அகிலம் படைத்த வல்லவனே سبحان الله || நெல்லை S.M.அபுல் பரக்காத் - இறை புகழ்பாடல் | ISLAMIC SONG.

Музыка

இறைவனின் மாபெரும் கிருபையால், நாகூரில் 19-01-2021 அன்று 'ஆன்மீக அருளிசை முரசு' அல்ஹாஜ் நெல்லை S.M.அபுல் பரக்காத் அவர்களின் குரலில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட "நானிலம் போற்றிடும் நாகூர் நாயகம்" என்ற இசைப் பேழையின் துவக்கப்பாடலாக இடம்பெற்ற, S.M.அபுல் பரக்காத் அவர்களின் ஆக்கத்தில் உருவான "அகிலம் படைத்த வல்லவனே சுபுஹானல்லாஹ்" என்ற இறை புகழ் பாடல்.
#நானிலம்_போற்றிடும்_நாகூர்_நாயகம்

Пікірлер: 13

  • @PEERMD7898
    @PEERMD78987 ай бұрын

    யா அல்லாஹ் உனது பரக்கத் ரஹ்மத் நோய் இல்லா நீண்ட ஆயுளை என் பாசத்திற்குரிய அண்ணன் ஹாஜி நெல்லை S.M அபுல்பரகாத்🎤🎼🎵🎹🎶🎧💙 அவர்களுக்கு அருள் புரிவாய் ரஹ்மானே ஆமீன் ஆமீன் 🤲🤲

  • @PEERMD7898
    @PEERMD78987 ай бұрын

    இப்படி உங்கள் அன்பு தம்பி நெல்லை உடன்குடி சென்னை மண்ணடி பீர் முஹம்மது....

  • @yasar11
    @yasar11 Жыл бұрын

    👌👌👌

  • @IslamicTamilan
    @IslamicTamilan3 жыл бұрын

    Arumaiyana paadagar

  • @shahabudeendeen1686
    @shahabudeendeen16862 жыл бұрын

    அற்புதமா குரல் வளம்

  • @Ponnerimastha786
    @Ponnerimastha7863 жыл бұрын

    தமிழ் இஸ்லாமிய பாடகர்களில் தலை சிறந்த பாடகர்

  • @katheejabeevi9215
    @katheejabeevi92153 жыл бұрын

    وعليكم السلام ورحمة الله وبركاته.... ماشاء الله

  • @Shahul-vy6oc
    @Shahul-vy6oc3 жыл бұрын

    அருமையான பாடல்...

  • @syedibrahim6937
    @syedibrahim69373 жыл бұрын

    Yaa Allah..

  • @bachelortamilchannel6964
    @bachelortamilchannel69643 жыл бұрын

    அருமையான பாடல்

  • @mohammedkasimvkr122
    @mohammedkasimvkr1222 жыл бұрын

    28-12-2021 கேட்டேன் நான்

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha3 жыл бұрын

    இருபது ஆண்டுகளுக்கு மேலாக என் மனம் கவர்ந்த பாடல்.

  • @sitthimuzaina8190

    @sitthimuzaina8190

    3 жыл бұрын

    Ijhgģ

Келесі