிவானாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  • @syedabuthahir6106

    @syedabuthahir6106

    2 жыл бұрын

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.உங்களின் தகப்பனார் சொர்க்கத்தில் ரசூலுல்லாஹ்வின் பக்கத்தில் அமரும் பாக்கியத்தை வழங்குவானாக ஆமீன்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen24862 жыл бұрын

    மாஷா அல்லாஹ் நிங்கள் ரோம்பவும் கொடுத்து வைத்தவர்கம் இந்த இடங்களை எல்லாம் பார்பதற்கு ஆமீன்

  • @abdulnaffee4468
    @abdulnaffee44682 жыл бұрын

    May Allah S.W.T bless you in this world and hereafter

  • @ahmadanas6663
    @ahmadanas66632 жыл бұрын

    Aameen aameen aameen🤲🤲🤲 alhamdulillah thankal miga periya pakkiyam petravarkal Allah kanniyamanavarkala melum kanniyapaduthuvan aameen Allah intha ulaga muslim kalin pavankalai mannithu anaivarukum haj umra seium narpakkiyathai Allah tharuvanagaum aameen 😭😭😭😭

  • @munash236
    @munash2362 жыл бұрын

    How blessed are you Fathima, to land in the most blessed land on earth, immediately on entering Islam. We muslims born in Islam are dreaming of touching that land, and Allah knows if we can before we leave this world.May Allah strengthen your Imaan and reward you with Jannah.

  • @faleesharazeen5834
    @faleesharazeen58342 жыл бұрын

    Mashaa Allah mashaa Allah💖 Alhamdhulillah 🥺no words sister we are the follower of prophets (sallam) may allah strongly increase your iemaan to reach jannah of aahkhirah Ameeeen 💫🤝dhua for all of us sister you said every make me tears 😢 because of our iemaan dhua for me to make haj with our hold family Ameeeen 🤲💖

  • @abdulkader1946
    @abdulkader19462 жыл бұрын

    Kandipa ungale duvah allahu segarikum karanam ningal kalima solliyad mudal ungal innik poranda kolanda madiri parisudda. allahu qair taratte aameen

  • @aliyashaik9215
    @aliyashaik92152 жыл бұрын

    May Allah SWA accept all our duas ameen

  • @haseenabegum2095
    @haseenabegum20952 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் இய்மான்‌ காத்து துஆ அனைத்தும் ஏற்றுக் கொள்வானாக‌ சுபுஹானல்லா ஆமீன்

  • @banishanisha5924
    @banishanisha59242 жыл бұрын

    அல்லாஹ் உங்கள் துவா கபுல் செய்வானாக ஆமீன்

  • @najeemnm7864
    @najeemnm78642 жыл бұрын

    Masha Allah.. ❤ may Allah accept your dua and good deeds.. Alhamdulillah.. U are fortunate to visit the sacred place... May Allah accept from u and us... Eid Mubarak

  • @mubajezminTV
    @mubajezminTV2 жыл бұрын

    Aameen, I need to go Umra and Haj coming year. Pls ask dua for me and Sri Lanka. Actually, Today Sri Lanka is in very Difficult situation. We all need dua of whole Muslim Ummah

  • @fathima215
    @fathima2152 жыл бұрын

    Alhamdulillah fathima mam... yenga yellarukum duwa seiyunga umra seiya koodaya bakiyathai allah engal anaivarkum tharanum nu..... ameen

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah58232 жыл бұрын

    எல்லாம்.வல்ல.இரைவன்உங்களின்.துவாவை.ஏற்றுக்கோல்வான்இன்சாஅல்லா

  • @tamilkuralshafeerali2461
    @tamilkuralshafeerali24612 жыл бұрын

    Masha Allah Good Aameen Aameen yaa Rabbul Aalameen H.Shafeer Ali Labbaikudikadu

  • @risikhan700
    @risikhan7002 жыл бұрын

    அல்லாஹூ அக்பர்❤அல்லாஹூ அக்பர்❤அல்லாஹூ அல்லாஹூ அக்பர்❤.....

  • @sadhamhussain9106
    @sadhamhussain91062 жыл бұрын

    Akka Ungalin thava Arumai "Alhamthulillah "

  • @fmtastycooking3215
    @fmtastycooking32152 жыл бұрын

    Mashallah baarakallah feek 🤲🏻

  • @nagoorammal8280
    @nagoorammal82802 жыл бұрын

    Ameen Ameen yarabil alameen . Ithu varai ya allah ippadi oru pathivu pakkala sister alhamthulila.dua seiyavum mattarkal neenga than sister matthavungaluku dua seiringa sister .ameenameen

  • @rajmohammed6247
    @rajmohammed62472 жыл бұрын

    ஆமீன.ஆமின்.அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.

  • @parveenparu7923
    @parveenparu79232 жыл бұрын

    ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @muja_editzz2292
    @muja_editzz22922 жыл бұрын

    Aameen Masha Allah sogothari Allahu ungal duakkalai kapul saivanaha 🤲🤲

  • @sufahirraheem993
    @sufahirraheem9932 жыл бұрын

    Ameen Ameen ya rappul aalameen 🤲🤲🤲May Allah accept to us 🤲🤲🤲💞🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @assalamualaikum5280
    @assalamualaikum52802 жыл бұрын

    Ameen ameen ameen ameen 😭 rompa kavalai

  • @thouheedahmed9394
    @thouheedahmed93942 жыл бұрын

    Islamai mudi vaikamal ippadi vibaranaga cholla vendum. Athai intha ammayar miga sathuriyamaga nadathi kativitargal. Alhamdulillah...

  • @ramalanyousuf8388
    @ramalanyousuf83882 жыл бұрын

    Masha Allah sister ❤ 💖 Allah ungaluku barakath seiwanaha Aameen

  • @taranajm2022
    @taranajm20222 жыл бұрын

    Aameen yarabbal aalameen,ya 🤲🤲🤲allah enakum intha oaakiyathai tharuvayaha 🤲🤲🤲,nanum niraya aandugalaga niyyath vaithirukiren yeppothan niraivetruvano theriyala 😭😭😭😭😭😭😭😭😭

  • @shahulhameedibrahim9108
    @shahulhameedibrahim91082 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி, மிக மிக அருமையான பதிவு. அல்லாஹ் உங்களையும் உங்களின் நல்ல அமல்களையும் கபூல் செய்வானாக. ஹஜ், உம்ரா செய்யும் பாக்கியத்தை வல்ல ரஹ்மான் எங்களுக்கும் தருவானாக. ஆமீன்

  • @sahabsaranya
    @sahabsaranya2 жыл бұрын

    Arumaiyana thagaval mashaallah

  • @basheerkambali4358
    @basheerkambali43582 жыл бұрын

    Ameen yarappil Aalameen 🤲zasakkumAllah Sister

  • @mnslion
    @mnslion2 жыл бұрын

    Ma sha Allah mabrook yaa sister in sha Allah meet jannah

  • @kunjimuhammad4853
    @kunjimuhammad4853 Жыл бұрын

    വളരെ നല്ലത് ഇനിയും ഇതുപോലെ അറിവുകൾ എത്തിച്ചു കൊടുക്കുക റബ്ബു അനുഗ്രഹിക്കട്ടെ

  • @sameraabdull4905
    @sameraabdull49052 жыл бұрын

    💞 ALLAHHU 💖 AKBAR 💞 Assalamu alaikum wa Rahmatullahe wa Barrkkathuhu Ammeen Ammeen yaa Rabball Allameen Please dua 🤲🏻🤲🏻🤲🏻 for us

  • @sareefdeenmohammed1528

    @sareefdeenmohammed1528

    2 жыл бұрын

    Masahallah 🇲🇫 aameen

  • @allaaudeenshaik7729
    @allaaudeenshaik77292 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு சரீர சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தர வல்ல நாயன் நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @rasi7520
    @rasi75202 жыл бұрын

    I'm speechless my sister pls dua for us

  • @gms4610
    @gms46102 жыл бұрын

    Masha allah...❤Alhamdulillah

  • @annuseetsnuseets8788

    @annuseetsnuseets8788

    2 жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @jouharathesni6244
    @jouharathesni62442 жыл бұрын

    I proud your convertion to Islam. Don't worry Allah always with you. Please pray to me

  • @mmohammedsameer997
    @mmohammedsameer9972 жыл бұрын

    Aameen. Arumaiyana pathivu

  • @2kvthalaivan8124
    @2kvthalaivan81242 жыл бұрын

    Alhamdullillah Thank you sister

  • @Arshadrafir
    @Arshadrafir2 жыл бұрын

    Ameen ameen ameen suma ameen. Sister neenga Acupuncture pathi pesirkinga inshallah etha pathi neenga mulumaiya pesiningana acupuncture ku oru viduvu kaalam ketaikum sister. Inshallah ameen ameen ameen 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonygeorge1991
    @antonygeorge19912 жыл бұрын

    ஆமீன் ஆமீன் யா ராபில் ஆலமீன்.... ❤️❤️❤️❤️❤️

Келесі