ஐந்து வயது போல | IRUGUR VEERAPPAN PAMBAI UDUKKAI GRAMIYA ISAI KULU

Ойын-сауық

facebook இருகூர் வீரப்பன் பம்பை உடுக்கை கிராமிய இசைக்குழு
இசைக்குழு தலைவர் திரு.செல்வம்
அங்காளம்மன் கோவில் தெரு
இருகூர்
சூலூர் தாலுக்கா
கோவை 103
தொடர்புக்கு 9865437899
அனைத்து விதமான கோவில் விஷேடங்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள் பம்பை உடுக்கை மேடை நிகழ்ச்சி ஒயிலாட்டம் வள்ளிக்கும்மி போன்றவை நிகழ்த்தி தரப்படும்

Пікірлер: 76

  • @user-karthick1997
    @user-karthick19975 ай бұрын

    கேட்கும் போது மிகவும்அருமை உள்ளது அண்ணா❤❤❤

  • @GuruSakthi1976
    @GuruSakthi197619 күн бұрын

    சூப்பர் அண்ணா சூப்பர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் அண்ணா

  • @chinnaswamym3794
    @chinnaswamym3794 Жыл бұрын

    ஐந்து வயது போல அறியாத பருவம் போல பிஞ்சுமனம் ஆனேனடி அம்மா உன்னை பிரிய மனம் இல்லையடி அம்மா பித்து பிடித்தது என்று பெத்தவரும் பேசுகின்றார் சித்தம்மறந்தேனடி அம்மா உன்னை சிறிது மனம் மறக்கவில்லை அம்மா அழைக்கும் தாயுமாகி அருளும் வாயுமாகி அலை கடலானாய் அடி அம்மா எனக்கு அபயம் அருள வேண்டுமடி அம்மா பாலுக்கு ஏங்கியலும் பச்சை குழந்தை போல பக்தியிலே நான் அழுதேனம்மா எனக்கு பக்க பலம் யாருமில்லை அம்மா சொத்து சுகம் இதுவோ என்று சொந்த பந்தம் ஏசுகின்றார் சொத்து சுகம் நீ தானடி அம்மா எனக்கு சுகம் ஏதும் இல்லையடி அம்மா தாயாக நீ என்னை கண் பார்க்க வேண்டும் அம்மா தாலாட்டி வைக்க வேண்டும் அம்மா எனக்கு வேறு எதுவும் தேவையில்லை அம்மா

  • @user-cv5dl5ki8p

    @user-cv5dl5ki8p

    11 күн бұрын

    அருமை அண்ணா நன்றி 🙏

  • @MrJiraj
    @MrJiraj2 жыл бұрын

    அருமையான வரிகள் வரிகளுக்கேற்ற வாத்திய முழக்கம் மெய்மறந்து கேட்க தூண்டுகிறது....

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    நன்றி🙏🙏

  • @shanthi.l8409

    @shanthi.l8409

    Жыл бұрын

    ஔஜஷலமைற

  • @ezhilarasan1786

    @ezhilarasan1786

    11 ай бұрын

    ​@@PAMBAI.selvam❤❤❤❤

  • @OCKILL1244
    @OCKILL12449 күн бұрын

    Nan indha padalai oru nalukku 10 murai ketpen mighavum arumai anna ungal kural🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manitravels8139
    @manitravels81392 жыл бұрын

    எங்கள்குலதெய்வம்பாடல்பாடி உல்லம்மகிழ்வித்தஅண்ணா மகாலிங்கம்மாளிகைபாறை கருப்புசாமிபாடல்பாடுங்கள் முருகார்மேகம்ரஜினி

  • @umamag46
    @umamag462 жыл бұрын

    கேட்கும்போதே ஆனந்தமாகவும் பரவசமாகவும் இருக்கிறது சூப்பர் வாழ்க வளமுடன்

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @user-kb6ll5uh3t
    @user-kb6ll5uh3t Жыл бұрын

    அருமை அண்ணா

  • @ashoksaravanan2079
    @ashoksaravanan20792 ай бұрын

    Adukiral adukiral amma kanaga sabai adukiral adukiral adukural amma kalagathi adukiral anna eantha patu padugal anna ungalai vendi virumbi ketukolkiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tharani7339
    @Tharani73392 жыл бұрын

    கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது......👌🎶🎶🎶🎶🎶🔊🔊🔊

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    நன்றி🙏

  • @sabarivasan6760
    @sabarivasan67602 жыл бұрын

    Super anna 👏👏👌👌👌

  • @user-yu7dn8hh8r
    @user-yu7dn8hh8r Жыл бұрын

    🙏🙏 அருமை அண்ணா அருமை அருமை

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @gubendirangubendiran45
    @gubendirangubendiran45 Жыл бұрын

    அருமையான பாடல்🔥

  • @thirumurthiam2832
    @thirumurthiam28322 жыл бұрын

    Vanakkam. Super .

  • @Mkaruppasamy-sj2gd
    @Mkaruppasamy-sj2gd25 күн бұрын

    Amma 🔥🙏

  • @kavithaarunkumarkavithaaru4329
    @kavithaarunkumarkavithaaru4329 Жыл бұрын

    வார்த்தைகள் ஏதும் இல்லை அண்ணா🙏🙏🙏

  • @sudankumarsudankumar2338
    @sudankumarsudankumar23382 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் அண்ணா

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    நன்றி🙏🙏

  • @gopisrinivasan5957
    @gopisrinivasan59576 ай бұрын

    Perfect resonance ❤......🔥🤗🙏🏻

  • @vaniraja6697
    @vaniraja66972 жыл бұрын

    Super wonderful Irugur veerapan isaj kulu my all theivam Arul kula theivam upasakar PS vedu thenpalani raja 21,108karuppar angalamman nall stable irugu health status nalla positive life next level poga my hope Karuppasamy sarnam full confidence iruga valga valmudan

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @banumathir6623
    @banumathir66232 жыл бұрын

    Super pattuamma saranam amma

  • @gopalsenthil1373
    @gopalsenthil13737 ай бұрын

    Amma omsakthi❤❤

  • @dharamaraj2409
    @dharamaraj24092 жыл бұрын

    அருமைஅண்னா

  • @mohankrish8102
    @mohankrish81022 жыл бұрын

    👌👌👌🙏🙏🙏🙏 Om Sakthi

  • @soundkandasamy2094
    @soundkandasamy20942 жыл бұрын

    Super bro...

  • @GowthamGowtham-hp7rq
    @GowthamGowtham-hp7rq2 ай бұрын

    அண்ணா எனக்கு இந்த பம்பை பாடல்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எப்படி கற்றுக்கொள்ளவது

  • @mohankrish8102
    @mohankrish81022 жыл бұрын

    Super Anna

  • @jaganathannathan8977
    @jaganathannathan89772 жыл бұрын

    Amman badal supper anna

  • @premkumarprem8179
    @premkumarprem81792 жыл бұрын

    Super na

  • @ramercomedy2479
    @ramercomedy24792 жыл бұрын

    இனிமையான குரல் 🎉💥🙏

  • @lakshanlakshan7157
    @lakshanlakshan71572 жыл бұрын

    Semma

  • @sarathkumara3327
    @sarathkumara3327 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @prabakarank7364
    @prabakarank73642 жыл бұрын

    அருமையான பாடல்.... 🙏🙏🙏💐

  • @ramercomedy2479
    @ramercomedy24792 жыл бұрын

    அருமை அண்ணா 😎🙏💥🔥

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @sulur2950
    @sulur29502 жыл бұрын

    அருமை செல்வம் அண்ணா

  • @vselango6349
    @vselango63492 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @ezhilarasan1786
    @ezhilarasan1786 Жыл бұрын

  • @07akashs23
    @07akashs232 жыл бұрын

    Super 👌

  • @pambaijagadheshcovai7137
    @pambaijagadheshcovai71372 жыл бұрын

    வாழ்க நம் கலை

  • @ramasamyponnusamy1163
    @ramasamyponnusamy11632 жыл бұрын

    பம்பை கற்றுத்தருவிர்களா அண்ணா

  • @ManiMani-nk4in
    @ManiMani-nk4in2 жыл бұрын

    👍👌👌👌🙏

  • @rajkumarmrgp1470
    @rajkumarmrgp14702 жыл бұрын

    மிகவும் அருமையான

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    நன்றி🙏🙏🙏

  • @natpugaming4924
    @natpugaming49242 жыл бұрын

    💥🙏

  • @dhanudhanu4942
    @dhanudhanu49422 жыл бұрын

    👌👌👌🙏

  • @ManiMani-uk6gn
    @ManiMani-uk6gn2 жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @sabarivasan6760
    @sabarivasan67602 жыл бұрын

    Karupasami padal ondru pada vendum anna

  • @MrJiraj

    @MrJiraj

    2 жыл бұрын

    Super bro ... me too need..

  • @vselango6349

    @vselango6349

    2 жыл бұрын

    மிக விரைவில்....

  • @SivakumarpambaiPambaisivakumar

    @SivakumarpambaiPambaisivakumar

    2 жыл бұрын

    செம்மொழி இசை தென்றல் கலைக்குழு கலைவளர்மணி டாக்டர் வி சிவக்குமார் பம்பை தர்மபுரி மாவட்டம் எங்கள் குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @skavitha6407
    @skavitha64072 жыл бұрын

    Super bro 🙏🙏🙏

  • @ponusamyjeevaprasanth8363
    @ponusamyjeevaprasanth83632 жыл бұрын

    பம்பை கற்றுக்கொடுப்பிர்களா அண்ணா

  • @sasitharan1594
    @sasitharan15942 жыл бұрын

    Karappu same song padanga pls

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    Sure...

  • @abhiramapurammayanakollai2270
    @abhiramapurammayanakollai22702 жыл бұрын

    Pavadarayan songs upload pannunga anna

  • @abhiramapurammayanakollai2270
    @abhiramapurammayanakollai22702 жыл бұрын

    Pavadarayan songs onru padavendum anna

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    பாடிரலாம்👍

  • @sasitharan1594
    @sasitharan15942 жыл бұрын

    Na song podanga kurppu same song

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    அடுத்த பதிவு👍🙏🙏🙏

  • @pambaijagadheshcovai7137
    @pambaijagadheshcovai71372 жыл бұрын

    அருமை அண்ணா

  • @vivekanandang2981
    @vivekanandang29812 жыл бұрын

    அருமை அண்ணா

  • @gnanakumarcn

    @gnanakumarcn

    2 жыл бұрын

    மாகாளி அம்மன் பாட்டு வேண்டும் ப்ரோ

  • @gnanakumarcn

    @gnanakumarcn

    2 жыл бұрын

    தாலாட்டு பாட்டு

  • @PAMBAI.selvam

    @PAMBAI.selvam

    2 жыл бұрын

    பாடிரலாம்🙏🙏🙏

Келесі