"அலைச்சல்.. ஒரு நாள் சம்பளம் போச்சு சார்!" கொத்து கொத்தாக சென்னை திரும்பிய மக்கள் ஆவேச பேட்டி

சொந்த ஊரிலிருந்து திரும்பிய மக்கள் கிளாம்பாக்கம் வந்தடைந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#kilambakkam #busstand #behindwoodso2
Catalyst Public Relations Pvt Ltd
No: 24/46, Dr. B.N. Road, (North Boag Road)
II Floor, Parishad Apartments,
T.Nagar, Chennai - 600 017.
Phone : +91-98845 21122 / 044-2822 0008
www.catalystpr.in / blog.catalystpr.in/
catalystpr1997
Website link: elephantine.co/aztec?...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 111

  • @BehindwoodsO2
    @BehindwoodsO26 ай бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sriharanindiran2252
    @sriharanindiran22526 ай бұрын

    ஒரு வாக்குக்காக வாங்கிய பணம் எல்லாம் இப்படித்தான் வீணாகப்போகும் 😂😂

  • @maniaravayal4819
    @maniaravayal48196 ай бұрын

    தேவையற்ற பேருந்து நிலையம்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu27996 ай бұрын

    தென் தமிழகத்தில் இருந்து வரும் அனைவரும் பொத்தேரியில் இறங்கி ட்ரெயின் வாருங்கள். பொத்திகிரி ரயில் நிலையம் தான் அருகில் இருக்கிறது

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya33166 ай бұрын

    ஸ்டாலின் பஸ் பிடித்து போக சொல்லுங்க துர்கா ஸ்டாலின் பஸ் போகசூளுங்க அப்போது தெரியும் பொது மக்கள் கஷ்டம்..

  • @JB-lk5ds
    @JB-lk5ds6 ай бұрын

    மூளை இல்லாதவனலாம் முதல்வர் ஆக்குனா இதான்டா நிலம

  • @saravanang6083

    @saravanang6083

    6 ай бұрын

    சங்கி தாயொழி

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    6 ай бұрын

    VON KUDUMBAM yeppadi naaiye!

  • @JB-lk5ds

    @JB-lk5ds

    6 ай бұрын

    @@sivavelayutham7278 கடுப்புல இருக்கோம் பிரதர்,கம்முனு போயிரு

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    6 ай бұрын

    @@JB-lk5ds Irumbukkambiyai theichukko! Yarada po sollura naiye! Avar thantha free bus pass nakkiyavanthan Nee!

  • @periyasamysamy4478

    @periyasamysamy4478

    6 ай бұрын

    Dai theavidiya bya ​@@sivavelayutham7278

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork6 ай бұрын

    விருந்தை ஆடம்பரமாக செய்துவிட்டு அதன் அருகே மலத்தை வைத்து போல ஆயிற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

  • @ramankannan5937
    @ramankannan59376 ай бұрын

    கலைஞர் பேரூந்து நிலையமா கலவர பேரூந்து நிலையமா

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya33166 ай бұрын

    கிளம்பக்கத்தில் எந்த வசதியும் இல்லை

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork6 ай бұрын

    பணம் வாஙகி ஒட்டுப்போட்டால் அதோகதி நன்றாக அனுபவயுங்கள்

  • @safetyfirst6400
    @safetyfirst64006 ай бұрын

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தென் சென்னையில் உள்ள மக்களுக்கு மிக வசதியாக இருக்கும் ஆனால் வடசென்னை மத்திய சென்னை மக்களுக்கு மிகவும் தூரம் ஆதலால் இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் கோயம்பேடு என்பது எல்லோருக்கும் வசதியான ஒரு பகுதியாகும் அதனால் தான் 90-களில் இதை ஆராய்ச்சி செய்து பேருந்து நிலையம் அங்கு கட்டப்பட்டது கோயம்பேடு மொத்தமாக ஆட்டையை போடுவதற்கு நல்ல ஒரு வழி கிடைத்துவிட்டது அவர்களுக்கு

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman61746 ай бұрын

    In 2024 and 2026 take care

  • @venkatesanswaminathan3847
    @venkatesanswaminathan38476 ай бұрын

    திரும்பவும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போகலாம் பேர வேண்ணா கலைஞர் பேர்ல மாத்தி கோங்க

  • @Yamihgk

    @Yamihgk

    6 ай бұрын

    is it his money?

  • @weqge2cy
    @weqge2cy6 ай бұрын

    😂 எல்லாம் வசதியாய் இருக்கு. சென்னையிலிருந்து கிலாம்பாக்கம் வரவங்க ஒரு நாள் முன்னாலே கிளம்பணும்..😢😢😢😢😢ஆட்டோ க்கு அழுவ ஒரு 10000 ரூபாய் பாக்கெட்ல போட்டுகிட்டு வரணும். வேற ஒண்ணும் பிரச்னை இல்ல.

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya33166 ай бұрын

    பஸ் டிரைவர்ஸ் கூட எவ்வளவு தூரம் ஓட்ட மாட்டார்கள்.. மக்கள் தான் கூடி ketkavendum

  • @HanifaFarahath-ig7dk
    @HanifaFarahath-ig7dk6 ай бұрын

    மாதவரம் பே ருந்து நிலயைம்காலியாக உள்ளது பாதி பஸ்ஸை அங்கே மாற்றலாம்

  • @jagan2933

    @jagan2933

    6 ай бұрын

    அப்புறம். மாதவரதுல இருந்து தாம்பரதுக்கு எப்படி நடது போயிடலாம்

  • @HanifaFarahath-ig7dk

    @HanifaFarahath-ig7dk

    6 ай бұрын

    எதற்க்கு நடந்து செல்ல வேண்டு்ம் தாம்பரத்தில் இறங்கிவிட வேண்டு்ம்

  • @nanthakumar5268
    @nanthakumar52686 ай бұрын

    நீ ஜெய்யிச்சிட மாறன். பத்தல இன்னும் பல மக்களை கடுப்பேத்தும் சிறப்பான திறமையை திட்டங்களை தீட்டி மக்களின் இம்மாதிரியா நல்ல பெயர் வாங்கி மேலும் மேலும் கட்சியை வளர்க்க வாழ்த்துக்கள்.

  • @MrVenkiVks
    @MrVenkiVks6 ай бұрын

    கூடுவாஞ்சேரி இறங்கி Train ல் Chennai city ku சென்றால் easy ஆக இருக்கும். பேருந்து நிலையத்தில் அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

  • @Sam1988155

    @Sam1988155

    6 ай бұрын

    நண்பா எல்லோருக்கும் ட்ரெயின் செட் ஆகுமா.

  • @yasyas1475

    @yasyas1475

    6 ай бұрын

    நம்ம ஒன்னு கேட்ட நம்பள அசர வைக்கிரமாரி ஒரு பதில் இது யாருக்கும் தெரியாத ஒன்ன நீங்க சொல்லிட்டீங்க தலைவா

  • @MrVenkiVks

    @MrVenkiVks

    6 ай бұрын

    @Sam1988155 Yes நண்பா. Not suitable for family. This idea is for bachelor's only.

  • @surendervasudevan8593

    @surendervasudevan8593

    6 ай бұрын

    Train already full seatla thaan vaarum ,ithula luggage,children oda full moffusil crowd um eruna avlothaan especially children breath faint aagum, aprom tambaram vera iruku !

  • @manojravichandran7463

    @manojravichandran7463

    6 ай бұрын

    Lusu payale!! Athuvum luggage vechu evalo tholavu nadapa!! Una mari aalunga thudu vote ku thuduvangarthunala than ivalo issue.

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip33826 ай бұрын

    Government should consider all these things

  • @jagan2933
    @jagan29336 ай бұрын

    இந்த நிர்வாகம் சுமார் மூன்று வருடங்கள் வெள்ளம் மற்றும் பல விஷயங்களில் நடந்து கொள்கிறது என்பது ஊருக்கே தெரியும். மாற்றம் மாற்றம் மாற்றம் ஒன்றே இதற்கு தீர்வு

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan76076 ай бұрын

    First of all this Govt do not have enough number of buses , drivers and conductors. They are just diverting other route buses. Now both the people will suffer. All looted ministers may atleast provide Share Auto Rs.30 to be changed for Rs.30 KM will solve the purpose. We require 500 share autos immediately

  • @rajiniselva8562
    @rajiniselva85626 ай бұрын

    500 _1000க்கு ஓட்டு போட்ட இப்படி பட்ட கூமுட்ட ஆட்சி தான் கிடைக்கும்

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya33166 ай бұрын

    இரவு 9 மணிக்கு வெளியூர் பஸ் போகவேண்டும் என்றால் போகமுடியுமா?

  • @jagan2933

    @jagan2933

    6 ай бұрын

    முடியும். பஸ் டிரைவர் கண்டக்டர் போக முடியும். புரியாம பேசாதீங்க. எல்லாத்துக்கும் மோடிதான் காரணம். புறிஞ்சுக்குங்க பாஸ். ஒன்றிய அரசு பணம் கொடுக்குறதுல பாகு பாடு காட்டுது. மக்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.நீங்களும் மகிழ்ச்சிக்கு மாறுங்க பாஸ்

  • @sumathimurugan3674
    @sumathimurugan36746 ай бұрын

    Shut the kilambakkam bus stand.close pannunga first

  • @chandrujimrc2748
    @chandrujimrc27486 ай бұрын

    ஏம்பா, ஓட்டு போட்ட நம்முடைய comfort முக்கியமில்லை, ஓட்டு வாங்கியவர்களின் çomfort தான் முக்கியம். 😂

  • @aravind1739
    @aravind17396 ай бұрын

    stalin தான் வராரு விடியல் தர போறாரு 😂😂 இதான் மக்களோட முடிவு

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya33166 ай бұрын

    சென்னை இல் இருந்து போகும் மக்கள் எப்படி வெளியூர் போகமுடியும்???

  • @prakashmiranda554
    @prakashmiranda5545 ай бұрын

    கிளம்பாக்கம்💔💔💔💔💔 கோயம்பேடு👍💯👍💯👍💯👍💯👍💯👍💯

  • @user-sz6dn5uo4t
    @user-sz6dn5uo4t6 ай бұрын

    வோட்டுக்கு பணம் வாங்குனிங்களே😂

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya33166 ай бұрын

    4.30 மணிக்கு மேல் சிட்டி டிராபிக் cross பன்னிட்டு போகவே 4 டு 5 hours மேல ஆகும் அப்போது எப்படி 9 பஸ் பிடிக்க முடியும்??? சிந்தயுங்க

  • @murugankmurali4060
    @murugankmurali40606 ай бұрын

    MMBT மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை நாகர்கோவில் பேருந்து சேவை தேவை. வட சென்னை மக்கள் உதவி பெறுவார்கள்.

  • @murugankmurali4060
    @murugankmurali40606 ай бұрын

    கிலம்பக்கம் பேருந்து நிலையம் தொலைவில் அமைந்துள்ளது.அகயல் MMBT மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை நாகர்கோவில் பேருந்து விட வேண்டும்.

  • @surendervasudevan8593
    @surendervasudevan85936 ай бұрын

    5 mins once koyembedku mattum bus iruku nu sonnan 😂,,,,sari 5 mins once bus vitrathuku ,pesama moffusal bus koyembedae polam

  • @arvindm1945
    @arvindm19456 ай бұрын

    ALL CHENNAI PEOPLE KILAMBAKKAM VARA SOLRATHUKU BADIL. BUSES A., TILL MADAVARAM BUS TERMINUS VARAIKUM., VARA SOLUNGA., ADAN PUZHAL TAMBARAM BYE PASS IRUKAE. NORTH CHENNAI CAN BOARD IN MMBT, CENTRAL WEST., CHENNAI CAN BOARD IN CMBT., AND SOUTH CHENNAI CAN BOARD IN KMBT. LIKE ., CHENNAI TO TAMBARAM., SUBURBAN RAIL MAADRI. EGMORE KITANA., ANGA AERIPANGA., PARK KITANA ANGA AERIPANGA. EXTEND MMBT BUS TERMINUS. SHIFT THE TRUCK TERMINAL TO ANOTHER PLACE AND CONVERT INTO FULL TERMINUS ALSO CONSTRUCT ATLEAST THREE FLOORS

  • @rsv6603
    @rsv66036 ай бұрын

    Is it 2024' or 1974'? Where is digital display board to show bus timings n platform number? Information shld reach public on their mobiles n public shld not search for information.. Accountability shld be fixed 4 delays.

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya33166 ай бұрын

    ட்ரெயின் கிடையாது. கேபிள் கிடையாது கேபிள் costly.. எப்படி ஊருக்கு போவது வருவது?

  • @vivekgains

    @vivekgains

    6 ай бұрын

    Train iruku.

  • @janani978

    @janani978

    6 ай бұрын

    Train matume nambitu eruku mudiyuma erukura population ku elarum train la poidalame aprm yean bus stand bus ahe thevailayae​@@vivekgains

  • @murugankmurali4060
    @murugankmurali40606 ай бұрын

    மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் (MMBT) TO மதுரை. MMBT மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் TO திருச்சி

  • @ArunArun-ud5ev
    @ArunArun-ud5ev6 ай бұрын

    City mtc buses always deluxe buses one hour one service than operate panraga (city bus conductor driver very rude behaviour passenger not for proper responsibility)

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath44746 ай бұрын

    உங்களாலும் யார் போ சொன்னது. திரும்பி வரும்போது இதே அவஸ்தை தான் என்று கூட உணர முடியாது. என்ன பொதுஜனமோ. 2 நாட்கள் புலம்பல் இல்லாமல் அமைதியாக இருந்தது. மீண்டும் traffic jam and புலம்பல். Bus விட்டு உடனே போயிடுவீங்க மா. அரசுக்கு நல்ல வருவாய். மக்களுக்கு அவஸ்தை.

  • @murugankmurali4060
    @murugankmurali40606 ай бұрын

    மாதவரம் MMBT பேருந்து நிலையம் தண்டமாக உள்ளது

  • @rragha7125

    @rragha7125

    6 ай бұрын

    OK இடிச்சுட்டு லு லூ க்கு கொடுத்துடலாம்.

  • @user-oy1jj7ox9e
    @user-oy1jj7ox9e6 ай бұрын

    Atleast make guduvanchery railway station better

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor38686 ай бұрын

    இதுதான் திராவிடம்😂

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya33166 ай бұрын

    இந்த மீடியா மக்களுக்கு எதுவும் செய்யது youtube லைக்ஸ் எப்படி வேண்டுமானாலும் pesuvanga

  • @Yamihgk
    @Yamihgk6 ай бұрын

    waste government

  • @rubyjuliana7279

    @rubyjuliana7279

    6 ай бұрын

    This bus stand started planned/construction by AIADMK govt finished by DMK govt. Which govt to blame.

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman61746 ай бұрын

    What about sekar babu he must be in some temple

  • @jagan2933

    @jagan2933

    6 ай бұрын

    அவருக்கு அரசு மிக பெரிய சொகுசு வண்டி குடுத்து இருக்காங்க. அவரு எதுக்கு கிளம்பாக்கம் வரணும்

  • @AJUS111
    @AJUS1116 ай бұрын

    Chennai la irunthu 70 km ah nee first chennai ah Walajabad porathu avlo kashtama, u have direct train from Beach Station

  • @rajuraoify
    @rajuraoify6 ай бұрын

    vote for good people

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath44746 ай бұрын

    நல்ல பஉலம்பஉங்க. இதுவும் வேணும் இன்னமும் வேணும்

  • @jamejosevlogs5366
    @jamejosevlogs53666 ай бұрын

    202 x avadi to kilambakkam very important route for outer Chennai peoples please consider mtc officials

  • @holmes0087
    @holmes00876 ай бұрын

    😂😂சாவுங்கடா😂😂

  • @livestockhen2925
    @livestockhen29256 ай бұрын

    Ponneri bus பஸ் இருக்கா

  • @kuppajp5935
    @kuppajp59356 ай бұрын

    Dmk keta admk soluvanga admk keta dmk soluuvanga makkal tha pavam

  • @RaghuprasadPV-pd7xw
    @RaghuprasadPV-pd7xw6 ай бұрын

    Nalla vidyal than

  • @sethuraman8847
    @sethuraman88476 ай бұрын

    ஐயா இது எப்போதும் நடக்கும் வாடிக்கை இதை தெரிந்து கொண்டு ஒவ்வொரு முறையும் போய் விட்டு வந்து பேசும் இந்த அறிவுஜீவிகள் என்ன சொல்வது. விழா ஜாலி பண்ண ஊர் என்றால் சோலி அங்கு பார்த்து கொண்டு. இருக்காமல் ஏன் சென்னை வந்து இங்கு இருக்கும் எங்கள் கஷ்டம் படுத்திக் கொண்டு இருக்க

  • @dfb8319
    @dfb83196 ай бұрын

    Koyambedu nilatha vikka plan pannitaanunga

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman61746 ай бұрын

    Fir all solution Uday nidhi must become CM

  • @muthuvlog6080
    @muthuvlog60806 ай бұрын

    Dmk ku vote potingaa Anubavikanum !!!!!

  • @RaghuprasadPV-pd7xw
    @RaghuprasadPV-pd7xw6 ай бұрын

    Still vote for money next bus terminus will be in tinivamam u fools will keep on talking like this atleast change show it in 2024 lok sabha elections or elae u have to reach trichy to catch bus

  • @shivakumarm1056
    @shivakumarm10566 ай бұрын

    A basic research is enough for the government... Why...😮... What's wrong with u..

  • @ramkumarr2617
    @ramkumarr26176 ай бұрын

    Seruppu bus stand bus stand name change plz vomit varuthu

  • @RaghuprasadPV-pd7xw
    @RaghuprasadPV-pd7xw6 ай бұрын

    U voted so u suffer

  • @TheKing-th3cw
    @TheKing-th3cw6 ай бұрын

    Dai lusu puindiyala metro na 37km ku yavalo charge painnu vaga

  • @user-ug6sg7vh6o
    @user-ug6sg7vh6o6 ай бұрын

    Ithuve eps atchina,unathu korikayum nirai vetra padum...so eps varanum

  • @SNR2202
    @SNR22026 ай бұрын

    இங்கு பேசுகின்றவரகள் எல்லாம் முறையாக சட்டத்தை மதிக்கிறவர்களா...ஒழுக்கமானவர்களா... என்றால் இருக்காது குறை மட்டுமே சொல்ல தெரியும்

  • @Thangamanikandan1
    @Thangamanikandan16 ай бұрын

    1000 rs credited to all public who gave interview. Po po poi veliaya paru next election 1000 rs vangitu poitae iru.

  • @PkS571
    @PkS5716 ай бұрын

    More than 1000 Episodes made on this topic

  • @user-tb3lq4ts8m
    @user-tb3lq4ts8m6 ай бұрын

    நகர போக்குவரத்து‌ நெரிசல் மற்றும் விரிவாக்கத்திற்கு இது அவசியம் எதுவுமே புதிதாக‌வரும் போது இது போன்ற நிகழ்வுகள்‌ ஏற்படத்தான் செய்யும் போக போக சரியாகிவிடும்‌‌ மக்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும்‌.

  • @sbaranikumar

    @sbaranikumar

    6 ай бұрын

    நீங்க ஒரு நாள் முழுசா அங்க பஸ் ஸ்டாண்ட்ல நின்னு கடுப்புல இருக்குறவங்க கிட்ட சொல்லுங்க நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்

Келесі