No video

ஐயா என்ன வருத்தம்? YouTube அடிக்கடி பாக்கிற வியாதி | kunsarumraviyarum

Пікірлер: 16

  • @thavamanyamirthalingam3848
    @thavamanyamirthalingam38483 ай бұрын

    புலம்பெயர் மக்களிடமிடமிருந்து பலபேர் இப்படிப்பிழைக்கிறாழ்கள்

  • @wmaka3614
    @wmaka36143 ай бұрын

    அருமை வாழ்த்துக்கள். "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாடல் ஞாபகம் வருகிறது.

  • @Soothing-RainfallforRelaxation
    @Soothing-RainfallforRelaxation3 ай бұрын

    உண்மை--ஆனால் சிலருக்கு இது பிளைப்பா போச்சு.இருந்தாலும் ஒரு சிலர் உண்மையாகவே செய்கிறார்கள்

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf3 ай бұрын

    சூப்பர்

  • @jungleliving366
    @jungleliving3663 ай бұрын

    உன்மைதான் பொடியல் .. சிலரால நல்லது செய்யுர ஆக்கலுக்கும் கெட்ட பெயர்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka3 ай бұрын

    எங்கே போகிறது யாழ்ப்பாணம்? பாதாளத்தை நோக்கி அடுத்த தலைமுறை கேள்விக்குறி??காலத்தின் தேவையான பதிவுஅருமை வாழ்த்துக்கள். அருமை அருமை திருந்துவார்களா இதைப் பார்த்து? ஏமாராதே ஏமாற்றதே "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாடல் ஞாபகம் வருகிறது. பெற்றோர்களின் கவனத்திற்குதயவு செய்து இன்றைய அரசியல் பேசுங்கள் இருவரும்

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f3 ай бұрын

    Super 👌 👍 😍 😃😁

  • @TheTamilnwes
    @TheTamilnwes3 ай бұрын

    அருமை அருமை திருந்துவார்களா இதைப் பார்த்து? ஏமாராதே ஏமாற்றதே..

  • @kumarkamala3215
    @kumarkamala32153 ай бұрын

    Super 👍👍

  • @pattimanje6352
    @pattimanje63523 ай бұрын

    👏👏👏👏

  • @selvanmanoharan7647
    @selvanmanoharan76473 ай бұрын

    👍👍

  • @satkunarasakajanthan
    @satkunarasakajanthan3 ай бұрын

    ❤❤❤

  • @chandrakumaransandran9213
    @chandrakumaransandran92133 ай бұрын

    அடப்பாவிகளா, நல்லா உதவி செய்யிறியள்😂😅

  • @harishluxsi4471
    @harishluxsi44712 ай бұрын

    Neenkal solluvathu unmaithan

  • @darkspiritlife2054
    @darkspiritlife20542 ай бұрын

    உங்கள் எல்லா பதிவுகளையும் விரும்பி பார்ப்பேன். ஆனால் இன்றய பதிவு விரும்பத்தக்து அல்ல, உங்கள் சகோதர youtubers ஐ நக்கலடித்து பதிவு போடுவது உங்கள் மேல் உள்ள மதிப்பை குறைக்கும். நாங்க அனுப்பும் பணம் எல்லாம் அவர்கள் சரியாக குடுக்கிறார்கள். சில நேரம் நாங்களாக தான் விரும்பி வாகன செலவுக்காக கொஞ்ச பணம் மேலதிகமாக கொடுப்போம். சில youtubers ஊத்தய் படாமல் கிளீன் ஆக இருந்து உழைக்கிறார்கள். வாழ்வாதாரம் செய்து குடுப்பவர்கள் காடு, மழையில் திரிந்து அவர்கள் எவ்ளோ உதவி பெற்று குடுக்கிறார்கள். ஏழைகளுக்கு கிடைக்கும் உதவிகளை நிற்பாட்டவே சில விச கிருமிகள், அவன் கள்ளன், இவன் கள்ளன் என்று கதை பரப்புகிறார்கள். செய் or please sleep. உங்கள் வழமையான பகிடி பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

Келесі