No video

அல்லாஹ்வை நெருங்க ஐந்து வழிமுறைகள்

மௌலானா மௌலவி அல்ஹாஜ் காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹழ்ரத் அவர்கள்
தலைவர், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
மேலப்பாளையம்
உலகில் வலிமையானது மலை
அதைவிட வலிமையானது
இரும்பு
அதைவிட வலிமையானது
நெருப்பு
அதைவிட வலிமையானது
தண்ணீர்
அதைவிட வலிமையானது
மேகம் காற்று
அதைவிட வலிமையானது
...............
அதைவிட வலிமையானது
போதை
அதைவிட வலிமையானது
தூக்கம்
அதைவிட வலிமையானது
கவலை
அதைவிட வலிமையானது
திக்ர்
ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல் -
தினசரி-450 முறை ஓதுவதால் கிடைக்கும் வெகுமதி
1, நிஹ்மத்தை வாரி வழங்குவான்
2, அல்லாஹ் அருளிய பாக்கியத்தில் கெடுதல் வராது
3, அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கும்.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து அமல்கள்
1, தனிமையில் கண்ணீர் சிந்தி துஆ கேட்பது
2, அல்குர்ஆன் ஓதுவது
3, திக்ர் தஸ்பீஹ் செய்வது
4, ஸதகா தினசரி இயன்றதை செய்வது
5, ஐநேரம் இமாம் ஜமாத்தோடு தொழுவது
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரகீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துகு
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் பள்ளிவாசல் நூற்றாண்டு வெள்ளிவிழா
24-05-2024
25-05-2024
26-05-2024
ஆகிய மூன்று நாட்கள் இனிதே நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
MMPS - KEERANUR
100- YEAR CELEBERATION

Пікірлер

    Келесі