No video

அஹ்லுஸ் ஸுன்னாவின் பார்வையில் தப்லீக் ஜமாத்தின் நிலைபாடு என்ன?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம். #qurankalvi

Пікірлер: 127

  • @AbdulKader-ir9ih
    @AbdulKader-ir9ih5 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே நீங்கள் சொல்வது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு ஏன் இப்படி புரியாம பேசுறீங்க தீமையை தடுக்கிறது நேரடியா தடுப்பது தான் சரின்னு நீங்க சொல்றீங்க உதாரணத்துக்கு ஒரு சின்ன குழந்தை கையில கத்தி இருக்கு அந்த குழந்தைகிட்ட கேட்டா அந்த கத்தியை தராது அடம் பிடிக்கும் மாறாக அந்த குழந்தை கையில ஒரு சாக்லேட் கொடுத்து இல்ல ரெண்டு கையும் இரண்டு சாக்லேட் கொடுத்தா அந்த குழந்தையை கத்தி கீழ போட்டுடும் அதேபோல தான் பாவத்திலேயே ஊறிட்டு இருக்கு மக்கள்ட நேரடியாக சொன்னா அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது இன்னும் அதிகமாகும் அதனால நன்மைகளைச் சொல்லி அவளை வர வச்சி அவங்களுக்கு வஹ்தனியத் ஈமானியத்தையும் போதிச்சோம்னா ஆட்டோமேட்டிக்கா அந்த ஷிர்க் ல இருந்து வெளியாயிருவாங்க.இது ஒரு ஹதீஸில் இருக்கிறது தீமை நடைபெறக் என்றால் உங்கள் கையினால் மாற்றி விடுங்கள்يغير)ا). அதாவது நன்மையைக் கொண்டு தீமையை மாற்றி விடுவது என்று தான் வந்திருக்கு வந்திருக்கு. please refer the hadees and get it clarified by muhadhis..இருட்டப் போக்க கத்தி கபட தேவையில்லை ஒரு வெளிச்சம் போதும். நீங்க கொஞ்சம் இதை யோசிங்க

  • @speedyoverviews3194

    @speedyoverviews3194

    5 ай бұрын

    வாலைக்கும் சலாம். பிறகு, அல்லாஹ்வின் ரசூல் (ஸ.அ.வ்) விடம் இதை சொல்லிர்களாம் மக்கத்து காஃபிர்கள்.. அல்லாஹ்வை நிராகரித்தவர்களாக இருக்க வில்லை. மாறக அவர்கள் எதை கேட்டாலும் அல்லாஹ்வே படைத்தான் என்று கூறுவர்கள், குர்ஆன் கூறுகிறது. இது அல்லாமல் அவர்களிடம் உள்ள வணக்கம் வேறு முறைமையில் இருந்தது. அல்லாஹ்வை வணங்க சொல்வதுதான் நோக்கம் என்றால், நபி தேவையே இல்லையே, அவர்களே அதைத்தான் செய்தார்கள். நபிகள் அனுப்பப்படாததுற்கான நோக்கம் அல்லாஹ்வை தவிர பிறரை வணங்காதிர்கள் என்பதிற்காக, நாம் அனைவரும் நபியை பின்பற்றுவோம் என்றால், அவர்களின் வழியில்தான் அதை செய்ய வேண்டும். நன்மை தீமையை அளித்து விடும், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் தீமையை தடுக்காமல் அளிந்து விடும் என்று குறா கூடாது. நம் நோக்கம் எப்படி சரியானதோ, அதைப் பொன்று... அதை நிறைவேற்றும் முறையும் சரியாக அமைந்தால், அல்லாஹ் அதற்காக நன்மையை தருவான் இன்ஷா அல்லாஹ். இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை... உண்மையைச் சொல்லி, ஏற்றுக் கொண்டால் சிறந்தது இன்ஷா அல்லாஹ்.

  • @sindhamidar4296
    @sindhamidar42966 жыл бұрын

    மௌலானா அவர்களே எங்கள் ஜமாத்தில் முதல் விசயமே அக்கீதாவைப்பற்றியதுதான்.நீங்கள் கேள்விப்பட்டதை பேசுகிறீர்கள்.

  • @arshathkgmass7047
    @arshathkgmass70476 жыл бұрын

    மிகத்தெளிவான விளக்கம் மார்க்கத்தை சரியான முறையில் அறிய அல்லாஹ் தப்லீக் ஐமாத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @lameerali1577

    @lameerali1577

    2 жыл бұрын

    NEENGA HALLAM HARINGITAGLO ABUGAGLLUDAYA VATAIKU MAYANGI VIDADIR

  • @ameenahamed8965

    @ameenahamed8965

    Жыл бұрын

    உங்களைப் பற்றி அவர்கள் மேடை போட்டு பேசுகிறார்களா? இல்லையே! அப்ப ஏன் அவர்களை புறம் பேசுகிறீர்கள். உங்க சம்பந்த மில்லாத கேள்விக்கு பதில் சொல்லாதீர்கள்.

  • @ameerchennaiameerchennai8486
    @ameerchennaiameerchennai84866 жыл бұрын

    ஒரு நான்கு மாதங்கள் அல்லது நாற்பது நாட்கள் சென்று பாருங்கள் உங்களுக்கு தெரியும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ்வை தவிர்த்து உள்ள படைப்புகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வுடைய அனுமதியில்லாமல் ஒரு மனிதனுக்கு லாபத்தையோ அல்லது நஷ்டத்தையோ கொடுக்க முடியாது ஆனால் அல்லாஹ் எந்த படைப்பினங்களின் தேவையும் இல்லாமல் எக்காரியத்தையும் செய்யக்கூடிய ஆற்றல் உடையவன் என்ற அகீதா தான் தப்லீக் ஜமாத்தில் கற்றுத்தரபடுகிறது இதை விட சிறந்த அகீதாவை சொல்லுங்கள்? கேட்கின்றேன்

  • @mydeensulthan419

    @mydeensulthan419

    4 жыл бұрын

    தப்லிக் பித்அத் கிடையாது. அகிதா கற்றுத்தர படுகிறது.

  • @affuaffu5861

    @affuaffu5861

    3 жыл бұрын

    🤣🤣🤣

  • @ahmathhashib

    @ahmathhashib

    Жыл бұрын

    அப்போ ஏன் நீங்கள் ஷர்க் ஐ பற்றி பேசுவதில்லை?

  • @mohommedsulaiman5501
    @mohommedsulaiman5501 Жыл бұрын

    السلام عليكم ورحمة الله وبركاته நீங்கள் யாரும் இன்னும் தப்லீக் ஜமாத்தின் யதார்த்தை புரியவில்லை حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير

  • @irshadahamedirshada9385
    @irshadahamedirshada9385 Жыл бұрын

    Thablikaha irundalum sari.. Thawheedaha irundalum sari.. Thareekawaha irundalum sari.. Aduthewargala patri kurei thedikitu than irukange moulana.. Ningelum kooda ippo athe than seithutu irukinge.. Yarawedu nineikiringela 72 kootethula 1 kootem mattume suwerkam powumendu.. Dayewu seidu aduku muyertchi pannunge.. Ellam walla Allah angel aneiwerayum manniththu awen wirumbure kootethula serthu arul puriwnage.. Allah oruwen nabi saw awerhal allahwin irudhi thooder awar idei than nam ellorum iman kondirukurom 🤲❤️

  • @abdulhameedabdulhameed4177
    @abdulhameedabdulhameed41775 жыл бұрын

    Thablekilamalunndu Matravarinjamathilamalellai Amalukkukoliunndu Peachukkuadhabundu Sallallahuala Mohammad in sallallahualai hiwasallam aameen

  • @nihmathullahnihmathullah288
    @nihmathullahnihmathullah2882 жыл бұрын

    ஆலிமூஸா ஜிஹாத் என்கின்ற வார்னதக்கு பல கருத்துக்கள் உன்டு நபி(ஸல்)அவர்கள் முதற்கட்டமாக யுத்த நோக்கத்திலே எந்த ஜிஹாதுக்கும் சேல்லவில்னல முதற்கணம் அனழப்புப்பணிதான் அதில் கனடசித் தரம்தான் யுத்தம் இனதநிங்கள் நபி(ஸல்)அவர்கள் அருனமஸஹாபாக்கனள ஜிஹாதுக்கு அனுப்பமு ன்னால் சேய்கின்ற உபதேசத்னத படித்தால் புரிந்து கொள்வீர்கள் அதேபோல் பலகஹீனமான ஹதீஸ் என்று கூறுகின்றீர்களே அனத அமல்சேய்யலாம் என்பதுதானே ஹதீஸ் கனல ஆய்வாளர்களின் கருத்து ஏன்சமூகத்னத குழுப்புகின்றீர்கள் அல்லாஹ்வே போதுமானவன்

  • @shajahanafridi4494

    @shajahanafridi4494

    2 жыл бұрын

    சரி அந்த ஸஹாபாக்கள் யாருக்கு போய் அழைப்பு பணி செய்தார்கள்??

  • @sindhamidar4296
    @sindhamidar42966 жыл бұрын

    மௌலானா உங்களுடைய தவறான புரிதல் .நீங்கள் மட்டுமல்ல tntj ல் இருப்பவர்களும் அதைவிட்டு வெளியேறிவர்களும் இப்படித்தான் கூறுகிறீர்கள்.நாற்பது நாளோ நாலு மாதமோ ஒருவர் கிளம்பினால் அவருடைய பொருளாதாரம் அவருடைய குடும்ப சூழ்நிலை அவருடைய வியாபாரம் உத்தியோகம் எல்லாவற்றையும் கேட்டு அறிந்து கொண்டுதான் அனுப்புவார்கள்.

  • @packeerithrees4684
    @packeerithrees46846 жыл бұрын

    மௌலானா முதல்ல ஒரு 40 நாள் போங்க, அதற்கு பிறகு இதே பேச்சை மீண்டும் பேசிப்பாருங்க. அப்போது புரியும் வித்தியாசம்.

  • @kevensam8010

    @kevensam8010

    5 жыл бұрын

    Packeer Ithrees 🤭🤭🤭

  • @affuaffu5861

    @affuaffu5861

    3 жыл бұрын

    நபி ஸல் 40நாள் ஜமாத் போனர்களா ஆதாரம் காட்டு

  • @muzakkirjifri6275

    @muzakkirjifri6275

    2 жыл бұрын

    இல்லை என்பதற்கு நீ முதல்ல ஆதாரம் காட்டு

  • @beautiful-iz5wm

    @beautiful-iz5wm

    2 жыл бұрын

    40 நாள் போனா தான் பேசணுமா இல்லன்னா பேச கூடாதா

  • @thathapaiya419

    @thathapaiya419

    Жыл бұрын

    @@muzakkirjifri6275 kiruka ila nu epdi da aadharam katuva 😂

  • @raffathsaroos3335
    @raffathsaroos33354 ай бұрын

    impartial and decent

  • @murziabdulcareem2445
    @murziabdulcareem24452 жыл бұрын

    Nowadays everyone should go 4months in his life,40days every year,3days once in month. Many Brothers went whole of the world. They benefited. MOULANA We don't understand which world like you SHEIKS Living?

  • @shuaibahmad2270

    @shuaibahmad2270

    2 жыл бұрын

    😑

  • @zmpthahathaha2162
    @zmpthahathaha21625 жыл бұрын

    அப்பாஸ் அலி நிாங்கள் 40 நாள் ஜாமத்தில் சொன்றுபாறுங்கள் உங்கள் முதுவை நிாங்கள்.

  • @naleefdeen2115
    @naleefdeen2115 Жыл бұрын

    قل كل يعمل علي شاكلته فربكم اعلم بمن هو أهدى سبيلا

  • @osmanm.m5307
    @osmanm.m53072 жыл бұрын

    Ippôthu niraiya jamath vevveru peyarkalil pirivukalil niraiya kanappadukirathu avarkalai patri unkal apippirayam enna? Avarkalidam akeeka irukkiratha?

  • @speedyoverviews3194

    @speedyoverviews3194

    6 ай бұрын

    avargalidam irukiratha yendru ningal aivu seithu nervaliyai thernthu ydeuthukola vendum brother....rasollah yentha valila irunthangalo athe valila ipom vara bayanikura ore jamath ahlul sunnah wa-jamaha....ninga islamiya varalarugalai padithal ungaluku puriyum saryanathu yethu yendru....ningal aivu seithu nala mudivai thedikolungal....allah namaku seinthikira arivai kuduthurkan..athandpdi saryana kolgaiyai thertheduthu kolungal..insha allah

  • @islam_oru_kanniya_margam
    @islam_oru_kanniya_margam7 күн бұрын

    தர்கா போக கூடாது னு யாரு சொன்னது

  • @islamstarahamedh5100
    @islamstarahamedh5100 Жыл бұрын

    பாவம் செஞ்சி திரியம் கேட்டே மக்களுக்கு இது உதவிய இருக்கும் என் அறால் அப்படியனேவகதனே இவங்களும் மார்க்கத்தை படித்து யுதர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள்

  • @manigandamanigandan3813
    @manigandamanigandan38135 жыл бұрын

    Abbas Ali avargale' neenga yellaam vishayatthaiyum sariya dhaan pesuveenga, aana indha vishatthule thavara pesreenga, thablic la mudhal vishayame kalima patridhaan

  • @mohamedameenmohamedmaideen4277
    @mohamedameenmohamedmaideen427711 ай бұрын

    எல்லாம் தெரிந்த நீங்கள் தான் சொல்லுங்களேன், உங்க perfect அகீதா என்ன? ஷிர்க், குப்ரு, சுன்னத், பித்அத்... இவைகளெல்லாம் எங்களுக்கு சொல்லப்பட்டே உள்ளன.

  • @user-hj7hd3ok5m
    @user-hj7hd3ok5m6 жыл бұрын

    Neenga peasurathuku munnadi nalla aarainthu peasunga na Tholugaiku poga matean jummah naal la bakrid or eid ul fitr vantha enga veetla tholuga poga solluvanga but na solluvean ippa thana na tholuthutu vanthean again ean ipdi panranga nu na poga matean ,enaku hadith onnum theriyathu Quran matha ethume theriyathu avunga tha ennaya kooptu ellame solli koduthanga akeedha Ellame solli tharuvanga na antha nelamai la irunthapa neenga ean ennaya pathi kavala padala illa ongalodaga ahlul sunnah jamath aargal yaarume itha pathi onnum sollala ? Jamath Venamnu solringa innum Islam Na ennane theriyama tholuga theriyama janabath na ennanu theriyama irukanga avungalukaga neenga enna muyarchi seithulirgal moulana sollunga. Moulana Neenga Soldrathu poii eh illa avathooru. Neenga vanga ore edathula okanthu neenga solra Quran Hadith evlo perku poi serum Rasool'Allah muraipadi seinga marka pracharatha Nabi seiyatha onda Neenga video potu seringale ithu Nabi oda vazhimuriya vanga hijrath seiya solringa Neenga seiyamatingala?

  • @sadamhusain5802

    @sadamhusain5802

    6 жыл бұрын

    ungaluku jihad sammanthamane pothiye arivu illai. vimaranum seiyum kannodu parkireerhal.nengal pesum pothe ungalethu virekthi vilenguhirathu. pls engladu vanthu padinge...

  • @user-hj7hd3ok5m

    @user-hj7hd3ok5m

    6 жыл бұрын

    sadam Husain Enaku enna arivu illa, jihad na enna, ongalthuna ennathu

  • @RmrafiRmrafi
    @RmrafiRmrafi5 жыл бұрын

    true 100

  • @lameerali1577

    @lameerali1577

    2 жыл бұрын

    TRU 000000000 PAVAM

  • @sadhamhussain8633
    @sadhamhussain86332 жыл бұрын

    Bhai neenga soldradhu correct but Allah Al-Quranla soldraru nanmaiya yevikondey theemaiyai thadungal endru ana adhadhan seiranga thubleeq la neenga soldra mari sahih ahna hadees edhu dhan purila?

  • @mohamedsidick3523
    @mohamedsidick35235 жыл бұрын

    Naan indha maulaviyudaya Karutthai yaettru kolhiraen..maashaa allah..!! Naan 3 murai 40 naatkal jamaath sendrullaaen, 1 murai 4 maadhangal kerala, delhi, maevaath sendrullaen, 2 maadha thartheeb mattrum foreign jamaath-ai yeduthu sendru khidhmath seithullaaen..!! But, Yedhilum quran sunnaah and sahaabaakkalin kolhaihal irundhadhillai..!! Allah ippodhu thaan yenakku quran sunnaah valiyil naervali kaattiyullaan..!! Thableegh nallavaliyil seiyyappadum oru mooda thanam..!!

  • @abdulmajeeth6935

    @abdulmajeeth6935

    4 жыл бұрын

    Mohamed Sidick yanna amirshap

  • @MotoVision_

    @MotoVision_

    Жыл бұрын

    Assalaamu alaikkum bro sila doubts unga kitta kekanum...

  • @Abdullah-bm9uo
    @Abdullah-bm9uo6 жыл бұрын

    Moulana ithu ungal thavarana purithal Nengal sonn anaitthu akitha,sirk,ponra anaithum thablikil solla patukirathu Nabi kuriya valikedarkal nankal illa Nanum enathu kudumbamum sirk kurippaha kovilukku senrom tharhavukku seńtrom but thablikil senrathal now nanum my family um selvathillai Thangal thablik sathikal silar seyyum thavaruķalai parthu anaivaraiyum thappaha solvathu thappu அவதூறு pesathirkal

  • @sindhamidar4296

    @sindhamidar4296

    6 жыл бұрын

    அக்கீதா சொல்லப்படவில்லை என்பதும் தவறான கருத்து.

  • @pmrmohamedismail7413
    @pmrmohamedismail74134 жыл бұрын

    சில தவறுதான் சுட்டி காட்டி உள்ளிர்கள்

  • @ashiqakbar6776
    @ashiqakbar67765 сағат бұрын

    Ivarudaiya intha pechu.... قلّةالعلم mitku aatharem

  • @khansofa5091
    @khansofa50915 жыл бұрын

    Good

  • @muzakkirjifri6275
    @muzakkirjifri62752 жыл бұрын

    அரை குறை அறிவோட ஒழத்த வாணம் மௌலானா

  • @shajahanafridi4494

    @shajahanafridi4494

    2 жыл бұрын

    முதலில் குர்ஆன், ஸஹீஹான ஹதீசை எடுத்து படிக்கவும் அதற்கு பிறகு யாரு அறை குறை அறிவோடு பேசுகிறார் என்பது புரிந்து விடும்

  • @beautiful-iz5wm

    @beautiful-iz5wm

    2 жыл бұрын

    தப்லீக் ஜமாஅத் போறவங்க எல்லாமே அறிவு உள்ளவங்க தான்

  • @ishfaqmh6190
    @ishfaqmh61905 жыл бұрын

    சிறந்த தெளிவு

  • @lameerali1577

    @lameerali1577

    2 жыл бұрын

    VALI KADNIN VARTAIKU MAYAÑGADIR

  • @Abdullah-bm9uo
    @Abdullah-bm9uo3 жыл бұрын

    தாங்கள் உலமாவாக ஆலிமாவாக இருக்கிரீர்கள் அவதூரையும் பொய்யையும் பரப்பாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சிகொள்ளுங்கள்

  • @salasara1044

    @salasara1044

    2 жыл бұрын

    ஆதாரம்: 1: ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறுகின்றார்கள்.. ‘அல்லாஹூத்தஆலாதான் உண்மையில் அனைத்து அழகினதும் ஊற்றாக இருக்கின்றான். உண்மையில் உலகில் இருக்கும் அழகு அனைத்தும் அவனது அழகேயன்றி வேறில்லை. (தப்லீக் தஃலீம் தொகுப்பு ப: 300) அதாவது உலகிலுள்ள ‘அழகானவை அனைத்தும் அவனது பிரதிபலிப்பே’ என்பதே இதன் அர்த்தம். தனது மற்றுமொரு நூலில்… ‘ஒரு அடியான் தன் எஜமானான அல்லாஹ்வின் கட்டளை, வரம்புகளை மீறுவதன் ரகசியம் யாதெனில் அல்லாஹ் அடியார்களைத் தனது வடிவத்திலேயே படைத்துள்ளான். எனவே *அல்லாஹ்வுக்கு ஜலாலியத்தான (அதிகாரமிக்க) பண்புகள் இருப்பதால் அவனது அடியார்களிடத்திலும் அந்தப் பண்பின் வெளிப்பாடுகள் தோன்றுகின்றன! அதனால்தான் அவனிடமிருந்து பாவச் செயல்கள் இடம்பெறுகின்றன. (உம்முல் அம்ராழ் ப: 7) ‘அல்லாஹ் மனிதனின் உருவத்தை உடையவன்’ என்று சொல்வது மட்டுமின்றி அவன் ஏன் பாவம் புரிகின்றான்? என்பதன் காரணத்தை விளக்கி பாவம் புரிவதை நியாயப்படுத்தும் விதத்தைப் பாருங்கள்! என்னே விளக்கம்?? அப்படியானால் பாவம் புரிந்தவனைத் தண்டிப்பதும் அர்த்தமற்றது தானே! ஆதாரம்: 2 ஜக்கரிய்யா மௌலானா தனது குருநாதர் ஷேக் இம்தாதுல்லாஹ் அவர்கள் நவின்றதாகக் கூறுகின்றார்கள்.. ‘ஷேக் அவர்கள் ஹக்கீக்கத் (யதார்த்தத்தைக்) காணக் கூடியவர்களாக இருந்தார்கள். (அதாவது அல்லாஹ்வை நேரடியாகக் காண்பவர்கள் என்பது அர்த்தம்) அவர்கள் சொல்வார்கள் ‘ஒரு ஆண்; பெண்ணின் தோற்றத்தில் இருக்கின்றான். பெண்ணோ அல்லாஹ்வின் தோற்றத்தில் இருக்கின்றாள். ஆண்பெண்ணுக்குக் கண்ணாடியைப் போன்றவன். பெண் அல்லாஹ்வுக்குக் கண்ணாடியைப் போன்றவள். எனவே பெண்ணும் அல்லாஹ்வைக் காட்டும் கண்ணாடி தானே! அதனால் தான் அவளிலே அல்லாஹ்வின் அழகு வெளிப்பட்டுள்ளது. அதை அவசியம் நாம் காண வேண்டும். (ஸமாயில் இம்தாதிய்யா ப:70)

  • @salasara1044

    @salasara1044

    2 жыл бұрын

    ஆதாரம்: 3 மேலும் ஜக்கரிய்யா மொலானா கூறுகின்றார்கள். ‘ஸூபித்துவத்தின்’ ஆரம்பமே ‘வஹ்தத்துல் வுஜூத்’ (எல்லாம் அவனே எனும் அத்வைதக் கொள்கைதான்) என்று கூறிவிட்டு மற்றொரு இடத்தில் ‘இப்போதுள்ள காலம் முழு மூச்சுடன் சூபித்துத்தின் பக்கம் அழைப்பதற்கும்! அதன்படி செயற்படுவதற்கும் பொருத்தமான காலமாகும்! என்று கூறுகின்றார்கள். (திக்ரு இஃதிகாப் கே அஹமிய்யத் ப: 95) இப்போது புரிந்து விட்டதா? இவர்களது சுயரூபம்… எல்லாமே அல்லாஹ்தான் என்பதே சூபித்துவத்தின் அடிப்படை என அவர்களே ஏற்றுக் கொண்டு விட்டு பின்னர் அதன் பக்கம் முழு மூச்சுடன் அழைப்பதற்கான தருனம் இதுவே என்கின்றார்களே! அப்படியானால் இவர்கள் ‘எல்லாமே அல்லாஹ்வே’ எனும் சூபித்துவத்தின் பக்கம்தான் அழைக்கின்றார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் என்னவிருக்கின்றது? ஆதாரம்: 4 மற்றுமொரு இடத்தில் ஜக்கரிய்யா மௌலானா சொல்கின்றார்கள்… அல்லாஹூத்தஆலா குர்ஆனிலே ‘ஹூவல் லாஹிறு’ ‘அவனே வெளியானவன்’ என்று கூறும் வார்த்தை உங்கள் சிந்தனையிலிருந்து நீங்காதிருக்க வேண்டும். நீங்கள் நன்கு சிந்தியுங்கள்! ‘ஒரு சிஷ்யனின் யதார்த்தத்திலும் வெளித்தோற்றத்திலும் அல்லாஹ்வே இருக்கின்றான்!’ இதனை அவன் நன்கு இதயத்தில் பதித்தால் ‘அல்லாஹ்வின் தாத்துதான் (சடம் தான்) உலகத்திலும் (மனிதனாக) வெளியாகியுள்ளது’ என்பதை சிந்திப்பான். (ஸக்காலத்துல் குலூப் ப: 89) மௌலானா அவர்களின் கொள்கை ‘எல்லாமே அல்லாஹ்தான்’ எனும் சூபிகளின் கொள்கைதான் என்பதில் இனியேனும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா? அவர்கள் எல்லாம் இறைவனே எனும் கொள்கையில் இருந்தார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் வேறு என்ன வேண்டியிருக்கின்றது?

  • @salasara1044

    @salasara1044

    2 жыл бұрын

    ஆதாரம்: 5 சூபித்துவ பித்தரான ‘எல்லாமே அல்லாஹ்தான்’ எனும் கொள்கையின் ஆரம்பப்ப் பிரச்சாரகனாகிய மன்ஸூர் அல்ஹல்லாஜி என்பவனைப் பாராட்டிக் கூறிய கவிதையொன்றில் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறுகின்றார்கள். …. ‘மன்ஸூர் ஹல்லாஜியை (இஸ்லாமிய ஆட்சியாளர்கள்) சிலுவையில் அறைந்ததற்குக் காரணம், ‘அவர் அல்லாஹ்வுடைய விடயத்தில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார்! நான் தான் அல்லாஹ் என்று சொன்னார்! அவரது இந்த வார்த்தை உண்மைதான்! எனினும் அதை அவர் அப்படிப் பகிரங்கப் படுத்தியிருக்கக் கூடாது! (வலிய் காமில் ப: 249) ‘நான் தான் அல்லாஹ்’ என அந்தக் கிறுக்கன் கூறியதையும் உண்மையெனக் கூறும் மௌலானாவை என்னவென்று கூறுவது? என்று நீங்களே முடிவு செய்யுங்கள். ஆதாரம்: - 6 திக்ர் செய்யும் ஒழுங்குகள் பற்றி மௌலானா ஜக்கரிய்யா அவர்கள் சொல்லும் போது… ‘திக்ரின் போது - ‘அல்லாஹூ நூருஸ்ஸமாவாத்தி வல் அர்ழ் - அல்லாஹ் வானங்கள், பூமியுடைய ஒளியாவான்’ எனும் வசனத்தை மனதில் முன்னிறுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றான்! அவனது ஒளி அண்ட சராசரங்கள் அனைத்திலும் வியாபித்துள்ளது! என்று எண்ணிக் கொண்டு அவனது ஒளியில் தானும் சங்கமித்து மூழ்கி விட்டதாக எண்ண வேண்டும். (ஸகாலதுல் குலூப் ப: 144) இவற்றிலிருந்து தெரியவருவது யாதெனில் கலிமாவுக்குரிய அர்த்தத்தை விளங்குவதில் இவர்களும் சூபித்துவவாதிகளை ஒத்த அதே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கின்றனர். அதே அத்வைதக் கருத்துக்களைத் தமது புத்தகங்களில் பரவலாகக் கூறியிருப்பதிலிருந்தும், அன்றைய உலமாக்களால் வழிகேடர்கள் என்று பத்வா - தீர்ப்புக் கொடுக்கப்பட்ட சூபிகளை முன்னிலைப்படுத்தி அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து சூபியாக்கள், பெரியார்கள், ஞானவான்கள் என்று தமது நூல்களில் போற்றுவதிலிலிருந்தும் இவை தெளிவாகின்றன.

  • @mohamedkaleel8397

    @mohamedkaleel8397

    2 жыл бұрын

    Ok

  • @shajahanafridi4494

    @shajahanafridi4494

    2 жыл бұрын

    உலக மகா பெரியார்களுடைய பொய் புரானக் கதைகளெல்லாம் தப்லிக் தாலிமில் உள்ளதே அதையே மக்களிடம் பரப்பி கொண்டிருக்கும் நீங்கள்தான் முதலில் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும்!

  • @Kar786
    @Kar786 Жыл бұрын

    Thableegh jamatha pathi ivlo sonna nee yean Avanlu thalaivara pathi solailea...Avanlu thalaivar Ashraf Ali thanvi, kaleel Ahmed nanuthavi, jackariya moulana intha kaeduketta narahathu naaihalai pathi yean solailea bai... thableegh jamath la ellarum dargaku porathu illa oru silar matum than pohirarhal...tharhaku porathu shirk shirk ndu solli makkala muttala Aakathengea tharhala poi nanga vanangava seirom Avangala Allah vudaiya nal adiyara than pakuroma thavira Allah va parkavilai Avangala vanangavum illai pirahu epdi shirk Aahum

  • @satyamusainravina6190
    @satyamusainravina61904 жыл бұрын

    தப்லிக் மிகவும் சிறந்தது

  • @user-bl2bw7mm4v

    @user-bl2bw7mm4v

    2 жыл бұрын

    Mm

  • @beautiful-iz5wm

    @beautiful-iz5wm

    2 жыл бұрын

    இல்லை

  • @user-bl2bw7mm4v

    @user-bl2bw7mm4v

    2 жыл бұрын

    @@beautiful-iz5wm enna illai

  • @AliAli-zb3xd
    @AliAli-zb3xd10 ай бұрын

    V.god

  • @yf8999
    @yf89995 ай бұрын

    Pawattai nanmya kondutan tadukkanum

  • @adilhajm434
    @adilhajm434 Жыл бұрын

    Thawheedukku naan marum wara anakku anakku bithath na anakku annnadu theriya

  • @hanadivideo8518
    @hanadivideo8518 Жыл бұрын

    EWAN POLA TELIWILLADA MOLAVI MARHAL TAN FITNA UNDAKIRA ALIM GAL

  • @adilhajm434
    @adilhajm434 Жыл бұрын

    Unmai naanum pona thn neraya sappadum bithaththum thn kude

  • @iqbaliqbal8344
    @iqbaliqbal83447 ай бұрын

    முஸ்லீம் ஜமாத் விஷயங்களை you tube -இல் தயவு செய்து. சொல்லாதீர்கள்

  • @lameerali1577
    @lameerali15772 жыл бұрын

    KANNAI KALUVI VITU PARKAWUM NEE VALLI KAHDAN NEEYUM KAHTU MAKALAY VALLI KADUKUM SEITAHN ABUGAGUL UNAKU VILAKAM SURATUNNISA 115 VASANANTHI PAR VILAGUM NEE TAHN NARGAVADHI 🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐷🐷🐷🐷🐷🐷🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐵🐵🐵🐵🐵

  • @brightrainbow21
    @brightrainbow2111 ай бұрын

    Waai irukkunu poai pesaade. Allahwai payandukol

  • @ijazxperia
    @ijazxperia5 жыл бұрын

    Rompa nandry baih مشاء الله

  • @mydeenpitchai854
    @mydeenpitchai854 Жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் மத்ரஸாவில்போய்ஓதலங்க தர்காக்ளுக்கு போவேன் ஆனால்தப்லீக்ஜமாதில்போனபிரகுதான்அல்லாஹ்ஈமானுடையவிளக்கம்கிடைத்ததுகுர்ஆனைபடித்துதந்தார்கள் சிர்கான என்னங்களில் இருந்துதீனுடையவிளக்கத்தைதெரிந்துகொன்டேன் தப்லீக்சமாத்என்பதுஈமானைப்பலபடுத்தும்சிர்க்கான விசயங்களைதடுப்தில் ஆணிவேராக இருக்கும் அதே மாதிரி தாய் தந்தையரை எப்படிமதிக்கனும்அவர்களுக்குஎப்படிபணிவிடைசெய்யனும்அதேபோலமற்றவர்களிம்எப்படிநடந்தகொள்ளனும்என்பதுமுதல்நல்லவிசயங்களைப்பற்றிசொல்லிகொடுப்பார்கள்என்பதைசொல்லிகொண்டேபோகலாம் விபரம்தெரியாமல்தப்பாகபேசிசனங்களைபாவத்தின்பக்கம்திப்பாதீர்கள் ஏகன்அல்லஹ்உங்களுக்கும்எனக்கும்உலகமக்கள்அனைவருக்கும்தீனுடையவிளக்கத்தைபெரவும் தடையில்லாமல்அல்லாஹ்வின்பொருத்தம்பெரவும்தப்லீகில்இனைந்துசெயல்படகிருபைசெய்வானாக ஆமீன்யாரப்பல்ஆலமீன்அஸ்ஸலாமுஅலைக்கும்

  • @mtnisamdeen
    @mtnisamdeen24 күн бұрын

    Ungal amalukku garanti irukka akeetha theriyaththal than thadamaththam

  • @ahmedhhumaidi905
    @ahmedhhumaidi9053 жыл бұрын

    عدم فهم اهل التبليغ

  • @abdulkaderjailani647
    @abdulkaderjailani647 Жыл бұрын

    தஃலீம் தொகுப்பு பற்றி kzread.info/dash/bejne/lahnuKOeqbGWgpM.html

  • @mohammedmakdoom3989
    @mohammedmakdoom39892 жыл бұрын

    Ninga muddali 1 year pogga pin video pasuinga

  • @mihrajmohamed8757
    @mihrajmohamed87576 жыл бұрын

    shirkanda enna enru muthalla padinga

  • @yf8999
    @yf89995 ай бұрын

    Iwarukku vilakkam kanai

  • @zmpthahathaha2162
    @zmpthahathaha21625 жыл бұрын

    உங்களுடை அகீதா எண்ன என்று எங்களுக்கு தெறியும் ரியால் ரூபைய் டாலர் மணி மணி மணி

  • @yf8999
    @yf89995 ай бұрын

    Pandi sollisam nai najeesunnu

  • @abdulkaderjailani647
    @abdulkaderjailani647 Жыл бұрын

    Masha allah.... sariyana vilakkam

  • @aslamiqbal6482
    @aslamiqbal64822 жыл бұрын

    Appa neenga oru 40 naal vanthu engalukku katru thanga.

  • @shajahanafridi4494

    @shajahanafridi4494

    2 жыл бұрын

    ஏன் 40 நாள்??

  • @rishankinza320
    @rishankinza3206 жыл бұрын

    Tableek jamath Amal undu telivu illai

  • @ismailraasik6549
    @ismailraasik65495 жыл бұрын

    Mannikavum.neenga Innum tntj buthiyil irundhu velivarvillai.ungal paychai meendum neenga kaytal ungaluku puriyum.Neraya elutha vendum but no Need to you.you have very narrow mind.you r not ready to accept in reality.do u saw a thabligi going to dargha.very poor.

  • @NaizerIbraheem-ug4cy
    @NaizerIbraheem-ug4cy Жыл бұрын

    Ongalukku ellaam theriyum

  • @gurabainislam3016
    @gurabainislam30165 жыл бұрын

    ❓1️⃣🎇

  • @ijazxperia
    @ijazxperia5 жыл бұрын

    Thabil jamath shia udai pinaipu ullathu .mealum quranai padypatha illai .Naanum thablig ponavanthan

  • @sarfudeen9033
    @sarfudeen90335 жыл бұрын

    உண்மை

  • @islamstarahamedh5100
    @islamstarahamedh5100 Жыл бұрын

    இது பொய்யான குற்று

  • @mohammednasar2458
    @mohammednasar2458 Жыл бұрын

    MAULANA....40 ....NAAL...JAMATH....WANDU....WIMARSIUNGAL

  • @naleemj6082
    @naleemj6082 Жыл бұрын

    Neenghal adi muttaal urudi

  • @dshassan8595
    @dshassan85953 жыл бұрын

    நீங்கள் பொய்யை இட்டு கட்டுஹிரீர்கள் நீங்க ஒரு ஆலிமா

  • @shajahanafridi4494

    @shajahanafridi4494

    2 жыл бұрын

    இட்டு கட்டும் புராணக் கதைகளெல்லாம் தப்லிக் தாலிமில் தான் அதிகம் உள்ளது! அதை மக்களுக்கு போதிப்பவர்கள் ஆலிம்களா??

  • @beautiful-iz5wm

    @beautiful-iz5wm

    2 жыл бұрын

    எதையும் விளங்காம அறிவுரையா பேசுறது தப்லீக் ஜமாத் தான்

Келесі