🔴Agni Paritchai: விஷ சாராயம்: திமுக கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடியா? - தொல்.திருமாவளவன் எம்.பி |PTT

#PuthiyaThalaimuraiTV | #AgniParitchai | #Thirumavalavan | #VCK | #DMK | #அக்னிப்பரீட்சை | #latestagniparithchai
🔴Agni Paritchai: விஷ சாராயம்: திமுக கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடியா?
- தொல்.திருமாவளவன் எம்.பி | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: PutiyaTalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: PTTVOnlineNews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 241

  • @sethuragavan1725
    @sethuragavan17253 күн бұрын

    இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன்🇮🇳🌍

  • @jayakumardj5345

    @jayakumardj5345

    Күн бұрын

    திருமா மலுப்பது நல்ல தெரிகிறது

  • @naveenmahendran713
    @naveenmahendran7133 күн бұрын

    வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் சகோதரர் தொல் திருமாவளவன்

  • @T2R-life
    @T2R-life3 күн бұрын

    இது போல பேச ஒரு ஒப்பற்ற தலைவர் இருக்கிறார் தமிழ்நாட்டில் என பெருமிதம் கொள்வோம்... நீங்கள் வாழ்க அண்ணா... ஏழை எளியோர் வாழ.... 🎉🎉🎉

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    நோட்டுகாகவும்🤑👑 சீட்டுகாகவும் தாழ்த்தப்பட்ட 🧟மக்கள் முதுகில் குத்தும் 🧟திருமா.. இந்த மதுகொடுமைகளை கூட்டணி முதல்வரிடம் சொல்லி டாஸ்மாக் பாதியாக குறைக்காமல் . வருமானத்தை 🤑🤑இரடிப்பு ஆக்கி அதில் பங்கு பெறும் திறுமா

  • @ms.thiruppathi9167
    @ms.thiruppathi91673 күн бұрын

    இதைவிட வேற யாராலும் விளக்கிச் சொல்ல முடியும் எங்கள் ஆசான் திருமாவின் அரசியல் பயணம் புரிந்ததா

  • @RajiniDasan
    @RajiniDasan3 күн бұрын

    இந்தியாவின் சிறந்த தலைவர் தொல். திருமாவளவன். MP

  • @rajeshloganathan4311
    @rajeshloganathan43113 күн бұрын

    ஜனநாயக சிந்தனையாளர் திருமா

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    நோட்டுகாகவும்🤑👑 சீட்டுகாகவும் தாழ்த்தப்பட்ட 🧟மக்கள் முதுகில் குத்தும் 🧟திருமா.. இந்த மதுகொடுமைகளை கூட்டணி முதல்வரிடம் சொல்லி டாஸ்மாக் பாதியாக குறைக்காமல் . வருமானத்தை 🤑🤑இரடிப்பு ஆக்கி அதில் பங்கு பெறும் திறுமா

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok3 күн бұрын

    இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமைமிக்க தலைவர் எழுச்சி தமிழர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்கள்💙❤

  • @panneerselvam1571
    @panneerselvam15713 күн бұрын

    அன்பு தலைவர் தொல்திருமா எம்பிக்கு விசிக தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நேறியாளர் அவர்களுக்கும் நன்றி

  • @user-bx4rm7nq9u
    @user-bx4rm7nq9u3 күн бұрын

    அறிவார்ந்த தலைவர் திரு.திருமாவளவன் அவர்கள்🎉🎉🎉🎉🎉

  • @ramesh75735
    @ramesh757352 күн бұрын

    நெறியாளர் .விசிக தலைவர் அருமையான நேர்காணல்.விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்மை .🎉🎉🎉 அருமை

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan43893 күн бұрын

    உலகின் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அண்ணன்

  • @pichumanisankar2617

    @pichumanisankar2617

    2 күн бұрын

    Yes, he can become even the president of the US😂

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    நோட்டுகாகவும்🤑👑 சீட்டுகாகவும் தாழ்த்தப்பட்ட 🧟மக்கள் முதுகில் குத்தும் 🧟திருமா.. இந்த மதுகொடுமைகளை கூட்டணி முதல்வரிடம் சொல்லி டாஸ்மாக் பாதியாக குறைக்காமல் . வருமானத்தை 🤑🤑இரடிப்பு ஆக்கி அதில் பங்கு பெறும் திறுமா

  • @ajithsingh7520

    @ajithsingh7520

    Күн бұрын

    😂​@@pichumanisankar2617 true

  • @rajawilson2452
    @rajawilson24523 күн бұрын

    2026 ல் தமிழ் நாட்டை ஆளப்போகும் உன்னதமான தலைவர் அண்ணன் தொல் திருமாவளவன்

  • @newworldsubu

    @newworldsubu

    3 күн бұрын

    2026 cm win

  • @pichumanisankar2617

    @pichumanisankar2617

    2 күн бұрын

    Annamalai in 2029, Ramadoss for CM…… there can be only one CM😂😂

  • @s.r.iyappanshankar7423

    @s.r.iyappanshankar7423

    2 күн бұрын

    Vekkame ilayaada

  • @prabhuapex2853

    @prabhuapex2853

    2 күн бұрын

    2 seat potta gammunu irupparu CM la illa centimeter kooda vaippu illa

  • @newbird_official3569
    @newbird_official35693 күн бұрын

    திருமா முதல்வர் என்ற தலைப்பில் பேட்டி எடுக்க ஆரம்பிங்க please 🙏

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    திருமா முதல்வர் ஆவது இருக்கட்டும் பொது தொகுதி முதலில் ஸ்டாலினிடம் பெறட்டும் 😂😂😂😂

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    திருமா முதல்வர் ஆவது இருக்கட்டும் பொது தொகுதி முதலில் ஸ்டாலினிடம் பெறட்டும் 😂😂😂😂

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    நோட்டுகாகவும்🤑👑 சீட்டுகாகவும் தாழ்த்தப்பட்ட 🧟மக்கள் முதுகில் குத்தும் 🧟திருமா.. இந்த மதுகொடுமைகளை கூட்டணி முதல்வரிடம் சொல்லி டாஸ்மாக் பாதியாக குறைக்காமல் . வருமானத்தை 🤑🤑இரடிப்பு ஆக்கி அதில் பங்கு பெறும் திறுமா

  • @sivakumar.v7281
    @sivakumar.v72813 күн бұрын

    Great leader Dr Thirumavalavan MP,

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    ஒரு பொது தொகுதியை பெற கூட முடியாமல் .. நோட்டுகாகவும் சீட்டுகாகவும் . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக கொத்தடிமையாக மாற்றி திருமா தாழ்த்தப்பட்ட மக்கள் முதுகில் குத்துகிறார்..

  • @mohanbabu146
    @mohanbabu1463 күн бұрын

    வாழ்த்துக்கள் மக்கள் தலைவர் 💐💐💐

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    ஒரு பொது தொகுதியை பெற கூட முடியாமல் .. நோட்டுகாகவும் சீட்டுகாகவும் . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக கொத்தடிமையாக மாற்றி திருமா தாழ்த்தப்பட்ட மக்கள் முதுகில் குத்துகிறார்..

  • @imrans9443
    @imrans94433 күн бұрын

    Real leader

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan9133 күн бұрын

    சிறந்த நிகழ்ச்சி வாழ்த்துக்கள் புதிய தலைமுறை ஊடகம்

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    ஒரு பொது தொகுதியை பெற கூட முடியாமல் .. நோட்டுகாகவும் சீட்டுகாகவும் . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக கொத்தடிமையாக மாற்றி திருமா தாழ்த்தப்பட்ட மக்கள் முதுகில் குத்துகிறார்..

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu95833 күн бұрын

    Very very great leader

  • @arivuajitharivuajith6330
    @arivuajitharivuajith63303 күн бұрын

    Super tholar❤❤❤🎉

  • @user-do4li8ug8x
    @user-do4li8ug8x3 күн бұрын

    The great immaculate leader Dr Thiruma avergal

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    ஒரு பொது தொகுதியை பெற கூட முடியாமல் .. நோட்டுகாகவும் சீட்டுகாகவும் . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக கொத்தடிமையாக மாற்றி திருமா தாழ்த்தப்பட்ட மக்கள் முதுகில் குத்துகிறார்..

  • @muralisai2494
    @muralisai24943 күн бұрын

    Super 👍

  • @shiveshshivesh812
    @shiveshshivesh8123 күн бұрын

    Well said

  • @shanmugamm.l4861
    @shanmugamm.l48613 күн бұрын

    வாழும் அம்பேத்கர்

  • @sathyamoorthykaliyamoorthy8228

    @sathyamoorthykaliyamoorthy8228

    2 күн бұрын

    மிகவும் உண்மை தோழர் 👍

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    ஒரு பொது தொகுதியை பெற கூட முடியாமல் .. நோட்டுகாகவும் சீட்டுகாகவும் . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக கொத்தடிமையாக மாற்றி திருமா தாழ்த்தப்பட்ட மக்கள் முதுகில் குத்துகிறார்..

  • @shunmugam5747
    @shunmugam57473 күн бұрын

    என்றும் மக்கள் முதல்வர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    நோட்டுகாகவும்🤑👑 சீட்டுகாகவும் தாழ்த்தப்பட்ட 🧟மக்கள் முதுகில் குத்தும் 🧟திருமா.. இந்த மதுகொடுமைகளை கூட்டணி முதல்வரிடம் சொல்லி டாஸ்மாக் பாதியாக குறைக்காமல் . வருமானத்தை 🤑🤑இரடிப்பு ஆக்கி அதில் பங்கு பெறும் திறுமா

  • @baskiram8135
    @baskiram81352 күн бұрын

    அப்பா என்ன ஒரு அருமையான பார்வை சாக்கடையில் தொழில் செய்கின்ற வர்களுக்கு மது தேவை என்று செல்கின்றவர்களுக்கு நல்ல செருப்படி .இதுதான் திருமா அவர்கள் தெளிவான பார்வை.

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan31343 күн бұрын

    There will be a greater change in the system when Dr.Thirumavalavan becomes CM of tamilnadu. wonderful chance for the people of tamilnadu to choose this great man to be their CM.

  • @samynathan2308
    @samynathan23083 күн бұрын

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @sureshp8596
    @sureshp85963 күн бұрын

    திருமா அவர்களே மோடி எதிப்பு என்ற கொள்கைய விட்டு தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் பிரச்சனைகலை பேசுங்கள் மக்கள் உங்களை ஆதறிப்பார்கள் தேர்தல் வரும் போது கூட்டணி வையுங்கள்.

  • @Weknowth

    @Weknowth

    2 күн бұрын

    தமிழ்நாடு எந்த பிரச்சினைக்கு அவர்கள் குரல் தரவில்லை என்று கூறுகள் ?

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut16043 күн бұрын

    Super ❤️

  • @kramesh2001
    @kramesh20013 күн бұрын

    அருமையான பதிவு

  • @KarthikKarthik-wv9pw
    @KarthikKarthik-wv9pw2 күн бұрын

    Thiruma❤

  • @user-ov9yn9pg2m
    @user-ov9yn9pg2m3 күн бұрын

    The Great Leader Dr.Thol.Thiruma

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    ஒரு பொது தொகுதியை பெற கூட முடியாமல் .. நோட்டுகாகவும் சீட்டுகாகவும் . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக கொத்தடிமையாக மாற்றி திருமா தாழ்த்தப்பட்ட மக்கள் முதுகில் குத்துகிறார்..

  • @saiautopartsparts5652
    @saiautopartsparts56523 күн бұрын

    💙❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy82282 күн бұрын

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @manoharanpanchatcharam7479
    @manoharanpanchatcharam74792 күн бұрын

    மிக தெளிவான பேச்சு மற்றும் அரசியல் முதிர்ச்சி திருமா அவர்களிடம் ❤❤❤

  • @vbyepass9804
    @vbyepass98042 күн бұрын

    இன்றைய அரசியல் கலத்தில் தவிர்க்க முடியாத தலைவர் அண்ணா திருமா💐🙏💙

  • @ak_2298
    @ak_22982 күн бұрын

    சிறப்பு.

  • @veerapandiyanr4765
    @veerapandiyanr47652 күн бұрын

    Super Thiruma sir❤️❤️❤️

  • @rajeshb996
    @rajeshb9962 күн бұрын

    ப்பா என்ன ஒரு தெளிவாக சிந்தனை விளக்கமான பே‌ச்சு விளிம்புநிலை மக்களின் மீது உள்ள பற்று உங்களை தேர்ந்தெடுத்த சிதம்பரம் தொகுதி மக்களுக்கு என் நன்றிகள்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl3 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    ஒரு பொது தொகுதியை பெற கூட முடியாமல் .. நோட்டுகாகவும் சீட்டுகாகவும் . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக கொத்தடிமையாக மாற்றி திருமா தாழ்த்தப்பட்ட மக்கள் முதுகில் குத்துகிறார்..

  • @shanmugamm.l4861
    @shanmugamm.l48613 күн бұрын

    அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வந்த தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @a.kathirvelmurugan6147
    @a.kathirvelmurugan61473 күн бұрын

  • @sudalairaja6770
    @sudalairaja67703 күн бұрын

    Dr.Thiruma ❤❤ great leader ❤❤❤

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan31343 күн бұрын

    True people's rule will happen when Dr.Thirumavalavan becomes CM ❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy82282 күн бұрын

    இதுக்கு பெயர் தான் அறிவு பரம்பரை நாங்கள் ஆண்ட பரம்பரை அல்ல அறிவு பரம்பரை புத்தர் வாரிசு 💙❤️🐆🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @rajbuvanaraj9033
    @rajbuvanaraj90333 күн бұрын

    மாதுவே தப்பு அப்படி னு ஸ்டாலின் கிட்ட சொல்லுங்க

  • @mkcreation8939
    @mkcreation89393 күн бұрын

    மக்கள் ஏக்கர் கேள்வி எல்லாமே ஒன்னு தான் ஒன்னே ஒன்னு தான் டிஎம்கே விட்டு வெளிய வந்தா தான் உங்களுக்கான வளர்ச்சி இருக்கும்

  • @krishnamoorthia3937
    @krishnamoorthia39373 күн бұрын

    கொரணா காலத்தில் தினமும் மது அருந்துபவர்கள் குடிக்காமல் இருந்தார்கள்.அவர்களே நன்றாக இருக்கிறது.உடல், மனம், பணம் நல்ல நிலையில் உள்ளது.கிடைக்கும்போது அருந்தாமல் இருக்க முடயவில்லை என் ஆதங்கப்பட்டதை கிராமங்களில் கேட்கமுடிந்தது.

  • @MariyapillaiM
    @MariyapillaiM2 күн бұрын

    ஆகச் சிறந்த தலைவர் திருமா

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy82282 күн бұрын

    ராகுல் காந்தி மிகவும் நல்ல மனிதர் விடுதலை சிறுத்தைகள் சார்பாக அவர் மேல் மேல வளர வேண்டும் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @shanmugamm.l4861
    @shanmugamm.l48613 күн бұрын

    சனாதனத்தை தோள் உரிக்கும் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidarКүн бұрын

    புதிய தலைமுறை...ஊடகத்தாருக்கு ம்... மாண்புமிகு திருமா அவர்களுக்கும் வணக்கம்.. சொல்வதற்கு நிறையவே உள்ளது... ஆனால் அது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போகும் என்று நம்பிக்கை இல்லாத எனக்கு இல்லை...எனவே....

  • @balachander8722
    @balachander8722Күн бұрын

    தலைவர் திருமாவின் பாடம் நிச்சியம் தேசிய அளவில் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் 💙❤️

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy82282 күн бұрын

    யாரையும் நம்பி விடுதலை சிறுத்தைகள் இல்லை என்றும் இருக்காது ஆனால் விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் இருக்க முடியாது ஜெய் பீம் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    ஒரு பொது தொகுதியை பெற கூட முடியாமல் .. நோட்டுகாகவும் சீட்டுகாகவும் . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக கொத்தடிமையாக மாற்றி திருமா தாழ்த்தப்பட்ட மக்கள் முதுகில் குத்துகிறார்..

  • @ImranKhan-qk9ud
    @ImranKhan-qk9udКүн бұрын

    அருமையான தெளிவு நா .....

  • @shanmugamm.l4861
    @shanmugamm.l48613 күн бұрын

    அனைத்து மக்களுக்கான தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @smileinurhand
    @smileinurhand3 күн бұрын

    CBI விசாரித்து முடித்த வழக்குகள் எத்தனை? CBI நேர்மையின் சின்னமா? மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்? ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r3 күн бұрын

    எல்லாவல்ல இறைவனின் கிருபை இருந்தாள், 2026 மக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் திருமா தமிழகத்தை ஆளுவார்

  • @munirathinam3563
    @munirathinam35633 күн бұрын

    அரசியல் தலைவர்களில் கொள்கை கொண்ட தலைவர் திருமா தான்

  • @kumarashok9178

    @kumarashok9178

    3 күн бұрын

    2 சீட் கொள்கையா ஒரு பொது தொகுதியை கேட்டு வாங்க தகுதி இல்லாத தலைவருக்கு என்ன கொள்கை பட்டியல் இன மக்களுக்காக குரல் கொடுப்பது நின்று விட்டது அதுதான் கொள்கையா

  • @musicstation9365

    @musicstation9365

    3 күн бұрын

    ​@@kumarashok9178anbumani 0/10,annamalai -0/20,edapadi-0/30,seeman-0/40 ivargalellam anthantha makkalukaga kural kodukirargala?!!ila avargalukana kolgaiyil uruthiyaga irukirargala...!??yenya poyi velaiya paruya... 🤦🏼‍♂️

  • @narayananmohan342

    @narayananmohan342

    3 күн бұрын

    பிரபாகரனை கொன்றது கொள்கையா ?

  • @MMSDM2024

    @MMSDM2024

    3 күн бұрын

    😂😂😂 உனக்கே சிரிப்பு வருலயாடா

  • @musicstation9365

    @musicstation9365

    3 күн бұрын

    @@MMSDM2024 yara ya kekura..!?

  • @Ilanthuravi
    @IlanthuraviКүн бұрын

    Love you Thalaivare.....

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r3 күн бұрын

    Congratulations! People Leader Eluchitamilar Thiruma from Ksa

  • @mohansss865
    @mohansss865Күн бұрын

    அதிகாரிகள் செயல்பாடு முதல்வரை பாதிக்கிறது என்றும் அவர் கவனிக்க வேண்டுமென சொல்வதில் முதல்வர் அதிகாரிகளை கட்டுபடுத்த முடியவில்லை என்று சொல்லும் திருமா ..

  • @subumani4314
    @subumani43143 күн бұрын

    Right man in wrong party

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar2627Күн бұрын

    பக்குவமிக்க தலைமை பண்புள்ள தலைவர்... எதிரிகளையும் தனது கருத்தால் சிந்திக்க தூண்டும் வல்லமை மிக்க ஆற்றல் உள்ளவர்...

  • @pushparajanto2381
    @pushparajanto2381Күн бұрын

    Such a wonderful personality .........❤❤❤

  • @annathanaprabuanril9808
    @annathanaprabuanril98084 сағат бұрын

    Thalaivar Thiruma

  • @hariprabhu755
    @hariprabhu7552 күн бұрын

    Excellent speech talaiva

  • @shanmugamm.l4861
    @shanmugamm.l48613 күн бұрын

    தேசிய தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf2 күн бұрын

    தேசிய அளவில் மிக சிறந்த சமத்துவ தலைவர் 💐

  • @user-tm9mw8sh1s
    @user-tm9mw8sh1sКүн бұрын

    ஆக சிறந்த தலைவன் இந்த நூற்றாண்டில் தொல் திருமாவளவன்

  • @user-er5ok8cv7r
    @user-er5ok8cv7r3 күн бұрын

    ❤️💙❤️💙

  • @SaranPra-bd4dw
    @SaranPra-bd4dwКүн бұрын

    Yen uyir thiruma❤❤❤ evlo thalaivar irukkalam aana oru unnthamana elaikalin thalaivar Annan tho.thirumavalan 🎉🎉🎉💐💐💐🥰🥰🥰🫂🫂🫂

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj3 күн бұрын

    திமுக கூட்டணியில் கூட்டணிகட்சிகள்இல்லை எல்லாம் திமுகதான்

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn3 күн бұрын

    Thiruma powerful leader in Tamil Nadu🎉🎉🎉

  • @user-cf8bv6cg3i
    @user-cf8bv6cg3i23 сағат бұрын

    சிறந்த தலைவர் மாமனிதர் 🎉🎉🎉

  • @muralicena7119
    @muralicena71192 күн бұрын

    I love you Anna 🩵❤️

  • @bakyaraj97
    @bakyaraj978 сағат бұрын

    தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு ஆட்சி செய்யும் பட்சத்தில் தமிழ்நாடு சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைய உதவும். கலைஞருக்கு அடுத்து அரசியல் அறிவும் நிர்வாக திறனும் உள்ள அரசியல் தலைவர்

  • @Hilur-xq2dd
    @Hilur-xq2ddКүн бұрын

    வளர்ச்சி கண்ட நம் தேசத்தில்...மலக்குழியில் மனிதன்!😢

  • @jeganml
    @jeganmlКүн бұрын

    திருமா அவர்கள் கள் அனுமதிக்கு ஆதரவு தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது

  • @palanithala769
    @palanithala7692 күн бұрын

    ❤💐Ak

  • @samuelraj2497
    @samuelraj24973 күн бұрын

    சாராயத்தை பற்றிய விளக்கம் போதுமானதாக இல்லை

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan52812 күн бұрын

    Matured politician and very good leader...

  • @seravalavan8314
    @seravalavan83143 күн бұрын

    மக்கள் முதல்வர்

  • @student_of_thiruma
    @student_of_thiruma3 күн бұрын

    Great political leader Dr.thol.Thitumavalavan

  • @jayanalwar57
    @jayanalwar573 күн бұрын

    Thalaivar thiru really awesome

  • @rajabarathi8653
    @rajabarathi865316 сағат бұрын

    மிகச் சிறந்த ஆளுமை தமிழ் நாட்டில் உள்ள மக்கள் ஜாதி மதம் கடந்து அண்ணன் திருமாவளவன் அவர்கள் முதல்வர் வாய்ப்பு கொடுத்தால் மாற்றம் உருவாகும்

  • @Kajendren-uh9ct
    @Kajendren-uh9ct3 күн бұрын

    Dr.Thiruma.

  • @anastravi5469
    @anastravi54692 күн бұрын

    புதியதலைமுறை விளம்பரத்தை தவிர்க்கவும்,,

  • @Ansitha8487
    @Ansitha84873 күн бұрын

    Today our minister says Tasmack liquor s kick is very light that's reason they going next, it's totally not acceptable, hope PT channel is best bring this in debate, this PT channel is good in all social and society good happing,

  • @MkKarthi-gw7vj
    @MkKarthi-gw7vj3 күн бұрын

    மதுவே தப்புனா அப்புறம் தரமான மதுவுனா குருமா😅

  • @shanmugamm.l4861
    @shanmugamm.l48613 күн бұрын

    மக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @jeenujan
    @jeenujan12 сағат бұрын

    காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி நடக்கும் தேர்தலில் மக்கள் தீர்ப்பு என்ன மகேசன் தீர்ப்பு என்ன எல்லாமே வியாபாரம் தான். பெரும்பாலான மக்கள் காசுக்கே ஓட்டு போடுவார்கள்.

  • @audiotamil89
    @audiotamil893 күн бұрын

    நெறியாளர் க்கு இன்னும் அனுபவம் பத்தவில்லை

  • @ponayyanar6479
    @ponayyanar64793 күн бұрын

    எல்லாமே பணம் பணம்...

  • @mohamednazar2539
    @mohamednazar25393 күн бұрын

    கள்ளக்குறிச்சி.... சமுக பிரச்சனை...அனைவரும் கட்சி பேதமின்றி பொறுப்போடு இறங்கி வேலை செய்ய வேண்டும்

  • @bharathyc5825
    @bharathyc58253 күн бұрын

    Dr.Thol Thiruma, Highly Intellectual, Great Strategist, Precise Predictor Clarity in Thought and Speech The Great Leader. Unshakable by the dirty comments from the mud filled Brains

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan25473 күн бұрын

    அரசியல் ஆசிரியர்

  • @samuelsutharson4659
    @samuelsutharson46592 күн бұрын

    குடிக்கு அடிமைப்பட்டிருப்பவர்களை விடுவிக்க ஏதாவது வழியுண்டா? இன்று இந்த இழப்பு, நாளை வேறொன்று. தொடர்ந்து நடைபெறத்தானே செய்கிறது. பணம் ஜீவனுக்கு ஈடாகாது. எந்த ஆட்சி வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. ஒருவன் நூற்றுக்கணக்கான அப்பாவிகளை போதை என்ற ஆயுதத்தால் கொன்றான். இருவருமே மாற்றப்பட வேண்டும். அதற்கு என்ன வழி?

  • @elumalaielumali9136
    @elumalaielumali91362 күн бұрын

    அறிவு களஞ்சியமே...... உங்களை வணங்குகிறேன்... என் உயிர் மூச்சே.......

  • @mohansss865

    @mohansss865

    Күн бұрын

    ஒரு பொது தொகுதியை பெற கூட முடியாமல் .. நோட்டுகாகவும் சீட்டுகாகவும் . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக கொத்தடிமையாக மாற்றி திருமா தாழ்த்தப்பட்ட மக்கள் முதுகில் குத்துகிறார்..

  • @user-zo4rm7lx9u
    @user-zo4rm7lx9uКүн бұрын

    திருமா மின் வெட்டு ஞாபகம் இருக்கா அம்மா ஆட்சிக்கு வந்து எத்தனை மாதங்கள் மின் வெட்டு நிடுத்தது முதல் அமைச்சர் நடவடிக்கை அப்படி இருந்த்து இதில் சங்கராச்சாரியார் கைதும் அடங்கும் அந்த வழக்கை நீர்த்து போக செய்தது யார்