ஊழல் அமைச்சர்களும், யோக்கியர் ஸ்டாலினும் | பழ கருப்பையா கடும் சாடல் | கொடி பறக்குது | Aadhan Tamil

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.i
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஊழல் அமைச்சர்களும், யோக்கியர் ஸ்டாலினும் | பழ கருப்பையா கடும் சாடல் | கொடி பறக்குது | Aadhan Tamil
#ponmudi #aadhantamil #palakaruppiahinterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 688

  • @sachithanantham3860
    @sachithanantham38607 ай бұрын

    கோபாலபுரத்து கொத்தடிமை இந்த திருமாவளவன் இப்படி தான் பேசுவான்.

  • @pazhanik3906
    @pazhanik39067 ай бұрын

    இந்த சமூகத்திற்கு இவரை போன்று ஒரு 100 நபர்களாவது வேண்டும்.

  • @theman6096

    @theman6096

    7 ай бұрын

    1 இலட்சம் பேர் வேண்டும்

  • @Sampath6699

    @Sampath6699

    7 ай бұрын

    இவரோடு நாமாவது நிற்க வேண்டும்

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan74157 ай бұрын

    திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள் இவர்கள் எல்லாம் அரசியல் செய்வதைவிட பிச்சை எடுக்கலாம்!.

  • @kanthan3691
    @kanthan36917 ай бұрын

    திருமாவளவனுக்கு அவர்கள் கூட்டணி சார்ந்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னால் அவர் நல்ல நீதிபதி அவர்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னால் அவர் உள்நோக்கம் கொண்ட நீதிபதியா 🤔

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    7 ай бұрын

    திருமா மட்டுமல்ல. திமுக அதிமுக எல்லா கட்சிகளும் இப்படித்தான்

  • @sridharankr2310

    @sridharankr2310

    7 ай бұрын

    Mp mla seatukkaga dmkku support aga pesugirar unmaiyai thiruma therinthu dmkku jalra adikkirar

  • @venkatachalamk.b6533

    @venkatachalamk.b6533

    7 ай бұрын

    ​@@ramamurthyvenkatraman5800True brother Dravidian stock mentality always like this.

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore7 ай бұрын

    நீதிபதி குடுத்த தீர்ப்பை விமர்சித்த குருமா வை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ள போட வேண்டும். ஜெய்ஹிந்த்

  • @gurubvn
    @gurubvn7 ай бұрын

    திருமாவிடம் நேர்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

  • @SelvaRaj-sn5rt
    @SelvaRaj-sn5rt7 ай бұрын

    தார்மீக உணர்வு கொண்ட ஐயாவுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்...🌹🌷❤️

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y7 ай бұрын

    அருமை ! அருமை!! இவருக்கு வோட்டு வங்கி இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவருடைய சில கருத்துக்கள் தவிர அருமையான கேள்விகள் ஆழமான அலசல்! அதற்காகவே என்னை மாதிரி followers இருக்கிறார்கள் இவருடைய freelance தொடர வேண்டும் கடைசி வார்த்தைகள் பிரமாதம்

  • @pazhanik3906

    @pazhanik3906

    7 ай бұрын

    ஸ்டாலின் இவரை போன்ற மனிதர்களை ஏன் அமைச்சரவையில் வைத்துள்ளார்கள்..? இது நெறியாளரின் கேள்வி...... எவ்வளவு கேவலமான கேள்வி...? சின்னபிள்ளை போல் கேள்வி அமைகிறது.

  • @palaniappann6541
    @palaniappann65417 ай бұрын

    மிக சரியாக ச்சொன்னார் பழ. கருப்பையா அவர்கள்.

  • @lakshmurugan6664
    @lakshmurugan66647 ай бұрын

    வினோத் நல்லா நெறியாளர் 👌👌

  • @ramamurthysk9194
    @ramamurthysk91947 ай бұрын

    நீதிமன்றங்களையே திருடர்களும்,கொள்ளையர்களும் உருட்டலாலும்,மிரட்டலாலும்,பணபலத்தாலும் நீதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலுவதை மகா புருஷர்களான நீதியரசர் திரு.ஜெயசந்திரன் அடித்து வீழ்த்தியதறக்கு பல கோடி நன்றிகள்.நீண்ட காலம் வளமாக வாழ வாழ்த்துக்கள்.

  • @cchinnaperumal6076
    @cchinnaperumal60767 ай бұрын

    அய்யா பழ கருப்பையா அவர்களின் விளக்கம் அருமை

  • @rajukesava1695
    @rajukesava16957 ай бұрын

    திருமாவளவன் ஒரு சந்தர்பவாத அரசியல்வாதி

  • @muthukumarankumaran5281
    @muthukumarankumaran52817 ай бұрын

    மிகச் சிறந்த நேர்காணல். மிகவும் உணர்வுபூர்வமான வெளிப்பாடு.

  • @thillmurugan5631
    @thillmurugan56317 ай бұрын

    இந்த மாதிரி தைரியமா வெளிப்படையாக பேசும் ஒரு சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதை தெரிவித்து நான் கண்டு மகிழ்கிறேன்.

  • @baradwajputhran4260

    @baradwajputhran4260

    7 ай бұрын

    Mr.Karuppaiya is 50% good 25% controversial 25% enigmatic.

  • @arockia630

    @arockia630

    7 ай бұрын

    உண்மை

  • @sankaranr9498
    @sankaranr94987 ай бұрын

    திருமா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்று மக்கள் கேட்கிறார்கள்

  • @user-jk4sd3kq3v

    @user-jk4sd3kq3v

    7 ай бұрын

    தேவை இல்லை உயர்த்தி விட வேண்டாம் திருமாவை.

  • @kamarajm1388
    @kamarajm13887 ай бұрын

    திருமாவளவன் தெருமா வளவனாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது

  • @arivanandamg7604
    @arivanandamg76047 ай бұрын

    இது மாதிரியான நியாமான கருத்துகளை அடிக்கடி பொதுவெளியில் பேசுங்கள் ஐயா.நன்றி ஐயா.

  • @kuppankuppan3310

    @kuppankuppan3310

    7 ай бұрын

    👌👍👍👍👍🌹❤️

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal11557 ай бұрын

    PTR பழனிவேல்ராஜன் திமுக வை விட்டு வெளியேற வேண்டும்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    7 ай бұрын

    Yes. Immediately

  • @theman6096

    @theman6096

    7 ай бұрын

    ஏன் உண்மையை சொல்லிவிட்டாரா??????

  • @mariainnasi959
    @mariainnasi9597 ай бұрын

    வணக்கம் வினோத். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பணி நியமனம், பணி இடமாற்றம், பதவி உயர்வு எல்லாவற்றிலும் ஊழலை Institutionalized செய்தது பொன்முடி என்கின்ற தெய்வசிகாமணிதான். 1989 ல் திமுக அமைச்சரவையில் அதிகம் படித்த நபர் இவர். முதல் முதலிலேயே சுகாதார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அன்று ஆரம்பித்த கொள்ளை. Non stop.

  • @karounanidys6344
    @karounanidys63447 ай бұрын

    குற்றவாளி(பொன்முடி) யை விட குற்றவாளிக்கு துணை போகிறவர்(திருமாவளவன்) தான் தண்டனைக்குரியவர் என்று சட்டம் சொல்கிறது. எனவே திருமாவளவன் தண்டனைக்குறியவர் ஆகிறார்.

  • @jayammurugan8676
    @jayammurugan86767 ай бұрын

    சரியான தண்டனை நல்ல கருத்து நன்றி

  • @pazhanik3906
    @pazhanik39067 ай бұрын

    இவன் ஒரு நவீன அடிமையாக இருக்கிறான். பாவம் அந்த சமூக இளைஞர்கள்

  • @ramasamyramasamy7387
    @ramasamyramasamy73877 ай бұрын

    உன்மைய பேசும் திரு பழ கருப்பையா

  • @jayathubaratham3815

    @jayathubaratham3815

    7 ай бұрын

    அதிசயம் ஆனால் உண்மை

  • @kumarasivana
    @kumarasivana7 ай бұрын

    அய்யா வின் கருத்து மிக மிக ஷரியா ன து நாம்தமிழர்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    7 ай бұрын

    சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @theman6096

    @theman6096

    7 ай бұрын

    பிஜேபி தான் சரியான கட்சி 🎉🎉🎉🎉🎉

  • @sabi-vq5fc
    @sabi-vq5fc7 ай бұрын

    வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் கலந்த மலத்தை குருமா வாயில் கலந்து இருக்கலாம் 😂. குருமா இந்த பிழைப்பு பிழைப்பதற்கு அத திண்ணுட்டு போகலாம் 😂😂

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    7 ай бұрын

    திருமாவுக்கும் ஜாதி இந்து ஓட்டு வேண்டுமே.

  • @AgridrMohan-es7zy

    @AgridrMohan-es7zy

    7 ай бұрын

    Thiruma vaiyela uthungal

  • @prakashpriyan2512
    @prakashpriyan25127 ай бұрын

    வினோத் ...இடை மறிக்காமல் மற்றவர்களை பேச விட்டு சிறப்பாக கேள்வி கேட்கிறார்..பத்திரிக்கை துறையில் உச்சம் தொட வாழ்த்துகள்

  • @lead-mani
    @lead-mani7 ай бұрын

    ஐயா அவர்களின் தமிழ் அழ கு

  • @user-jk4sd3kq3v
    @user-jk4sd3kq3v7 ай бұрын

    திருமாவளவன் திராவிட மாடலின் வாடகை வாய். ஒரு சில சீட்டுக்கு வாலை குழைத்து அலையும் பிராணி

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan66897 ай бұрын

    சிங்கப்பூர் போல ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களை முச்சந்தியில் நிறுத்தி 100 கசையடி கொடுக்க வேண்டும்.

  • @kumarasivana
    @kumarasivana7 ай бұрын

    ஊழலை ஒழிக்க வேண்டும்

  • @sathyam7187
    @sathyam71877 ай бұрын

    அருமை அருமை அருமை மிக அருமை அய்யா.

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman60727 ай бұрын

    திருமால் வளவன் அவர்கள் எழுதி கொடுப்பதைப் பேசுகிறார் முதலமைச்சர்

  • @yoganathanchidambaram8747

    @yoganathanchidambaram8747

    7 ай бұрын

    திருமால் வளவன் இல்லை.திருமாவளவன். திருமால்வளவன் பாமக வை சேர்ந்தவர்.

  • @sivagnanam5803

    @sivagnanam5803

    7 ай бұрын

    ​​@@yoganathanchidambaram8747திருமாவேலன் ... முன்பு விகடனில் பணியாற்றிய போது திருட்டு திமுகவை கழுவி ஊற்றிய பத்திரிக்கையாளர்.. இன்று விலைபோய் கோபாலபுரம் கொத்தடிமையானதுதான் பரிதாபம்.

  • @thangarasuthangarasu4262

    @thangarasuthangarasu4262

    7 ай бұрын

    ​@yoganathanchidambaram8கலைஞர் தொலைக்காட்சி யில் பணிபுரியும் திருமா வேலன்!

  • @balasubramaniammtp787
    @balasubramaniammtp7877 ай бұрын

    நீங்கள் உண்மையில் தமிழருவி மணியன் போல் அண்ணாமலை யை ஆதரிக்க வேண்டும்

  • @aadharshharsh9518
    @aadharshharsh95187 ай бұрын

    திருமாவளவன் பத்தி மிக சரியாக சொன்னீர்கள் ஐய்யா 👏👏👏👏

  • @nr776

    @nr776

    7 ай бұрын

    கோ பு ஒட்டுத்திண்ணை குடியிருப்பாளர் நமது குறுமா

  • @RajaSekar-nf1rl

    @RajaSekar-nf1rl

    7 ай бұрын

    👍

  • @mmbuharimohamed5233

    @mmbuharimohamed5233

    7 ай бұрын

    இவன்ஐயாஅல்லகாசுக்குபீதிங்கிறவன்டா.

  • @venkatachalamk.b6533

    @venkatachalamk.b6533

    7 ай бұрын

    True brother ❤

  • @theman6096

    @theman6096

    7 ай бұрын

    👍😂😂😂

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss92137 ай бұрын

    இவர் மாதிரி நல்ல அரசியல்வாதிகள் பதவியில் இல்லையே என்று வருந்துகிறேன் 💕✍🏼

  • @counterpoint9260

    @counterpoint9260

    7 ай бұрын

    avar electionla ninna, neeye vote poda maattaa.

  • @ganeshpapa1773
    @ganeshpapa17737 ай бұрын

    உங்க கருத்து 100% சரி ஐயா .இதை news7 news18 புதிய தலைமுறை ஒளிபரப்ப வேண்டும்.இந்த டிவிகளும் இந்த ஊழலுக்கு ஒரு காரணம்.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan34247 ай бұрын

    ஐயா அவர்கள் மிக சரியாக பேசி இருக்கிறார், வணங்குகிறேன்

  • @chithiraikumar9416
    @chithiraikumar94167 ай бұрын

    செத்தான் திருமா

  • @stharsansinnarasa8834
    @stharsansinnarasa88347 ай бұрын

    சிறப்பான நேர்காணல் ❤

  • @muthukumarankumaran5281
    @muthukumarankumaran52817 ай бұрын

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் பழ.கருப்பையா, தமிழருவி மணியன் பேன்றோரை பாஜக கூட்டணியில் சேர்த்து பிரசாரத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    7 ай бұрын

    பழ. கருப்பையா வை பாஜக சேர்த்துக்கொள்ளாது. தமிழருவி பாஜகவில் சேர மாட்டார்.

  • @theman6096

    @theman6096

    7 ай бұрын

    👍

  • @k.s.s.4229
    @k.s.s.42297 ай бұрын

    மக்கள்: ஸ்டாலின் அவர்களே 4000 கோடி என்னாச்சி? ஸ்டாலின்: ஆக வரலாறு காணாத மழை!

  • @anandmoorthy4841
    @anandmoorthy48417 ай бұрын

    அருமையான பதிவு.... தெளிவான பார்வை இடுகிறார்.. நன்றி

  • @sureshmahalove
    @sureshmahalove7 ай бұрын

    உண்மை வாழ்த்துக்கள் பழைய கருப்பையா ஐயா அவர்களே

  • @pazhanik3906
    @pazhanik39067 ай бұрын

    ஓட்டுகளை விலைக்கு வாங்குவதால் ,5000ஒரு ஓட்டுக்கு தருகிறார்களே ...? பிறகு குடும்பத்திர்க்கு சொத்து சேர்க்க வேண்டும்.

  • @sivamurugannagalingam2179
    @sivamurugannagalingam21797 ай бұрын

    தரமிக்க அரசியலாளர் ஐயாவுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் இறைவன் கொடுக்க வேண்டும்

  • @arunachalamsenthilkumar7750
    @arunachalamsenthilkumar77507 ай бұрын

    அருமையான, உண்மையான பேச்சு பழ கருப்பையா அவர்களே! உங்கள் ஆதங்கம் அனைத்தும் எங்கள் மனதிலும் இருப்பது. எங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது உங்கள் பேச்சு. ஊழல் செய்தால் தான் அரசியல் செய்யமுடியும் என்பது எழுதாத விதி என்று சொல்லும் ஆதன் TV யின் கேள்வியாளருக்கு வெட்கமாக இல்லை. ஊழல் இல்லாமல் ஏன் அரசியல் செய்யமுடியாது.

  • @venkatesanramakrishnan2328
    @venkatesanramakrishnan23287 ай бұрын

    அய்யா திருமாவை திட்டாதீர்கள்.... 2 சீட் முக்கியம் என்று சுருங்கிய ஜாதி கட்சி தலைவர் அவர்.... வயது காரணம்....

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal11557 ай бұрын

    ஒத்த கருத்துக்கள் உடையவர்கள் ஒன்று சேர்ந்து நாட்டை காப்பாற்றுங்கள்.

  • @Sekkizhaar34
    @Sekkizhaar347 ай бұрын

    கலைஞர் நாய் வளர்க்க வில்லை ஆனால் நக்கீரன் கோபால், கிள்மா வளவன தான் வளர்த்தார்😂😂😂!!

  • @lakshmananv4450
    @lakshmananv44507 ай бұрын

    ஐயா பழ.கருப்பையா அவர்களுடைய பேச்சு என்றுமே அதிரடி தான். வாதம் எப்போதும் நேர்மையாக இருக்கும்.

  • @sivakumars9580
    @sivakumars95807 ай бұрын

    இந்த வயதில் உங்கள் பேச்சு துணிச்சல்..தற்கால அரசியல் பற்றி... மாணவர்களுக்கு.... விழிப்புணர் பெறுவார்கள்...ஐயா....

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps7 ай бұрын

    காமராஜரை இன்றும் பேசும் நல்ல பெரியவர். இவர் புகழும் நிலைக்கும் .

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah36747 ай бұрын

    பல கருப்பையா அவர்களே நீங்கள் செட்டிநாட்டு சிங்கம் உங்களுடைய சிம்மக்குரல் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @renganathankv3258
    @renganathankv32587 ай бұрын

    I really appreciate your thoughts. I'm really proud of you sir

  • @muthuvel2475
    @muthuvel24757 ай бұрын

    பழகருப்பையா தமிழகத்தின் பாதிபேருக்கு கருபௌபசாமிதான் குலசாமி அப்படிதான் பார்க்கின்றேன் பழகருப்பையா என்ற தமிழக தலைவனாக.🔥🔥🔥

  • @user-gq9ef4ep9d
    @user-gq9ef4ep9d7 ай бұрын

    Super explanation and opinion sir... salute!!!!

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu527 ай бұрын

    நீதியை நிதி கொடுத்து வாங்கிவிடலாம் என்கிற கொள்ளையடித்த பணத்திமிரில் இருக்கிறார்கள், மக்கள் சிந்தித்து பணத்திற்கு அடிமையாகாமல் வாக்களிக்க வேண்டும்.

  • @thunderstorms0024
    @thunderstorms00247 ай бұрын

    எல்லா நீதிபதிகளும், இந்த போக்கை, இதனை கண்டிக்க வேண்டும்.

  • @moganammogan5979
    @moganammogan59797 ай бұрын

    ஐயாசரியாகசொண்ணீர்கள்

  • @ashoks9674
    @ashoks96747 ай бұрын

    Very. Good.

  • @PonnusamyS-qc2kn
    @PonnusamyS-qc2kn7 ай бұрын

    ....இந்தக் 'கொடிகட்டிய காரை'..தூக்கி எறிந்துவிட்டுப்போ...! .... ..ஐயாவின் 'சத்தியவார்த்தை '..!.....🌸🌺....🙏....

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu76587 ай бұрын

    உத்தமர் காமராசர் ஐயா அவர்கள் மந்திரிசபையில் மந்திரியாக 9 துறைகளை வகித்த கக்கன் ஐயா மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சாதாரண மனிதனாக தரையில் படுத்து இருந்தார் என சொல்கிறார்கள். அவர் ஊழல் செய்து மனைவியை சிறைக்கு அழைத்து செல்ல வில்லை. திருமாவின் கண்களுக்கு கக்கன் அருமை தெரியாது. 🤩😁🤣😄😉🙃🙂

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs67117 ай бұрын

    அம்மா வை இது மாதிரி கேஸ் ஐ போட்டு காலிபண்ணிட்டாங்க😢அந்த பாவத்த எங்கே போய் கழுவுவது. பெண் என்று கூட பாராமல்! அவர் ஆன்மா பல வேலைளை பாத்து கொண்டு வருகிறது! வரும்😢

  • @mohannivi2600
    @mohannivi26007 ай бұрын

    நேர்காணல் மிக அருமை ஐயா பழ கருப்பையா அவர்கள் உங்கள் கருத்துக்கள் மிக சிறப்பு

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy62287 ай бұрын

    IAS ஆக இருந்தாலும் அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர் தான்

  • @lead-mani
    @lead-mani7 ай бұрын

    அய்யா நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @KaniDevLok
    @KaniDevLok7 ай бұрын

    நீதி இல்லாத நிதி குடும்ப அரசியலை தமிழ்நாட்டை விட்டு விரட்டுங்கள் மக்களே.

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan35717 ай бұрын

    Shri pala karuppaiah speech is sara vedi... neutral, justice, dharma.... water falls of Tamil.. unimaginable education to generations...

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu76587 ай бұрын

    ஊழல் வழக்குகள் கீழமை நீதிமன்றத்திற்கு போகாமல் நேரடியாக ஹை கோர்ட் விசாரிக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்.

  • @kumarr9834
    @kumarr98347 ай бұрын

    ஐயா உங்கள் சீற்றம் நியாயமானது. நன்றி ஐயா.

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs12577 ай бұрын

    Iam waiting for Iyya speech for last 3days saravedi start 🎉🎉🎉

  • @KukapoRa

    @KukapoRa

    7 ай бұрын

    திருமாவளவனுக்கு கொள்கை கோட்பாடு எதுவும் கிடையாது திமுக போடும் எலும்பு துண்டுக்காக எதையும் பேசுவான்

  • @thirumalaisamythirumalaisa5402

    @thirumalaisamythirumalaisa5402

    7 ай бұрын

  • @user-sz1rg5rh8n
    @user-sz1rg5rh8n7 ай бұрын

    An interview I like more it is. A senior politician who speaks true and knowledgeful. All should hear and follow.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan41567 ай бұрын

    Fabulous personality with guts.sir really your support should be annamalai BJP

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps7 ай бұрын

    கருப்பய்யா கூறுவது நியாயம் மக்கள் கருத்து அவர் கருத்தும் ஒன்று தான். அந்த பெரியவர் வாழ்க 🎉🎉🎉

  • @viswanathanpkrs2374
    @viswanathanpkrs23747 ай бұрын

    மிகவும் சரியான செய்தி🎉

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan7 ай бұрын

    ரொம்ப சூப்பர் 👍🏻 அருமையான பேச்சு dmk கு அருமையான பதிலடி 👍🏻

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq7 ай бұрын

    திருமாவளவன் திமுக மாவட்ட செயலாளர் போல் பேசுகிறார்

  • @vangamuthuvangamuthu5264
    @vangamuthuvangamuthu52647 ай бұрын

    அய்யா பழகருப்பய்யா அவர்ள் அறிவார்ந்த பேச்சு மிகவும் அருமை

  • @tootyfooty9497
    @tootyfooty94977 ай бұрын

    Mind Blowing Karupphaiya...excellent Anchoring...no unwanted interruption 👌👌👌

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam27887 ай бұрын

    நீர் மேலாண்மையின் முக்கியம் பிகில் உறவுகளே தயவுசெய்து மீண்டும் மீண்டும் திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி கஷ்டப் பட வேண்டாம் .நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    7 ай бұрын

    சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @theman6096

    @theman6096

    7 ай бұрын

    பிஜேபி யும் இருக்கு

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L27 ай бұрын

    ஆஹா... ஆஹா அட்டகாசமான வார்த்தை.... இதனை அறிந்த பிறகு மக்கள் மத்தியில் யார் நல்லவர்.... யார் நயவஞ்சகர்... என்பதை அறியும் காலம் அருகருகே..... வந்து விட்டது என்று 🎉🎉🎉

  • @welcome160
    @welcome1607 ай бұрын

    Super....sir......

  • @sugumarsugu9095
    @sugumarsugu90957 ай бұрын

    Super ❤❤❤❤❤

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam85037 ай бұрын

    சரியான பதிலடியாக உள்ளது பொண்ணை விட கண்ணு பொல்லா திருடண்

  • @murugansenmoorthy95
    @murugansenmoorthy957 ай бұрын

    Super ❤❤❤

  • @chinnathambiraman2758
    @chinnathambiraman27587 ай бұрын

    அற்புதமான கருத்து வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @saransn4313
    @saransn43137 ай бұрын

    Super sir🙏🙏👍

  • @kannagamaniponusamy6336
    @kannagamaniponusamy63367 ай бұрын

    Super ayya

  • @poukajendhanv7605
    @poukajendhanv76057 ай бұрын

    Super

  • @kanchiazhagesan
    @kanchiazhagesan7 ай бұрын

    அருமை ஐயா

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s7 ай бұрын

    இருவருக்கும் வணக்கம்! திருமாவளவன் பற்றிய ஐயா அவர்களின் மதிப்பீடு நூறுவீதம் சரியானது.திருமாவளவனை ட்ராமாவளவன் எனக்கூட சிலர் விமர்சனம் செய்வதுண்டு.வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @trbalachandran9290
    @trbalachandran92907 ай бұрын

    Good post

  • @arulgopal4451
    @arulgopal44517 ай бұрын

    முன்னாள் அமைச்சர் பொன்முடி தீர்ப்பு தர்மத்திற்கு கிடைத்த தீர்ப்பு அந்த நீதி அரசரை நான் வணங்குகிறேன்

  • @rmselvam2422
    @rmselvam24227 ай бұрын

    அருமை ஐயா அனைத்தும் உன்மை❤

  • @sameerwaliya2844
    @sameerwaliya28447 ай бұрын

    Excellent sir 🎉

  • @Thiru.eThiru.e
    @Thiru.eThiru.e7 ай бұрын

    இன்றைய காலத்தில் உண்மையை மட்டுமே பேசுபவர்களால் எந்த கட்சியிலும் நிரந்தரமாக தங்க முடியாது.

  • @arunjacobsingh
    @arunjacobsingh7 ай бұрын

    10 சீட்டு வேணும் அய்யா அய்யோ அய்யோ

  • @kannane5171
    @kannane51717 ай бұрын

    Super sir, 100,% correct sir

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L27 ай бұрын

    நெறியாளர் தன் கேள்வியில் ஐந்து அல்லது ஆறு வார்த்தைகளை உபயோக படுத்துகிறார்... ஆனால் அதற்கு பதில் சொல்ல ஐம்பது அல்லது அறுபது வார்த்தைகளை சரியாக தேர்ந்தெடுத்து புரியும்படி உண்மையான நெறிமுறையை நெஞ்சுக்கு நீதி என்றே நெய்கிறார் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

Келесі