😋ஏழை மக்களுக்கும் ராஜவிருந்து! 5 வகை கறியை அள்ளி கொடுக்கும் ரோட்டுக்கடை! - LIVE VISIT

Фильм және анимация

சேலம் அருகில் முத்துநாயக்கன்பட்டியில் 50 ரூபாய்க்கு 5 வகை கறி சாப்பாடு கொடுக்கும் குடும்பம் பேட்டி
#streetfood #50rsfood #nonveg #behindwoodso2
----------------------------------------------
MIT,
MIT College of Agriculture and Technology
at MITCAT, we aim to provide world-leading focused professional Development in Rural, Agricultural and Leadership.
Visit us @ mitcat.ac.in/
----------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 241

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2 Жыл бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @annaduraik5653

    @annaduraik5653

    11 ай бұрын

    சூப்பர் ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் மக்கள் தேர்தல் மகேஷ் திருப்பு நக்கலா ரொம்ப வாழ்கிறார் என்கிற மாதிரி ஆள் இருந்தா அவன் ஒரு 10 பேர் இருந்த தமிழ்நாடு சூப்பர் தமிழ்நாடு வாழ்த்துக்கள் சேலம் மாவட்டம் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @vijayalaxmimuthuramalingam1559

    @vijayalaxmimuthuramalingam1559

    11 ай бұрын

    Super likeit🎉

  • @shivakarna2990

    @shivakarna2990

    7 ай бұрын

    I visited, they use not pure meat there is all waste meat mikser

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi Жыл бұрын

    இவர்கள் உழைப்பை.. நாங்கள் சுரண்டுவது போல் உள்ளது... இவர்கள் நலமாக வாழ வாழ்த்துகிறேன்...

  • @arulraj4077
    @arulraj4077 Жыл бұрын

    வாழ்க தங்கள் சேவை. இறைவன் ஆசீர் உங்களோடு 🎉🎉🎉

  • @arulravi3625
    @arulravi3625 Жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Жыл бұрын

    Good place Exploring foodies😊😊😊, greetings from banglore.

  • @Villadesangee
    @Villadesangee Жыл бұрын

    வாழ்த்துகள் சகோ.... அடிக்க வந்தாலும் நாளைக்கு வந்து அடிங்க.... என்ன வார்த்தை.... விட்டு கொடுப்பவன் கெட்டு போவதில்லை....

  • @insuvaiunavagam

    @insuvaiunavagam

    Жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் பல....

  • @victorysbuildersandpromote8873
    @victorysbuildersandpromote8873 Жыл бұрын

    Nice person...thaazhndhu povadhil thappillai anna...koodiya seekram periya valarchi pera vazhthukkal... 👏👏👏👏

  • @lakshmichock7197
    @lakshmichock71979 ай бұрын

    Sir neega kengi solluven appadi sonnathu SATHIYAM Thankyou anna super and my heartly wish to you and your team and thanks to this channel too good

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 Жыл бұрын

    Cool Suresh Annan ball Suresh ku vaalthukkal

  • @devrajiraji183
    @devrajiraji183 Жыл бұрын

    We love our anchor... because way of speeching

  • @maanikbasha2356
    @maanikbasha2356 Жыл бұрын

    Vazthugal thalaiva

  • @lillyphilip8628
    @lillyphilip8628 Жыл бұрын

    Vazhga valamudan🙏

  • @insuvaiunavagam
    @insuvaiunavagam Жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் பல....

  • @DineshKumar-gn6uj

    @DineshKumar-gn6uj

    11 ай бұрын

    ​@@StarABCDathu Avanga kolanthai

  • @salem_queen_deepi
    @salem_queen_deepi Жыл бұрын

    எங்க ஊரு சேலம் 🔥🥵

  • @sjohnnaveenkumar8994
    @sjohnnaveenkumar8994 Жыл бұрын

    Cool Suresh mathiri irukaru.....

  • @best-pl9yl
    @best-pl9yl Жыл бұрын

    அருமை நன்பா

  • @rubinibabu6326
    @rubinibabu63262 ай бұрын

    வாழ்க வளமுடன்🌹

  • @MuthuKumar-qs9hq
    @MuthuKumar-qs9hq Жыл бұрын

    சிறந்த மனிதர்

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Жыл бұрын

    Arumai ayyaa ❤️

  • @syedhm4972
    @syedhm4972 Жыл бұрын

    Supreme shop oner public happens liking oner Allah bless shop oner very Good mane very good heart Allah bless shop oner and family sued hm chennai

  • @archanavishva5686
    @archanavishva5686 Жыл бұрын

    சூப்பர் அண்ணா 💐💐💐💐உழைப்பாளி 👍👍👍👍

  • @rajeshkannan3609
    @rajeshkannan3609 Жыл бұрын

    Neenga namma area la vangaramathiri ethu erukkathu Salem near by neeraya kuuru Kari kidaikku athu poga corporation adu aruvai koodam angayum kammiyana ratela kidaikkum.... Rattham,kudal,eral,thalakari all items available

  • @us.dinakaran4220
    @us.dinakaran4220 Жыл бұрын

    ❤❤❤ cute papa and family ❤❤❤

  • @bharat4282
    @bharat4282 Жыл бұрын

    Mahindra CEO sir please help to this people to grow up.

  • @gvbalajee
    @gvbalajee Жыл бұрын

    Super

  • @tive7965
    @tive7965 Жыл бұрын

    👍👍👍 ..

  • @vikkivignesh3864
    @vikkivignesh3864 Жыл бұрын

    இது எங்க ஏரியாவில் உள்ளது. ஒர்ஸ்ட் ஹைஜின் அண்ட் ஒர்ஸ்ட் டேஸ்ட்.

  • @nironhi9444
    @nironhi9444 Жыл бұрын

    Super anna❤❤❤❤

  • @arumugammahalingam5151
    @arumugammahalingam5151 Жыл бұрын

    500 சாப்பாட்டுக்கு 650 ங்கறது தவறு. அதிக பட்சம் ஒரு சாப்பாட்டுக்கு 200gram vaichalum 500x200 = 10 kg pothum. Thalai kari & kudal & eral ellame romba kambi ya kidaikum.. Average ah 1kg Rs 100 ku kidaikum. So kari price Rs 10,000 + Sappaddu selavu & etc selavu Rs 10,000 enralum... total expenses Rs 20,000. Innum extra selavu 2,000 or 3000 nalum. Sale 500 x 50 = 25,000. Daily profit 2,000 to 3,000 kidaikum.

  • @squaredigitale

    @squaredigitale

    Жыл бұрын

    500 x 200gram = 100kg bro

  • @karthickraja404

    @karthickraja404

    Жыл бұрын

    Brother 500×200 100kg

  • @naveen-ou3fy

    @naveen-ou3fy

    4 ай бұрын

    calculating is easy why dnt u start one and paste ur balance sheet😂

  • @FAITHREVIVALMINISTRYCOSPEL
    @FAITHREVIVALMINISTRYCOSPEL Жыл бұрын

    Raja super brother

  • @aslamali1072
    @aslamali1072 Жыл бұрын

    He is great person...sema softa pesuvaru.. nall approach avikita irukum

  • @sethuraman555
    @sethuraman555 Жыл бұрын

    He looks like Cool-Suresh.

  • @BalaKrishnan-eh8mh
    @BalaKrishnan-eh8mh Жыл бұрын

    Super master or God

  • @rrkentertainment376
    @rrkentertainment376 Жыл бұрын

    நானும் சாப்பிட்டு இருக்கேன் 50 ரூபாய் மலிவு விலைதான் ஆனா வாட்டர் ஸ்பாட்டில் சுத்தமாக இல்லை மற்றும் உணவு பாத்திரம் முழுவதும் திறந்து இருப்பதால் ஈக்கள் மொய்க்கின்றன. இத மட்டும் கொஞ்சம் ஆரோக்கியமாக பண்ணலாம். இது நெகட்டிவ் கமெண்ட் இல்லை. இந்த வீடியோ பாத்துட்டு நிறைய பேர் வருவாங்க , கொஞ்சம் சுத்தமாக இருந்தால் நல்லா இருக்கும். ஆரோக்கியம் மிக முக்கியம் இல்லையா? டேஸ்ட் நல்லா இருக்கு, சுத்தமாக கொடுங்கள் இது மட்டுமே குறை

  • @invisibledon4060

    @invisibledon4060

    Жыл бұрын

    Avar panniyil setha koliya use pandraru nenaikuren... Ena athoda rate kammi..

  • @antenedilbert7191

    @antenedilbert7191

    Жыл бұрын

    Kosu ee Varla na adhu nalla saapaadu illai. Visham. Therinfhukol. 50 roobaaiku unakku net box la vachu AC room la kondaandhu kudupaaanaa? Paechil nyaayam vaendum.

  • @gselva9234

    @gselva9234

    Жыл бұрын

    சுத்தம் இல்லை

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 Жыл бұрын

    ❤❤❤❤❤lovely motto ANNAN

  • @nithyaravi3458
    @nithyaravi3458 Жыл бұрын

    Thumb nail la cool suresh inu yaar ellam nenaicinga

  • @pandiarajan252
    @pandiarajan252 Жыл бұрын

    Nalla irunga theivamey 😊 , nalla valveenga

  • @diovengat3420
    @diovengat3420 Жыл бұрын

    பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்கா சொல்ல கூடாது😅

  • @rajahmas2148

    @rajahmas2148

    10 ай бұрын

    Beef, can

  • @shaanyathu5275
    @shaanyathu5275 Жыл бұрын

    Cool suresh anna neengala.. 😅😂

  • @murugesan_84
    @murugesan_84 Жыл бұрын

    That Little Girl❤️🥹

  • @amrithaa6833
    @amrithaa6833 Жыл бұрын

    A person or a pepole who feed all is = GOD.. Life is very simple, Food is God and everything :) happy eating Tc:)

  • @arunkumarparimelazhagan9880
    @arunkumarparimelazhagan9880 Жыл бұрын

    Cool suresh neengalaaa🙄

  • @Why_So_Serious786
    @Why_So_Serious786 Жыл бұрын

    Nice👍😎

  • @kannanezhumalai20
    @kannanezhumalai20 Жыл бұрын

    unga wigg super jii

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Жыл бұрын

    நம்ம ஆளுங்க திங்க, போன் போட்டு கூட்டத்தோடு வருவாங்க. இலவசம் மயக்கம்

  • @villagesgrandmacooking6394
    @villagesgrandmacooking6394 Жыл бұрын

    Anna pesurathu Vijay Antony mathiri eruggu

  • @sekarm8666
    @sekarm8666 Жыл бұрын

    Vazhthukal brother ❤

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram561311 ай бұрын

    ❤❤❤❤ great help brother. God bless you 😊😊😊

  • @Januanbu143
    @Januanbu143 Жыл бұрын

    கோழி கறி குறைந்த விலையில் சேலத்தில் கிடைக்கும் அதாவது முட்டை வைத்தை கோழி பிராலிலேர் கிடைக்கிறது அதனால் தா அளவு அதிகம் கொடுக்க முடிகிறது...ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதால் விலை குறைவு....முதலில் நல்ல வரவேற்பு இருந்தது...தற்போது இல்லை..என் என்றால் போட்டியாக நிறைய கடை வந்துவிட்டது....என் என்றால் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அருள் அவர்களின் முயற்சியால் முத்துனைகேன்பட்டி லா இருந்த மது பான கடை அகற்றப்பட்டு இந்த கடை இருக்கும் அருகில் மதுபான கடை வந்துவிட்டது.,..அதனால் தா இங்கே மதுபான பிரியர்களின் கூட்டம் அதிகம்....இருந்தாலும் அண்ணன் மாற்றுத்திறனாளி இருந்து கொண்டு சாதிக்கிறா்கள்....வாழ்த்துக்கள் ...🙏👆சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்

  • @thirupura6117

    @thirupura6117

    Жыл бұрын

    Good. God. Is. With. You.

  • @johnbharath4659

    @johnbharath4659

    11 ай бұрын

    Yengah bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Жыл бұрын

    👍👍👌👌👍

  • @bharathi7875
    @bharathi7875 Жыл бұрын

    Anchor voice Nelson voice mari iruku pa 😮

  • @GeethaMuthukumaran-tu8os
    @GeethaMuthukumaran-tu8os Жыл бұрын

    எப்படி இருந்தாலும் இந்த விலைக்கு வேறு எங்கும்.கிடைக்காது

  • @ajithkumarsubash2341
    @ajithkumarsubash2341 Жыл бұрын

    Cool Suresh ha idhu😅

  • @nasasuresh
    @nasasuresh Жыл бұрын

    வீடியோவில் சிலர் கதை அள்ளி விடுவார்கள் காசுக்கும் , விளம்பரத்துக்கும்...நேரில் அது போல இருக்காது எல்லா இடங்களிலும்...

  • @vg_edits_official6658
    @vg_edits_official6658 Жыл бұрын

    பாலிமர் கண்ணில் படும் வரை சேர் செய்யவும் 😘

  • @shanthisenthilkumar4449
    @shanthisenthilkumar4449 Жыл бұрын

    Super bro kadai number kidaikuma

  • @user-jw5ue7qg3z
    @user-jw5ue7qg3z Жыл бұрын

    Food Anna is a greatman....

  • @zayedfaizee
    @zayedfaizee Жыл бұрын

    Arumai 👌

  • @sfq_xzx

    @sfq_xzx

    Жыл бұрын

    Is it halal??

  • @insuvaiunavagam

    @insuvaiunavagam

    Жыл бұрын

    ​@@sfq_xzxyes

  • @tamilcnctech
    @tamilcnctech Жыл бұрын

    ❤❤

  • @goodtime.channel..4670
    @goodtime.channel..4670 Жыл бұрын

    Vwest..old chikkan...

  • @mahizhvirunthu1673
    @mahizhvirunthu1673 Жыл бұрын

    Yandha oorunu first uh solunga pls

  • @ramakrishnans6959
    @ramakrishnans695911 ай бұрын

    Nalla manathu

  • @rajavincent1369
    @rajavincent1369 Жыл бұрын

    KZreadrs and Aamai puguntha place eni urupatta mathiri thaan....

  • @ManojKumar-ok6jx
    @ManojKumar-ok6jx Жыл бұрын

    இவரு ஒரு நாளைக்கு 650 கிலோ கறி வாங்குறனு சொல்லுறாரு ..... ஒரு கிலோ கறி குறைந்த பட்சம் 200 ரூ போட்டால் கூட 650×200= 1,30,000 வருது ஆனா இவருடைய மொத்த வியாபாரம் 50×500=25,000 ... அது எப்படி திமிங்கலம்🤔🤔🤔

  • @sureshkirithik8141

    @sureshkirithik8141

    Жыл бұрын

    😲

  • @ManojKumar-ok6jx

    @ManojKumar-ok6jx

    Жыл бұрын

    @@yk1o7 ஒரு கிலோ சிக்கன் 250×110=27500 மீதி செலவு இருக்கு

  • @vigneshkarthi9995

    @vigneshkarthi9995

    Жыл бұрын

    Only 100token 50 rupees ..other token per item 50 rupees

  • @vigneshkarthi9995

    @vigneshkarthi9995

    Жыл бұрын

    Video la Ali viduranga.....

  • @sureshram5697

    @sureshram5697

    Жыл бұрын

    அடேய் மண்டைக்கஷாயம், அவ்ளோ கறியும் சாப்பாட்டுக்கு மாத்திரம் இல்ல! பணியாரம்,பரோட்டா அதுக்கும் சேர்த்து side dish, சால்னா எல்லாத்துக்கும் சேத்து சொல்றார்!

  • @SissooMobiles
    @SissooMobiles Жыл бұрын

    avaroda possitive pechu enaku puduchuruku

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 Жыл бұрын

    Cool Suresh மாறி இருக்காப்புடி

  • @VinodKumar-nb7ct
    @VinodKumar-nb7ct Жыл бұрын

    why they buy in 17 shops? because from all the shops they buy only chicken bones, hearts and waste parts. in one shop the shop onwer arrange how many kg we want, but bones not like that.

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 Жыл бұрын

    😮😮😮😮

  • @srsteels123
    @srsteels123 Жыл бұрын

    650 kg கறி எடுத்தால் ஒரு ஆட்கள் 1kg சாப்பிட்டால் 650 டோக்கன் தரலாம் ஆனால் 500 டோக்கன் தான் எப்படி திமிங்கலம்

  • @c.jaganathanc.chandrasekar2082

    @c.jaganathanc.chandrasekar2082

    11 ай бұрын

    ஓவரா யோசிக்க வேண்டாம் கறி வகைகள் தனியாக சேல்ஸ் உண்டு

  • @piraveenslr
    @piraveenslr Жыл бұрын

    Thumbnail paaththu cool suresh nu nenachchedden bha 😅

  • @samymarrymarrysamy9000
    @samymarrymarrysamy9000 Жыл бұрын

    சாப்பாடு கடவுள்

  • @user-on3hr6bp8x
    @user-on3hr6bp8x6 ай бұрын

    1kg nattu koli kari 450 to 500 50kg 22500 nattukkoli mattum

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Жыл бұрын

    பல ஆண்டுகளாக பெங்களூரு பக்கத்தில் ஹோஸ்கோட்டே என்ற ஊரில் ஞாயிற்று கிழமை மட்டும் இதே போல் மட்டன் பிரியாணி செய்கிறார்கள். அதற்காக அதிகாலை 3மணி முதல் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபர் முதல், சாதாரண மக்கள் வரை வரிசையில் நின்று அதிகாலை 5மணிக்கு பிரியாணி சாப்பிடுகிறார்கள். அதே போல் தான் இங்கும் மக்கள் இப்படி டோக்கன் வாங்கி கொண்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @selvamirchi5322
    @selvamirchi5322 Жыл бұрын

    Anna paakka joju george mari irukkaru

  • @Hari-wb5ds
    @Hari-wb5ds Жыл бұрын

    Suddena patha cool Suresh mari eruntharu😅

  • @vinothk174

    @vinothk174

    Жыл бұрын

    Ama bro 😅

  • @girigiri3936
    @girigiri3936 Жыл бұрын

    Namba mudiyavilai😮😮😮

  • @zero-yz6rk
    @zero-yz6rk Жыл бұрын

    Rice mattum 50rs... non-veg per 50rs....

  • @nalla2873
    @nalla2873 Жыл бұрын

    food review is really good bro ,,,Thaliala enna wickka ? just i felt that u r wearing wicked hair

  • @renugadevirenugadevi1979
    @renugadevirenugadevi1979 Жыл бұрын

    Hi sir

  • @vikramvedha133
    @vikramvedha133 Жыл бұрын

    Neenga wigs potu irukinga😂😂😂

  • @meenamani3273
    @meenamani3273 Жыл бұрын

    Which place

  • @annamalaisridhar
    @annamalaisridhar10 ай бұрын

    people posting negative comments are no one but restaurant business owners 😂😂😂

  • @user-on3hr6bp8x
    @user-on3hr6bp8x6 ай бұрын

    eppati katupati akum athpannayil seththa koli kari

  • @baskarboss2844
    @baskarboss2844 Жыл бұрын

    அவர் செய்ற கறி அவரே திங்க மாட்டேன் சொல்லுறாரு அப்பா உள்ளே ஏதோ உள்குத்து நடக்குது தானே

  • @Perumal-oc4ng

    @Perumal-oc4ng

    2 ай бұрын

    Poda dei

  • @baskarboss2844

    @baskarboss2844

    2 ай бұрын

    @@Perumal-oc4ng நீதான் நாய் கறி சப்ளை பண்றியா அவனுக்கு அதான் உனக்கு டேஷ் வாயெல்லாம் எரிது போல இருக்கு

  • @vengatesana829
    @vengatesana829 Жыл бұрын

    Ethallam வேண்டாம் Nella உணவை உண்ணுங்கள்

  • @thishasaree966
    @thishasaree966 Жыл бұрын

    ரூ.50 சாப்பாடு 15 லட்ச ரூபா கார் நாடு நாசமா போச்சு

  • @bitcoindigitalworld9616
    @bitcoindigitalworld9616 Жыл бұрын

    Sapita pothum😂😂😂

  • @fall3232
    @fall3232 Жыл бұрын

    Enda anchor enna wig athu! Kandravi wig vijay marri

  • @sekarc9141
    @sekarc9141 Жыл бұрын

    Kari soru na Entha oura iruntha vanthu sapedunam, Ellana uier pooidum,Naanum selam than entha Etam thampi

  • @ArviKamal-co3fw
    @ArviKamal-co3fw Жыл бұрын

    உண்மை என்ன கறி😮

  • @rajahmas2148

    @rajahmas2148

    10 ай бұрын

    🐂🐄🥩🍖🐮

  • @beautyofnature7885
    @beautyofnature7885 Жыл бұрын

    Arambikrom

  • @prabhup2892
    @prabhup289210 ай бұрын

    🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️👏👏👏👏

  • @feelinggood2746
    @feelinggood2746 Жыл бұрын

    How is possible🙊

  • @bharat4282
    @bharat4282 Жыл бұрын

    Sir please take care of your health, you giving food for all, but you not taking food it make me sad.

  • @mithuish
    @mithuish Жыл бұрын

    thoppi vechu kannadi pota apdiye cool suresh mathri irupar

  • @sadiqsadiq4727
    @sadiqsadiq4727Ай бұрын

    100kg chicken price? Apraksa 12000 50kg aatu Kari? 20000 Selav total 32000 apraxsa So. 50x500 =25000 Yengayo Edikuthe

  • @AspakAspak-hf1ej
    @AspakAspak-hf1ej Жыл бұрын

    Place?

  • @bemotivatior4883
    @bemotivatior4883 Жыл бұрын

    Hotel address

  • @spider-man2300

    @spider-man2300

    Жыл бұрын

    MN patty post, salem- 4

  • @Jai27Dj
    @Jai27Dj Жыл бұрын

    Location

  • @jdj1463
    @jdj1463 Жыл бұрын

    Enka

Келесі