No video

ஐயப்பமாலை அணிந்த பக்தர்கள் எண்ணெய் தேய்த்துத் தலை சீவலாமா? | Doubt about Ayyappa Viratham

#swamyayyappan #spiritualquestions #sabarimalai
ஐயப்பமாலை அணிந்த பக்தர்கள் எண்ணெய் தேய்த்துத் தலைசீவலாமா? | Doubt about Ayyappa Viratham
சபரிமலை யாத்திரை செல்ல மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்னென்ன? எண்ணெய் தேய்த்துத் தலை சீவலாமா போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சாஸ்தா வியாசர் அரவிந்த் சுப்ரமண்யம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... பாடல் பிறந்த கதை - பகுதி 1
• பள்ளிக்கட்டு சபரிமலைக்...
வீரமணி ராஜூ | சபரிமலையில் நிகழ்ந்த அற்புதம் | Veeramani Raju talks about the miracle in Sabarimalai
Senthil Ganesh Interview | என் மகளுக்கும் மாலை போட்டிருக்கேன். ஏன் தெரியுமா? | : • Senthil Ganesh Intervi...
சபரிமலை மூலவர் விக்ரகம் மாற்றப்பட்டது எப்போது... ஏன்? • சபரிமலை மூலவர் விக்ரகம...
மண்டல விரதம் இருக்காமல் சபரிமலைக்குச் செல்வது பாவமா? : • சரணம் ஐயப்பா | மண்டல வ...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Video Credits:
###
Host:
Camera 01:
Camera 02:
Voice Over:
Sound Engineer:
Editor:
Video Producer: Shylapathy
Thumbnail Artist: Senthil Kumar K
Channel Manager:
Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
###
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 12

  • @govindraj9890
    @govindraj98908 ай бұрын

    Sawani saranam thanks for your valuable information thanks again 🙏

  • @kurumbukoyyapalam9454
    @kurumbukoyyapalam94548 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram3638 ай бұрын

    Guru swamy ye sari yila appo enna seivadhu oru nal rendu nal malai potunu varanga

  • @prathapangusamy4299
    @prathapangusamy42998 ай бұрын

    சாமி வணக்கம் நான் வருட வருடம் பெருவழி சென்று மகரஜோதி பாட்டு விட்டு வருவேன் சாமி

  • @padmavathypadmavathy6533
    @padmavathypadmavathy65338 ай бұрын

    Swamy saranam Thala azhukku eruntha shampoo wash pannalama sir.

  • @veeramani2180
    @veeramani21808 ай бұрын

    சாமி சரணம், நான் கருங்காலி மாலை அணிந்து வருகிறேன், தற்போது சபரிமலைக்கு மாலை போடும் போது கருங்காலி மாலை கலட்ட வேண்டுமா? அல்லது சபரிமலை மாலையுடன் கருங்காலி மாலையும் அணிந்து கொள்ளலாமா?

  • @prathapangusamy4299
    @prathapangusamy42998 ай бұрын

    சாமி வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் நான் கார்த்திகை ஒன்றாம் தேதியிலிருந்து விரதாத்தில் இருக்கிறேன் இது எனக்கு ஒன்பதாவது வருடம் ஆனால் வருட வருடம் மலைக்கு செல்வதற்கு முன்பாக ஒரு 10 நாளுக்கு முன்பாக மாலை போடுவேன் அது சரியா தவறா மாலை குறைந்தபட்சம் எத்தனை நாளைக்கு மாலை அணிய வேண்டும் மாலை அணிந்ததால் இருந்து சபரிமலைக்கு சென்று வர வரை எத்தனை நாட்கள் கழுத்தில் மாலை இருக்க வேண்டும் சொல்லுங்கள் சாமி உங்களுடைய பூதநாத புத்தகம் எங்கே கிடைக்கும் இதையும் சொல்லுங்கள் சாமி நன்றி வணக்கம்

  • @sakthivel-yr4cn

    @sakthivel-yr4cn

    8 ай бұрын

    Kandeppaga thavaraana seayal, oru mandala kaalam kandeppaga veratham erukka veandum

  • @sivaramansekar_thathwamasi

    @sivaramansekar_thathwamasi

    8 ай бұрын

    Oru mandalam kuraindhadhu 41 naal maalai anindhu viradham iruka vendum. boodha naadha puthagathil ayyan 3 pakshai (15*3 = 45 naatkal) endru solirukirar. Nam thamizh marabil oru mandalam enbathu 48 naatkal. Adhanaal neengal 48 natkalae pinpatrungal. Koviluku sela sila dinam irukum podhu malai podatheerkal.

  • @mathan9506
    @mathan95068 ай бұрын

    சுவாமி கண்ணாடி‌ பார்க்க கூடாது என்று சொல்லுகிறார்கள் பார்க்கலாமா கூடாதா

  • @lakshmiprabhalakshmiprabha5721
    @lakshmiprabhalakshmiprabha57217 ай бұрын

    Poda Sangi

  • @gokultp8633

    @gokultp8633

    7 ай бұрын

    He spoke anything related to bjp or bip government?. Only he is speaking about the devotional things

Келесі